தன் சமஸ்கிருத பெயரை ஸ்டாலின் மாற்றுவாரா? | பழ கருப்பையா பகீர் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 115,685

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

www.renacon.in
GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
தன் சமஸ்கிருத பெயரை ஸ்டாலின் மாற்றுவாரா? | பழ கருப்பையா பகீர் | கொடி பறக்குது | Aadhan Tamil
#MKStalin #aadhantamil #DMK
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 369
@UrakkaCholvom
@UrakkaCholvom Жыл бұрын
நல்ல பேச்சாளர் நேர்மையை உரமாக்கி இதயத்திலிருந்து தான் பேச வேண்டும். அப்படி பேசக்கூடிய ஒரு சில பேச்சாளர்களில் இவரும் ஒருவர். இவருடைய பேச்சுகளில் என்னைக் கவர்ந்தது thesis, anti thesis to synthesis (கருத்து எதிர் கருத்து == புதிய கருத்து). இவருடைய தமிழ்தேசிய கொள்கையும், இந்தியா எனும் கருத்தும் காலத்திற்கு மிகவும் தேவையானவை. தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து. வாழ்த்துக்கள் ஐயா
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
வடமாநிலத்தில் மன்னர்களின் மான்யத்தை அரசு நிறுத்தியபின் அங்குள்ள அரச குடும்பத்தினர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தங்கள் புகழ் செல்வாக்கை நிலை நிறுத்தி கொண்டார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்த அரச குடுபத்தினர் பட்டியல்பிரிவில் சேர்கப்பட்டனர். இந்த நிலைக்கு யார் காரணம்?இதற்க்கு பழ கருப்பையாவால் என்ன பதில் கூறமுடியும், இவர் நாத்திகம் பேசுபபவராக இருந்துவிட்டு போகட்டும் ஆனால் திகவுடன் சேர்ந்து பேசியதற்க்கு உண்டான வினையை சமூகத்தில் அவர் ஏதிர் கொள்ளதான் வேண்டும்
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
Thesis, Antithesis and synthesis originally told by karl marx
@UrakkaCholvom
@UrakkaCholvom Жыл бұрын
@@jsampathjanakiraman இருக்கட்டும். நம்ம மொழியில் புரியிற மாதிரி சொன்னாரு. அது தான் முக்கியம்.
@auditordhayalan2268
@auditordhayalan2268 Жыл бұрын
அற்புதமான உரையாடல் ஐயா
@vasanthabcd
@vasanthabcd Жыл бұрын
Join Ntk
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 Жыл бұрын
பழ.கருப்பையா இவ்வளவு நல்லவராக உண்மைவாதியாக எப்போது மாறினார்? நல்லது, நாடு முன்னேறும். எல்லாரும் ஆதரிப்போம்.
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல்
@ஆரியதிராவிடதிருட்டுகும்பல் Жыл бұрын
கன்னடர் தெலுங்கர் எல்லாம் தமிழர் என்கிறார், பிறகேன் தமிழனை அடித்து விரட்டுகிறார்கள்? கொஞ்சம் மாறி இருக்கிறார், இன்றும் மாறவேண்டி உள்ளது. தமிழர் மாற வைப்பார்கள்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
Still he is doing minority apeciment politics
@pkumar718
@pkumar718 Жыл бұрын
Vanthu vittan, ivanum kalaignarai thituvatharkum,vasaipaduvatharkum,kalaignar kalil mandiyettavan
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 Жыл бұрын
Yes no one can win their “manasatchi”.
@radhakrishnanv5315
@radhakrishnanv5315 Жыл бұрын
Panam ontray gurikoal
@vijayragavan9459
@vijayragavan9459 Жыл бұрын
உணர்ச்சியற்ற தொண்டர்களில் நீங்களும் ஒருவராகவே அந்த காலங்களில் அந்த கட்சிகளில் பயணித்த நீங்கள் அன்றே இது போன்ற கட்சியை நீங்கள் நிறுவி இருந்தால் உண்மையிலேயே ஆண் மகனாக உங்களை பார்த்திருப்பேன்
@Sakhavu4
@Sakhavu4 Жыл бұрын
Absolute Brilliant Interview of thoughts, actions, repercussions and decisions making by Mr Karruppaiah. Two Things that he said is true ! Consistency is not a virtue & To stand by Tamizh Inam is priority than Nationalism !! These two are top Notch quality .All the best wishes air. Interviewer barely interrupted and let host talk which is something Aadhan is not used to. others should learn !
@panneerselvamc8572
@panneerselvamc8572 Жыл бұрын
பழ.கருப்பையா உருவத்தில் மகாத்மா காந்தியை ,லியோ டால்ஸ்டாயை பார்க்கிறேன்; Rare breed. 'Unity in important matters, Liberty in less important matters, Love in every matter' - Leo Tolstoy.
@m.sachidanandhamm2305
@m.sachidanandhamm2305 Жыл бұрын
Mr.pazha..karuppaiya is very clear in his view,ideology, ,thought,and future plans and actions. we will welcome him. All the best Sir.
@rengarajs23
@rengarajs23 Жыл бұрын
தமிழர் என்றால்தானேதமிழில்பெயர்மாற்றவேண்டும்
@maduraiseguvara
@maduraiseguvara Жыл бұрын
Crossing a distance of 1000 miles is also possible if you take your foot one step forward. Pazha Karuppiah has done it.
@RajeshDirector
@RajeshDirector Жыл бұрын
உங்களை தவறாக எண்ணியிருந்தேன்..! உங்களது சிந்தனை, கருத்துக்கள் இந்த கேடுகெட்ட உலகில் எவரும் மதிக்காவிடினும் மீச்சிறப்பானது..! மெய்பொருள் காண்பவர் எவராயினும் நன்குணர்வர்..!
@buvaneswaranpadmanabhan3254
@buvaneswaranpadmanabhan3254 Жыл бұрын
We are with you Sir
@KK-S741
@KK-S741 Жыл бұрын
உங்கள் கட்சியில் இணைய விரும்புகிறேன் சுயமான சிந்தனை அருமை 🙏
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
Most lovely speech of Pazha Karuppaiyah sir
@sivamuruganbodhumani547
@sivamuruganbodhumani547 Жыл бұрын
உங்களைப் போன்ற மூத்த தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு எடுத்துக் கூறும் அளவிற்கு பயணம் செய்ய வேண்டும் இப்பொழுதுதான் இப்பொழுது இணைய தலைமுறைகள் உங்களை மிக நன்று அறிவார்கள் பலர் நரி பேசும்போதும் மனிதர்களே பின்னுக்கு தள்ள முடியும் தமிழ் நாட்டையும் காப்பாற்ற முடியும் பழ கருப்பையா அவர்கள் கூறும் ஒவ்வொரு கருத்தும் நாட்டுக்காக உள்ளது மனிதன் வளர்ச்சிக்கும் உள்ளது கடை பிடிக்க வேண்டும் வணக்கம் ஐயா பழ கருப்பையா அவர்களே
@gandhimathi8938
@gandhimathi8938 Жыл бұрын
அய்யா பழ கருப்பையாவை முழுமையாக பேசவிட்ட நெறியாளருக்கு நன்றிகள் பல🙏
@MrHari3103
@MrHari3103 Жыл бұрын
அதான் மக்கள் சுடலை என்று அழைக்கிறார்களே.... சுடலை தமிழ் பெயர் தானே????
@S.Muthu23
@S.Muthu23 Жыл бұрын
Arya poòoo????????? Poola
@kavithakrishnaraj2886
@kavithakrishnaraj2886 Жыл бұрын
🤣🤣🤣🤣
@rajkumarg2575
@rajkumarg2575 Жыл бұрын
அய்யாவின் பேச்சு தெளிவான சொற்கள்
@jothisubramanian3656
@jothisubramanian3656 Жыл бұрын
இவரே இத்தனை வருடங்களுக்கு பிறகுதான் சிந்திக்கிறார். இப்போதுதான் இவருக்கு பகுத்தறிவு வந்திருக்கிறது.
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
You are a lovely Person Pazha Karuppaiyah sir ❤️
@avudayappanramanathan473
@avudayappanramanathan473 Жыл бұрын
திரு.பழ.கரு சிறந்த அறிவாளி. மாபெரும் சிந்தனையாளர், எழுத்தாளர். இதில் கருத்து வேறுபாடு இல்லை. அவருக்கு காலம் வர வேண்டும்.
@mksubramanian2954
@mksubramanian2954 Жыл бұрын
தெளிவான விளக்கம்.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
இனம் ஒன்றாவோம்.இலக்கை வென்றாவோம்💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏 வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
@SuperKevjack
@SuperKevjack Жыл бұрын
What grace! What beauty! I love you anchor Vinoth! You are so beautiful!
