செந்தில் பாலாஜியை துரத்தும் ஊழல் | பழ. கருப்பையா ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 160,411

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Пікірлер: 209
@வாக்காமனிதபிறவி
@வாக்காமனிதபிறவி Жыл бұрын
தனக்கு தானே திமுக குழி வெட்டி கொள்கிறது..
@Galatapandi
@Galatapandi Жыл бұрын
அதிமுக வின் வளர்ப்பு செந்தில் பாலாஜி தற்போது திமுக வை வளர்க்கிறார் ஊழல் என்றால் திமுக அதிமுக தமிழ்நாட்டின் சாபக்கேடு
@elancheran7447
@elancheran7447 Жыл бұрын
10 ரூபா ,இருந்தா 🔥ஊரே ரெண்டு பட்டு போகும். இந்த நாடே ரெண்டு கெட்டானாகும்.🔥
@periyasamyaps8387
@periyasamyaps8387 Жыл бұрын
Qq
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Eradicate corruption and liquor🥃
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
ஐயா அவர்கள் மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது அண்ணன் பழ கருப்பையா இருக்க வேண்டிய இடம் தான் தவறாக இருக்கிறது ஏன் தான் இந்த திருவிடந்தை கட்டிக்கொண்டு அழுவது வேதனை பா ஜா காவுடன் இருக்கும் பட்சத்தில் இவர் உக்ச்சம் தொடுவது உண்மை.
@kulandairajloorthu3387
@kulandairajloorthu3387 Жыл бұрын
இன்றும் ₹10 டாஸ்மாக் பிச்சை எடுத்து வருகிறது..
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Жыл бұрын
சொந்த அனுபவம் ?
@omsivamayam
@omsivamayam Жыл бұрын
we want justice for Fathima Babu, Chinmayi and Nine
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Mafia group should be driven out from the தமிழ் நாட்டில்
@rajamanickamkrishnamoorthy5662
@rajamanickamkrishnamoorthy5662 Жыл бұрын
திரு பழ கருப்பையா அவர்கள் ஊழல் அரசியல் வாதிகளை புட்டு புட்டு வைத்துள்ளார்.இது உண்மையான இன்றையான நிலை.மக்கள் இதை புரிந்து எதிர்வரும் காலங்களில் நல்ல முறையில் பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும்.எப்போது இது நடை பெறுமோ அன்றுதான் நாடு முன்னேறும்.
@cnganesan1068
@cnganesan1068 Жыл бұрын
Pp
@kumarr9834
@kumarr9834 Жыл бұрын
கொள்ளை அடித்த பணம் யாரிடம் உள்ளது? அதை கண்டுபிடிக்கவேண்டும்.
@mathuwinsraj6610
@mathuwinsraj6610 Жыл бұрын
பத்து ரூபாய் பிச்சைக்காரன் கொள்ளை காரன் செந்தில் பாலாஜியை இன்னும் கைது செய்யாதது ஏன்?
@படுகை
@படுகை Жыл бұрын
திராவிட மாடலென்றால் ஊழல்,இலஞ்சம்,அடாவடி,ஆக்கிரமிப்பு,ரௌடியிசம் இவைதான்.மக்கள் நலன் பேசுவது.அதற்கு எதிராகவே எல்லாவற்றையும் செய்வது.இவர்களை அறவே ஒழிக்காது தமிழ்நாடு உயர வாய்ப்பேஇல்லை.வாழ்கதமிழ்!வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!
@omsivamayam
@omsivamayam Жыл бұрын
we want justice for Fathima Babu, Chinmayi and Nine
@S.Murugan427
@S.Murugan427 Жыл бұрын
@@omsivamayam பாத்திமா அம்மாவின் கணவரை கேளுங்க
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Dravidamodel is outdated நாம்தமிழர் நாமே தமிழர்
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
DMK & Admk must ruin.God only has to save us.What karuppiah ayya said is correct.For the past 50 years both parties corrupted tamilnadu.
@freak7514
@freak7514 Жыл бұрын
​@@kumarasivana no no annamalai bjp
@arumugamarumugam9033
@arumugamarumugam9033 Жыл бұрын
👍 விரைவில் மாற்றம் வரும்
@sairamr5987
@sairamr5987 Жыл бұрын
வணக்கம் ஐயா சரியான விமர்சனங்கள் உங்களுடையது. நீங்கள் சொல்வது போல் சீமை பசு செந்தில் பாலாஜி. நல்ல மேய்ச்சல் நிலம் அரசாங்கம் கொடுத்து விட்டால் போதும் வேண்டிய அளவு பால் அவரிடம் இருந்து கறந்து கொள்ளலாம். இதனால் முதலாளிகள் பெரும் லாபம் அடைகிறார்கள். அந்த கறவை மாடு எப்போதும் செல்வாக்குடன் இருக்கும்..
@suriyam1954
@suriyam1954 Жыл бұрын
"Vidathu karruppu".Thurathi konde erukkum.❤🎉🎉🎉😊
@indianever4698
@indianever4698 Жыл бұрын
சாராய மந்திரியின் கொள்ளையில் ஸ்டாலினுக்கு பங்கு இல்லை என்று சொன்னால் நம்ப தமிழகத்தில் இருப்பவர்கள் கேனயனாக இருக்க வேண்டும்..🤣🤣🤣 😏 🇮🇳
@gopalmagesh8696
@gopalmagesh8696 Жыл бұрын
பாட்டில் பாவாஜி
@amrtnj
@amrtnj Жыл бұрын
பழ கருப்பையா அவர்கள் ஒரு மரியாதைக்குரிய மனிதர். ஆனால் எந்த கட்சியிலும் விலை போகாததால். ஆற்றாமை அதிகாக உள்ளது. இவர் பேசாமல் ஓய்வு எடுப்பது நல்லது.
@annamayyatv4707
@annamayyatv4707 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 💪💪💪 🙏🙏🙏தமிழகத்தில் ஊழலை கடுமையாக எதிர்த்தவர் முன்னால் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்கள். அவரை பற்றி தமிழருவி மணியன் அவர்களை தவிர மற்ற யாரும் பேசுவதே இல்லை.
@parimalancn1855
@parimalancn1855 Жыл бұрын
Annamakai is bet best best
@jayaharan1976
@jayaharan1976 Жыл бұрын
அப்படியே எல்லாத்தையும் சொல்லிட்டீங்க .. செட்டியார்களை பத்தியும் சொல்லிடுங்க .. EWS இக்கு பார்ப்பனர்களுக்கு கழக ஆட்சி இருக்கும் வரை செர்டிபிகேட் கொடுக்க மாட்டார்கள்
@k.s.s.4229
@k.s.s.4229 Жыл бұрын
திராவிட மாடல் என்பது லஞ்சம் ஊழல் அடாவடி , நில ஆக்ரமிப்பு ரவுடித்தனம் .
@moorthys7283
@moorthys7283 Жыл бұрын
Annan makkal Thalaivar EPS Tamilan Atchi super Atchi mass Leader🔥🔥🔥🔥🔥 🌱🌱🌱🌱🌱
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Super suggestion. All parties should participate
@loveall7810
@loveall7810 Жыл бұрын
விகிதாசார முறைப்படி எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் நியமனம் என்பது சரியான ஆலோசனை தான். திமுக அதிமுக இவர்களைத் தவிர வேறு மாற்று இல்லை என்று கூறுவது தவறு. மக்களிடையே பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் அடுத்த தேர்தலிலேயே காண முடியும். வாழ்க பாரதம் வாழ்க வளமுடன்
@nesanvinitha9557
@nesanvinitha9557 Жыл бұрын
Ayya ,You are a revolutionary and reformist in india.well done !
@barathisr
@barathisr Жыл бұрын
கருப்பையா, சீமான் போன்றவர்கள் எல்லாம் பேசுவது உணர்ச்சி பொங்க உள்ளது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாறுதலும் இருக்காது. இன்றைய system, மற்றும் மக்களும் அரசியல்வாதிகளுக்கு இணையாக இருப்பதுதான்.
