இன்று எனக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் வேண்டும் அம்மா.. 🙏
@hariharan39253 жыл бұрын
அம்மா இந்த புடவை உங்களுக்கு நல்லாருக்குமா நன்றி மதிய வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@gayathris92063 жыл бұрын
🙏Naa ipo two month pregnant amma 🙏today I saw centipede romba bayandhupoidha indha video paathan correcta sollitinga 🙏romba nandri maa
@Rajkumar-hm7oy2 жыл бұрын
அது நம்மளை கடித்து நமக்கு எதாவது ஆனாலும் வம்சம் இருக்காதே . அதற்காக அதை கொன்றே தீரவேண்டும் என்று சொல்ல வில்லை அதை வெளியேற்ற முடியவில்லை என்றால் வேறு வழி இல்லாமல் கொன்றுதான் ஆக வேண்டும்
@ragulflute8 ай бұрын
பூரான் கொல்ல கூடாது நா அது குட்டி மேல குட்டி போட்டு கடிச்சி செத்து போட்டு வோம் உங்கள் குழந்தையை பூரான் கடிச்சா நீங்கள் என்ன பன்னுவிங்க வேடிக்கை பார்ப்பீர்களா??
@k.kingadevikasinathan22773 жыл бұрын
Vanakam Amma.. ya I also got kill pooran.. last time. But now I realize and will follow ur advice. Tq maa. From Malaysia.
@GunaSekaran-rd4cm3 жыл бұрын
அம்மா வணக்கம், எங்க வீட்டில் பாத்ரூம் மட்டும் அடிக்கடி வரும் பாத்து இருக்கேன், நிறைய தடவ அடிச்சு இருக்கேன், எண்ண செய்ய டும் அம்மா, தெரியாமல் செய்து விட்டேன், பரிகாரம் சொல் லு க அம்மா ❤️🧡💞
@kalaitn21992 жыл бұрын
பிராடு விடுறாங்க கடி படடவனுக்கு தெரியும்
@vedhacookingtamil88672 жыл бұрын
@@kalaitn2199 kadicha enna akkum
@kalaitn21992 жыл бұрын
@@vedhacookingtamil8867 1 hr la pain atigamakum 2 hr la payagara pain agum 4 hr la mayakkam varum valiyala Athukula hospital poiyaganum Late aga aga kadicha idam fulla katti mathiri blood katti agi vinki katti kattiya block agum blood Enaku sholder la kadicithuu...thoongum pothu
@Cooking_Subscriptions Жыл бұрын
@@kalaitn2199தூங்கும் போது மட்டும் வந்து கடிக்குது எனக்கு நேத்தி கடிச்சிருச்சு
@rangasamys89083 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@KSMother3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏
@karthickindhu21624 ай бұрын
Romba nala pathivu.but nan tha latea therijikiten
@jiashinisg80833 жыл бұрын
Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi
Romba nandri amma ithu theriyamal kasta patu kondu erunthen en veetil adikadi pooran varum
@ganesanvelayutham18893 жыл бұрын
அம்மா வீட்டில் வெள்ளி தோறும்"பூரான்" வருகிறது என்ன காரணம் அம்மா
@dhanasusila77 Жыл бұрын
Thanks a lot Mam - Very very useful information mam , will follow the same.
@thillaithillai57723 жыл бұрын
நன்றி அம்மா 🙏🌹🌹🌹🌹
@sangeethasangeetha86223 жыл бұрын
Ninga solra maathiri, nanum thanni uthiduven.adikka maaten amma.tq for giving all videos Amma 🙏🙏🙏
@lakshminarasimhulups79033 жыл бұрын
Awesome👍👏😊 information🙏 about Centipede. Nice Explanation. as told by Sri KANCHI MAHAPARVA 🙏 NARPAVI 🙏
@Sindinga93 жыл бұрын
Tq ma
@saikayalrocky63366 ай бұрын
அம்மா..எனக்கும் வெள்ளி கிழமைகள் தான் ... பூரான் கண்ணுக்கு புலப்படுது😢. இன்னைக்கும் வெள்ளிக்கிழமை இன்னைக்கு காலைல குழந்தை தூங்கிட்டு இருந்துச்சு.... நான் வீடு விளக்கும் போது கட்டிலுக்கு அடியில்.... பூரா இருந்துச்சுன்னா நான் அடிக்கட்டுமா விளக்கமாக கொண்டு அடிச்சுட்டென்
@m.r.mclips46183 жыл бұрын
Neenga solrathula 10000 aruthangal iruku ma romba nanri🙏
@venunithy72603 жыл бұрын
ஓம் நமசிவாயா நா பாவம் தெரியாமல் பண்ணினேன் மன்னிக்கவும்😔😔😔😔
@Vikram-cn1th2 жыл бұрын
Yenga betroom ku vandhu , yn pant kulaye yerudhunga , adha vachu aaraichiya panitu iruka mudiyu🙄🙄🙄
@selvamani4403 жыл бұрын
அம்மா வணக்கம் மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@djvickyvanoli45663 жыл бұрын
Yes,Amma.Only Friday early morning when my wife draw kolam ,she saw a few centipede.She is a very calm person. She just let the centipede go through. She wait until the centipede go than continue to draw.There is no words to discribe her happiness when Amma said centipede will brings a child to home.
@NaveenKumar-ip8dy3 жыл бұрын
Amma good information. Thank you so much ma
@Arunarun-tg9lr3 жыл бұрын
Vera level amma 💕💕💕
@kavitharajini92033 жыл бұрын
Amma friday athuma kaila eariduchu thaddum pothu kadichiddu nan adikkala velala viraddi viddudean rompa kastama erunthuchu manasuku unga video pathean so I am very happy natpavi mahaperiyava potri
@vanitha88413 жыл бұрын
Super maam thank u very much for making this video
@thenmozhi65863 жыл бұрын
Amma Saree very nice
@meerarajkumar6702 Жыл бұрын
நான் சிறு வயதில் இருந்தே என் என் 10வயது முதல் கண்ணில் தெரிந்து கொண்டு தான் இருக்கிறது.. .இன்று வரை நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்... இன்று எனது வயது 39.... என் உடலில் பல முறை ஏறி இறங்கி இருக்கிறது.... அதனால் எனக்கு பாதிப்பு இல்லை... இருந்தாலும் எனக்குள் பயம் இருந்து கொண்டே இருக்கிறது...
@gowthamsena13543 жыл бұрын
வணக்கம் அம்மா.மிக அருமையான கருத்து. 👌👌❤️👍👍
@eswarimaheswaran82433 жыл бұрын
Romba Nandri Amma 🙏 Enakku Migaum Thevaiyana pathivu🙏
@USHAUSHA-dq2sw3 жыл бұрын
நன்றி மா
@tubeyou46963 жыл бұрын
Amma, vanakkam enaku negative thoughts athigama varuthu ma athuku ena ma pandrathu
என்னோட கணவர் பூரான் அடிசுருகாங்க அம்மா எங்களுக்கு இப்ப குழந்தை இல்ல அம்மா பயமாக இருக்கிறது அம்மா பரிகாரம் சொல்லுங்க one year achu merriage mutichu romba feel pannurom Amma kalaichikai venum Amma
@Sindinga93 жыл бұрын
கவலை வேண்டாம் ஜாதகம் பார்த்து பரிகாரம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்
@mslalithabasker13287 ай бұрын
நன்றி அம்மா ஓம் நமசிவாய
@kuttirajan70252 жыл бұрын
Om Sri Gurubhyo namaha 🌹 Om Sri maha periyava saranam 🌹
@murugeshc54883 жыл бұрын
Supar massage amma 🙏🙏🙏
@saraswathyshanmugam94163 жыл бұрын
என் வீட்டில் வரலக்ஷ்மி பூஜை அன்று காலை அம்மனை அழைப்பதற்காக நானும் என் கனவரும் கதவை திறந்தவுடன் பூரான் உள்ளே நுழைந்து விட்டது நீங்கள் சொன்னது போல் என் கனவர் துணி வைத்து அதை வெளியே விட்டார். பின் வீடு பூராவும் மஞ்சள் ,பச்சை கற்பூரம் தண்ணீரில் கலந்து தெளித்து விட்டு பின் கை கால் அலம்பி அம்மனை அழைத்தோம்.இது சரியா என்று தெரிய படுத்தவும். அன்று முதல் மனது மிகவும் சங்கடமாக இருக்கின்றது மா.
Amma nan pojai seivathu parthu poramai padarangama yenai parthu avangalam seirangama
@LakshmiSundar22 Жыл бұрын
Amma nan pregnant a iruken... Adikadi yen kannuku pooran kaattuthu innaiku yen udampula yeri irunthuruku ana kadikala😢😢😢yena palan slunga amma
@shahithasudhar14523 жыл бұрын
Hii amma nalla pathivu
@nitheenvlogs...96452 жыл бұрын
இப்போ சமீப காலமா பூரான் அடிக்கடி வருது ...என்னமோ னு கொஞ்சம் பயம் இருந்துது...அடிக்க மாட்டேன் தூக்கி வெளியில் போட்ருவேன் ..இப்போ அந்த பயம் இல்லை...நன்றி அம்மா...
@badriroyals71013 жыл бұрын
Thank you Amma same in my also
@manikandan-xe7fm3 жыл бұрын
சூப்பர் மா
@janumi98513 жыл бұрын
Amma arumaiyana pathivu amma idthepol lizard varamal irruka pathivu sollunga amma please
@ponninatarajan87073 жыл бұрын
Super
@purplejohn29673 жыл бұрын
👌👌👌👍👍👍🙏 superb title 🙏
@VijayaLakshmi-zw2rd3 жыл бұрын
Thank you ma'am so much ma'am 💕😘🙏🙏🙏
@k.universe50953 жыл бұрын
Amma en veetu vasalil etri vaikkum. Agal vilakkai en magan vendum endre kobathil udaithu vittan indru thai poosam. Bayamai irukku enalku idhai patri solla sasthiram therindavar yarum illai. Neengalavadu enaku sollyngalen
@bhagyarekha74633 жыл бұрын
Mam good information thank you for sharing. Mam if earth worms come inside house good or bad.
@phelomena.s62622 жыл бұрын
Earth worm is common
@kalaimani73959 ай бұрын
Amma na poorana adichu pottute andha pooranidam mannippu kettukkiren enna mannichuru poorangale
@kalaimani73959 ай бұрын
Amma idu theriyama na poorana adichuten inimel na appadi pannamatten enna mannichudu poorangale
@vinitharaju33312 ай бұрын
En paiyan 9 months baby avana keela tharaila poduven adikadi ana Inga pooran tharaila kitchen and hall laye varudhu veedu sutham panni 2 naallaye vandhuruchi clean ah dhan vachutu iruken analum varudhu en paiyan edha eduthalum vaila vaikuran oru ammava en mana nilaila adichu konnuten... Selvam perugumnu Nan adha vitta en paiyana pathi yosikama iruka mudiyala amma 😢 enaku selvame en magan dhan Nan senjadhu thappa irundhalum paravala
@jayachitra64433 жыл бұрын
Amma nan ungal vedios parpen rompa pudikum ma .en magaluku atigama kevan varuthu ma nanum avalum pasuvathy villain amma padipadum illai oru nala vazhi sollungal amma.
@padmar31303 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி அம்மா 🌺🌺💐
@ramkumarr2617 Жыл бұрын
Puran vatha family la problem varum happiness reduce akum sonnaga but you said something different
@HinataNaruto6583 жыл бұрын
Nanri amma
@priyamanju72033 жыл бұрын
Nallapapu atichasu Vera valiellaima atharcku Oru parigaram solluga please please
@sarithaselva9953 жыл бұрын
Thaks amma
@kannanj5132 Жыл бұрын
கொசு அடிக்கலாமா
@SasiKala-ex9su Жыл бұрын
Theriyatha chenjathappukku Enna parikarm
@ganapathymeenakshi9549 ай бұрын
Amma visayam theriyamal adithu viten
@jasmeejasnj72803 жыл бұрын
Amma last week tha ma...adichi saga aadichuten ma..vitla rendu kutty kozhathaiga irunkanga ma paaiyathula pannitena...innene naanum adika maten ma...ninga sonna story enaku kashtama aadichu ma..kaadavulye manichudunga
@udhayakumar1903 жыл бұрын
இரவு முழுவதும் வந்து torchal செய்கிறது .. இரவு நேரத்தில் எப்படி அப்புறம் படுத்த முடியும் ... அப்புறம் நான் இருப்பது வாடகை வீடுதான் ...
@Lovely-t-m89 Жыл бұрын
Same problum
@ananjhigonasakaran70053 жыл бұрын
Thank you amma 🙏 ❤️ 💕
@2011kavi3 жыл бұрын
Tell me abot earth worm in house.... It's gud or bad mam , plz
@TulipsTuitionCentre3 жыл бұрын
Amma nanum eppaium mey Tuesday or Friday than pappen nanu adika matten so nice information enakum doubt erunthathu ma nanu pannarathu correct or wrong ninaipen ma Last Friday egga vital la neem tree eruku ma athula green snake erunthathu ma Ana nagga onnum pannala athuve poitumunu en husband kitta Sonnen athey mathiri athuve poiyituchu ma ethu nallatha ma konjam sollugga ma🙏
@vijayalakshmi86653 жыл бұрын
Pambu puttru kanavil vanthal enna balan amma please 🙏🙏🙏🙏🙏
@sreejayalakshmi4828 Жыл бұрын
Maa pooran kadithal nanmaiya thimaiya
@suryaraj61843 жыл бұрын
வீட்டில் சிறுபாம்பு வந்தால் நல்லதா அம்மா
@revathipancha38083 жыл бұрын
இனிய மாலை வணக்கம் அம்மா நன்றி அம்மா
@revathil-hl5ss Жыл бұрын
Amma pooran vandhuchu ma na konnuten...idhunala kulanthai pakkiyam illama poiduma ma...nanga baby ku plan panrom ma...pls sollunga
Nan adichi konnuten ,en ponna kadikkavanthathu ava payenthu poi katthina atha kollamavita ,thoongamata athan amma ,atha parthalay payama eruku
@suresh18543 жыл бұрын
Marudhani sedi vittil mun Pakkam valarkalama solnga mam
@girigiri30693 жыл бұрын
Amma vilva maram veetil valarthal enna palan pls oru padhivu podunga amma eppo posuvinga
@bala90kumar146 ай бұрын
Amma nan neraya pooran adichirken bathroom and kitchen sink la vardhu ipo kuda adichitu tha varama.yen vardhu video search pane unga video pathe.enga vettla nanum appa tha ela cleaning velayum na tha pandre enga adhiga ma aida podhu kutty pottu nu adichitrundhen kanakae illa vandhutu iruku varam oru muraiachu.enaku mrgum agala apakum interest ila mrg pani vaika velayum kidaikla padichum.edhachi parigaram iruka...
@shivan34233 жыл бұрын
Pooran enna kadichirichi 😭😭😭
@iniya66843 жыл бұрын
Thanks amma
@kousalyasenthil.kousalya7k357 Жыл бұрын
பூரான் என்னுடன் வருகிறது.ஒரு முறை கடித்துவிட்டது. என் உடையில் எவ்வாறு வருகிறது என்று புரியவில்லை. என் சிறிய வயதில் இருந்தே என்னை தொடர்கிறது. ஏன் என்று புரியவில்லை
@kavithaselvamkavithaselvam91873 жыл бұрын
Hi amma nalla pathivu amma. Amma saree super irukku amma.
@jsagarjsagar69243 жыл бұрын
நன்றிமா
@devikumar4756 Жыл бұрын
Nanum indha thappu paniruken.. Iniku kalaila unga video pakara munadi naan adha kill panala.. Pinnada oru ground iruku anga potuten.. Enaku kollanum nu thonala ma.. Unga video patha odaney enaku nimmadhi ayiduchu
@poornimanagarajpoornimanag64082 жыл бұрын
Vi2kula innaiku puran vanthuruchu amma kitchanla bayama iruku nan vi2 suthamathan vetchuruken bayama iruku
@TOXIC-cit3 жыл бұрын
Correct🤔🤔🤔 ok mam tq
@VijiViji-qn1vj3 жыл бұрын
Thanks 🐺🐺🐺
@meenakarthick84883 жыл бұрын
நான் பல முறை பூரணை கொன்னுருக்கேன். அதான் எங்களுக்கு குழந்தை இல்லையோ. தெரியாமல் செஞ்சுட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன் ஆனால் எப்பவும் எறும்பைக் கொன்னதில்லை.
@padmanabanpremeela50373 жыл бұрын
உடும்பு வீட்டிற்க்குள் வருவது நல்லதா
@mathanraj46003 жыл бұрын
En husbandkum nalla job kidaikka bless pañnunga ma