செயற்கை முறையில் குழந்தை பெற நினைப்பவர்கள் அவசியம் பாருங்க... Dr Mala Raj |IVF Step By Step Process

  Рет қаралды 2,190,031

Doctor Vikatan

Doctor Vikatan

Күн бұрын

#ivflabtour #infertility #ivfbabies
In this video, Dr.Mala raj is giving insight on Step by Step procedure of IVF from start to finish in tamil. She also talks about IVF Process timeline, reasons of IVF failure and how to get successful IVF in first attempt in simple tamil language.
Doctor vikatan is an initiative by VIKATAN. Our vision is to make everyone healthy. Watch all these videos about physical and mental health explained by doctors and other medical experts. Stay tuned. Stay healthy!
Credits:
Producers: R.Vaidehi & Jeni Freeda
Camera: Karthick N
Edit: Abimanyu
Executive producer: Anbarasi V

Пікірлер: 1 500
@ummuabdhullah1597
@ummuabdhullah1597 2 жыл бұрын
இறைவா குழந்தை பாக்கியத்தை அனைவருக்கும் இலகுவாக்கி தருவாயாக... ஆமின்
@suganyasugu9726
@suganyasugu9726 2 жыл бұрын
Thanks brother
@chinnarasajohn2006
@chinnarasajohn2006 2 жыл бұрын
Yes
@ambiga.g7840
@ambiga.g7840 2 жыл бұрын
ஆமென்
@haafizhameharun6668
@haafizhameharun6668 2 жыл бұрын
ஆமீன்
@Nive8
@Nive8 2 жыл бұрын
Amen TQ bro
@aksha7683
@aksha7683 2 жыл бұрын
தாய்மை அடைந்தவர்கள் வலி அடைவது ஒருமுறை குழந்தையின்மை சிகிட்சைக்கு செல்லும் பெண்கள் எத்தனையோ முறை மரண வலி அடைகிறோம்
@bilalsaj3297
@bilalsaj3297 2 жыл бұрын
Unmai sagothari unga mana vali purikirathu kavala padathenga
@malaicsamy4721
@malaicsamy4721 2 жыл бұрын
I am 7years😭😭😭
@sai23122
@sai23122 2 жыл бұрын
realy true sis me also 6yeare same situation 😔😔😔
@umarajesh5821
@umarajesh5821 2 жыл бұрын
4 years struggle now I am blessed with baby girl ❤
@papathir5402
@papathir5402 2 жыл бұрын
@@malaicsamy4721 s 7yr
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 2 жыл бұрын
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க இறைவன் அருளூம் குரு அருள் துணை புரியட்டும் உங்களின் மகத்தான சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 👏🏻👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
@SangeethaSangeetha-nc5uz
@SangeethaSangeetha-nc5uz Жыл бұрын
.
@SanjaySanjay-iw5dq
@SanjaySanjay-iw5dq 5 ай бұрын
Vallga🎉❤❤❤❤❤
@thiruselvamh4835
@thiruselvamh4835 11 ай бұрын
இவ்வளவு தெளிவாகவும் பொறுமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவு விளக்கி கூறியதற்கு நன்றி மேம்
@SanjaySanjay-iw5dq
@SanjaySanjay-iw5dq 5 ай бұрын
@Kavitham42
@Kavitham42 6 ай бұрын
இறைவா குழந்தைக்கு ஏங்கும் அனைவருக்கும் இயற்கை முறையில் குழந்தை கிடைக்க அருள்புரிவாய்🙏
@azhagiria1465
@azhagiria1465 3 ай бұрын
Aama kadavuley😢😢
@geethashree03
@geethashree03 Жыл бұрын
அம்மா நீங்கள் குழந்தை வரம் குடுக்கும் கடவுள் ...வாழ்க உங்கள் பணி..வளர்க பணி சிறக்க❤
@ThiruKumar-sz2cx
@ThiruKumar-sz2cx 3 ай бұрын
@donisamathias2920
@donisamathias2920 Жыл бұрын
Hi friends nanum ivf tha try pannen ippo enakku positive vanthuruchu nallapadiyaga kulanthai pirakkanumnu enakkaga ellarum vendikkonga friends
@chitradevibalaji
@chitradevibalaji 10 ай бұрын
I pray for u to have a healthy baby 😊. U too stay healthy
@HazeesRecipes
@HazeesRecipes 4 ай бұрын
Evlavu selavuagumpa"
@shanthim6513
@shanthim6513 4 ай бұрын
வாழ்த்துக்கள் pa,கடவுள் துணை இருப்பர்❤❤❤❤🎉
@ThivanfathiThivanfathi
@ThivanfathiThivanfathi 4 ай бұрын
Mam evalov cost achu
@anushivani8514
@anushivani8514 3 ай бұрын
Evlo cost mam
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 жыл бұрын
உங்கள் மகத்தான, அரப்பணிப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் அம்மா!கடவுளுக்கு அடுத்த படிதான் நீங்கள் உங்களின் சேவைகள் பல்கிப் பெருக என் வாழ்த்துக்கள்! குழந்தைகள் இல்லையே என்ற ஏக்கத்தோடு வாழும் பெற்றோருக்கு இது ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம் 🙏🙏🙏👏
@SaiRam-im2et
@SaiRam-im2et 2 жыл бұрын
kzbin.info/door/cWTwFAGOc22neUhR8R8TFg
@chelliahpal4039
@chelliahpal4039 2 жыл бұрын
Yes💯👍👍🙏🙏🙏💐💐
@balajigowni6158
@balajigowni6158 2 жыл бұрын
இந்த மருத்துவர்களும் கடவுளின் அவதாரம். வாழ்க வளமுடன்
@SaiRam-im2et
@SaiRam-im2et 2 жыл бұрын
kzbin.info/door/cWTwFAGOc22neUhR8R8TFg
@selvambhavani1835
@selvambhavani1835 2 жыл бұрын
Kadavula. Kuda kasu kodutha tha paga mudium.enaku baby Ella .ethala Panna 5to 6 lak akum .ethala engalla mudoyathu
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
வாழ்க வளத்துடன்.
@Sreesathieez
@Sreesathieez 4 ай бұрын
​@@selvambhavani1835 1.5 lakhla panirlam sis
@Thangamkandasamy2122
@Thangamkandasamy2122 Жыл бұрын
என் தோழியும் இதே முறையில் கருஉண்டாகியிருக்கிறாள்..12 வருடங்கள் பிறகு....நன்றி டாக்டர் கடவுளுக்கு🙏🙏
@bommimuthu3210
@bommimuthu3210 Жыл бұрын
Evala selavu aguchu
@FamilyLink-zj7li
@FamilyLink-zj7li Жыл бұрын
எவ்வளவு செலவு ப்ளீஸ் சொல்லுங்க
@gayathribuilders2593
@gayathribuilders2593 Жыл бұрын
Treatment ku எத்தனை மாதம் ஆனது?
@maheshvarma4175
@maheshvarma4175 6 ай бұрын
Selavu evvalo aachu plz sollunga
@AMMUKUTTISWETHA
@AMMUKUTTISWETHA 6 ай бұрын
5000 to 6000 ​@@maheshvarma4175
@raguvaran9267
@raguvaran9267 Жыл бұрын
ஏழை மக்களும் இந்த பலனை அடைவதற்க்கு ஏற்றார்போல் . இதனை மட்டுமாவது வியாபாரம் ஆக்காமல் மருத்துவ சேவை செய்யுமாறு, உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@noorulinaaya8654
@noorulinaaya8654 9 ай бұрын
3 to 3.5 lakhs per process ???
@SaranyaLalitha
@SaranyaLalitha 6 ай бұрын
இதை வைத்து நிறைய வணிகம் நடக்கிறது😮
@babuA-nm2pn
@babuA-nm2pn 6 ай бұрын
இதற்க்கு எவ்வலவு செலவாகும்
@maheshvarma4175
@maheshvarma4175 6 ай бұрын
Apdiya bro​@thilakaelango5099
@AMMUKUTTISWETHA
@AMMUKUTTISWETHA 6 ай бұрын
5000 to 6000 ​@@babuA-nm2pn
@revathiboopathi4996
@revathiboopathi4996 Жыл бұрын
IVF பற்றிய தகவல்கள் குறித்து உங்கள் ஆலோசனை மிகவும் நன்றாக உள்ளது மிக்க நன்றி 💐💐💐
@bharathis3338
@bharathis3338 2 жыл бұрын
இதுவரை இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை...3 வருடங்களாக treatment பார்க்கிறேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். உங்கள் Video பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி....5 laksh உங்களுக்கு கொடுக்கலாம்....
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 жыл бұрын
Go give her... .she is a greedy person only ....u r the right patient for her.....I hv worked with her......
@SaiRam-im2et
@SaiRam-im2et 2 жыл бұрын
kzbin.info/door/cWTwFAGOc22neUhR8R8TFg
@0558621924
@0558621924 Жыл бұрын
5ലച്ഛം എന്തിന് കൊടുക്കുന്നു അണ്ണാച്ചീ
@rajakumarirajakumari6034
@rajakumarirajakumari6034 Жыл бұрын
Hi sis, ungaluku enna problem ippo sari aaidicha, enna treatment eduthenga, ippo baby eruka pls sollunga, enaku 4years ah baby illa, 3 years ah treatment pathutu erukan no use pls sollunga
@Mr.kullanari
@Mr.kullanari Жыл бұрын
Selavu evlo mam agum😢
@kalpanakalpu2975
@kalpanakalpu2975 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர் உண்மையிலேயே மிகச் சிறப்பாக விளக்கினீர்கள் நன்றி
@parameswarimariappan7879
@parameswarimariappan7879 2 жыл бұрын
Super explanations
@muthulakshmis4690
@muthulakshmis4690 2 жыл бұрын
நீங்க கடவுளின் அவதாரம் Very nice
@vairamuththukanthan5382
@vairamuththukanthan5382 3 ай бұрын
இவ்வளவு நேரமும் தெளிவாகவும் அழகாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு விளக்கம் கொடுத்ததுக்கு மிகவும் நன்றி மேடம் God bless you 🙏
@madraswaalaspicyfoods1364
@madraswaalaspicyfoods1364 Жыл бұрын
குழந்தை இல்லாத வலி மிகவும் கொடியது.... இருப்பினும் கடந்து செல்ல பழகி விட்டது 😭😭😭
@vennilablocks6768
@vennilablocks6768 Жыл бұрын
Me too 😭😭😭
@Akshan12345
@Akshan12345 Жыл бұрын
Nega Jesus keta prayer pannuka kandipa kuzhatha kedaikum eanaku prayer pannitha kuzhatha porathuchi
@susma...2043
@susma...2043 Жыл бұрын
@@Akshan12345 aptya... Neenga Christian ahh mam
@AbiNivuz-world.
@AbiNivuz-world. 6 ай бұрын
Epovmey Namma negative ah think panna koodadhu , Namma kadamay Namma seiyanum time varumbhodhu Namma ninachadhu nadakum , think positive ellame nallabhadiya nadakum , Jesus ah kuptalum kovil poy Sivan kuptalum no use unga nambhikka tgaan ellamee , kadavila nambunga adha vida jasthiya unga koandha ungakitta tgaan ennaka irundhalum varum nu nambhinga kandipa nallath nadakum
@elsirani2711
@elsirani2711 6 ай бұрын
Yes pray to Jesu 🙏
@bhuvanar4170
@bhuvanar4170 2 ай бұрын
மிக எளிமையாக மிகவும் தெளிவாகவும் நன்கு புரியும்படி தெரிவித்ததற்க்கு நன்றி சகோதரி
@radhikamanikandan2339
@radhikamanikandan2339 2 жыл бұрын
Cleara explain panninga thanks mem iraiva yarukum intha kastatha kodukathinga yellarum kozanthai pakiyam kodunga
@arifautomobile
@arifautomobile 2 жыл бұрын
Dr. Mala Raj is brilliant in her explanation, thank you for your wonderful information shared by you regarding IVF and XC process. thank you mala.
@shalinikarunakaranshalinik7909
@shalinikarunakaranshalinik7909 Жыл бұрын
Icsi
@kaarigaiyin_tharagai_2589
@kaarigaiyin_tharagai_2589 11 ай бұрын
Pls address
@praseestephen5190
@praseestephen5190 2 жыл бұрын
Very clear and nice explanation mam,👏👏
@sridevisatchidanandam3868
@sridevisatchidanandam3868 2 жыл бұрын
Kaasukku etha Vela seiyiraanga..... Idhellaam concerned patients ku mattum sonna pothum..... She has built a hospital itself , by putting all patients on LSCS......
@megalasiva8407
@megalasiva8407 2 жыл бұрын
DOCTORS ARE 2ND GOD IN OUR WORLD 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
Doctors are mechanics. இதெல்லாம் கண்டுபிடித்ததும் செய்வதும் doctors யை இயக்குவதும் scientists. Doctors ku theory mattum dhan scientists do more practical work. Scientists are manufacturers.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
அருமை இவ்வளவு அழகான தெளிவான அனைவருக்குமே புரியும் விதமான அற்புதமான பயனுள்ள இந்த பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்க நல்ல இருக்கனும்மா 🙌🙌🙌
@mercycecil2180
@mercycecil2180 2 жыл бұрын
வணக்கம் மேடம் மிகதெளிவான விளக்கங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் மேடம் நன்றி 🙏
@MBtn143
@MBtn143 6 ай бұрын
இதலையும் மதமாற்றமா? பாவம் டா அந்த ஏசுகிருத்து😢
@lewynpaul7936
@lewynpaul7936 Жыл бұрын
Wow, crystal clear explanation Mam. Thank you so much for your valuable information. Still We don't know what is IVF. God bless you and your team members.
@ar6108
@ar6108 8 ай бұрын
இறைவா அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை தந்து அருலுங்கள் இறைவா ஓம் நமசிவாய
@ATHIRAISKITCHEN
@ATHIRAISKITCHEN 2 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர்.வாழ்த்துகள் dr
@manivannan3492
@manivannan3492 Жыл бұрын
Vilakkam OK thaan but selavu panni ivf pannunaalum 100 kku 10 Peru kku thaan success aakum
@santhoshrconnectto
@santhoshrconnectto 2 жыл бұрын
Very well explained , thanks to the doctor and vikatan team
@aafrinnazar
@aafrinnazar 2 жыл бұрын
Amazing clear explaining video who are didn't know about IVF icsi treatments for infertility couples
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 2 жыл бұрын
What a great job...pls don't get more money from poor people....bcoz Service to poor is Service to God.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@priyaraja4033
@priyaraja4033 2 жыл бұрын
Intha hospital enga mam iruku solunga. Na kandipa vara enaku 5 yes ah baby ila. Enaku unga vdo patha aprm positive vibe varuthu
@TamilCinemaSquad
@TamilCinemaSquad Жыл бұрын
She is great experience Doctor and very well maintained hospital In Anna Nagar FIRM hospital 👌👌💐
@ChennaiHotsamayal
@ChennaiHotsamayal 5 ай бұрын
குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு இரண்டு இரண்டு குழந்தைகளாக பிறக்கிறது இல்லாதவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும் எல்லோருக்கும் இறைவன் குழந்தை வரத்தை தரும்படியாக வேண்டுகிறேன் 🙏🏻
@shalinivimalraj2015
@shalinivimalraj2015 2 жыл бұрын
Very clear explanation, hats of to doctors
@vidprabhu2704
@vidprabhu2704 2 жыл бұрын
Excellent explanation Doctor... Keep up your good work 👌👌👌👍👍👍
@indhuloganathan3744
@indhuloganathan3744 2 жыл бұрын
One of the finest explanation mam. I never heard the explanation step by step .this video gives precise information. THANK YOU mam
@marysuganthi5664
@marysuganthi5664 2 жыл бұрын
Super explanation 👌 👍 👏 till date nobody told so clearly God bless.