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 Жыл бұрын
தமிழ் ஆதீனங்கள் ராஜ தானியில் பெரும் பெருமை பெற்றதில் பெரிசு எரிச்சல் அடைந்து எரிஞ்சு புகைந்து போச்சு என்று நினைத்தேன்...
@amwayproductdemotamil2364
@amwayproductdemotamil2364 Жыл бұрын
பழ.கருப்பையா அய்யா சொல்வதெல்லாம் 1000% உண்மை மக்களே மாற்றம் தேவை திமுக, அதிமுகக்கு முற்றுபுள்ளி வையுங்கள் மக்களே
@vselvaraj741
@vselvaraj741 Жыл бұрын
செந்தில் பாலாஜி முதல்வராக வரும் வாய்ப்பு உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே🎉
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 Жыл бұрын
Sir pazha karupaiya is 🎉 100 percent.He is very well tallent. Hatts off to him M S V Bangalore
@k.harikrishnan3724
@k.harikrishnan3724 Жыл бұрын
Saukku sir video podunga sir please 🙏 I am waiting
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Yes bro
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Fine speech
@sundaramdeva4345
@sundaramdeva4345 Жыл бұрын
Ayya thiruden kaiyil velli Ayya STALIN EPPADI SENTHIL EDAM ELECTRICITY AND TASMAC KODUTHAR KUDUMBATHUKU VARUMANAM SO BLESSINGS OF RULLING PARTY SHOWS HOW MUCH SUPPORT FOR SENTHIL
@nesanvinitha9557
@nesanvinitha9557 Жыл бұрын
We appreciate you and ur exordinary speech about our tamilnadu corruption
@vijayakumar-tg2xi
@vijayakumar-tg2xi Жыл бұрын
செந்தில் பாலாஜி மைண்ட் வாய்ஸ். பத்து பத்து ரூபாயா குருவி சேர்க்குரமாதிரி சேர்த்து 5000,10000ம்னு அடுத்த வருசம் election la உங்களுக்கு (மக்களுக்கு)குடுக்க வச்ச காசுயா அது, இது தெரியாம எல்லாரும் என்ன தப்பா பேசுறீங்க ,
@lovelylovely2631
@lovelylovely2631 Жыл бұрын
தமிழ் தேசிய அரசியல் மட்டுமே தமிழ் நாட்டின் விடியல்..
@seetharamanks2831
@seetharamanks2831 Жыл бұрын
Very decent forceful presentation of facts
@Arunachalam6775
@Arunachalam6775 Жыл бұрын
ஐயாவின் கருத்து என்றும் ஓங்கி ஒலிக்கும்.🎉
@saravananm2943
@saravananm2943 Жыл бұрын
பத்து ரூபாய் பிச்சை காரன் செந்தில் பாலஜி அவரது பணிகள் நாசமாக போக. வாழ்த்துக்கள்
@Jenniek6742
@Jenniek6742 Жыл бұрын
Nice speech
@ayyanperiyaswamy7115
@ayyanperiyaswamy7115 Жыл бұрын
Oru nalla karuthukkal vazhga ayya
@ksenvirolabs1257
@ksenvirolabs1257 Жыл бұрын
Saravedi arumai Iyya 🎉🎉🎉
@sschannelforedit156
@sschannelforedit156 Жыл бұрын
சொல் அருவி சுவை வழிய புல்லுருவி புல்லுவர்கள் நா பொழியும் தெள்ளுரை கேட்டோர் மனம் மயங்கி பொல்லா பாதகரை நல்லோராய் நாடிச்செல புவியில் நலிவோர் குன்றா நிலையை யாம் கண்டோம். உண்மை விளம்பிக்குலகில் மேன்மையிலாது பொய்மை புடைசூழ கயமை காலூன்ற ஊரெங்கும் பதுமையென முதுமையர் முன்மொழிவோர் எவருமின்றி இருப்பவரை முன் மொழிந்து பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் கொண்டு வரும் தென் நாட்டு தீரர்கள் குழு விளைவு முடைநாற்றம் வீசுகின்ற மூடர்களின் முரண்பட்ட வழக்கத்தின் முதுகெலும்பே நொறுக்கப்படும். உயிர்களுக்கு ஊறு தரும் ஒவ்வாத பழக்கங்களின் உயிர்நாடி நிறுத்தப்பட்டு அதன் ஊற்றுக்கண் பிடுங்கப்படும் . உடல் நலத்தை உருக்குலைத்து ஊரார்க்கு ஊறு தந்து நிதி குவிக்கும் நீசர்களை துறைதோறும் களையெடுத்து துடைத்ததனை தூய்மையாக்கி சிறந்தோரை சிற்பியாக்கி சீர் செய்வோம். பெரும் நிதியை தின்று தின்று பெருகிவிட்ட முதலைகளை ஒரு நொடியில் ஒழித்துக்கட்டி ஊழல் இல்லா உத்தமர்கள் உள்துறையில் புகுத்தப்பட்டு உலகநலம் பேணப்படும். இதழ்விரியா சிறு மலரை இரக்கமின்றி சிதைக்கின்ற சிற்றினத்து அரக்கர்களின் சிரம் வெட்டிக் குவிக்கப்படும் கோதைகளை கோப்பழித்து கொண்டாடி களிக்கின்ற சிற்றின்ப வாதைகளை கொலைக்களத்தில் கொணர்ந்து வந்து குறிகள் கொய்து கொல்லப்படும். பூனைகள் விரட்டப்பட்டு புனுகுகள் புகுத்தப்பட்டு நல்லோர்கள் அமர்த்தப்பட்டு நரகர்கள் தூக்கப்பட்டு நற்காலம் சிறக்கப்படும் நாட்டோரே வியக்கப்படும் நாளொன்று விரைவில் வரும். பொல்லாரேயில்லாத பொன்னிலமாக்கப்பட்டு நல்லோரால் நிரப்பப்பட்டு நன்னிலம் மீட்க்கப்பட்டு யானையே மிரளுகின்ற ஈடறு நடைமுறைகள் எங்கெங்கும் இறுக்கப்பட்டு வானையே மிஞ்சுகின்ற வல்லமை நீதிமான்கள் வாளினும் கூர்மையாக வரவழைத்து அமர்த்தப்பட்டு அறநெறியாற்றப்படும். அவனியெங்கும் ஆணையிடும் அரக்கர் காத்த அரசுகளின் அழுக்குறை சாசனங்கள் ஆர்ப்பரிக்க எரிக்கப்படும்.
@saranr8049
@saranr8049 Жыл бұрын
சட்டி சுட்டதடா கை விட்டதடா,புத்தி கெட்டதடா,ஒரு தவறு செய்தால் அதை தெறிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டார்.
@chandrasekarparamsothy
@chandrasekarparamsothy Жыл бұрын
தமிழை தவறில்லாமல் கையாளும். நன்றி.
@loguakileshloguakilesh2588
@loguakileshloguakilesh2588 Жыл бұрын
Goodsar
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
பார்ப்பதற்கு பெரிய மனிதர் மாதிரி இருந்துகொண்டு காங்கிரஸ் கட்சியை நல்ல கட்சி என்று சொல்லுகிறான் பாருங்க. 😃😃😃😃
@kalingappankalingappan5768
@kalingappankalingappan5768 Жыл бұрын
Good very good
@chelliahduraisamy7781
@chelliahduraisamy7781 Жыл бұрын
Sir underground drainage water is coming to our house. I got it repaired at my cost. Tax 12 thousand paid. What is said by Mr karuppiah is correct
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 Жыл бұрын
25 கோடி ரூபாய் திமுகவிடம் பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் ஸ்டாலினுக்கு கைகட்டி நிற்காமல் முஷ்டியையா உயர்த்துவார்கள்.ஊழல் செய்ததால் கர்நாடகாவில் பிஜேபி தோற்றது என்றால் ஊழல் சக்கரவர்த்தி திமுக எப்படி வெற்றி பெற்றது. இலவசமே காரணம். இங்கு இவவசத்தால் வெற்றி பெற்றது திமுக. அங்கு இலவசத்தால் வெற்றி பெற்றது காங்கிரஸ். பொய்யான இலவச அறிவிப்பு செய்து ஓட்டு வாங்கி ஆட்சி அமைக்கும் திராவிட மாடலை தமிழகம் பிறகு கர்நாடகம் அடுத்து மத்திய பிரதேசம் ராஜஸ்தானிலும் தொடரப்போகிறது
@kumarr9834
@kumarr9834 Жыл бұрын
Super.
