செல்ல மகளுக்கும் செல்ல மருமகளுக்கும் காது குத்திட்டோம்❤️🤩 | Karuppu Roja

  Рет қаралды 420,625

Karuppu Roja

Karuppu Roja

Күн бұрын

#karuppuroja #aranthanginisha #earpiercing #familyfunction
For Business Enquiry Contact : karuppuroja12@gmail.com
********************
Follow Me On:
Facebook: / aranthai.nisha
Instagram: / aranthainisha
********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 187
@Tamilselvi-j7e
@Tamilselvi-j7e 3 ай бұрын
இன்று போல் என்றும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருங்கடும்
@visalakshi9497
@visalakshi9497 3 ай бұрын
Super❤😂
@gangadevi5923
@gangadevi5923 3 ай бұрын
சின்னதோ பெருசோ எந்த விழாவா இருந்தாலும் குடும்பம் மொத்தமும் ஒன்று கூடி ஒருத்தருக்கொருத்தர் கலாச்சிக்கிட்டு சந்தோஷமா இருக்குறப் பாக்கும் போதே மனசு நெறஞ்சி போகுது.... வாழ்க வளமுடன்! என்றும் இதே ஒற்றுமையுடன்!!
@Mythili-hw2tb
@Mythili-hw2tb 3 ай бұрын
Nesha ponnu summa irukum pothua ethuku cry😢😢 panuthuna nesha uka theriyathu epa sollava venum earing potachu crying 😢😢😢 pannikittu irukum 😢😢
@mohammednayas4181
@mohammednayas4181 3 ай бұрын
Marrumatha kalacharm
@SyedIbrahimA-ug6tp
@SyedIbrahimA-ug6tp 2 ай бұрын
Nisha..over.actihg..mariyathai.illamal.anaivaraiyam.pasukirai.kuraiththukollawum
@s.malarkodi1391
@s.malarkodi1391 3 ай бұрын
யாருப்பா அந்த பெரிய மனுஷன்னு பார்த்த நம்ம ஹர்சத். வேட்டி சட்டை super
@delhisanthikitchen
@delhisanthikitchen 3 ай бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் இரண்டு குட்டி செல்வத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@thasneemshahul5147
@thasneemshahul5147 3 ай бұрын
Safa ❤marva so cute..masha allah🎉🎉🎉
@anjusivakumar5564
@anjusivakumar5564 3 ай бұрын
Both r soo gud❤
@ragapriya9735
@ragapriya9735 3 ай бұрын
❤❤❤❤ super sisi ellarum alaga irukinga
@Ke_seer-1809
@Ke_seer-1809 2 ай бұрын
Nisha akka ennoda comment padicha enaku plzz reply pannunga... papa porandu konja naal la accident aagi adhula kaadhu pinchirchunu soneenga ipo kaadhu kuduthuradunala edum prob illala.. Neenga anda vishsyam sollumbodu enaku romba aluga thaangala na nethu night dan neenga pesuna anda vdo paathen mrng inda vdo paathadum enaku adhu thonuchu adan kekkuren.... inshaa allah kolanda nalla irupa vaalka full
@ralbinrexan6256
@ralbinrexan6256 3 ай бұрын
Super cute girl super cute ❤❤❤❤❤❤❤ Nisha sister ungal sarees super please My name is sagaya
@chitrabalan6412
@chitrabalan6412 3 ай бұрын
❤cuties❤
@roshanhajira
@roshanhajira 2 ай бұрын
Masha allah kammal potutona azhaga irukanga rendu perum❤
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 Ай бұрын
Naoothuvillaah allah paathukaakkattum
@jainulabdeen6459
@jainulabdeen6459 3 ай бұрын
Vaalthykal kutties❤❤
@nasikitchen3932
@nasikitchen3932 3 ай бұрын
En PA epti panringa oru gun vachi shoot pannama oosi ya vachii kuthringa ...paavam pulainga😂😂😂😂
@Resia_2006
@Resia_2006 3 ай бұрын
❤❤
@Raghadah83
@Raghadah83 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@mysterypolestamil6284
@mysterypolestamil6284 3 ай бұрын
Nisha akka unga mamanar enga akka ..????????
@mythiliganam1793
@mythiliganam1793 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@VINSKITCHEN-rn6ez
@VINSKITCHEN-rn6ez 3 ай бұрын
மருமகள் நன்றாக அத்தை மேக்கப் போட்டுக்கிறாள்
@Sujitha-h5o
@Sujitha-h5o 3 ай бұрын
😅😅😅
@basheersharmila408
@basheersharmila408 3 ай бұрын
Nisha ka enna aachu ea konja naala unga friend sabeena va kamikkila
@jalalbatcha7435
@jalalbatcha7435 3 ай бұрын
சபா நல்லா போஸ் கொடுக்கிறா
@VadaKaraiArea11
@VadaKaraiArea11 3 ай бұрын
உங்க பெரியத்தா மனைவி பிள்ளைகள் இல்லையா
@abhiramiabhirami4366
@abhiramiabhirami4366 3 ай бұрын
Nisha nee accident agupoluthu some brothers kapaithunaka avankala vachu taan kattu kuttu function pannuva sonna. kathu kuttuiku kopiduvan sonna. Avainkala invite paainalaiya
@karuppuroja
@karuppuroja 3 ай бұрын
Avangakitta solitom orunal vettuku varennu sonnanga thank u
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 3 ай бұрын
ரொம்ப சந்தோஷம் இரண்டு குட்டி செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤
@harshinidurairaj3346
@harshinidurairaj3346 3 ай бұрын
உண்மையாவே எல்லாருக்கும் சொல்லி சிலர் கவனிக்க முடியும் முடியாது அதுனால இது best familiyaa ஜாலியா இருக்கு அருமை அக்கா
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan 3 ай бұрын
இன்று போல் என்றும் உங்கள் குடும்பம் சந்தோஷமா இருக்கட்டும் nisha akka anna and Safa so cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdulanish5608
@abdulanish5608 3 ай бұрын
நிஷா மாதிரியே‌என்‌ தம்பிக்கும் எதிர்பார்ப்பில்லாமல் எப்பவும் கூட இருக்கனும் நான்
@kumarpainter8059
@kumarpainter8059 2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉💓💓💓💓👌👌👌👌👌👌
@AbinayaMathavan
@AbinayaMathavan 3 ай бұрын
Anni rompa santhosam en marumagaluku oru function pannathula.... Inimel function time la invite pannunga... From ur nathanar abi from Kalaiyarkovil..... Anni na 6 yrs ku apparam pregnant ah eruken 5 months enoda babyshower ku neenga varanum plz reply me
@mahalakshmimaha4180
@mahalakshmimaha4180 3 ай бұрын
இரண்டு செல்லக்குட்டிகளுக்கு எங்கள் இதயம் கனிந்த ஆசிர்வாதங்கள் 🙌🙌🙌🌹🌹🌹🌹🍬🍡🍿🍭🍟🍿🙌🙌🙌🌹🌹
@JayaRani-l1g
@JayaRani-l1g Ай бұрын
நிஷா அக்காஎங்க வீட்டு விசேஷம் மாதிரி இருந்துச்சு எங்க வீட்ல நடக்கிற மாதிரி இருந்துச்சு நாங்கள் இது மாதிரி தான் குடும்பத்தோடு ஒத்துமையா எங்க போனாலும் விசேஷமா இருப்போம்எப்போதும் நீங்க சந்தோசமாகவும் குடும்பத்தோடு ஒற்றுமையா இருக்க எங்களது வாழ்த்துக்கள்❤
@sabilabanu6779
@sabilabanu6779 3 ай бұрын
Enga oorukaarnga neenga unga videos ellaame paarppen arumaiyaga ullathu santhosham maasha allaah unga nalla manasukku nallairukkanumnu allaahkitta dua paren inshaa allaah
@vijithapiola1547
@vijithapiola1547 2 ай бұрын
Two kutties are very cutes and your family are very loving and caring
@fairosem
@fairosem 3 ай бұрын
மாஷா அல்லாஹ் இந்த மாதிரி எல்லாரையும் பாக்குறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 Ай бұрын
Naoothubillaah
@Enternandhuofficial
@Enternandhuofficial 3 ай бұрын
Akka pappa and mama ku suthi poduingga romba alaga irukkangga ❤️❤️🥰u also akka ❤️
@LakshmimurganLakshmimurugan
@LakshmimurganLakshmimurugan 3 ай бұрын
I love u nisha akka ukka illa rompua pitikeum akka .... neeka madurai vanthanga enga veetuku vanga akka
@thanjaitamil7172
@thanjaitamil7172 3 ай бұрын
தம்பி மனைவியும் பட்டு புடவை கட்டச் சொல்லுங்கோ ❤❤❤🎉
@mohamedhafeez2212
@mohamedhafeez2212 3 ай бұрын
,மாமா ஈரோடு ரமேஷ் கூப்பிடலயா
@keruthigababy7848
@keruthigababy7848 Ай бұрын
En ponnukku kuda ennum kathu kuthala enna unga pappa cry pantrathu pathu bayama erukku en ponnu chinna Vali kuda thanga Matta sister enna Panna porano
@rameezamohideen1896
@rameezamohideen1896 3 ай бұрын
சிறு குழந்தையாக இருக்கும் போதே காது குத்தியிருக்கலாம்.
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 3 ай бұрын
நிஸா அக்கா அருமை 🎉🎉
@abdulashiq5632
@abdulashiq5632 3 ай бұрын
மாஷாஅல்லாஹ் இதேஒற்றுமையாய் என்றென்றும் வாழியவே நிஷா உங்கள்குடும்பத்தோடு வாழ்க பல்லாண்டு அல்லாஹ் மேன்மேலும் உதவிபுரிவானாக என்றும் உங்களுக்காக துவாகேட்கிறோம் நீங்களும் எங்களுக்காக துவாகேட்கவும்
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 Ай бұрын
அல்லா உனக்கு நேர்வழி காட்டட்டும்
@jalalbatcha7435
@jalalbatcha7435 3 ай бұрын
துப்பாக்கி சுட்டு இருக்கலாம் இல்ல பசங்களுக்கு வலிக்காமல் இருக்கும்
@arokiadass513
@arokiadass513 2 ай бұрын
ஏதோவொரு சேனல் நீங்கள் கருப்புனு கிண்டல் பண்ணதா வீடியோ போட்டு இருக்கான் அந்த கமெண்ட் போய் பார்த்தால் நான் அழுதடேன் அவனுங்கலா அந்த கமெண்ட் போடுவாங்க போல உங்க முஞ்சிப்பார்த்து தான் பார்க்க போனேன்
@sweetkafna3259
@sweetkafna3259 3 ай бұрын
I,மாஷா.அல்லாஹ்.ஷஃபா குட்டிமா வாழ்வில் எல்லா நல்மும் வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 Ай бұрын
Naoothuvillaah ippadi oru keduketta muslimaai vaalaamal allah paathukaakkattum
@manimozhi7673
@manimozhi7673 3 ай бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@monishabalraj4557
@monishabalraj4557 27 күн бұрын
Nisha akka alugai enna ala vachittu.. amma paasam
@Shabnashabna291
@Shabnashabna291 2 ай бұрын
Aiyoo na hindu nenachita.... 😂 maatru madhadhinarai pol kalacharathai seipavar avargalai sarndhavar aavar nabi Muhammed(saw) avargal sollirukanha allah va anjikollungal
@Shabnashabna291
@Shabnashabna291 2 ай бұрын
Akka neenga muslim ah
@parveenriswan903
@parveenriswan903 2 ай бұрын
பெயர் தாங்கி முஸ்லிம்
@SN10118
@SN10118 3 ай бұрын
Nisha akka unga costume super saree alaga irukku ungalukku❤
@saravananpalanivel2973
@saravananpalanivel2973 3 ай бұрын
Vaalthukal kutties❤😊
@nila9199
@nila9199 Ай бұрын
Her pose in this vedio 3:42 its resembles my childhood picture
@suryasenthil8890
@suryasenthil8890 3 ай бұрын
குழந்தைங்க வலில அழறிட்டு இருக்காங்க உங்களுக்கு Editing வேற கொய்யால😂😂😂
@deepadhileep454
@deepadhileep454 3 ай бұрын
Nasha akka naraya video podunga
@abdulanish5608
@abdulanish5608 3 ай бұрын
அழகு குடும்பம் மற்றும் குழந்தைகள்
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 3 ай бұрын
Nisha dear ungal family Endru bool yendrum Santhooshama Nooraandukku meal vaalanun❤❤❤❤❤❤❤ soooo cuite naan kuttees fan beautiful
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 3 ай бұрын
Maruva safa so cute masha allah cute family may allah bless your family akka
@abdulrahuman-u6s
@abdulrahuman-u6s 3 ай бұрын
Super family Alhamdulillah
@gayathrikarthi3017
@gayathrikarthi3017 3 ай бұрын
Oilment iruku.... Kathu ku tum pothu valikama iruka..... Ennoda pappaku atha vankithan potom.... Suthama ava alukave illa.... Pavam pillaikal😢😢
@Abisriniview
@Abisriniview 2 ай бұрын
Safa iku light colour dress neraya chose pannuaga innum super ra irukum .
@GOKUL-su9xv
@GOKUL-su9xv 3 ай бұрын
Ananku ungalai romba pidikum nisha akka
@vanivani9068
@vanivani9068 2 ай бұрын
Akka pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu pakkanu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 help me please pakkanu pakkanu🙏🙏🙏🙏
@manonmani9282
@manonmani9282 3 ай бұрын
இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்
@arokiadass513
@arokiadass513 2 ай бұрын
உங்கள் குடும்பத்தை பார்க்க ஆசையா இருக்கு மனதார சொல்கிறேன் நல்லா வளர்க்கனும்
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 3 ай бұрын
எப்போதும் மகிழ்ச்சி குறையாமல் குடும்பத்துடன் நீடு வாழ வேண்டும் நிஷா.
@nazeerbabu3264
@nazeerbabu3264 3 ай бұрын
Congratulations 👏👏👏👏👏 very beautiful family ❤❤❤❤
@sweetkafna3259
@sweetkafna3259 3 ай бұрын
இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் இருக கிருபை செய்வான் ஆமீன்
@gowsi449
@gowsi449 3 ай бұрын
Akka background music a cut pannunga...peasuraathealam sariya keaka mayeanguthu...pls
@Mr.santhosh2003
@Mr.santhosh2003 3 ай бұрын
So cute 🥰🥰
@ramanavaneethan5340
@ramanavaneethan5340 3 ай бұрын
Why your brother wife not wearing silk saree? She also not in family photos.
@JayaSri-l7g
@JayaSri-l7g 3 ай бұрын
Yen sollakudathu... Nalla vishesham galukku frnds i kupidalame.. Innum jolly ah irukkume😊
@AnuDoss
@AnuDoss Ай бұрын
God blese you thaggam
@krishnavalli4530
@krishnavalli4530 3 ай бұрын
Cute kutties😊
@olilansa5966
@olilansa5966 3 ай бұрын
Mashallah alhamdulillah❤
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 Ай бұрын
Naoothubillah
@RiswanaBegam-vk9kw
@RiswanaBegam-vk9kw 3 ай бұрын
Suber super akka mashallah
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 Ай бұрын
Naoothubillah
@riyashkhan5930
@riyashkhan5930 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@VisuMithaa
@VisuMithaa 3 ай бұрын
Nija akka balabro Lawrence Anna da solli help panna sollunka akka child education ku help pannunka pls
@AntonySamy-z8q
@AntonySamy-z8q 3 ай бұрын
நீஜா எங்களுக்கு என் சொல்ளோ நாங்களும் வரை அசை இருக்கு எங்கா ஆர் திருச்சி தான்
@KavithaKokulageethan
@KavithaKokulageethan 3 ай бұрын
Vaalthukal kutties❤
@keerthuvishwa3126
@keerthuvishwa3126 3 ай бұрын
Riyaz anna expression 😂😂
@samsungsamsung5344
@samsungsamsung5344 3 ай бұрын
Kutty nayanthara kaathu kuttukku munn dressings romba alagu.😍🤩😘
@MohamedMushfiq-pe5ve
@MohamedMushfiq-pe5ve 3 ай бұрын
Unga thambi wife enn akka romba simple na saree wear panne irukaga ...
@shastigayazhini2633
@shastigayazhini2633 3 ай бұрын
Lovely..... Mayandi kudumbathar.....
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 3 ай бұрын
Both so 😊cute
@halidhajumana3575
@halidhajumana3575 3 ай бұрын
Mashallah Tabarakallah Mabrook Feamanillah Barakkallahu feekum minkum ❤🤲🥺
@zeenathansari9401
@zeenathansari9401 2 ай бұрын
I'm in new subscriber
@BarsanaBegam-b6i
@BarsanaBegam-b6i 3 ай бұрын
Nisha akka Naga unga fan so ungala nerla pakanum nu aasaiya iruku nagalum aranthangi than akka unga comedy romba pudikum nerla pakanum akka
@BarsanaBegam-b6i
@BarsanaBegam-b6i 3 ай бұрын
Unga number venum akka unga pakathil okkanthu pesanum
@UmamaRosena
@UmamaRosena 2 ай бұрын
👌👌👏👏🥰🥰😍😍🌹🌹♥️♥️♥️
@sweetkafna3259
@sweetkafna3259 3 ай бұрын
மர்வா செல்லம் சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள் மா
@KarthikaR-p7w
@KarthikaR-p7w 3 ай бұрын
My sweet nisha akka❤❤❤❤❤❤❤cellakutti congrats angles 🎉🎉🎉🎉🎉🎉
@Sheikmohammed_k
@Sheikmohammed_k 3 ай бұрын
Super akka.....❤❤❤
@balaramvellaipillai5163
@balaramvellaipillai5163 3 ай бұрын
Nisahunga females parkumpothusantho sam maeruku
@hemambujamradhakrishnan1287
@hemambujamradhakrishnan1287 3 ай бұрын
அருமை. உங்கள் தம்பியின் மாமியார் மாமனார் யார்
@IsmathriswanaIsmath
@IsmathriswanaIsmath 3 ай бұрын
Mashaallhal akka❤
@Jemi-op7db
@Jemi-op7db 3 ай бұрын
வாழ்த்துக்கள் சபா செல்லக் குட்டிமா ❤️❤️❤️❤️👌👌👌👌🥰🥰🥰🥰🌹🌹🌹🌹😍😍😍😍
@sermakanirajesh2244
@sermakanirajesh2244 3 ай бұрын
Oru vasula kathu huthnathan hathu valikkathu akka
@davidkuzhandhai3479
@davidkuzhandhai3479 Ай бұрын
God bless u ❤❤
@pavi4karthik
@pavi4karthik 3 ай бұрын
God bless you Nisha thristi suthi podunga❤
@fathimafathima667
@fathimafathima667 3 ай бұрын
ஷபா, மர்வா nice name மாஷா அல்லாஹ்
@magikarthi1545
@magikarthi1545 3 ай бұрын
God bless you chlem ❤❤❤❤
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 9 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,5 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН