நாம சாப்பிட தான் வந்திருக்கிறோம் அதுல துளி கூட வெட்கப்படாம நீங்க சாப்பிடுற அழகு அற்புதம்
@d.k.kannan64142 жыл бұрын
செம்மரி ஆடுன்னு சொன்ன உடனே ராம் கண்ணனுக்கு ஒரு ஷாக் ஆயிடுச்சு
@HaseeNArT2 жыл бұрын
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"*
@Satishmohanafamily2 жыл бұрын
கொழுப்பு போட்டாலும் பிடிக்கும் போடாவிட்டாலும் பிடிக்கும் ஏன்னா நீங்க பிரியாணி கண்ணன்
@bobbyponniah3176 Жыл бұрын
Great clip as always: I am happy the shop owner allowed you to take the Video 👍👍👍👍👍
@maheshkumarc25412 жыл бұрын
Bro ANL செட்டிநாடு பிரியாணி MUST TRY BRO PLS METTUPALAYAM BUSTAND NEAR
@azhagurajaallinall1262 жыл бұрын
2:40 naan briyani saptu romba naal anate ipo than niyabagam varutu 😅 Kaasu/velai ila pa 😷 Future la sambarichi nala sapdrom 😇😃 27.12.2022 10:50 pm ist
@bsenthilkumar26342 жыл бұрын
Can we expect Some video with Pullikutti??
@BBiju-iw4uo2 жыл бұрын
U r soo gentle bro, thanks for the cute video 🥰
@balaviewss13452 жыл бұрын
🤤🤤🤤 சாப்பாடு டேஸ்டா இருக்கா இல்லையா ஆனா நீங்க சாப்பிடறத வச்சு ஐயோ நாளை கண்ட்ரோல் பண்ண முடியல எச்சி ஊறுது நானும் சாப்பிட தான் போறேன் ரசம்🤤🤤☹️☹️
@dhanasekaran22602 жыл бұрын
Searching places for non vegetarians,so tempting😋😋😋
@adnanrajam64252 жыл бұрын
ஆட்டு கறியில் சத்தானது சுவையானது அந்த ஒரிஜினல் மட்டன் சுவையாக இருக்கும் கறி செம்மறி ஆட்டு கறி தான் திங்க தெரியாத ஆட்கள் சாப்பிடும் கறி வெள்ளாட்டு கறி
@GnanakkanMedia2 жыл бұрын
When I see you eating, I want to eat it too, Brain and briyani is another level.
@prabakaranprabakaran42072 жыл бұрын
நீ oru gentle man yaa
@MohanRaj-ck2fv2 жыл бұрын
Super bro 💗💞
@bobbyponniah3176 Жыл бұрын
Great to watch as always
@premooty76902 жыл бұрын
Super bro asome 🤩😍🤩 Love u mettupalayam foods 💥💥💥
@sathiyasugu63852 жыл бұрын
Anna nalla irukingala 👍🌹🌹
@aruldevaprasannam99782 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@user-fastwifi2 жыл бұрын
Nice video
@sd.sathishkumar91542 жыл бұрын
Vera level vlogs
@KarthiKeyan-qy5nm2 жыл бұрын
Chennai choolaimedu biryani best anna
@kaliarajkalai74062 жыл бұрын
i love mettupalayam.
@karkuzhali90462 жыл бұрын
அருமை
@Ronevlogs2.02 жыл бұрын
Bro bavani police station opposite sekar mass try pannuga only after noon mattumthan noon veg special bro
@sweethome39692 жыл бұрын
Super anna
@kannaiang42722 жыл бұрын
Irf mathiriyae irukaeee
@renaldorajkumar39392 жыл бұрын
Quantity wise the food is Very less not sufficient fr a guy to fill his stomach tast wise it's good and it is also very costly
@soundharyav6072 жыл бұрын
Camera man epdi than video edukuraro therla Echiii ooruthu bro
ராஜா மெஸ்சில் ராஜா அண்ணன் அப்பா காலத்தில் 2000 ஆண்டிலிருந்து சாப்பிட்டு வருபவன். தரம் என்றும் நிரந்தரம். மதியம் 1.30 மணிக்குத் தான் உள்ளே உக்கார விடுவார். மடமடவென தீர்ந்துவிடும். விளம்பரமில்லாத வெளியூர் கஷ்டமர்கள் மட்டும் அதிகம் வருவார்கள். உள்ளுர்வாசிகள் வருகை குறைவுதான். உண்மையில் நீங்கதான் First Video. நானும் எனது மகனும் திருப்தியாக சாப்பிடும் இடங்களில் ஒன்று.
@vikeyrocks59822 жыл бұрын
Excact location bro
@endran0082 жыл бұрын
@@vikeyrocks5982 ooty road Gandhi statue oop road old senthil theatre near
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super Vera level
@thangapandiv76312 жыл бұрын
Super Anna Ram Kannan Anna
@prameelaranjithranjithkuma23862 жыл бұрын
Semmmaaa anna👍👍
@sownduguru89842 жыл бұрын
Anna virudhunagar district kariapatti Ramar cafe hotel review Ponga veg hotel must try morning breakfast please invite you to review
@waterramesh972 жыл бұрын
Enga ooru TN40 🙏🙏🙏
@Sivasankar-ev6rd2 жыл бұрын
WHAT IS THE DIFF. BETWEEN SEMMARI AADU AND VELLAADU?
@ramkannan19912 жыл бұрын
Yaruku theriyum kodutha kali pana theriyum avlo tha 😹
@MG-kz9ig2 жыл бұрын
Kalakkal po..
@gomathie76962 жыл бұрын
Movie try pannunga Anna.
@mohammeduwies73462 жыл бұрын
Bro Arabian restraunt ponga bro
@l.subakshaaraagavi1262 жыл бұрын
Why there is no shop like this in tambaram
@jksnsajahan51682 жыл бұрын
Hi bro ✋✋ video pakka nalla clearity ya iruku..
@senajoy64742 жыл бұрын
Super
@balasubramanianmanian86842 жыл бұрын
Dumm mutton biriyani sooper 😆😆😆😆😆
@balaganesh94942 жыл бұрын
எங்க ஊரு
@dhilipkumarm23792 жыл бұрын
Drop the location brother
@ramkannan19912 жыл бұрын
Check description
@saravanansakthi51732 жыл бұрын
Why only non veg videos have some veg as well
@sarosaravanan83422 жыл бұрын
ஆக வீட்டுல யாரும் சாப்ட கூடாது ஊர் ஊராகச் சுற்றி போய் சாப்ட சொல்றிக ரைட்டு
@TamilpaviaTamilpaviaАй бұрын
விலை அதிகம்
@arjunarjunpkt78212 жыл бұрын
Hi
@sankarc38682 жыл бұрын
Ram kannan bro, yesterday tried this shop. I tried your review on Tirupur n famous biriyani in coimbatore. It was good. But this raja mess was really bad. It is a pulaav. Mutton fry n liver were not up to the expectations. Very much disappointed. Ellamey mokkaya irunchu bro.
@ramkannan19912 жыл бұрын
Bro mutton Biriyani ellarthaiyum satisfied panathu antha mathiri biriyani ithu last video la parunga I tried one shop in Coimbatore you will definitely worth it anyhow sorry for that 🙏🏻
@munikaruppa17052 жыл бұрын
Loction share me
@KarthiKeyan-qy5nm2 жыл бұрын
Biryani quantity very low Anna waste shop
@sownduguru89842 жыл бұрын
It's a old hotel
@lifesucess77312 жыл бұрын
1 view 😍😍
@rameshramesh-ip4kq2 жыл бұрын
Puli kutty
@poongundranpoongundran2922 жыл бұрын
Non veg Ramkannan
@prashathhs58452 жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@sankarc38682 жыл бұрын
Bought for the whole family n got big bulb. 😣😖
@l.subakshaaraagavi1262 жыл бұрын
Don't eat fat and spoil your health Kolupu karayadhu aayul tha karaiyum