@kumarsarathy485
@kumarsarathy485 Жыл бұрын
சிறப்பு
@sridharrajan609
@sridharrajan609 Жыл бұрын
Wise person 👍
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
எதுவும் நிரந்தரம் கிடையாது 🌹🙏🌹🙏
@geminiganesan5435
@geminiganesan5435 Жыл бұрын
அறிஞர் அண்ணா அவர்கள் மேலும் 10 ஆண்டுகள் உயிருடன் இருந்து இருந்தால் பெரியாரை விட்டு அண்ணா வந்தது போன்று நாங்கள் அண்ணா அவர்களிடமிருந்து பிரிந்து வந்து விட்டோம் என்று கலைஞர் பேசி இருப்பார்.
@velmuruganmurugandi4520
@velmuruganmurugandi4520 Жыл бұрын
அருமையான பதில்
@govindarajugovindaraju
@govindarajugovindaraju Жыл бұрын
தமிழ் நாட்டில் குடியேறி வாழ்பவர்களை அரவணைத்து வாழ்வோம். அரசியல் அதிகாரம் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஆனால் தமிழர்களை தமிழர் தான் ஆள வேண்டும். இதற்கு கொஞ்சம் கூட சமரசமும் கிடையாது, இரக்கமும் கிடையாது.
@jeyakanthankanagasabapathy3505
@jeyakanthankanagasabapathy3505 Жыл бұрын
மக்கள் நெத்திலி மையம். என்னாச்சு
@RAVICHANDRAN-ml6zs
@RAVICHANDRAN-ml6zs Жыл бұрын
மிக சிறந்த பேச்சு விற்பனையாளர் இனி இவர் செல்ல தமிழகத்திலே கட்சிகள் இல்லை எனவே புதிய கட்சி ஆரம்பித்துவிட்டார் வாழ்த்துவோம்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
வியாபாரத்தை இப்பொழுதுதான் தொடங்கியுள்ளார்
@parir3752
@parir3752 Жыл бұрын
சிறப்பு 👍👍👍👍
@muthuramalingam6822
@muthuramalingam6822 Жыл бұрын
கருத்தான பேச்சு வித்தகர்., அய்யா ஒன்றும் பதவிக்காகவோ பணத்திற்காகவோ கட்சி மாறவில்லை,எந்த மருந்தை தின்றால் பித்தம் தெளியும் என மக்கள் நல்வாழ்வு பணிக்காக தற்போதும் ஆதங்கத்தில் செயல்படும் உன்னதமான பெரியவர்களில் இவரும் ஒருவர், இப்போதைய கேவலமான அரசியல் போக்கு இவர்களை போன்ற தலைவர்களை தமிழ்நாடு பயன்படுத்தி கொள்ள தவறவிட்டது நமது துரதிர்ஷ்டமே.
@elayaraja4046
@elayaraja4046 Жыл бұрын
சூப்பர் சூப்பர் தலைவா இவ்வளவு காலம் நீங்கள் கோமாவில் இருந்தீர்கள்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
அந்நியாத்திற்க்கு மிகவும் நல்லவர் ஆயிட்டாரு!!!
@Mad-s9s
@Mad-s9s Жыл бұрын
Stalin ku sangu confirm 😂
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Athukku munnadi von veettile yethavathu aaiyidum!
@sivakalai3489
@sivakalai3489 Жыл бұрын
Yes this is the last time of dmk in Tamilnadu as a ruling party
@rajmohanpanneerselvam1505
@rajmohanpanneerselvam1505 Жыл бұрын
This man is a treasure for Tamilnadu. However, I feel that he should work for a National Party. His views are absolutely balanced.
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஒரு வாசகம் என்றாலும் அது திருவாசகம் ஐயா ஸ்டாலினோடு திமுக முடிவு அடையும் என்பது
@ravindrankodumudi6757
@ravindrankodumudi6757 Жыл бұрын
💯
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
1972 il amarar MGR ippadiththan dialogue vittar!
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
🌹🙏🌹🌹
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
@@sivavelayutham7278 mgr இருக்கும் வரை தி மு க ஆட்சிக்கு வர முடியவில்லையே
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@cuttingfishworld4222 Amarar MGR arasiyale pannavillaiye! Kid 2K vaa r 90 kidaa?
@manivannan6970
@manivannan6970 Жыл бұрын
அந்த காலத்திலேயே இவர் கட்சி ஆரம்பத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI Жыл бұрын
மற்றும் ஓர் அரசியல் கட்சிதான் தவிர மாற்றத்திற்கான அரசியல் கட்சி அல்ல🤗 மாற்றத்திற்கான அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சில் பயணிப்போம்✍️✍️
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
பழ.கரு. நல்லவர் வல்லவர் நேர்மையானவர் அரசியலுக்கு சரிபட்டு வராது உலகம் அழிந்து புது உலகம் பிறந்தால் ஒரு வேலை நடக்கலாம்
@veeraraghvan2026
@veeraraghvan2026 Жыл бұрын
இந்து விரோதி
@maduraiseguvara
@maduraiseguvara Жыл бұрын
தமிழருவி மணியனை இணைத்துக்கொள்ளுங்கள்.