@senthilkumar-jt4qk
@senthilkumar-jt4qk Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏
@prabha4614
@prabha4614 Жыл бұрын
Ayya spks practical and true
@nimaladas
@nimaladas Жыл бұрын
இப்படி ஊழல் செய்பவர்களை தேசத்துரோகிகளாக அடயாளப்படுத்தவும்.கற்களால் பொது இடத்தில் கட்டிவைத்து மரணதண்டனை கொடுக்கணும்.பல ஏழைகள் உண்ண உணவும் உடுக்க உடையுமின்றி வாடும் ஏழை நாட்டில் இப்படியான சாக்கடை நாய்கள் மோசடியில் ஈடு படுவதை நினைத்தால் வேதனையாக இருக்கு.
@chithaparamchithaparam3910
@chithaparamchithaparam3910 Жыл бұрын
👍👍👍👍
@viswanathana1573
@viswanathana1573 Жыл бұрын
DID WE GET INDIPENDANCE ONLY TO MAKE DRAVIDA KATCHI PEOPLE TO BECOME MULTI MILLIANERS DEPRIVING TN PEOPLE IN ALL RESPECTS . DON'T TN PEOPLE FEWL ASHAMED TO LIVE UNDER SUCH GOONDAS AND CONCIOUSLESS PEOPLE? HOW TN PEOPLE STILL PREFER TO ELECT SUCH WROUGHS.
@padmanabhanramakrishnan5469
@padmanabhanramakrishnan5469 Жыл бұрын
ஐயா, உங்க தாயார் சொன்னது சரி! ஆண்ட கூட்டம், ஆள்கிற கூட்டம் நாலையும் உதிர்த்தவன்க தான்.🤣🤣
@DineshRaj-oe3id
@DineshRaj-oe3id Жыл бұрын
My ot in NTK
@mathuwinsraj6610
@mathuwinsraj6610 Жыл бұрын
பத்து ரூபாய் பிச்சைக்காரன் செந்தில் பாலாஜியை இன்னும் அமைச்சரவையிலிருந்து நீக்காததற்கு காரணம் அவன் கொள்ளையடிப்பதில் பகுதியை கோபாலபுரம் வீட்டுக்கு கொடுப்பதால் இந்த சுடலை கண்டுகொள்வதில்லை.
@kganesankganesan5772
@kganesankganesan5772 Жыл бұрын
🎉
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
எல்லாமே வடவர் ஆரியர் கூற்பனர்கள் தா‌ன் இந்த சீரழிவுக்கு காரணம் என்று அடிச்சு விட வேண்டியது தான் !!!
@இராபர்ட்-dw9vw6ru6z
@இராபர்ட்-dw9vw6ru6z Жыл бұрын
எங்கப்பா மாதேசு...
@pckcherthala534
@pckcherthala534 Жыл бұрын
நாட்டை துண்டாடியதுயார் யோக்கியசிகாமணி
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
Great modi ❤ great bjp❤ jai hindustan ❤ bharath matha ke jay ❤
@sajanthaniyakkudy5611
@sajanthaniyakkudy5611 Жыл бұрын
Ayyo thanaka mudiyavila 😢😢😢
@RajeshDirector
@RajeshDirector Жыл бұрын
அட ஏப்பா நீ வேற..! தமிழ்நாட்ட ஒருத்தன் கெடுக்குறான் என்றால் இந்தியாவை இன்னொரித்தன் கெடுத்துட்டு இருக்கான்..! மேலயும், கீழயும் அப்படி ஒன்றும் வேறுபாடு இல்ல..! ஊழலுக்கும் பஞ்சமில்ல..! ஆனா யோக்கியன் வேசம் மட்டும் பிரமாதம்..!
