கேள்வி கேட்பவருக்கு அதிக ஞானம் உள்ளது. பார்ப்பவருக்கு என்ன சந்தேகம் வரும் என்பதை நன்கு யூகித்து கேள்வி எழுப்புகிறார். மிக மிக சிறப்பு.
@shanmugamnellepalli8383 жыл бұрын
X
@muthuselviswamippan49083 жыл бұрын
அருமையான கானொலி எந்த ஒரு பொருளிலும் சிறு தவறு வந்தாலும் அப்படியே தூக்கி போட்டு விட்டு புதிது வாங்க சொல்கிறார்கள சுப்ரமணி மாதிரி நல்ல தொழிலாளிக்கு மிக்க நன்றி பூமிய மாசுபடாமல் வைப்பதற்கு இவருடைய எண் கிடைத்தால் மிக நல்லது. இருவருக்கும் நன்றி
@indianuser0013 жыл бұрын
இது ஓரு பயிற்சி நிறுவனத்தில் எடுக்கப்பட்ட காணொளியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கேள்வி கேட்பவர் பயிற்றுனராக இருக்கலாம். அவர் தம் மாணவரை பரிசோதிக்கும் காணொளியாக இருக்கலாம்.
@nagarajv95543 жыл бұрын
Running winding end two times solluraru , P and N rendukkum solluraru , watch again this video you sea mistake , Avar running winding first end mention pandala , second end two times solluraru...enna bro itha ungalukku dout varlaya
@shortcutlearning27693 жыл бұрын
கண்டன் சர் லைன் கொடுப்பதை சரியாக விளக்கவில்லை
@sankarmsankarm13093 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தெளிவான விளக்கம். கேள்வி கேட்பவரும் நன்றாக கேள்வி எழுப்புகிறார் நன்றி அண்ணா
விளக்கம் அளிப்பவர் குழப்பத்தில் உள்ளார். அவர் சொல்வதை பேப்பரில் எழுதிப் பாருங்கள். அப்போது தெரியும்
@elaiyasathish87013 жыл бұрын
விளக்கம் அளிப்பவர் குழப்பத்தில் உள்ளார் நண்பரே., running coil முடிவு முனையில் red and blue wire யை இணைப்பதாக உள்ளது.
@miswar_official3 жыл бұрын
அருமையான பதிவு இதைவிட சிறப்பாக யாராலும் முடியாது கேள்வி கேட்டால் அதனை மீண்டும் மீண்டும் விலங்கப் படுத்துவதற்கு ஒரு பொறுமை வேண்டும் அது அவரிடம் நிறையவே உள்ளது ❤️👌👌👌
@srajasri3664 жыл бұрын
32 kg enpadhu 32 SWG (standard wire gauge) agum. Number adigam aga aga thickness kurayum.32 swg enpadhu 0.2743 mm agum.nandri
@Mselvakkr4 жыл бұрын
வேலையெல்லாம் சரியா செய்றாரு. ஆனா அவருக்கு விளக்கமா சொல்ல வரல.. முடிந்தளவு புரிய வைக்க முயற்சி எடுத்து பண்ணிருக்காரு.. வாழ்த்துகள்..
@kinggod45333 жыл бұрын
11
@sathivelmuthusamy12592 жыл бұрын
டோபிள் பேன் வைன்டிங் காயில் கட்டுவது எப்படி சொல்லுங்க அண்ணா.
@narburst58182 жыл бұрын
Avara kettu kathukurathum onu than 😤 semma thookam than varuthu
மிக அருமை. கேள்வி கேட்டவர் எந்த விஷயத்திலும் அரைகுறை விளக்கத்தோடு விடவில்லை. பதில் சொன்னவரும், மிகத்தெளி வாக சொல்லியுள்ளார்.
@manilearnseasy4131 Жыл бұрын
மிக அருமையான பதிவு...சிலர் புரியாத போது மீண்டும் கேள்வி கேட்கயில் சினம் கொள்வர் இதில் கேடபவர் மற்றும் விளங்குபவர் இருவருக்கும் நன்றி... கடைசியாக தான் கொஞ்சம் புரியவில்லை... அதாவது வெள்ளையாக இருக்கும் லீட் இணைப்பதில்....நன்று
@Mrtable7864 жыл бұрын
Thambi நேர்மையான நல்ல வேலைக்காரன் ஆனால் அவனுக்கு விவரிக்க தெரியல அவ்ளோ தானா ஆனா சூப்பர் பையன்
@EEEVIDS4 жыл бұрын
நன்றி
@mano67304 жыл бұрын
He s trying to explaining but that person interrupting and confusing inbetween again and again..
@SenthilKumar-yf1rz4 жыл бұрын
தமிழில் இப்படி ஒரு அருமையான வீடியோ கொடுத்ததற்கு இரு சகோதரர்களுக்கும் நன்றி. கடைசியில் மட்டும் கொஞ்சம் குழப்பம். மின்சாரம் தொடர்பான தகவல்கள் என்பதால் இணைப்பு கொடுப்பதில் குழப்பம் தவிர்ப்பது நல்லது. நல்ல பதிவு...தொடர்ந்து இது போன்று தமிழில் கொடுங்கள்....
@kmns73 жыл бұрын
செய்து காட்டியவர் விட கேள்வி கேட்டு துல்லியமாய் புரியவைத்து என்னை போன்றோருக்கு ம் நற்செயல் புறிந்தீர் வாழ்க வளர்க நின் செயல்.
@mooknayak73793 жыл бұрын
அருமையான விளக்கம். அருமையான கேள்விகள். சூப்பர். ஒரு முறை வீடியோ பார்த்தாலே நாமும் வைன்டிங் செய்யலாம்.
@ibrahimibrahim53524 жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே இதுபோன்று இன்னும் நிறைய விஷயங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@EEEVIDS4 жыл бұрын
உங்களுக்கும் நன்றி என் கல்வி சேவை தொடர உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செயுங்கள்.
@jeevasirkali6097 Жыл бұрын
அருமையா பொறுமையா சொன்னீங்க கேள்வியையும் பொறுமையா கேட்டீங்க கேள்வி கேட்ட நன்பர் உங்களுக்கு நல்ல அனுபவம் உண்டு அறுமை நன்றிகள்
@sprvmonika41814 жыл бұрын
Romba kasttappattu explain pannerikkinga sir tanks for u
@TamilUllam562 жыл бұрын
Bro thelivaana kelvi viewers ku thelivana muraila puriyira alavukku puriya vachchirukeenga supper bro God bless you
ஹாய் சஹோ இப்பதான் உங்க vido பாக்க கிடைத்தது 👍👍❤️🎉 முடிந்தவரையில் விளக்கமா சொல்றீ் ஹ ?கள்வி யாவும் நல்லா விளக்கமா உள்ளது, கருத்த சொல்பாவர்களும் நல்லா விளக்கமா கேட்டு ஆர்வ மா பதிலும் சொல்றா ஹ ஆனா இன்னும் சிலருக்கு பதி ல காணல,vido பயனாக உள்ளது தொ டர்ந்தும் இது போன்று மேலும் பயனான வீடியோஸ் தருக நன்றி👍
@EEEVIDS2 жыл бұрын
Thank u
@rajendranravikumar76504 жыл бұрын
சூப்பர் மிக எளிமையான தெளிவாக சொன்னிங்க மிக்க நன்றி
@vivekenergy4 жыл бұрын
அற்புதம்....அருமை கேள்வி கேட்பவர் மிகவும் அருமை. விளக்கமும் அற்புதம்
@salamanpratheepa Жыл бұрын
வேரலெவல் வீடியோ தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@varadharajans737 Жыл бұрын
மிகவும் தெளிவா புரிந்தது மிக்க நன்றி இருவருக்கும் 🙏
@SigaramTechTamil4 жыл бұрын
அருமையான விளக்கம் ,தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் நண்பரே!
@EEEVIDS4 жыл бұрын
நன்றி EEE VIDS-ன் கல்வி சேவை தொடர உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
@michaelgeo35323 жыл бұрын
அண்ணா உங்கள் கேள்விகள் மிகவும் அருமை❣️❣️❣️
@natarajankarunakaran44844 жыл бұрын
Arumaiyaga irunthathu. Very good
@shashankganesh203 жыл бұрын
அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி
@muhammedkabeerkabeercochin36392 жыл бұрын
Supper very much correct information Congratulations Sir Your great person
@sundarsundar73392 жыл бұрын
பதிவுக்கு நன்றி அந்த ஜாயன்ட் பண்ற ரெண்டு லீடும் எதெதுன்னு தெளிவாக சொல்லுங்க நண்பா தயவு செய்து.
@edwindevanesan31814 жыл бұрын
Very super . thanks for ur science formula.this very useful .bro .very clear teaching and explain.thank u
@EEEVIDS4 жыл бұрын
நன்றி EEE VIDS-ன் கல்வி சேவை தொடர உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
@manirajkandan70974 жыл бұрын
நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. அறிவியல் என்பது படித்தவர் படிக்காதவர் என்று இல்லாமல் செய்முறை விளக்கத்தோடு சொன்னால் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும் .
@EEEVIDS4 жыл бұрын
நன்றி EEE VIDS-ன் கல்வி சேவை தொடர உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
@karthikmeenameena53924 жыл бұрын
@@EEEVIDS Android phone Android pan Android fan Enna vilai
@shanEditzYT3 жыл бұрын
இந்த வீடியோ பாத்ததுக்கு அப்பறம் ஒன்னு மட்டும் நல்லா புரிஞ்சிருச்சு. காயில் போயிடுச்சு"னா தூக்கி போட்டுட்டு வேற புதுசு வாங்கிறனும்.. மண்ட சூடாகுது..
@m.selvarajm.selvan39898 ай бұрын
😂😂😂
@achandrasekarchandru68813 жыл бұрын
Forget tension no impartent English u can explain Tamil also excellent u I'll come up sure
@museedskd40194 жыл бұрын
Sir neenga na nenaikkura Ella doubt ahiyyum apdiye keattinga super ah punchithuu thank you
@EEEVIDS4 жыл бұрын
நன்றி EEE VIDS-ன் கல்வி சேவை தொடர உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செய்து உதவுங்கள்.
@BoovarahanSrinivasan3 жыл бұрын
அருமையான காணொளி. நன்றி.
@palanithani19964 жыл бұрын
ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது வீடியோவை இரண்டு தடவை பார்த்தேன் தெளிவா அழகா புரியுது குறுக்கு கேள்வி கேட்டதால்... நான் இதை சேர் செய்கிறேன். நன்றி EEE சேனலுக்கு... மேலும் தகவல் சொல்லுங்க.
@HiTechTamilR3 жыл бұрын
காயில் கட்டும்போது wire அறுத்துகொண்டால் enna செய்வது ...சொல்லுங்கள் நண்பா
@manilearnseasy4131 Жыл бұрын
இதே கேள்வி எனக்கும் இருந்தது..
@sathickbasha3115 Жыл бұрын
Good
@s.selvakumar64154 жыл бұрын
SW ஆரம்பமுனையும் RW ஆரம்பமுனையும் தான் இணைத்து red lead-இல் இணைக்கவேண்டும்.
@sivanandanmohankumar52844 жыл бұрын
அவரும் அதைத்தான் செய்துள்ளார் நண்பா ஆனால் சொல்லும்போது மாற்றி சொல்லிவிட்டார். ஏனோ ஒரு சிறு பதட்டம் போல!
@vairamanigowthamgowtham65884 жыл бұрын
Very nice very good and very helpful and very useful for you chenal
@lokeswararaothota96054 жыл бұрын
Hallo brother your theery is very fine we are from Andha Nelloe town. Pl. Tell me wire gaze, starting coil turns, running coil turns, and most important connections show closly in zoom
@thilagarthiyash63264 жыл бұрын
அருமையான பதிவு சார் இது போன்ற வீடியோவை நான் பார்க்கவே இல்ல
@muhammedkabeerkabeercochin36392 жыл бұрын
Your very good Winder Congratulations
@RajKumar-or1bd3 жыл бұрын
கேள்வி கேட்கும் விதம் அருமை
@naveenvibes27474 жыл бұрын
Thanks sir good explanation 💯💯👌👌
@sundaramurthimurugesan62504 жыл бұрын
Super explain. Pls continue same thing
@mohammadmujahod72343 жыл бұрын
Super Anna thelivane vilakkem mikke nandri
@velauthamravi69654 жыл бұрын
Supper pro vaalthukall evlo thelivu poruma semma
@balasubramani59713 жыл бұрын
MOST USEFUL AND VIDEO. EVERYWHERE USABLE .THANKS
@chandrasekhar944 жыл бұрын
bro sema theliva ....doubt clear panna question ketinga.....
@jjstudiolebonphotographyau98094 жыл бұрын
Bro nalla vilakkam super Ella videos um ipdi pannunka super And oru help bro house wiring seiyum pothu concrete ku epdi wiring pipe vaikurathu endu oru thelivana video pannunka bro epdi junction box vaikirathu switch ku epdi pipe irakirathu main box ku epdi pipe irakirathu endu theliva oru video panni podunka bro thank you
@chandruchandru69914 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு...... நன்றிகள்......
@anandpl9974 жыл бұрын
அருமையான விலக்கம் நல்ல பதிவு
@Ceilingachiever3 жыл бұрын
Supera kelvi kekkiringa sir coil winding panravara super sir fantastic..