@vanajavinoth7972
@vanajavinoth7972 Жыл бұрын
@@maduraiseguvara in
@Kavithuvan_thiruchi
@Kavithuvan_thiruchi Жыл бұрын
இருட்டில்தான் வெளிச்சம் தேவை. மோசமான அரசியல் நிலவுகின்ற போதுதான் அறநெறி அரசியல் தேவைப்படுகிறது. இப்படிச் சொல்வதால் நான் பழ.கருப்பையா அவர்களை அற நெறி அரசியலைக் கொண்டு வர போகிறார் என்று சொல்வதாக புரிந்துகொள்ளக் கூடாது. நல்ல சிந்தனையாளர். ஆனால் இவரும் சந்தர்ப்பவாத அரசியல் பக்கம் அலைபாய்ந்தவர்தான்.
@balasubramaniangopalakrish4212
@balasubramaniangopalakrish4212 Жыл бұрын
ஒரு காலத்தில் கலிவரதன், பழ கருப்பையா, ஐயா நெல்லை ஜெபமணி, பொண்ணப்ப நாடார் ஆகியோர் வளர்த்த ஸ்தாபன காங்கிரஸ் இன்று எங்கே?
@jsampathjanakiraman
@jsampathjanakiraman Жыл бұрын
Pa.la.K mind is living in 1940s but he is in 21st century. Trying to establish Gandhian ideals in politics . Let his efforts win.
@krishnaiipm1
@krishnaiipm1 Жыл бұрын
Join NTK 👍
@meganathanmegs6066
@meganathanmegs6066 Жыл бұрын
Such a clarity of thoughts. New generation politician's should learn from him.
@ibrahim_banu
@ibrahim_banu Жыл бұрын
நாம் தமிழர் 🐅🐅🐅🐅
@saravananshanmugiah8380
@saravananshanmugiah8380 Жыл бұрын
அய்யா நமது சொந்தங்களை இழந்த சமயத்தில் தமிழர் எவறாவது தலைமையில் இருந்தால் அது நிகழ்ந்திருக்காது.
@shanmugasundaramramasamy2832
@shanmugasundaramramasamy2832 Жыл бұрын
அருமையான ஸ்டார்ட்
@pandiarajansp8693
@pandiarajansp8693 Жыл бұрын
Good news 👏 👍
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
💖💖💖
@kandavelmurugan5493
@kandavelmurugan5493 Жыл бұрын
என் ஓட்டு உங்களுக்குத்தான்
@__S__1
@__S__1 Жыл бұрын
நாம் தமிழர் மட்டுமே தமிழ் மண்ணுக்கான மக்களுக்கான கட்சி. சீமான் என்றுமே தமிழ்நாட்டில் வாழும் பிற மொழிபேசும் மக்களை விரட்ட வேண்டும் என்று கூறியது இல்லை அனைவரும் ஒன்றாக வாழலாம் ஆனால் தமிழர் நாட்டை தூய தமிழர் மட்டுமே ஆளலாம் என்று தான் கூறுகிறார். நாம் தமிழர் மட்டுமே சிறந்த அனைத்து உயிர்களுக்குமான தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இனி வரும் அனைத்து தேர்தலிலும் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு🌾🌾🌾
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 Жыл бұрын
Correct.
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 Жыл бұрын
. உண்மை
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
வடமாநிலத்தில் மன்னர்களின் மான்யத்தை அரசு நிறுத்தியபின் அங்குள்ள அரச குடும்பத்தினர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து தங்கள் புகழ் செல்வாக்கை நிலை நிறுத்தி கொண்டார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்த அரச குடுபத்தினர் பட்டியல்பிரிவில் சேர்கப்பட்டனர். இந்த நிலைக்கு யார் காரணம்?
@UrakkaCholvom
@UrakkaCholvom Жыл бұрын
சீமான், எங்க அடிச்சா திராவிடத்துக்கு வலிக்குமோ அந்த எடத்துல சரியா அடிச்சிருக்காரு. ஒருத்தன் எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் தன்னை தமிழனாக உணர்பவன் சீமானின், நாதகவின் சான்றிதழுக்காக காத்திருக்க மாட்டார். இப்போ கூட திராவிடர்களும், இந்தியர்களும் நாங்கள் தமிழர்கள் தான்னு சொல்லிட்டா பிரச்சனையே இல்லை. ஆனா அப்படி சொல்ல மாட்டார்கள் என்பதில் தான் சீமான் வெல்கிறார். இல்லாத திராவிடத்தை தூக்கி பிடிப்பதை நிறுத்தி விட்டு, இருக்கும் தமிழை வென்றெடுப்போம். இதை சொல்ல நாதக தேவை இல்லை, இது தமிழன் ஒவ்வொருவனின் கடமை.
@veeraraghvan2026
@veeraraghvan2026 Жыл бұрын
@@muthukrishnanperumal1155 அவனும் நேர்மையாக இருக்க வேன்டும்
@justicewins5982
@justicewins5982 Жыл бұрын
Sathiyathai sonnar.....👏👏👏
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
வயதான காலத்தில் இதெல்லாம் தேவையா?
@boopathichithamparamg
@boopathichithamparamg Жыл бұрын
நீங்கள் பேசுவீர்களா இதல்லாம் நமக்கு தேவையா என்று பேசி தான் நம் அனைத்து உரிமைகளையும் இழந்து வருகிறோம் பேசுபவர்களை ஆதரிப்போம்
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
Great and wonderful speech
@vaitheesk1210
@vaitheesk1210 4 күн бұрын
30.14 to 30.20 that point made me cry😢😢😢😢😢
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 Жыл бұрын
அறம் நிறைந்த அரசியல் தலைவர்களின் அணைப்போடு வாழ்நாள் வந்த நீவிர் தங்களது வழிகாட்டுதலை இளையோர் செவிமடுக்கவே 🙏
@ksmani3437
@ksmani3437 Жыл бұрын
You are a great thinker. It's a tragedy that Stalin is not utilising your services.
@kram2023
@kram2023 Жыл бұрын
Nice speech interview.i wish to join in his new party
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
Short term வர்தகம் பயன் அளிக்காது
@salmanhameed8473
@salmanhameed8473 Жыл бұрын
தமிழர்களுடை பலவீனம் பல கட்சிகள் தொடங்குவதே...தமிழர்கள் ஒருகாலும் ஒன்றுசேரமாட்டார்கள்.
@தமிழரசன்-ற5ற
@தமிழரசன்-ற5ற Жыл бұрын
ஓ அந்தக் குல்லுக பட்டர் சீடனா நீ? ஓகே ஓகே! எல்லாமே புரிஞ்சிடுச்சு!
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
அறத்தை எல்லா கட்சியிலும் பயின்றாயிவிட்டது கட்சி மாற்றலுக்கு நியாமாக பொன் விழா கொண்டாட படவேண்டும்
@TNRacer-wv2bv
@TNRacer-wv2bv Жыл бұрын
😂😂
@Trytobegentle
@Trytobegentle Жыл бұрын
கட்சி மாறியதால் அவரிடம் என்ன குற்றம் கண்டுபிடித்தீர்கள் நீங்கள்.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
ஒரே கட்சியில் அடிமையாய் இருப்பதை விட கட்சி மாறுவது எவ்வளவோ மேல்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
@@Trytobegentle குறை ஒன்றும் இல்லை அஞ்சு கட்சி அம்மாவாசைவிட அனுபவஸ்தர் இவர் அனுபவத்துக்கு ஐம்பது கட்சிகுட மாறலாம் ஒரே கட்சியில் இருந்தால்தானே கொள்கைபிடிப்போடு இருக்க வேண்டிய அவசியம்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
@@cuttingfishworld4222 திமுக உங்களுக்கு ஞாபகத்தில் வந்தது தவறில்லை எழுபது ஆண்டு திராவிட மாடல் ஆயிற்றே
@JEEVANADHI
@JEEVANADHI Жыл бұрын
இனிமேல் தாவுவதற்கு கட்சி இல்லை என்ற நிலையில் இவரே ஒரு கட்சி துவக்கிவிட்டார். இனி இவர் எது பேசினாலும் அது அறம்
@nara49veera12
@nara49veera12 Жыл бұрын
Hearing பழ கருப்பையா after a long time. A real honest Gandhian . Hope our people support such people to create a corruption free society. Enough filth and pollution is already added in the present political scenario and time has come to cleanup, A truly learned man who shuns injustice.
@govindarajansrinivasan4590
@govindarajansrinivasan4590 Жыл бұрын
அண்ணன் அடுத்த வாரம் தன் கட்சியில் இருந்தே விலகி மற்றுமொரு கட்சி ஆரம்பித்தாலும் ஆச்சர்ய பட வேண்டாம்
@askannankurukkalaskannan3936
@askannankurukkalaskannan3936 Жыл бұрын
😂😂
@ilayarajailayaraja6261
@ilayarajailayaraja6261 Жыл бұрын
ஒரு தமிழன் இ ப்படித்தான் இருக்கவெண்டும்
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
தமிழர்களாக ஒன்றினைவோம். நாம் தமிழர் ❤️
@neelakantannatarajan3851
@neelakantannatarajan3851 Жыл бұрын
Tell this to obc who hate dalits
@muthuvel2475
@muthuvel2475 Жыл бұрын
அய்யா திரு பழகருப்பையா அரசியல் தலைவர் அவர்களே நீங்கள் இறையருள் பெற்ற வள்லலார் வழியினை பின் பற்றுவர் எனவே உங்களுக்கு மக்கள் விரொத அரசியல் செய்யும் அரசியல் வாதியுடன் ஒத்து போகமுடியாது. வெள்ளையுள்ளம் கொண்ட உங்களால் பொருத்துக்கொள்ளவும் முடியாது.🙏🙏🙏
@jshankar1098
@jshankar1098 9 ай бұрын
அறிவின்மை என்பதை ஒத்துக்கொள்ளும் நேர்மை ஒன்றே இவர் அறிவிற்சிறந்தவர் என்பதைக் காட்டுகிறது! தமிழக அரசியல் நல்ல பாதையை நோக்கித் திரும்ப இளைஞர்கள் இவரைப் பின்பற்ற வேண்டும்!
@arunmaddy11
@arunmaddy11 Жыл бұрын
Simple ah சொல்லணும் னா... அய்யாவை சேர்த்துக்கொள்ள எந்த கட்சிக்கும் இஷ்டம் இல்லை... சேருவதற்கு எந்த புது கட்சியும் இல்ல...
@ksmani3437
@ksmani3437 Жыл бұрын
Amazing views. Great 👍
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 Жыл бұрын
ஈழப்போரின் போது தமிழகத்தின் அரசியல் அமைதி என்னையும் உலுக்கியது குழப்பியது😢😢
@nalinivsarmma9466
@nalinivsarmma9466 Жыл бұрын
இவ்வளவு நல்லவறான இவர் எப்படி கூட்டம் கூட்டுவார்?
@Trytobegentle
@Trytobegentle Жыл бұрын
நல்ல அரசியல் வேண்டும் என்பவர்கள் தானாகவே இவரின் பக்கம் வந்து நிற்பார்கள் என்று நினைக்கிறேன்.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Жыл бұрын
துருக்கி சிரியா பார்த்து நமது அரசியல் வாதிகள் திருந்த வேண்டும்
@aandalthunai1325
@aandalthunai1325 Жыл бұрын
Superb iyya
@bharathibalasubramanian1420
@bharathibalasubramanian1420 Жыл бұрын
திரு.பழகருப்பையா அவர்கள் தமிழர் நலனுக்காக நாம் தமிழர் கட்சியில் சேரவேண்டும்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
சேர்த்துக் கொண்டால் சில நாட்களில் சீமான் வருந்த நேரிடும். இவருக்கு எந்த கட்சியும் ஒத்து வராது. சில நாட்களில் சுண்டைக்காய் கட்சியை கலைத்து விட்டு ஏதாவது ஒரு கட்சியில் சேருவார்.
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 Жыл бұрын
We have to support karuupiah for TN welfare
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 Жыл бұрын
நல்ல பதிவு.தமிழன் இவரது பேச்சைக் கேட்டாவது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி அதன் கூட்டணி கட்சிகளில் இருந்து வெளிவந்து தமிழ் தேசியத்தில் பயணிக்க வேண்டும் . ஐயா தங்கள் பணி தொடரட்டும்.நன்றி.
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
இவர் சொன்னதில் முக்கியமானது கட்சிகளுக்கு ஏன் தொண்டர் என்று இ‌வ்வளவு கூட்டம் என்கிறார் ?? மிகவு‌ம் சரி. இவ‌ர் சொல்வது போல் ..கார்பரேட் நிறுவன டிவிடெண்ட்.... வாங்கவே இவ்வளவு கூட்டம். மேலே நேர்மையாக இருந்தால் இவ்வளவு கூட்டம் கீழே தேவையில்லை. இதை இனி மாற்ற முடியாது இந்தியாவில்.
@maragathamrathinam8699
@maragathamrathinam8699 Жыл бұрын
Super coment
@suriyam1954
@suriyam1954 Жыл бұрын
Elimai Nermai enkirar.Ethu unmai"ya?.😊🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@JayaKumar-pf1le
@JayaKumar-pf1le Жыл бұрын
Super
@tamilmix7484
@tamilmix7484 Жыл бұрын
எனது ஓட்டு உங்களுக்கே
@Joe_King.
@Joe_King. Жыл бұрын
தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிட தேசியம்.
@kumarganeshram1969
@kumarganeshram1969 Жыл бұрын
anchor vinoth is an fine example for budding journalist,simple and effective.
@stephenselvan691
@stephenselvan691 Жыл бұрын
Rising sun to sunset😂😂😂😂
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
அவர்களுக்கு தான் கர்நாடக, கேரளா மற்றும் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் தான் உள்ளதே. நாம் பங்காளிகளாக இருப்போம் ஆனால் தமிழ் நாடு தமிழர்களுக்கே
@pxyz123
@pxyz123 Жыл бұрын
Vote for Thiruma and make him CM ..
@krishnadassr1990
@krishnadassr1990 Жыл бұрын
என்ன கழுத- இவறு - சே.ராமசாமி நண்பர்- நல்ல கருத்து அன்பர் ஏற்க்குமா திராவிடம் தூற்றி - தூற்றி-பதரான கூட்டத்தில் - இவரும் ஒருவர் - பதராக்கபட்ட - நல்- நெல் - மணி சிறப்பு
@rampooventhan9967
@rampooventhan9967 Жыл бұрын
I am interested
@satheeshkumar1668
@satheeshkumar1668 Жыл бұрын
மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது போல முதல்வர் அவர்கள் தமிழ் மொழியின் மீதுள்ள அன்பின் காரணமாக தனது பெயரை தமிழில் மாற்றுவார்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
அதான் எல்லோரும் ஊடகத்தில் சுடாலின் எங்கிறார்களே இதற்க்காக கிஷோர் கே சுவாமி சிறை சென்றாரே
@MrHari3103
@MrHari3103 Жыл бұрын
அதான் மக்கள் சுடலை என்று அழைக்கிறார்களே.... சுடலை தமிழ் பெயர் தானே????
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Жыл бұрын
இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேசன் என்று பெயர் வைத்தது தமிழின் மீது பற்று காரணமா? ஸ்டாலின் என்பது வேற்றுமொழிச் சொல் என்று அதுவும் இந்த மாதிரி யாராவது வந்து சொன்னால் தான் அதுவும் இவ்வளவு வயதுக்கு பிறகு தான் தெரியுமா? கடைகளில் முதலில் பெயர்ப்பலகை தமிழில் இருக்கிறதா? நீதி மன்றங்களில் வழக்காடு மொழி தமிழில் இருக்கிறதா? அரசு பணிகளில் தமிழும் தமிழர்களும் கட்டாயமாக்க் பட்டிருக்கிறதா? கடந்த அறுபது ஆண்டுகளில் எதில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் முன்னுரிமை என்று கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது ? ஒன்று சொல்லுங்க.
@ramjosyula8965
@ramjosyula8965 Жыл бұрын
Stalin = சுடலை
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
@@pazhaniyappanmuthu7144 இந்திய மக்கள் முக்கியமாக தமிழ் நாட்டனரும், வங்க தேசதினரும் ஆங்கிலேயே மெக்காலே கல்வி முறையை 1835 முதல் பின்பற்றி வருவதால் பிபிசி சொல்வதை முக்கிய கருத்தாக கொள்வார்கள், மெக்காலே கல்வி முறை முடிவுக்கு வந்தால்தான் இந்த ஆங்கில மோகத்திலிருந்தும் திராவிட மயக்கத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்
@saravananrevathi972
@saravananrevathi972 Жыл бұрын
❤🙏👍
@ramasamymuthurakkappan4116
@ramasamymuthurakkappan4116 Жыл бұрын
ஏண்டா நீயும் கலைஞர், ஜெ ஜெ போன்றவர்களுடன் எதுவுமே தெரியாமலா துணை போனாய். பங்கு சரியாக கிடைக்கவில்லை என்றவுடன் வெளியேறி விட்டாயா. நீயெல்லாம் யோக்கியத்தை பற்றி பேசுவதற்கு உன் நாக்கு கூசவில்லையா.
@manohargp3173
@manohargp3173 Жыл бұрын
Very correct. He is additional to Seeman, Savukku Sankar in BJP list.
@mr.mrs.karumbu6584
@mr.mrs.karumbu6584 Жыл бұрын
No,he is a perfect man.
@radhakrishnanthiyagarajan9042
@radhakrishnanthiyagarajan9042 Жыл бұрын
திரு.தமிழருவி மணியன் அவர்கள் துவக்கியுள்ள கட்சியில் இணைந்து செயல்பட்டிருக்கலாமே. ஏன் தனி கட்சி ?
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Жыл бұрын
திமுக என்கிற கட்சி பெயரை மட்டும் மாற்றி வைப்பார்கள் மீண்டும் இவர்களே தலைவர் ஆவார்கள் உதயநிதி ஜாதகம் நன்றாக உள்ளது என்று சொல்கிறார்கள்
@ravichandranm457
@ravichandranm457 Жыл бұрын
பெயரை மாற்றமாட்டார்கள் அதான் திராவிட மாடல் என்று ஷார்ட் டிரேடிங் செய்வதற்க்கு பல ஏஜன்சி நிறுவனங்கள் வைத்துள்ளார்களே
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
பெயரை மாற்றினால் குணம் மாறாது ' பாரம்பரிய மரபியல் மாறாது.
@ramanvijayaraghavan84
@ramanvijayaraghavan84 Жыл бұрын
Exactly EVKS ' Navalar, MGR,sa Ganesan, Mayar Citibabu, Sorry somany names sorry somany persons who left DMK can be scrutiny When Rajaji asked gavt led by karunanidhi to stop opening liquor in the state Which karunanidhi said in a press is what?
@sandeepsandy6667
@sandeepsandy6667 Жыл бұрын
நீங்கள் வந்தாளும் ஊழல் தான் செய்விர்கள் உங்கள் ஊழல் சர்கார் திரைப்படத்தில் பார்த்தோம்
@36yovan
@36yovan Жыл бұрын
😎முதலமைச்சருக்கு தூக்கம் வரவில்லை என்றால் இவர் சொல்வதை கேளுங்கள். 👍🙏
@pskchannel866
@pskchannel866 Жыл бұрын
All the best launched new party in your young age
@Venkyr-vx9rk
@Venkyr-vx9rk Жыл бұрын
ஸ்டாலின் சமஸ்க்ருத பெயர் அல்ல. "ஸ்" என்கிற சமஸ்கிருத எழுத்தை "இசு" என்று மாற்றி எழுதி அவர் தன் பெயரை "இசுடாலின்" என்று மாற்றிக் கொண்டால் போதுமானது.
@aandalthunai1325
@aandalthunai1325 Жыл бұрын
I want join your party iiyyy
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 Жыл бұрын
A.Velu,KN Nehru,KKSSR Rajendran,Sekar Babu and Durai Murugan looting TN through their Minister Post.
@mathiazhaganmathi8955
@mathiazhaganmathi8955 Жыл бұрын
Fact sir. Dmk suyanalavathi.
@srinivasancr8650
@srinivasancr8650 Жыл бұрын
பழகருப்பைய்யா நல்லவர் ஒரு கதை சொல்கிரேன் கேளுங்கள் வயதான பாம்புமேல் பாரைஉருன்டுசிலவினாடிகலில்.சாக இருகிறது அந்தவழியாக சென்றமனிதன் பாம்பை காப்பாற்ற பாறையய் அவன் தன் இரண்டுகைகலால் உருட்டுகிறான் பாம்பு பிழைத்தது உருட்டுன மணிதணை கடித்துவிட்டு அதேபேல் பழகருப்பையா அரசியல் கட்சி தெடங்கிவிட்டார் வயதாகி என பாற்க்திர்கள் போகிறபோக்கில் சில அரசியல் புல்லுருவிகளை காலி செய்துவிட்டுதான் சுடுகாடு செல்வார் இப்பவும் சொல்லுரன் கலைஞர் ஜெயலலிதா ஸ்டாலின் யே காரி துப்பிட்டு வெளியேவந்த உண்மையான திராவிடன். பழகருப்பையா நல்லவர் வல்லவர் தமிழ்மக்கள் அனைவரும் ஆதரிக்கவேண்டுகிரேன் நன்றி
@tpakshi
@tpakshi Жыл бұрын
நிலையான கொள்கை அற்றவர். இவர் சேராத கட்சி இல்லை. தனித்துவம் பெறவேண்டும் என்று விரும்புபவர். அரசியல், தமிழ் அறிவு மிக்கவர்
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
Speech  l  Cho Ramaswamy talk about Pazha Karuppiah
9:15
Kalakendra Humour & Drama
Рет қаралды 597 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20