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Super💯 reply bro
@srinivasanr5670
@srinivasanr5670 Жыл бұрын
@@kumarasivana^ dravidan model ^"- **All are fraud and dmk rowdeyisam only great culture. ** However anyway come to money and any post his family members only great achievement**
@jayabalanp2028
@jayabalanp2028 Жыл бұрын
MONEY ITSELF IS A POWER IN POLITICS
@vijayakumarvijayalakshmi6900
@vijayakumarvijayalakshmi6900 Жыл бұрын
தமிழன் ஓட்டை பணம்+மது+பிாியானி விற்கும் இவரின் கத்தல் .....???
@naduvakarai
@naduvakarai Жыл бұрын
Well said. Bribery in every department which goes to the lowest level. Everyone can see this
@aranganathanrathinam2812
@aranganathanrathinam2812 Жыл бұрын
இவர் நல்ல மனிதர் திறமையான ஆள் இவரை B.J.P இணைத்துக் கொள்ள வேண்டும்.
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
இவர் சேருவாரா ???
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
நாசமா போகவா... பிஜேபி ஒழிந்தால் உலகத்துக்கே நல்லது...
@amwayproductdemotamil2364
@amwayproductdemotamil2364 Жыл бұрын
திமுக,அதிமுக, இந்த இரண்டு கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டாம் மக்களே நான்உங்களை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் நம் எதிர்கால சமூகம் எதிர்காலம் நல்ல இருக்க வேண்டும் என்று நினைக்கவேண்டும்
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi Жыл бұрын
காணொலியின் ஆரம்பத்தில் வரும் பட விளம்பரம் குறித்து இயக்குனருக்கு சில கேள்விகள். 1. அதென்ன காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம். ஏன் முத்துராமலிங்கம் என்ற காதர்பாட்சா என்றால் ஆகாதா? 2. அதென்ன அல்லாவும் ஐயனாரும் ஒண்ணுன்னு டயலாக்? ஐயானாரும் அல்லாவும் ஒண்னுனு சொன்னா ஆகாதா? 3. அரி சிவனும் ஒண்ணுங்கறதெல்லாம் தேவையில்லைனு சொல்ல நீங்க யாரு? 4. ஐயனாரும் அல்லாவும் ஒண்ணுன்னு முட்டாள் தலையாட்டி இந்து சனம் சொரணையில்லாம ஏத்துக்கும். இதை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஏத்துக்குறாங்களா? அவங்களக் கேட்டுட்டுத் தான் இந்த வசனத்த வச்சீங்களா?
@ManojKumar-3326
@ManojKumar-3326 Жыл бұрын
இந்த விளம்பரத்த தான் பாக்க முடியல 😂😂😂
@sundaramdeva4345
@sundaramdeva4345 Жыл бұрын
Ayya Vanakam Senthil balaji oru manithane alla avar oru suya nalla vathi Totally correpted human being
@rajuhari3166
@rajuhari3166 Жыл бұрын
பேட்செல்லம் நல்லாதான் இருக்கு, ஆனால் 40 நிமிடத்தில் கேள்வி கேட்பவருக்கு ஒரு 4- நிமிடமாவது கொடுத்து விட்டு பேசி இருக்கலாமே ஐயா.
@mohannivi2600
@mohannivi2600 Жыл бұрын
சீமை பசு கறவை நல்லவிதமாக அதிகமாக கறக்கும் சரியா சொன்னீர்கள்
@sanjeevi.n2217
@sanjeevi.n2217 Жыл бұрын
விகிதாசார பிரதிநிதித்துவ முறை மிகவும் சுலபமாக அந்த தலைவர்களை விலை கொடுத்து வாங்கி விடலாம் அது மட்டுமல்ல இன்னும் ஜாதி மத நிறுவனங்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவார்கள்
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
Eat and LET EVERONE EAT....
