செல்வம் செழிக்க குபேர பொம்மையை வீட்டின் எத்திசையில் வைக்க வேண்டும்? திரு.மகேஷ் ஐயர் | ASM INFO

  Рет қаралды 1,277,607

ASM INFO

ASM INFO

Күн бұрын

#KuberaStatue#Mageshiyer#anmeegathagaval#rasipalan#குபேரபொம்மை#
செல்வம் செழிக்க குபேர பொம்மையை வீட்டின் எத்திசையில் வைக்க வேண்டும்? திரு.மகேஷ் ஐயர் | ASM INFO
எவ்வளவு செல்வம் கொழித்தாலும் அவை நம் கையை விட்டுப் போகாமலிருக்க குபேர பொம்மையை வீட்டில் வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அதனை முறைப்படி வீட்டில் எப்படி வைக்க வேண்டும் என்பது பற்றி சற்றே பார்க்கலாம்.
குபேரரை வழிபட்டு வந்தால், வீட்டில் பணம் அதாவது செல்வம் பெருகும்.எனவே குபேரரை வீட்டில் எப்படி வைத்து வழிபட வேண்டும் என்பதை வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
செல்வத்துக்கு அதிபதியான திருமகள் மகாலட்சுமி குபேரனிடம் செல்வத்தைப் பராமரிக்கும் பணியை ஒப்படைத்திருக்கிறார்.எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.
நாள்தோறும் சூரியோதத்தை காணும்முன் கிழக்கு திசை தான் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தை தரும். எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரித்து செல்வம் பெருகி வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.
கிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்துக்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.
குபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.
சிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.
வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.
குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை ஆகும்.அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை மிகவும் விசேஷம்.
அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால். வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள் குபேரருக்கு உகந்த நைவேத்தியம் ஆகும்.

Пікірлер: 529
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН