இவனுடைய தீர்க்கதரிசனம்: இன்னும் கொஞ்சம் காலத்தில் இவனைப் போல நிறைய கூத்தாடி ஊழியக்காரர்கள் எழும்பப்போகிறார்கள்.
@565ghyhhb9 ай бұрын
என்னது!! நகோமிக்கும் ரூத்துக்கும் சண்டையா???இது எப்போ.!! அதுவும் ஒரு பாட்டு பாடாததிற்க்கா?? டேய் டேய் டய்.... கட்டு கட்டு கதையா பிரசங்கம் பண்ரான்யா
@lifeisnow39449 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 right brother
@john.j72019 ай бұрын
ஒரு காலத்தில் சினிமா தியேட்டரில் தான் விசில்லடிப்பாங்க ஆனால் இப்போது ஆலயம் ஆகிய சபையில் விசில் சவுண்டு சும்மா பறக்குது..... ம்....இன்னும் என்ன என்ன (நல்ல) செயல்கள் எல்லாம் ஆலயத்தில் வைத்து நடைபெறபோகிறதோ ஆண்டவா, ம்.....பொருத்து இருந்து பார்போம்
@roastingtodayschristianity9 ай бұрын
ஆலயம்??
@john.j72019 ай бұрын
ஆலயம் என்பது அவர்கள் சொல்லிக் கொள்ளும் இடம்
@johnson.samuvel19839 ай бұрын
Bro,, விடுங்க bro,,, இதெல்லாம் பாக்குற வெளில இருக்குறவங்க தப்பிச்சிருவாங்க,, so நாம feel பண்ண வேண்டிய அவசியம் இல்ல,,, ஏன்னா அவங்களுக்கெல்லாம் commen sence னு ஒன்னு இருக்கு,,, கொஞ்சம் யோசிச்சு பாப்பாங்க,,, உள்ள உக்காந்து இருக்குதுங்களே வாத்து கூமுட்டைங்க அவங்க எல்லாருக்கும் தேவதான்,,, இப்படி standup comedians தான விரும்புறாங்க,,,😅😅
@DassReva76803 ай бұрын
HalleluYAH praise YAHUAH
@mr_matt_black3 ай бұрын
2:33 evaru solra meaning vena thappa irukalam Ana andha line is true 'Enaka endha KIRUBA 😢'
@PavanKumarL9 ай бұрын
Brother the scripture you read from Timothy will touch millions of people as it touched me.
@joshvuat27557 ай бұрын
இவன் நல்லவன்.இவனைஇந்த நிலைக்கு வர காணிக்கை கொடுத்தவர்களைதான் இவன் ஏமாளிகள் ஆக்கிவிட்டான்
@sripriya47857 ай бұрын
100% correct
@jenikalyansundar38069 ай бұрын
Bro vera level...😂😂😂❤❤❤ 5:18 Semmmmmma kalai😅😅😅😅 Valthukkal bro❤❤
@Yawlon9 ай бұрын
ஏசாயா 26 13. எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் யார்? எங்களை ஆண்டார்கள்; இனி உம்மை மாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம். 14. அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.
@udhayakumarr20539 ай бұрын
இவ்வளவு தெரிந்தும் இவன் பின்னாடி போற ஜனங்கள் இருக்கே
@lifeisnow39449 ай бұрын
Exactly.we can't help more than this brp.
@jawaharrajapaul41669 ай бұрын
சுவிஷேச சத்தியத்தை அறியாத சிறுபிள்ளைகள் இந்த ஜாண் ஜெபராஜ் ஓநாய் பின்னே அலைகிறார்கள். இந்த தேவனுடைய பிள்ளைகள் பரிதாபம்தான்.என்ன செய்வது அப்பொஸ்தலருடைய கடிதத்தை நன்கு படித்து சத்தியத்தை அறிந்தார்களானால் இவனை செருப்பால் அடித்து சத்தியத்தை போதகம் பண்ணுடா என்று உணர்த்துவார்கள். * தேவனுடைய பிள்ளைகளான நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். இந்த ஜாண் ஜெபராஜ் ஓநாயின் வார்த்தைக்கு செவிக்கொடாதீர்கள். தேவன் ஆவியானவரின் மூலம் அப்பொஸ்தல்ர்களை கொண்டு சத்தியத்தை கடிதமாய் எழுதிகொடுத்தைப்படித்து சத்தியத்தை அறியுங்கள்.இந்த சத்தியத்தை மற்றவர்களுக்கு போதியுங்கள்.நீங்களும் பரலோகத்தில் பிரவேசிப்பீர்கள்.அவர்களும் பிரவேசிப்பார்கள்.ஆமேன். *இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி சுயமாய்போதிக்கிற ஓநாய்களின் உபதேசத்தில் நடக்கிற விசுவாசி எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.ஆமேன். 2 யோவான் 1:9 யூதா 1:17
@sathishgodwin34214 ай бұрын
Eavaru periya puluthi firstu churchu ku vanthu paru da kena
@ezrakumaarezrakumar11018 ай бұрын
ஜான் ஜெபராஜ் பேச்சைக் கேட்பவர்கள் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்....வேத கதாபாத்திரங்களை ஏதோ இவன் வீட்டு வேலைக்காரங்கள பேசுர மாதிரி பேசுறான்...ஜான் ஜெபராஜ் முதலில் ஒரு மனிதனாக வேண்டும்...பின்பு கிறிஸ்தவனாக இருப்பதைப் பற்றி யோசிக்கட்டும்.... சினிமா தியேட்டர்க்கு போக ஆசைப்படுபவர்கள் ஜான் ஜெபராஜைத் தேடி போகலாம்...😅
@nidhiarasu78895 ай бұрын
Brother இதனால்தான் இவங்க புதிய ஏற்பாடு பற்றி பேசவேமாட்டாங்க எப்பவுமே பழைய ஏற்பாடு தான். சுவிசேஷ த்தைதொடவேமாட்டாங்க
@lifeisnow39449 ай бұрын
I love this channel very much. ❤.
@a.j.ebinjack64278 ай бұрын
உணரும் வரை எச்சரியுங்கள் உங்களுடைய பதிவுகள் மூலமாக தம்பிகளே
@poovarasanj36219 ай бұрын
Good job dudes🤝🏻❤
@TimVels9 ай бұрын
Jebaraj is getting more and more ridiculous Good work you guys making this video!
@sumathycaiser94447 ай бұрын
Blue T shirt 👚 kindly surusurppa pesunga please Bro... 🙏🙏🙏🙏😊😊😊
@solomonjosephmartins79489 ай бұрын
Voice of John the Baptist.
@mini47797 ай бұрын
Vera leval.bro kaluvi ooththanum evankala
@lilacmaghil57339 ай бұрын
It is so sad to see this man deceiving the very poor innocent believers at the cost of their penury.
@AlexAlex-hm6dz9 ай бұрын
Witing bro Alex hear from Bangalore ❤😊😊
@kingjoysep209 ай бұрын
John jebraj converted back to Islam...( Bcoz his target of private jet) money not received yet...TN people must drive this wolf from TN....
@lifeisnow39449 ай бұрын
Super. He will run back to fgag for help. 😂😂😂😂
@clementjohn19899 ай бұрын
Like one she wolf Priya Abraham another she wolf Princy Leo Rakesh is also available on youtube. Please bring roasting video about her.
