SPB, Rajini Illayaraja, Janaki... Meena... all stars.
@sathishp2793 жыл бұрын
SPB,Rajini llayaraja,Janaki...Meena...allatars
@singaraaveelansenthil404716 күн бұрын
Vali
@aravindhraj13153 жыл бұрын
விழியோடு இமை போலே , விலகாத நிலை வேண்டும்✨
@arulvizhirethinam62773 жыл бұрын
எல்லா திருமணங்களிலும் ஒலிக்கும் பாடல்
@sriramsamayaltamil6942 Жыл бұрын
கண்களால் ரசிகர்களை கைது செய்த காந்தக் கண்ணழகி எங்கள் தங்க தலைவி மீனா 😍😍😍
@devadoss9212 Жыл бұрын
Azhagan kuralan eniyan https https ❤❤🎉🎉😂
@joshwinganesh115123 күн бұрын
Ahaaann 🥰😊my name meena support me
@devarajini68972 жыл бұрын
இன்று இல்லை நாளை இல்லை இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாடலுக்கு இணையாக இனி எந்த பாடலும் வர போவது இல்லை ❤️❤️ இணையாக இளமானே துணையாக இளமானே 😍😍
@babubasha9265 Жыл бұрын
Pp
@vellug7551 Жыл бұрын
Pp
@Nilashini-d7y Жыл бұрын
Athalam varum😅😅 nee urutta tha
@kaviani5829 Жыл бұрын
Athu unmaithaan pro
@cookingwithshiva4013 Жыл бұрын
Ilyaraja ❤
@rajaaramachandran23103 жыл бұрын
முழுமையான அழகி மீனா...சூப்பர் ஸ்டார் ரஜினி, எஸ் ஜானகி, எஸ் பி பி, இளையராஜா இவ்வளவு அற்புதமான கூட்டணி இணையும் போது பாடல் தேன் போல் இணிக்காதா என்ன......இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..... தேன் அள்ளி கொடுத்துள்ளார் அய்யா இளையராஜா .......sஜானகி Spp தங்கள் பங்களிப்பை 100./. சரியாக கொடுத்துள்ளார்கள்....
ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும் . இந்த மாதிரி பாடல் இப்பொழுது தேடினாலும் கிடைக்காத வரம்
@kowsika15854 жыл бұрын
Super
@NagarajNagaraj-uc4oh3 жыл бұрын
@@kowsika1585 இப் பாடல் கேட்டு நான் அழவேன என் கணவர் நி னை த் து
@sandhiyasandhiya42333 жыл бұрын
Super
@elvinm53923 жыл бұрын
@@NagarajNagaraj-uc4oh don't feeling
@palanivelking5403 жыл бұрын
Super
@visvaananth8613 жыл бұрын
என்ன அழகு இந்த பாடல் இசை வரிகள்.. பிரியாத வரம் வேண்டும் அந்த வரம் தான் இன்னும் கிடைக்கவில்லையே.. சாமி ஞானி இளையராஐா அவர்கள் இசையை வானத்தில் இருந்து கொட்டி இருக்கிறார்.. SPB பாடும் நிலா.. நிலாவில் நின்று பாடி இருக்கிறார்.. எஸ். ஐானகி அம்மா என்ன அழகான குரலுக்கு சொந்தகாரா்.. வாலிப கவிஞர் என்றும் வாலும் வாலி வரிகள் தூள் ! நம்ம சுப்பர் ஸ்டார் ரஐினி .. நடிகை மீனா பற்றி சொல்ல வேண்டுமா..
@karthickrramesh53519 ай бұрын
2024m intha song yaru yar lam keppanga❤❤❤❤
@manichandruing9 ай бұрын
Me
@Abithaganesan8 ай бұрын
Me just now
@alonegaming29848 ай бұрын
Nan
@3000KESAVANR8 ай бұрын
Me
@ameerkhan43038 ай бұрын
me
@niasentalks81682 жыл бұрын
எஸ். பி. பி யின் குரலில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...❤ 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் போடுங்க👍👍🙋♀️
@betsybasker11842 жыл бұрын
Only for SPB voice. Not a fan of Janaki voice as often its terribly high without melody to it...
