"செத்தாலும் சவோமே தவிர, ஒரு பிடி மண்ணை எடுக்க விடமாட்டோம்" பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு

  Рет қаралды 41,274

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

"செத்தாலும் சவோமே தவிர, ஒரு பிடி மண்ணை எடுக்க விடமாட்டோம்" பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு | உள்ளூர் வாசிகளின் கோரிக்கை என்ன? | Paranthur Airport | Protest | Malai Murasu
#breakingnews #paranthurairport #paranthur #dmk #tngovt #malaimurasu #malaimurasuseithigal
Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #tvk | #vijay | #manadu | #vikravandi | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | #ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai | #thirumavalavanVsDMK | #TVK | #vijay | #2026election | | #districtnews | #tamilnadunews | #latestnews | #newnews | #newsupdate | #Southindianews | #tamilnews |

Пікірлер: 86
@t.srinivasan8832
@t.srinivasan8832 17 күн бұрын
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பரந்துர் மக்களுக்கு உதவ வேண்டும்...
@rajkumark3073
@rajkumark3073 17 күн бұрын
உண்மையாக எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டும் அண்ணா
@NivethaR-by6bs
@NivethaR-by6bs 16 күн бұрын
எங்களுகாக எல்லாரும் support பண்றதுக்கு நன்றி 😊
@duraithangavelpillai615
@duraithangavelpillai615 13 күн бұрын
உலகில் எந்த நாடு ஆனாலும் சரி வளர்ச்சி என்று வந்தால் நிலம் கொடுத்து தான் ஆக வேண்டும் ஏனெனில் இந்த நிலங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்க்கு தான் சொந்தம் அதை அனுபவிக்கும் உரிமை மட்டும் மக்களுக்கு எப்போது அந்த இடம் அரசாங்கத்திற்க்கு தேவையோ அப்போது அவர்கள் தானாக எடுத்து கொள்ளலாம் இது உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் , இந்தியா உள்பட
@vanavilvarnam7743
@vanavilvarnam7743 17 күн бұрын
👍வெற்றி நிச்சயம் மக்களுக்கு வெற்றி கிடைக்கும்
@anandlehanandleh8613
@anandlehanandleh8613 16 күн бұрын
விவசாயம் காப்போம் விவசாயியை காப்போம் பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம். சப்போர்ட் பண்ணிய விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
@srinivasan4897
@srinivasan4897 16 күн бұрын
தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பரந்தூர் மக்களுக்கு உதவ வேண்டும் அனைவரும் ஒன்றிணைவோம் 💪💪💪💪
@sonasonatamilyoutubechannel16
@sonasonatamilyoutubechannel16 17 күн бұрын
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி இதுக்கும் ஒரு போராட்டம் பண்ண வேண்டும்
@mahaledchumyudhayakumar862
@mahaledchumyudhayakumar862 16 күн бұрын
Thanks!
@SivaKumar-ze2fe
@SivaKumar-ze2fe 16 күн бұрын
சொந்த மக்கள் உணர்வை மதிக்காத அரசு இருந்தால் என்ன செத்தால் என்ன?
@vinnarasiamirtha3528
@vinnarasiamirtha3528 17 күн бұрын
tvk❤❤❤
@pethusamy7638
@pethusamy7638 17 күн бұрын
இப்ப அவசியம் இல்லா ஏர்போர்ட். சர்கார் அவசரப்பட வேண்டாம்
@padmavathipadmavathi560
@padmavathipadmavathi560 16 күн бұрын
ஊர் மக்களே இதே நிலைப்பாட்டில் இருங்கள்🎉🎉🎉
@vanmathi7895
@vanmathi7895 17 күн бұрын
😢enga ooruku airport vena 😢
@SivaKumar-ze2fe
@SivaKumar-ze2fe 16 күн бұрын
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட இந்த அளவுக்கு அதிகாரம் கிடையாது மக்கள் உணர்வை புரிந்து ஆட்சி நடந்தது ஆனால் இன்று?
@sonasonatamilyoutubechannel16
@sonasonatamilyoutubechannel16 17 күн бұрын
ஒவ்வொரு விவசாயிம் வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேமித்து கட்டின வீட்டையும் விவசாய நிலத்தையும் விட்டுட்டு இவங்க எங்க போவாங்க கடவுள் கைவிட மாட்டார்
@jebarajjeba7048
@jebarajjeba7048 17 күн бұрын
Tvk 🔥🔥🔥🔥🔥🔥🔥
@PeterPeter-z4j
@PeterPeter-z4j 17 күн бұрын
Ore oru manishan vanthaaru total kadharalssssssssssss
@மாஸ்டர்-ச8ங
@மாஸ்டர்-ச8ங 17 күн бұрын
டிவிக்❤❤❤❤
@jepastinedwinraj10-m1l
@jepastinedwinraj10-m1l 17 күн бұрын
நம் நாட்டின் முதுகெழும்பு விவசாயம் அதை அழிக்கும் கேவலமான அரசியல் கூட்டம் இங்கு அதிகம்
@Rajkamal-dt9ug
@Rajkamal-dt9ug 16 күн бұрын
இவனுங்க கார்பொரேட் கம்பனி கிட்ட பலமா காசு வாங்கிருபானுங்க அதான் இப்படி கொள்ளையடிக்க நினைகிரானுங்க
@SaravananStm
@SaravananStm 16 күн бұрын
பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் எங்களோட ஆதரவு பரந்தூர் மக்களுக்கு நீர்நிலை காப்போம்
@MeenaS-r1v
@MeenaS-r1v 16 күн бұрын
Tvk❤️💛❤️💛❤️💛vijay❤️💛❤️💛mass❤️💛
@mohamedshameemsundaraj4602
@mohamedshameemsundaraj4602 17 күн бұрын
I support parandur people request
@arunathabrez5143
@arunathabrez5143 16 күн бұрын
TVK ❤❤❤❤❤❤
@babymohan3266
@babymohan3266 16 күн бұрын
சொந்த ஊர் மக்கள் உங்கள் கருத்தில் மாறாமல் இருங்கள்
@Tamilalondon04
@Tamilalondon04 16 күн бұрын
Malai murusa ithu unmaiya pesiyathurku nandri valka vivasayam
@nirmala-o5n
@nirmala-o5n 17 күн бұрын
They r not fighting for their future. They r fighting for us only.we want to support them.
@Nisha.stuffs_333
@Nisha.stuffs_333 17 күн бұрын
@ashokkumarr2637
@ashokkumarr2637 16 күн бұрын
4851ஏக்கரா அடேங்கப்பா 20000 கோடி ரூபாய் மட்டும் அடேங்கப்பா என்ன கொடுமை விஐபி வி வி ஐ பி இவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் கைகொடுக்கும் மக்களுக்கு அல்ல வாழ்க இளைய தளபதி விஜய்
@santhoshkumar918
@santhoshkumar918 17 күн бұрын
All media now oly watching👍 enga Thalapathy anna please save our Formers tamil nadu nature, water, all poor peoples 💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JayabalK-zx5uu
@JayabalK-zx5uu 16 күн бұрын
தலைவர் தளபதி விஜய் ❤️❤️❤️
@juliang5019
@juliang5019 17 күн бұрын
Thalapathi vijay irukaru kavalai padathinga makkale...
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 17 күн бұрын
ஆமாம் அவரே அந்த இடத்த வாங்கி அரசிடம் ஒப்படைப்பார் கவலை படாதீங்க 😂😂😂😂
@juliang5019
@juliang5019 17 күн бұрын
Ama neenga oozal seinga
@SweetTamil7
@SweetTamil7 17 күн бұрын
​@@shankarrajagopal3873200 ups kotthadimai unga area va kodungada pannadaikala....
@harishs8816
@harishs8816 16 күн бұрын
​@@shankarrajagopal3873 poda lusu koo🔥
@harishsumith
@harishsumith 16 күн бұрын
அழகாக இருக்குது இத அழிக்க எப்படி டா மனசு வருது விருந்தாளிக்கு பொறந்தவனே 😡😡😡😡😡😡😡
@SujinAlbert
@SujinAlbert 16 күн бұрын
Support for arigriculture
@vasanthaganapathyb7056
@vasanthaganapathyb7056 17 күн бұрын
Super ananva makkalukkuku uthavendum
@kuttyjoy-uo5pr
@kuttyjoy-uo5pr 16 күн бұрын
விவசாயம் விவசாயிகளை அழித்துவிட்டு விமான நிலையம் கட்டுவதா
@mariaprakash6224
@mariaprakash6224 17 күн бұрын
Airport must be shifted to pannoor or some other place of Tamil Nadu 😢😢😢😢😢😢😢
@muthubalan9420
@muthubalan9420 17 күн бұрын
Tvk❤❤❤
@4uTrend
@4uTrend 17 күн бұрын
டேய் உங்க அரசியல் விளையாட்டுக்கு அந்த அப்பாவி மக்களை உசுப்பேத்தி பலிக்காடாய்க்காதிங்கடா... 😢
@TamilMoviesDialogue
@TamilMoviesDialogue 17 күн бұрын
Appo airport plan cancel pannalam illa. Yarum pesa mattanga.
@crazyqueen1022
@crazyqueen1022 16 күн бұрын
Epdi erukka oru idathai epdida alikka manasu varuthu😢😢😢😢
@janakiraman6374
@janakiraman6374 17 күн бұрын
திமுக ஒழிந்தால் இந்த கிராமம் தப்பிக்கும்😊
@uruttu6760
@uruttu6760 17 күн бұрын
vaipu illa pa
@harishs8816
@harishs8816 16 күн бұрын
​@@uruttu6760 airport kandipa varaadhu
@suryaprakash2303
@suryaprakash2303 15 күн бұрын
​@@uruttu6760admk finalized thiruporur pmk proposed ecr for the airport, DMK keep on forcing parathur for G square.
@MariyammalR-r1b
@MariyammalR-r1b 16 күн бұрын
விவாசயம் காப்பேம்
@kathiravanJr
@kathiravanJr 16 күн бұрын
Please support for parandhur people😢😢😢😢 always stand with Parandhur people ❤❤ the lot of agricultural land in parandhur and water bodies lakes . Justice for parandur
@Vasantha-ev4eq
@Vasantha-ev4eq 16 күн бұрын
Jallikattu porattam mathiri porattam pannanum. Vivasayam kappom. Ovuruvarum ethirgala nalanukaga yosikanum
@SamSam-c8x
@SamSam-c8x 16 күн бұрын
tn college students strike panuga
@ghanesenah6020
@ghanesenah6020 17 күн бұрын
No airport in farmers land get lost DMK
@uruttu6760
@uruttu6760 17 күн бұрын
vaipu illa raja
@smartmuthu6008
@smartmuthu6008 16 күн бұрын
​@@uruttu6760DMK pii thinni naaiye
@Vijayabi-q4t
@Vijayabi-q4t 16 күн бұрын
அப்ப இவங்க மட்டும் தான் விவசாயம் செய்கிறார்கள் டேய் ஓலு டிவி சேனல் உங்க விளம்பரத்திற்கு😂😂🤣😂😂😂
@jeraldhector7609
@jeraldhector7609 17 күн бұрын
😮
@SweetTamil7
@SweetTamil7 17 күн бұрын
Leave DMK Government...
@PrabuSasi-n2f
@PrabuSasi-n2f 16 күн бұрын
Please anaiththu makkalum onru sernthu entha kiramaththai kakka kai kodunga please
@TamilselvanD-wc3rg
@TamilselvanD-wc3rg 17 күн бұрын
Makkalukkuu vetrii nichayamm makkalea
@suryaprakash2303
@suryaprakash2303 15 күн бұрын
Admk finalized thiruporur for airport pmk proposed ecr for airport dmk finalized paradur for g square
@vengadeshs7639
@vengadeshs7639 16 күн бұрын
Kaththi movie la kooda oru corporate ah tha edhirthaaru, In real corporate+DMK+PJP 3 billionaires team ah Edhirkuraaru ivarta maximum 2k crore tha irukum Highly risk tha avaru life ku Government permission oda en varaaruna kaithu pannuna ulla enna venaalum seyya vaaipiruku safe ah tha panniyaaganu
@rihannahanna4132
@rihannahanna4132 17 күн бұрын
Athu enne stalin christian peyar? Stalin appa yaar?😮😮😮😮😮
@arulpandi5442
@arulpandi5442 2 күн бұрын
Lanf measurement is going on.Go amd stop it. Dont do poraattum.
@padmanathan1c221
@padmanathan1c221 17 күн бұрын
Tamilnattil aayiram partykalai. Vaithukkondu saavungada😜
@AjithM-h8o
@AjithM-h8o 17 күн бұрын
😂😂
@kameshvijaykumar3590
@kameshvijaykumar3590 17 күн бұрын
Pakave evlo kannu kulirchiya iruku itha epdi da alika manasu varuthu
@R.prakashPrakash-i1g
@R.prakashPrakash-i1g 15 күн бұрын
Tvk ❤❤❤
@dhandapanirajamani3311
@dhandapanirajamani3311 16 күн бұрын
Tvk ❤
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН