செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு பெரிய பிரச்சினை | விளாசும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 170,959

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு பெரிய பிரச்சினை | விளாசும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#senthilbalaji #aadhantamil #pandianinterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 276
@maheswaranmaheswaran9318
@maheswaranmaheswaran9318 Жыл бұрын
எடப்பாடியார் ஆட்சி மிகவும் சிறப்பாக இருந்தது 👍👍🌱🌱 திமுக ஆட்சிக்கு சாவு மணி உறுதி💯
@kannan.p4172
@kannan.p4172 Жыл бұрын
திராவிடம் ஒழிந்தது.
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
வாய்ப்பில்லை.
@chandrasekarm8930
@chandrasekarm8930 Жыл бұрын
திராவிட நாடு அடையாமலேயே சுடுகாடாகத்தான் இருக்கு
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி பாண்டியன் ஐயா நன்றி
@dhilibantraders9474
@dhilibantraders9474 Жыл бұрын
பெரியார் தமிழகத்தின் மண் அல்ல புண் அண்ணாமலையே தமிழகத்தின் மண் விடிவெள்ளி விரைவில் அவர் ஆட்சி
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 Жыл бұрын
கொத்தடிமைகள் நாங்கள் ரொம்பவே overtime பார்த்து இந்த ஆட்சிக்கு முட்டு குடுத்து வருகிறோம்😢
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 4 ай бұрын
Pl. Correct as jayalitha did nothing to Bhramins and to her relations. Bloody everything was enjoyed by Sasikala and family.
@sachinm4092
@sachinm4092 Жыл бұрын
ஐயா அருமை 👍👍👍
@ganesanprabhu587
@ganesanprabhu587 Жыл бұрын
Utter flop!!!! சரியான உண்மையான பதில்.
@renga3210
@renga3210 Жыл бұрын
6y was toldbt
@renga3210
@renga3210 Жыл бұрын
P
@muralichetty6228
@muralichetty6228 Жыл бұрын
Dmk finshed
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
பல தேர்தலில் தோல்வியை தண்டனையாக தேர்தலில் மக்கள் தீர்ப்பாக கொடுத்தது உண்டு. மறந்து விட்டது
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
வல்லவனுக்கு, வல்லவன் இந்த வையகத்தில் உண்டு = தமிழக ஆளு நர்.
@babuelangovan1502
@babuelangovan1502 Жыл бұрын
நாம் தமிழர்.
@electromagneton8707
@electromagneton8707 Жыл бұрын
​@@babuelangovan1502 அது சரி. ஆனால் இந்தியாவை தமிழகத்தில் இருந்து பிரிக்க கோஷம் எழுப்பாதீர்கள்.
@antonyjerald1434
@antonyjerald1434 Жыл бұрын
Thank YOU பாண்டியர்
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
11:33 Jeyalitha Amma 🔥🔥🔥🌱✌️For Admk
@moorthys7283
@moorthys7283 Жыл бұрын
Annan makkal Thalaivar Eps Tamizhan Atchi Super Atchi mass Leader🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱
@rajeshwaranr1100
@rajeshwaranr1100 Жыл бұрын
யோவ் பெருசு உன்னுடைய சில நேர்காணல் பார்த்து விட்டு உன்மீது கடுப்பாகி இருந்தேன் அதெல்லாம் அதெல்லாம் இந்த நேர்காணல் தவிடுபொடியாகி விட்டது CONGRATS KEEP IT UP🤝
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
12:43 தி.மு.க ஆட்சி " 100 சதவீதம்" அட்டர் FLOP 🙏🙏🙏🙏.
@countryone7018
@countryone7018 Жыл бұрын
5000 years Tamil culture can it be equated with 50 years of Dravida Culture.What lies is spread by Dravida Parties.
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 Жыл бұрын
தேசத்தை நேசிக்க வேண்டும்
@beautifulpondicherry8424
@beautifulpondicherry8424 Жыл бұрын
Pandiyan sir bold 👍👍👍👍👍👍👍👍 👍👍👍👍👍👍 i like all ur interview and savakku Sankar interview 👍👍👍👍👍👍👍👍👍❤️
@SREEBALAJIAR-lm8vu
@SREEBALAJIAR-lm8vu Жыл бұрын
Thamarai is like DMK spokesman😂
@ethayamanikanmani8657
@ethayamanikanmani8657 Жыл бұрын
Current bill problem is cnough to close DMK chapter
@tharoon5314
@tharoon5314 Жыл бұрын
Sollathinga seinga 👌
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Pandian Sir you are brave and bolt நாம்தமிழர் நாம்தமிழர்
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லுகின்ற பதிவு! காலம் பதில் சொல்லும்! உண்மைகள் எப்பொழுதுமே உறங்குவதில்லை! !!
@jayabhaskerg865
@jayabhaskerg865 9 ай бұрын
23:18 😅😊😊😊😅😅😅😊😅😅😊😅😊😅😅😊😊😅😅😅😊😊😅😅😅😊😅😊😅😊😅😊😅😅😊😊😊😅😊😅😊😅😅😊😅😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😅😊😅😅😊😅
@csundarajan2788
@csundarajan2788 7 ай бұрын
⁰0
@subbarayanst6064
@subbarayanst6064 Жыл бұрын
Bold speech. Strong man. Working like a opposition leader.
@thamimansari9550
@thamimansari9550 Жыл бұрын
💯 good sir
@gopalmagesh8696
@gopalmagesh8696 Жыл бұрын
முட்டுப் பாண்டிக்கே கேவம் வந்திருச்சு...
@babuelangovan1502
@babuelangovan1502 Жыл бұрын
நாம்
@HariHari-2319
@HariHari-2319 Жыл бұрын
இந்த மாதிரி முட்டு எல்லாம் எடுபடாது உண்மை நேர்மை நியாயம் வழியில் அரசு பயணித்தால்!, ஆளுநர் என்ன அந்த ஆண்டவன் முதல் யாரை கண்டும் பயம் இல்லை!! செய்யுமா ஊழல் அற்ற தூய்மை ஆட்சி!!, இந்த முட்டு கேட்டு மக்கள் வெளியில் சொல்லும் ஐயா!!
@tharoon5314
@tharoon5314 Жыл бұрын
​​@@HariHari-2319inumada DMK va namburinga appavigala irukingle da
@zakeerahmed2906
@zakeerahmed2906 Жыл бұрын
நிதி அமைச்சர் புதியவர் திமுக கோட்டை சரியும். ஆளுநர் மாளிகை விருந்தோம்பல் தொடரும். திமுக வளைந்து, நெளிந்து, சமுகத்திறகு ஏற்ப, மாற்றி, காலம் முடிவு செயயும்..
@shahrangapani
@shahrangapani Жыл бұрын
பாண்டிய சார் உங்கள் போன் மொபைல் மற்றும் பேங்க் எண் கொடுங்கள் மக்கள் அனைவரும் இவரை வாழ்க்கை வாழ 50 ரூபாய் செலுத்த வேண்டும் அப்போது தெம்பாக உண்மை சொல்வார்கள் அதனால் இவர் 100 வயது வாழ வேண்டும் உண்மை பக்கம் மக்கள் அனைவரும் இருக்க வேண்டும்
@rajamoorthykandasamy8008
@rajamoorthykandasamy8008 Жыл бұрын
எப்படியோ உசிப்பிவுட்டு ஆழம்பார்க்க வேண்டுமா கையில் சுத்தமில்லை ஆனால் கதறல் மட்டுமே அதிகமாக கேட்கிது நாத்தம் தான் போங்க சவுக்கே சாட்டையடி பதில்
@srinivasans3394
@srinivasans3394 Жыл бұрын
Super speech and political analysis pandian sir , unga experience and the information you share are top class ,big fan of u sir seeing ur interviews
@venkatpathipathi1471
@venkatpathipathi1471 Жыл бұрын
Good speech by pandian
@karthikpchetty
@karthikpchetty Жыл бұрын
இந்த மன் தமிழ் மக்களின் மன்...ஆழ்வார்களின் மன்... நாயன்மார்களின் மன்...
@gowthamkumar6827
@gowthamkumar6827 Жыл бұрын
மன் இல்லை மண்
@samwilson8323
@samwilson8323 Жыл бұрын
​@@gowthamkumar6827 😂😂
@mohansundaram1038
@mohansundaram1038 9 ай бұрын
🎉
@abbasali1083
@abbasali1083 Жыл бұрын
Governer is main opponent party in tamilnadu
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Жыл бұрын
No doubt, Madam Jayalalitha is Lioness of Tamilnadu .
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 ай бұрын
Sembarambakkam 500 per sagumbothu kudichuppottu 3 naal thoonginaal, Natarajan POI thirakka sonnare antha JAYALALITHA va?
@ahhsbbsbbw
@ahhsbbsbbw Жыл бұрын
Request to anchor : Don't copy Madhesh . Create your own accent . Dont get nervous . Be natural .
@ajayj1989
@ajayj1989 Жыл бұрын
Pandian sir, you have forgot that it's now Modi's rule
@arumugam3098
@arumugam3098 10 ай бұрын
🎉 super sir
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
பாண்டியன் சார் சிறந்த பதில் 👍👍👌👌👌👌💯💯
@GnanaguruXerox
@GnanaguruXerox Жыл бұрын
66656
@narayananponniahnarayanan6399
@narayananponniahnarayanan6399 Жыл бұрын
இந்த பெண்அசிங்சம்ஜெயலலிதா ஆரம்பத்தில் விபசாரம் நடத்தி போலிஸ்எச்சரிக்கைக்குஆளானார் முதலமைச்சரான பின் டான்சி ஊழல் முதல் பல ஊழல்வழக்கில்ஜெயிலுக்குப்போனாள் மிடாஸ்என்றசாராயதொழிற்சாலௌயை லெஸ்பியனீசசிகலாவுணன்நடத்தினார் இந்தநாயீழெண்சிங்கமாம்
@pandians4424
@pandians4424 Жыл бұрын
மாதேஷ் இல்லாமல் அதான் தமிழ் போரடிக்கிறது.சீக்கிரம் மாதேஷ் ஐ கூப்பிட்டு பேட்டி எடுக்க சொல்லுங்க பாஸ்.
@ttaakkeellaa
@ttaakkeellaa Жыл бұрын
DMK Not again
@HelloHello-rm8qd
@HelloHello-rm8qd Жыл бұрын
DMK lost its power in 2011 due to Arcot veerachamy then EB minister N9W DMK GOING LOOSE BCAZ OF PRESENT EB MINISTER ANILBALAJI
@smcv8365
@smcv8365 Жыл бұрын
Yeppa interviewer, let the man complete his own sentences. He is very much capable of it.
@nathansmedia
@nathansmedia Жыл бұрын
Video starts from 2:42
@puratchiamma
@puratchiamma Жыл бұрын
பாண்டியன் சார் அவர்களை வாழ்த்துகிறேன்.
@muthukrishnandiet8459
@muthukrishnandiet8459 Жыл бұрын
How many more analysts are going to "U-turn!. Bad time for DMK?.
@trdamotharan4524
@trdamotharan4524 8 ай бұрын
அருமை அருமை அருமை
@kganesankganesan5772
@kganesankganesan5772 Жыл бұрын
தெளிவான விளக்கம்
@balajir4296
@balajir4296 Жыл бұрын
Pandian uncle tells story very nicely . One will sleep nicely even if he’s insomniac
@preethaaakif4441
@preethaaakif4441 Жыл бұрын
Promise broo...
@abbasali1083
@abbasali1083 Жыл бұрын
Enna bro ippadi sollitteenga. History solrraru manusan
@franklinmalar6113
@franklinmalar6113 Жыл бұрын
Super
@MafiaTamil
@MafiaTamil Жыл бұрын
This anchor has spoiled so many interviews including this. Guest ah pesa viduya .. arvakolaru
@beautifulpondicherry8424
@beautifulpondicherry8424 Жыл бұрын
Like this video for pandiyan sir 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@georgearockianathan7051
@georgearockianathan7051 9 ай бұрын
Glad you are courage's and point blank. The Secretary, Minister, C.M, C,M.Cel;l and nobody care public grievances. The C.M. told that he will give Rs.1000 to ALL RATION HOLDERS. But it has not happened. He told that he will 10% increase pension for 75 aged people. But it never happened. I believe they have failed
@aryaman05
@aryaman05 Жыл бұрын
Host must be twisting and rolling in bed after this interview !!🤣 Pandian's over zealous praising of EVRa is suspicious, as he used to openly poke fun at the old fart ! What's going on Pandian ? 😊
@user-pu5ge4me4g
@user-pu5ge4me4g 9 ай бұрын
Super bro
@truefacts5450
@truefacts5450 Жыл бұрын
Coimbatore to kerala route..........full SAND mafia.........TN doomed.
@murugesang8003
@murugesang8003 8 ай бұрын
Pandian sir why take side with corrupt politicians 2:55
@murugavel3521
@murugavel3521 Жыл бұрын
Mass judgment Pandiyan sir...
@balajijayaram4606
@balajijayaram4606 Жыл бұрын
His prediction is 100% correct. Coming parliment election dmk will get few seats only. People including dmk supporters r very angry on the dmk govt
@user-wb8ji2wy6y
@user-wb8ji2wy6y 9 ай бұрын
Ithu India mann. Periyaar mann karnataka 😂😂😂
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Debate with Pandian is very excellent💯 and true நாம்தமிழர் நாம்தமிழர்
@kcbalwin
@kcbalwin Жыл бұрын
Enadhu kanjipurathu mudhalvara yar adhu onum puriyala 5.01 la
@rajendrans1217
@rajendrans1217 Жыл бұрын
திராவிடர் என்றால் யார்.தமிழர்என்றால்யார்.
@rajendransundram719
@rajendransundram719 Жыл бұрын
மிகவும் அருமையாக திமுக விக்கு முட்டு கொடுக்கும் திரு பாண்டியன் அவர்கள் கொஞ்சம் பார்த்து பேசுங்க திமுக உங்களை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்...
@venkatsubramanian2300
@venkatsubramanian2300 Жыл бұрын
Namaskaram sir senthil Balaji Kum ilavarasi Kum enna relationship theriyuma pandia
@srikanth5590
@srikanth5590 Жыл бұрын
Ippadeya kada solunga sir..
@wjohnabraham3167
@wjohnabraham3167 Жыл бұрын
பாண்டியன் kalavathi agiivitar
@kumbats4379
@kumbats4379 Жыл бұрын
Pandiyan where r u im searching for you about the death of kalakurachi sambavam enga irukeenga utthamareee
@thankharajupalanisamy3284
@thankharajupalanisamy3284 Жыл бұрын
வரும் வருமானம் தடுக்குது
@hariharanv2826
@hariharanv2826 Жыл бұрын
Interviewer supporting DMK and kadharal
@vetrivinayaga9361
@vetrivinayaga9361 Жыл бұрын
Ungala mathiri opana pesanum. VAO Ku support panathiga... Rs. 80000 oru VAO Yemathitan. My place kodaikanal
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 4 ай бұрын
Correct as jayalitha did nothing in favour of the forward Bhramins. But she uplifted. Her Thozhi, belong ing to Thevar . Jayalalitha lifted only that community, they swindled her entire property including, her Ooty bungalow.
@karthickrangaraj6200
@karthickrangaraj6200 Жыл бұрын
Ohhhhh worldla 500 country irukunu uruttuna pandian ah????
@vivekdoraiswami7476
@vivekdoraiswami7476 Жыл бұрын
Mr. Pandian, this is 21st century. Still you are taking about old history. Please update your software.
@s.k.lakshmikandan5149
@s.k.lakshmikandan5149 Жыл бұрын
ஸ்டாலின் ஆட்சிஒரு ஜீரோ ஆட்சி
@James-kx1le
@James-kx1le Жыл бұрын
UTTER FLOP oru varthai pothum ivargalin aatchiyai pattri koora.
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
Evalavo mel ADMK Govt.
@sreesapareraja4330
@sreesapareraja4330 Жыл бұрын
Need thamarai + shankar interview That's tha only replacement for madhesh
@lifeisgood722
@lifeisgood722 Жыл бұрын
தனிமனித சுயாச்சி கிடைக்குமா
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
12:34 பேச்சு பேச்சா இருக்கே தவிர ! செயல் ஒன்னுமில்லை 👍👍.
@ajithvikram123
@ajithvikram123 Жыл бұрын
These kind of mentals are the ones who are spoiling common man
@mohammadfarook7045
@mohammadfarook7045 Жыл бұрын
Jaya is the real lion 🦁 Stallin 🐁
@vijaysivaYogam9385
@vijaysivaYogam9385 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@thangeswaransubramiam2985
@thangeswaransubramiam2985 Жыл бұрын
🎉❤
@muralipandian3818
@muralipandian3818 Жыл бұрын
9:10 ஆளுநர் அதை கண்டு சட்டை செய்வதாக தெரியவில்லை 👌.
@sundara6067
@sundara6067 Жыл бұрын
If things continue like this DMK politicians many will be in jail
@dhanasekarana4065
@dhanasekarana4065 Жыл бұрын
மாஸ் ஆளுநர் ரவி அவர்🔥🔥💥🔥🔥💥💥
@babuelangovan1502
@babuelangovan1502 Жыл бұрын
நாம் தமிழர்
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
​@@babuelangovan1502 நாம் எல்லோரும் தமிழர்தான் தமிழ் கடவுளைத்தான் வழிபடுகிறோம் அதில் என்ன சந்தேகம் உனக்கு, பின் என்ன கேரளாக்காரன் வெளிநாட்டு மதக்காரர்கள் என்ற சந்தேகமும் முக்கு வருகிறதா
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
ஜெயலலிதா அம்மா 🔥🔥🔥🔥🌱✌️
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Жыл бұрын
No doubt, Jayalalitha Madam Lioness of Tamilnadu .
@npravikumar2764
@npravikumar2764 Жыл бұрын
Lyca owners name please pmk gk mani son
@kumaranthiru7788
@kumaranthiru7788 Жыл бұрын
Cirona not properly managed nu sonnathae neenga thanae
@rajamany5422
@rajamany5422 Жыл бұрын
Muthal kudutha vakuruthi ya neravetha solu gal. Karunanithi Illangai Tamilargal kondran. Ipo kudiya kuduthu dasmac Sarayum kuduthu Tamilargalai koluranga da. Pavam da Thai margal. Athey muthal seripaduthugal.
@user-pt5bd7sw8j
@user-pt5bd7sw8j Жыл бұрын
😅😅😅😅😅
@sindhudharanik7009
@sindhudharanik7009 Жыл бұрын
Ayya. Vanthale super than
@annamalaiganesan5390
@annamalaiganesan5390 Жыл бұрын
Mr.Pantiyan neenkal solvathu 1000% unmai,AN.G bjp,SIVAGANGAI.
@sathishkumar-du9bu
@sathishkumar-du9bu Жыл бұрын
Eps better cm compare to stalin
@jayaseelansrinivasan4089
@jayaseelansrinivasan4089 Жыл бұрын
Very true Sir .
@kmsdas2288
@kmsdas2288 7 ай бұрын
ஊழலுக்காக பதவி விலகிய ஜெய வை புகழும் பாண்டிய உன் நேர்மை என்ன?
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 5 ай бұрын
The poor voters of peoples cheating by all politicians and mr pandian sir lok auktha was coming to tamilnadu by punishment of all persons and with reference and thanks to adhantamil media vison
@nalla2873
@nalla2873 Жыл бұрын
No more thiravidam : we are tamils , who ever comes from other state will say that 'Thiravidam' , we need tamil to be ruled by Tamils . Other s please go away One correction : Karunanidhi parents came from Ongole : not from thirukuvalai, Karunanidhi just came to chennai without a train ticket .
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Жыл бұрын
I feel this week pandian has not received his payment from dmk that is y he's speaking against dmk.
@nns3814
@nns3814 Жыл бұрын
Joseph Stalin of USSR was a tyrant n dictator.. none in tdays Russia or ex-soviet republics even remember this name.. its comical n apt name for vidiyal cm!!!
@nandavelmarimuthu8187
@nandavelmarimuthu8187 Жыл бұрын
Kathai mudinchuthu Dmk virku
@tharoon5314
@tharoon5314 Жыл бұрын
Sollathinga 2024 la mudichividunga(ana namma makkal nallavargal yaru vote ku cash adhigama kudupangalo avangalukku than vote poduvargal😡😡😂😂)
@charlasanthonianthoni8754
@charlasanthonianthoni8754 Жыл бұрын
All midiya 1 ROUND PANDI
@permisaratgnair6657
@permisaratgnair6657 4 ай бұрын
Hello small boy listen to the elderly man don't show your colour. He has taken more salt than you. Respect. 😡😡😡
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 46 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00