Engineer Vs Mesthri | How to be Careful from Cheating | Mano's Try Tamil Vlog

  Рет қаралды 403,358

Mano's Try

Mano's Try

Күн бұрын

Civil Engineer Vs Mesthri | How to be Careful from Cheating | Mano's Try Tamil Vlogs Channel.
#ManosTry #Veedu #HomeDesign
Subscribe: bit.ly/2tLZfDH
Follow on:
Telegram: t.me/manostry
Facebook: bit.ly/3bDFrSV
Instagram: / manostry
#HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas

Пікірлер: 1 000
@yousufrafi7234
@yousufrafi7234 3 жыл бұрын
அந்த காலத்துல கடன் இல்லாம வீட்ட 5 அல்லது 6 வருசம் கட்டுவாங்க ஆனா இப்ப 5 அல்லது 6 மாசத்துல வீட்ட கட்டி வாழ்நாள் முழுக்க கடன கட்றாங்க.
@sujasingh4300
@sujasingh4300 3 жыл бұрын
Same comments in all videos
@rohitdonald624
@rohitdonald624 3 жыл бұрын
Ella vedioes layum same comment...🤣🤣
@maddybalaji6779
@maddybalaji6779 3 жыл бұрын
@@rohitdonald624 😂🤣
@thavayogarajahkabilan5348
@thavayogarajahkabilan5348 3 жыл бұрын
@@rohitdonald624 oh appudiya bro ivanunkalaala nan nenachen same vedio thaan thirubi paakuraenu 🤦‍♂️🤦‍♀️
@rohitdonald624
@rohitdonald624 3 жыл бұрын
@@thavayogarajahkabilan5348 😂😂
@eniyavaleniyavan7833
@eniyavaleniyavan7833 3 жыл бұрын
சிறப்பு நல்லது அண்ணா இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@vijayakumarp3931
@vijayakumarp3931 3 жыл бұрын
சகோதரா...உண்மையை கூறியதற்கு ரொம்ப நன்றி.......
@பனைகாதலன்-ழ9ய
@பனைகாதலன்-ழ9ய 3 жыл бұрын
நீங்கள் சொல்வது இப்போதைய ஒரு பிரபலமான பிரச்சனை
@dhandapani8873
@dhandapani8873 3 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் சகோ!!! அனைத்தும் உண்மை!! யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சொன்னது மிகவும் அருமை!!! அனைவருக்கும் புரியும்படி மிகவும் எளிமையாக சொன்னது அற்புதம்!! நன்றி!! 👍🙏🏼
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Thanks bro🙏
@arumughompillair1468
@arumughompillair1468 3 жыл бұрын
உண்மை.ஏமார்ந்தவரில் நானும் ஒருவன் சுதாகரித்தினால் நஷ்டம் இல்லாமல் போனது.நன்றி நண்பா. தங்களின் விளக்கம்‌எல்லோருக்கும் உதவும்
@nazarbasha5871
@nazarbasha5871 3 жыл бұрын
Supper sir Very useful msg Please put next video related to Agreement 25% base work 50% building work 75% lighting work
@arpdevaraj
@arpdevaraj 3 жыл бұрын
அருமை மகனே.. மிக மிக பயனுள்ளதாக இருந்தது.. நானும் வீடு கட்ட திட்டமுள்ளது.. எனது மகளுக்காக.. எனது வயது எழுபது..
