முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு நல்ல செயலைச் செய்ய மற்றொருவரை ஊக்குவிப்பவருக்கு, செய்பவருக்குப் போன்ற நன்மையே கிடைக்கும்". (நூல்: முஸ்லிம்)
@smsb-hk5cg5 жыл бұрын
Wa alaikkumsalam(var)சகோதரிக்கு அல்லாஹுத்தால அதிகம்அருள்புரிவானாக. இவர்க்கு இஸ்லாத்தை எத்திவைச்ச அவரிகளின் சகோதரிக்கும் அல்லாஹ்அருள்புரிவானாக.இவர்களின் குடும்பத்தாருக்கும் அல்லாஹ்நேர்வழிகாட்டுவானாக.இஸ்லாத்தை மக்களுக்கு எத்திவைத்து மக்களுக்குஉதவகூடிய தாவாசென்டர்க்கும் அல்லாஹுத்தாலாஅதிகம்அருள்புரிவானாக.
@m.shahulhamidhamid93145 жыл бұрын
இஸ்லாத்தின் பக்கம் தாங்கள் வந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக.