தமிழில் கொன்றால் பாவம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. படம் அற்புதமான கவிதை.
@ammavanaroja6200Ай бұрын
Ama ama
@praba4132 жыл бұрын
ஹீரோவ கொன்னப்போ வந்த துக்கம்,, அவர் கேரக்டர் reveal பண்ணும்போது கண்ணெல்லாம் கலங்கி,,, இப்படி ஒரு மனவேதனை கொடுத்த இந்த படம் வேற லெவல் ❤️❤️👏👏... As usual u nailed it🔥❤️
@sheikabdullah7903 Жыл бұрын
Kondral pavam tamil remake airuku inthaa movie
@harthvik3602 жыл бұрын
டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐
@elakkiyaelakkiya61242 жыл бұрын
உங்க வீட்ல எல்லாம் மதியம் தான் தோசை சுடுவீங்களா பிரதர் 👏👏👏👏🙏👏👏👏👏👏
@Caninetrovert7912 жыл бұрын
@@elakkiyaelakkiya6124 sister illa name ah parunga
வெட்டியா உக்காந்துட்டு பத்து தோசை திண்ணும் vip களின் சார்பாக harthvik command அதிக like பெற வாழ்த்துக்கள்
@kayamozhifamilyvlog8702 жыл бұрын
இந்த படம் தமிழ் டப் செய்து வெளிவந்தால் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் மெகா ஹிட்.
@AnithaKrishna12 Жыл бұрын
Already ready ayduchu... Varalakshmi acting...
@selvamveerapathiran5492 Жыл бұрын
Kondral paavam Tamil movie
@mahamaha5882 Жыл бұрын
Andre kanithavara neenga
@kayalganesan1998 Жыл бұрын
Kondral Pavam thindral pogum tamil
@koushijesus7602 Жыл бұрын
வந்து இருக்கு varalaxmi சரத் குமார் நடிச்சு இருக்காங்க
@devichitra582 жыл бұрын
உங்க படத்துக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் கரெக்ட்டா போட்டுட்டீங்க ☺☺எந்த லாங்குவேஜ் படமா இருந்தாலும் அதுல ஒரு சிறப்பான👏👏 படத்தை நீங்க கொடுப்பதில் ரொம்ப சந்தோஷம்🤩🤩 தேவி சித்ரா❤❤❤ முதியோரின் பசி போக்கும் தம்பதி😍😍😍
@lathachandrasekar6112 жыл бұрын
28:02 indha twist la enga kannu mulila pidhungi vanthrum😂🔥💥💥 unmaiyave vera maari twist uhh ...🤗💃🏻🔥🔥🔥💥
@jamesdharsna4772 жыл бұрын
ப்ரோ நான் இத எதிர் பாக்கவே இல்ல செம்ம ட்விஸ்ட் 👌🏻👌🏻👌🏻
@balajir5208 Жыл бұрын
கொன்றால் பாவம் தமிழ்
@dhanalakshmi.s40872 жыл бұрын
பணத் தாசை ஒரு மனிதனை எவ்வளவு கீழ் நிலை கொண்டு செல்கிறது என்பதனை தோல் உரித்து காட்டிய நல்ல படம் 🎬🎬🎬எந்த மொழிப்படம்🎥🎥 என்றாலும் அதில் தரமான படத் தை தருவதில் எங்க Aajun Anna கில்லாடி 👓👓👓👓
@S.t003489 ай бұрын
Hi nenga solrathu sari tha 😊😊😊
@lathachandrasekar6112 жыл бұрын
30:40 perasai peru nashtam .....summa vera maari paa movie🔥💥💥 ebba twist enna ennanu paathtruntha.... But indha twist ah yaralayum guess paniruka mudiyathu ...sema super aana movie dhan kondu vanthrukinga aajunn.....🔥💥💥💃🏻😘❤ innum idhey maadiriyana neraya movie ku waiting uh paa....😘💃🏻💃🏻
@nashrafudeen27892 жыл бұрын
U
@ramsudhan72 жыл бұрын
na expect uh panala indha padathaku story narration poduvinga nu !!! most underrated movie in indian cinema !!! thank you bro
@pravinhassan112 жыл бұрын
இன்றைய படம் ஒரு வித்தியாசமான பாடமாக இருந்தது மற்றும் இந்த மாதிரி படம் Waiting for TVO2 next series Bro.
@Guru_SSRK122 жыл бұрын
Finally a South Indian moviee....do more with our south Indian industry ❤️🔥
@bisnic13032 жыл бұрын
Yeah
@anusuya66522 жыл бұрын
Enna language ah irndhalum Ena type movie ah irndhalum nenga solrapo pakkama irpoma? TVO fans forever ❤️ Padam Vera level thala 👌
@keerthivasan.s36022 жыл бұрын
#Who are not expected the last twist!
@Sathyapriya_raj Жыл бұрын
Enaku unga voice ketta dha indha naale mudunja madhiri....adha thedi thedi movie pakkra....inniku mattu 3 movies pathuta...avlo lovevuu unga voice mela❤
@varshas9822 жыл бұрын
Unexpected final twist🔥🔥!!..
@kanimozhimanickam86882 жыл бұрын
Really a great surprise to me. நான் உங்ககிட்ட கேட்கணும் இருந்தேன். Indian films!!!!!! Thank you 🤗🤗
@ysallinone44812 жыл бұрын
Really I'm very happy to hear kannada movie in your voice anna....even though i already know the story ♥️ from Karnataka...
@sktven35032 жыл бұрын
ENA THAN HOLLYWOOD MOVIES AH UNGA VOICE OVER KETTALUM.... INDIAN MOVIES AH UNGA VOICE LA KEKKURA SUGAMAY VERA BRO.... 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘
@dairymilklover28562 жыл бұрын
My day is incomplete without hearing aajuns voice 🔥 🔥
@rajvideos6632 жыл бұрын
Hi
@ragavendiran.s2 жыл бұрын
@@rajvideos663 Hi bro
@rajvideos6632 жыл бұрын
@@ragavendiran.s hi
@sajin14142 жыл бұрын
So yesterday was incomplete???
@ragavendiran.s2 жыл бұрын
@@sajin1414 🤣🤣🤣🤣 correct bro
@Bpositive8852 жыл бұрын
Bro ethoda thumbnail patha nan ennavo nenache ppa.... Bro malayalam movies neraya eruk parnga.. Am from kerala🥰🥰🥰 u
@ashwithaj58272 жыл бұрын
I am fan from karanataka tqu for explaining kannada movie 🙌🏻❤️ love from Bengaluru
@vadivelan25652 жыл бұрын
அருமையான கதையை கொண்டு வந்து தந்ததற்கு மிக்க நன்றி நண்பரே வணக்கம்..
@kichukavi19952 жыл бұрын
Native language movie la review pannathu semma yaroo ♥️...unga voice la solla vaarthaiye ella❤️❤️❤️
@bharathshiva78952 жыл бұрын
Romba super ah irunthuchu intha movie 😍😍😍. Ipdi patta super aana story athuvum Indian Languages la vanthirukrathu romba santhosam ah iruku 😇😇😇😇😇. Kadaisi twist ah nan expect pannave illa 👍👍👍👍. Last ah oru good message oda mudichirukeenga 😄👍. Intha maari Indian languages la vantha movies podunga bro 😍😍👍. Eager to see other indian cinema 😎😎. From Sri Lanka 😍👍
@sneha.s.s71472 жыл бұрын
Hi
@ertdffy9913 Жыл бұрын
தம்பி இந்த படம் தமிழ்ல வரலக்ஷ்மி நடிச்சிருக்காங்க அதையே நீங்க போட்டுருக்களா வரலக்ஷ்மி தத்துருபமா நடீச்சிருப்பாங்க👌👌👌❤️❤️❤️😭😭😭😭
@Afnaa_shifaa2 жыл бұрын
Expect pana be ila naa and expecting for more Indian movies like this 🔥🔥
@Ratchasan1432 жыл бұрын
குருவம்மா ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்😂😂
@penelope72782 жыл бұрын
😍😍 kannada movie-ya?? Rangayana sir is a good supporting actor... I have watched so many kannada movies.. Romba mosama ellam irukathu oru sila songs soul relaxing-aa irukum.. And I'm a fan of Dr.Puneeth Rajkumar 🥰💜 missing you appu anna 😣😭
@arunamorarjee9192 жыл бұрын
Nowadays I addiction of ur stories 🥰 nd I feel enthusiasm to hear ur voice🤩😘💖💞
@rajkanthcj7832 жыл бұрын
ஏழ்மை எதற்கும் துணியும்.. பஞ்சமா பாதகம்.. மூளையின் அஸ்திவாரம்.. சொர்க்கம் நரகம்.. செல்வத்தால் தர முடியும் என்பது கதையல்ல நிஜம். மனதை உறைய வைக்கும்.. திரைக்கதை.. இது இயல்பாக அனைவரும் வாழ்ந்து காட்டி நடித்துள்ளனர் வாழ்த்துக்கள் 🎉👍 இதுவரை பார்த்திராத படம் 🔥 விருதுகளை பெறத் தகுதி உடைய கதைக்களம் 👍
@Yaroevano123532 жыл бұрын
Reality: கன்னடம் Thumbnail : கனடா 😂😂
@a.anithapreethysiva15422 жыл бұрын
Super ma... Kadhai solli ku mozhi kidayadhu❤... Expecting more from you like this 💐
@vijayalakshmibaradol27982 жыл бұрын
Tq for uploading our kannada movie...❤️ From karnataka
@rogubanu.52632 жыл бұрын
அது எந்த மொழி படமாக இருந்தாலும் உங்கள் குரலில் கேட்கும் போது வேர லெவல் அண்ணா.
@GnAnaSeKar112 жыл бұрын
Waiting for Sita Raman explanation with Tvo special edition
@lovelyshahinalovelyshahina52222 жыл бұрын
s bro
@lovelyshahinalovelyshahina52222 жыл бұрын
Sita Raman explain pannunga bro plzzz
@priyaallinone65642 жыл бұрын
❤️Aajun..... Unaku kannada kuda theriuma.....Wt a surprise....... Movie vera level..... Unexpected climax......... thank you so much ❤️
@vijayawe93742 жыл бұрын
What a surprise aa 🤣😂 CWC fan oooo
@aallsides2 жыл бұрын
இப்ப தான் உங்கலோட The Witches movie பாத்துட்டு இருந்தேன், notification வந்தவொடனே அத cut பண்ணுறதா இத பாக்குறதா 😂😂ஒரே confusion 💖💞
@Menariya72 жыл бұрын
Semma Padam, Bangamana Twist, Namma Sourh Indian movies vera level, Thanks Aajun bro for this Movie and your Channel, God Bless
@induprabu87272 жыл бұрын
Hey aajun Na endha movie paathuruken!!!! Tamil voice over le podure movie yepdi nalla ilama pogum..as usual unga movie selection always superb aajun!!!
@thangamani46592 жыл бұрын
Na dailiyum unga video keatukitea thugiruva 👌👌👌👌🌹🌹🌹🌹🙏🙏🙏
@sheelarabeka9242 жыл бұрын
பாபநாசம் விட கொடுமையா இருக்கு முடிவு இப்படி எதிர்பார்க்கல thank you aarjun உண்மையிலே பங்கம் மான படம் இந்தப் படத்த தமிழ்ல தமிழ் ரீமேக் பண்ணலாம் சூப்பரா இருக்கும்
@amsalekabaskar38402 жыл бұрын
Papanasam la endha kodumayum ila..
@natarajansundaram6535 Жыл бұрын
கொன்றால் பாவம்
@heerareshmi64127 ай бұрын
Movie nala iruku.... Per aasai perum nashtam.. Adhu evulo unma la.. Avaru munadiyae solirudha ipadi climax irudhu irukadhu.. But adhudhana story yae... Luv ur voice and addicted... ✨💜
@mahalakshmib90082 жыл бұрын
Unexpected this movie Excited to watch 🙂
@supervisorbhavani88762 жыл бұрын
Super ma கனடா மொழில எவ்ளோ நல்ல கதையா
@vijiskittens9713 Жыл бұрын
"கொன்றால் பாவம்" ங்கற பேர்ல இப்ப இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆகியுள்ளது
@mohamedanees2862 жыл бұрын
அருமையான படத்தை , அருமையான குரலில் கேட்கும்போது அருமையாக உள்ளது. மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝🤝
@Afnaa_shifaa2 жыл бұрын
Expect pana ve illa and waiting for more Indian movies like this 🔥🔥
@prakashraj7856 Жыл бұрын
யாராவது இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தால். தமிழில் கொன்றால் பாவம் திரைப்படத்தை பார்க்கலாம். இரண்டும் ஒரே திரைப்படம் மொழி மாற்றம் மட்டுமே.
@ramyaanu52322 жыл бұрын
Aajunn kannada moviee ahhh 😳😳😳 Lots of love from bangalore 😍🤩🤩😍🤩
@ramyaanu52322 жыл бұрын
@Live Well born in karnataka mother tongue tamill😍😍😍
@cuteandvideos11642 жыл бұрын
Twist vera level 😂nan kuda thiruutu nadanthrukunu oru police solluvarla evan thiruutu payanu nenachen😂😂
@jananirajendran3832 жыл бұрын
அண்ணா கன்னடத்தில் நெறைய நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் மூவிஸ் இருக்கு.
@smilling_queen1642 жыл бұрын
Happy 2.03 fam thala keep rocking thala 🔥🔥
@Tessascott07302 жыл бұрын
Nan nit shift work pandra, morning veetuku vandhadhum Nalla food + ur'S awesome story.... Semmayana Combination Aajun💯♥️Note: even though neenga indha story ah Nethu upload pannitrundhalum I saved it for this Time😅
@kolarediya56002 жыл бұрын
கதை சொன்ன விதம் மிக அற்புதமாக உள்ளது நன்றி
@StargazeYT2 жыл бұрын
True words aajun ❤ last few minutes...
@kaushikacharya76882 жыл бұрын
Super bro God bless you 😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😘😘😘
@reshmareshma-hz7re2 жыл бұрын
The day full fill with ur voice anna....😍😍❤❤
@sakthi70462 жыл бұрын
Semma twist Anna super movie. Thank you ❤️
@nam_ra34962 жыл бұрын
Hiii aajun anna ❤ Unga video ku thaan wait panni kittu irundan 😘😚
@vigneshvignesh28332 жыл бұрын
ப்ரோ உங்க கதை செமையா இருந்துச்சு ரொம்ப முழுசா ஸ்கிப் பண்ணாத பார்த்தேன் ப்ரோ நல்லா இருக்கு ப்ரோ இதே மாதிரி நிறைய நிறைய கதை வீடியோஸ் போடுங்க
@bhavanim12682 жыл бұрын
Thank you aajun anna for reviewing 'Aa karaala rathri' 😍 Love from Bangalore 💝💝
@smilling_queen1642 жыл бұрын
31:00 endhaa language ahh irrutha enna unga voice aathulaa irrukum laa aathu pothum .... and movie really no words naa .... Thizz twist gave me a mini heart attack 😂😂... Unmaiyavey enna solrathuneyy therla ennaku 10 sec pass pani laa patha 😂😂😂.... Vera mari vera mari thala bangam pantanga semmaya eduthu irrukanga movie ahh .... Epadithan ipadilaa movie poduringalooo ❤️❤️❤️ vera level .... Keep rocking thala ..... Take care and be safe thala ❤️❤️❤️
Today's treat is great ❤️....had peace hearing ur voice.... Superb naration 😎😎.....best wishes for ur future with tremendous growth
@skrocky58172 жыл бұрын
Epdi irunthathu intha padam: aajun bro voice la arumaiya irunthathu.... Normal ah pochii story final ah expect pannavey illa twist ah🤗
@hater...25112 жыл бұрын
Super bro edhe mari videos podunga India full ah tamil voice over pakatum 💥♥️
@selvasiva76982 жыл бұрын
Twist super bro semmaya irunthathu movie
@nandhini11652 жыл бұрын
TVO ARMY🥰🥰😍😍😍
@monisha701 Жыл бұрын
Im from karnataka na ungal chanelle miss panname papen bt yenga language potu katininge romba thanks
@dairymilklover28562 жыл бұрын
Aajun army hit here🤩🤩😍😍
@reemajoshi2792 Жыл бұрын
Entha movie ya based tha now released konral pavam movie eduthu erukaga bro but ena tha movie ya pathalu satisfied da erukathu atha unga voice la review keta antha movie a full filled la eruku❤❤
@ponnalagiponnalagi77362 жыл бұрын
Diary padam podunga...it's best script ever... Crime base Thriller base Time loop Love Robbery All covered in single subject
@sagi_reels90232 жыл бұрын
Ending ethir pakkala🏌️♀️......🔥
@jollymood52502 жыл бұрын
Bro...enna climax uh...senjutaanunga bro...pah.. foreign movie ku tough kodukura maari twist bro... thanks for bringing up this movie dude...
@srinivasrao4722 жыл бұрын
Aajun oh videos recentaa onna thittunudhdhunaa..adhigama naa oruthan dhan...kadhaiki important kudu kudu nu...i think oru 4 months ku apro oru nalla kadha...ipdyeu pesu sariyaa romba hype aagama..ok va..good video..
@begammuhshi50132 жыл бұрын
Great Explanation 💥 with a Great Message ✨
@selvamselvam88372 жыл бұрын
உண்மையாவே படம் சூப்பரா இருக்கு பிரதர் 😊😊😊😊
@shahana7777 Жыл бұрын
Kondraal paavam movie's origin 🔥
@paramasivamparamasivam30602 жыл бұрын
வணக்கம் very Very nice and excellent movie and தீம். Thanks நன்றி.
@reneemma42082 жыл бұрын
Thank you Aajun Anna for sharing this video. I think the plot been taken from a Hindi movie ' parinati' starring Nandhitha Das . We do have our gems.
@ZahiN2 жыл бұрын
Vera level padam ❤️👍👌👌👌
@amohan61452 жыл бұрын
தல அருமையான படம் 😍😍
@bavanipanneerbavanipanneer21442 жыл бұрын
Super anna. ithea maathri movie podunga super ah irukku concept 👍👍👍👍❤️
@Bangtanloml2 жыл бұрын
Semma aajun annaa!!! ❤
@ironmanfans67842 жыл бұрын
அண்ணா சூப்பர் படம் செமையா இருக்கு கடைசில குடுத்தீங்க பாரு ஒரு டுவிஸ்ட் செம.
@English_songs_lyrics_2 жыл бұрын
ஒரு ஏழையின் வீட்டில் ஒரு நாள் இரவு தங்க நினைக்கும் பணக்காரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி...…
@Happyday09742 жыл бұрын
Awesome mv..thx Arjun 4 sharing🥰
@srikanthsriki57572 жыл бұрын
I'm from karnataka brother . I was subscribed since an year I watched almost all ur channels first time I felt thankful.. felt emotional 😢...
@Mujiniju2 жыл бұрын
Brooo chinna vayasula enga Amma ipdi oru kadhai solli engala thunga vaippanga ...aduthavanga porul mela aasa pada kudathunu....intha movie apdiye enga Amma sonna kadhai maathiri irukku....15yrs before sonna kadhai 😍
@matirahrebz28802 жыл бұрын
Vera level bro, superb 🤩💪
@ashokmoorthy1962 жыл бұрын
பேராசை பெரும் நஷ்டம் என்று சொல்லுவாங் க இந்த படம் அதை தான் கூறுகிறது இப்ப இருக்குற உலக்கத்தில் அன்பை விட பணம் தான் முக்கியம் என்று நினைக்குறாங்க படம் சூப்பர்
@lathachandrasekar6112 жыл бұрын
31:00 language doesn't matter ....innum neraya Indian Hindi Telugu movies laa try pannunga...💥😘🔥❤ stranger things 4 maranthurathinga...😉😜
@krithikeyanjoseph85692 жыл бұрын
Iam from bangalore. Thank you for choosing this movie bro. Keep rocking God bless you
@snehabalan17932 жыл бұрын
TVO Ajuun... I’m your fan from Karnataka ok ... congratulations for 2M and thank you so much for taking our language movie today ... you have more varieties of suspense thriller in Kannada aajun... like Rangi Tharanga, VikrantRona etc you search it ...
@nithuraju61022 жыл бұрын
How do I contact u regarding a movie project discussion hi I'm nithin from bangalore
@SnegaMahendran Жыл бұрын
Anna ippo recent ahh..indha movie tamil dubbing panni irukanga....movie na kondral pavam....varalakshmi & santhosh