@karankaran46082 жыл бұрын
' Cha
@G.poomani Жыл бұрын
ஜானகி அம்மா குரல் தான்
@eternallight2333 Жыл бұрын
I am
@traditionalhealthyfood90 Жыл бұрын
Hi👏👏
@Jeyalaks3 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இனி ஒருவர் இளையராஜா போல வரமுடியாது.. ராகதெய்வம் இசையராஜா..
@raja-jx3kk3 жыл бұрын
Yes.. true..
@rajanmani31413 жыл бұрын
Sorry padiyathu palasubramani அய்யா ஓகே
@prakashdaniel62813 жыл бұрын
@@rajanmani3141 ragatavan mastro
@VilasCinematic2 жыл бұрын
Ar rahman
@aruarunasalam53912 жыл бұрын
Lyrics Vaali, Music Ilayaraja, Sung by SPB and Janaki ... takes all 4
@prithivirajans21404 жыл бұрын
அது என்னமோ என்று தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் தானாகவே வருகிறது
@SubashKumar-gu5et3 жыл бұрын
Hi
@yashijenivlogs99213 жыл бұрын
எனக்கும்
@sivapalansreekanthan28273 жыл бұрын
Me too ☺️
@m.mithram.mithra2523 жыл бұрын
Aan kanla Thani varuthu ithu love song thana
@rseathuraj86433 жыл бұрын
@@SubashKumar-gu5et o0
@அண்ணாமலைதீபன்3 жыл бұрын
எங்கள் தலைவரை போல் இனி எவனும் வரபோவது இல்லை சாமி உன்ன என்ன சொல்ல இசைக்கு நீர்தான்
@sridhar85983 жыл бұрын
அனைத்து ஆண்களுங்கம் பிடித்த ஒரு அழகு பெண் மீனாஆஆஆ
@joshwinganesh115123 күн бұрын
Apadya..... My name meena🥰😊.....my like song
@deepanrajshanmugam63382 жыл бұрын
வாலி ஐயா வரிகள் ... காதலின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது...
@sivathuva02 Жыл бұрын
இந்த பாடலை எழுதியது வாலி ஐயா இல்லை. இந்த படத்தின் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தான். இந்த படத்தில் அடி ராக்குமுத்து பாடலை மட்டும் தான் வாலி ஐயா எழுதினவர் மற்ற எல்லா பாடல்களும் எழுதியது உதயகுமார் சேர் தான்
@mohan17717 ай бұрын
எழுதியவர் R.V.உதயகுமார்
@visusam58144 ай бұрын
4:09
@pravinkumar34873 ай бұрын
அவர் எழுதியதை திருத்தி கொடுத்தவர்... வாலி ஐயா அவர்கள் 🙏
@alagesanthangavelu3312Ай бұрын
@@pravinkumar3487 yes correct ..
@arula97944 жыл бұрын
என்ன ஒரு இசை, குரலின் இனிமை, எளிமையான வரிகள்... தாவணி சேலையின் கம்பீரம் அழகு, இப்போது உள்ள makeup/modren/western copy கலாச்சாரத்தில் இல்லை .
@thangavelm77734 жыл бұрын
அன்றும், இன்றும், என்றும், மனதில் நிற்கும் பாடல் Hates off to you Ilayaraja Sir 🙏🙏💓💓💘💘💘💘
@mohan17712 жыл бұрын
அது Hats off Raja sir
@kbplays9981 Жыл бұрын
💟💫⭐
@quinndaliusbartholomewjone4534 Жыл бұрын
enna thangavel ipdi pannita
@sumangalim3 ай бұрын
SUmahgali💘💘❤❤❤❤❤❤❤
@shivanath53564 жыл бұрын
எஸ் பி பாலசுப்பிரமணியம் மறைந்து விட்டார் ஆனால் அவர் இனிமையான குரல் என்றும் மறையாது
@sivaganesh86694 жыл бұрын
G hi pfz🙃🍏🍈🍏😭🍠⛹🏾♀️🍏☺️
@sivaganesh86694 жыл бұрын
Too vk
@jeevanandham23994 жыл бұрын
Yes it's true
@saitemple5784 жыл бұрын
@@sivaganesh8669 o0\
@kebinmass2 жыл бұрын
My favourite song in spb
@shanthakumarr7987 Жыл бұрын
இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே... 32 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும் உலகின் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே
விழியோடு இமைபோலே 💞💞💞😘😘😘 விலகாத நிலை வேண்டும்❣️❣️❣️🥰🥰🥰
@Sakarabani7844 жыл бұрын
2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👇👇👇👇
@allwinsharmila52923 жыл бұрын
What a song
@hellohello49933 жыл бұрын
Today
@malligayoshmi89063 жыл бұрын
இன்னிக்கு
@nisharecipes89433 жыл бұрын
Today
@selvam52683 жыл бұрын
18.2.21💕
@venkatk19685 жыл бұрын
Nice song. I am a Telugu speaking guy. Lived in Coimbatore during my PG days and watched many Tamil movies. Love the language. Am a BIG fan of Rajani.
@user-br6zx1zj6e2 жыл бұрын
Enga kaatha ennanu nenachutu iruka 😂❓
@srinivethanivi15502 жыл бұрын
Janaki amma voice 🥰🥰🥰
@brajbhushan442 жыл бұрын
இந்த பாடல் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது ... வார்த்தைகள் இல்லை ... கண்ணீர் 🥲🥲
@betsybasker11842 жыл бұрын
How?
@mjshelby80225 ай бұрын
Epdi bro ?
@vibunithishm59773 жыл бұрын
உன்னடிமை நானென்று கையெழுத்துப் போடுவேன்❤🌹🌹
@theeejay80845 жыл бұрын
The Rajini & Meena combo brought so many all-time classics like Ejamaan, Muthu and Veera.
@SuperstarRajinikanthFan4 жыл бұрын
And now Annaatthe 😎
@thirumalaik98754 жыл бұрын
Husband wife love song
@no1paithiyam1834 жыл бұрын
The
@muralir20442 жыл бұрын
@@SuperstarRajinikanthFanYyy65tttt6ttttt5t55ty6555y5yyyyyyhhhyhyyhhggyyhyggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvgvvvvvcvvvvvvvvçvçvvvvvvvvvvcvvvvvvçvvvvvvvvvvvvvvvvvvvçvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv. Vvvvvvvvvvvvvvvvvvvvv. Vvvvvvvvvvcvvvvvvvvvvvv vvvvvvvvvv vv v. Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvv bbbn BB bbb bbb b by vvvvvvvvvvcvvvvvvvvvvvv bvb b b b. B. B bbb b bbbbb b b bbb bbb bbbbb be be bv b. V vvvv bvb b by b b v bbb vv b vvvvvvvvvvvvv vvvvvvvvvvcvvvvvvvvvvvv vvvvvvvvvv v vvvv vvvvv v
@seethasakthi79072 жыл бұрын
Now she is come back or
@poompoom74375 жыл бұрын
என் சந்ததி உன்னை காலம் முழுவதும் வாழ்த்தும் ...இளையராஜா
@shivanath53564 жыл бұрын
எத்தனை பேர் வந்தாலும் ரஜினி நடிப்பில் இளையராஜா இசையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகி அம்மா குரல் மாதிரி வராது
@abzalsomosa71044 жыл бұрын
ABBAS
@prithisathish61803 жыл бұрын
y uyyuy ucyyuu u y
@prithisathish61803 жыл бұрын
yvcuuy uyycyyc y uyyyuuyyycyy yuyc ycy y uuyyyycycy yucuyy y yygnuy ç cyy yycuyy ucv yčc č cyui uy çccnyyyc yyyyyyyuuy yyyyyuyyyyyyyyyyyyuyyyyy
Janaki amma voice♥️♥️♥️♥️semma enna feel appa.. Spb sir ♥️🙏🏻♥️🙏🏻♥️love uuu
@Butter______3 жыл бұрын
14 years old , but this movie is the best . Nothing can beat this era of movie. When Meena died, I can't express the pain. LOVE THIS MOVIE,❤️
@sachusachu33 Жыл бұрын
So sweet
@TN68_OFFICIAL Жыл бұрын
Yes
@navaneditz40083 жыл бұрын
வேஷ்டி சட்டையில் அழகோ அழகு தலைவர் 😘😘😘❤️❤️
@saravananm864Ай бұрын
Sathayama alagu only super star ⭐️
@prakasha.v.kprakash72053 жыл бұрын
2021 மட்டும் அல்ல எத்தனை தலைமுறை வந்தாலும் நம்ம தலைவர் மட்டும் தான்
@sriramsamayaltamil69424 жыл бұрын
இந்திர லோகத்தில் இருந்து மிதந்து வந்த தேவதை......................மீனா 👌😘😘
@karthikashortedits93173 жыл бұрын
Hiiiiii
@geetaashokkumar17093 жыл бұрын
Very correct so cute looking meena mam
@paulraj.s72303 жыл бұрын
இன்னைக்கு இல்லை எத்தனை ஜென்மம் எடுதாலும் மரக்க முடியாத பாடல்
@yourultimatemoments60832 жыл бұрын
எத்தனை தடவைகள் கேட்டாலும் கொஞ்சம் கூட சலிக்கவே இல்லை..❤❤❤❤❤
@aa2language8392 жыл бұрын
Correct 💯
@jothit31444 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று 💋💋💋💋...... சூப்பர் ஸ்டார் மீனா மேடம் ..செம ......ஜானகி அம்மா .... உங்களுக்கு நிகர் நீங்களே தான் அம்மா ...... இசைஞானி அவர்களே நாங்க என்ன கைம்மாறு செய்யபோறோம் உங்களுக்கு தெரியவில்லை .....
@shanmugashanmuga39324 жыл бұрын
V
@shanmugashanmuga39324 жыл бұрын
Fish
@krishnakumar-fn4em5 жыл бұрын
பாடலை கேட்கும் போது மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி...
@rajeshwarik49952 жыл бұрын
Very happy to listen this song
@kanmanis2270 Жыл бұрын
Yes
@msc_6663 жыл бұрын
Even though I am a 2k kid ..am listening to this song..the truth is no song in 2k generation could match 90s songs
@kamalalagarsamy25832 жыл бұрын
Janaki amma's portion @ 4.00 - 4.06 and 4.45 - 4.56 excellent rendition that no one can give.
@HummaStudio10 ай бұрын
Illayaraja songs will be like thirukurral for generations to come. It will withstand centuries of years to come.
@anjanaramesh99104 жыл бұрын
Enaku 5 vayasu irukum podhu lendhu indha song kaeturken. Such a beautiful feeling! Nostalgia at its peak! Thalaivar, Raja sir, Meena, SPB sir and Janaki ma. 💖🤩🤘
@vinobajiv13914 жыл бұрын
Super imisu
@velammalt25876 ай бұрын
Thank you God enakku vuunam ellatha kathukalaipadaiththarkku en kalyanaththirkku samipadalai atuththu nan manathikkul neasithpadale eththanaiyo sinima padalkalil muthalpadalaka orunalum unaimaravatha enithana varam ventum olithththu munpu kettathai Vita anrupoorippu anantham athikam anrupatiya padalai kettu ketathupol enru2024lum valum oru jevanthan
@venkivenkat3595 жыл бұрын
எத்தனை இசை அமைப்பாளர்கள் வந்தாலும் எங்கள் இசை ஞானிக்கு இனை இல்லை
@ManikandanMani-fd2ig4 жыл бұрын
Sjxp ar
@vijaykarthi36904 жыл бұрын
Arr avara o ver track panni 20years achu😀🤣
@sugumarmani59073 жыл бұрын
AR Rahman overtake pannalum indha madhiri melodies lam Raja sir music la dhan adhigam...andha feeling Ilayaraja music dhan... AR Rahman um great but avaroda melodies lam indha alavuku touch irukadhu
@krisgray19572 жыл бұрын
இணை இல்லை.
