#

  Рет қаралды 9,674

Nellai Pasumai Farm

Nellai Pasumai Farm

Күн бұрын

செம்பரி ஆடு வளர்ப்பில் மருத்துவ முறை மிக மிக முக்கியமானது..
தடுப்பூசி சரியாக போட்டுக் கொள்வது குடற்புழு நீக்கம் வருது சரியான நேரத்தில் போடுவது தினசரி லிவர் டானிக் கால்சியம் டானிக் மினரல் பிக்சர் ப்ரோ பயோடிக் இவை அனைத்தும் கொடுத்து வந்தால் ஆடுகளுக்கு கழிச்சல் காய்ச்சல் உயிரிழப்பு வருவது குறையும்..
செல் 8903480074

Пікірлер: 24
@jeevajai7997
@jeevajai7997 6 ай бұрын
தொடர்பு கொள்ள முடியவில்லையே பாய். வீடியோவிற்க்காக மட்டும் தானா?
@prakashvelmuthu7200
@prakashvelmuthu7200 6 ай бұрын
டோக்கன் சிஸ்டம் வந்து சூப்பரான ஐடியா . குட்டிகளை பிரிக்கிறதுக்கும் ஐடென்டிபை பண்றதுக்கும் ஈசியா இருக்கும் சூப்பர் அண்ணா....
@UdayaKumar-z7o
@UdayaKumar-z7o 6 ай бұрын
Very very useful Anna
@irshadkhan5453
@irshadkhan5453 6 ай бұрын
Good Work
@anandr1133
@anandr1133 6 ай бұрын
Superb sir
@abc123m
@abc123m 6 ай бұрын
Token ku plastic or jute twine ? edhu use panninga ?
@Kongunattuthangam
@Kongunattuthangam 6 ай бұрын
Anna kutty adar thevvanam. Pathi konjo theliva sollunga
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 6 ай бұрын
Ok bro
@elilarasanrajadurai4018
@elilarasanrajadurai4018 6 ай бұрын
Sara sariyaga 3 matha valarpuku evo kg oru kattiku akum
@sujithsujith4964
@sujithsujith4964 6 ай бұрын
Bro salem thevanam eppadi vanganum
@anandr1133
@anandr1133 5 ай бұрын
Hi anna dharmapuri district venum kuti eanna price la eruku epo eathana maasam kuti eanna kg la kedaikum epo dedails plz
@SocialworkerBalaji
@SocialworkerBalaji 6 ай бұрын
பாய் பரமத்தி சந்தைக்கு திங்கட்கிழமை மதியம் வந்தீங்களா
@LiveHealthy-bm4wg
@LiveHealthy-bm4wg 6 ай бұрын
Don't believe them. After selling the sheep, they never respond. Also they never answer your calls
@summa5522
@summa5522 6 ай бұрын
Salem feed name and number soluga brother
@Srisatyasaigoatframs
@Srisatyasaigoatframs 6 ай бұрын
இந்த குட்டி எங்களிடம்.நீங்கள் விற்பனை செய்யும்போது நீங்கள் எந்த கிலோ என்ன விலைக்கு திரும்ப வாங்கிகொல்வீர்கள் என்று சரியா சொல்வீர்களா
@Vicky-ej2rr
@Vicky-ej2rr 6 ай бұрын
அத மட்டும் கேட்காதீங்க secret 😅
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 6 ай бұрын
இந்த வீடியோவில் காணப்படும் குட்டி நாங்கள் வளர்த்து உயிர் எடை 35 கிலோ வரும் போது விற்பனை செய்வோம்.. இன்றைய உள்ள நிலவரம் வளர்ப்பு குட்டிகள் உயிர் எடை 12 to 13 கிலோ குட்டி ஜோடி 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை உள்ளது மூன்று மாதம் அல்லது நான்கு மாதம் வளர்த்து விற்பனை செய்யும் போது அன்றைக்கு உள்ள உயிர் எடை மார்க்கெட் விலையில் எடுக்கப்படும் ( 360 to 400 )
@npsvivek6843
@npsvivek6843 6 ай бұрын
👌🏾👌🏾👌🏾👍🏽👍🏽👍🏽
@gokulkrishnan1048
@gokulkrishnan1048 6 ай бұрын
Hi ana
@magalingammagalingam9279
@magalingammagalingam9279 6 ай бұрын
பாய் ஒரு வருசத்துக்கு முன்னால உள்ள வீடியோல 3% சொன்னீர்கள் இப்போ 4% சொல்கிறீர்கள்
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 6 ай бұрын
உலர் தீவனத்தை கொஞ்சம் குறைத்து விட்டோம் அதனால் அடர் தீவனத்தை 4 % ஆக்கிவிட்டோம் ப்ரோ
@Manii1408
@Manii1408 6 ай бұрын
Oru velaiku 0.4 ℅ ah? Illa kalaila 0.2% evening 0.2 ℅ podanum ah .?
@nellaipasumaifarm8930
@nellaipasumaifarm8930 6 ай бұрын
Mrg 0.1.5 % evg 0.2.5% ( காலை ஐ விட மாலையில் அதிகமாக கொடுப்பதனால் செரிமானம் நன்றாக இருக்கும் குட்டியின் எடை அதிகரிக்கும்
@BASHYAMMALLAN
@BASHYAMMALLAN 6 ай бұрын
👍😇♥️🤝🤩🎊🙏💐
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН