Nisha Fashion-ன் புதிய தொடக்கம் | அம்மா கையால தொடங்கியாச்சு❤️ | Karuppu Roja

  Рет қаралды 276,239

Karuppu Roja

Karuppu Roja

Күн бұрын

Пікірлер: 521
@rajeshperiyasamy6753
@rajeshperiyasamy6753 5 ай бұрын
அக்கா உங்கள் வளர்ச்சி சூரிய வம்சம் மாதிரி இருக்குக என்னுடைய வாழ்த்துக்கள்
@N.Mahalakshminarayanan
@N.Mahalakshminarayanan 5 ай бұрын
Nisha akka நீங்க மேன் மேலும் உயர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
@Tamilselvi-j7e
@Tamilselvi-j7e 5 ай бұрын
அக்கா அந்த இறைவன் அருள் கிடைக்கட்டும் இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் பெண்கள் அனைவரும்க்கும் நீங்கள் ஒரு முன்உதரனம்
@banumathib6876
@banumathib6876 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா திறப்பு விழாவிற்கு யார் யாரையோ கூப்பிடாம‌அம்மா கையால் திறந்த து மிகவும் சிறப்பு
@babysaroja8546
@babysaroja8546 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா.
@manisethupathi7431
@manisethupathi7431 5 ай бұрын
எல்லாருமே சுயநலமா இருக்கும்போது அக்கா நீங்க வந்து பொதுமக்களுக்கு நல்லது நல்லது செய்யறீங்க அந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் போது நீங்க திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்து நிறைய பேருக்கு உதவி பண்ணீங்க இதை எங்களால் மறக்க மறக்க முடியுமா. அன்று அத்தனை பேர் தங்க இடமில்லாமல் உணவில்லாமல் துணி இல்லாமல் இருக்கும் போது நீ ஒரு தனி பெண்ணாக சிங்கப் பெண்ணாக சென்று உதவிகள் பல செய்தாய் அக்கா அன்று நிறைய உள்ளங்களில் நீ சிம்மாசனத்தில் அமர்ந்தாய். இன்று அந்த கடவுள் உனக்கு தந்த வரம் இந்தத் தொழில் அன்று நிறைய உள்ளங்களை சம்பாதித்த நீ இனி வரும் காலங்களில் நீ தொடங்கிய இந்த தொழில் நல்லபடியாக வருமானங்களை பெற்று தரும் என்பதில் மாற்றம் இல்லை. உங்களை வாழ்த்துவதில் எனக்கு வயதில்லை என்றாலும் அன்புடன் வாழ்த்துகிறேன் நிஷா அக்கா
@noorjhhan3204
@noorjhhan3204 5 ай бұрын
I like the yellow with green border ❤ saree n congratulation to u nisha 😍🥰💜🩵💙💚💛
@w.annalsoundararani2158
@w.annalsoundararani2158 5 ай бұрын
சூப்பர் நிஷா, வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Jayakodi123
@Jayakodi123 5 ай бұрын
🎉🎉திருச்சியிறுந்து..ஜெயக்கொடி..🎉வாழ்த்துகள்.நிஷா.அக்கா
@abiya831
@abiya831 5 ай бұрын
Most inspiring lady❤love you nisha
@shanmugavallitamilselvan2893
@shanmugavallitamilselvan2893 4 ай бұрын
All the best Nisha sister god bless your family...i like your mother love you amma❤
@bhanumathyravi551
@bhanumathyravi551 5 ай бұрын
Sooper valthukkal👍👏
@renukadevi1716
@renukadevi1716 5 ай бұрын
Vaazthukal Nisha madam. Melum melum valarga.. God bless.
@aashaprabu1586
@aashaprabu1586 5 ай бұрын
My hearty congratulations dear Nisha Akka ❤❤❤❤.May God bless you and ur family ❤❤❤❤.
@alliswell9167
@alliswell9167 5 ай бұрын
மென்மேலும்‌ உயர வாழ்த்துக்கள் சகோதரி👏👏💐💐😍. God bless both of you👍🏼
@MvSr-j7w
@MvSr-j7w 5 ай бұрын
Vazhthukkal Nisha... wish you success, wealth and happiness...😊
@kalakannan4316
@kalakannan4316 5 ай бұрын
Congratulations Nisha god bless you
@duraiselvivelsamy9224
@duraiselvivelsamy9224 5 ай бұрын
Congratulations... valgavalamudan mam🎉🎉🎉
@shankarishankari7467
@shankarishankari7467 5 ай бұрын
Nisha god bless you ma ❤❤
@VijayaMohan-v3l
@VijayaMohan-v3l 5 ай бұрын
நிஷா வாழ்த்துக்கள் மா மேலும் மேலும் வளர இந்த அம்மாவுடைய வாழ்த்துக்கள் உனக்கு எப்பொழுது உண்டு வாழ்க வளமுடன்
@shanthirajendran7477
@shanthirajendran7477 5 ай бұрын
❤valga valamudan,grow well,super family,I love and like ur innocent smile and jokes,yepaum nalla irukunumpa
@anuchellam8995
@anuchellam8995 5 ай бұрын
Congrats nisha sis, u will grow always better in ur life because of ur kind heart. God will bless u.
@DhanamHerbs
@DhanamHerbs 5 ай бұрын
Congratulations Nisha valga valamudan
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 5 ай бұрын
Super akka ❤ Congratulations 🎉
@KrishnaveniPaulrajVeni-nv7co
@KrishnaveniPaulrajVeni-nv7co 5 ай бұрын
நீஷா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉.சுப்பர்.நீஷா.வாழ்த்துக்கள் ...❤
@vatchalavatchala700
@vatchalavatchala700 5 ай бұрын
அருமை நிஷா வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் 👌💥🎉👍
@kannikavelayutham5447
@kannikavelayutham5447 5 ай бұрын
Very Happy Nisha Cangragelation God Bless you ❤️❤️🎉🎉
@ijazhaseen.k3297
@ijazhaseen.k3297 3 ай бұрын
MASHALLAH ALLAH BLESS YOU 🤲❤❤NISHA❤❤ SISTER UNGALUKU SUPPORT PANNUVOMM 🌹🌹
@basheerasalahudeen49
@basheerasalahudeen49 5 ай бұрын
Happy congratulations nishama
@jarinaakbar3716
@jarinaakbar3716 5 ай бұрын
Masha allah Nisha thozhi 💐 intha tholil valara vaazhthukkal 🤲
@roselinexavier1396
@roselinexavier1396 5 ай бұрын
வாழ்த்துக்கள் கருப்பு ரோஜா..
@Bethel1210
@Bethel1210 5 ай бұрын
Congrats Nisha Akka!!! So happy for u n love the way u disturb ur family… will come there when I get a chance to come to India from Singapore 💜😍
@Bhavana-ql2nr
@Bhavana-ql2nr 5 ай бұрын
All the best Nisha for your new venture🎉
@niharika9414
@niharika9414 5 ай бұрын
Congratulations Nisha🎉 Best wishes❤
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 5 ай бұрын
Congratulation sister keep it up sister may allah bless your family sister
@diviyaammu8314
@diviyaammu8314 5 ай бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துகள் நிஷா
@vishnusamayal2119
@vishnusamayal2119 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா Nisha fashion channel link kuduga
@NishaNisha-sj6zj
@NishaNisha-sj6zj 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நிஷா சிஸ்டர் உங்களுடைய புதிய தொழிலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய நிஷா ஃபேஷன் மென்மேலும் வளர அல்லாஹ்விடம் துவா கேட்கிறேன் 🤲🤲🤲🤲🤲அந்த நிஷா பேஷன் கான லிங்க் எனக்கு அனுப்பவும் எங்களிடம் ஏற்கனவே ஒரு நிஷா பேஷன் லிங்க் இருக்கு அதனால் தான் கேட்கிறேன்
@saviskitchenkreation9057
@saviskitchenkreation9057 5 ай бұрын
Congratulations 🎉 Nisha 💐😊
@Rya852
@Rya852 5 ай бұрын
Congratulations Nisha !! We are really proud of you 😊 jaggubar nisha fashions nu vaikkalam
@alicedas4484
@alicedas4484 3 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா 👍👌
@malikabu1888
@malikabu1888 5 ай бұрын
Masha allah... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@lakshmisathiya6695
@lakshmisathiya6695 5 ай бұрын
Congrats ma.... God bless u....let all your dreams come true.....
@rajenyvaithilingham95573
@rajenyvaithilingham95573 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா💐❤️ படிப்படியாகத்தான் வளரவேண்டும்.👍👍உங்க மனசுக்கு நிச்சயம் நல்லாய் வருவீங்க.👍
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 5 ай бұрын
Nisha வாழ்த்துக்கள் உங்கள் நல்லமனதிற்கும் மக்களுக்கும் உதவும் உங்களின் தொழில் முன்னேற்றம் அடையனும் ❤️💙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
@kamalikollection3637
@kamalikollection3637 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐
@vanimonikavanimonika2240
@vanimonikavanimonika2240 5 ай бұрын
Congratulations நிஷா அக்கா ❤
@devaindran427
@devaindran427 5 ай бұрын
Nisha akka congratulations 🎊 🎉🎉🎉🎉🎉❤
@shaithas1000
@shaithas1000 5 ай бұрын
Congratulation nisha akka. Mashallah super. God bless u akka.
@fathimashihana6085
@fathimashihana6085 5 ай бұрын
Masha Allah ❤🇱🇰
@MrAbusalik
@MrAbusalik 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நிஷா உங்கள் பதிவு அனைவருக்கும் நகைச்சுவை கலந்த கலவை படிப்பினை இருக்கு இந்த கடை எங்கு இருக்கு உங்கள் எதார்த்த பேச்சுக்கு நாங்கள் ரசிகர் வாழ்த்துக்கள் சார்ஜா அக்பர்
@sasikalaraveendran-hu7ce
@sasikalaraveendran-hu7ce 5 ай бұрын
Hi Nisha iam from Sri Lanka congrajulation to you
@rameezamohideen1896
@rameezamohideen1896 5 ай бұрын
❤இன்னும் மேலும் சிறப்பாக வாழ பிராத்தனைகள்
@sharmyparthi4265
@sharmyparthi4265 5 ай бұрын
Valdukkal nisha
@srinithi8817
@srinithi8817 5 ай бұрын
Congratulations Nisha ka... enaku delivery aaga poguthu nala padiya baby born aaganum nu pray panikoga ka pls inum few days to go
@shajadhibeevishakahan6294
@shajadhibeevishakahan6294 5 ай бұрын
@sidharthasidhu5929
@sidharthasidhu5929 5 ай бұрын
Congrats nisha Go ahead. Vazhga valamudan. By sidhus mother.
@mercymanoranjitham9493
@mercymanoranjitham9493 5 ай бұрын
Congratulations Nisha sister God bless you all 🎉🎉🎉🎉🎉🎉❤
@ranidoraiswamy889
@ranidoraiswamy889 2 ай бұрын
Congratulations Nisha all the best
@hassanindhu6932
@hassanindhu6932 5 ай бұрын
Congratulations Nisha akka, love u so much ❤❤
@Trendingmedialucky456-fl3yr
@Trendingmedialucky456-fl3yr 5 ай бұрын
Congratulations nisha ❤️❤️👍👍
@keerthisris5581
@keerthisris5581 5 ай бұрын
Romba Azhaga iruku akka ❤❤❤❤❤ Adutha muyarchikku congratulations dear ❤❤🎉🎉🎉
@chitra5499
@chitra5499 5 ай бұрын
❤❤❤❤❤ Nisha sis 👌👌👌👌👍👍👍👍வாழ்த்துக்கள்
@saralarani2093
@saralarani2093 5 ай бұрын
அக்கா வாழ்த்துக்கள் ❤ ஆண்டவர் உங்களோடு இருப்பாறாக 🎉🎉🎉
@JachinJachin
@JachinJachin 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா அக்கா❤❤❤❤🎉🎉🎉🎉
@kothainaayagi51
@kothainaayagi51 5 ай бұрын
நிஷா வாழ்த்துக்கள்
@manjulap88
@manjulap88 5 ай бұрын
Nisha Anna congratulations ❤❤❤
@yusufismail2071
@yusufismail2071 5 ай бұрын
Assalamu alaikum . Nisha Akka valthukkal
@fahmithafathima8866
@fahmithafathima8866 5 ай бұрын
Valthukal nisha
@lakshmisedhu153
@lakshmisedhu153 5 ай бұрын
Congratulations Nisha akka unka manasuku epavum vettritan ❤👃
@shanthisundhar4595
@shanthisundhar4595 5 ай бұрын
நிஷா நீங்க உண்மையிலேயே நல்லா
@jayanthis8749
@jayanthis8749 5 ай бұрын
Congrats Nisha.God.bless you to grow more and.more
@NivethaSaravanan-uc8on
@NivethaSaravanan-uc8on 5 ай бұрын
Akka shop enga iruku arathangi Or trichy
@SudhaKSudha-ms5bp
@SudhaKSudha-ms5bp 5 ай бұрын
Vaalka valamudan
@thamil7275
@thamil7275 5 ай бұрын
Valthukkal Nisha 🎉👍
@mohammed20143
@mohammed20143 5 ай бұрын
Super sis congratulations.valga valmudan 🤲
@shakilabegum3709
@shakilabegum3709 5 ай бұрын
Super Nisha Vaalthukal
@packiamKumaren-jh6wq
@packiamKumaren-jh6wq 5 ай бұрын
Congrat Nish GBU
@Thaya.U
@Thaya.U 5 ай бұрын
Congratulations ❤NISHA
@prabhasivarajan9567
@prabhasivarajan9567 5 ай бұрын
Congratulation Nisha Akka🎉💐
@vijikodi1131
@vijikodi1131 5 ай бұрын
Wishing you all the success ...Nisha.... am happy for you....Congrats and all the best..
@jansyjoseph1827
@jansyjoseph1827 5 ай бұрын
கடை addres சொல்லவும்
@backibhuvi
@backibhuvi 5 ай бұрын
Nisha fashion link kudunga search panna kidaikala..... next month enaku baby shower niaha akka kitta tha saree vanganum.... nisha akka thottu kudutha rompa happy❤❤❤
@padmavathyg5686
@padmavathyg5686 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிசா
@SiruthakuttySingapen
@SiruthakuttySingapen 5 ай бұрын
Hai Akka வாழ்த்துகள் மேலும் வளர்ந்து வர பன்மடங்காக பெருகட்டும்
@umas5098
@umas5098 5 ай бұрын
Congratulations!nisha sister.god bless you and your family.
@SreeDevi-lx1uz
@SreeDevi-lx1uz 5 ай бұрын
All the best I'm your fan
@nathiyavinoth1321
@nathiyavinoth1321 3 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா ❤️❤️❤️❤️💐💐💐💐💐
@SundariVijay-t4l
@SundariVijay-t4l 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா..❤🎉
@kottaimeenachi5831
@kottaimeenachi5831 5 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா🎉🎉🎉
@thillutamil6034
@thillutamil6034 5 ай бұрын
வாழ்த்துக்கள் நிஷா அக்கா....I lv u ka....🎉🎉🎉❤❤❤
@fayaseliyas7555
@fayaseliyas7555 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நிஷா அக்கா வாழ்த்துக்கள்
@SithyJafeer
@SithyJafeer 5 ай бұрын
Congratulations Nisha dear you are good heart ❤
@myowngirlyopinions
@myowngirlyopinions 5 ай бұрын
All the very best dear Nisha 🎉for ur new venture...
@tharmarajanramasamy5590
@tharmarajanramasamy5590 5 ай бұрын
Congrats Akka 💐💐💐❤️
@karpagamashok527
@karpagamashok527 5 ай бұрын
Happy day🎉akka
@roja682
@roja682 5 ай бұрын
Valthukkal Nisha
@samundeeswari5887
@samundeeswari5887 5 ай бұрын
Vaazhthukal 👌👌👍👍😍😍💚💚💐💐👑
@eswariram9885
@eswariram9885 5 ай бұрын
God Bless You Nishamma❤❤❤❤❤❤❤❤❤❤
@RSiva-ox3lf
@RSiva-ox3lf 5 ай бұрын
Super sister
@nagalakshminagu2958
@nagalakshminagu2958 5 ай бұрын
Congrats sister God bless you with lots of success
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 25 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Bigg Boss 8 Tamil - Day 6 & 7 - James Vasanthan
37:29
James Vasanthan
Рет қаралды 39 М.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН