ஆயிரம் புரூஸ் லீ பத்தாயிரம் ஜாக்கி சானுக்கு சமம் நம்ம தென்னக சிங்கம் கேப்டன்.
@veeraragavi5325 Жыл бұрын
யார் யார்க்கெல்லாம் கேப்டனின் நடனம் புடிக்கும்❤❤❤❤ தனி அழகு
@Veera-ts2jb5 ай бұрын
❤❤❤❤
@SaravananMasanam5 ай бұрын
Am American language of Fathimasaravanan ❤❤❤🎉🎉🎉
@RajKumar-ec1pd3 ай бұрын
அவரின் ஒவ்வொரு அசைவும் அழகுதான் நண்பா
@Maravarvittuponnu13 Жыл бұрын
மீடியாவால் வீழ்த்த பட்ட நல்ல மனிதர்... எவனெல்லாம் சிரித்தானோ(நான் உட்பட) அவனெல்லாம் இன்று சிந்திக்கின்றனர் நல்ல மனிதனை தவறவிட்டுட்டோம் .
@PitchaiNagan Жыл бұрын
mee too
@dhivyanatarajan4142 Жыл бұрын
trueeeee
@kayalvizhikayalvizhi1416 Жыл бұрын
True😮
@Abilas21 Жыл бұрын
Fact👍
@ManiyaManiyaselva-dk6fy Жыл бұрын
True
@jjoshuasamuel2 жыл бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க. பிலிஸ் எனக்காக இல்லை. கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு தங்கம் எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார் அவர்களுக்கு. ❤️❤️❤️❤️❤️🌺🌺🌺🌺🌺🌺 கடவுளே அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தாங்கப்பா. 😭😭😭
@sujaisujai12662 жыл бұрын
Helana song
@premap5359 Жыл бұрын
P0pp
@magimagi7290 Жыл бұрын
Mi
@rajathiraji1168 Жыл бұрын
One day kuda entha song kekama thungamataa 😊😊
@saravanansuvagaminathian4809 Жыл бұрын
6👍👍
@rajalakshmi57182 жыл бұрын
இந்த மாதிரியான துள்ளலான நடனம் நமது கேப்டனிடம் .. இறைவா எமது தலைவனுக்கு உடல் நலத்தில் ஆசிர்வதியிங்கள்
@54789s Жыл бұрын
நம்ம சொக்கத் தங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்த பிறகு இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤❤❤❤❤
விஜயகாந்த் அண்ணன் இப்போது நடக்கவில்லை என்றாலும்......அவர் நடித்த பாடல் இப்போதும் மனதில் ஒலித்துக் கொண்டு இறுக்கின்றது❤❤❤
@AbiKondapani Жыл бұрын
😊😊
@arunmono9767 Жыл бұрын
1000 இசை அமைப்பாளர் வந்தாலும் பழைய பாடல் மாதிரி யாராலும் இசை அமைக்க முடியாது உலகம் அழிந்தாலும் இந்த மாதிரி இசை என்றும் அழியாது
@haripriya96222 жыл бұрын
பாடலிலும் அனைத்து வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த மேதை எஸ் பி பி அப்பா .
@harikrishnan59992 жыл бұрын
Yaru unga appavaa
@arunarumugam15562 жыл бұрын
Priyama 💯
@ramyasachinprema4001 Жыл бұрын
மக்கள் மனதில் வாழும் எங்கள் கேப்டன்
@pasamalar83212 жыл бұрын
ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே தலைவன் எங்கள் கேப்டன் மட்டும்தான்....👍👍👍
@punniyammoorthi51282 жыл бұрын
என்றும் என் உயிர் வாழும் வரை என் மனித கடவுள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvadevi6352 жыл бұрын
Super
@santhoshsettu58182 жыл бұрын
LvhlohOjOi088
@jagathesanjagathesan42682 жыл бұрын
Anna vannkam super
@pasamalar83212 жыл бұрын
@@jagathesanjagathesan4268 நான் என்றும் கேப்டன் ரசிகன் மட்டுமே அன்றும் இன்றும் என்றுமே...
@murugavelg21252 жыл бұрын
வாழும் வள்ளலே! உன் குணத்திற்கு முன்பு எவரும் நிற்க முடியாது. பல்லாண்டு வாழ வேண்டும்! இறைவனை வேண்டிக் கொள்கிறேன். தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! வாழ்க! கேப்டன்.
@surendardeva7943 Жыл бұрын
கேப்டன் எப்படி அடினாலும் ஒரு ஸ்டைல் அழகு... என்றும் மக்கள் மனதில் கேப்டன் விஜயகாந்த்...
@Thoondilesaimurugan1945 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல், பாடல் கேட்கவேண்டும் என்றால் அதில் எப்போதும் இந்த பாடலுக்கு தனி இடம் உண்டு...அதிலும் கேப்டன் ஆட்டம் நமக்கும் ஆட தோன்றும்...
@muthaiyanmuthu67812 жыл бұрын
கருப்பு எம்ஜுஆர் வாரி வழங்கும் வள்ளல் எங்கள் கேப்டன் ❤️💛🖤 என்றென்றும் உங்கள் ரசிகன்
@muthusamy1428 Жыл бұрын
என்னுடைய முதல் ஓட்டிலிருந்து (from 2006 MLA election) இன்றுவரை (2024) நான் கேப்டனுக்கு மட்டும்தான் வாக்களித்தேன் (உள்ளாட்சி தேர்தல்கள் தவிர) என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்...😢😢🎉😢
@mtrrameshan529611 ай бұрын
Naanum dan
@gopiranjan13412 жыл бұрын
எங்க தலைவன் ஆட்டத்துக்கு யாரும் முன்னாடி நிக்க முடியாது.. வாழ்க தலைவரே
@shunmugamshunmugam76282 жыл бұрын
இந்த படத்திற்காக 18 நாள் கால் சீட்டு கொடுத்து நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார் அந்த சமயத்தில் நம் கேப்டன் மிகவும் பிசியான நேரம் அந்த நேரத்திலும் தன்னை வைத்து படம் எடுத்த ஒரு தயாரிப்பாளர் வாழ்க்கையில் அவரது மகன் முன்னுக்கு வர வேண்டும் என்று மனப்பான்மையுடன் நடிப்பு கொடுத்தவர் இதை அந்த டைரக்டரே பல மேடையில் சொல்லி இருக்கிறார் நட்புக்கு இலக்கணம் என்றால் அது நம் கேப்டன் தான்
@kavithaperseleo87722 жыл бұрын
Athu vijay
@barat19802 жыл бұрын
Arumai nallathku kaalam illa
@shunmugamshunmugam76282 жыл бұрын
@@barat1980 unmai
@dhanamlakshmi41372 жыл бұрын
The great man captain
@Anish-eu7wq2 жыл бұрын
Vijay
@ezhilr6226 Жыл бұрын
😍🥰இப்போதும் எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல் ,இசை + குரல்கள்💫💥💯♥💙💞💝💖❣💓💗💕
@sugukuttis60202 жыл бұрын
என்னதான் காலம் நேரம் மாறினாலும் பழைய பாடல்களை கேட்கும் மனதில் ஒரு ஆனந்தம் வருகிறது வரிகள் அனைத்தும் அருமை 😍
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@tamilarasi19062 жыл бұрын
@@psthenisaii8066 1
@yohinthyo13242 жыл бұрын
Correct bro ☺️
@subasrisubasri61592 жыл бұрын
@@psthenisaii8066 n vi guess
@govindzraj19712 жыл бұрын
Unnmai
@PRATHAP262 жыл бұрын
என்ன ஒரு கம்பீரமான தோரணை... 💙🥰💙🥰... கேப்டன் விஜயகாந்த்.. கருப்பு தங்கம் .. 💙🥰
நான் நேரில் பார்க்க துடிக்கும் ஒரே நல்ல மனிதர். கேப்டன். நீங்கள்??????
@subramanic58242 жыл бұрын
ஆமா
@subramanic58242 жыл бұрын
நான் பார்த்துடேன் 2 தடவை
@gopiranjan13412 жыл бұрын
நம்ம கண்டிப்பா ஒரு நாள் போரோம் நண்பரே
@mansurmansur9484 Жыл бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு இந்த பாடலை கேர்ப்பவர்கள் யார்.. 😔
@vishalvenkatesan4942 Жыл бұрын
😭😭🙋♂️😭😭 Miss you captain vijayakanth sir 🥺💐
@anandh.jb4654 Жыл бұрын
🙌🤧💯❤️
@n.sasikumar3682 Жыл бұрын
Nanum😢
@AbdulHakkim-g1b Жыл бұрын
It's me❤
@raghuram3349 Жыл бұрын
நான்
@pandiselvan15502 жыл бұрын
உண்மையிலே இவர் போன்ற நடிகனாக அருமையாக நடித்து, நிஜ வாழ்வில் நடிக்க தெரியாமல் வெளிப்படையாக வாழும் ஒரு பச்சை தமிழன். இவர் செய்த செய்து கொண்டிருக்கும் தர்மம் இவரை தலைகாக்கும் வாழ்த்துக்கள் தலைவா 🙏🙏🙏
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@suthakarselvadurai71932 жыл бұрын
Captan super. Acting
@ekkahani962 жыл бұрын
Basavaraj
@gunapooshanamgunapooshanam56372 жыл бұрын
Gunapooshanam music movie cool gunaa
@CaptainPKR Жыл бұрын
வணங்கி மகிழ்கிறோம் எங்கள் உயிரே
@masanamvivo94782 жыл бұрын
நடிகர் விஜய்க்கு பட வாய்ப்பு மார்க்கெட் உருவாக விஜயகாந்த் சார் என்ன உதவி இதை விஜய் என்றும் மறக்கக்கூடாது விஜயகாந்த் ஐயா வாழ்க
@masterthabesat21999 ай бұрын
Yes Surya Also
@musiclover-mc8wp2 жыл бұрын
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிருகிருக்கும் மனசு இது பொறுத்திரு மானெ பசுமரத்தேனெ நெனைச்சது நிறைவேறும் செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட உச்சிமேலெ முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும் கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே ஆரும் பசியாரும் தானா ஆசை மொழி கேட்டாலே உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க ஆம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட உன்னைச்சேர பிறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தலிக்கும் உறக்கமென்பது ஏது நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@sekarselva89122 жыл бұрын
T6 25g jwjb29lt6L111 okk kk m.... ! Ni no i
@kar-bg6cn Жыл бұрын
@@psthenisaii8066 pin 📍📍📍📍📍📍this comment admin
@SiththiFarusa11 ай бұрын
மிக்காநன்றி பாடலை எழுதியமைக்கூ 😢😢😢😢❤❤❤❤
@suhideepsuhideep439511 ай бұрын
Tq so much😊i like your lyrics❤❤❤
@SasiKumar-vr1gi2 жыл бұрын
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு அது போல் நம் கேப்டனை மக்கள் தோற்கடித்து இப்ப மக்கள் அனைவரும் அழுவுகிறார்கள்
But captainoda death la media vaalayum politicsalaiyum onnume panna mudiyala antha yedathula jeichathu namma captain than makkal avloa per vanthu captain than mukkiyam nu nirubichitanga so makkal mela thappu illa soolchilam media vaala vanthuthu
@RAMAKRISHNAN-ne3li2 жыл бұрын
இந்த பாடல் அருமையாக இருக்கும் அதை விட கேப்டன் அவர்களின் நடனம் பார்க்கவே பிரம்மிப்பாக இருக்கும் அவ்வளவு அருமை யாருக்கெல்லாம் இந்த நடனம் பிடிக்கும் 🎼👍
@chinnusai30902 жыл бұрын
Enakku rompa pidikum
@anands87402 жыл бұрын
நான் அடிக்கடி கேட்கப்படும், பாடலில் ஒன்று
@ambika79802 жыл бұрын
Yenakku rempo pudikkum 😘😘😘😘❤❤❤❤
@marimuthu47812 жыл бұрын
@@ambika7980 Mm
@dhanapalmeghana46792 жыл бұрын
Me
@ThenatureTV132 жыл бұрын
இப்பொழுது 🥺வரும் பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனம் கவலைக்கு உள்ளாகிறது.
@rajeshr70182 жыл бұрын
T
@ammugayu19512 жыл бұрын
@@rajeshr7018 and a second 🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
@gunapooshanamgunapooshanam56372 жыл бұрын
Gunapooshanam music movie cool gunaa movie cool gunaa movie cool gunaa movie cool
@Kalaikanali Жыл бұрын
எனக்கு மனம் கவலையாக உள்ளது நம்ம அண்ணன் மீண்டும் எழுந்துவரமாட்டறா என்று ஏங்கும்.
@vennilaammu-dk9ng Жыл бұрын
@keerthivasan_indian2 жыл бұрын
வெள்ளந்தி மனிதன்... ஏனோ இந்த பாடலை பார்த்தால் லைட்டா மனம் கணக்குது இப்ப
@JKala-vd9lq Жыл бұрын
தமிழ் திரையுலகம் கேப்பிடனை இழந்து தவிகிக்கிறது 😭😭😭😭
@jeniferjeniferdj64522 жыл бұрын
எங்க வீட்டு ராசா கருப்பு அழகா நாகாதா இந்த ஒரு நல்ல மனிதனை இழந்து நிற்கிறோம் 😭😭😭
@Akshukutty-xx9izКүн бұрын
என்றென்றும் நம் மனதில் வாழும் கேப்டன் ❤
@rajeshrajendiran84542 жыл бұрын
❤❤❤கரும்பு மனம் இரும்பு உடம்பு என் தலைவர் நல்ல மனிதன் இவர் ❤❤❤
@ganesanganesan32732 жыл бұрын
0 loll vvvl
@vengateshpasar18292 жыл бұрын
8iì8888jjii
@VijayKumar-gi8vz2 жыл бұрын
@@ganesanganesan3273 5gfhu6o8g6
@JanakiJanakikannan11 ай бұрын
Super bro ❤❤❤❤
@jhinohj11832 жыл бұрын
விஜயகாந்த்,கௌதமி, விஜய், மனோரமா, யுவராணி மேலும் பலர் நடித்த சிறந்த திரைப்படம்.
@vijayraj3484 Жыл бұрын
விஜயகுமார்,பொன்னம்பலம்
@sasishavin7282 жыл бұрын
செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிருகிருக்கும் மனசு பொறுத்திரு மானெத்தொட்டு பசுமரத்தே நிறைவேறும் . மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும் கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே ஆரும் பசியாரும் தானா ஆசை மொழி கேட்டாலே உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மாம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி தோளோடு தோளில் தென்படும் சோளக் கருதுகோள் தென்றலிடும் தினமும் விடு தூது அம்மன் கோயிலில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தளிக்கும் உறக்கமென்பது ஏது நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு நான்தான் உன்னை சீண்டி சீண்டி காதல் பார்த்து ரொம்ப நாளாச்சு கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட தந்தன்னா தந்தன்னா சோளக் கருது பொல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு தந்தனா இது தோளைத்தொட்டு ஆடுது. கேட்டு கிருகிருக்கும் மனசு இது பொறுத்திரு மானெ பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் நாளை செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது பொல
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@TokyoArts19 Жыл бұрын
கேப்டன் மறைவுக்கு பின்னால் வந்து பார்க்கிறேன் மனசுக்கு ரொம்ப கஷ்ட்டம்மா இருக்கு 😢😢😢🤧😔
@Magizh1862 жыл бұрын
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@SVELMURUGAN-fe4wo2 жыл бұрын
Mama thalvai captian
@senthamizhtamil60972 жыл бұрын
@@SVELMURUGAN-fe4wo paarthu pesunga
@NandhaKumar-sy2cq2 жыл бұрын
@@SVELMURUGAN-fe4wo captain always mass
@SelvaraniP-ix1hl Жыл бұрын
Zee😊
@rajkumarrajkumar-tg5cg9 ай бұрын
What's is? This
@veeraragavi5325 Жыл бұрын
2024ல் கேட்கிறவங்க யாராவது இருகிங்களா???👍
@MuthuKavin-f4d11 ай бұрын
My
@manoj500011 ай бұрын
My ovarunalum ketpen
@sudarshannadar18410 ай бұрын
Nanum kekiren
@NaniNanip-jv1ks10 ай бұрын
Me
@warrior012810 ай бұрын
😂
@srinivasanp48062 жыл бұрын
வேசி ஊடகங்கள் மூலம் ஒரு நல்ல தலைவனை தமிழகம் இழந்தது
@PATHI17052 жыл бұрын
Mmmmmmm
@mohamedhackeenmohamedhacke6612 жыл бұрын
100%unmai
@sakthisakthivel71492 жыл бұрын
Right Sir Exactly
@ramukavithanfk87452 жыл бұрын
Avagala kappadhu pls😭🙏🙏
@sanmugamsanmugam1752 жыл бұрын
100%உண்மை
@VRP..THAMIZHAN2 жыл бұрын
தேவா ஐயாவின் இசைக்கு என்றும் நான் அடிமை😌😌😌
@boobathit75782 жыл бұрын
.6 6. . . . . ..... ❤️.....🙄
@duogaming3172 Жыл бұрын
2024 ம் இந்த பாட்டை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க ❤
@avinasha59211 ай бұрын
😅
@rajkumarrajkumar-tg5cg9 ай бұрын
😢😢
@SanthiPalanivelautham7 ай бұрын
❤️
@vimalakubendran28112 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் உடல் சிலிர்த்து போகுது
@mariselvamselvam96612 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் கேப்டன்தான் நீங்கள் மீண்டும் ஆரோக்கியமாக வரவேண்டும்
@harikrishnan59992 жыл бұрын
Tq
@kdkillergaming48402 жыл бұрын
எனக்குமிகவும் பிடித்தபாடள்.அருமை💐💐💐
@linithsathianathan2185 Жыл бұрын
Captain paavam.. avar wife worst
@venkig87992 жыл бұрын
💥கேப்டன்💥மனிதன் அல்ல, வாழும் ( தெய்வம் )......கடவுளே உனக்கு கண்ணு இருந்தா அந்த நல்ல மனுசன காப்பாத்து
@balumeenuts31462 жыл бұрын
அண்ணா உன்மையான தெய்வம் கேப்டன் நல்ல மனிதனை தமிழ்நாடு இழந்து விட்டது
@muruganmurugand6002 жыл бұрын
A
@senthilv64622 жыл бұрын
P
@jayakarthi89182 жыл бұрын
Jeyakarthi very Very nice cute handsome honest captain vijayakanth
@jeyanthimurali21232 жыл бұрын
S true
@gokulkrish7588 Жыл бұрын
கிராமத்து படம் வந்தாலே நம்ம கோயம்புத்தூர் இல்லாம அப்ப ஒரு சீன் கூட இல்லாம இருந்தது இல்லை ❤❤❤❤
@eniyavans4179 Жыл бұрын
அழகு கேப்டன் விஜயகாந்த் ஐயா ❤️😍👌👌
@krishnamoorthy6716 Жыл бұрын
தேனிசைதென்றல் தேவாஅவர்கள்இசைரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தபாடல்களில்இந்த பாடலும் ஒன்று
@parthibanparthiban3173 Жыл бұрын
விஜயகாந்த் என்னும் கருப்பு தங்கம் என்ன ஒரு ஆண் அழகன் ❤️ சொக்க தங்கம்யா நீ
@balkey_444 Жыл бұрын
இந்த பாடலை டிரெண்ட் ஆககலாமே...... youtube rs .nice dance simple steps next good line....
@user-jq8gu9ub8m5 ай бұрын
❤ கேப்டன் மனசு இனி பிறக்கும் குழந்தைக்கும் இருகட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்❤
@haripriya96222 жыл бұрын
அந்த காலம் மீண்டும் வருமா 1980 முதல் 1990 வரை வந்த பாடல்கள் அனைத்தும் வைரத்தை விட மேலானது
@helpingmindchannel87912 жыл бұрын
Kandipa varathu ma 🥰😔
@manivannan98522 жыл бұрын
Yes..sir
@ganesanganesan75692 жыл бұрын
அது எல்லாம் பொற்க்காலம் சகோ....
@shankar90102 жыл бұрын
கண்டிப்பா வராது ஜி
@prasanthamil2 жыл бұрын
இந்த பாட்டு 1993 year
@jjoshuasamuel Жыл бұрын
28 12 2023 இந்த நாள் தமிழக வரலாற்றில் கருப்பு தினமாக பதியப் பட்ட நாள். நமது சொக்க தங்கம் தர்மத்தின் தலைவன் கலியுக கர்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள்.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 ஐயோ கடவுளே அவருக்கு யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை. இப்படி துள்ளி குதித்து ஆடிய அவருக்கு நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 மூழ்கிய நாள்.😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@buvaneswarir16672 жыл бұрын
1:45 Chitra amma voice wow!
@sathishraja16332 жыл бұрын
Also gouthami dance
@RamsiyaRanjan11 ай бұрын
இவர் போல எவரும் இல்லை!எம் கண்ணின் மணியானார் இந்த கறுப்புத் தமிழன்❤❤❤....Miss you so much our real hero😢😢from jaffna(srilanka)
@gopipriya63132 жыл бұрын
நேர்மையான ஒரு தமிழன் சிறுவயதின் ஞாபகம் எனக்குல்
@lakshmisundar9695 Жыл бұрын
தலைவா நீ ஒரு சகாப்தம் உனக்கு நிகராக யாராவது உண்டோ வாழ்க வளமுடன்
@Yazhinidass2 жыл бұрын
2022 la yarellam intha songs kekuringa oru like podunga
@thirupathypanneerselvam89272 жыл бұрын
I like this song
@manivannanprabhu Жыл бұрын
தினமும் அவர் நல்ல முகத்தை பார்க்க வே இந்த பாடல் பார்ப்பேன்
@praveenkumar-jy1kk2 жыл бұрын
Enna ya en thalaivan ipdi dance podraru...semma semma enna step paruga...kathukoga
@chandranchandran992911 ай бұрын
கேப்டன் மறைவிற்கு பிறகு தினமும் கேட்டுட்டு தூங்குனா மட்டும் தான் தூக்கம் வருது 🙏🏻🙏🏻🌹❤️ 0:56
@sivasaranya23492 жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகவும் பிடித்த பாடல் 💖💖💖💖💖💖💖💖💖💟💟💟💟💟💟💟💟💟💟💟👌👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💟💟💟
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@selvakumarparvathi50362 жыл бұрын
Ytuobyyuh
@VanaraniVanaranisudhu10 ай бұрын
இந்த பாடல் எனக்கு உயிர்♥️♥️
@saravananthangavel29232 жыл бұрын
என் தலைவன் நல்ல நடிகன் மட்டும் அல்ல நல்ல மணிதன்
@ramshalu91142 жыл бұрын
Crt😊😇
@Aafreen97532 жыл бұрын
Yes நல்ல மனிதர்
@krishnanrajendran97412 жыл бұрын
@@ramshalu9114 ,,,,,,,,,,,,,
@indhrashivani50012 жыл бұрын
S
@niponulagam63462 жыл бұрын
Ama adha makala oda nandriyadhan pathome nalarundhavara nasakamakunadhe public people dhan Nala manishana kota vidradhu boomer uncle nu solavendiyadhu
@entertainmentchannelllll2 жыл бұрын
என்றும் மறக்க முடியாத பாடல்
@harikrishnan59992 жыл бұрын
Ya marakkura
@harikrishnan59992 жыл бұрын
Enga full song padu
@gopalakrishnan58952 жыл бұрын
This 🎵 is 👌 🌲 " செந்தூர பாண்டிக்கொரு" கவிஞர் வாலி - S P BALASUBRAMANIAM & K S CHITRA - DEVA - "செந்தூர பாண்டி" (1993) It is a "TEAM WORK"
2022 la kekum pothu super feel...caption nilamaya நினைக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு😭
@sarassaras9500 Жыл бұрын
Rest in peace pure gentle man vijayakanth sir😢
@raj____honest43232 жыл бұрын
நீங்க மறுபடியும் பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரணும் கேப்டன்❤️
@harikrishnan59992 жыл бұрын
Vara mudiyathu
@harikrishnan59992 жыл бұрын
Ne vena vaa
@raj____honest4323 Жыл бұрын
@@harikrishnan5999😭
@raj____honest4323 Жыл бұрын
@@harikrishnan5999😭
@veeraputhiran58452 жыл бұрын
தலைவா உன்னுடைய மனம் எந்த நடிகனுக்கும் கிடையாது ஏன் நம்மை படைத்த ஆண்டவனுக்கு கிடையாது
@kanishkakansi82462 жыл бұрын
எவ்வளவோ பாடல் ரீமிக்ஸ் வருது இந்த பாடலும் வேறு ஒரு படத்தில் வந்ததால் நல்லா இருக்கும்
@priyapriuuu26072 жыл бұрын
Illa sis remix panna song kolapanniruvanga ithu than spr
@ramachandranmani54272 жыл бұрын
Veana. Intha song ha keaduthuduvaanga. Ithaan best👍
@rajiyona19962 жыл бұрын
Hmmm song potruvom
@DhanalakshmiStore7 ай бұрын
இந்த மாதிரி ஜோடி டான்ஸ் பாடல்கள் படங்கள் அமைவது இப்போது பார்ப்பது அரிது.😍😍😍😍😍😍😍
@rksk30352 жыл бұрын
Prabhu, Karthick and Vijayakanth are Manly look Heros of 1990 tamil cinema
@meenaMeena-sk8bl Жыл бұрын
❤ supr
@raguy15832 жыл бұрын
தலைவா நீ வாழ்க உமது புகழ் வாழ்க நீ பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙌🙌
@SathishKumar-sx7qx2 жыл бұрын
சிறப்பான இசையமைப்பு. கிராமப் பின்னணிக்கு ஏற்றவாறு முறையாகப் பயன்படுத்தப்படும் கருவிகள். தேவாவை தமிழ் சினிமா துறை பயன்படுத்தவில்லை
@karthikarthi864210 ай бұрын
நெஞ்சில் மறையாத சாங் செந்தூரப் பாண்டி
@multiuhd14762 жыл бұрын
Thank you... DEVA sir.,spb sir., Chithra ma.
@muthugasservicet52512 жыл бұрын
என் உயிர் கேப்டன் ரசிகன் சங்கரன் கோவில்...
@LathaLatha-un5uw Жыл бұрын
பாடலின் இடையே வரும் புல்லாங்குழல் மனதை எதோ செய்க்கிரது❤❤❤
@SanthamariM-k2n10 ай бұрын
அப்பா உங்க பாடலை எனகு ரொம்ப பிடிக்கு எல்ல நிங்க என் உயிர்
@isaiyenthiran-ev6em Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலமாக வாழ்த்துகள் சிங்கம் 🎉🎉🎉❤❤❤❤❤
@skamaladhassan183711 ай бұрын
Dancer choriograper name please
@MUTHU.89878 күн бұрын
2025 yaru intha pattu kettenga
@selvy13562 жыл бұрын
அழகான பாடல் நன்றி ❤️
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@anandhinagu3502 жыл бұрын
இந்த படத்துல 2 song sema hit....equal ah koduthurukanga...music semaya eruku...and விஜயகாந்த் my favorite hero...and ivaroda hair style suuuuppperr
@pnkumarji30682 жыл бұрын
இன்றைய தளபதிக்கு ஹிட் கொடுத்த பாட்டு
@prathapprathap2081 Жыл бұрын
அற்புதமான வரிகள்👌👌👌👌👌
@selvakumar-zr6wv Жыл бұрын
Miss u captain sir yeepoluthum unga padal engal manathil olithukondey erukum
@mohang7995 Жыл бұрын
கேப்டன் மறைந்தாலும் அவர் உதவி நினைவு நிறைவு யாருக்கும் மறக்காது
@g.vendagovindhan38879 ай бұрын
என்ன... அழகு எங்கள் கேப்டன் கடவுளே உனக்கு இறக்கமே இல்லையா.... இப்படி கூட்டிட்டு போயிட்டியே😢😢😢😢😢😢😢😢😢😢
@dhanamdhanam498911 ай бұрын
மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்
@yuvarajaa4853 Жыл бұрын
இந்தப் பாடல் எங்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல் எனது அன்பு மனைவி அவர்களுக்கு மிகவும் பிடிச்ச பாடல் வாழ்க கேப்டன் வளர்க்க தேசிய தேசிய முற்போக்கு திராவிட கழகம்
@gurusm102 жыл бұрын
இந்த பாடலை கேட்டுக்கும் போது என் காதலி நினைவு வரும் ❤️❤️❤️😔😔😔
@Balabala-rk6ed2 күн бұрын
Captain dance super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I love my captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤11-01-2025
@vasanthkumarkumar3636 Жыл бұрын
90 கிட்ஸ் அனைவருக்கும் பிடித்த ஹீரோ,விஜயகாந்த்னு டைட்டில்ல பேரு வரும்போதே வரும் உற்ச்சாகம்.கேப்டன் படம் வந்தாலே தியேட்டரில் திருவிழா தான்
@Xavierfan43652 жыл бұрын
விஜயகாந்த் மற்றும் தேவா🔥🔥🔥
@psthenisaii80662 жыл бұрын
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிகர் உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க
@Raj-nk7wr Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🥹🥹
@brindhasrisubbiah36512 жыл бұрын
Chitra Amma voice amazing 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