லட்சுமி குபேர பூஜை 2020 செய்முறை விளக்கத்தோடு | வழிபடும் நேரம் & நாள் | Lakshmi Kubera Puja

  Рет қаралды 1,816,216

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 1 300
@crsp3549
@crsp3549 3 жыл бұрын
Nan 2 years ah monthly pournami ku poojai panren. Romba nalla iruku. Anaivarum kandipa poojai seithu payan perungal.
@priyadharshini4095
@priyadharshini4095 3 жыл бұрын
Epadi poojjai seivirkal
@amuthasilks123
@amuthasilks123 Жыл бұрын
அம்மா நீங்கள் கடவுளின் குழந்தை. ❤உங்கள் மூலம் எங்களுக்கு கடவுள் சொல்கிறார். நன்றி அம்மா🙏. நீங்கள் நீண்ட காலம் நன்றாக இறுக்க வேண்டும் 🙏🏻நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் 🙏🏻❤
@easwariperumal6987
@easwariperumal6987 Жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னதை நாங்கள் கேட்டு முதல் முறையாக செய்ய போகிறோம் எல்லாம் வளம் பெற வேண்டும் எல்லோரும்
@Arul-i7u
@Arul-i7u 2 ай бұрын
super madem🎉🎉
@ramabalaguru4965
@ramabalaguru4965 4 жыл бұрын
அம்மா மிகவும் நன்றி முதன் முறையாக இந்த குபேர பூஜை நல்ல முறையில் செய்தேன் உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏
@prabhapadmavati8829
@prabhapadmavati8829 4 жыл бұрын
செய்முறை விளக்கத்துடன் சொன்னதற்கு மிகவும் நன்றி அம்மா
@RajuRaju-ot9re
@RajuRaju-ot9re 4 жыл бұрын
P
@ravirao8302
@ravirao8302 4 жыл бұрын
Mdm, Excellent Explain. Super.
@mysticyantra2266
@mysticyantra2266 4 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@srisumathi1861
@srisumathi1861 4 жыл бұрын
Super thgu
@_..kiruthika.._
@_..kiruthika.._ 4 жыл бұрын
என் கலங்கரை விளக்கம் நீ சகோதரி... மிக்க நன்றி... நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் இன்னும் மகிழ்ச்சியுடன் உடல் நலத்துடன் பல்லாண்டு வாழனும்... ஒளி காட்டும் வழி காட்டியாக... 😊
@maheswaran2161
@maheswaran2161 4 жыл бұрын
அம்மா!! கோடானு கோடி நன்றிகள். உங்களால் நாங்கள் பெறும் நன்மைகள் ஏராளம்.
@SaiSai-sk7mu
@SaiSai-sk7mu 3 жыл бұрын
அக்கா உங்கள் குரல் கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது அக்கா அருமை அக்கா மிக்க நன்றி அக்கா
@prattisacontour3789
@prattisacontour3789 3 жыл бұрын
அம்மா நன்றி 🙏.. முதல் முறை லட்சுமி குபேர பூஜை செய்தேன் 🙏...மிக்க மகிழ்ச்சி amma🙏
@LakshmiPriya-zf1er
@LakshmiPriya-zf1er 3 жыл бұрын
Entha kilamai paniga
@shanthigsamynathantt6489
@shanthigsamynathantt6489 2 жыл бұрын
நாங்கள் இந்த பூஜை செய்யலாம் என்று சொன்ன உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏
@Manojkumar37444
@Manojkumar37444 3 жыл бұрын
Neenga puthisali mam .... Manasula ninaikura questions la correct ah solringa and answer panringa👍 Thanks mam 🙏🙏
@BabyBaby-bm7zf
@BabyBaby-bm7zf 3 жыл бұрын
Sss ....I feel ...
@banumathibanu2727
@banumathibanu2727 2 жыл бұрын
அம்மா அருமை யான முறையில் பதில் செல்கிற ங்க அம்மா என்று 🙏🙏🙏
@shanthir1992
@shanthir1992 2 жыл бұрын
நான் முதல் முறை செய்தேன் அம்மா எனக்கு எதிர் பார்க்காத அளவு பலன் கிடைத்தது.... கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் அதன் பிறகு பலன் முழுதாய் கிடைத்தது... Indha வருடமும் நான் செய்கிறேன் அம்மா 🙏🙏🙏 மிக்கநன்றி 🙏
@lakshmimaheshlakshmimahesh5264
@lakshmimaheshlakshmimahesh5264 2 жыл бұрын
உண்மையா சிஸ்டர்.
@shanthir1992
@shanthir1992 2 жыл бұрын
@@lakshmimaheshlakshmimahesh5264 உண்மைதான் நான் ஒரு முறை செய்தேன் எனக்கு பலன் கிடைத்தது
@Ramya-l9s
@Ramya-l9s 2 жыл бұрын
Intha Diwali start Panna next eppo seiyalam 9 times seiyanuma??
@shanthir1992
@shanthir1992 2 жыл бұрын
Every diwali enough
@krithikakrishnamurthy9626
@krithikakrishnamurthy9626 2 жыл бұрын
True... I too got blessed with this pooja....
@abiramiabirami3957
@abiramiabirami3957 2 жыл бұрын
எங்கள் வாழ்வில் முதல் முறையாக 2021 ல செய்தோம்.... சந்தோசம் அம்மா
@hemababu2861
@hemababu2861 4 жыл бұрын
Poramai irukakudathunu sonninga paarunga Super Amma thanks for everything..
@dhirekalogesh2462
@dhirekalogesh2462 4 жыл бұрын
மிக்க நன்றி நானும் இந்த பூஜையை செய்தேன் மனம் மகிழ்ச்சியாக உள்ளது
@மீனாட்சிஅம்மன்
@மீனாட்சிஅம்மன் 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமையான செய்முறை விளக்கம் அருமை அம்மா.....👌👌👌மகிழ்ச்சி😍😍😍
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 4 жыл бұрын
Boomi gragam photo va vananginal madha otrumai ondagum
@sri7364
@sri7364 4 жыл бұрын
என் தெய்வம்மே நன்றி பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது அம்மா அழகான பதிவு
@mysticyantra2266
@mysticyantra2266 4 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 жыл бұрын
Madam தக்க சமயத்தில் பதிவு செய்தமைக்கு நன்றி தெளிவாகவும் எளிதாகவும பயனுள்ள தகவல்களையும் பதிவையும் கொடுத்ததற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mukesh8369
@mukesh8369 4 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹🌹
@malathymurali1647
@malathymurali1647 4 жыл бұрын
Nandri amma
@rampriyarampriya1026
@rampriyarampriya1026 4 жыл бұрын
Akka asaiyai yappade atakkuvathu
@pooranipoorani
@pooranipoorani Жыл бұрын
We r doing this in 23 diwali 💚 So Divine Full Vibe!! Guberaaa Potri Potri ❤
@geethasadasivam2144
@geethasadasivam2144 4 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நான் முதல் முறையாக"இந்த பூசை செய்யப்போகிறேன் வாழ்த்துகளை பெற விழைகிறேன்மிக எளிய முறையில் விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி
@athiyagarajan6435
@athiyagarajan6435 4 жыл бұрын
Romba nandri ma easy method la pooja solli irukenga nandri🙏🏻🙏🏻🙏🏻
@mahet9915
@mahet9915 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா மிகவும் உதவியாக இருந்தது உங்களுடைய சொற்பொழிவு...,🙏🙏🙏
@deepikaraja6299
@deepikaraja6299 4 жыл бұрын
தக்க சமயத்தில் இந்தப் பதிவை போட்டதற்கு நன்றி அம்மா
@mysticyantra2266
@mysticyantra2266 4 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@chitraravi755
@chitraravi755 4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி!!!மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!! மகிழ்ச்சி நிறையட்டும்!!! 🙏🙏🌹🌹🌹
@saraswathiradakrishnan9407
@saraswathiradakrishnan9407 4 жыл бұрын
அம்மா உங்க பேச்சு கேட்ட லே மனதுக்கு அமைதி தருகிறது.
@mysticyantra2266
@mysticyantra2266 4 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@s.chithara.3401
@s.chithara.3401 3 жыл бұрын
Amma kuberan swami ku vilakku entha thisai parthu vaikkanum konjam sollunga ma🙏
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
குபேர பூஜை விளக்கம் அருமை அம்மா எளிமையான வசதிக் கேற்ப செய்யலாம் என்ற பதிவு அருமை நன்றி அம்மா............
