செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா? | sukanya samriddhi yojana in Tamil | Saving scheme

  Рет қаралды 638,104

Cauvery Business

Cauvery Business

Жыл бұрын

sukanya samriddhi yojana in Tamil | Saving scheme tamil | government schemes tamil | sukanya samriddhi scheme in tamil | செல்வமகள் சேமிப்பு திட்டம் | selvamagal semippu thittam | selvamagal semippu thittam tamil | selvamagal post office scheme in tamil
#ssy #sukanyasamriddhiyojana #sukanyascheme #sukanyasamriddhiyojna #cauverybusiness #kasupanam #rjveera #ssyscheme
Join this channel to get access to perks:👉👉
/ @gurupaarvai
For any Queries Please contact Cauvery business newsletter
👉👉elangovanshunmugam.substack.c...
--------------------------------------------------------------------------------------------
😍😍 Cauvery Business is available on Facebook, Twitter, Instagram, LinkedIn and Telegram.😍😍
---------------------------------------------------------------------------------------------
Follow us on FACEBOOK👉👉 / cauvery-business-10275...
Follow us on Instagram👉👉 / cauvery_business
Follow us on TWITTER👉👉 / businesscauvery
Follow us on LinkedIn👉👉 / cauvery-business
Telegram Link👉👉t.me/kasupanum
--------------------------------------------------------------------------------------------------
இது உங்கள் காவேரி பிசினஸ் (Cauvery Business). இந்த வலையொளியை தனிநபரின் நிதி நிர்வாகம், காப்பீடு, பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தை உள்ளிட்ட பல நிதி தொடர்பான தமிழ் காணொளிகள் மற்றும் கலந்துரையாடல்களுக்காக பிரத்தியேகமாக உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
நிதி சம்பந்தப்பட்ட உண்மைத் தகவல்களையும், சந்தை நிலவரங்களையும் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமான முறையில் வழங்குவதே எங்கள் நோக்கம். மேலும் எங்களை ஊக்கப்படுத்த சந்தாதாரராகுங்கள்!
பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற Telegram குழுவையும் உருவாக்கியுள்ளது. அதிலும் நீங்கள் இணையலாம். அதனுடைய Link மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
😍 தமிழால் இணைவோம்.. தமிழராய் உயர்வோம்..!

Пікірлер: 429
@jayabvn2020
@jayabvn2020 Жыл бұрын
பாசாக்கார அப்பாவா இருந்தா மட்டு வருடத்திற்கு ஒன்றரை லச்சம் கட்ட முடியாத புரோ, கொஞ்ச பணக்கார அப்பாவாவும் இருக்கனும்.
@kasinathan1128
@kasinathan1128 Жыл бұрын
Super anna
@Meruniharshi
@Meruniharshi Жыл бұрын
Correct
@Meruniharshi
@Meruniharshi Жыл бұрын
Engalukku 1year salary tottal ah 2lakh dhn varum
@dharumanm3756
@dharumanm3756 Жыл бұрын
4@@kasinathan1128
@satturrajasekar2472
@satturrajasekar2472 Жыл бұрын
வேற லெவல் ய நீங்க
@kkalaivanan1888
@kkalaivanan1888 Жыл бұрын
2042ல் 21லச்சம் என்பது அப்போது உள்ள காலகட்டத்தில் மிக குறைந்த அமௌன்ட் ஆக இருக்கலாம். கல்வி கட்டணத்தில் 1sem fees ஆக இருக்கலாம் 😄😒
@padmapriya7030
@padmapriya7030 Жыл бұрын
Bro correct ah sonnega
@siddharthr27
@siddharthr27 Жыл бұрын
Sari ok vera ena alternative safe options irukunu solunga .. fd , ppf thavira vera entha option um illa , also capital gains tax illa that is important don't see interest alone
@vijaysfx
@vijaysfx Жыл бұрын
😄😄😄
@ashok3290
@ashok3290 Жыл бұрын
Indha alavuku Iruka vaaipu ila.. but irukum விலை வாசி
@vadivelv4181
@vadivelv4181 Жыл бұрын
Buying gold is good, velue will increase more then interest
@NewTor3
@NewTor3 Жыл бұрын
மொத்தத்துல இந்த பணத்தோட மொத்த பெனிபிட்ஸ்யும் அனுபவிக்க போறவன் அந்த பொண்ண 21 வயசுல எவன் லவ் பன்றானோ அவனுக்கு தான் 😂
@samuvelpremkumar2818
@samuvelpremkumar2818 Жыл бұрын
இதன் தீமைகள்....1. ஒரு வருடம் பணம் கட்டி தந்தை இறந்துவிட்டால் அவர் கட்டிய பணம் மட்டுமே கிடைக்கும். 2. எந்த போஸ்ட் office லையுமே சரியான amount சொல்ல முடியாது interest குறைந்து கொண்டு தான் போகும். 3. மிக முக்கியமாக அந்த பொண்ணு தான் எடுக்க முடியும் ஒருவேளை அந்த பொண்ணு love கிவ்வுணு போய்ட்டா அவ்ளோ தான் அப்பன் தலைல துண்டு தான்.....
@marunis1725
@marunis1725 Жыл бұрын
Yes. Intrest romba kuranjuruchu. 20 varusham kalichu kidaika pora amount annaiku panamadhipuku romba kammiya irukum.
@Shifakitchen003
@Shifakitchen003 Жыл бұрын
Positive ah yosinga... Yeppavum negative thinking iruka koodathu.. pidikalana neega join panna venam... But negative a pesathinga
@sundarnirosha3895
@sundarnirosha3895 Жыл бұрын
@@Shifakitchen003 👍
@selva8893
@selva8893 Жыл бұрын
Point 3: யோசிக்க வேண்டிய விஷயம் தான் 😂😂
@maruthpandyan9716
@maruthpandyan9716 Жыл бұрын
Ithu negative think pannala. Pinn natkalil enna nadakumnu yosikanimla
@PremKumar-wq8tq
@PremKumar-wq8tq Жыл бұрын
பிரதர் நான் முன்னாடியே ஸ்டார்ட் பண்ணிட்டேன் இல்ல பட் இருந்தாலும் நீங்க சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@MusthafaMusthafa-ip8fr
@MusthafaMusthafa-ip8fr Жыл бұрын
Before 25 yrs back gold per gram 100 rs and today 5600 rs so no use of saving currency
@novanova5993
@novanova5993 Жыл бұрын
Yes. Bro.
@mathivananm2446
@mathivananm2446 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@chittibabu313
@chittibabu313 Жыл бұрын
இதே திட்டம் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜலட்சுமி என்கிற பெயரில் இந்திய அரசு நிறுவனமான Unit Trust of India நடத்தியது நானும் என் மகளின் எதிர்காலம் கருதி இத்திட்டத்தில் பணம் கட்டி வந்தேன். ஜந்து ஆண்டுகளுக்கு பின்னர் எந்த விதமான முன்னறிவிப்பு இன்றி நான் கட்டிய பணத்தை 6% வட்டியுடன் திருப்பி தந்துவிட்டனர். இது தான் சரித்திரம். நீண்ட கால திட்டங்களை நம்பி முதலீடு செய்வது நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன்
@arockiasamy1538
@arockiasamy1538 9 ай бұрын
பணவீக்கத்தை ஒப்பிடும்போது இந்த வட்டி விகிதம் மிகவும் குறைவு.தங்கம் சராசரியாக ஆண்டுக்கு குறைந்தது 10% உயர்கிறது.
@lifeisdream7382
@lifeisdream7382 Жыл бұрын
Sema useful ah irukunanna na nera peru share panniruken ithu kandipa therinjuka vendiya visayam
@rajendranmuthusamy9906
@rajendranmuthusamy9906 Жыл бұрын
இந்த திட்டத்தில் நாம் deposit பண்ற பண்த்திற்கு வட்டியோடு கொடுக்கிறார்கள். இதில் என்ன இவ்வளவு பில்டப். நாம் போடும் பணம், அதற்கான வட்டியுடன் அரசின் பங்களிப்பு இருந்தால் இது பெண் குழந்தைகளுக்கான அரசின் சிறப்பான திட்டம் என்று சொல்லலாம்.
@RajeshKumar-uq7yz
@RajeshKumar-uq7yz Жыл бұрын
in 2021 all the bank fd dropped to 5.5 but still govt gave 7.9 int rate . so still what you are expecting ?
@simonantony7324
@simonantony7324 Жыл бұрын
எல்லா அப்பாவும் பாசகார அப்பா தான் சகோ,எல்லாராலயும் 1,50L கட்ட முடியாது இங்க தின கூலி வேலை செய்யிர அப்பாக்கள் தான் அதிகம் சகோ
@anbuvisionmedia7318
@anbuvisionmedia7318 Жыл бұрын
சகோ அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் நல் எண்ணம்
@sachithanandamADVENTUREAVION
@sachithanandamADVENTUREAVION 11 ай бұрын
இந்த திட்டாம் வந்தபோது 9% வட்டி வழங்கபட்டது, பிறகு 7% குறைந்துவிட்டது
@baminipattu482
@baminipattu482 Жыл бұрын
Super explanation sir. Thank u sir
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
போஸ்ட் ஆபிசில் நிறைய எ டி எம் இல்லை ( பேங்க் போல ) இருந்தால் போஸ்ட் ஆபிசில் அக்கவுண்ட் ஆரம்பிப்போம்
@ravibalasubramaniyan1289
@ravibalasubramaniyan1289 Жыл бұрын
போஸ்ட் ஆபிஸ் ATM பயன்படுத்தி அனைத்து Atm centersலிம் பணம் எடுக்கலாம்
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@cha3697
@cha3697 Жыл бұрын
Good explain, thank you
@anandhanandh3598
@anandhanandh3598 Жыл бұрын
Explanation Super. Thank you Useful Message Sir
@vigneshmurugesan7007
@vigneshmurugesan7007 Жыл бұрын
Nice clear information Good 👍
@suryamari
@suryamari Жыл бұрын
What about the money value ( inflation) . We need to have inflation equated schemes. In India average annual inflation rate is 6%.😊
@nick7entertainments777
@nick7entertainments777 7 ай бұрын
Undoubtedly clear explanation ❤
@revathirevathi944
@revathirevathi944 Жыл бұрын
Thanks for your information
@karthik7473
@karthik7473 Жыл бұрын
en papaku 3monthlaye open pannitean bro👍..ipo age 1
@jananyas2470
@jananyas2470 Жыл бұрын
Super brother nice explanation
@nagaraj4151
@nagaraj4151 Жыл бұрын
Nalla thavakal bro God bless you
@christyusha7492
@christyusha7492 Жыл бұрын
Thank you brother i already started this account to my daughter very useful your msg...
@navaneethakrishnan6825
@navaneethakrishnan6825 Жыл бұрын
Super brother valuable information I appreciate modiji thought.
@mahendrakumar-pc9sv
@mahendrakumar-pc9sv Жыл бұрын
சென்னை மடிப்பாக்கம் post office நீங்கள் சொன்ன திட்டம் முடிந்து 6 மாதம் ஆகிறது பணம் இன்னும் தரவில்லை
@rajeevk2706
@rajeevk2706 Жыл бұрын
🤔 திட்டம் கொண்டுவந்தே 6 வருடங்கள் தான் ஆகிறது😂😂😂
@narasimankumar5533
@narasimankumar5533 10 ай бұрын
I really appreciate u for your crystal clear speech.🙏
@Vivekanandhan.R
@Vivekanandhan.R 9 ай бұрын
Thelivana vilakam brother keep rocking
@vinothkannan4283
@vinothkannan4283 Жыл бұрын
Nice explanation ❤
@shivaa_.2000
@shivaa_.2000 Жыл бұрын
👌👌👌👌... அருமை
@dineshk7454
@dineshk7454 Жыл бұрын
Supper nice speech good
@Saravananbsr
@Saravananbsr Жыл бұрын
Hi brother thanks for your information. PAN card yarodathu submit pannaum.
@jeyaraj
@jeyaraj Жыл бұрын
for a parent 1st child is Girl and In 2nd delivery , if the parent blessed with 2 girl baby , then in a family they can hold 3 SSY account. its rare case but possible :)
@SIVAKUMAR-hc8oq
@SIVAKUMAR-hc8oq Жыл бұрын
Yes it's possible! 1 girl then 2nd twin girls means it's possible!
@kgsenthilkumar5715
@kgsenthilkumar5715 Жыл бұрын
Yes. Correct
@sundarraj84
@sundarraj84 Жыл бұрын
மாதம் 1000 ரூபாய் கட்டினால் எவ்ளோ அமௌன்ட் வரும் சார் கொஞ்சம் சொல்லுங்க.
@selvamkuttiyan9268
@selvamkuttiyan9268 Жыл бұрын
510,373
@karishmashacks3078
@karishmashacks3078 Жыл бұрын
Sir en ponnuku 9 year irunthu potdu varen ipo 13 year akuthu evlo amount kitaikum
@karishmashacks3078
@karishmashacks3078 Жыл бұрын
21 year evlo varum
@krishnakumark8061
@krishnakumark8061 2 ай бұрын
​@@selvamkuttiyan9268 + interest
@devijayaraj7519
@devijayaraj7519 Жыл бұрын
Super Sir Use For News
@Kanyakumari21S
@Kanyakumari21S Жыл бұрын
SSY nallathu illa mutual fund than best nu solli oru group suthuthu.. atha pathi oru video podunga bro
@mdimthiyaz6094
@mdimthiyaz6094 Жыл бұрын
Yanda.ounnuma.nambikitu.irukika.super.
@malauudeen143
@malauudeen143 Жыл бұрын
Is that mandatory to sumbit any documents for getting the maturity amount?? Is that Tax exemption available for maturity amount??
@Saraswsthi77
@Saraswsthi77 Жыл бұрын
Nice information bro👍
@poovizhisanthakumar640
@poovizhisanthakumar640 Жыл бұрын
Yes now they have changed to 7.2% percentage recently.
@senthamilselvi7081
@senthamilselvi7081 Жыл бұрын
7.6%
@srinivasanchandrasekar9814
@srinivasanchandrasekar9814 Жыл бұрын
with current inflation rate and rupee value depreciation, we can buy only peanut in 2044 with 23lakhs.. buy gold instead
@dharshanpuvikshakuttys
@dharshanpuvikshakuttys Жыл бұрын
Thanks anna romba azhaga theliva soldringa.......🥰
@rajeshkannakanna9634
@rajeshkannakanna9634 Жыл бұрын
I was worried about this...i came to open it at a later stage...
@elangovanj6081
@elangovanj6081 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@Lavender22302
@Lavender22302 9 ай бұрын
Enaku iru doubt pls clarify Future la money value koranjurum thane.... Namma chinna pillaya irunthapa 10000 romba periya amount ah irunchu but ipa 10k value koranjuruchu. Apa future la oru bulk amount for eg 21 lakh value ipa 10 lakh value la thane irukum Also intrest rate kammi aagute varuthu 😢
@gopikrishnana9865
@gopikrishnana9865 9 ай бұрын
Valtthukkal
@boomi73
@boomi73 11 ай бұрын
சகோ அருமை இந்த account போஸ்ட் ஆபீஸ்லே இருந்து பங்க் மற்றமுடியுமா
@arundavid2513
@arundavid2513 Жыл бұрын
Thanks you for give information
@prakash_test
@prakash_test Жыл бұрын
Ppf and this one both are same... Ppf is fixed year 15 year...this one is 21 years..
@k.purus1191
@k.purus1191 Жыл бұрын
Thank you sir
@vetrivelnadar1315
@vetrivelnadar1315 Жыл бұрын
20 ரூபாய் விபத்து காப்பீடு 460 ரூபாய் ஆய்வு காப்பீடு பற்றி வீயூடியோ போடுங்கள்
@geetharavikumar4435
@geetharavikumar4435 Жыл бұрын
Thanks brother
@shyamkraju5679
@shyamkraju5679 9 ай бұрын
Super sir ❤ Thank you
@tamilselvithiurppathi6287
@tamilselvithiurppathi6287 Жыл бұрын
Super🙏🙏🙏
@Ammukutty786
@Ammukutty786 Жыл бұрын
Thank you bro
@murugansharmi5495
@murugansharmi5495 Жыл бұрын
Thanks Bro,Nice Explain 👍
@priyabala8996
@priyabala8996 4 ай бұрын
My baby ku account open panni one year achu 4% intrest tha vanthuruku.. post office la ketalum sariya response panna matranga....
@divyainternetcafe2018
@divyainternetcafe2018 Жыл бұрын
Appa amma Foreign lae iruntha guardian vaichu poda mudiuma please reply
@varshamanikandan3806
@varshamanikandan3806 Жыл бұрын
Thanku so much bro
@dineshindia108
@dineshindia108 Жыл бұрын
Best Scheme for Girl Child... every parents should open for there daughter... currently 8% Interest rate...
@VillageTreasure...
@VillageTreasure... Жыл бұрын
Bro என் பையனுக்கு போஸ்ட் ஆபீஸ்ல மாச மாசம் 500 ரூபாய் கட்டிட்டு வரேன்.. அவருக்கு இப்பதான் எட்டு மாசம் நடக்குது.. நான் ஒரு நாலு மாசம் கட்டி இருக்கேன்.. ஒரு பதினாறு வயசுல எடுத்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க.. ஆனா எனக்கு இதை பற்றி அதிகம் தெரியவில்லை இது நல்ல பலன் தருமா எதிர்காலத்துல. சொல்லுங்க ப்ளீஸ்?
@susaisusai8150
@susaisusai8150 Жыл бұрын
இந்த திட்டத்தில் 3 ஆன்டுகள் வரைவருடம்60ஆயிரம் செலுத்திய பின் 4 வது வருடம்முதல்1 லட்சம் வரை கட்டலாமா
@Dhishiakshi
@Dhishiakshi 9 ай бұрын
Sir nan indha plan la first amount 1000 only paid panni ac open panna appathala irundhu ethuvum kattala ipa itha continue panna penalty katanuma sir
@mathan240
@mathan240 Жыл бұрын
Intha payment eduthu athani or some other corporate company kodutha apram namaku epadi return thatuvanga ji
@uday6150
@uday6150 Жыл бұрын
During withdrawal any tax deduction for interest amount i sukanya samridhi and PPF?
@shreeharini9243
@shreeharini9243 Жыл бұрын
Thank you Anna
@kamalmicrobdu6124
@kamalmicrobdu6124 Жыл бұрын
explain selvamagan scheme sir
@gayathrimalavin9986
@gayathrimalavin9986 11 ай бұрын
Bro indha dought mattum clear pannunga bro 1.pen kuzhanthaiku 6 age aaguthu avangalukku 21age aagura varaikkum kasu kattanuma & illa kasu katta start pannadhula irundhu 21 years ku kasu kattanuma bro pls reply bro
@praveencad1
@praveencad1 Жыл бұрын
வட்டியை குறைத்தால் எப்படி அவர்கள் சொல்லும் சேமிப்பு பணமாக 21 வருடங்கள் கழித்து வரும்...?
@nightingalehs7821
@nightingalehs7821 Жыл бұрын
சுகன்யா சம்ரிதி கணக்கை தபால் நிலையத்திலிருந்து வங்கிக்கு மாற்றும் செயல்முறை விளக்க காணொளி ஒன்றை பதிவிடவும்
@thanujad6281
@thanujad6281 Жыл бұрын
Idha bankla katanuma ila post office laya sir
@dineshindia108
@dineshindia108 Жыл бұрын
Sukanya Samriddhi Yojana Rate of interest 8.0​​% Per Annum(with effect from 01-04-2023 ),calculated on yearly basis ,Yearly compounded.
@mds7664
@mds7664 Жыл бұрын
Super bro
@sankar7443
@sankar7443 Жыл бұрын
Bro gov company go to private hand so Is not sure your money come to your hand fixed deposit ok bro
@muralir2939
@muralir2939 Жыл бұрын
I can do my Own child only or both my brother child also is possible ?
@laraliya935
@laraliya935 Жыл бұрын
அண்ணா nan open பன்னி 3 month akuthu.annota san ku bost office insurance open பன்னி erukan
@rajkumarkrishna3784
@rajkumarkrishna3784 Жыл бұрын
Higher studies kum or marriage kum illama panathai eduka mudiuma??
@mohanrajgiridharan3715
@mohanrajgiridharan3715 Жыл бұрын
The inflation per year is 7.5% Calculate that .you recieve nothing other than the amount you invest.
@sathishkumarhta159
@sathishkumarhta159 Жыл бұрын
Shall we use this scheme in post office and bank at the same time on single child name?
@VijayKumar-vs4xy
@VijayKumar-vs4xy Жыл бұрын
good job
@rubi4763
@rubi4763 Жыл бұрын
Bro nowadays any children like boyor girl both r equal according to me. Suggest any saving scheme for boys too
@tunanin
@tunanin Жыл бұрын
Ponmagan podhu vaipu Nidhi
@roobanfury4636
@roobanfury4636 Жыл бұрын
3 account open pannalam twins sa eruntha
@ulagappanveerappan1786
@ulagappanveerappan1786 Жыл бұрын
சிலின்டர் மானியம் மாதிரி தான்
@yehyafiqyan8424
@yehyafiqyan8424 Жыл бұрын
அண்ணா மாற்றத்திறனாளிகளுக்கான சிறுசேமிப்பு எப்படி சேமிப்பது எவ்வளவு அமௌன்ட் போடுவது ஆண் குழந்தைகளுக்கு சொல்லுங்கள் அண்ணா ப்ளீஸ்
@rjveeraa
@rjveeraa Жыл бұрын
Very soon. thanks
@alwinalwinmi4956
@alwinalwinmi4956 Жыл бұрын
Any insurance coverage? If no insurance waste of this I think LIC is better than this.
@rengasamyv275
@rengasamyv275 Жыл бұрын
IN Case twins girls piranha 3rd female child ku podalama enra question
@vinodvinu7496
@vinodvinu7496 Жыл бұрын
Thanks pa
@arune8990
@arune8990 Жыл бұрын
It's very good scheme but its medium risk plan
@roobinir5807
@roobinir5807 10 ай бұрын
Sir Ippo na firs month 2000 thousand pay panra Next monthum adhu 2000 dha pay pannanuma Illa adhavida koodudhalavo koracho pannikalama
@santhanaganesh887
@santhanaganesh887 Жыл бұрын
Cooperative bank deposit scheme update saving account tamil explain please sir
@kavijoju6347
@kavijoju6347 Жыл бұрын
Hi bro ,interest amount yearly once add aguma ?? Thn amount endha date la pay pananum monthly fst day ah ?
@rjveeraa
@rjveeraa Жыл бұрын
Unga ishtathuku pannalaam
@PravinKumar-rd5bf
@PravinKumar-rd5bf Жыл бұрын
Good
@Tamilselvan-wn7hn
@Tamilselvan-wn7hn 3 ай бұрын
Appanaley pasamanavanga Dhan bro❤
@shalusundar5984
@shalusundar5984 Жыл бұрын
Bro how to possible this interest in Rs. 7,50,000
@mjarul6922
@mjarul6922 Жыл бұрын
Nice
@grenasteffy7139
@grenasteffy7139 6 ай бұрын
Bro monthly 5000 katrom Ella month uhm 5000 tha katanuma illa athigama 1000or 2000 sethu katlama
@user-qs2ny5hn2o
@user-qs2ny5hn2o 10 ай бұрын
Romantic thanks
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 202 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
How to Avoid Income Tax Notice | Cash Deposit Limit In Bank To Avoid Income Tax Notice in Tamil
10:44
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН