ஊழல் குற்றசாட்டு இருக்கும் வகையில் அமைச்சர் கொடுக்க கூடாது
@rameshseetharaman675Ай бұрын
வெட்கம் கெட்ட ஜென்மங்கள்....
@rajagopals1839Ай бұрын
NEXT CHIEF MINISTER AH?
@arumugamthiyagarajan1144Ай бұрын
அநியாயம் தலைவிரித்து ஆடுகிறது
@kganeshk7019Ай бұрын
ஐய்யா தினந்தோறும தினத்தந்தி அமைச்சர் ஆக முடியாது நடக்காது வாய்ப்புகள் கிடையாது ஐய்யா தினத்தந்தி உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு மிகவும் கடுமையான நிபந்தனை களுடன் மிகவும் தங்கள் இஷ்டம் போல மனம் போன போக்கில் இநத தமிழக திமுக நடக்க முடியாது இந்த செந்தில் பாலாஜிக்கு சோதனைகள் நிறைந்த கால கட்டத்தில் இருப்பது தானய்யா உண்மை கரணம் தப்பினால் மரணம் ஏற்படும் அளவுக்கு மாபெரும் பிரச்சினை களை உச்ச நீதி மன்றம் நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கி இருப்பது தானய்யா உண்மை இது அறிவாலயத்தில் தீர்மானிக்க முடியாது ஐய தினத்தந்தி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கதை யே கந்தலாகி சின்னா பின்ன மாகி ராஜினாமாவை செய்யும் அளவுக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கி இருப்பது தானய்யா உண்மை இந்த செந்தில் பாலாஜி யின் கதையும் அப்படி தானய்யா இருக்கிறது ஐய்யா தந்தி
@felixjude-yp2pxАй бұрын
ADMK AND BJP --KOVINDA-
@jayabharathfinance6014Ай бұрын
தமிழ்நாடு திருடர்களை கொண்டாடும் மாநிலம். மக்களுக்கு நாமம் கோவிந்தா.
@JJ-ri2rnАй бұрын
Number one jalara channel 😂😂😂
@ArunachalamA-o1qАй бұрын
Minister aanaal jaamin ratthu seiyapadum, avar lawer solvadhu poi!