செம்பருத்தி வளர்ப்பு, அதிக பூக்கள் பெற பராமரிக்கும் முறை || Hibiscus grow and care tips ||

  Рет қаралды 67,788

Gardening Hashtag Life

Gardening Hashtag Life

Күн бұрын

Organic way of growing Hibiscus plant to get more flowers
Soilmix, Fertilizers, Pesticides,water and sunlight requirements,pruning etc
Explained in tamil.
Tea-Waste Fertilizer video link 👇
• Tea-Waste Fertilizer |...
Mealybugs control video link 👇
• Mealybugs/ மாவுப்பூச...
Watch,like share and SUBSCRIBE
Thank you.
#hibiscus #hibiscusplantcare#sembaruththi#sembaruththivalarppu

Пікірлер: 94
@dandapanijanakiraman661
@dandapanijanakiraman661 3 жыл бұрын
Superb description about the plant coupled with your RJ voice takes the commentary to an exhilarating level. Hats off and keep going Madam! All the best!
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
Thanks a lot and Happy Gardening 🌹🌹🙏
@sidinterior9661
@sidinterior9661 7 ай бұрын
தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது நன்றி.
@velmurugan-go4ef
@velmurugan-go4ef 3 жыл бұрын
கூடுமான வரை சந்தேகங்கள் கேட்க முடியாத அளவுக்கு,தகவல் சொல்வது நன்றாக உள்ளது... நன்றி சகோ...
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
இதுபோன்ற feedback கிடைத்தால் அடுத்த வீடியோ பற்றி யோசிக்க சுலபமாக இருக்கிறது. மிகவும் நன்றி சகோ 🙏
@MohanKumar-nl8ot
@MohanKumar-nl8ot Жыл бұрын
Super . செம்பருத்தி பற்றிய முழு விவரம், மண்கலவை முதல் , வளர்ச்சி, உரம் , பிரச்சினைகள் என அனைத்து முழு விவரங்களும் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி மகிழ்ச்சி . பூக்காத செடிக்கு தீர்வு மட்டுமே விடுபட்டது Thanks a lot mam
@sarithad-m4c
@sarithad-m4c 2 ай бұрын
Supernga thank You so much for super description...
@MuthaiahP-y7d
@MuthaiahP-y7d 12 күн бұрын
நன்றி மேடம்!
@shahirabegum253
@shahirabegum253 3 жыл бұрын
Akka indha video super
@mythilisambathkumar4305
@mythilisambathkumar4305 2 жыл бұрын
Super Super Super thank you so much
@hari3887
@hari3887 5 ай бұрын
Thank you so much Madam 🙏 💓
@kalavathi7406
@kalavathi7406 3 жыл бұрын
Valuable inputs shared from self experience. Commentary style is very pleasing too
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
Thank U 😊
@middleclasspeople8898
@middleclasspeople8898 4 жыл бұрын
Awesome. Very useful information. 👌🤝👍
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Thanks for the tips
@sheshanandhahema4816
@sheshanandhahema4816 2 жыл бұрын
Thank u for ur information mam .
@manimeg3045
@manimeg3045 3 жыл бұрын
Excellent explanation
@cookingby_jasi9328
@cookingby_jasi9328 4 жыл бұрын
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
Thanks and stay connected
@thilagavathyd2963
@thilagavathyd2963 4 жыл бұрын
Absolutely clear video , informative Sarada madam. A complete guide
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
Thank you so much 🙂
@selaviselvi2645
@selaviselvi2645 3 жыл бұрын
Super madam
@ragunantha
@ragunantha 4 жыл бұрын
நன்றி'ங்க சகோதரி 🙏
@porkodin9128
@porkodin9128 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி. நான் நர்சரில இருந்து வாங்கி வந்த உடனே வேறு தொட்டிகளில் மாற்றி வைத்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனது செம்பருத்தி செடிகள் வாடும் இல்லை வளரவும் இல்லை. வைத்தது போலவே உள்ளது. மேற்கொண்டு நன்கு வளரவும் மொட்டு வைக்கவும் வழி இருந்தால் கூறுங்கள் ப்ளீஸ்
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
புது சூழலுக்கு அட்ஜஸ்ட் ஆக கொஞ்சம் டைம் எடுக்கும். இந்த வீடியோவில் சொல்லி யிருக்கிற முறை களை ஃபாலோ பண்ணுங்க
@porkodin9128
@porkodin9128 3 жыл бұрын
@@GardeningHashtagLife பதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி சகோதரி
@hemanityam76
@hemanityam76 4 жыл бұрын
Very good experience in gardening. Vaxhga valamudan,.keep it up
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
Yes, thanks
@v.krithikaranjani6543
@v.krithikaranjani6543 3 жыл бұрын
Super
@skalai8693
@skalai8693 4 жыл бұрын
Super very nice sister
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
ThankU Sis..
@sharmilasambu503
@sharmilasambu503 3 жыл бұрын
S mam I so happy to get every flowers
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
😊 Happy gardening 🌴🌾
@m.mohammedrashidh2907
@m.mohammedrashidh2907 2 жыл бұрын
Hi Mam Neenga video LA poturuka sembaruthi Ethuku use pannalam???
@bueladaisy3818
@bueladaisy3818 4 жыл бұрын
Thanks a lot for so much of information. Kindly show how to prune hibiscus flowers plants. Thank you once again
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
Sure 👍
@maha_milky1945
@maha_milky1945 4 жыл бұрын
Super sister
@HasH.DesigneR
@HasH.DesigneR 2 жыл бұрын
Sandal colour flower sapidalama
@sumathikalyanaraman9083
@sumathikalyanaraman9083 3 жыл бұрын
Thanks sis
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
😊🙏
@salmaallahbaksh3104
@salmaallahbaksh3104 Жыл бұрын
Mam inchi potta tea dictation podalama
@premalatharadhakrishnan259
@premalatharadhakrishnan259 4 жыл бұрын
Tku so much mam
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
keep watching🌷
@seethalakshmi8912
@seethalakshmi8912 4 жыл бұрын
👌👌👌👌👌
@babyravi7204
@babyravi7204 Жыл бұрын
செடி நல்ல தளதளவென்று இருக்கு..ஆனா ஒரு பூ கூட வைக்கல என்ன பண்ணலாம்..இரண்டு முறை நல்ல கட் பண்ணி விட்டேன்...
@poobalagana2826
@poobalagana2826 4 жыл бұрын
Tq 🙏🙏👌👌🌺🌺
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
👍
@srija3175
@srija3175 3 жыл бұрын
Mam maatu sanathukku kaindha varattiya thool panno tharalama adhoda sambalukku varattiya erithu adhai payanpaduthalama pls sollunga mam
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
வரட்டிய தூள் பண்ணி அப்படியே குடுங்க. சாம்பல் அதிகமாக குடுக்காதீங்க.
@srija3175
@srija3175 3 жыл бұрын
@@GardeningHashtagLife thank u sis
@sheshanandhahema4816
@sheshanandhahema4816 2 жыл бұрын
Thank you mam . i am a new plant hobbist😁
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 2 жыл бұрын
Welcome.. Happy gardening 💐🌾😊
@shahirabegum253
@shahirabegum253 3 жыл бұрын
Akka pls nega e tha mathiri Jasmine video poduga akka pls na ugga video podupothi lap pathan anna jasmine video appo apload pannu vi ga
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
ThankU sis...seekirame upload panren
@minnalmass9890
@minnalmass9890 3 жыл бұрын
Mam yethana nall ku orrumura nama fertilizer use pananum nu konjo soluga
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
15 நாளைக்கு ஒரு முறை
@kannamakalpana4007
@kannamakalpana4007 3 жыл бұрын
Leaf brown color la ayuduchu but 4,5 month kalichu ippo tha 2 mottu vechuruku
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
leaf brown aana overfertilizing alladhu less watering ah irukkum.
@RM-ub6dz
@RM-ub6dz 4 жыл бұрын
Can we use the olden flowers and leaves as fertilizrr
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
yes,either dry or Compost them.you can make enzymes also.
@ManiKandan-hs5qt
@ManiKandan-hs5qt 4 жыл бұрын
mani plants pathi vidio podunga
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
yerkanave potrukken. channel playlistla paarunga.Happy gardening🌷
@dorars5112
@dorars5112 4 жыл бұрын
Oru poo kuda vekala, 2yrs achi naatu sembarathi vangi,, evalo kavathu paniyachi, compost koduthachi, oly leavs tha adarthiya valarthu poo veklaa... Ena panrathu..
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
மண் கலவையை மாத்தி பாருங்க.நல்ல வெயில் வர மாதிரியான இடத்தில் வைங்க. சின்ன செடியா இருந்தா கால் ஸ்பூன் படிகாரம் தூள் செய்து போட்டு பாருங்க.வாழை பழ தோல் உரம் வாரத்துல ஒரு முறை குடுங்க.மண் ணை காயவிட்டு தண்ணி ஊத்துங்க.
@dorars5112
@dorars5112 4 жыл бұрын
@@GardeningHashtagLife ok tq
@kavithak4363
@kavithak4363 3 жыл бұрын
Mam my hibiscus buds yellow change ayitu fall ayidudhu. Tel me solution
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
Neem oil soap mix spray pannunga. calcium rich fertilizer kudunga.
@meenabalan1030
@meenabalan1030 3 жыл бұрын
நான்கள் 2மாதகளுக்கு முன்பு செம்பருத்தி செடி வைத்திருந்தோம் அதில் இருந்த மூட்டுகள் பூத்தது பிறகு எதுவும் பூக்க வில்லை இலைகள் கொட்டி விட்டது இலை துளுப்தற்கு மூட்டு வைப்பதற்கு tips sollunga sister
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
வேரில் பூஞ்சை தாக்குதல் இருக்கான்னு பாருங்க. அப்படி இருந்தால் தொட்டி மாற்றம் செய்து வைங்க.மண் கலவையில் வேப்பம் புண்ணாக்கு சாம்பல் கலந்து வைங்க. மக்கிய மாட்டு சாணம் வாழைப்பழத்தோல் டீ வேஸ்ட் கலந்து உரமாக குடுங்க.
@rosetulips4190
@rosetulips4190 2 жыл бұрын
Leafs r very small how to cure
@goldsgym3789
@goldsgym3789 4 жыл бұрын
Tku
@kannamakalpana4007
@kannamakalpana4007 3 жыл бұрын
Raw tea powder podalama
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
No, teawaste fertilizer nu oru video playlistla check panni paarunga.epadi use pannanumnu full details irukku.
@Dilipkumar-hs4wv
@Dilipkumar-hs4wv 4 жыл бұрын
Ithu yellow nattu sembaruthi ya
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
No,hybrid hibiscus
@srimathisridhar3706
@srimathisridhar3706 4 жыл бұрын
Mam how to plant marudhani seed???
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
கோகோபீட்/soft மண்ணில் விதைத்து நிழலில் (bright light) வைங்க.6" height செடி வளர்ந்ததும் வெயிலில் பெரிய தொட்டிக்கு repot பண்ணுங்க.
@hussainashaira6076
@hussainashaira6076 3 жыл бұрын
Indha white sembaruthi ya hair growth ku use panalama mam.
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
Red sembaruthi thaan use pannanum.
@kamaliman1836
@kamaliman1836 3 жыл бұрын
Sun light thavaiya sister
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 3 жыл бұрын
Yes 😊
@kamaliman1836
@kamaliman1836 3 жыл бұрын
@@GardeningHashtagLife thank you sister
@thebeastgamer8191
@thebeastgamer8191 4 жыл бұрын
Manu kati katia iruku
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
man udaichu vittu manal alladhu cocopeat kalandhu use pannunga.Happy gardening.
@Inbatamizh_information_Sharer
@Inbatamizh_information_Sharer 4 жыл бұрын
மண் கலவை கலந்து வைத்த ஜாடியில் மண்புழுக்கள் தானாகவே உருவாகி உள்ளன. அவை செடிக்கு நன்மை தானே. ஏனென்றால் மண்புழுவிலிருந்து தானே மண்புழு உரம் வருகிறது. ஆதலால் தான் கேட்கிறேன் மண்புழு மண் கலவையில் இருப்பதில் தவறேதும் இல்லையே
@GardeningHashtagLife
@GardeningHashtagLife 4 жыл бұрын
மண் புழுக்கள் உருவாகிறதென்றால் மண் மிகவும் வளமாக செறிவாக உள்ளது.செடிகளுக்கு மிகவும் நல்லது.எல்லா வகை செடிகளும் நன்றாக வளரும்.இப்படிப்பட்ட மண் கிடைப்பதே ஒரு வரம்தான். தயவுசெய்து கெமிகல் உரம் எதுவும் சேர்த்து விடாதீர்கள்.நன்றி.
@Inbatamizh_information_Sharer
@Inbatamizh_information_Sharer 4 жыл бұрын
@@GardeningHashtagLife மிக்க நன்றி அம்மா
@mgeetha2582
@mgeetha2582 2 жыл бұрын
Super madam
@renukothandaraman9451
@renukothandaraman9451 3 жыл бұрын
Super mam
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 70 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
Boost bloom in Hibiscus plant by Giving This naturally Available ingredient.
5:32
Sakthivel Organic Garden Centre
Рет қаралды 78 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 70 МЛН