@amwayproductdemotamil2364
@amwayproductdemotamil2364 Жыл бұрын
திமுக, அதிமுக மிக பெரிய ஊழல் கட்சிகள்
@vnachi521
@vnachi521 Жыл бұрын
தமிழ்நாட்டில் உண்மைத்தமிழன், நேர்மைத்தலைவன் கர்மவீரர் காமராசர் ஆட்சிக்குப்பின் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற திமுக, அதிமுக கட்சிகளைப் சேர்ந்தவர்கள்,லஞ்ச ஊழல் செய்து பணம் சம்பாதித்து சொத்துச்சேர்த்து ஆடம்பரவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அடித்தட்டு ஏழை நடுத்தர மக்கள் இன்னும் கஷ்டத்தில்தான் வாழ்கின்றனர்.இதைக்கண்டித்து தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் பலவருடங்களாக பேசி வருகிறார்.தற்போது அய்யா பழ.கருப்பையா அவர்களும் அதையேதான் சொல்கிறார்.திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒழிக்காமல் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காது.தமிழர்களே விழிப்புணர்வு பெறுங்கள்.தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்வு வளம்பெற தமிழ் தேசிய நாம் தமிழர் கட்சி ஆட்சி செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் அமைய அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறோம்.நாம்தமிழர், நாம்தான் தமிழர், அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம், சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏
@sugunanarumugam3292
@sugunanarumugam3292 Жыл бұрын
பழகருப்பையாஅவர்களேஇப்போதுநடப்பதுஆட்சிஅல்லவெரும்கொள்ளையேசாட்சிபோட்டோசூட்ஆட்சி
@rajakandan6907
@rajakandan6907 Жыл бұрын
Mama velai start pannitiyada
@udaiappanpazhaniappan8816
@udaiappanpazhaniappan8816 Жыл бұрын
ஊழலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அணி உறுப்பினராக சட்ட மன்றத்தில் 2011-2016ல் இருந்தவர் ஐயா கருப்பையா. அப்போது தான் செந்தில் பாலாஜி அங்கு அமைச்சராக இருந்தார். ஐயா கருப்பையாவுக்கும் பசிக்குமல்லவா?
@srinivasanr4977
@srinivasanr4977 Жыл бұрын
ஐயா..பல கட்சிகள் மாறிய நீங்கள் சொல்வதால் இது வெறும் கையால் ஆகாட்வர்களின் புலம்பல் போல இருக்கிறது. உமது பேச்சில் உள்ள உண்மை வெளிவர போவது இல்லை.
@balasubramanian2625
@balasubramanian2625 Жыл бұрын
Vadivel joke (vangina kasukkumela koovuran)mutharasanukku porunduma
@lovelylovely2631
@lovelylovely2631 Жыл бұрын
சீமான் ஆகச்சிறந்த அரசியல் தலைவன்
@MX-ku7zg
@MX-ku7zg Жыл бұрын
காசுக்காக (தனக்காக சம்பாரிக்க) பீயை தின்பார்கள் இந்த அரசியல்வாதிகள்.
@PattuswamyDS
@PattuswamyDS Жыл бұрын
It is a great. Explanation by the gentleman even ordinary person like me how the public money are looted and. Transported thro benami voters must know how your are anti. national by voting wrong person by taking money without caring for safety to the nation pl think of country tks
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Жыл бұрын
இது போன்ற ஒரு பேத்தலான நேர்காணலை நான் எதிர்பார்க்கவில்லை, கண்டதுமில்லை ..... இவருக்கு என்ன ஆனது ?? எல்லா கட்சிகளிலும் இருந்து பதவி சுகம் அனுபவித்துவிட்டு, பிறகு என்ன காரணத்துக்காகவோ அந்த கட்சிகளை விட்டு வெளியேறி இப்போது செல்லாக் காசாகி இருக்கும் பழ கருப்பையாவைக் காணும்போது "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்ற வசனந்தான் நினைவுக்கு வருகிறது .......
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
மாற்றம் இந்த முறையில் வருவது கஷ்டம். விகிதாச்சார முறை வேண்டும் என்கிறார். ADMK MLA ஆக இருந்த போது ராஜினாமா செய்தார்.
@movingtoindiachannel8037
@movingtoindiachannel8037 Жыл бұрын
BJP advertisement in aadhan... aadhan also need more money. 😂 😂 😂 😂
@yovanpichai474
@yovanpichai474 Жыл бұрын
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
@krbaskaran4308
@krbaskaran4308 Жыл бұрын
பிராமணன் என்று சொல்லும் போது, குழப்புகிறான் பாருங்கள்
@tesoundar2008
@tesoundar2008 Жыл бұрын
நீங்கள் ஏன் பிஜேபி சேரகூடாது
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
இவர் இந்துவை இழிவாக பேசுகிறார்..அவர்களே. பேசிக்கொண்டு தானே இருக்கிறார்கள். இதில் நீங்கள்....?????
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 Жыл бұрын
ஊழல் என்றால் திமுக திமுக என்றால் ஊழல் திருடர்கள் முன்னேற்ற கழகம் ஊழலையும் திமுகவையும் பிரிக்க முடியாது பிரிக்க நினைத்து ஒன்றிணையும் கட்சிகளை அவர்கள் சதி செய்து பிரித்து விடுவார்கள் மக்கள் பார்த்த சரியாக வாக்களிக்கவில்லை என்றால் திருட்டை ஒழிக்க முடியாது
@lovelylovely2631
@lovelylovely2631 Жыл бұрын
சீமான் இதைத்தான் பேசுகிறார்கள் 13 ஆண்டுகளாக...
@venkatavaradansundaram4362
@venkatavaradansundaram4362 Жыл бұрын
Kelley adicha Panatha Enga Vachirukkea? Solreya...ELLAI JAILUKU PORIYA ? Solliveduren Ayyah. (Iyya.. Iyyaa,)..
@kaviyasree3987
@kaviyasree3987 Жыл бұрын
9 yearsa mudiyala
@sivakumarrajalingam3424
@sivakumarrajalingam3424 Жыл бұрын
Natta thiruthtjave mudiyathuu
@rajaguru74
@rajaguru74 Жыл бұрын
DMK government failed 👎👎👎
@babukannabiran1997
@babukannabiran1997 Жыл бұрын
Dei karuppaiyay need ye oruu mama
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 Жыл бұрын
Job scam வழக்கு weak... செந்தில் பாலாஜி தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்கிறார். வழக்கில் அவர் பெயர் பிறகுதான் சேர்க்கப்படுகிறது. அவர் தம்பி அசோக் direct ஆக வாங்கி accused என்றிருந்தால் ,இப்போது அந்த வழக்கு மறு விசாரணை நடக்கும் சமயத்தில் இந்த raid அவர் தம்பி வீட்டில் செயுயப்படுவது அந்த வழக்கிற்கு வலு சேர்ப்பதற்கு என்று எடுத்துக் கொள்ளலாம் . செந்தில் பாலாஜி தனக்கும் தம்பியின் செயல்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். ல்டாலின் என்ன முடிவை எடுப்பார்? Benefit of doubt ஐ செந்தில் பாலாஜிக்கு கொடுத்து பதவியில் வைத்து கொண்டாலும், அவர் மீது துறை சம்பந்தபட்ட புகார்கள் பல இருப்பதால் அநேகமாக இலாக்கா மாற்ற படலாம். மின்துறையை அமைச்சர் PTR க்கு கொடுக்கலாம். அவர் அத்துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரக்கூடும். மதுவிலக்கை முத்துசாமிக்கு கொடுத்துவிட்டு, வீட்டு வசதிதுறையை செந்தில் பாலாஜிக்கு கொடுக்கலாம். ஸ்டாலின் என்னசெய்ய போகிறார்?
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Eradicate corruption and collection Mafia from தமிழ் நாட்டில்
@hoppes979
@hoppes979 Жыл бұрын
காந்திக்கு அடுத்து இந்த நாட்டில் உத்தமர், உத்தம புத்திரன் செந்தில் பாலாஜிதான்.
@vijayaragavanp3823
@vijayaragavanp3823 Жыл бұрын
செந்தில் பாலாஜி மட்டுமே பலகோடி பதுக்க வாய்ப்பு இல்லை
@ramanathanpl5163
@ramanathanpl5163 Жыл бұрын
Maximum bribes sent stalin family by senthil balaji.Though stalin spoke in karur against senthilbalaji when he was in Admk he has given main portfolio.Kalilalam.Kalki avathar has to come early.
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 57 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 114 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 57 МЛН