நன்றி ஐயா நான் நவரத்தின மாலையும் சகஸ்ர நாமாவளியும் படித்திருக்கிறேன் இப்போதுதான் அவற்றின் மகிமை தெரிந்துகொண்டேன்
@shanmugama4738 Жыл бұрын
ஆம் அய்யா நான் கடந்த ஓராண்டுக்கு மேலாக சொல்லிவருகிறேன் அய்யா மேலும் திரு ஞானசம்பந்த பெருமான் இடரினும் பாடல் பாடி கேட்டு வருகிறேன் .தாங்கள் பள்ளிபாளயம் மாநாட்டில் சொன்னது நன்றி பொருளாதாரவளர்ச்சி அபாரம் அய்யா
@Venugopal-tk7hb Жыл бұрын
உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள். அதன்படி தான் நடந்து இருக்கும்.
இந்த மஹா மந்திரங்களை கொடுத்த மஹா பெரியவருக்கும் அதனை நமக்கு சொல்லித் தந்த குரு திரு. பிருகு பிரபாகரன் அய்யா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤
@sanjayyeswerexpectingsarat8381 Жыл бұрын
மிக்க நன்றி
@baskarbaskar3893 Жыл бұрын
வாழ்க ask astro tv வளர்க பழனி பிருகு பிரபாகரன் அய்யா
@MANIVANNANK-ll2ml8 ай бұрын
நன்றிகள் பல கோடிகள் ஐயா.
@padmalathamahadevan2691 Жыл бұрын
குருவே சரணம், இரு வாரங்களாக உங்கள் astro சேனலில் எங்கள் வாழ்க்கை க்கு தரும் குறிப்புகளையும் ஜோதிட ரகசியங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த episode ல் பெரியவா சென்ன ஏழு மந்திர வார்த்தைகளையும் கேட்டு உள் வாங்கிக்கொண்டேன், குரு உபதேசமாக தங்கள் ஆசிர்வாதம் தேவை ஐயா.
@Shivamaruna11 ай бұрын
வணக்கம் ஐயா,மகா பெரியவா முக்தி அடைந்த இந்த நாளில்,என் குருவின் அருளால் பிருகு பிரபாகரன் என்கிற இந்த குருவின் மூலம் எனக்கு இந்த மந்திர உபதேஷம் கிடைத்து விட்டது. குருவே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏 குரு பிருகு அய்யாவிர்க்கும் நன்றிகள் பல 🙏🙏🙏
@senthilkumar-ge7dt Жыл бұрын
அய்யா, தங்கள் சப்த நாமாவளி விளக்கம் திருக்குறள் போல எளிதாக உள்ளது மகிழ்ச்சி அய்யா . இதே போல் 1000 நமங்களுக்கும் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@manojkiran40179 ай бұрын
Ayya t q very much ungal. Ashivadam ulaga makkal. Anaivarukum kidai kattum
@vishalragav80939 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@komalad6727 Жыл бұрын
Guruva i am santing this mandra after seeing from your tube thank you very much guru
@Abundanceforme897 Жыл бұрын
கோடி நன்றிகள் அய்யா❤🙏
@kavithakannan8988 ай бұрын
Aiya namaskaram maha periavar aruila seven mundiram arulungal aiya
@gurunarayanan.s4939 ай бұрын
Sir please send me mahaperiyava's seven manthra's
@rajihamadhusudanan9716 Жыл бұрын
All your messages are excellent. I believe you.
@sujathapattu22458 ай бұрын
*Om sri srmathre namaha: * Om sri Annathaye namah * Om sri vasuthaye namaha *
@subbulakshmimohan5305 Жыл бұрын
நன்றி சார் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை
@srinivasasaravanan75412 күн бұрын
Pl share the periyava manthras
@muralivenkat1314 Жыл бұрын
மந்திரத்தை பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். நன்றி.
@selvaart6848 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@thunderstorm8642 ай бұрын
தயவுசெய்து எனக்கு அந்த மந்திரத்தை பதிவுடுங்கள் மிக்க நன்றிகள்
@seenivasana90283 ай бұрын
Om sri manthara namaha Om sri annathya namaha Om sri vasuthya namaha
@RAMAKRISHNAN-cy8xk11 ай бұрын
ஐயா வணக்கம் நான் ராமகிருஷ்ணன் எனக்கு பெரியவா.அருளிய.ஏழு மந்திரங்களை தந்தருளுமாரு.மிகபணிவன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.ஐயாவுக்குநன்றி வணக்கம் ராமகிருஷ்ணன்
@babyfoodprincess63862 ай бұрын
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! 2ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 3 ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! 4 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 5 ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ! 6 ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ! 7 ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
@kavithakavi-nx7jw9 ай бұрын
Thanks sir
@ramamurthy3917 Жыл бұрын
நமஸ்காரம் ஐயா இந்த புத்தகம் எனக்கு கிடைக்கமஹாபெரியவாஅருளட்டும்நம ஸ்காரம்நன்றி
வணக்கம் குருஜி மஹா பெரியவா அருளிய மஹா மந்திரம் எனக்கு அனுப்புங்கள் ஐயா
@baskarsah605810 ай бұрын
Iyya Ennakku sri Mha Mantharam Thichai I want iyya
@rameshmohit343811 ай бұрын
Maha periya valin 7 mantra pls show iyya thanking u
@babyfoodprincess63862 ай бұрын
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! 2ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 3 ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! 4 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 5 ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ! 6 ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ! 7 ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
@kosalavelusamy7853 Жыл бұрын
வணக்கம் சார் மகா பெரியவா சொன்ன ஏழு மந்திரம் அனுப்புங்கள் ஐயா
ஐயா மிக்க நன்றி எனக்கு இந்த மந்திரத்தை அனுப்புங்கள்
@subbulakshmimohan5305 Жыл бұрын
நன்றி சார்
@srisivamnarayanannarayanan97787 ай бұрын
Sri yennakkum andha 7mantra anupungal
@sugunababu6047 Жыл бұрын
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@GobiMSR8 ай бұрын
Sir mantra va words la sollunga
@sachinvigneshvignesh70110 ай бұрын
Ayya maha pariyava sonna aayulu. Mandiram
@yrsk7 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏👍
@s.thiruvengadamvengadam1195 Жыл бұрын
Nandri iyya
@karuppasamyg6954 Жыл бұрын
Thankyou so much ❤
@nirmalam5718 ай бұрын
ஐயா வணக்கம் மகா பெரியவரின் ஏழு மந்திரங்களை பொருளுடன் தாருங்கள் நன்றி ஐயா
@bhuvanalakshmi99947 ай бұрын
ஐயா மகாபலியின் ஏழு மந்திரங்கள் கொஞ்சம் அனுப்பி வைங்க கனகதாரா ஸ்தோத்திரம் 21 ஸ்தோத்திரம் உச்சரிப்பு வேணுமா ஐயா கொஞ்சம் தயவுசெய்து அனுப்புங்க மிக்க நன்றி
❤ shreem brzee 💞 1.ஓம் ஸ்ரீ ஸ்ரீமாத்ரே நம(ஹ): அனைத்து உயிர்களுக்கும் ஒரே தாயாக விளங்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நம(ஹ): உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தவறாமல் உணவளிக்கம் அன்னபூரணியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 3. ஓம் ஸ்ரீ வஸுதாயை நம(ஹ): தன்னை சரணடையும் அனைத்து உயிர்களுக்கும், சகல செல்வங்களையும், சௌபாக்கியங்களையும் தப்பாமல் அருளும் பேரரசியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதாயை நம(ஹ): தன் வலமும், இடமும் முறையே மஹாலஷ்மியும், சரஸ்வதியும் நின்று சாமரம் வீசி சேவை செய்ய, கொலு வீற்றிருக்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 5. ஓம் ஸ்ரீ கடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிஸேவிதாயை நம(ஹ): தன் கடைக்கண் பார்வையை, ஆணையாக ஏற்று, பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் தந்தருள, கோடி லஷ்மி தேவிகளும் தன்னைச் சூழ்ந்து நிற்க, ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 6. ஓம் ஸ்ரீ சிவசக்த்யைக்ய ரூபிண்யை நம(ஹ): நிர்க்குண பிரம்மமான திருக்காமேஸ்வரனும், சகுணபிரம்மமான திருக்காமேஸ்வரியும் இரண்டற கலந்து எங்கும், எதிலும் சிவசக்தியாக, காட்சி தந்து, கருணை செய்யும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம(ஹ): ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்து, காத்து, பின் தன்னுள் ஐக்கியப் படுத்துவதை திருவிளையாடலாக விரும்பிச் செய்யும் ஆதிபராசக்தியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். Thank u dear univesre💞
@Jkannan-py2wn6 ай бұрын
🎉kannan
@shanthibaskaran905011 ай бұрын
இந்த மந்திரம் எத்தனை தடவை சொல்ல வேண்டும் ஐயா தினமும்
@rajahkiruba3227 Жыл бұрын
Please send my that 7 Lalita namam Thanks you
@mahadevi8469 Жыл бұрын
Guruji you are always versatilekindly send me 7 mantras
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! 2ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 3 ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! 4 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 5 ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ! 6 ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ! 7 ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!