@S.Jeslin-i8x
@S.Jeslin-i8x 8 ай бұрын
Enakku second baby poranthathu mam tritment la than thank you madam ❤
@lydiasamudra
@lydiasamudra 2 жыл бұрын
Wonderfully explained,very informative..May God Bless Her
@sindhubanumathi7416
@sindhubanumathi7416 2 жыл бұрын
Clear and good explanation.....doctor is great and dedication for work...what a brilliant doctor..wow...keep it up..congrats..
@Mrs.DivyaJulian
@Mrs.DivyaJulian 2 жыл бұрын
Children are truely blessing from god🙏🙏🙏
@manivannan3492
@manivannan3492 Жыл бұрын
Yeen kulanthai illaiyaa..
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Dr. Malaraj beautifully explained IVF n she is a brilliant fertility doctor doctor u rocked Her hospital is ,3 streets away from my house. How beautifully she explains every thing way to go Dr.
@SaiRam-im2et
@SaiRam-im2et 2 жыл бұрын
kzbin.info/door/cWTwFAGOc22neUhR8R8TFg
@keerthiramamoorthi9360
@keerthiramamoorthi9360 2 жыл бұрын
Hospital address pl
@tamilponni9484
@tamilponni9484 2 жыл бұрын
firm hospital annanagar
@vimano8610
@vimano8610 2 жыл бұрын
Rs evalo aagum
@rajamohamed0006
@rajamohamed0006 Жыл бұрын
How much the cost
@drsenbot11
@drsenbot11 Жыл бұрын
Excellent presentation ,a common people also can understand most doubt clear of IVF Thank you so much 👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐
@priyavvv4448
@priyavvv4448 Жыл бұрын
Omg..... Evlo irukaaa......Doctor are really god!
@dhayanithiarumugam3873
@dhayanithiarumugam3873 Жыл бұрын
19years before I had IuI method I was so suffered it was painful but it was success now I have 19years old son
@mohamedrifath2443
@mohamedrifath2443 Жыл бұрын
Enakkum ize problem
@mohamedrifath2443
@mohamedrifath2443 Жыл бұрын
Please clear me
@ranimuthur9721
@ranimuthur9721 8 ай бұрын
குழந்தை பிறக்கும் வரை ஒவ்வொரு நாளும் இதில் மரண வேதனை
@abubakerabu7948
@abubakerabu7948 2 жыл бұрын
Doctors are compare to god. God bless you mam .do well dr .mam your explanation is good. thanks mam
@sivakamin8482
@sivakamin8482 Жыл бұрын
இளைய தலைமுறையினர் தாங்கள் சாப்பிடும் உணவால்தான் இந்த நிலைமை. துரித உணவு நாக்கிற்கு ருசியாக உணவைத் தேடுவது. இதைத் தவிர்த்து ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த பிரச்னையே வராது. எல்லாம் பட்டால்தான் புரியும்.
@usharetnaganthan302
@usharetnaganthan302 Жыл бұрын
In fact couples who don't have kids are blessed in a way. Currently it is a challenge to raise the kids and ensure that they grow up in a healthy and safe environment. Moreover there is no guarantee that they will succeed in their career and lead a decent lifestyle, there are many evil activities and silliness going around us. Just enjoy your life, explore the world, if you have excess wealth contribute the society to help underprivileged children and old people by getting involved in charitable organizations.
@Saivishnupriya1823
@Saivishnupriya1823 2 жыл бұрын
Iraiva ella kalyanam aana pengalykum kulanthai varam thara vendum kadavule🙏🙏🙏🙏🙏
@hepsy07
@hepsy07 2 жыл бұрын
really really good work mam, good explain semma mam GOD bless you,❤❤
@S.Jeslin-i8x
@S.Jeslin-i8x 8 ай бұрын
Enakku second baby poranthathu mom tritment la than thank you madam
@rabikalrabikal8696
@rabikalrabikal8696 Жыл бұрын
Crystal clear explanation doctor.Thanks for educating us.
@S.Jeslin-i8x
@S.Jeslin-i8x 8 ай бұрын
Enakku second baby poranthathu mam tritment la than thank you madam
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Very clear mam god is with you for the creation of babies in this world great job congrats giving life good carry on mam
@manjuprabakaran8970
@manjuprabakaran8970 2 жыл бұрын
Ungaloda explanation sema mam thank you so much elarukum naladhe seinga neenga epavum happya santhosama irukanum mam
@ganeshb7213
@ganeshb7213 2 жыл бұрын
டாக்டர்ஸ் எல்லோரும் கடவுள்...
@NmeenaNmeena-wv5xm
@NmeenaNmeena-wv5xm Жыл бұрын
நன்றி அம்மா 🙏 எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கலே அம்மா 😭
@santhimurukan2216
@santhimurukan2216 2 жыл бұрын
Well explanation Doctor... Gynaecologist & Embryologist good job..
@rishwana3784
@rishwana3784 Жыл бұрын
Very ncs explain Dr.aravind hospital iswarya maathiri illa
@kalaiyarasi8272
@kalaiyarasi8272 2 жыл бұрын
Very good explanation & speech. Thanks a lot mam. God bless you 🙏❤
@amalasundari5257
@amalasundari5257 2 жыл бұрын
மேடம் நீங்க சொன்னது மிகவும் அருமை நன்றாக புரிந்து
@marimari-fg5du
@marimari-fg5du 2 жыл бұрын
Excellent Mam, Very well Explain, Thank you Mam 🤝
@sivaneswaripasupathi3874
@sivaneswaripasupathi3874 6 ай бұрын
Super and nicely explained about IVF.HOW MUCH expensive for this procedure.
@yasmeenfazal4364
@yasmeenfazal4364 2 жыл бұрын
Super explanation...very useful information mam
@mmehar969
@mmehar969 2 жыл бұрын
Super explanation...please pray for kuzhandhai illathavangalku
@meandmaaworld9164
@meandmaaworld9164 Жыл бұрын
So clear explanation .... well done mam...
@saranya-c4y8z
@saranya-c4y8z 11 ай бұрын
Supper mam, mam treatement how much Amonut mam use agum mam..........
@healthcare9706
@healthcare9706 9 ай бұрын
Neega nimorizhil podwer vangi milk mix pani drink panuga husband and wife Karu muttai increase agum strong agum few weeks baby from confirm don't feel...
@gayathrisuthandra3374
@gayathrisuthandra3374 2 жыл бұрын
Madam super explain panniga nice, but fees romba athigama irukumpola, insurance iruntha nala irumkum money இல்லாதவங்களுக்கு use irukum
@selvinandhish533
@selvinandhish533 2 жыл бұрын
நன்றி டாக்டர் நீங்க ஒரு கடவுள் மாதிரி ரொம்ப நன்றி நீங்க சொன்னது எனக்கு புரியுது நாங்களும் டாக்டரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
@indhus125
@indhus125 2 жыл бұрын
Very well explained mam. Thank you. Bed rest needed the whole duration of pregnancy or not
@vetrichelvit9374
@vetrichelvit9374 2 жыл бұрын
Very good explanation. Thank you the detailed information
@ilankaitamilan3720
@ilankaitamilan3720 2 ай бұрын
நல்ல விளக்கம் பாமர மக்களுக்கும் போய் சேரும் ❤
@arvindshiv3341
@arvindshiv3341 Жыл бұрын
Mam What is the success rate of IVF with thyroid and PCOD?
@PriyaDharshini-rm4ot
@PriyaDharshini-rm4ot Жыл бұрын
LIF nu oru protein factor iruku. It also has to support for IVF success. Appadi niraiya genes namma body la support panninal dhan IVF success agum. Thyroid and PCOD doesn't matter.
@m.vijayapapitha6839
@m.vijayapapitha6839 Жыл бұрын
மிக அருமையாக சொல்லி இருக்காங்க மிக்க நன்றி 🙏🙏🙏
@subramanimaha7573
@subramanimaha7573 2 жыл бұрын
Very clear explanation Mam thk u so much...
