10 ரூபா ரீசார்ஜ் அட்டை கொண்டு வாங்க அப்போதான் எல்லாருக்கும் பயனாக இருக்கும்
@ravichandhiran77116 күн бұрын
28 நாள்.30.ஆக்கவேண்டும்
@mohansackthi11692 күн бұрын
அது ஏற்கனவே சொல்லிட்டாங்க ஆனா யாரும் நடைமுறை படுத்தவில்லை
@brandbeero7 күн бұрын
Trai எது செஞ்சாலும் கம்பெனிகளுக்கு லாபம் வர மாதிரியும் மக்களுக்கு இடைஞ்சல் தர மாதிரி தான் பன்னுவாங்க
@IbrahimmydeenThaifa-jh7kx8 күн бұрын
Recharge vasathi kooda venam. Aana incoming call ku recharge panna soldranga le. Atha mattum niruthunale pothum
@shanmugamshanmugam1913 күн бұрын
20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் இரண்டிற்கும் 2.50 பைசா வசூல் செய்யப்பட்டது 😊
@kumarsridhar2489Күн бұрын
மாதத்துக்கு எல்லாருக்கும் 30 நாள் ஆனால் இவர்களுக்கு மட்டும் 28 நாள் அத முதல்ல கேளுங்க வருடத்துக்கு 13 மாதம் 13 ரீசார்ஜ்😢😢😢😢😢😢
@KovaiDramaCompany5 күн бұрын
1. என்னைப் போல ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தாதவர்களுக்கு என்று பேச sms மட்டும் பயன்படுத்த மிகக்குறைந்த கட்டண plan வேண்டும் 2. 28 நாட்கள் என்பது முற்றிலும் நீக்கப்பட வேண்டும் 😊🎉
Button phone ku edhuku 2Gb net 😂 athu vendam need only for call and sms
@Pitchiahsubbiah8 күн бұрын
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்படித்தான் இருந்தது ஒரு வருட வேலிடிட்டி இருந்தது
@Godofnature-zu2pi8 күн бұрын
28 days 31 days change recharge plan one month
@Jeyasuriya-r6n7 күн бұрын
28நாள் என்பதை நீக்க வேண்டும்
@RajeshM-pc1nn7 күн бұрын
10rs recharge venum for middle family
@JarinaBegam-m7w4 күн бұрын
இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
@AppasApas6 күн бұрын
😊 old is gold😊2005=2013
@SathyaSelvam-u8c8 күн бұрын
புதிய ரீசார்ஜ் திட்டங்கள் கொண்டு வரப்பட மாட்டார்கள் ஏற்கனவே பாவனையில் இருக்கும் ஏதாவது ஒரு ரீசார்ஜ் திட்டத்தை எடுத்து அதில் இருக்கும் டேட்டா மட்டும் நீக்கிவிட்டு அதே விலைக்கு கொடுப்பார்கள் இது புதிய திட்டம் என்று பெயர் வைத்துக்கொண்டு நிச்சயம் இதுதான் நடக்கும் நீங்களே பாருங்கள்
@jothinathans12988 күн бұрын
There is no customer care in jio but recharge charges are heavy
@ravichandhiran77116 күн бұрын
ரொம்பவே கொல்லை அடிக்கிறாங்க ரீச் சார்ஜ்
@boopathimani36908 күн бұрын
Prices may hike to Data usage customers
@mersalmuni61434 күн бұрын
Enga innum adhu varala
@mganesan18142 күн бұрын
Voice calls bonda.internetum venda.sms only vendum.
@PREMKUMAR-qq6pk2 күн бұрын
Please stop incoming call recharge
@Veer.RAAJAN2 күн бұрын
Very good 👍
@tamilarasi23066 күн бұрын
Then...what about 4G.... Please reduce the recharge amount...🎉
@Krishnaveni-o1i1t8 күн бұрын
Super good idea poor people very useful recharge plans 🙏
@GopalSamKris8 күн бұрын
29th kula reacharge ah kurainga... Annaiku than plan mudiathu next day recharge pannanum... Amount kammi pannita use agum
@rajasankar3908 күн бұрын
konja naal wait incoming irukum
@மடசாம்ராணி4 күн бұрын
தேவையில்லா ட்ராய்
@PREMKUMAR-qq6pk2 күн бұрын
Super trai
@typicaltamilan45785 күн бұрын
Epo aply aagum
@AnalyserKarthik3 күн бұрын
இப்படி தான் TV Channel சொன்னிங்க... அவனுங்க Package புதுசா கொண்டு வந்து திருடுரான்க...
@s.sathikbashaКүн бұрын
Good
@ajithpandiyan77787 күн бұрын
Recharge plan 30 days plan mathanum 28 days plan close panananum
@balajivenugopal16288 күн бұрын
மக்களே டேட்டா பயன்படுத்துபவர்களுக்கு விலை ஏற்றப்படும்
@இம்சைஅரசன்-ல2ச6 күн бұрын
Super 🎉🎉🎉
@karthiklokesh51104 күн бұрын
👌👌👌
@devarajsurulibommayan94088 күн бұрын
முன்னர் அப்படித்தானே இருந்தது.
@rajasankar3908 күн бұрын
yes
@Shanvi_mithwin8 күн бұрын
Superb 🎉
@DreamsStory-l4z8 күн бұрын
Super
@rajasankar3908 күн бұрын
athimbel innu sagala uyiroda tha irukan
@RameshkumarKumar-l5o8 күн бұрын
இப்படி தா ஆரம்பிக்கும்
@padmarajeswari868 күн бұрын
Apa sami palasuke porompa. Enakela only 3 number incoming tan athuku 700₹ recharge. Ovoru time recharge panrapaum kastama irukum. Enaku outgoing venuna na kasukuduthe pesikren.
இவர்கள் எதையும் மக்களுக்காக செய்ய மாட்டார்கள் இது ஏதாவது உள்குத்து இல்லாமல் இருக்காது..
@ranveerkumaraveltamil24068 күн бұрын
Tust irraku wait an watch
@Arunkumar-ny2pl8 күн бұрын
Appo data ku
@MariappanRamasamyRAMASAMY8 күн бұрын
இது சீட்டிங்
@kesavanmathi180Күн бұрын
வணக்கம். பொதுவாக பொது மக்கள் கண்ணை மூடிக்கொண்டு......கைப்பேசிக்கு பணம் செலுத்தப்பட்டு வருகின்றனர்...... அதை வைத்து நீங்கள் செய்யும் அலப்பறைகள் ஆரம்பித்து உள்ளது. எந்த அரசும் பொது மக்களுக்கு நன்மைகள் செய்யாது....... ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது......... என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வணக்கம்