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
🙏நல்லபடியாக கட்டி முடிக்க வாழ்த்துக்கள்
@krishnaakr8449
@krishnaakr8449 3 жыл бұрын
Perfect explanation. very informative; and opting engineer or Mesthri for different category of people is impresive
@hariharanhariharan7767
@hariharanhariharan7767 3 жыл бұрын
Super idea brother, epotha neraya visayam therithu. Tq 👌
@ananthit9961
@ananthit9961 3 жыл бұрын
நான் வீடு கட்டுற plan ல இருக்கேன் ஆனா இதெல்லாம் கேட்குறப்போ பயமா இருக்கு
@rajurams4
@rajurams4 3 жыл бұрын
Yes..sir, be careful .in your agreement please percentage of amount step by step..very important..please get quotation from three or four contractors Please enquare about the contractor. Mostly go for labour contract. I am one of the cheated persons..thank you sir
@SivaranjaniM-oj6ve
@SivaranjaniM-oj6ve 3 жыл бұрын
@@rajurams4 sir romba carefulla seiyunga ivar solluvathai pol cash prithu koduthu carefulla than kondu ponom nanga aanal nanga contract kodutha thirvanamalai serntha kunrathooril irkum raja enra peria fraud velaigalai mudikavillai tiles kasai vangi kondu escape naangal very atkalai vaithu seiya aarampithu vittom aanal vantha electrician painter plumber kothanar ellorum avan vellai ai parthu karithupukirargal avan kutti kondu vantha yarumae olungha vellai seiyavillai nangal soonna ethaiyumae kadil vangamal avan isttathuku thaan seithan materialsum ethvum brand kidaiyathu kitchen mattum arai adi uyarthinal thaan enku ettum Matra tharai normal toilet room tharaiil irnthu 4 sengal uyaram ventilatter vaithavanuku Alajuela theriyatha very relatives work pandra sites irnthu kondu vanthu ventilater ullae irunthu parthaal fulla theriyum velliyae parthall paathi theriyum antha alaghu inumneraiya ellathaiyum photo yeduthu vaithullean veettai parkavae tension aaguthu neengal chennai ill irunthaal naan postula raja yendra perali irunthaal migavum gavanum metirials nameyoda clear agreement pottu vellaiyai thuvangavum naangal thann emarnthu vittom avan phoneil vaithirugum shivan ring tonai parthu jakirathai sir all the best
@ashathangam8831
@ashathangam8831 3 жыл бұрын
BAtapadama veetu ketta aarambikanga.naanga ketura veedu three days before than terrace concrete potom.sai baba mella baarathe potutu veeta kaatunga.dp laam said baba vanchirukeenga.avar irukaaru.om sai
@anithavasu4731
@anithavasu4731 3 жыл бұрын
S me too
@sunupapurarmedia4975
@sunupapurarmedia4975 3 жыл бұрын
Appa vedu katathiga
@palanisamy1563
@palanisamy1563 3 жыл бұрын
மிக சிறப்பு தகவல் மக்களுக்கு சரியான முறையில்
@sranburaajanburaajsr272
@sranburaajanburaajsr272 3 жыл бұрын
Super, honest speech. I want more ,,,,,,,,,,,,,,
@Mykaruvi
@Mykaruvi 3 жыл бұрын
Super na casual ah sollringa nala pathivu ur effects welcome to this society
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Thanks bro
@JafarAli-bi8fn
@JafarAli-bi8fn 3 жыл бұрын
ரொம்ப உபயோகமான வீடியோ சார்
@ammuammu7470
@ammuammu7470 3 жыл бұрын
Nanum measthiri...tha neeng solurathu sari supper..
@gudganesh
@gudganesh 3 жыл бұрын
Where are you located
@raghuprasath7631
@raghuprasath7631 3 жыл бұрын
Ammu nee yengappa erukeenga.
@joker-111
@joker-111 3 жыл бұрын
Ammu lady mesthriya?
@ashok3290
@ashok3290 3 жыл бұрын
@@joker-111 😂😂😂😂
@joker-111
@joker-111 3 жыл бұрын
@@ashok3290 yen bro ungaluku intha doubt ilaya 🙊
@vipengineer6135
@vipengineer6135 3 жыл бұрын
Bro usefull msg bro 👍 simple la spr ra soilringa bro 👍
@sarangapaniraju3516
@sarangapaniraju3516 3 жыл бұрын
Very good information , practical one, mostly , engineer supervision is not to the mark, if they are deputed in case the owners should take care daily ,it is my experiences.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 3 жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான்.. நடைமுறை சாத்தியங்கள் அப்பப்ப இடிக்குது..
@artmasterrajadrawingandpai7119
@artmasterrajadrawingandpai7119 3 жыл бұрын
Super sir..na ipodha veedu katta porom
@selvamrangasamyrts7014
@selvamrangasamyrts7014 3 жыл бұрын
காண்ட்ராக்ட் வேலை என்றால் காதில் வாங்காமல் வேலை செய்வது தினம் கூலி என்றால் காதில் வாங்கி கொண்டு காலம் கடத்தி பணம் புடுங்கி தின்னும் கூட்டம் .
@SenthilKumar-ch4jw
@SenthilKumar-ch4jw 3 жыл бұрын
Poda losu
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
உண்மை. இதில் சேவை மனம் இல்லை. அரசியல் வாதி நல்லவன். அனுபவத்தில் அநியாயம் புரியும்.
@tamilselvankumar7828
@tamilselvankumar7828 3 жыл бұрын
கங
@tamilselvankumar7828
@tamilselvankumar7828 3 жыл бұрын
Super bro
@kavithasubash7306
@kavithasubash7306 3 жыл бұрын
AMA bro unmai
@gopinathgopinath2071
@gopinathgopinath2071 3 жыл бұрын
இது உண்மைதான் அண்ணா ஏமாத்துற வங்க நிறைய பேர் இருக்காங்க
@VeeraMani-ni3co
@VeeraMani-ni3co 3 жыл бұрын
Loosu
@dhandapani8873
@dhandapani8873 3 жыл бұрын
Bro!! Realy very very super explanation thanq🙏🏼
@dharmaprabu1430
@dharmaprabu1430 3 жыл бұрын
அருமையான தகவல்கள். உபயோகமாக இருக்கும்.
@chillcoolchillcool
@chillcoolchillcool 3 жыл бұрын
எதார்த்தமான விளக்கம்.... நல்லது நண்பா!
@naniboynaniyt9471
@naniboynaniyt9471 3 жыл бұрын
அருமையா சொன்னீங்க அண்ணா நன்றி 👉💕
@gnaneswaranganesan1321
@gnaneswaranganesan1321 3 жыл бұрын
you are cent percent correct.... in Trichy... one contractor did like that that...so I stopped further first floor construction... And.. No one follow specifications and started cheating....
@ashwaashwa3669
@ashwaashwa3669 3 жыл бұрын
What is name of contractor.?
@selvanidhi4102
@selvanidhi4102 2 жыл бұрын
Publish name sothat he will discontinue cheating
@rajabharathi6146
@rajabharathi6146 3 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் 👍😘
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி.
@saravanankumar1766
@saravanankumar1766 3 жыл бұрын
Bro !! அருமையான பதிவு..
@mosejanshi7079
@mosejanshi7079 3 жыл бұрын
சூப்பர் ப்ரோ ஐடியா
@r.palanisamy7840
@r.palanisamy7840 3 жыл бұрын
பயனுள்ள வீடியோங்க அண்ணா
@savithirisathya5163
@savithirisathya5163 3 жыл бұрын
நல்ல மேஸ்திரி அப்படி யாருங்க இருக்காங்க
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 жыл бұрын
உங்களுக்கு தேவையா? தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் தர தயார்
@beachbriyani6989
@beachbriyani6989 2 жыл бұрын
சகோ ரொம்ப அருமையான தகவல் இப்பொழுது நடைமுறையில் பல முறைமைக்கு மாறான கட்டுமான பயிற்சிகளை கையாண்டு கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக குறைந்தபட்ச டிசைன் ரெகொயர்மென்ட் என்று சொல்லக்கூடிய பல விஷயங்களை கட்டுமான பயிற்சியில் இருக்கக்கூடிய மேஸ்திரிகளும் இன்ஜினியர்களும் புறக்கணிக்கிறார்கள் லோடு பியரிங் ஸ்ட்ரக்சரும் இல்லாமல் பிரேம்டு ஸ்ட்ரக்சர் இல்லாமல் இரண்டையும் ஒன்றிணை ஒன்றிணைத்து செமி லோட் பியரிங் ஸ்ட்ரக்சர் என்று ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள் இது இயற்கைக்கு மற்றும் கட்டிட அமைப்பிற்கு முற்றிலும் எதிரான ஒரு பயிற்சி இதற்கு எதிராக நீங்கள் ஒரு வீடியோ செய்ய வேண்டும் மட்டுமல்லாமல் பீம்களிலும் காலங்களிலும் சேர்க்கக்கூடிய கம்பிகளின் குறைந்தபட்ச அளவு குறைந்தபட்ச கான்கிரீட் கிரேட் இவைகளை வீட்டு உரிமையாளர்கள் மேஸ்திரிகளிடம் எப்படி உறுதியாக சொல்லி இந்த வேலையை வாங்க வேண்டும் என்பதைப் பற்றியும் நீங்கள் பேச வேண்டும்
@santhoshkumar-pw4bq
@santhoshkumar-pw4bq 3 жыл бұрын
Good insight brother. Full video pathan, engineer vs meesthri rendu perumae design panna fit illa that's my strong opinion. Because avangalam just taking a rectangle dividing it. Planning and executing. They are wasting hell amount of spaces. Many negative spaces are there. Not at all giving consideration for daylight, ventilation, sun path, sustainable energy resources, building lifecycle. They know how to execute however, both of them wasting material and resources. I suggest people to adopt for Architects Design for any building to get good intangible and all the above things which I mentioned for any space.
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 Жыл бұрын
உண்மைதான்.சிவில் இன்ஜினியர் பாடப்பிரிவில் அதிகமாக லோட் எப்படி வருகிறது.எப்படி failure ஆகாமல் தடுக்கலாம். இது போன்ற விஷயங்கள் தான் அதிகமாக கற்றுத்தரப்படுகின்றது.ஆர்க்கிடெக்கட்டுகளுக்குத்தான் ஒரு வீட்டைப்பற்றி எப்படி கட்டலாம்.எவ்வாறு அழகுபடுத்தலாம் போன்ற விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றது.
@perumalp4547
@perumalp4547 3 жыл бұрын
அருமையான பகிர்வு
@smileesecret1090
@smileesecret1090 3 жыл бұрын
Hi am satheesh from Salem. Am working as a engineer in the field of Structural.... your words were good and acceptable... In this part So many of them affected at the time of final payment..Anyhow everything is good based on thoughts. Thank you.
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ்
@அகஸ்.சேனல்திருச்சி.இந்தியதமிழ் 3 ай бұрын
நம்ம வந்து ஒரு அஞ்சு லட்சத்துக்குள்ள வீடு கட்டணும்னு ஆசைப்படுறோம். அவங்க வந்து மேஸ்திரி யோ, இன்ஜினியரோ அவங்க வந்து ஏமாத்துறாங்க ஏமாத்துளையான்னு தெரியல ஆனா நம்பிக்கை தான் வாழ்க்கை
@ashwanvidhyan8710
@ashwanvidhyan8710 3 жыл бұрын
First time nanba into ur channel...very good explanation... Super pa
@jayaramansundaram9640
@jayaramansundaram9640 3 жыл бұрын
உங்களால் வீடு கட்ட எவ்வளவு நேரம் செலவிட மேற்பார்வை செய்ய முடியும், உங்கள் வேலை எப்படி இருக்கும் இடம், போக்கு வரத்து என்ன என்பதை பொறுத்தே மேஸ்திரியா அல்லது பொறியாளரா என்பது அமையும். யாராக இருந்தாலும் தொழில் நல்ல அனுபவம் நேர்மை உள்ளவரை நியமிப்பதே நல்லது. உங்களுக்கு என்ன தேவை என்பதை முன்னரே நன் கு திட்டமிட்டு வேண்டிய பணத்தை தயார் செய்து கொள்வதும் நல்லது ..வீடு என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் அது நன்கு அமைவது மனைவி போல் உங்கள் அதிர்ஷ்டத்தையும் பொறுத்து உள்ளது ..
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
சரியா சொன்னிங்க 👌
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Well said
@gopinathramanathan
@gopinathramanathan 3 жыл бұрын
Cent percent correct✔✔
@SureshKumar-en5pn
@SureshKumar-en5pn 3 жыл бұрын
I suggest to prepare complete estimate for a house and get the money flow requirement from engineer and proceed construction. Maestri and engineer has very much difference when compared to quality of building. Go with Engineers and you can have a quality and customized building
@chitraraju4996
@chitraraju4996 Жыл бұрын
Yes ..agree ..engineer is the best .compared to meshtri. .
@saranraj2704
@saranraj2704 Жыл бұрын
Agree the same
@holly2kollyfail961
@holly2kollyfail961 7 ай бұрын
Yes, I too agree.. For maestri, all time monitoring is mandatory.. If you miss, the result can even more be worst than Engineer..
@thirukalai4465
@thirukalai4465 3 жыл бұрын
Good information sir, valga valamutan
@fashionline-sv5pl
@fashionline-sv5pl 3 жыл бұрын
Yes. He is correct. Vetrivel engineer (Vasthu construction-coimbatore) is fraud. Customers dont approach at him. He is arogent and cheater. We lost aprox 6lakhs at him.
@sarathr4495
@sarathr4495 2 жыл бұрын
Can u reply how you got cheated so that all can understand
@jaikarthik9444
@jaikarthik9444 2 жыл бұрын
Write on Google review...itll help
@contentcreators9690
@contentcreators9690 3 жыл бұрын
If you are using engineer contract please take quotation from them that what all the materials they will use for constructing for the building like cement dust are mud blocks like etc etc......
@sivakumarkumar2773
@sivakumarkumar2773 3 жыл бұрын
உண்மையாக யாரும் இருப்பவர்கள் மிகவும் குறைவு இரண்டு பக்கமும் அதான் பிரச்சணை
@vaithiyalingamsathish9101
@vaithiyalingamsathish9101 3 жыл бұрын
நான் ஒரு மேஸ்திரி நாணயமாக வேலை செய்கிறேன் ஆனால் என் தேவவயைகூட பூர்த்தி செய்ய முடியாது
@hariarumugam2611
@hariarumugam2611 3 жыл бұрын
@@vaithiyalingamsathish9101 அதே நாணயத்தோட உங்கள் பணியை தொடருங்கள் எந்த சூழ்நிலையிலும் நாணயம் தவறாதீர்கள் நிச்சயம் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள் இது எல்லாம் வல்ல இறைவன் வாக்கு
@aja1340
@aja1340 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@ststharan
@ststharan 3 жыл бұрын
கட்டிடப் பொருட்களை வாங்கிக்கொடுத்து நாட் கூலிக்கு வீடு கட்டுவதே தற்போதய சூழ் நிலைக்கு சிறந்தது. அடிப்படை கட்டிட அறிவு மற்றும் கொத்தனாரின் ஆலோசனை இருப்பது நல்லது.
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 жыл бұрын
10 லட்சத்தில் கட்டவேண்டிய கட்டிட மதிப்பீடு 2,3 லட்சம் கூடும் அவ்வளவுதான்,நண்பரே நன்றாக யோசியுங்கள் பல லட்சம் சதுர அடி கட்டிடம் கட்டுபவர்கள் ஏன் மொத்தமாக காண்ட்ராக்கட் கொடுத்து நல்லபடியாக எதிர்பார்த்த மதிப்பீட்டில் சரியாக கட்டிமுடிக்கிறார்கள், பொருள் வாங்கி கொடுத்து கட்டுபவர்கள் மதிப்பீடு கூட போவது ஏன்?
@ststharan
@ststharan 3 жыл бұрын
@@rangakanniappanrangakannia8394 அனுபவத்தில் கதைப்பவனுக்கும் ஏதோ கதைக்கவேண்டும் கருத்துச்சொல்லவேண்டும் என்பதற்காக கதைப்பவனுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
@karthikgunasekaran5236
@karthikgunasekaran5236 3 жыл бұрын
Inga yarum yemaathuravangaluku support pannala, oru veedu katti mudika 6 months time aagudhu andha time la porutkaloda vilai yerudhu adha yaaru yethupa, Inga veedu katura yaarum bargain Panama oruthanuku contract kudukuradhu Ila, veedu katta contract kudukuradhuku munnadi oru nilavarama sft ku with material ku ena rate nijama aagumndra oru thelivu Inga yaarukume Ila adhunaladha 1200, 1300 ku nu kuduthutu apuram avan inum amount venumnu kekumbodhu yemaathura maadhiri theriyudhu,.. ippo indha Corona kaalathula ela materials um 30% varaikum increase aayiruku aana endha building ownerum adha pathi kavala paduradhu ilaiye, ellam contract kaaran paathupaana epdi mudiyum,.. there are wrong people's in all field,...
@anandsundar1693
@anandsundar1693 3 жыл бұрын
@@rangakanniappanrangakannia8394 2-3 lakhs kudum nu easy a soldringa?? Atha kasa save Panna thaane ellam try panrom??
@karmabeliever8528
@karmabeliever8528 3 жыл бұрын
@@karthikgunasekaran5236 bro neenga soldrathu ellam okay dhaan bargain pandrangathan aana edhukku engineers ellarume ore amount ah soldreenga .... Sq.ft ku ellarume enginners dha ore maari dha ore quality la dha katta poreenga aprm edhukku sq.ft ku anga anga differ aagudhu rate ?
@hathija5
@hathija5 3 жыл бұрын
Tq..... Bro unga video le ennaku romba use fullah iruku bro... Tq so much
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Thank u 🙏
@hathija5
@hathija5 3 жыл бұрын
☺️
@ramankollengode9988
@ramankollengode9988 3 жыл бұрын
Thank you. Very useful information.
@prajithms-6harshitham-595
@prajithms-6harshitham-595 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@lukogs
@lukogs 3 жыл бұрын
அய்யா, இந்த காலத்துல உபயோகிக்க படவேண்டிய வாக்கு “சில” அல்ல, “பல” ஆகும்.
@gowthamraj242
@gowthamraj242 3 жыл бұрын
Neega sonnathu 100% correct bro..naagalum emathutom bro...Oru Nalla engineer and oru Measan kandupidikarathu romba kastama iruku bro..yara namabarathuney therila
@vadavalliproperties6914
@vadavalliproperties6914 3 жыл бұрын
Who is attending the grahapravesam is the best mesthiri/engineer. This is simple logic.
@SReginaMarry
@SReginaMarry Жыл бұрын
Nan Veedu katti loss agitean sir. Good suggestion
@madhavanvc4472
@madhavanvc4472 3 жыл бұрын
Thanks for sharing your thoughts bro. Can elaborate more on labour contract Vs full contract.
@samuthirapandi9849
@samuthirapandi9849 3 жыл бұрын
Super advise. Good.
@panneerpselvam
@panneerpselvam 3 жыл бұрын
Hi Bro.. very useful info.. naanga mesthiri vatchu veedu katta Porom... Labour contract tha.. intha list ellam separate charge nu solluraru... Your views 1. Tile laying 2. Weathering course.. ethu ellllam labour contract la Include aagathu nu sollunga bro...
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Yes include aagadhu.
@ahamedgani9683
@ahamedgani9683 3 жыл бұрын
அருமை உண்மை அண்ணா
@azardeen46
@azardeen46 3 жыл бұрын
அன்பரே சிறிய சந்தேகம்.. நான் 400 சதுர அடியில் வீடு கட்டலாம் என்று நினைக்கிறேன். Engineer sq ft 1800 charge panranga.. Total 400*1800 = 7,20,000 மேஸ்திரி sq ft 300 சொல்றீங்க and extra some blaw blaw charges சொல்றீங்க.. ஆனால் எப்படி பார்த்தாலும் மேஸ்திரி வைத்து கட்டினால் 5 முதல் 6 இலட்சம் கூட‌ வராது போலயே..! உங்கள் கருத்து என்ன.?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Correct than bro. neenga panna use pandra material poruthu rate kammiyagum
@azardeen46
@azardeen46 3 жыл бұрын
400 சதுர அடியில் வீடு கட்டினால் A to Z complete ஆக எவ்வளவு ஆகும் உங்களது கனிப்பு..?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@azardeen46 approx. 6 lakhs
@3b33rufusbenjaminb8
@3b33rufusbenjaminb8 3 жыл бұрын
Sir உங்க வீடியோ எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கு இது போல பிரதமர் வீடு கட்டும் திட்டம் மானியம் பற்றி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க sir please
@sssamaiyalarai6394
@sssamaiyalarai6394 3 жыл бұрын
ப்ரோ எனக்கு செம்ம தெளிவு தந்திங்க தெய்வம்மே .....
@a.q.construction4796
@a.q.construction4796 3 жыл бұрын
நீங்க சொல்ற விஷயம் ஏற்புடையது அல்ல ஒவ்வொரு ஊருக்கு ஒரு ரேட் இருக்கு
@sssamaiyalarai6394
@sssamaiyalarai6394 Жыл бұрын
அண்ணா நான் இடம் வாங்கிட்டேன் இனி நான் வீடு கட்டிட போறேன் கடவுள் நாட்டதுநல
@pankajamperiasamy5698
@pankajamperiasamy5698 3 жыл бұрын
Nice usefula errukum
@sbalaji9198
@sbalaji9198 3 жыл бұрын
Correct bro neenga sonna Ella visayamum crt I feel this in building house atlast sondakorangala poitanganu ketta kasa kudhuthutaa bro😔
@Joybjoys
@Joybjoys 3 жыл бұрын
Super Explanation
@raghuprasath7631
@raghuprasath7631 3 жыл бұрын
Thank you for your valuable reply to all.
@sakthivelsundarasan319
@sakthivelsundarasan319 3 жыл бұрын
Super brother really appreciate
@robertraveen2922
@robertraveen2922 3 жыл бұрын
அருமையான பதிவு
@kmamk3288
@kmamk3288 19 күн бұрын
Super sir thanks
@மருதஅரசன்
@மருதஅரசன் 3 жыл бұрын
யாரை வைத்து வேண்டும் மாணாலு கட்டுங்கள் அவர்கள் தர்ச்சமயம் கட்டும்வீடுக்கள் கட்டி முடித்த வீடு நேரில் சென்று பார்ப்பது நல்லது
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 3 жыл бұрын
Great ans
@SivaranjaniM-oj6ve
@SivaranjaniM-oj6ve 3 жыл бұрын
Pigavum sari enga veedu pathiil vittu ponna kunrathoor raja vin vellaiyei complete seiya vanthavargal kari thupuranga
@நான்தமிழன்-ற1த
@நான்தமிழன்-ற1த 3 жыл бұрын
அருமை
@sbalamuruganc2424
@sbalamuruganc2424 3 жыл бұрын
Good explanation
@rsundararajan2500
@rsundararajan2500 3 жыл бұрын
Very good information Mr. Thanks
@VIJAY-ys8gr
@VIJAY-ys8gr 3 жыл бұрын
Thala Vera level la soniga🤩
@j.c..kitchen3776
@j.c..kitchen3776 2 жыл бұрын
Thank you thankyou thambi 🙏🙏🙏🙏
@sathisha2146
@sathisha2146 3 жыл бұрын
True brother relatives only cheating guys
@m.shanmugam167
@m.shanmugam167 2 ай бұрын
Super sir Useful Video ❤
@selvarajr5445
@selvarajr5445 3 жыл бұрын
Unmai 👌🙏
@பவர்பிரசன்னா
@பவர்பிரசன்னா 3 жыл бұрын
Vanakkam Mano sir , video arumai..👍 Oru kelvi sir, sq ft rate nu solranga , sq ft epdi calculate panranga ex- Room Size a vecha or roof size ah sir...
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
House plan la evlo area varudho atha vachu than. adhavathu house buildup area. No roof size
@kannaniaf6431
@kannaniaf6431 3 жыл бұрын
Unlike pannunavan fulla . Fraud panravanga nu nenaiken 🤩
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
😂😂😂
@latha485
@latha485 3 жыл бұрын
😀😀😀
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 3 жыл бұрын
illae civil eng allathu maestri aka irukkalam
@PitchaivelPitchaivel
@PitchaivelPitchaivel Жыл бұрын
Anatthum unmai very good by thoothukudi
@sivakumarvairaperumal7396
@sivakumarvairaperumal7396 3 жыл бұрын
உண்மைதான் 100/100 ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவார்கள்
@ritheezone2.094
@ritheezone2.094 3 жыл бұрын
Very very useful 👍👍👍
@CHOKKALINGAM_GARDEN
@CHOKKALINGAM_GARDEN 3 жыл бұрын
நிறைய பேர் வீடு கட்டனும், Engineer அ வைத்து நல்ல வீடு கட்டனும் னு Engineer கிட்ட போனா, அவங்க Concrete Mix M15 (1:2:4) M20 (1:1.5:3) க்கு போட்டு காசு வாங்குறாங்க ஆனால் வீட்டுக்கு போடுற concrete மட்டமான Ratio ல தான் concrete போடுறாங்க. அதாவது (1:6:7)ஒரு கூடை Cement க்கு ஆறு கூடை மணல் ஏழு கூடை ஜல்லி போடுறாங்க. இது வீட்டோட தரத்தை குறைத்துவிடும்.
@nagarajn5375
@nagarajn5375 3 жыл бұрын
1bag cement 3 annakoodai ,appo neenga sonna kanakku ratio is 1:2:2.5 ,,,, summa Google le patthu. Enakku ellam theriyum nu solladheenga.
@anbalaganramu8454
@anbalaganramu8454 3 жыл бұрын
Thank you so much Bro....
@musa1411
@musa1411 3 жыл бұрын
Engineer is the best . Because naanga plan with estimation oda dha excavation-eh start panrom. Estimation-ah thaandi oru rupa kuda vanguradhu illa...
@selvakumar3979
@selvakumar3979 3 жыл бұрын
Nenga estimation ye athigama tha solluvinga 😅
@musa1411
@musa1411 3 жыл бұрын
😉
@suginvp2017
@suginvp2017 2 жыл бұрын
நான் வீடு கட்டுறேன்... துவங்கி 2 வருடம் மேல் ஆகிறது...plastering வரை முடிந்தது... கடன் இல்லை.... யாரும் அவசர படாமல் காசை சேர்த்து வைத்து துவங்கவும்... கடன் எனில் வாழ்நாள் முழுக்க நிம்மதி இருக்காது
@ManosTry
@ManosTry 2 жыл бұрын
Yes
@richsinglecollections1878
@richsinglecollections1878 3 жыл бұрын
💯 correct a sonninga
@BalaEzhumalai
@BalaEzhumalai 3 жыл бұрын
Bro, I’m a recent subscriber to your Channel and I’ve watched few of your videos, all are very much informative for those who don’t have much knowledge on building a house / home or relevant to that matters and I’m one among them. This video is much useful for me, since I’m planning to buy a new home in short while. Thanks for your information and pls continue to post useful contents like this. Keep Rocking…. Cheers 🙌
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
Thanks and welcome bro
@jananitrader3880
@jananitrader3880 3 жыл бұрын
Useful information brother
@ravisakthisakthi6682
@ravisakthisakthi6682 3 жыл бұрын
நண்பா இதுபோல் எங்கள் வீட்டில் நடந்துள்ளது
@boopathyshamala9514
@boopathyshamala9514 3 жыл бұрын
Super.nanba..
