எதில், வாழும் சித்தர் நான் தனிப்பட்ட முறையில் எனது ஜாதகத்தைப் பார்த்தேன் அவர் எனக்கு மிகுந்த வேதனை தந்தார் பணம் ரூ 3000 பெற்றுக்கொண்டு.யூடியூப் நேர்காணலில் அந்த நபரைப் பார்த்தேன், ஆனால் நேரில் முற்றிலும் வேறுபட்ட மனிதன்.try to forget about the consultation day.
@SenthilKumar-td9db9 сағат бұрын
I'm not undermine the astrologer or defame about him but vent out grievances about his approach towards us.when we approach astrologer for what?we face struggle,pain some circumstances we going to them for give any positive guidance if not give atleast don't laugh of our situation.I convey my bitter experiences with him he should change his attitude,🙏
@karthikam65827 сағат бұрын
Such a excellent explanation,
@ThiyagarajanG-i3t8 сағат бұрын
நன்றி சாமி குருவே சரணம்
@தமிழ்-ல4ற10 сағат бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿அப்பப்பா நல்ல கணிப்பு ❤❤❤❤ பூசம் நட்சத்திரத்தில் இறைவணடி சேர்ந்தால் ?
@vidhyaganesan83048 сағат бұрын
Vanakkam Iyyah Thangalin Indha padivu oru vaguppu pole kudthamaikku Kodana Nandri Nandri Nandri Iyyah 🙏🙇🙏
வணக்கம் ஐயா . எனக்கு கன்னி ராசி சித்திரை நட்சத்திரம், சிம்ம லக்னம்.. வயது 35. எனக்கு குரு தசை நடக்குதுங்க. அடுத்த தசை சனி மகா தசை . எனக்கு அடுத்த பிறவி உண்டா? இல்லைங்களா? ஐயா. நீங்க சொல்லவது போல் சனி திசையை கடந்தவர்களுக்கு அடுத்த பிறவி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். அந்த பாக்கியம் எனக்கும் உண்டாங்க ஐயா.
@gomathiogh331010 сағат бұрын
🙏🙏🙏
@manivelusamy61458 сағат бұрын
பத்தாமிடத்தில் சனி இருந்து சனி இருக்கும் வீட்டிலிருந்து பத்தாமிடத்து அதிபதி அதே சனியுடன் இருந்தா நல்லதா கெட்டதா
@Jawahar-h6p8 сағат бұрын
சனி பகவான் எங்கே இருக்கிறார் சனிபகவான் எந்த ஸ்தானம்?
@manivelusamy61457 сағат бұрын
@Jawahar-h6p தனுசில் உள்ளார் பத்தாமிடமாக உள்ளது சனி.அந்த சனிக்கு பத்தாமிடமான கன்னியின் அதிபதி புதன் அதே தனுசில் சனியுடன் இணைவு.சூரியனும் தனுசில் உள்ளது.பதினொன்று பண்ணிரட்டுக்கான அதிபதி சனியாக உள்ளார்.