Рет қаралды 93
சிக்கன் ஈரல் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்து வைத்த சிக்கன் ஈரல்
அரைப்பதற்கான மசாலா:
பூண்டு
மிளகு
காய்ந்த மிளகாய்
சீரகம்
வெங்காயம்
இஞ்சி
இத எல்லாத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நல்லா பேஸ்ட் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
மிளகாய்த்தூள்
மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்