Vera Level Hibiscus Booster | ஒரேஒரு முறை இந்த கரைசலை கொடுத்தால் போதும்!! செம்பருத்தி செடி பூக்க

  Рет қаралды 159,217

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

Пікірлер: 149
@xaviersahayaraj4469
@xaviersahayaraj4469 2 жыл бұрын
அருமையான பயனுள்ள எளிமையான தகவல். நானும் செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி
@kathir-thenativebreed3401
@kathir-thenativebreed3401 Жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்கள் ஆரம்பத்தில் சாப்டீங்களான்னு கேக்குறது ரொம்ப பிடிக்கும்... சாப்டிங்களான்னு கேக்கக்கூட ஆள் இல்லாத எத்தனையோ பேருக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்... நிறைய காணொலிகள் பதிவிடவும். 🙏🙏🙏
@anandhipuhazh7785
@anandhipuhazh7785 7 ай бұрын
உண்மையாகவே.❤
@Ramani143
@Ramani143 5 ай бұрын
​@@anandhipuhazh7785yes
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 2 жыл бұрын
அருமை sir.. நாங்களும்.. இதே போல் தான். பயன் படுதுரோம்..
@karpagam-77
@karpagam-77 2 жыл бұрын
👌 சூப்பர் அண்ணா. வெய்யில் காலத்தில் ஒரு உபயோகமான தகவல் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 👍🙏
@sundu1117
@sundu1117 2 жыл бұрын
,
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி
@akashplannersakash1338
@akashplannersakash1338 2 жыл бұрын
Very useful video for this summer anna.... "Neengalum nalairukanum unga chedigalum nalairukanum".... Good saying anna
@bhavanimanoharan5255
@bhavanimanoharan5255 2 жыл бұрын
𝕻𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕𝖕
@balamuruganm9374
@balamuruganm9374 2 жыл бұрын
சிறப்பு சகோ 👍🙏🌺
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 2 жыл бұрын
Amazing tips 10 days before only I implemented this fertilizer Very happy to inform that lots of buds ad well as buds are in my hibascus plant Once again thank u very much
@geethasharma5005
@geethasharma5005 2 жыл бұрын
Super. நான் ரொம்பவும் sudana ஊரில் இருஇக்கிறேன். ரோம் நாள Pooshani chedi வைக aasai. ஸ்டெப் by ஸ்டெப் pls தே மேற் how தொ ப்ளாண்ட் it from தெஹ் beginning. Thank யு
@amuthavalli6491
@amuthavalli6491 2 жыл бұрын
Super sir. நானும் இதை கட்டாயம் செய்கிறேன். நன்றி. மேலும் எனது மல்லி தொட்டியில் மண் கெட்டியாக உள்ளது என்ன செய்ய வேண்டும்
@vahighouse1602
@vahighouse1602 2 жыл бұрын
Nalla bayanulla pathiukku nandri
@எல்லாம்சிவமயம்-ந4ள
@எல்லாம்சிவமயம்-ந4ள 2 жыл бұрын
சூப்பர். நல்லா சொன்னீர்கள். நல்லா இருங்கள். நானும் நீங்க சொல்லி இருக்கிறமாதிரி செய்கிறேன். நன்றி. நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.
@greensathyagardening7156
@greensathyagardening7156 2 жыл бұрын
பயனுள்ள தகவல் அருமை சகோ👌💐
@jayachandrika6343
@jayachandrika6343 2 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪
@prasannalakshmi1034
@prasannalakshmi1034 2 жыл бұрын
Good morning brother. Thozhu urram எண்பது என்ன எங்கு கிடைக்கும். Please clarify brother
@angulakshmirajeswari3965
@angulakshmirajeswari3965 2 жыл бұрын
Nandri sir. Try pannitu comment panrane. 🙏
@poornimaca964
@poornimaca964 2 жыл бұрын
Hi bro we use this water for all plants otherwise only hibiscus 🌺
@selvaranielangovan9341
@selvaranielangovan9341 2 жыл бұрын
எங்கள் மாடித்தோட்டத்தில் 2அடி உயரம் வளர்ந்தவுடன் பழுத்து வெம்பி காய்ந்து விடுகிறது. இது எதனால்? இதை சரிசெய்ய முடியுமா?
@SRIATHIMALAR
@SRIATHIMALAR 10 ай бұрын
Meen amilam endral enna bro. From Malaysia
@dayanadanas744
@dayanadanas744 2 жыл бұрын
Super anna anna enoda sembarathi ilaigal rombave vaadi poi kaithu dead aguthu athuku enna seiyalam pls solunga
@yuvibabyyuvi
@yuvibabyyuvi 2 жыл бұрын
Anna romba Nala edha variety Dan thedithu eruken ,kadaikala ennum ,azhaga eruku red colour hibiscus
@asharammohan4878
@asharammohan4878 2 жыл бұрын
Anna.. veer pulukal (root worm) pathi video podunga
@nilaahchakravarthi
@nilaahchakravarthi 2 жыл бұрын
அழ்கான பூக்கள்... ரோஜா போலவே இருக்கிறது...
@27462547
@27462547 2 жыл бұрын
Super suggestions sir. Especially the last one. 👋👋👋👋👋
@jayanthyganeshan2257
@jayanthyganeshan2257 2 жыл бұрын
oora vaitha vendhayathai blendaril araithu andha karaisalai sedihalukku Vidalama vendhayam powder panni sedihalukku podalama edhu sirandha murai
@raginisundar7559
@raginisundar7559 2 жыл бұрын
Good idea vendiya is coolness to plant and in summer it is super
@vijayalakshmig7714
@vijayalakshmig7714 2 жыл бұрын
super anna try panni pathutu feed back soldren
@மாரீஸ்வரிகிச்சன்
@மாரீஸ்வரிகிச்சன் 2 жыл бұрын
super anna intha maari en chedikum iruku anna romba thanks
@praveenmohan4176
@praveenmohan4176 Жыл бұрын
Grow bag yendha size podalam
@saipriya2269
@saipriya2269 8 ай бұрын
என் செம்பருத்தி first பூத்தது but இப்போ height dhan agudhu மொட்டு வைக்க மாட்டேங்குது தீர்வு சொல்லுங்கள்
@sudharanisudharani7817
@sudharanisudharani7817 2 жыл бұрын
Thank u so much Anna.super tips for easily.thank u Anna niraya buds vandutuchu.
@sudharanisudharani7817
@sudharanisudharani7817 2 жыл бұрын
Anna nalla result vanthuvittadhu.buds niraya irukku.thanku so much Anna.
@bhuvanasiva3999
@bhuvanasiva3999 2 жыл бұрын
Very useful information sir thank you 🌺🌺🌺🌺🌺
@siddhiquamohammed3706
@siddhiquamohammed3706 2 жыл бұрын
Thanks so much. I have learnt a lot from your videos
@umashrim5230
@umashrim5230 2 жыл бұрын
Thnx for this video .bro Intha vendayam water rose plant ku kudukilama?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
கொடுக்கலாம் சகோதரி.
@kumasuguna6034
@kumasuguna6034 2 жыл бұрын
அன்புடன் மதிய வணக்கம் தம்பி.. என்னுடைய எலுமிச்சை செடி பூக்க வைக்க என்ன செய்யலாம் என்று பரிந்துரைக்கவும்... நன்றியுடன் பதிலை எதிர்பார்க்கிறேன்...
@sumathyshanmugavel6485
@sumathyshanmugavel6485 2 жыл бұрын
Meen amilam smell varuma, evlonal idhai vaithu use pannalam
@rautherkani969
@rautherkani969 2 жыл бұрын
ARUMAIYANA TAKAVAI VALTHUKAL
@thenmozhiselvamani6799
@thenmozhiselvamani6799 6 ай бұрын
Meenamilam engu sir vangalam sir.
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Your tips always superb anna welcome tq okay brother 🙏🏾😀😀👏👏👌👌👃👃👃🤩
@juliatjuliat7649
@juliatjuliat7649 2 жыл бұрын
Supper brother God bless you
@bhuvaneshwariammu389
@bhuvaneshwariammu389 Жыл бұрын
நீங்களும் நல்ல இருக்கணும்🙏🙏
@matildarichard705
@matildarichard705 2 жыл бұрын
Very useful information. Superb
@geetharavikumar7974
@geetharavikumar7974 2 жыл бұрын
Thank you for your useful tips.
@kasthuriselvakumar7674
@kasthuriselvakumar7674 2 жыл бұрын
Hi brother thank u for sharing.very informative.ennoda hibiscus leaves back la starting la mattum black colour la irrukku.leaves um yellow aagudhu and buds um fall aagudhu.plz remedy sollunga bro.
@meenalucksisters3281
@meenalucksisters3281 2 жыл бұрын
Bro your hibiscus plants are super yellow colour flower super bro cutting iruka please send me n you have lots of leaves in hibiscus plants I'm not getting like that how to get lots of branches n leaves
@nagalumvanthuto3099
@nagalumvanthuto3099 Жыл бұрын
அண்ணா ரோஜா துளசிச் செடிகளுக்கும் வெந்தய தண்ணீர் ஊற்றலாம அண்ணா please சொல்லுங்கள்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
ஊற்றலாம்
@sathyasathya5337
@sathyasathya5337 2 жыл бұрын
Tholu uram enga kidaikum tholu uram na enna
@rosemarypravin3021
@rosemarypravin3021 2 жыл бұрын
meen amilam enral enna anna from Malaysia
@rajeshwarik4035
@rajeshwarik4035 2 жыл бұрын
Helpful,useful great tips.thanks.
@nirmalanimi1167
@nirmalanimi1167 2 жыл бұрын
Enga chedy 3year aagudhu first poo vandhuchi but 1 yeara thulir mattum varudhu enna seyyalaam
@mahalakshmi-zm1yn
@mahalakshmi-zm1yn 9 ай бұрын
Sir enku leaf yellows irku but budsum neraya irku why sir
@sophiasam676
@sophiasam676 7 ай бұрын
Where will we buy the Thoulzu ouram( cowdun)
@julietparimala8325
@julietparimala8325 2 жыл бұрын
மீன் அமிலம் எவ்வளவு நாள் store பண்ணலாம். நன்றி.
@saraswathipornam7051
@saraswathipornam7051 9 ай бұрын
இரன்டுவருஷமாகியும் செம்பருத்தி பூக்கவில்லை. என்னசெய்வது.
@nisham1112
@nisham1112 2 жыл бұрын
Sir entha liquid matha flowers plant kum tharalama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
கொடுக்கலாம்
@ranivictor7748
@ranivictor7748 2 жыл бұрын
Super Amazing Information.
@umamageswaris4275
@umamageswaris4275 2 жыл бұрын
Anna en sembaruthi chediyila, niraiya mottu varuthu aanaa aetho poochi Ella's mottaiyum arichuduthu, ithanaala mottu paathi paathi aagi karugiduthu, enna panrathu sollunga anna
@malasrinivasan9915
@malasrinivasan9915 2 жыл бұрын
Cost of meen amilam?
@meharajbanu9486
@meharajbanu9486 2 жыл бұрын
Hi sir sepparuththi cutting tharuvengala sir
@amrinsaraa7825
@amrinsaraa7825 9 ай бұрын
Can we use this venthayam fertilizer for all flower plants or only hibiscus
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 9 ай бұрын
All plants
@harshithals2352
@harshithals2352 2 жыл бұрын
Hi சகோ நான் கவாத்து பண்ணி விட்டும் என்னோட செம்பருத்தி அடுத்து கிளைகள் வளரவில்லை... 3 மாதம் வரை ஆகிவிட்டது.. மாவு பூச்சி தொல்லையும் அதிகமாக உள்ளது.. என்ன செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை 😭😭😭 என்ன செய்யலாம்
@subramanianxganesan
@subramanianxganesan 2 жыл бұрын
மேல் மண்ணை நன்கு கிளறி விடவும். குளிர்ந்த நீரைக் கொண்டு பூச்சி உள்ள இடங்களில் பீச்சி அடிக்கவும். வேப்பிலை எண்ணெய் மற்றும் பாத்திரம் கழுவும் டிஷ்வஸ் தண்ணிரை வாரம் இரு முறை பூச்சி உள்ள இடங்களில் தெளிக்கவும் 🙏
@maheswarikumaresan1125
@maheswarikumaresan1125 2 жыл бұрын
Rainy season la venthayam water use pannalama chedi ku
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
Okay
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 2 жыл бұрын
Can I use kasturi mendi powder also
@vijiaa4225
@vijiaa4225 Жыл бұрын
அப்பி.இருக்கு.எண்ண.கரைசல்.தரலாம்.எழுத்துல.போடுங்க..சார்.பீளீஸ்
@anandaKirubakaran
@anandaKirubakaran Жыл бұрын
Meen amilam where will we get
@haripriyajayaraman2820
@haripriyajayaraman2820 2 жыл бұрын
Sir... The leaves of hibiscus, rose and malli plants are turning black... What need to be done for that and in ponnakanni keerai plant that white bugs are coming... Please, advice what need to be done for these....
@thulasithulasi6329
@thulasithulasi6329 2 жыл бұрын
Thirty eppo change pannuviga
@santhikittu794
@santhikittu794 2 жыл бұрын
Yenga sembaruthichedi yil leaves yellaam brown aaga irukku yenna kaaranam
@jothik1641
@jothik1641 2 жыл бұрын
Nala pathivu bro
@jayamalathi8255
@jayamalathi8255 2 жыл бұрын
Thanks 👍👌 very much
@ganishka1991
@ganishka1991 2 жыл бұрын
repot epdi pandradhu 3years adiye iruku
@ashokkumar-fl5xb
@ashokkumar-fl5xb 2 жыл бұрын
Super tip for summer
@abisharichard2945
@abisharichard2945 2 жыл бұрын
Super useful message
@backialakshmi1475
@backialakshmi1475 2 жыл бұрын
Poochi niraya eruku sir sembaruthi la yenna sir pandrathu
@renugadevi5012
@renugadevi5012 2 жыл бұрын
Super sir nice tips
@jayanthyganeshan2257
@jayanthyganeshan2257 2 жыл бұрын
idhai veyil kalathil mattuma seiyanum engalukku ippoludhu malai
@elahitajdeen8763
@elahitajdeen8763 5 ай бұрын
சூப்பர்
@ammusubi3646
@ammusubi3646 2 жыл бұрын
Thanks Anna
@mistryrider6495
@mistryrider6495 2 жыл бұрын
Super anna very nice 🙂🙂🙂🙂
@விவசாயி-ம3ட
@விவசாயி-ம3ட 2 жыл бұрын
Watermelon ku meen amilam kudukalama sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
கொடுக்கலாம்
@ajhandpets2263
@ajhandpets2263 2 жыл бұрын
Sir murangai leaves yellow colours iruku can we give this water for that please tell
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
மீள் மேக்கர் ரை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை வேருக்கு ஊற்றி வரவும்
@padmabr2596
@padmabr2596 2 жыл бұрын
Sudhakarsir super. Sir
@babychuttibaby5097
@babychuttibaby5097 2 жыл бұрын
Anna chembharuthi chedi la white puchi eruku..athu poga oru idea ah solluga
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
www.sudagarkrishnanchannels.com/2020/08/mealybugs-on-hibiscus.html
@k.padmajaa2681
@k.padmajaa2681 Жыл бұрын
அண்ணா எங்க வீட்டு செம்பருத்தி செடில் மொட்டு நிறைய விருது ஆனா எல்லாமே கொட்டி போகுது அதற்கு என்ன செய்யணும் அண்ணா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
முட்டை மிக்ஸியில் அரைத்து காயவைத்து வேருக்கு கொடுக்கவும்
@k.padmajaa2681
@k.padmajaa2681 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN நன்றி அண்ணா
@umashanthisgardenkitchen1198
@umashanthisgardenkitchen1198 2 жыл бұрын
Thankyou very much brother, very useful Tips 🙏😊
@vigneshvaran5083
@vigneshvaran5083 2 жыл бұрын
Fruits plantku tharalama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
Okay
@sredevikummarappan1893
@sredevikummarappan1893 2 жыл бұрын
Useful tips
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 жыл бұрын
Epsom Salt engu கிடைக்கும் sir ?
@subramanianxganesan
@subramanianxganesan 2 жыл бұрын
Fantastic sir 🙏
@rbaskar7501
@rbaskar7501 2 жыл бұрын
Anna ithu Yella chedikum kudukalama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
பூ செடிகள் அனைத்திற்கும் கொடுக்கலாம்
@kalaivani9919
@kalaivani9919 9 ай бұрын
சால்ட் அளவு செல்லுங்க
@poornimanehasree8902
@poornimanehasree8902 2 жыл бұрын
Semparuthiku matum use pananum illa samanthi chedikum use panalama
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 2 жыл бұрын
All
@poornimanehasree8902
@poornimanehasree8902 2 жыл бұрын
Ok thanks Anna nenga podunga video munadiya saptingalanu nalla irukingalanu kekurathu rompa nalla iruku Anna super
@loveismylife4396
@loveismylife4396 2 жыл бұрын
ரெண்டு நாளுக்கு முன்பு போட்ட வீடியோ ல question கேட்ருந்தேன் பதில் இல்ல ணா
@indumathiravisankar4975
@indumathiravisankar4975 2 жыл бұрын
Thank you sir.
@kavindesigns3169
@kavindesigns3169 2 жыл бұрын
Your tips always superb anna.
@thavamanisampath4705
@thavamanisampath4705 Жыл бұрын
Thankyou
@meenagtr
@meenagtr 2 жыл бұрын
Fine
@soundhara3460
@soundhara3460 2 жыл бұрын
Super sir 👍👍
@devishree7525
@devishree7525 2 жыл бұрын
Super Ana Vera level.
@chitraveerachamy9181
@chitraveerachamy9181 2 жыл бұрын
Thank you so much anna
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,2 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,6 МЛН
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 2,2 МЛН