அருமை... மிக மிகத் தெளிவாக விளங்கும் வகையில் சொன்னீர்கள்... நான்இது போன்ற ரீ வைன்டிங் வேறும் சிலரது காணொளிகள் பார்த்தேன் ஆனால் எதுவுமேஉ உங்கள் காணொளி அளவுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. நன்றி நண்பரே... மேலும் பயனுள்ள காணொளிகளை பதிவிடுங்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
@Mukil_mmt3 жыл бұрын
உங்க வீடியோ பார்த்துதான் 1st டைம் காயில் கட்டுனேன்.... Fan சூப்பரா ஓடுது😍❤️❣️
@askmotorwinding48643 жыл бұрын
வாழ்த்துக்கள்
@lovetalkies45663 жыл бұрын
அருமையான பதிவு... Very Useful... எளிதாக fan coil கட்டும் முறையை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி நண்பரே 👌👌👌💪👍
@radhak89884 жыл бұрын
அருமையான விளக்கம் குழந்தைகளுக்கும் தெளிவாக புரியும் வகையில் உள்ளது அருமை அருமை சார் நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@gurumoorthytamizhan65914 жыл бұрын
அருமை அண்ணா தெளிவான விளக்கம் Starting coil Frist end + Running coil Frist end = common end Starting coil last end + capacitor end = capacitor dummy Running coil last end + capacitor end = main supply நன்றி அண்ணா 🙏🙏🙏
@miswar_official6 ай бұрын
அருமையான பதிவு தெரியாதவர்களுக்கு புரியிற மாதிரி பொறுமையாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா 🫰
@k.s.s.n17774 жыл бұрын
அருமையான விளக்கம் ...புதிதாக கற்றுக்கொள்பவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் உங்கள் விளக்கம் அமைந்தது....வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி.....🌹🌹🌹🌹
@rajtech83784 жыл бұрын
நல்ல விளக்கம் தந்தீங்க ஆனால் ஒரிஜினல் வைன்டிங் பன்றது ஸ்டார்டிங் காயில் எத்தனை சுற்று ரன்னிங் காயில் எத்தனை சுற்று என்று விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும் காயில் கனம் எவ்வளவு என்றும் விளக்கம் தாருங்கள் நண்பரே
@mohamedmowsool88703 жыл бұрын
நல்ல விளக்கம் ரொம்பவும் பிடித்துள்ளது,நன்றி,வாழ்த்துக்கள்
@balakaneshkanesh25133 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சிறப்பான தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் பதிவுகள் அனைத்து மிகவும் அருமையான பதிவுகள். உங்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். I am from Sri Lanka.
@bharatiyavidyabhavantvm87163 жыл бұрын
How nicely you demonstrated the winding details in a very understandable way. Thanks to your technique. Keep it up.
@VadivelR-ij5xy11 ай бұрын
சார் இந்த ஒயரை பத்தி கொஞ்சம் வீடியோ போட்டு நல்லா இருக்கும்
@chandrasekaransabapathi62953 ай бұрын
மிகவும் நிதானமாக சிறந்த முறையில் புரியும் வகையில் நான் பார்த்த காணொளி இதுவே நன்றி ஐயா
@pascaldsouza78422 жыл бұрын
As u had instructed in the video I had done same thing and it worked I am really greatfull of u thank u soo much no one had demonstrated like this I really liked it before I used to do in 4 wires nw I learnt to do in 3 wires thank u sooo much romba romba thanks 🙏
@saravanansarvn88433 жыл бұрын
ரொம்ப தெளிவா சொன்னீங்க,நன்றி அண்ணா 🥰
@arivazhaganari63713 жыл бұрын
அருமையான பதிவு இதைவிட தெலிவாக யாராலையும் விளக்கமுடியாது அண்ணா
@shanmughasundaram51383 жыл бұрын
Good and easy to known .பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்.
@mohamedyusuf43863 жыл бұрын
நண்பரே இது வரை யாரும் காட்டித்தராத வகையில் புரியும்படி சொல்லிக்கொடுத்த உங்களுக்கு எங்கள் மணமார்ந்த நன்றி
@rajendranraje24963 жыл бұрын
மிக மிகத் தெளிவான விளக்கம். அருமை bro
@maanidan94084 жыл бұрын
இதுவரை யாருமே விளங்கப்படுத்தாத முறையில் தமிழ் புரியாதவர்க்கும் தெளிவாக விளங்கும் விதமாக உள்ளது இந்த காணொளி - நன்றி
@sundaramchinnu26882 жыл бұрын
நன்றி தலைவரே யாரும் இந்த மாதிரி விளக்கமா சொல்ல மாட்டார்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sridhark71604 жыл бұрын
அருமையான பதிவு இந்த பதிவின் மூலம் நிறைய பேருக்கு உபயோகம் நன்றி வாழ்த்துக்கள்
@vigneshwaran-xy9ie Жыл бұрын
Puriyum vagaiyil padi nalla sollirukinga...🤝💐 Nandri anna
@visuvisu498 Жыл бұрын
நல்ல தகவல். வசதியில்லாத எளியோருக்கு பயனுள்ள வகையில் தகவல் தந்த சகோதரருக்கு மிகவும் நன்றி.
@Raju-x6l3wАй бұрын
தலைவா மிக தெளிவாக கூரினீர்கள். சூப்பர் தலைவா.
@sivankl3 жыл бұрын
Really super anna very thank you . Nenga nalla puriyara mathiri sonnika
@thillaipalam78293 жыл бұрын
நிதானமாக பரியும்படி விளக்கம் இருந்தது. நன்றி பிரதர்.
@dinesh.a73423 жыл бұрын
சரியான விளக்கம் இதுவரை யாரும் இது போல சொல்லவில்லை
@thangarasua13463 жыл бұрын
Romba nandree annaa, porumai, vilakkam alagaa sonninga super annaa.
@muthupaul86094 жыл бұрын
நன்றி. தனிஷ் அண்ணன் மாதிரி மிகவும் வெளிப்படையாக கூறியதற்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.
@samdavit72133 жыл бұрын
சூப்பர் மிக தெளிவான பதிவு அருமை
@vasanthrajan89412 жыл бұрын
Very very nice explanation and super demo, very helpful and informative video Sir, thank you so much for sharing this video 😘🙏
@kalaiselvan36844 жыл бұрын
அருமை நண்பா. பயனுள்ள பதிவு. நன்றி. கலைச்செல்வன், Vijayawada.Ap
@jwilliambenedict49733 жыл бұрын
Good afternoon sir I like very much your showing your work God bless you sir
@kannan.a30662 жыл бұрын
தெளிவான விளக்கம் நீங்கள் கற்றுத்தரும் விதம் அருமை அருமை
@rahulaudiouskalkunam13197 ай бұрын
Bro coil winding pathila pvc wire winding use pannalaamaaa
@BoovarahanSrinivasan3 жыл бұрын
அருமை . மிகத்தெளிவான விளக்கம்.
@SekarSekar-nt6xt4 жыл бұрын
சூப்பர் அண்ணா பயனுள்ள தகவல். டேபிள் பேன் 3ஸ்பீட் winding டெமோ போடுங்க அண்ணா. 3ஸ்பீட் தான் மிகவும் குழப்பமாக உள்ளது. டேபிள் பேன் போட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். Please அண்ணா
@shajrax79274 жыл бұрын
அருமையாகவும் மிக எளிமையாகவும் பொறுமையாகவும் புரியும்படியும் சொன்னீர்கள் மிக்க நன்றி