@sasiKumar-ii7ik
@sasiKumar-ii7ik Жыл бұрын
Romba detail la explain panninga mam Thank you mam🙏🙏🙏
@josephwilson2501
@josephwilson2501 2 жыл бұрын
Useful information, explained clearly, super
@blssari1356
@blssari1356 9 ай бұрын
Wonderful explained ... Thanks mam may God bless you team work 👏 👏 🙏
@vasanthadevi9326
@vasanthadevi9326 2 жыл бұрын
My sincere advise who ever trying IVF, plz check if doctor is really knowledgeable. Also any IVF would cost between 3-4 lakhs depend on how much medication intake. If you are below 30 better try IUI, keep in mind that none of these treatment is guaranteed for baby forming , growing and delivering later stage…. Main thing is both men and women going through treatment should be stress free, otherwise none of these medications works effectively…. Moreover always pray god …. Even medically advance , it’s all blessing from god… I am saying all these from experience of 30 IUI fail , 3 IVF fail and 1 ectopic pregnancy fail… Never loose hope and have faith in god and very very important “be stress free” - you will definitely conceive and I pray for all mother who are waiting to be 👍👍👍 Stay strong and believe on you and supreme ….
@ananth3479
@ananth3479 2 жыл бұрын
Hi Sister 2 times ivf failure which is best hospital i dont know. If u know tell me Sister.
@priyaprasathpriyaprasath3489
@priyaprasathpriyaprasath3489 2 жыл бұрын
@@ananth3479 Karaikudi kavitha hospital
@dhivyasakthi8113
@dhivyasakthi8113 2 жыл бұрын
First en failure aachunu reason kandupidinga.ungaloda uterus receptivity days check pannunga.it is very important for egg to implant.uterus thickness important.then if ur having immune issuse take 10 mg prednisolone and 75 mg ecosporin.then change ur diet.for me sister 2 times IVF failure.third time I found out my reason then i go for natural cycle IVF instead of progesterone injections.i got positive 3 time now I am having 1 yr girl baby
@vasanthadevi9326
@vasanthadevi9326 2 жыл бұрын
@@ananth3479 my doctor is in vizag, not sure if you open for it
@vasanthadevi9326
@vasanthadevi9326 2 жыл бұрын
@@ananth3479 if you have failure in IVF , go through this list 1. Quality of sperm and egg 2. Check uterus thickness (but it doesn’t matter much, if thickness is less it’s still treatable if u go for IVF) 3. PCOS and thyroid (which again not a big deal, but you should follow certain diet as recommended by dietician and not your gynaecologist) 4. Check sperm motility rate 5. Check for chromosomal analysis (this is key and very very important) for both men and women who has multiple failure 6. Any other like PH , hormonal imbalance, etc is all manageable and have minor impact Main thing is take organic food, avoid acidic and spicy food when trying for IVF, have a gentle walk everyday for 30 min, *don’t stress much* and laugh daily becoz it has greater impact on hormones… Stay positive and Pray God… …All the pain will vanish when u see their smile and the first call “Amma” from them 😂🤣… lastly if u believe in god “ go visit “kuladeivam koil” becoz ur kuladeivam should bless for child formation before anyone in the world… People think it’s stupid , I am suggesting from my personal experience…. For any birth (when your “ishta devatha wanna give u what you want”or death (when yaman approach)in a family the first one to approach For permission is your “kuladeivam” ….
@GayathriSiva-f5d
@GayathriSiva-f5d 5 ай бұрын
Nalla padhivu..romba naal doubt ..ipo clear ah irukku
@sinduyou838
@sinduyou838 2 жыл бұрын
Thank you so much for yoir clear explanation.... Gives a lot of hopes after i listened your speech such a pleasure to hear mam so greatfully thank you so much
@devisathisnivi6246
@devisathisnivi6246 Жыл бұрын
Yes 100percent true innum andha vali ah nan anubavichuttu irukken
@healthcare9706
@healthcare9706 9 ай бұрын
Neega nimorizhil podwer vangi milk mix pani drink panuga husband and wife Karu muttai increase agum strong agum few weeks baby from confirm don't feel...
@honestraj9974
@honestraj9974 Жыл бұрын
Na evangaltta than dreetment pakkuren sikkaram yenakkum baby kitaikkanumnu ventikonga friends 🙏🙏🙏
@jananiselladurai857
@jananiselladurai857 Жыл бұрын
Kandipa kidaikum yevlo charge aagum pls sollunga
@gowsalyasivakumar6438
@gowsalyasivakumar6438 Жыл бұрын
Evlo cost pls solunga evlo month poringa
@kaarigaiyin_tharagai_2589
@kaarigaiyin_tharagai_2589 11 ай бұрын
Hospital address plz
@Kanimozhi-f1z
@Kanimozhi-f1z 6 ай бұрын
pls tell the amount I don't have both fallopian tubes if it is possible or successful
@BhuviBhuvi-fl2jl
@BhuviBhuvi-fl2jl 6 ай бұрын
Evlo fees kekkuranga sis
@gmmedia1013
@gmmedia1013 Жыл бұрын
Super dr ivanga firm hospital ennoda wife maternity ingatha pathom nalla administration
@keerthanavishnu552
@keerthanavishnu552 2 жыл бұрын
What a clear explanations Super mam
@reetadeepu812
@reetadeepu812 2 жыл бұрын
Really very clear information God bless you
@sangeethasang6453
@sangeethasang6453 2 жыл бұрын
Super doctor very good explanation.
@mahendranemarose7576
@mahendranemarose7576 7 ай бұрын
நன்றி அருமையான விளக்கம்
@sinthusivam
@sinthusivam 2 жыл бұрын
Kulanthai illathavanka ivlo kastrapadum pothu, simple aah kolanthai pethukiddavankalukku antha kolanthaiyoda arumai theriyithilla...
@SaviVijay-e7u
@SaviVijay-e7u 12 күн бұрын
Apdi yaru elrum appdi illa dhva. IllmA porpu illathvlku tha appdi irku nee ga appdi solthiga enku 2 papa athu kadvul kudtha varama nenikura
@swethas117
@swethas117 2 жыл бұрын
Very well explanations about the ivf mam your really great mam your equal to God, thank you God bless you all the entire team thank you🙏 jahind
@sharons6586
@sharons6586 Жыл бұрын
Thank God who made me to conceive naturally
@senthilkumaran1066
@senthilkumaran1066 Жыл бұрын
Excellent. A very good awareness session. Thanks madam.
@vignesh7346
@vignesh7346 2 жыл бұрын
Super explain dr.... thank you...
@ayeshasafreensadath9011
@ayeshasafreensadath9011 Жыл бұрын
Thanks for explained Good Clear explain God bless you sister
@sagisidhu3478
@sagisidhu3478 2 жыл бұрын
நான் இது போல தான் ivf செய்து பாபா பிறந்த இருக்க போய் baby 🙏thank you டாக்டர் and சிஸ்டர்ஸ்
@aafrinnazar
@aafrinnazar 2 жыл бұрын
Puriyala
@aafrinnazar
@aafrinnazar 2 жыл бұрын
Ungalukku IVF baby poranthrukka
@senthilmalar4393
@senthilmalar4393 11 ай бұрын
எவளது செலவு ஆகும்
@Sreesathieez
@Sreesathieez 4 ай бұрын
​@@senthilmalar4393 1.5 to 2 lakh
@sivasivasankar3592
@sivasivasankar3592 7 ай бұрын
Thank you madam excellent and crystal clear explanation .
@buvanabuvi7388
@buvanabuvi7388 2 жыл бұрын
Clear explanation 👌🏿
@GobikrishnaGovindaraj
@GobikrishnaGovindaraj Жыл бұрын
Hi Doctor, Thanks for the clarification, willing to know Is it IVF is very painful for ladies? My wife is very scary
@allinformation6725
@allinformation6725 2 жыл бұрын
Thank you mam Very good explanation thank you mam
After Embryo Transfer Procedure Do's and Don'ts  in Tamil | Embryo Transfer Video Tamil | IVF IUI
28:35
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 51 МЛН
BLOOM FERTILITY TEAM PARTICIPATED IN SUN NEWS SIRAPPU PAARVAI
5:19
BloomLife Hospital
Рет қаралды 31 М.
The Party: a virtual experience of autism - 360 film
7:22
The Guardian
Рет қаралды 843 М.
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН