Sir வணக்கம், கர்நாடகாவில் எல்லா கோவில்களிலும் இலை கீழேயும், சாப்பிடுபவர்கள் மேலேயும் அமர்ந்து சாப்பிடும்படி உள்ளது, அது ஏன் என்று தெரியவில்லை
@kirubakaranpalanisamy67867 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய ஜோதிடத்தில் தோசங்களும் பரிகாரங்களும் புத்தகம் எங்கு கிடைக்கும்
@ponrajan77766 ай бұрын
என் வீட்ல குறியீடு பவன் இரண்டு நாய்கள் வளர்க்கிறான் என் வீட்டுக்கு வந்த பிறகு 8 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பம் தரித்து குழந்தை பிறந்தது மீண்டும் மாசமாக இருக்கிறாள் இன்னும் நான்கு மாதத்தில் இரண்டாம் குழந்தை பிறந்து விடும் சாய் ஸ்ரீ இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிற வருமானம் பெருகி இருக்கிறது உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் சொல்கிறீர்கள் நாட்டுல ஒவ்வொரு வீட்லயும் போய் பார்த்துட்டு வரீங்க
@ponrajan77768 ай бұрын
ஐயா நம்ம சாப்பிடற உணவு தட்டு உயரமாக வைத்து சாப்பிடுவது பிரிட்டிஷ்காரன் காலத்து முறைகள் ஆனால் நமது நாட்டு பண்பாடு அது அல்ல அது அரபு நாடுகளில் கீழேதான் பரிமாறப்படுகிறது சிங்குகள் அவர்களும் கீழேதான் பரிமாறுகிறார்கள் உணவு உண்கிறார்கள் ஆனால் நாம் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் கிறிஸ்தவர்களுடைய பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள் இந்துக்கள் ஆகவே இவர்கள்தான் நீங்கள் சொல்லுவதை போல் யாரும் பலகையில் வைத்து அக்காலத்தில் சாப்பிட்டது இல்லை