@raghuperumal102 жыл бұрын
@@vijaykarthi3690 ar Rahman than aniruth oothutane😂😂 ipdi sonna unaku kovam varum la 8000 songs pottah avaru enga 400 songs potteh arr enga 1000 peru music directors varala world composer Ilayaraja mattum thanda unaku avaru pathi therinjathu avalothn
@senthilrajan53794 жыл бұрын
Remembering my school days...nostalgic moments...s. janaki voice and illayaraja music is worlds eighth wonder... I will forget all mi worries in janaki voice
மீனா அழகுக்கு இடுஇனை யாரும் இல்லை மீனா தேவதை பேறழகி அழகு தேசத்தின் ராணி
@jayanb1604 жыл бұрын
What a wonderful song from spb, s Janaki and great ilaraja.. Spb in hospital now , my all prayers for his speedy recovery. He is pride of India and jewel of South
@janakiammastatus3 жыл бұрын
What a song starting janaki amma. Very very sweet, wonderful voice. Expression vera level. Janu maa. Saraswathi theivam amma neengal 🙏
@392p.sathyastxavierconkum43 жыл бұрын
Fact
@harimenon82394 жыл бұрын
1990 മുതൽ 2014 വരെ നീണ്ട 24 വർഷം ഹീറോയിൻ ആയി തിളങ്ങി നിന്ന നടി മീന അല്ലാതെ വേറെ ആരു ഉണ്ട്? എല്ലാ സൂപ്പർ സ്റ്റാറുകൾക്കും മാച്ച് ആയഹീറോയിൻ
@entertain36083 жыл бұрын
Now to drishyam 2 and annathe
@bhadranair52043 жыл бұрын
@@entertain3608 👍👍👻👻😘😘meena❤❤❤Rajinikanth
@ManirajSelvan3 жыл бұрын
ഇപ്പോഴും ഹീറോയിൻ ആണ്
@bhadranair52043 жыл бұрын
@@ManirajSelvan 👍
@sriramsamayaltamil69422 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -அழகு தேவதை மீனா இணைந்து நடித்த அருமையான படம் , எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல் வரிகள், இசை....❤️❤️❤️👌
@sivakumar74812 жыл бұрын
R V உதயகுமார் & இளையராஜா இவர்களின் திறமையின் உச்சம், காலம் கடந்து நிலைத்திருக்கும் அருமை படைப்பு. - R P Sivakumar
@DhanaPraka944 жыл бұрын
வம்புகள் என்ன வரம்புகள் விட்டு.! R.v உதயகுமார் பாடல் எழுதிருக்காப்ள. மனுச வேர் லெவல் ❤️❤️
@bharathjebin11834 жыл бұрын
வாலி அய்யா எழுதியது..
@DhanaPraka944 жыл бұрын
@@bharathjebin1183 ஐயா... இல்ல உதயகுமார் தான் எழுதிருக்காரு இளையராஜவோ சொல்லிருக்காங்க
@bharathjebin11834 жыл бұрын
உதயகுமார் சார் தான் எழுதியது தான்.. ஆனால் பாடல் வரிகள் சரியாக இல்லை என்று வாலி அய்யாவிடம் கொடுத்து பாடல் வரிகள் சீர் செய்து வெளிவந்தது..வாலி அய்யா பெரும் மனப்பான்மையுடன் தன் பெயரை போட ஒத்துகொள்ளவில்லை..அவர் பெயரே (ஆர்.வி.உதயகுமார்) போடுங்கள் என்று சொல்லி விட்டார்..
ஒரு தாய் பிறக்கும் வரை ஒரு சகோதரி வளரும் வரை ஒரு மகள் இறக்கும் வயது வரை ஒரு பேத்தி காடு செல்லும் வரை ஆனால் , மனைவி அனைத்திலும் நாம் பிறக்கும் போதே எங்கோ பிறந்து நம்மோடே எங்கோ வளர்ந்து நம்மில் சரிபாதி மற்ற உறவுகள் தாயும் மகளும் உதிரத்தால் இரத்த உறவு ஆனால் மனைவி உடலின் சரிபாதியாக எங்கு விட்டுக்கொடுக்காத நாக்கு ஆக என்றும் அவள் இதயத்தோடு தாலி ஆனால் என்றுமே அவள் உயிர் இருக்கும் வரை இதயத்தில் துடிப்பாக ❤ இல்லாதவனே உணர்வான் 90's kid ❤
@KalpanakubenthiranАй бұрын
I.like.you.anna
@kabilanm34683 жыл бұрын
Super lyric best voice both of you screen presence super star rajinikanth and meena and rv udayakumar director rombavum nandri
@poompoom74375 жыл бұрын
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்😘😘😘😘....
@sangeethaarun39614 жыл бұрын
Yes
@elvinm53923 жыл бұрын
இன்னைக்கு ஸ்டேட்டஸ் ல இந்த வரிகள் தான்
@raaguls86383 жыл бұрын
என்னே ஒரு கவிப்புலமை...
@palanivelking5403 жыл бұрын
Yes
@Santhosh.Esakki3 жыл бұрын
மீனா என்ன ஒரு அழகு டா..... 🤩😍🤩😍😘
@nellaisundar23224 жыл бұрын
2020 la intha song ah kekka vanthavanga like podunga
@natarajansampath36684 жыл бұрын
MyDear RAJNIIGANTH FANS Please repet The Veera \/ BADSHA PADYAPPA Movie S. Please you are it DO it Die -... Ian I am From KSR TC BODY. GUARD 9949381900 BLACK CAT well TRAINED. ✓
@micklraj72984 жыл бұрын
Meeee
@muralideepam53444 жыл бұрын
ms
@anasq40704 жыл бұрын
6/8/2020 9.52pm in kuwait
@sangeetharajandiran86334 жыл бұрын
@@natarajansampath3668 ннg
@NiverthikaNiveАй бұрын
Any 2k kid's in October 2024🤔
@vibe_with_me931Ай бұрын
November 2024
@vibe_with_me931Ай бұрын
I'm also a 2k ya
@umaSara-z7jАй бұрын
Me
@rsurya45663 жыл бұрын
மீனா நடிப்பு, நடனம் வேற லெவல் ❤️❤️❤️❤️
@pavalarajank3174 жыл бұрын
செம்ம படம். அழகா இருப்பாரு எங்க தலைவர். 2020🤘🤘🤘👍👏👏👏👏
@habeebmohd74573 жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് എപ്പഴും കേൾക്കാൻ തോന്നും
@muthukumarnk28062 жыл бұрын
Tabla on 🔥 what a variety, almost 6 patterns and giving them in a 4/4 beat song is extremely difficult and tabla is one of the underrated factor that actually gives a lot 'layam' to this song 😌
@jaxsetbertoncarlism88735 ай бұрын
Whoa, are they paired crotchet triplets? Could barely discern
@sheiksha83 Жыл бұрын
How in earth the man knows if the rhythm is fast people will be happy.. he just slow down the same rhythm and people are in tears with the same lyrics. Only the pace of the song.. Genius..
@The_suitsinger_india Жыл бұрын
True.
@ramdevikumar-oe4yc Жыл бұрын
Intha jenmam illa 7 jenmam ni matum than daa Ammu my life gift my hero 😻💖😻💖💖😻💖
@gnanasownder29584 жыл бұрын
மறக்க முடியாத அழகான அருமையான பாடல்
@shabanasarthar4 жыл бұрын
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் 😘 Dedicated Too My Husband ❤️💕💗
@pakkiyarajv40693 жыл бұрын
♥️♥️♥️💟💟💖💖💖ஹாய் சோபனா
@gokuld43153 жыл бұрын
❤❤❤
@bhuvimaha19743 жыл бұрын
En hasbandum apdi tha,😘avlo love❤️ rendu per kullaum
@datinjaevwayne57984 жыл бұрын
ஒரு நாளும் உன்னை மரவாத இனிதான வரம் வேண்டும்.. என்றும் என் இதயம் உன்னோடு மட்டும் என் அன்பே..
@karthikumar8229 Жыл бұрын
யார் யாரெல்லாம் 2000மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@jananits63853 жыл бұрын
Superb song meena mam and rajini sir pair semma super meena mam avvalo Azhagu solla vaartthaiye illa annatthe film kaaga waiting meena mam
@dennishannah1004 жыл бұрын
This is first Tamil song in my life I heard . It’s filled with legendary people on & off screen.
@ajikumar69852 жыл бұрын
U can watch more tamil songs especially Ilayaraja songs...
@rajavengai20764 жыл бұрын
முதல் வரியே அருமை ஐயா வாலி அவர்களே அதுவும் ஐயாவின் இசை சொல்லவா வேண்டும் ஒருநாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
@மாதவன்தமிழன்4 жыл бұрын
இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் இயக்குநர் உதயகுமார்
@muthuarumugam43733 жыл бұрын
Rakku muthu rakku Lyrics written by vaali Others Udayakumar
@souravsreedhar53102 жыл бұрын
My Favourite Song...❤️❤️❤️💯💯💯💯🎼🎼🎼🎶🎶 Rajini , Meena Super Combination...❤️❤️❤️⭐⭐⭐ Raja Sir Magical Music...🎼🎼🎶🎶❤️❤️❤️ Spb Sir , Janaki Amma Amazing voice...🎤🎤🎼🎼🎶🎶❤️❤️
@sandhoshs7993Ай бұрын
Any November 2024
@rcgamers342712 күн бұрын
Iam ❤
@sureshguru22424 жыл бұрын
சூப்பர் ஸ்டார்க்கு 100% பொருத்தமான ஜோடி மீனா மட்டுமே
@duraomps27054 жыл бұрын
இவரு 70 வயது தாத்தா
@sureshguru22424 жыл бұрын
@@duraomps2705 பிறக்கும் போதே எழுவது வயதோடு பிறந்திருப்பாரோ?
@athul92074 жыл бұрын
GURU
@ramakrishnants78264 жыл бұрын
Paavam Meena.. kozhanthai ya vum Rajini oda nadichaanga.. wife va vum nadichaanga
Hats off raja Sir of music n janaki amma voice is amazing n meena looking in Saree looking so so cute
@kasunpereraperara31014 жыл бұрын
Janaki amma ❤️
@annasamy61682 жыл бұрын
My fav song
@MHSuperchurch4 жыл бұрын
பெண்குழு : கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கிறதே.. இது சுகம் தரும் சுயம்வரமே பெண்குழு : ஆ...ஆ..ஆ..ஆ.. பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா... ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் பெண்குழு : தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா *** பெண் : சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன் உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன் ஆண் : உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன் உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன் பெண் : தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம் ஆண் : முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம் பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா... ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் இணையான இளமானே துணையான இளமானே இணையான இளமானே துணையான இளமானே பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா... பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் *** ஆண் : கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே பெண் : உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா ஆண் : ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே பெண் : ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா... பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் ஆண் : உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் பெண் : விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் ஆண் : இணையான இளமானே துணையான இளமானே பெண் : ஓ..எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே பெண்குழு : ஆ..ஹா..ஆ..ஹா..ஆ..ஹா...ஆ..ஹா..
@saranyak53783 жыл бұрын
Gg
@parameswariparamu53683 жыл бұрын
😍😍👏
@surendharsurendhar22902 жыл бұрын
very super song
@mhnaseer76512 жыл бұрын
Excellent bro
@S.BHARATHIRAJA Жыл бұрын
Thank you
@kadhalmannan78562 жыл бұрын
விழியோடு இமை போலே பிரியாத நிலை வேண்டும் 😍😍👌👌
@Udhaya-o8e10 ай бұрын
Miss you mama ungala ennala marakkave mudiyathu marakkavum matta 😭😭😭😭😭😭😭😭😭😭
@m.e47525 жыл бұрын
S Janaki mam ❤ n Raja sir tune ❤❤❤
@TrendingTamilAntony3 жыл бұрын
2022 ல யாருலாம் பாக்குறிங்க?? 😍சும்மா சொல்லி வைப்போம்😂
@dharanidharanks94583 жыл бұрын
No 2022 even in 2090
@vasanthakumar53383 жыл бұрын
Sirappu
@prabanusha33133 жыл бұрын
Me
@thamaraikannan29593 жыл бұрын
6/8/21
@agnelsingh7294 жыл бұрын
Ilayaraja with spb and janaki amma will automatically create some magic❤️❤️❤️❤️
@baburajendran6951 Жыл бұрын
அடடா டா... என்னவொரு கலவை SPB மற்றும் ஜானகி குரலில் இளையராஜா இசையில் ஆஹா அற்புதம்
@rajnikt2 жыл бұрын
What a mind blowing lyrics, husband and wife combo song 👍👍👍 it's really meaningful of love ❤. Thalaivar n Meena awesome 🤘🤘🤘🙏🙏🙏🙏
@laks5284 жыл бұрын
Rip spb sir. No one can replace you. 😭😭
@prakashvillers1702 жыл бұрын
Correct
@vickykarthik-dr7kw Жыл бұрын
Yes
@karthicksubramani47224 жыл бұрын
Me and my wife separated now . But whenever I hear this song , my eyes are filled with Tears . Love my wife .
@sujathasatish95594 жыл бұрын
Hope everything is going to be OK.. Don't worry..
@karthicksubramani47224 жыл бұрын
@@sujathasatish9559 Thanks a lot
@redgreenblue6184 жыл бұрын
Melting after ur cmd bro All is well
@mallikabounzz7164 жыл бұрын
Dear don't worry about that 🌿I'm srilankan 🌺 Tommorow morning I'm pray for you and your wife dear 🌾 don't worry.. God bless you 🌼
@karthicksubramani47224 жыл бұрын
@@mallikabounzz716 Thanks a lot for your prayers dear.
@superstarrajinikanthfans1084 жыл бұрын
Waiting to see Thalaivar and Meena in Annaatthe again
@firststep4575 Жыл бұрын
என்ன விலை அழகே... மீனா
@noushuchnr3 жыл бұрын
SPB Sir and Janaki Amma❤️ Love from Kerala
@rsurya45663 жыл бұрын
❤️
@meenukutty794 жыл бұрын
Janaki madam voice kku nan adimai
@ManiMegalai-me4cr2 жыл бұрын
நான்னும் அடிமை.
@ManiMegalai-me4cr2 жыл бұрын
I am house wife.
@RajKumar-rx6ls4 жыл бұрын
I miss you SPB sir 💔😭💔😭😭😭 I love you ❤️ You always living in our heart 🙏🙏🙏
I have been addicted to this song. I am proud to be fan of Ilayaraja Sir. I don't know tamil but I keep on listening Ilayaraja Sir tamil songs.
@aksharaaadhira79767 ай бұрын
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் God gave this first blessing God forget to give this second blessings உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும். If it's not for destiny then why its desined.. anyway awesoome song My daily playlist song❤
@aksharaaadhira79767 ай бұрын
Awesome lyrics 🎉
@aadil_19984 жыл бұрын
If these type songs are to be released in this time, surely it will gross over 200 M views
@narojannarojan52473 жыл бұрын
இந்த பாடலுக்கு ஏற்ரது போல் நாம் இருவரும் சாவில்கூட பிரியாது வாழ வேண்டும்.
@DhanrajAntony.t-lt4gx10 ай бұрын
Yes bro
@vsrealestate66972 жыл бұрын
Am a died hard fan of rajni sir , because he is so down to earth
@rajisobi87613 жыл бұрын
உன்னை ஒரு சேய் போல ... என் மடியில் தாங்கவா.....ppa..Enna lyrics uhhh😍😍😍
@greatthinking28335 жыл бұрын
Very nice song and apparently beautiful to perceive and it is made in less cost providing higher quality visuals and performance and Meena sister's presentation is fabulous and amazing
@maneeshsahib4002 жыл бұрын
Yeah guys.. I can guess the theatre experience on the song starting from Spb Annai.... Wow....blasted ilayaraja music... ❤❤❤❤❤I love this song too much... Especially on the line eneyaalum yajamane... 👌👌👌