@sandysanthosh4922
@sandysanthosh4922 3 жыл бұрын
Engineer thevai ila bro mesthriku ella visiyam therium drawing kututha pothum mesthiri work panikuvanga
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 жыл бұрын
உன்னை போன்ற அறிவாளிகள்தான் ஏமாறுகிறார்கள்
@sandysanthosh4922
@sandysanthosh4922 3 жыл бұрын
யாரும் இங்க அறிவாளிகள் இல்லை சார் அறிவை தவறாக பயன்படுத்துறாங்க நானும் சிவில் என்ஜினீயர்தான் பணத்துக்காக என்னவேனாலும் பண்றதுக்கு நெறய தொழில் இருக்கு அது மக்களின் அறியாமை பயன்படுத்தி சம்பாரிக்கக்கூடாது இது தான் என் கருத்து
@Weekends_explorer
@Weekends_explorer 3 жыл бұрын
Nalla mesthiri mokka mestri nalla engineer mokka engineer ithula crct ana aala pathu select pananum
@karmabeliever8528
@karmabeliever8528 3 жыл бұрын
@@rangakanniappanrangakannia8394 sari ipo engineer ah pidikireenga ... Engineer eh sengal vachu poosi veeta kattiduvaara enna ?
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 жыл бұрын
@@karmabeliever8528 மோடி மட்டுமே ஆட்சி செய்கிறாரா இல்லை மந்திரிகள் mpகள்,அதிகாரிகள் காவல்துறை,ராணுவம் அனைவரும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? இவர்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மோடி அவர்கள் மட்டுமே ஆட்சி செய்தால் நல்லதுதான்,மோடியே தேவையில்லை மாவட்ட ஆட்சியர்களே பார்த்துக் கொள்வார்கள்,மோடி என்ன எங்க ஊரில் வந்து எந்த வேலை செய்தார் என்பதுவும் தாங்கள் சொன்னதும் ஒன்றுதான்,
@governmentjobvangarom7030
@governmentjobvangarom7030 3 жыл бұрын
Unmai💯
@MuthuMuthu-my2lx
@MuthuMuthu-my2lx 3 жыл бұрын
Very good consulting.To 10 square how much should pay to engineer?
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
based on the material quality, rates are differ.
@tvrentertainments9516
@tvrentertainments9516 3 жыл бұрын
@@ManosTry bro unga mistri Enna software use panni steel , concrete design panraru
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
@@tvrentertainments9516 mesthri edhuku software use pannanum
@tvrentertainments9516
@tvrentertainments9516 3 жыл бұрын
@@ManosTry illa engineer alavukku mistri ah panraru nu sonningale athan Oru vele blueprint , elevation,steel structural design lam meshtri ukkanthu work pannuvarunu ninachen bro
@parthipan9098
@parthipan9098 3 жыл бұрын
Bro Neenga Solrathu correct bro weekly weekly Salary Vanguna Building Finish Panathuku aprm Amount Settle panerathu illa bro 20 Building engaluku antha mathri Nadanthruku
@nextwhat3370
@nextwhat3370 3 жыл бұрын
Can you please tell me about cracks in new house construction..
@ManosTry
@ManosTry 3 жыл бұрын
little bit means no problem.
@masimalar1202
@masimalar1202 3 жыл бұрын
Chinnathu naalai perusaga maarum
@ganeshkumarr7111
@ganeshkumarr7111 3 жыл бұрын
நண்பரே வணக்கம் மாஞ்சு..மாஞ்சு...மச்சானுக்கு...வீடுகட்டும்போது விபரங்கள் சொன்னேன்...இம்மிகூட கேட்காமல் ஆறேகால் லட்சத்தை இழந்தார்.நான் டிராப்ட்ஸ் ...ஒர்க்..பார்த்தவன்..தற்போது ஆசிரியராக இருக்கின்றேன்..நண்பரே...புத்தியுள்ளவன்...பிழைப்பான்....அவ்வலவுதான்.
@marantechtamil138
@marantechtamil138 Жыл бұрын
AthA engalukku sollunga naanga ketyukkarom please sir
@shankaranarayanan707
@shankaranarayanan707 3 жыл бұрын
Thanks good information ji. All are cheating in construction.
@ganesanerulapillai2907
@ganesanerulapillai2907 3 жыл бұрын
Your suggestions are OK.But logically what is going on, so many problems are created between owner & mastry within the period of completion.while the owner withheld some amount it leads to cheat between owner & mastry, engineer.Some builders have registered firm keeping with good name& they are having ready to occupy condition homes with attractive elevation.If possible it's better to purchase that home.
@shyamalasarathy9203
@shyamalasarathy9203 3 жыл бұрын
Sooper advice. I will definitely follow urs
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,2 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 47 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 11 МЛН
Civil Engineer Paavangal | Parithabangal
13:33
Parithabangal
Рет қаралды 4,1 МЛН
😅😅
0:22
Andrey Grechka
Рет қаралды 2,1 МЛН
Tutorial Crazy Magic trick 🤣 🤣 🤣
1:00
dumenicus
Рет қаралды 33 МЛН
Необычная услуга в ресторане #shorts
0:18