@akileshtv58083 жыл бұрын
Akilesh TV like this video.... Super... Amazing.... Keep it up....
@arunprema13164 жыл бұрын
O.5hமோட்டார் ரீவைண்டிங் எப்படி பண்றதுன்னு ஒரு வீடியோ போடுங்க
@thiaharajannatarajan82412 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@vetrivelrajeswari7498 Жыл бұрын
அருமைங்க.... இரு வல்லவர்கள். லெப்ட் ரைட் வேண்டாமே. கிளாக் வைஸ்.ஆண்டி கிளாக் வைஸ் என்று சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@vijivijay993 жыл бұрын
அருமையான விளக்கம்.
@s.kumarjeevi58934 жыл бұрын
உங்கள் முயற்சி நல்ல பயனுல்லது இன்னும் பல பயனுல்ல வீடியோக்களை பதிவுசெய்யுங்கள்
@perumala63023 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@pkarthik3179 Жыл бұрын
கயில் கட்டுவது சூப்பர் கரண்டு லயன் கொடுப்பது பற்றி விடியோ பேடுங்க
@thiyagufriends18 күн бұрын
Super useful video thank you friends ❤
@jovialjokrish1764 жыл бұрын
அண்ணா winding ஷார்ட் ஆகி 1 அல்லது 2 காயில் cut ஆயிருந்தா எப்படி coil continue pannuvathu
@r.natarajansuryasuryakutty58984 жыл бұрын
Wow Semma sir useful vedio......
@timepass9722 жыл бұрын
அருமை நல்லா விளக்கம் 🤩
@ahmadullaha88059 ай бұрын
Starting coil க்கு எதிரே உள்ள Running coil இன் direction ஒரே மாதிரி இருக்க வேண்டுமா...???
@bjmsvvignesh81634 жыл бұрын
Sir such a great explain I ever seen all the doubt are you asking and explained. Such a neet and clean explain video too good
@EEEVIDS4 жыл бұрын
நன்றி என் கல்வி சேவை தொடர உங்களின் நண்பர்களுக்கும் Video-வை share செயுங்கள்.
@kannanperumal26552 жыл бұрын
அருமை கேள்வி நள்ள பதிவு
@baala27393 жыл бұрын
excellent and very very detailed bro. But pls check and clarify the confusion start 17:50 to 19: 05
@lakhmikolipannai96674 жыл бұрын
இரண்டு பேரும் அமைந்தது சூப்பர்.
@praveenchandtn3464 жыл бұрын
மிக சிறப்பான vdo. நன்றி.
@lakshmipriya35833 жыл бұрын
தெலிவான விளக்கம் நன்றி!
@klfaseel70614 жыл бұрын
அருமை அற்புதம் ஐயா
@chandramauliswaeranisha77374 жыл бұрын
சந்துரு பாண்டிச்சேரியில் இருந்து பேசுறேன் உங்க நம்பர் கிடைக்குமா சார் உங்க பதிவு பாத்திருக்கேன் மிக எளிமையாக இருந்தது மிக்க நன்றி
@jmmursitha26504 жыл бұрын
Good nandraga purendadu
@unarvum.unmaiyum.tailor3 жыл бұрын
bro super ah solli koduthaanga but neenga wery good ah kelvi kettinga bro .Aana left rite winding suthumbothu konjam clear ah theriyala bro but Aall the best bro
@Sijuaji3 жыл бұрын
Sleev iku pathil insulation tap podalaama
@smcreationmurugan75882 жыл бұрын
Bro red wire kku starting winding oda first end um running winding oda last ending um aaa connect pannanum
@yuvarajk904 жыл бұрын
Superb explanation. Good job
@r.thangaraja50194 жыл бұрын
இன்னும் இந்த மாதிரி நிறைய video போடுங்கள் சகோ மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் சகோ
@krishk48704 жыл бұрын
wow vera level bro ithukulam patients venum and passion too tq so much bro
@smcreationmurugan75882 жыл бұрын
But blue wire kkum runnings winding oda last end a connect pannanuma
@engaoorukailasam88823 жыл бұрын
Arumaiyana pathivu
@thrones13333 жыл бұрын
Sir,coil enga enga kedaikum...onlinelaya illa shoplaya
@refaiidroos79213 жыл бұрын
Vanakkam sir ella ceiling fans ikkum start 360 Run 410 podalama Paper seven sheet appadi thanaicoil kattam potha left right mathi mathi ovuru turns suttra vanduma Please give reply thanks goodbye