Parandur Village செத்தாலும் நிலம் தரமாட்டோம்.. Collector எங்க? | Ekanapuram | Airport | Va Gouthaman

  Рет қаралды 76,575

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 197
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 3 ай бұрын
இரண்டாயிரம் ரூபாய்க்கு ஓட்டு போட்டு மக்கள் பழகி கொண்டால் உங்கள் வீட்டை, நிலத்தை பிடுங்கி கொள்கிற முதல்வர் தான் உருவாகுவார் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்
@romanticvideos6383
@romanticvideos6383 5 күн бұрын
விவசாயம் வேணும்னா இளைஞர்கள் மறுபடியும் பெரிய கூட்டத்தை கூட்ட வேண்டும்🙏
@moganammogan5979
@moganammogan5979 2 күн бұрын
தப்பு நம்மிடத்தில் உள்ளது பணத்தை வாங்கிக்கோ ஓட்டை மாற்றி போடு நம்ம திருந்தனும் அருமையான பதிவு மக்கள் ஒன்றாகிவிட்டால் யா ரும் எதுவும் செய்ய முடியாது
@premalatha3848
@premalatha3848 6 күн бұрын
வெற்றி நிச்சயம் போராட்டத்தை தொடருங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@MohanaSundaram-k8d
@MohanaSundaram-k8d 6 күн бұрын
நம்ம ஆல்றவங்க தமிழரா இருந்தா எங்க வலிபுரியும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@PathmakumariPathmakumari-w3i
@PathmakumariPathmakumari-w3i 7 күн бұрын
விவசாயிய்களுக்கு ஆதரவு தெரிவிப்போம்
@narayananmohan342
@narayananmohan342 3 ай бұрын
ஸ்டாலினார் இரட்டை வேடம் போடுகிறார். எதிர் கட்சியாக இருந்த போது எதிர்ப்பு, ஆளும் கட்சியானவுடன் ஆதரவு , ... என்ன ஆட்டம் இது ?...
@miyajewelry6054
@miyajewelry6054 6 күн бұрын
sudalayar thalaiyil avanukku mannu thaan irukku
@sangamuthusangamuthu6717
@sangamuthusangamuthu6717 3 ай бұрын
இது ஏகனாபுரம் மக்களுக்கான பிரச்சனை மட்டும் இல்லை ஒட்டுமொத்த தமிழகத்திற்கான பிரச்சனை என்பதை தமிழக மக்கள் அனைவரும் உணர வேண்டும் போராட வேண்டும் வாக்குக்கு பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்ததன் விளைவு இது
@nattramilaneeswaran6252
@nattramilaneeswaran6252 3 ай бұрын
சீமான், வேல்முருகன் இன்னும் பிற தமிழ் உணர்வாளர்களைச் சேர்த்து ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.இந்த நாடு தமிழருக்கு உரியது.
@salethas1319
@salethas1319 3 ай бұрын
ஜல்லிக்கட்டு நடத்த போராடிய இளைஞர்கள் எங்கே போனார்கள்.... 1000 ரூபாய்க்கு எமாந்தது போதும் இளைய சமுதாயமே...
@kaepremquemarraj3373
@kaepremquemarraj3373 2 ай бұрын
@@salethas1319 ஆமாம் ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்தது போதும். கொஞ்ச நாளைக்கு ஆமைகறி, ஏகே74, அரிசிக்கப்பல் கதைகளுக்கு ஏமாறுங்கப்பா! நாங்களும் பொழைக்கனும்ல!
@swaminathananthiraikili2664
@swaminathananthiraikili2664 Ай бұрын
அது ஒரு நாடக போராட்டம் சும்மா மாணவர் போராட்டாம் என்று உரூட்டு
@satheeshr6368
@satheeshr6368 8 күн бұрын
​@@swaminathananthiraikili2664ne moodra su....
@deepakh4614
@deepakh4614 7 күн бұрын
@@swaminathananthiraikili2664serupaala adipa da unna echa thayoli ! Kalathula irundhavangluku dhaan da theriyum enanu veetla ukanjitu comment adikra echa naai nee ! Unaku enna theriyum nu pesra ?
@Ramesh-t9z3k
@Ramesh-t9z3k 6 күн бұрын
​@@swaminathananthiraikili2664ஏய் உன் வந்தேறி புத்திய காட்டுற பாத்தியா
@thrramesh
@thrramesh 3 ай бұрын
கேடு கெட்ட ஆட்சி
@sudhakarm4466
@sudhakarm4466 7 күн бұрын
இவர்தான் உண்மையான தமிழர் வாழ்க தமிழ் வளர்க அதன் புகழ்
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 3 ай бұрын
உயர்நீதி மன்றத்திற்கு இந்த கிராமசபை தீர்மானம் பற்றி சட்ட விளக்கம் கொடுக்க வேண்டும். இந்த மக்கள் முன் கூட்டியே இந்த கிராம சபை தீர்மானத்தை ஏன் உயர்நீதி மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லை?
@soundararajann4767
@soundararajann4767 6 күн бұрын
நீதிமன்றங்களுக்கு மனு செய்யலாமே. ?
@sendilkumar5614
@sendilkumar5614 5 күн бұрын
மக்கள் சிந்திக்கனும் பணத்திர்காக 500.1000.2000 ஒட்டு பேட்டால் ஆட்சி திராவிட மாடல் இப்படிதான் இருக்கும் விடியல் வரும் நல்லதே நடக்கும் 2026 த.வெ.க. 🎉🎉🎉
@kalkikalki1074
@kalkikalki1074 3 ай бұрын
தயவு செய்து நிலத்தை விட்டுக் குடுக்காதீர்கள்.ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந் வீடும் கூட உருப்பட்டாலும் உருப்படும் அரசாங்கம் புகுந்த வீடு உருப்பட சாத்தியமே இல்லை.
@manthirakumarmanthirakumar
@manthirakumarmanthirakumar 5 күн бұрын
இந்த ஊரில் தான் நின்று கொண்டு மு க ஸ்டாலின் அவர்கள் இடைப்பாடி ஆட்சி காலத்தில் இந்த இடத்தில் ஒரு பிடிமண்ணை கூட நான் உயிருடன் இருக்கும் வரை எடுக்க விட மாட்டேன் என்று சூளுரை த்தார்
@SaamuvelSam
@SaamuvelSam 7 күн бұрын
நீங்க தீ குளிக்க கூடாது வரவன்கிட்ட பயத்தை காட்டுங்க விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து தமிழர்களின் நிலம் பரிபோய்விட்டது ntk 🙏🙏🙏
@Tamilalagu34800
@Tamilalagu34800 7 күн бұрын
பரந்தூர் தொகுதிக்கு உட்பட்ட எம் பி எம் எல் ஏ முன்பு ஏன் போராடவில்லை...
@sivagaming1104
@sivagaming1104 7 күн бұрын
அருமை....
@user-wu7uu5yi5y
@user-wu7uu5yi5y 3 ай бұрын
டெபாசிட் இழக்கணும் dmk
@sunderrajan281
@sunderrajan281 3 ай бұрын
மெரினா கடற்கரை கடலுக்கு நடுவில் விமானநிலையம் கட்ட வேண்டும். அதற்க்கு திராவிடமாதல் வானுருதிநிலையம் என பெயரிட வேண்டும்
@இசையரசு
@இசையரசு 3 ай бұрын
வாழ்த்துகள்
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 3 ай бұрын
Very good Gautham. Makkallea vidaadheergal. Nam Vali namakku thaan theriyum. Vivasaayi, Vivasaaya Nilam thaan Vuyir Naadi 💪🏾💪🏾💐💐
@swaminathananthiraikili2664
@swaminathananthiraikili2664 Ай бұрын
Gautam will convert all paranur people to Christian
@noobgame8202
@noobgame8202 3 күн бұрын
அண்ணா உங்களை போல் நல்லமணிதாவிமம் படைத்த ஒறு நல்லர் பரிந்துரை வேண்டூம் நன்றி ஐய்யா
@sreenivasanthiru
@sreenivasanthiru 5 күн бұрын
மிரட்டலுக்கு பணியும் ஊடகத்தை சொல்லணும். ஒருதலைபட்சமாக செயல்படும் ஊடகம் நாட்டுக்கு தேவையா
@user-wu7uu5yi5y
@user-wu7uu5yi5y 3 ай бұрын
செம
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 5 сағат бұрын
சரியான யோசனை. ஏன் தனியாக தீக்குளிக்க வேண்டும். அதிகாரி அமைச்சர் ஆதரவு தரும் அரசியல் வியாதிகள் இவர்களை கட்டிப் பிடிப்போம் என்று கூறுங்கள். ஒருவனும் அருகில் வரவே மாட்டான்😅😅
@GajalakshmiSivakumar-nk8yy
@GajalakshmiSivakumar-nk8yy 4 күн бұрын
Super 👌 sir voice 👌
@firetamilgaming2014
@firetamilgaming2014 6 күн бұрын
அரசியல்வாதிகளின் நிலங்களில் ஆயிரம் விமான நிலையங்கள் கட்டலாம் போய் அங்க கட்டுங்கள் விமான நிலயங்கள்
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 5 күн бұрын
நீதிக்காக சாலை மறியல் செய்தோ,போராட்டம், ஆர்பாட்டம் செய்தோ,பயனில்லை, நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், ஏனென்றால் நீதி அங்கே தான் கஷாப்பு செய்யப்படுகிறது.😢 😳
@suntharsam5500
@suntharsam5500 6 күн бұрын
இந்த தீமுக ஆட்சிய கலைக்கணும்! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!
@dineshraj6120
@dineshraj6120 3 ай бұрын
என்னதான் பன்னாலும் ஸ்டாலின் வரமாட்டாரு
@nagarajm5701
@nagarajm5701 3 ай бұрын
After stalin-modi meeting in delhi land acquisition notification order going fast
@g.senthilkumar4491
@g.senthilkumar4491 7 күн бұрын
Super Brave People
@SenthilanandhiSendhilanandhi
@SenthilanandhiSendhilanandhi 4 күн бұрын
மன்னிக்கவும் அண்ணா உங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் கௌஞ்சிலர் mla எல்லாரும் எங்க அங்க அவங்க யாரும் இல்லையா பாருங்க.
@JkV-t7r
@JkV-t7r 7 күн бұрын
Thavarana vallila poogathinga thee kullikerathu intha maathiri lam vendam ungalukkana support varum ❤
@chinnathambichinnathambi3797
@chinnathambichinnathambi3797 8 күн бұрын
சூப்பர் அண்ணா 👍
@esakkisubbu.esai94
@esakkisubbu.esai94 3 ай бұрын
😢save paranthur
@Krishnakumar-wc1vp
@Krishnakumar-wc1vp 3 ай бұрын
Airport is good for tamilnadu
@gopinathr3496
@gopinathr3496 2 ай бұрын
Bad for farmers Parandur contribute 25% rice bowl of Tamilnadu
@Krishnakumar-wc1vp
@Krishnakumar-wc1vp 2 ай бұрын
அடுத்த முறை திமுகவிற்கு ஓட்டு போட்டால் ஸ்டாலின் நல்லா செய்வார்
@kanthan3691
@kanthan3691 7 күн бұрын
நாம் தமிழர் கட்சி 🙏💪
@sunderrajan281
@sunderrajan281 3 ай бұрын
குருமா மாமாவ கூப்பிடுங்கள். ஒரு மானாட போடச்சொலு கேள்.
@AnanthKumar-w6s
@AnanthKumar-w6s 5 күн бұрын
ஒரே ஒரு நேர் கோடு நாம் தமிழர் ..... தமிழன் மட்டும்
@RameshRamesh-b7i
@RameshRamesh-b7i 5 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 3 ай бұрын
Government should consider alternative location if the airport is required.
@rakeshroshan3495
@rakeshroshan3495 2 ай бұрын
Alternative land wer?? U can’t find lands around Chennai which is free of agri r water bodies govt selected this after various discussions n less affected ones
@eshwarEsh-xu4yy
@eshwarEsh-xu4yy 2 ай бұрын
Are u mad​@@rakeshroshan3495
@sabarinathan154
@sabarinathan154 Күн бұрын
தமிழக மக்களின் 60 ஆண்டுகால வரிப்பணங்களும் தமிழக மாநில ஒட்டுமொத்த வருமானங்களும் தீய சக்திகளின் பினாமி நிறுவனங்களின் முதலீடுகளாக மாறிவிட்டது .
@NameIsNothin
@NameIsNothin 6 күн бұрын
Seri porom.... Asiad Games Village kudunga porom nu sollunga. Kaval thurai ya nambureengalaa. 😂😂😂😂Super.
@mahendirant2293
@mahendirant2293 3 ай бұрын
எல்லோரும் ஒரு கலன் எண்ணையுடன் இருங்கள் யார் வந்தாலும் எண்ணை ஊற்றி தீ வையுங்கள்
@____ajayyy____
@____ajayyy____ 3 ай бұрын
வெல்க
@sudhakarm4466
@sudhakarm4466 7 күн бұрын
மிக மிக அருமை
@vinaayakkshatriyan3531
@vinaayakkshatriyan3531 3 ай бұрын
🙏
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 7 күн бұрын
100 ஏக்கர் இல்லை 1000 ஏக்கர் 2000 ஏக்கர் அப்படி ஸ்ரீபெரும்புதூரில் எடுத்ததால் தான் அமைச்சர்களும் அதிகாரிகளும் அங்கு விமான நிலையம் வராமல் தடுத்து விட்டார்கள் இதனால் தான் பரிந்துரை தேர்ந்தெடுத்தார்கள் இந்த ஊர் வரலாற்று சிறப்பு மிக்கது அகிலா இந்திய சரித்திரத்தில் இதற்கு யுத்த பூமி என்று பெயர் தக்கோலம் பேரம்பாக்கம் காஞ்சிபுரத்திற்கு இடையே உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிராமங்கள் பல்லவர் காலத்தில் தலைநகராக இருந்த காஞ்சிபுரத்திற்கு அருகிலே உள்ள விவசாய நிலங்கள் இந்த இடங்களில் பெரும்பாலும் வன்னியர்கள் பட்டியல் இன மக்கள் முதலியார்கள் வசிக்கிறார்கள்
@revathy200k
@revathy200k 8 күн бұрын
All the young students make jalikkattu porattam, save the people s
@KannanMkm-kf9mt
@KannanMkm-kf9mt 5 күн бұрын
பிளேட் அவ்வளவு தூரம் பறக்காத என்னமோ அதுதான் அவர்களுக்கு பயமாக இருக்கிறது
@recikaakaarthik6061
@recikaakaarthik6061 6 күн бұрын
Super adhigari mattum koluthunga anna neenga yen saaganum
@djkddjkd2258
@djkddjkd2258 6 күн бұрын
IF YOU ARE EDUCATED THEN YOU WILL UNDERSTAND THE FEELINGS OF PUBLIC. THEY ARE NOT INTERESTED IN AIRPORT. LEAVE THEM PEACEFULLY.
@djkddjkd2258
@djkddjkd2258 6 күн бұрын
CM MUST SUPPORT PARANDUR
@ammasamayal2512
@ammasamayal2512 4 күн бұрын
Share more 💥
@sasikumarkumar6802
@sasikumarkumar6802 5 күн бұрын
Chennai Gopalapurthila airport kondu varalaam...anku ellamey rich people thaan..
@MrUdayachandran
@MrUdayachandran 5 күн бұрын
Our India was a village before independence We fought for freedom by many people Right now public is struggling for their native place. Nation need development but making people struggle and spoiling the agricultural land water land we don't need that development. Already there is no water resources of cauvery issues now your spoiling water resources An agricultural country will be developed by its land Are we going to eat money gold hereafter. Requesting the government to consider people protest done 900 days If not considered will gather many people from Chennai and protest with them
@djkddjkd2258
@djkddjkd2258 6 күн бұрын
IF CM THINK, THIS PARANDUR IS SMALL, THEN YOU WILL LOOSE ALL THE VOTES IN TAMILNADU. WHOLE TAMILNADU MUST SUPPORT PARANDUR. OTHERWISE TOMORROW THEY WILL TAKE YOUR PLACES....
@devagirigiri5987
@devagirigiri5987 7 күн бұрын
அருமை
@kalyanasundaramkalyanasund6414
@kalyanasundaramkalyanasund6414 Ай бұрын
Hon CM pl avoid taking paranthur for Airport.800 days. in delhi Hariyana farmers protesting for more than 3 years. ஆட்சி மக்களுக்கு மட்டுமே. மக்கள் நலன்களுக்கு மட்டுமே.
@NamithaSavarimalai-di1uc
@NamithaSavarimalai-di1uc 5 күн бұрын
ஐயா கலைக்டர் உதயநிதி மகன் இன்பநிதி யோட பிரண்டுக்கு எழுந்திரிச்சி நின்னு உக்கார இட குடுத்த நாயபகம் வருதுங்க
@5sundaram405
@5sundaram405 3 ай бұрын
உலகத்திலேயே மக்களுடைய கருத்து கேட்கக்கூடிய கூட்டத்தை நடத்தக்கூடிய நாடுகள் உலகம் பூராம் செய்து கொண்டிருக்கிறது ஆனாலும் 100%மக்கள் இந்த திட்டத்தை வரவேற்கிறார்கள் என்று சொன்ன பிறகுதான் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்றால் அது சுவிச்சர்லாந்து மட்டும்தான் 100% அந்த மக்கள் சொன்ன பிறகுதான் திட்டம் நிறைவேற்றுகிறார்கள் இங்கு திட்டமே வேண்டாம் என்று சொல்கிறோம் அதற்காக இந்த தெலுங்கு திராவிடர்கள் தமிழர்கள் நிலத்தை பிடுங்கி தமிழர்களை ஏன் அகதியாக துடிக்கிறார்கள் இவர்களை ஓட ஓட விரட்டி அடியுங்கள் அப்பொழுதுதான் தீர்வு கிடைக்கும்
@manimani-ew6qj
@manimani-ew6qj 8 күн бұрын
I am support farmer people'
@segaranpalanysamy841
@segaranpalanysamy841 3 ай бұрын
can this makkal go high court report petition j
@sivathchiayaesman
@sivathchiayaesman 11 сағат бұрын
Vivasaya tha kappom thunai nirupam
@ananthiaishu1163
@ananthiaishu1163 6 күн бұрын
இளைய சமுதாயம் எங்கே போனீர்கள்
@selvakumardhavinesh4725
@selvakumardhavinesh4725 3 ай бұрын
😢😢😢
@perumalppl0778
@perumalppl0778 6 күн бұрын
Kuruma😢Aanga😮kanom😅Aantha😂🎉🎉🎉 thokithi 😢MLA MP😢Aanasaigiragal😮
@ELLALAN19
@ELLALAN19 3 ай бұрын
🔥🔥🔥
@UdayaSankar-n9d
@UdayaSankar-n9d 8 күн бұрын
Dai cm stalin vandhu makkal kite vpesudu
@ezhilarasimagendiran6379
@ezhilarasimagendiran6379 8 күн бұрын
Super vedantaga ungal veetu next cm Vijay TVK 2026 veteri
@lirshalikhil8373
@lirshalikhil8373 8 сағат бұрын
Tvk - varum all are clear
@santhanamsri2000able
@santhanamsri2000able 6 күн бұрын
White money ஆகிவிடும்
@yuvanshankarn.v9564
@yuvanshankarn.v9564 8 күн бұрын
TVK Bois 🎉
@djkddjkd2258
@djkddjkd2258 6 күн бұрын
IF PUBLIC ASKS TO BUILD THE AIRPORT IN GOVERNMENT PLACES, WILL THEY ACCEPT THAT, IF NOT, THEN WHY PUBLIC MUST ACCEPT. DON'T DISTURB THEM.
@thirupathynatesan9323
@thirupathynatesan9323 8 күн бұрын
Why not to construct the airport in the Bay of Bengal no body will be against
@djkddjkd2258
@djkddjkd2258 6 күн бұрын
IF PUBLIC IS NOT INTERESTED, PLEASE DON'T DISTURB. OTHERWISE TOMORROW YOUR CHILDREN'S WILL FACE MORE DANGEROUS THINGS IN LIFE.....
@Pianotespianotes
@Pianotespianotes Ай бұрын
Parandhur... 2026 la DMK soliya mudichi vidunga..
@soundararajann4767
@soundararajann4767 6 күн бұрын
முதல்வர் பரந்தூருக்கு வந்து மக்களை சந்திப்பாரா. ?
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 5 сағат бұрын
வரணும். வர வையுங்கள்
@user-wu7uu5yi5y
@user-wu7uu5yi5y 3 ай бұрын
Super
@thangapandi6048
@thangapandi6048 7 күн бұрын
வீடாதக்க உங்கா இடத்த மக்கள் இருக்கங்க உங்கா பக்கம்
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Күн бұрын
டங்கஸ்டன் சுரங்கம் திட்ட ரத்துக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டி மக்கள் வாழ்த்து. பிறகு ஏன் கடந்த இரண்டு மாதங்களாக மக்கள் போராடினார்கள். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு . இதேபோல தான் தூத்துக்குடி மாவட்ட பகுதியில் வாழும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து காத்திருப்பவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையாக பணி தருவதாக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதாக திறந்து பின் திமுக மாவட்ட செயலாளர் மதிமுக தலைமை அதிமுக மாவட்ட செயலாளர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிச கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் விரும்பிய நபர்களுக்கு பணிவழங்கி இழுத்து மூடி விழா கொண்டாடினார்கள். சான்று ஆண்டுவாரியாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு பட்டியல் ஆண்டுவாரியாக ஸ்டெர்லைட் நிரந்தர பணியாளர்களின் பணியமர்வு EPF, ESI, மற்றும் INCOME-TAX PAYER STAFF LIST ஆய்வின் வெள்ளையறிக்கை.
@meenu-b6v2d
@meenu-b6v2d 6 күн бұрын
engada poninga students engada poninga youth
@rajfromtamilnadu
@rajfromtamilnadu 6 күн бұрын
ஐயா டைரக்டர் நீங்க எப்படி இங்க. நீங்க உ.பி இல்லயா? நீங்க திமுக வாடகை வாயாதான இருந்தீங்க
@arundave
@arundave 8 күн бұрын
Dont give them
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 7 күн бұрын
ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் ஏரியாவில் எடுத்த நிலங்கள் என்ன ஆனது அங்குதான் விமான நிலையம் வந்திருக்க வேண்டும் அந்த இடங்களில் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் மொத்த நிலங்களையும் வாங்கி விட்டார்கள் மேலும் இவர்கள் விஜிபி மற்றும் ரியல் எஸ்டேட் காரர்கள் வாங்கி மடக்கி விட்டார்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விட்டார்கள் மேலும் அந்த இடங்களில் ஸ்டாலின் சசிகலா ஜெயலலிதா மற்றும் பல அரசியல்வாதிகள் 2000 3000 ஏக்கர் நிலங்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள் எங்கள் நிலங்கள் இரண்டு போகம் விளையும் நிலங்கள் மேலும் என்னிடத்தில் 120 பனை மரம் இருந்தது எல்லாவற்றையும் வெட்டி விட்டார்கள் இது நடந்தது 19 82 85 அடிமாட்டு விலைக்கு வாங்கிய விஜிபி மற்றும் ரியல் எஸ்டேட் காரர்கள் மொத்தமாக விற்று மூட்டையை கட்டி விட்டார்கள் இன்றும் 40 வருடங்களாக காய்ந்து கொண்டிருக்கிறது நன்றாக விளையும் நிலங்கள் அந்த இடங்கள் நீரோட்டம் நிறைந்த இடங்கள்
@KalendarMiya
@KalendarMiya 2 күн бұрын
Nod Allved Airpat
@orkay52
@orkay52 3 ай бұрын
Rajinikanth is correct,in tamilnadu only for every thing there will be agitation,i have made visit almost all states nowhere you can see such kind of agitations , they want employment for their children,but they will not give land for developement
@karthikeyanvikki1785
@karthikeyanvikki1785 3 ай бұрын
Oh is it 😂??? It seems like none gave land in Bangalore for any expansion???
@Kshatriyar-u7o
@Kshatriyar-u7o 3 ай бұрын
Dae ponga da. Epdiyum kataporan.
@rohinik4098
@rohinik4098 3 ай бұрын
Ibc tamil valka
@isainagaraj4964
@isainagaraj4964 2 күн бұрын
Dai 1st munship 2nd councillor 3 mla nu yallathaum adinga apram paathukalam
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Күн бұрын
Airport Yaarukku-- tiruttu Money Laundring Fellows of All Polotic oi ans??? ❤Alreadt Airport Kaatthu Vasnkuthu❤Moodikittu Amaithiya Irukkanum all Politicians Who ever may be-- OR Eat Saanam only❤
@RanjithKumar-ly8tt
@RanjithKumar-ly8tt 8 күн бұрын
Thalapathi vanthuvittaar
@lekshmanans3605
@lekshmanans3605 Ай бұрын
யாரு ஒட்டு போடபணம்தந்தாங்க ஒருத்தரும் எங்களுக்கு தரல
@vishwaan3214
@vishwaan3214 6 күн бұрын
Vitrathinga makale
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 3 ай бұрын
100 rupakky vote pottuvittu adigariye kattipidippya,sudalai,dhadhiye kattipudi😢
@rajheshkumarrk9502
@rajheshkumarrk9502 3 ай бұрын
Politics .....what these politicians think ......let them also write exam and qualify to contest in election ..... They chesr public people and corruption they do ......
@seshanjack6649
@seshanjack6649 3 күн бұрын
புது கோமாளி
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
Every team from the Bracket Buster! Who ya got? 😏
0:53
FailArmy Shorts
Рет қаралды 13 МЛН