@Vijayssk229 ай бұрын
இவன் ஒருத்தன் தலைவலியே தாங்க முடியல இதுல...😂😂😂
@ETERNALGOSPEL-g5i9 ай бұрын
🎉Amen Brother 🎉
@marinusjerald27839 ай бұрын
Intha kuththadiyaal kirusthavam padum paatu manathukku vethnai tharukirathu❤ God Bleass you brothers❤
@beardomad7 ай бұрын
The word that everyone gets cheated... "Visuvasikiringala" 🤣
@ptsharmila68279 ай бұрын
Good explanation brooo 😂
@georgepeter55749 ай бұрын
Super bro I really enjoy your show continue bro ❤❤
@lifeisnow39449 ай бұрын
I quoted this verse to someone yesterday. Hallelujah.
@RaviNdran-bd8qv5 ай бұрын
Ruth yesu kirusthuvin paramparain munnodi. Mind your words.
@melroyaranz15459 ай бұрын
ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
@roastingtodayschristianity9 ай бұрын
😂😂
@Soundhar_Aadhi9 ай бұрын
My Favorite Black T - Shirt Bro...Nice Commentary 😂
@SanthoshGanesan-mj6vl9 ай бұрын
Vasanatha paar da na tharkuri tshirt ah paaka vardhu 😂
@marinusjerald27839 ай бұрын
Unkalukku enna bro pooramai
@roastingtodayschristianity9 ай бұрын
🙄
@SanthoshGanesan-mj6vl9 ай бұрын
@@marinusjerald2783 ungalku dhaan bro poraamai gelusil saapdunga seri aagirum
@jeyaradha91659 ай бұрын
சுப்பர் Bro
@angelagnes56559 ай бұрын
Indha channel Innu seekrama nan kandupudikile nu orre feeling, ipdi puttu puttu vekkiringle.. Amazing
@SanthoshGanesan-mj6vl9 ай бұрын
Poi Soar pongu po
@roastingtodayschristianity9 ай бұрын
🙄
@marinusjerald27839 ай бұрын
Ithukkuun comment panna vanthuduvinkala bro
@SanthoshGanesan-mj6vl9 ай бұрын
@@marinusjerald2783 yess bible is patriarchial go nd read it da tharkuri
அண்ணா உங்க வீடியோ மொத்த வீடியோ நான் பார்த்திருக்கிறேன் அண்ணா வருத்து எடுக்க என்ன வேணுமானால் கேளுங்கள் உலகத்தில் இருக்கிற எல்லா பாஸ்டரிடம் வறுத்தெடுக்க என்னை கேட்டு வாங்கி உங்களுக்கு கொடுக்கிறேன் இன்னும் நீங்க நிறைய வறுத்தெடுக்க வேண்டும்
@josphinesexclusive9 ай бұрын
Brother l don't see all these type of minister's preaching because it irritates me a lot ......but u make me to see th these people again and again...what to do?😢
@Gayathri.999 ай бұрын
Ayyo ayyo anna 😳What is he saying anna omg. God punishment come soon
@roastingtodayschristianity9 ай бұрын
Punishment la venaam..thirundhunaa podhum
@satsbatshats64229 ай бұрын
Adhu onnilla bro kila ukkandhu sirikurangala adhaa ishtathuku pesraru 😅
@Cheeseburger0459 ай бұрын
John jebaraj message: Tharperumai 😂
@Tonysam123568 ай бұрын
No message of the lord, only wastage of time and no spiritual enlightenment
@a.sebastinseba9759 ай бұрын
Super brother
@smilinestephen5479 ай бұрын
Keep roasting guys 😂😂😂
@AkiyaJulinM9 ай бұрын
ஏர்போர்ட் போறது தான் தகுதியா 😢
@smilinestephen5479 ай бұрын
Background la plane iruku neengalum private jet vanga poreengala 😂😂😂
இந்த பாஸ்டருக்கு ஊழியம் முக்கியம் இல்லையாம் ஜஸ்டீன் அண்ணன்தான்முக்கயம் என்று சொன்னாறு .
@sumathycaiser94447 ай бұрын
John jebaraj pastor padarathoda niruthee irukalam....he can just sing songs & glorify God with his talent.... It will be better for him & audience 🙏🙏🙏🙏
@danielshellaiah50686 ай бұрын
Gutham) Mohamed traveled from Jerusalem to Islamic heaven by donkey And meeting islamiya al-lah (moon god) Why I saying this???? Just think 🤔!!
@ralvinraj2199 ай бұрын
Fraud fellow John jebaraj RIP😡😡
@roastingtodayschristianity9 ай бұрын
Welcome
@Priiya-h8b9 ай бұрын
Stop Pannunga bro neenga onnum panna mudiyathu bro
@roastingtodayschristianity9 ай бұрын
Yedha bro
@Priiya-h8b9 ай бұрын
Neengathan bro
@marinusjerald27839 ай бұрын
Avarkalal mudiyathu onrum illai bro
@ayuvaraj12849 ай бұрын
Nice one
@LoveJoyPeace3782 ай бұрын
DEAR THAMBIES! WHY DON'T YOU, PLEASE, HIGHLIGHT, AND SHARE SOME GOOD PREACHING BY MANY HUMBLE AND TRUE SERVANTS OF GOD FOUND IN VARIOUS PARTS OF TAMIL NADU? THAT WILL BUILD UP AND EDIFY PEOPLE! PLEASE THINK OF THIS SUGGESTION SERIOUSLY, AND PRAYERFULLY!
@NEW-wx6oz9 ай бұрын
Shameful act by John jebaraj
@Gayathri.999 ай бұрын
Robo and. 🤣chitti robot😂
@MuthuKumar-fo3tp9 ай бұрын
Francelae aal illa 😂😅
@Vikram47-bn6xd9 ай бұрын
🤗👌💣💥💥💥💥👍
@Brave35389 ай бұрын
Paul ezthunathu namaku thevai illa kadavul kudutha 10 kattalai pothum Be pratical bro entha sabai la yachum theengu anubavi nna Ellam viswasiyum Odi poiduvan
@roastingtodayschristianity9 ай бұрын
Tear ur Bible and keep only exodus 20th chapter alone then
@Brave35389 ай бұрын
@@roastingtodayschristianity no need to tear without money how you will survive we are not saying only is money is important inthis we need to survive if you go to shop and say i am child of jesus they wont give you anything inlynminey speaks every where no one is here to do all things in bible even You three correct neenga moonu perum bible la onnu vidama than follow panringala
@priyaoliver58208 ай бұрын
😅😅😅
@MK23-039 ай бұрын
Ivan ore waste bro.Ivan video ellam potte yen ivan nei promote panreinge.
@georgekv35169 ай бұрын
Good fools
@yaminiraj80228 ай бұрын
John dubukku jebaraj over ah ilaya thalapathy vijay padangalai parthutu scene podudhu..over scene
@rajendrant31577 ай бұрын
ஏன்டா நீ பணத்துக்காக ஏன்ன வேணா பேசாலமா போய் இரண்டு பேரு வேலை பாருடா
Andha right side la irkkka Anna comedy pandramari mokka pottu irukkar 😂😂😂. Adha thappu nu theridhilla appo ninga use pandra kevalamana words lam bible laya irukku ..??
@roastingtodayschristianity9 ай бұрын
😇
@davidsaurri83629 ай бұрын
Super bro
@sureshkumarseenithamby46859 ай бұрын
😂
@ShaliniPrabaharan-ni9of9 ай бұрын
😅
@ShaliniPrabaharan-ni9of9 ай бұрын
Prayers to such Pastors.
@SundarS-z2q3 ай бұрын
😂😂😂
@FranklinSamuel-y1iАй бұрын
Saaneeyene John jebaraj ooliji poo
@jademathew51989 ай бұрын
Ruth story is a disgusting story 😂. Sleeping in someone's house to become his wife. Imagine doing this today..😂
@roastingtodayschristianity9 ай бұрын
😱
@moganacolbert76682 ай бұрын
Yeah I had the same thought like you. Hermother in law gave her this idea.
உங்க அறிவும் குறைவுள்ளதே என்னை போல.... சங்கீதம் ...1...ரோமர் 2 வாசிங்க.... அவர் பாடுறது ஊழியம் தான்... சினிமாதனம் தான் சரியானதை இல்ல... பண ஆசையும்... ஆனா பாடல் நல்வது தான்... நிறைய பாடல்...சில உபதேசங்களும் கூட... ஆண்டவர் பணத்துக்கு ,ஆசிர்வாதத்துக்கு எதிரானவர் அல்ல...மாறாக பண ஆசைக்கு எதிரானவர்... ஆபிரகாம் 400 குடும்பங்களுக்கு சாப்பாடு போடும்படி பணக்காரர்... தாவீது ராஜா ...தீர்க்கதரிசியும் கூட.... ஆண்டவர் பிறந்தப்ப கூட தாவீதின் வம்சமே... ஆண்டவர் வீடு என்று இன்றளவில் இருப்பது 2மாடி வீடு .... சீசர்கள் தங்கி இருந்த வீடு மாடி உடையது.... அப்படியெனில் ஆண்டவர் வெறுப்பது எதை...செல்வத்தை ஆளுகை செய்யாமல் அதன் மீது பற்று கொண்டு அதற்க்கு அடிமை ஆவதே... ஆபிரகாம் பணக்காரர்...ராஜா பொறாமை படும் அளவுக்கு...ஆனால் தனக்கென மாளிகை கட்டவில்லை ..எளிமையாக இருந்தார்... அதுபோல தாவீது ராஜா...ஆனால் நான் ஆட்டின் பின்னே சுற்றினேன் ஆண்டவரே எனக்கு ராஜா என ,பைத்தியக்காரன் போல ஆடினார்.... ராஜா ஆனால் ராஜ மேன்மையை விட்டவர்... பணக்காரன்,ஏழைபோல இருப்பதும்....ஆண்டவருக்கு பிரியம்... நமக்கு போக பணத்தை தானம் சொய்வதே ஆண்டவருக்கு பிரியம்... அருமை கிறிஸ்தவர்களே ..தசமபாகம் என்பதே புதிய ஏற்பாடல்ல... கட்டாயத்தால் கொடுப்பது ஆண்டவர் காயினிடமே ஏற்க்கவில்லையே.... சாலமோன் ராஜாவிடம் கூறுகிறார்...எல்லாவற்றையும் நான் உண்டாக்கியிருக்க எனக்கு என்ன செய்வாய் என்று.... ஆண்டவருக்கு என்ன கொடுப்பீர்கள்? பசித்தவர்களுக்கு உணவு,சிறைப்பப்டவர்களை விடுதலை அக்குவது , உடையில்லாதவனுக்கு உடை கொடுப்பது ...உங்களுக்கு ஆண்டவர் செய்ததை மற்றவர்க்கு சொல்லுவது... ஆண்டவர் கல்வாரி சாவை மற்றவரின் பாவ நிவாரண பலி ...பரலோக வழி என அறிக்கை செய்வது இவைகளே ...மேலும் உழிகாரணின் குடும்பத்தை தாங்குவது...அவர் ஊழியங்களோடு சேர்ந்து நிற்பது ..அவர்களின் தேவைகளில் உதவுவது... இவைகளால் அண்டவர் நாமம் மகிமை பட்டால் அவைகளே அவர் விரும்பும் தசம பாகம்... சரி அரசுக்கு வரி கட்டுவோம் ...அது தசம பாகம்... அப்பாவிடம்...தசம பாகமா...? 😅😅😅 அப்பாவை கணம் செய்யும் பிள்ளை தன் மொத்த பணமும் அவர் பாதம் வைக்கும்...இதையே ஆதி திருச்சபை செய்தது ....பணமல்ல உங்க அன்பின் அளவே ஆண்டவருக்கு தேவை....