@puvamegam8270
@puvamegam8270 4 жыл бұрын
Vanakam Amma Nandri amma & team Tq so much for the pooja guideline and advice diring this covid time , amma May Devi lakshmi bless all of us 🙏
@sairamya0928
@sairamya0928 3 жыл бұрын
Ethai parkum pothu romba mana nirava eruku nandri amma
@durgavijay7785
@durgavijay7785 4 жыл бұрын
அம்மா கலசம்வைக்கலாய பதிவுக்கு மிக்க நன்றி🙏 உப்பு தீபம் பற்றி சொல்லுங்கம்மா
@mythilyraja9735
@mythilyraja9735 4 жыл бұрын
மிகவும் அற்புதம் அம்மா அருமையான தகவல் தங்களின் சொற்கள் ஒவ்வொன்றும் திரு வாக்கியம் அம்மா யாதும் ஊரே யாவரும் கேளீர் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@mysticyantra2266
@mysticyantra2266 4 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@malathisaravanan7533
@malathisaravanan7533 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏
@sangeeraja5760
@sangeeraja5760 4 жыл бұрын
நன்றி அம்மா குபேரர் பூஜை எப்படி செய்வது என்று மிக அற்புதமாக சொன்னீங்க தெளிவாக எனக்கு புரிந்தது அம்மா நன்றி.
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 4 жыл бұрын
Boomi gragam photo va vananginal madha otrumai ondagum.
@ambikab9329
@ambikab9329 4 жыл бұрын
Sama speech thank you Madame very useful msg thank you so much Amma 🙏🙏🙏🙏
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 4 жыл бұрын
சூப்பர் அக்கா மிக்க நன்றி அக்கா இந்த பூஜையில் எனக்கு சில சந்தேகம் இருந்தது இப்போ அது தீர்ந்தது அக்கா நானும் நிச்சயம் செய்கிறேன் அக்கா அக்கா நாளை மாலை நான் செய்கிறேன் அக்கா
@anthonyfrancis7676
@anthonyfrancis7676 4 жыл бұрын
your tamil is so nice i am kannadiga i understood so well and you are teaching very nice culture and tradition of our country madam i really appreciate your work mam
@rohinijay2716
@rohinijay2716 2 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் ஒவ்வொரு பதிவுகளுக்கும். நலமோடு வாழ்க
@ravikumarvalarmathy5362
@ravikumarvalarmathy5362 4 жыл бұрын
அருமையான செயல்முறை விளக்கம் சகோதரி. நிச்சயமாக பூஜை செய்கிறேன். மிக்க நன்றி. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி.
@sujathavlogs585
@sujathavlogs585 3 жыл бұрын
நன்றி அம்மா..இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா
@muneeswari6135
@muneeswari6135 4 жыл бұрын
முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
@rajathilagarrajendran678
@rajathilagarrajendran678 4 жыл бұрын
Super
@thangarajs3961
@thangarajs3961 2 ай бұрын
Thankyou so much mam😊 for explaining how to do this pooja with correct procedure
@monikandana
@monikandana 4 жыл бұрын
So many doubts cleared through your demonstration, thanks amma🙏💐
@kanithakanitha2184
@kanithakanitha2184 4 жыл бұрын
Thank u so much mam With your gudiens v sucessfuly complete kubera poja today
@1236chennai
@1236chennai 3 жыл бұрын
Yaar melaiyum porama padama thooimai ullathoda seiyanum sonningale. . I like that concept super😊
@barathik7524
@barathik7524 3 жыл бұрын
Please
@SasikalaKanagalingam
@SasikalaKanagalingam Жыл бұрын
Very good explanation amma, Thank you so much🙏🙏🙏
@anbutamil41609
@anbutamil41609 4 жыл бұрын
உங்கள் பதிவு அனைவருக்கும் நன்மையை கொடுக்கும் அக்கா
@mysticyantra2266
@mysticyantra2266 4 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@Thennammai
@Thennammai 2 жыл бұрын
Hi akka...super video akka...I have one doubt regarding coins....actually every Thursday we can do this poojai rite.....so that we need not use the coins....we can keep it in our burue locker itself rite akka...every Thursday poojai panaa....ippdi pannalama... Illa...once a year panna.....coins namma family kulla use pannikalama ka... Kindly reply ka Thanks
@amudav7452
@amudav7452 4 жыл бұрын
Amma thanks a lot u uploaded puja hw to do it’s more helpful to me
@meenakshimuthukumar4100
@meenakshimuthukumar4100 4 жыл бұрын
மிகவும் அருமையாக சொல்லிதந்தீர்கள் நன்றி
@geethamuralidharan766
@geethamuralidharan766 4 жыл бұрын
Thank You So much Mam, more than Pooja explanation l like the concept of not being jealous of others, very True
@mysticyantra2266
@mysticyantra2266 4 жыл бұрын
*அமாவாசை அன்று கோவிலுக்கு போக கூடாது.. ஏன்?* kzbin.info/www/bejne/Y4i3dICbiraXbtU
@kavikavi9969
@kavikavi9969 3 жыл бұрын
மிக நன்றி அம்மா🙏🙏
@ThilagaKumar-v8u
@ThilagaKumar-v8u 2 ай бұрын
அம்மா வணக்கம் 🙏 எனக்கு அம்மா, அப்பா இருவரும் இல்லை.. நல்லது, சொல்லுவதுகு யாரும் இல்லை அம்மா நான் உங்களுடைய பதிவு கேட்டு வருகிறேன் என் கணவர், என் குழந்தை நன்றி அம்மா 💖💖❤🎉
@crusherrajam639
@crusherrajam639 4 жыл бұрын
நல்ல பதிவு தேவையான பதிவு மிக்க நன்றி
@ஓம்முருகன்-ய6ழ
@ஓம்முருகன்-ய6ழ 3 жыл бұрын
Hi
@vengateshmuthu4401
@vengateshmuthu4401 2 ай бұрын
Nandri Amma nan intha poojai seiya poren ungal valthu enaku vendum amma🙏nandri
@soniyarajangam5883
@soniyarajangam5883 4 жыл бұрын
Very excellent explanation thank you madam
@rajalakshmirajagopalan29
@rajalakshmirajagopalan29 2 ай бұрын
Wen to do 2024 kubera pooja on diwali?
@chandraguruswamy6237
@chandraguruswamy6237 4 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@sudharam5174
@sudharam5174 2 жыл бұрын
அக்கா மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றி
@hemamalini9874
@hemamalini9874 4 жыл бұрын
Madam I did This pooja last year and I have the coins which used last year , same coins I can use for next year also ? Or I need to get the coins again ?
@indhumathi9151
@indhumathi9151 2 жыл бұрын
Same u can use.. No problem
@Saraviti-ky4ci
@Saraviti-ky4ci 2 жыл бұрын
Lakshmi kuberan poojai 2022 year date sollege 😭😭😭 please let me
@anuratha3909
@anuratha3909 3 жыл бұрын
உங்கள் பணி மேல் மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎊
@k.ilakkiyakrish685
@k.ilakkiyakrish685 4 жыл бұрын
Arumai amma... ivlo sulabama kathu kodutha ungalukku mikka nandri amma ⚘♥️
@srilathayemula3807
@srilathayemula3807 3 жыл бұрын
Hi mam, I understand Tamil little bit, but can't read Tamil. I really like the way you explain, clear with your words. Please include content in English as well (in description). I have seen most of your video. Thank you so much, very informative.
@prabakarans49
@prabakarans49 4 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா தீபாவளி நல்ல வாழ்வாழ்த்துக்கள்
@bhuvaneshwaribhuvi3837
@bhuvaneshwaribhuvi3837 4 жыл бұрын
Super ma... Nan kandipa seiren amma 14.11.2020 Saturday morning panna kudadhan ma...
@alagumeena1499
@alagumeena1499 4 жыл бұрын
amavaasai mathiyam 2.05 pm than arambam athanal maalai 6 pm ku kumbitavum nu sonnanga
@bhuvaneshwaribhuvi3837
@bhuvaneshwaribhuvi3837 4 жыл бұрын
@@alagumeena1499 நன்றி சகோதரி ❤️
@alagumeena1499
@alagumeena1499 4 жыл бұрын
amma palakaill erukum 9 coin i yeduthu pathiramaka vaithu kolla sonnirkal varudam varudam kumbidum pothu antha palaya 9 coin i yenna seivathu amma
@alagumeena1499
@alagumeena1499 4 жыл бұрын
any idea antha coin a kovil undial la podalama
@nandhinidinesh2293
@nandhinidinesh2293 4 жыл бұрын
Normal time la maha Lakshmi photos which direction kept reply me
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 4 жыл бұрын
சந்தேகம் இருந்துது அக்கா அது தீர்ந்தது அக்கா நன்றி ❣️❣️❣️🙏🙏
@lifeisbeautifull9174
@lifeisbeautifull9174 3 жыл бұрын
Amma uagalal na neraya vishiyagalai kadrukolkran.. Nandri amma
@myworld907
@myworld907 4 жыл бұрын
Vaalga valamudan amma
@kpaulinkpaulin4348
@kpaulinkpaulin4348 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா
@Karthika78697
@Karthika78697 4 жыл бұрын
ஓம் ஸ்ரீ மகாலஷ்மி தாயே துணை!
@gnswamy5342
@gnswamy5342 Жыл бұрын
K . Pl call
@revathiramesh6127
@revathiramesh6127 2 ай бұрын
Amma thaye saranam 🙏🙏🙏🙏🙏
@srikanthajinkya4557
@srikanthajinkya4557 4 жыл бұрын
diwali amavasayil seiyum kali pujayay patri sollunga amma
@Uma.sd94
@Uma.sd94 3 жыл бұрын
Amma kubera paanai vaipathu Patri sollungal amma..kuberar coin vaipathu patriyum sollungal
@18kalai
@18kalai 4 жыл бұрын
Thanks amma... Amma rock salt deepam yatralama solluga amma
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 4 жыл бұрын
Boomi gragam photo va vananginal madha otrumai ondagum.
@velubajans8308
@velubajans8308 4 жыл бұрын
Very very useful informations ... Thanks a lot mam.. and happy diwali too🎆🎇
@celinemuthu717
@celinemuthu717 4 жыл бұрын
Thankyou so much mam. I was just about to search for this pooja.
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 4 жыл бұрын
Boomi gragam photo va vananginal madha otrumai ondagum
@sunshinebeautyparlour5439
@sunshinebeautyparlour5439 3 жыл бұрын
My Name is Mahalakshmi my state is Karnataka thanks for the information I will try them thank you so much 💐💐🤝👍🙏
@kasthurilakshmi339
@kasthurilakshmi339 4 жыл бұрын
Akka thank you for your information... we all definitely get blessings from lakshmi goddess🙏... I would like to know about kubera kalasam (three pots) akka...can you please tell us about that akka...it will be helpful for us akka....
@ushashree545
@ushashree545 4 жыл бұрын
Deepavali vazhthukkal Amma... Nandri Amma
@magheswariranjithbabu473
@magheswariranjithbabu473 3 жыл бұрын
அம்மா, உங்கள் தெய்வீக பூஜையறை பற்றி காட்சிபடுத்துங்கள்.
@selvalakshmi3473
@selvalakshmi3473 4 жыл бұрын
Thanks amma romba azhaka simple ah solli kudutheenga
@netravathijeyan5354
@netravathijeyan5354 4 жыл бұрын
Hello amma if we are doing Thursday,Friday and purnima for 9days ...If we are taking that 108 coin for pooja we can take that coin only for 9days amma for pooja ....
@momsfriendlykitchen959
@momsfriendlykitchen959 4 жыл бұрын
Good question, even I wanted to ask the same
@sabapathysabapathy2206
@sabapathysabapathy2206 3 жыл бұрын
O
@madheswarir4355
@madheswarir4355 2 жыл бұрын
Nallapadi kuparalakmi Pooja pannita Amma Thankyou ma
@sujathaswaminathan3764
@sujathaswaminathan3764 3 жыл бұрын
Thank you so much It was very detailed, I did it at home today appreciate your detailed Guidance 🙏
@massmuthu3255
@massmuthu3255 3 жыл бұрын
Nathene is4 a good time to 5 the day after a 8th birthday celebration 3dx bibb you 8i. Extcpyg06849 b
@jegatheeswaran1743
@jegatheeswaran1743 2 жыл бұрын
Mam kuberar pujai orudhatavai senja thodarnthu seiyanuma please sollugga mam
@arada1112
@arada1112 4 жыл бұрын
It is very divine and she explains very clearly thank you 🙏
@Veenasreem
@Veenasreem Жыл бұрын
Mam i have a doubt.. m first time going to do i bought kubera lakshmibfto .. we need to hang fto on north direction.. ie their face should be on north side. But during pooja can i take it out and east west direction side indnt have space to sit in north direction to do pooja and all..plz any one experienced can u reply... M from kerala
@kanishkabalan1419
@kanishkabalan1419 3 жыл бұрын
Amma super🙏🏻🙏🏻 Amma neengal antha manthiram sonneergal allava athu om ,guperaya namaga,om thanapathiye namaga, ellai om ganapathiye namaga va 🙏🏻
@mrmistyrose007
@mrmistyrose007 3 жыл бұрын
Ada raaama..... Dhanapathi than pa. Dhanam means wealth, dhanapathi means one who owns wealth (kuberar)
@SelviRamu-oi8dr
@SelviRamu-oi8dr 7 ай бұрын
Intha poojai Morning seiyalama amma
@komathis839
@komathis839 3 жыл бұрын
Super ivanga mattum than clear sollranga.... doubt varala.. thank you amma
@sundharsundhar746
@sundharsundhar746 4 жыл бұрын
Gomathi chakkaram patri sollungama please
@visalakshimr7711
@visalakshimr7711 2 жыл бұрын
jiy.
@baskars1909
@baskars1909 Жыл бұрын
Amma enga veetil lashmi kuberar photo eruku atha vachi pooja pannalama next nuzhaum vayil pooja arai vaithurukom vadaku partha vasal . Vasaluku neravey sami vaithu vanangurom athanal intha pooja seiya vadaku parthu seiyanum solringa vasala parthu photo vaithal laksh kuberar veliya parth veetuku vellila poiduvar nu thonuthamma pls velakam sollunga🙏
@mohanapriya5555
@mohanapriya5555 3 жыл бұрын
அருமையான விளக்கம் மேம்🙏🙏🙏 கோமதி சக்கரம் மற்றும் வலம்புரி சங்கு பற்றி சொல்லுங்க மேம்
@gowrik1161
@gowrik1161 2 жыл бұрын
Thamarai ethalil ula coins ena seivathu madam.athaiyum yarukum kuduka koodathungala.
@kalaimathi3325
@kalaimathi3325 4 жыл бұрын
Suparma 🙏💕🙏🙏🌼💐👌 Thaingyou ma🙏🙏🙏🙏💕💕💕
@gangadaranganesan1038
@gangadaranganesan1038 4 жыл бұрын
Boomi gragam photo va vananginal madha otrumai ondagum
@pavithra3375
@pavithra3375 3 жыл бұрын
Ellam ok nga... Rombo length videos ah iriku. Slow ah pesreenga. Konjam short and sweet ah iruntha innum nallarukum...
@paramesshwari.dshwari9
@paramesshwari.dshwari9 4 жыл бұрын
Ammaaaa ninga simply superb ellorum nalla irukkanumnu ungalukku derinda ellavatraiyum appadiyey pakirnthu kolkirgal romba nantry amma en vazh nalil ungalai orumurai parkanum ma
@nivassubbian9350
@nivassubbian9350 3 жыл бұрын
Nantri
@nithyanithi9403
@nithyanithi9403 3 жыл бұрын
Vanakkam amma jeevakarunyam and karma pathi oru video podunga amma please
@mithrasathish4038
@mithrasathish4038 2 жыл бұрын
KUBERA MANTRA: OM SHREEM OM HREEM SHREEM HREEM KLEEM SHREEM KLEEM VITESHWARAYA NAMAHA 🙏🏼💙💜💜💜💜💜
@valambals
@valambals 2 жыл бұрын
@dhandapanivedachalam4440
@dhandapanivedachalam4440 4 жыл бұрын
Amma, en maganukku nalla velai,nalla maalai,nalla velai tharum thirupugazh viradam therivuyungal.Perum punniyam ungalakku thaye. Inia deepavali nal vazthukkal amma.
@paripoornamsomasundaram3185
@paripoornamsomasundaram3185 4 жыл бұрын
Thank you so much for exhibiting it so beautifully and I did it today with full satisfaction , I am blessed , once again thank you so much .
@ramabalaguru4965
@ramabalaguru4965 4 жыл бұрын
இந்த லஷ்மி குபேர படத்தை பூஜைகள் முடித்தும் அதை நமது பூஜை அறையில் வைத்து தினமும் பூஜித்து வழி படலாமா அல்லது அதை எடுத்து பெட்டி மில் வைத்து விட்டு மரூ ஆண்டு லஷ்மி குபேர பூஜை அன்று பூஜிக்கலாமா தயவு செய்து எனக்கு மிகவும் தெளிவாக கூறுங்கள் அம்மா
@indhumathi9151
@indhumathi9151 2 жыл бұрын
@@ramabalaguru4965 poojai araiyil matra God photos kuda vaithu thinamum vali padalam.. Thirumba ithe poojai adutha year seiyum pothu meendum ithe pol seithu valipadungal.. Pettiyil kedapil poda vendam.. Athu nallathu kedaiyathu..
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН