அகத்தியன் பிரதர் ஜாதிக்கு விரோதமாக பேசுவது எனக்கு மிகவும் மிகவும் பிடித்த ஒன்று கிறிஸ்தவத்தில் ஜாதி இருக்க கூடாது அதில் எனக்கு 100% உடன்பாடு உண்டு என்னுடைய பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து ஒரு படிவம் கொடுத்து அனுப்பினார்கள் அதில் நான் இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதி என்ற இடத்தில் எதையும் குறிப்பிடவில்லை இதை நான் சாட்சியாக அறிவிக்கிறேன் இதை எனக்கு வேதாகமத்தின் வழியாய் என்னை அறிய செய்த அகத்தியன் அவர்களுக்கு மிக்க நன்றி
@josemankarai59782 жыл бұрын
I am appreciating you brother.But you must follow Jesus not Agathian.Why he told his wife family lie.
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@@josemankarai5978 Can I follow Paul?
@Israelveera2 жыл бұрын
அகத்தியன் மற்ற ஊழியர்களை கேவலப்படுத்தி பேசி மற்றவர்களை சிரிக்க வைக்கிறார்
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
@@Israelveera ஊழியர்கள் சாதி வெறியர்களாக இருக்கும்போது யாராவது அந்த சமூகத் தீமையை தடுக்கவேண்டுமே!
@naveenindia34342 жыл бұрын
ஜாதி வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் கிறிஸ்துவை நன்றாக அறிந்ததினால் தானே அப்படி சொல்லுகிறீர்கள்..அப்படியென்றால் ஜாதி ஒழிப்பு என்ற கோஷத்தை சபைகளுக்குள் கொண்டு செல்லாமல் கிறிஸ்துவை மட்டும் ஜனங்கள் நன்றாக அறிவதற்கு முயற்சி பண்ணலாமே... ஜாதி ஒழிப்பு என்பது மட்டும் கிறிஸ்தவம் இல்லையே... சத்தியம் தானே முக்கியம்....
@jesudaniel869310 ай бұрын
நல்ல தெளிவாக நிதானமாக பேசியுள்ளீர்கள்....நீங்கள் நிச்சயமாக தேவனுடைய இராச்சியத்தை இந்தியாவில் இலைமறை காயாக செய்வீர்கள் என விசுவசிக்கிறேன் . From SriLanka/Canada
@paspaulpremefm8552 Жыл бұрын
Bro இப்பதான் சில நாளா உங்க காணொளிகள் பார்க்கிறேன். உண்மையிலேயே வேற லெவல்
@francyveronica5742 жыл бұрын
எனக்கும் ப்ரதர் அகத்தியன் அவர்களின் ஊழியத்தை நேசித்த பழைய நாட்கள் உண்டு. அவரை நான் பார்த்ததும் உண்டு, பேசியதும் உண்டு. ஆரம்பத்தில் அவருடைய செய்திகள் என்னை அன்புக்கு நேராய் வழி நடத்தியது. ஆனால் அவரின் பார்வை நீங்கள் சொல்கிறது போலவே இருந்ததாலும், அவர் முழுமையான சத்தியத்தை பேசாமல் தேவையில்லாத சாதியை மாத்திரமே பேசி, " சாதியம் பேசி" கிறிஸ்துவை வெளிப்படுத்தி கொடுக்க முடியாது என்ற காரியம் ஏனோ அவருக்கு புரியவேயில்லை. அதை நான் அவரிடம் எடுத்து சொல்லியும் அவருக்கு அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் இல்லை. எனவே நானும் முழுமையாய் இவரின் செய்திகளை பார்ப்பதையோ, கேட்பதையோ நிறுத்தி விட்டேன்.
@உப்பாயிருப்போம்2 жыл бұрын
அவரை மாத்தவே முடியல சிஸ்டர்.
@josephrajasingham907 Жыл бұрын
அவர் மனநிலை சரியில்லாதவர். பாவம்.
@John-hz1xd9 ай бұрын
அவர் சாதியத்தை எதிர்த்து பேசியிருக்காவிட்டால் சாதி பார்ப்பது பாவம் என்பது எனக்கு தெரிந்திருக்காது. ஏனென்றால் எங்கள் போதகர் சாதியத்துக்கு எதிர்த்து எதுவும் பேசுவதில்லை.
@kathirkathir248 ай бұрын
அவரு message நீங்க கேக்கல..
@jesudaniel869310 ай бұрын
7:10 YOU ARE RIGHT I AGREE...இந்த இடத்தி்ல சொன்ன POINT சரி.
@samdevavaram.d20282 жыл бұрын
Super 👌🏼👍🏽 the finishing is awesome. If any one is in Christ he is a new creation a new creation is above these worldly cast systems and he belongs to "holy caste"☺️
@roselinisaac26652 жыл бұрын
யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். Amen 🙏
@rajamaniy57052 жыл бұрын
🌹
@உப்பாயிருப்போம்2 жыл бұрын
சகோ. அகத்தியன் பாஸ்டர் மோகனிடம் பஸ் ஏறி போய் பார்த்து பேசியிருக்கலாம் என்று சொல்லும் நீங்கள் இந்த காணொலியை வெளியிடுவதற்குமுன் சகோ. அகத்தியன் அவர்களை பார்த்து பேசுவதற்கு பஸ் ஏறி போனீர்களா?
@repentministry12342 жыл бұрын
@@roastingtodayschristianity கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு
@repentministry12342 жыл бұрын
உப்பாயிருப்போம்.. சகோதரா இப்படி கேள்வின்கேட்டாதான் சுருக்குன்னு இருக்கும், இவனுக அடுத்தவன பேசுவானுக ஆனால் அதை விரலால் கூட இவனுக கடைபிடிக்க மாட்டானுக... ஏண்டா அகத்தியன் பற்றி பேசலமா வேண்டாமா என அவரிடம் பஸ் ஏறி சென்று அனுமதி பெற்று பையிருக்கலாமே! ஆமா இந்த சேனலில் பலரை பேசியிருக்க அவர்களிடம் பஸ் ஏறி போய் பேசியிருக்கலாமே!
@penta33152 жыл бұрын
சகோதரா விடயம் தெரியாமல் பேச வேண்டாம் Pastor மோகன் அவர்களை பற்றி தெரியாமல் பேச வேண்டாம். அவர் ஒரு சாதிய பற்றாளர் அவரால் பாதிக்க பட்டவர்கள் ஏராளம்
@pradan496 Жыл бұрын
நன்றாக முடித்தீர்ககள். சாதி பேசுகிறவன் கிறிஸ்தவனே அல்ல. கிறிஸ்துவனுடைய ஓரே அடையாளம் ஆண்டவர் ஆகிய இயேசுவை அறிந்திருப்பதும், அவரை அறிவிக்க வாஞ்சை கொண்டிருப்பதும் மட்டுமே.
@jerremy7910 ай бұрын
TRUTH
@pastork.samuelsharon2 ай бұрын
மறைவான சினேகத்தைப்பார்க்கிலும், வெளிப்படையான கடிந்துகொள்ளுதலே உத்தமம். புரிந்துகொள்ளுங்கள் அகத்தியா.
@DavisThilagar3 ай бұрын
Bro.super roasting
@JoeWantstobeTrue11 ай бұрын
In this Video Clip, Saravanan is not properly engaged with the session. He is somewhere else. Still, good awareness clip.
@sbchristian79632 жыл бұрын
For this same intention I have also stopped having contact with him. Thanks for this video. From all your videos this is the top most.
@g.rajasekar94522 жыл бұрын
He is a neighbour to me in my native. I know him from my youth. I know why he is talking. He has his own agenda. So I use to ignore him.
@user-fd2to2ig4i2 жыл бұрын
What agenda?
@g.rajasekar94522 жыл бұрын
Due to some prejudices some incidence of his childhood from the church. I don't want to disclose the denomination and to avoid unnecessary controversy I am stopping my words. Let the God Amighty use him in a mighty way for His Kingdom and For his Glory. I pray for him.
@glorychristopherglorychris40852 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah
@Oneplus-f9w6 ай бұрын
You are right thambies
@Prabhujack14 Жыл бұрын
உங்களை பற்றி சொல்ல 1000 வார்த்தைகள் இருக்கு but i can't waste of time.... Love is God it's way of Jesus must follow everyone
@jaanusree1009 Жыл бұрын
Super bro....😊😊😊😊😊
@srinivasanj214 Жыл бұрын
திரு.அகத்தியன் நினைத்து இருந்தால் மதத்தை வைத்து மிகவும் உயர்ந்து இருக்களாம்.ஆனால் அவர் அப்படிப்பட்ட வர் அல்ல.அவர் பேசுவது பெரும்பாலும் நியாயமாகவே இருக்கும்.
@JabarajSaro9 ай бұрын
அகத்...உலக மகா பிராடு...
@pavithranvg40542 жыл бұрын
அருமையான ROASTING ... 😂
@rajamaniy57052 жыл бұрын
🌹
@jaijeyanathan47892 жыл бұрын
I like this channel true face of the truth
@jesudasdas3579 Жыл бұрын
அருமை அண்ணே நானும் உங்கட channel கு வரலாமா???🔥🙌😁🔥
@roastingtodayschristianity Жыл бұрын
Pls do join us. You can call us at 7010745813
@jesudasdas3579 Жыл бұрын
Ok
@josephrajkulandaisamy3125 Жыл бұрын
ஜான் ஜெபராஜ் புள்ளங்கோ லிஸ்டில வரார்
@joshuaka82912 жыл бұрын
அல்லேலூயா🙏
@paulpriyadosspriyadoss59682 жыл бұрын
Mr.agatiyan is a qualified pastor but you are all commercial
@repentministry12342 жыл бұрын
அகத்தியன் பஸ் ஏறி போய் மோகன் பாஸ்டரிடம் பேசியிருக்கலாம் என்கிறாயே இந்த சேனலில் பலரை பற்றி பேசிய நீ அவர்களிடம் பஸ் ஏறி சென்று பேசினாயா??
@skygateglobal8013 Жыл бұрын
அகத்தியன் ஒரு அசல் கள்ளப் போதகன்!
@kenneththomas25742 жыл бұрын
End summation is correct. Once someone is truly born again ...everything becomes new.
@immanuelsunder77612 жыл бұрын
Very nice 👏
@immanuelsunder77612 жыл бұрын
@@savedchristian4754 மிக சரியே மாயக்காரரே👌
@immanuelsunder77612 жыл бұрын
@@savedchristian4754 ஊணமுற்ற பெண்னை நான் மறுத்தேனோ?... உளரலை நிறுத்துங்கள்.. 🤣
@immanuelsunder77612 жыл бұрын
@@savedchristian4754 டேய் போய் வேலைய பாருடா
@rajamaniy57052 жыл бұрын
🌹
@komers83148 ай бұрын
மிக சிறந்த ஊழியம் எப்போதுதான் ஜெபிப்பீர்கள்???
@manickaraj24542 жыл бұрын
டே பாவம்டா இயேசப்பா பழைய கிறிஸ்தவம் எங்கடா என்ன இது டிஜிட்டல் கிறிஸ்தமா???? போங்கடா டே
@gdaviddxb2 жыл бұрын
Good Roasting 👍
@angelinblessy80492 жыл бұрын
Very nice brothers
@Nirmalkumar-sl3wt2 жыл бұрын
Correct brother
@ஆசுசெயக்குமார்காமராசு-ஞ1ட2 жыл бұрын
திருமறையில் கடவுளைப் பற்றி சொல்லப்பட்ட வசனங்களின் ஆன்மாவுக்குரிய அர்த்தங்களை விசுவாசம் என்கிற ஆன்மாவின் உணர்வினால் அறிவதே ஆன்மீகம்.
@kanagakeerthi4877 Жыл бұрын
🤝 super
@JEBAKUMARDAVID2 жыл бұрын
அகத்தியனின் பேச்சு புல்லரிக்க வைக்கிறது.😊
@mini47798 ай бұрын
Supper all bro
@lpgfirekarthik5402 Жыл бұрын
Thankyou ana
@crmvasu38802 жыл бұрын
சகோ.அகத்தியனுடன் அதிக நாட்கள் பயணம் செய்தவர்களில் (சுமார் 1 1/2 வருடம்) நானும் ஒருவன்.இன்று வரை அவருடன் தொடர்ந்து பயணிப்பது தம்பி பரத்ஜான்.
Agathiyan supporting john jebaraj because he is also a false teacher. He won't speak anything apart from caste.
@jabaseelan28632 жыл бұрын
அருமை
@rajamaniy57052 жыл бұрын
🌹
@elbintube55672 жыл бұрын
Super 👌
@rajamaniy57052 жыл бұрын
🌹
@yeshuahammashiachtrueworsh8041 Жыл бұрын
ANY HOW ALL CHRISTIANS FROADS.... JOHN ஜெபராஜ்... SAYING GOD NAME... YESHUA... YAH.. BUT YOU ALL SAYINGS NIMROD GOD NAME JESUS CHRIST... NAME CHRISTIANS.
@leningunabalan43302 жыл бұрын
Anna neenga eeruntha athy group la nanum eerunthean
@saranisralevic Жыл бұрын
Super Anna
@saranisralevic Жыл бұрын
Anna hw to contact you
@roastingtodayschristianity Жыл бұрын
7010745813
@sibasubramanianramachandra55468 ай бұрын
Book won't reveal truth.
@johnstephen64862 жыл бұрын
சகோ.அகத்தியன் AGமோகன் வளர்ச்சி நமக்கு இல்லை என்ற ஏக்கம் வெளிநாட்டில் 3000 கோடி இருப்பதாக அகத்தியன் கூற்று சகோ.அகத்தியன் ஒரு காணொலியில் என்னோடு காருண்யாவில் படித்த நண்பர்கள் கூட எனக்கு எந்த உதவியும் செய்யவில்லைஎன்றார். இதிலிருந்து இவர் ஆண்டவரை நம்பாமல் மனிதனை நம்புவது சரியா?
@உப்பாயிருப்போம்2 жыл бұрын
சகோ. அகத்தியன் யாரிடமும் பணம் கேட்டு வாங்காத ஒரு ஊழியர். அவர் சாதி மறுப்பை விட்டுவிட்டு ஆசீர்வாத பிரசங்கம் செய்திருந்தால் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் இருந்திருப்பாரே!
@உப்பாயிருப்போம்2 жыл бұрын
கரெக்ட் சகோ. *பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். மத். **6:19* என்று இயேசு கூறிய காரணமும் இயேசுவிடம் பணம் இல்லையே என்ற ஏக்கம் என்றே நான் நினைக்கிறேன்.
@johnstephen64862 жыл бұрын
சாதி மறுப்பை பேச தேவன் யாரையும் ஊழியத்திற்கு அழைக்கவில்லை அது அரசியல் வாதிகளின் பணி இவர் தேவ ஊழியர்?அல்லது அரசியல் வாதியா?அதை தெளிவு படுத்திவிட்டு பின்பு ஊழியம் செய்யலாம்.
@soniaranadeep36142 жыл бұрын
whatever u said brothers its true whatever u earn in the name of jesus means its all not gods blessings
@visionaryprem Жыл бұрын
Verty teue conclusion... Eye opening
@lifeisnow394410 ай бұрын
Jesus Christ is a Christian? 😒
@lawrencedavid4192 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@maheshwarin76002 жыл бұрын
டி மோகன் அவர்கள் அகத்தியன் பாஸ்டர் க்கு பதில் சொல்லி விட்டாரே ஒரு பிரசாங்க கூட்டத்தில் 🌹🌹 பிறகு ஏன் அகத்தியன் பாஸ்டர் சொன்னா த்தை திரும்ப திரும்ப பேசுகின்றனர் 🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@subindev22 жыл бұрын
When you guys will start roasting the Bible?
@subindev22 жыл бұрын
@@roastingtodayschristianity When you will start defending Bible? Can you atleast quote one contradiction from Bible & give proper explanation?
@prstanleyrajinid Жыл бұрын
அகதியின் ku ஒரு அருமையான bhuthi mathi solirickiringal
@a.dhyrianathana.dhyrianath9904 Жыл бұрын
One who didnot sin can caste the first stone you must think where you are
@roastingtodayschristianity Жыл бұрын
If that is your belief then you must think thousand times before commenting here🤣🤣🤣🤣
@nelsonpaulnelsonpaul9695 Жыл бұрын
😂roasted nicely...
@independentdisciple36702 жыл бұрын
6:44 - பிசாசு என்றால் என்ன அல்லது யார் ? இது அவன் தந்திரம் என்பதற்கு என்ன ஆதாரம்? அந்த பிசாசு எப்படி இயங்குகிறது, எங்கிருந்து இயங்குகிறது?
@sankaranarayanan30852 жыл бұрын
சகோதரர்களே ,ஆலயம் கட்ட பணம் வாக்கு செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி வசூல் செய்தல், பணத்தை ஊழியரே வைத்துக் கொண்டு கணக்கு காட்டாமல் இருத்தல், பழைய ஏற்பாடு ஆலயத்தை இப்போதைய கட்டிடத்திற்கு சம்பந்தப்படுத்துதல், பற்றியும் விசுவாசிகளை சீசராக்காமல் குழம்புகள் பற்றி வீடியோ போடுங்க
@sselvan69652 жыл бұрын
Agathyan ku Pastor Mohan ai parthu poramai.
@sathyasathyakeziah71694 ай бұрын
Agathiyan paster right 100% real pa
@saintswamiji2 жыл бұрын
It's very easy to meet Pastor Mohan Bro (at least on a Sunday). I rarely go to nlag church, On Sundays, you can see him on the Church campus, he usually talks with everyone who meets him. I didn't had problem meeting him.
@JosephMarthiah Жыл бұрын
Dayle oru visuvasi vetula thinranga bro
@3jtv9712 жыл бұрын
அவனுக்குள் எப்படி கடவுள் இருப்பார் ஆட்டம் ஆடுதாவி தான் உள்ளே இருக்கும்
@rajeshwariraji610 Жыл бұрын
👍👌👌👌👏👏🙏💥
@repentministry12342 жыл бұрын
சுவிசேஷத்தை அறிவித்தால் எல்லாம் சரியாகும் என்றால் இந்த சேனலில் எல்லோரையும் தவ்று செய்கிறார்கள் என பேசுவதற்கு பதிலாக சுவிசேஷம் அறிவிக்கலாமே! அவர் சாதிஒழிப்போம் என்றால் ஒழியாது என்கிறீர்கள், அப்படியானால் ஜான் ஜெபராஜ் இப்படி போதிக்கிறார் என பேசுவதால் அது ஒழியுமா?
@repentministry12342 жыл бұрын
@@roastingtodayschristianity அதத்தான் அகத்தியனும் செய்கிறார்... இதுல அடுத்தவருக்கு உபதேசம் முதலில் உன் அழுக்கை கழுவு
@repentministry12342 жыл бұрын
@@roastingtodayschristianity அது சரி தம்பி, அவர் என்ன செய்தால் உனக்கென்ன, உன் உபதசப்படி சுவிசேஷம் அவருக்கு சொல்லு... அவர் சாதி ஒழிக என்றால் அது தவறாம், இவர் அவரை பார்த்து சரியில்லை என்பாராம்...
@repentministry12342 жыл бұрын
@@roastingtodayschristianity அப்புறம் எதற்கு சுவிசேஷம் சொல்லு சாதி ஒழிக என பேசக்கூடாது என சொல்லுகிறாய்...?? பொது இடத்தில் கேள்வி வரத்தான் செய்யும்... இந்த சேனலில் ஒரு முறைகூட சுவிசேஷம் சொல்லாத நீ அடுத்தவரை பார்த்து சுவிசேஷம்ப்சொல்லு என சொல்லுவது சரியா?? ஆமாம் சுவிசேஷம் சொல்ல வீடியோ ஏன் போடல?? யாரும் பார்க்கப்மாட்டார்களா இல்லை தெரியாதா?? ஒரு வீடியோ சுவிசேஷம் இல்ல அடுத்தவரை பேசுறது எதுக்கு இந்த சேனல்
@AbigailJesus39 ай бұрын
Bro y bro this is all very common among human being, being partial to some and not to some y do u want to bring this up. I felt this talk was very silly. Let the man live he has a liberty to support some and be against to some he is not bad compared to other wolves.
@god.save.us.and.lead.us.60722 жыл бұрын
👌👌👌👌
@rajamaniy57052 жыл бұрын
🌹
@penta33152 жыл бұрын
அகத்தியன் அவர்கள் ஜான் ஜெபராஜ் யும் விமர்சித்துள்ளார் சரியாக பார்க்கவும்
@cornerstone1564 Жыл бұрын
4:1 Good👍
@kebajohn92242 жыл бұрын
புதிய சைக்கோ இரண்டு பேர் இறக்குமதி.
@edddddn2 жыл бұрын
That's right, tell the gospel , everything will change, stupid thing talking about caste gospel, and bro's it's a good discussion .
@ImmanuelD7332 жыл бұрын
Saravana bro unga baptist name what bro
@jprani79032 жыл бұрын
இருக்கிற பெயர் இருக்கட்டும். கடவுள் கொடுத்த அப்பா வும், அம்மாவும் ஆசையாய் அழகாய் வைத்த பெயரை எந்த நாய் பேச்சு கேட்டும் மாற்ற வேண்டாம். நம் வாழ்க்கை நம் கையில்.
@josemankarai59782 жыл бұрын
Brother nalla sonnenga.Mr.Agathian oru vedathari.Avar kanchipuram ku pohum pothu than oru muthaliar nu solvar.Tirunelveliku pohum pothu nadars I thitti mathavanga kitta than jathi ethirpalan nu katuvar.Avar poi solli than marriage panninar nu kelvi pattaen.Athu epidi nu theriyathu.Anal nadar ponnu than marriage panni irukar.Ivarai pathi pesi unga time waste pannatheenga brother.
@PaulDhinakaran-CCDM2 жыл бұрын
நீங்கள் சொல்வதில் பல பொய்கள் அடங்கியுள்ளன. சகோ. அகத்தியன் உலகியல் வழக்கப்படி முதலியார் என்ற சாதியில் பிறந்தது உண்மை. அதை அவர் பல மேடைகளில் சாட்சிக்காக சொல்வதும் உண்மை. அவர் திருநெல்வேலிக்கு சென்று நாடாரை விமர்சிப்பதும் உண்மை. அவருடைய அந்த தைரியத்தை பாராட்டுகிறேன். அவர் ஒரு சாதி மறுப்பாளர் என்பது 100% உண்மை. அவருடைய சாதி மறுப்பு திருமணமே அதற்கு சாட்சி. அவர் பொய் சொல்லி திருமணம் செய்தார் என்பது பொய். தன் மனைவி எந்த சாதி என்று கேட்காமல் திருமணம் செய்தார். அதுதான் உண்மை. அது மெச்சத்தக்க விஷயம். அவர் திருமணம் செய்தது நாடார் என்பது மாங்கரை ஜோஸ் அவிழ்த்துவிடும் இமாலய பொய்.
@pratapsingh4922 жыл бұрын
Actually he is a malayali.
@josemankarai59782 жыл бұрын
@@pratapsingh492 NO brother he is from kanyakumari,tamilian.
@pratapsingh4922 жыл бұрын
@@josemankarai5978 from his version he is half malayali, fond of seeking that he likes to minister for Brahmins. he wantonly suppressed that caste system was formed by the sanadhana created casteism.is my humble observation brother
@josemankarai59782 жыл бұрын
@@pratapsingh492 Yes he some times malayali,some times tamilan.Actually his cast is kerala muthali.I don't know which cast it is.But that community peoples talking only tamil.Not malayalam.His home is near to Mrs.Padma muthaliyars native place.He may be related to her also.
@94422751402 жыл бұрын
First neenga clear ah ethayavuthu solringala.. chumma elathyum confuse panrathu than unga velaya
@dineshrajs58442 жыл бұрын
மிக மிக தெலிவாக புரிய வச்சிங்க பிரதர்
@santhakumar426 Жыл бұрын
பல நேரங்களில் ஜான் ஜெபராஜ் ஊழியக்காரனுக்குறிய உடை உடுத்துகிறாரா?
@Shoulder2Crayon2 жыл бұрын
awesome video
@jack_jones30 Жыл бұрын
I had respect for bro agathiyan but now after supporting John Jebaraj, he has become comedy piece. He lost his respect.
@muruganmathew3773 Жыл бұрын
பிசாசு உன்னை வச்சி எல்லாரையும் காட்டி கொடுக்குறான் அன்று யூதாஸ் இன்று வருத்தெடுக்கர தம்பி
@roastingtodayschristianity Жыл бұрын
நாங்க யாரெல்லாம் வறுத்தெடுக்கிறோமோ அவங்க எல்லாம் இயேசுன்னு சொல்ல வரீங்க 🤣🤣🤣🤣
@vanithasurya45112 жыл бұрын
இந்த மாதிரி எல்லா ஊழியகரரை பற்றி குறை சொன்னால் யாருதா நல்ல ஊழியக்காரர் என்று சொல்றிங்க அப்போ நீங்க நல்ல ஊழியக்காரர் ஆகுங்க எதுக்கு அடுத்தவங்களை சொல்றது
@jabaseelan28632 жыл бұрын
யாருக்கும் ரசிகர் மன்றம் வைக்க தேவையில்லை வேதாகமத்தை படியுங்கள் வேதத்தில் இரவும் பகலும் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்
@Shoulder2Crayon2 жыл бұрын
You yourself said they are servants! Only focus on the master! If there are no good ministers, then it means there are no good ones! Is there a necessity or a compulsory custom to label them as good ministers? Just read your Bible! Only if Tamil Christians really read their bible instead of treating it like a book of magic spells
@lifeisnow394410 ай бұрын
No one is a Christian? 😅
@JosephMarthiah Жыл бұрын
ueam vedu veda thinuranga bro cina pelyi nga sapata pastor and wife saputu poranga bro pavam bro
@MakMission2 жыл бұрын
சூப்பர்
@SadhaSadhas Жыл бұрын
டேய் அந்த ஆளே எல்லா ஊழியர் காரங்களையும் குறை சொல்லுவார். நீயும் அது போலதான்
@karthikmessiah-mw1qf8 ай бұрын
Don't criticiz any man of God brother
@infotech528310 ай бұрын
yendha bothakara than nambuvatho😢
@akspraveen Жыл бұрын
You all ar spoiling Jesus name😢
@marinusjerald2783 Жыл бұрын
Superbro
@maheshwarin76002 жыл бұрын
காணிக்கை என்ற பெயரில் ஜான் ஜெபராஜ் அசிங்கமா மக்களின் முன்னாடி நடந்து கொள்கின்றார் 😭😭அகத்தியன் பாஸ்டர் அவர்களும் டி மோகன் அவர்களிடத்தில் பேசி இருக்காளாமே???? கர்த்தர் பெயாரை சொல்லி குத்து கட்டி அடிக்கிறங்க பாஸ்டர்கள் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnsonfredrick8516 Жыл бұрын
பாஸ்டரை பற்றி சரியாக பேசும் நீங்கள் பழமொழி தப்பாக ஏன் உபயோகப்படுத்துகிரீர்.ஒரு வரி பழமொழி அதை சரியாக படிக்கவும்
@manivannanj2002 Жыл бұрын
தமிழ் உணர்வு இல்லை என்று கூறுவது வருத்தமே
@thevanesansamson585610 ай бұрын
❤
@jayakumarrasiah8091 Жыл бұрын
Before interview take proper details. You are not confident about your talk. You are gossiping gossiping. gossiping is a charecter of Evil spirit. So stop your gossiping. Repent and born again, do Gospel with help of Holy spirit. If you won't listen, you will definitely go to fire sea ( Gehenna). Thanks GBU