Nellai ARC Scam | உயிரை பறித்த கருத்தரிப்பு மையம்! கேட்டது குழந்தை கிடைத்தது மரணம் | News Tamil 24x7

  Рет қаралды 209,308

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#NellaiARC
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Пікірлер: 390
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 2 жыл бұрын
தனியார் மருத்துவமனை என்று சொல்லாமல் ஏ ஆர் சி சொன்னதுக்கு ரொம்ப நன்றி.
@rajiprabhu1246
@rajiprabhu1246 2 жыл бұрын
Hi sis neenga nalla healthy food sapduga ungaluku endha prob ilana natural ah neenga amma aavinga pcod prob iruntha sunflower seeds pumpkin seeds daily 5ennam sapduga non veg mutton fish thavira edhum sapdathinga yoga pannuga period regular vanthale kandipa kulanthai irukum enkaum 1and half yr kalichi dha kulanthai varam kedachathu sivan kovil 108times suthuga kandipa irukum
@rajiprabhu1246
@rajiprabhu1246 2 жыл бұрын
Oru edhal thamarai powder vangi 2perum kudicha kulanthai nikkum solranga ana na kudikala village side chedi kedaikum adha apadiye empty stomach la saptalum kulanthai irukum solranga na try pannala sis
@poonkuzhaliyashika7683
@poonkuzhaliyashika7683 2 жыл бұрын
Ama
@bestopinion2.043
@bestopinion2.043 2 жыл бұрын
கருக்குழாய் வெட்டப்பட்டு விட்டால் ஏ ஆர் சி போன்ற தறுதலை ஹாஸ்பிட்டலில் பின்பு ஒரே வழி டொனார் முட்டை மூலம் வேறு ஒரு நல்ல ஹாஸ்பிட்டாலில் நல்ல குவாலிட்டியான எம்பிரயோ உருவாக்கி ஐ வி எப் செய்து கருவுற வைக்கலாம். ஆனால் அதற்கு மொத்தமாக 3 லட்சம் வரை செலவாகும். குழந்தை பெற டிரீட்மென்ட் வரும் அப்பாவி ஏழைகளை கடனாளி ஆக்கி அநியாயமாக பல லட்சங்களையும் புடுங்கி விட்டு இயற்கை முறையில் குழந்தையே பிறக்க முடியாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாலட்சுமி சரவணன் தேவமணி சுவாதி வடலூரி போன்றோரின் உண்மையான நோக்கம். இவர்கள் இல்லுமினாட்டி கார்ப்போரேட்டுகளின் எடுபிடிகள். அதை அறியாத அப்பாவி மக்கள் அங்கு சென்று வாழ்க்கையே இழக்கின்றார்கள். 500 ரூபாயில் செய்யும் ஒரு ஸ்கேனுக்கு 5000 ரூபாய் வரை வாங்கி தரமில்லாமல் 100 தடவைக்கு மேல் தேவையே இல்லாமல் ஸ்கேன் செய்வார்கள் அங்கு. கொடிய மாத்திரைகளை கொடுத்ததால் பல பேருக்கு கிட்னியில் கல் உண்டாயிற்று. கொடிய உடல்வலி ஏற்பட்டது. இன்னும் பல. அந்த ஹாஸ்பிட்டலும் அங்குள்ள அனைவரும் நாசமாய் போய் புழுத்து சீ புடிச்சு ஜென்ம பாவத்துடன் சாவார்கள் இறைவன் மீது ஆணையாக.
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 2 жыл бұрын
@@bestopinion2.043 உண்மை முற்றிலும்
@sharock81
@sharock81 2 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏஆர்சி மையத்தை உடனடியாக அரசு இழுத்து மூட வேண்டும்
@treasagabriel2310
@treasagabriel2310 2 жыл бұрын
Yes
@shalusmedia794
@shalusmedia794 2 жыл бұрын
Yes
@farzanabanu5543
@farzanabanu5543 2 жыл бұрын
S
@tamilmaran4423
@tamilmaran4423 2 жыл бұрын
Yes seeil vayekavandum
@subhashinisunlove4216
@subhashinisunlove4216 2 жыл бұрын
Yes definitely
@JayaJaya-yf4dw
@JayaJaya-yf4dw 2 жыл бұрын
குழந்தை இல்லை என்றாலும் அவர் உயிருடன் ஆவது இருந்திருப்பார் இந்த சமூகம் விட்டுவிடுமா எதுவும் விசேஷம் இல்லையா என்று கேட்டு கேட்டு மனம் நொந்து மருத்துவமனையை நோக்கி ஓடுகிறார்கள் இப்பொழுது இந்தப் பெண்ணின் தாய்க்கும் ஒரு இழப்பை ஏற்படுத்தி விட்டார்கள் எனக்கும் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை சமூகமும் சாடுகிறது நான் கவலை கொள்ளவில்லை அன்பிற்காக ஏங்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு அன்பு மொழி மூலம் நாமும் தாயாகளாம்
@balasubramani2661
@balasubramani2661 2 жыл бұрын
Super ma👍👌
@shravan2326
@shravan2326 2 жыл бұрын
சமூகத்தை எப்பொழுதும் கண்டு கொள்ளாதீர்கள் கேட்பவர்களின் முகத்தில் காரி உமிழ்ந்து விடுங்கள்....
@SriRam-xv4yx
@SriRam-xv4yx 2 жыл бұрын
Super
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 2 жыл бұрын
மிக மிக சரியா சொன்னீங்க சகோதரி.யாரை பார்த்தாலும் எத்தனை குழந்தைகள் என்று கேட்காதிங்க.குழந்தை இருந்தால் சரி.இல்லையென்றால் சம்பந்தபட்டவங்க மனசு எவ்வளவு வலிக்கும்.இனியாவது திருந்துங்கள்.
@gomathimathi2309
@gomathimathi2309 2 жыл бұрын
Very Good
@littleprincelohitaksh2019
@littleprincelohitaksh2019 2 жыл бұрын
I almost went to all fertility centres spent more than 25 Lacs... Finally dropped the plan of taking treatment. After my mother in law passed away after one year I naturally got pregnant.... Delivered boy baby through ceaserean At the age of 36
@pappupattubirdsworld1529
@pappupattubirdsworld1529 2 жыл бұрын
Correct
@vallalpriya7217
@vallalpriya7217 2 жыл бұрын
Enna follow panninga
@saralachandra5587
@saralachandra5587 2 жыл бұрын
Correct sakothari
@staytunedwithsrinidhi
@staytunedwithsrinidhi 2 жыл бұрын
Ena sister maamiyar sethupona aprm dhan kolandha porandhuchu nu solringa 😂😂😂😂
@littleprincelohitaksh2019
@littleprincelohitaksh2019 2 жыл бұрын
@@staytunedwithsrinidhi Naan enna Panna..... It's fact
@lakshur9335
@lakshur9335 2 жыл бұрын
எனக்கு arc ல ட்ரீட்மெண்ட் பண்ணித்தான் குழந்தை பிறந்தது ஆனா நாங்க இது வரைக்கும் நாங்க arc யில் ட்ரீட்மெண்ட் எடுத்து குழந்தை பிறந்தது நீங்களும் அங்க போங்கனு எந்த சொந்தக்காரங்க தெரிந்தவங்கனு யாருகிட்டயும் சொன்னதுகிடையாது அந்த அளவுக்கு நாங்க கஷ்டபட்டோம் குழந்தை உண்டாகின பிறகும் எனக்கு arc போகவே புடிக்காது வேற ஹாஸ்பிடல் போவோம் இங்க வேண்டாம்னு சொன்னேன் ஆனா எங்க வீட்டில் யாரும் கேட்கவில்லை என்னோட கணவர் 5மாதம் கழித்து பக்கத்துல இருக்கும் ஹாஸ்பிடல பாப்போம் இப்போதக்கி இங்கய பாப்போம்னு சொல்லி என்ன சமாதானம் பன்னிருவாரு அப்புறம் 9 மாதம் ஆனதும் arc டாக்டர் நீங்க ஏதாவது அவசரம்னு நைட் டைம் அந்த மாதிரி வந்தா எங்களால் பார்க்கமுடியாது வீட்டு பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலயும் அப்போ அப்போ காமிசிக்கோங்க நீங்க புதுசா ஒரு ஹாஸ்பிடல் போனீங்கனா பார்க்கமாட்டாங்க அப்படினு சொன்னாங்க எனக்கு ரொம்ப சந்தோசம் உடனே எனக்கு தெரிந்த நல்ல டாக்டர் அவங்க கிட்ட போனேன் உங்க ஹாஸ்பிடல்ல டெலிவரிக்கு பார்கணும் சொன்னேன் உடனே அவங்க நான் ஸ்கேன் பார்த்துட்டு சொல்லுறேன்னு சொன்னாங்க குழந்தை நல்லா இருக்குமா நானே ட்ரீட்மெண்ட் எடுகேன் சொல்லிட்டாங்க எங்க வீட்டுல எல்லாரும் arc தான் போகணும் சொன்னாங்க நான் முடியவே முடியாது என்னோட குழந்தை நல்லபடியா பிறக்கும் நான் அங்க வரமாட்டேன்னு சொல்லிட்டேன் கடவுள் புன்னியத்துல என் பையன் பொறந்தான் அதுக்கு அப்புறம் 8மாதத்தில் நான் இயற்கையாவே 2 வது குழந்தை உண்டாகிவிட்டேன் நான் arc போய் 5வருடம் ஆகிட்டு இப்போ ரொம்ப மோசமா ஆகிடுச்சுனு நினைக்கிறன் ஒரு மாதத்திற்கு ஒரு ஊரில் ஹாஸ்பிடல் தொடங்குறாங்கா பிறகு எப்படி இருக்கும் கடவுள் கண்டிப்பா எல்லாருக்கும் குழந்தை வரம் கொடுப்பார்
@Vairam-uj3op
@Vairam-uj3op 2 жыл бұрын
You r great
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Arumaiya sonninga sago
@karthigasathish8730
@karthigasathish8730 2 жыл бұрын
Very useful sharing mam
@kaveri202
@kaveri202 2 жыл бұрын
Apram Enna baby ungaluku puranthaga Akka 2 baby
@swethas1243
@swethas1243 2 жыл бұрын
Arc la treatment yaduthu yavlo nal ah baby poranthuchu ka
@divyaamuthadivya862
@divyaamuthadivya862 2 жыл бұрын
ARC close pannanum .gorvement help pannanum .God 😭😭😭😭
@ragavi8864
@ragavi8864 2 жыл бұрын
இ இனிமேல் யாரும் அங்கே போகாதீர்கள் வியாபாரமான மருத்துவமனை
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
💯💯💯💯💯👍
@shanaz8435
@shanaz8435 2 жыл бұрын
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@malaniramya7927
@malaniramya7927 2 жыл бұрын
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@j.karthikvijaykarthik4375
@j.karthikvijaykarthik4375 2 жыл бұрын
அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@yuvasrikarthika
@yuvasrikarthika 2 жыл бұрын
Eduppanka atha kudumpathu mela.
@bestopinion2.043
@bestopinion2.043 2 жыл бұрын
தயவுசெய்து பகிருங்கள் அப்பாவிகளுக்கு, டி வி பெட்டி தான் உலகம் என்று நினைக்கும் முட்டாள்களான முதியோர்களுக்கு மற்றும் ஏழைப் பெண்களுக்கு - விழிப்புணர்வை ஏற்படுத்த. ஏ ஆர் சி ஹாஸ்பிடல்லில் கருக்குழாயை அதன் முக்கிய பகுதியிலேயே வெட்டி எரித்து அநியாயமாக நல்லா இருக்கும் பெண்களையும் மலடி ஆக்குகின்றனர் இல்லுமினாட்டிகளின் டீ பாப்புலேஷன் அஜென்டாவை வெறித்தனமாக நிறைவேற்ற. இதை தெளிவாக அவர்கள் சொல்லாமல் மறைப்பர் அப்பாவி பெண்களிடம். பெண்களிடம் கருமுட்டை இல்லை என்று பச்சையாக பொய் கூறி அவர்களை ஐ வி எஃப் க்கு போக ட்ரிக் செய்து, டோனர் முட்டை வாங்க என்று பல லட்சங்களைப் புடுங்கி, அடிக்கடி ஸ்கேன் செய்கின்றேன் என்றும் கொடிய மாத்திரைகளை கொடுத்தும் பல லட்சங்களை புடுங்கி நிறைய வருடங்கள் காத்திருக்க வைத்து பல முறை எம்பிராயோ ட்ரான்ஸ்பெரை ஃபெயில் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மிக அநியாயமாக அழிக்கின்றாள் தறுதலை மகாலட்சுமி மற்றும் அங்குள்ள அனைத்து தறுதலை டாக்டர்களும். இன்னும் பல அய்யோக்கிய செயல்கள் அங்கு பல வருடங்களாக நடந்து வருகின்றது. இதன் பின்புலத்தில் கார்பொரேட் மருந்து கம்பெனிங்களும் ரகசிய சமுதாய அமைப்புகளும் உள்ளன. அவர்களின் நோக்கம் டீ பாப்புலேஷன் செய்வது, வேறு எவனோ ஒருவனின் குழந்தையை பெற்றெடுக்க வைத்து குடும்ப பான்டிங்கை உடைத்தல், ஏழை குடும்பங்களை இன்னும் ஏழையாக்கி கடனாளியாக்கி கொல்லுதல், etc இன்னும் பல க்ளோபல் எலைட்டுகளின் டீ பாப்புலேஷன் வெறிக்கு அப்பாவி மக்களை இறையாக்க மகாலட்சுமி சரவணன் என்கின்ற ஃப்ரீமேசன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்ப்பவர்களை கொலையும் செய்ய இல்லுமினாட்டிகளின் கைப்பிள்ளைகளான அரசாங்கங்களே உறுதுணையாக இருந்து உதவுகின்றன.
@devagnanam1312
@devagnanam1312 2 жыл бұрын
குழந்தையின்மை சிகிச்சை ஏன் அரசு மருத்துவமனையில் செய்யப்படுவதில்லை
@rainbow5468
@rainbow5468 2 жыл бұрын
Infertility Medicines are expensive
@devagnanam1312
@devagnanam1312 2 жыл бұрын
@@rainbow5468 அதனால் தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும்
@usaanitha572
@usaanitha572 Жыл бұрын
Good question
@sathyaramachandran8381
@sathyaramachandran8381 2 жыл бұрын
Iam also lost 6lakhs in this hospital but from another hospital iam blessed with twin boy baby
@jaicoachkarur1468
@jaicoachkarur1468 2 жыл бұрын
Baby porandhurucha
@sathyaramachandran8381
@sathyaramachandran8381 2 жыл бұрын
@@jaicoachkarur1468 yes
@jaicoachkarur1468
@jaicoachkarur1468 2 жыл бұрын
@@sathyaramachandran8381 evlo years agudhu sister nanum paniklam eruken
@shaliniraj7876
@shaliniraj7876 2 жыл бұрын
Which hospital
@sathyaramachandran8381
@sathyaramachandran8381 2 жыл бұрын
@@shaliniraj7876 Cfc hospital
@arunauma5583
@arunauma5583 2 жыл бұрын
ARC யில் பணம் மட்டும் தான் பிடுங்குகிறார்கள் ஒரு நாள் டெஸ்டுக்கு 70,000 கட்டி விட்டு வந்து விட்டோம் எந்த கவனிப்பும் கிடையாது
@sabarinath3568
@sabarinath3568 2 жыл бұрын
ஐயா காய கல்பம் என்ற பயிற்சி செய்தால் குழந்தை பேறு கிடைக்கும்
@gowrisankari2791
@gowrisankari2791 2 жыл бұрын
OK
@gowrisankari2791
@gowrisankari2791 2 жыл бұрын
OK
@dhanaanand6767
@dhanaanand6767 2 жыл бұрын
Amaa ithu unmai than
@sugamaha7747
@sugamaha7747 2 жыл бұрын
Naan 6laks
@prabhumk1978
@prabhumk1978 2 жыл бұрын
எல்லா விசாரணையும் உயிர் போன அப்புறம்தான் நடத்துரானுங்க.
@anumadhavan6336
@anumadhavan6336 2 жыл бұрын
First the reason for this is the relatives who torture ladies y still no kids go for treatment all this makes them mentally weak they are forced for the treatment with all these struggle for a kid bcoz of the society... Stop that all this will automatically reduce...
@srithiru7436
@srithiru7436 2 жыл бұрын
yes correct ah soninga ...
@vediyappansubramani7018
@vediyappansubramani7018 2 жыл бұрын
Yes it's ture words
@devisri9610
@devisri9610 2 жыл бұрын
Exactly well said sis
@Vairam-uj3op
@Vairam-uj3op 2 жыл бұрын
U r correct.but this cannot
@kaviyayuhandhar1199
@kaviyayuhandhar1199 2 жыл бұрын
It's so trueeeee..... I'm also.... Facinggg
@ananthiny5432
@ananthiny5432 2 жыл бұрын
அட்டை பூச்சு ஆஸ்பத்திரி ரத்தத்தையும் உறிஞ்சும் பணத்தை யும் உறிஞ்சும்
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Semma 👌 👍
@mayalashmi2686
@mayalashmi2686 2 жыл бұрын
உண்மை சகோ
@sophiaantony6910
@sophiaantony6910 2 жыл бұрын
Naanum poyirukken. One day le 21000 kattinom. No reports are in my hand. At that time one person paid 2 lacs instead of 2.5 lacs in bill counter. He mentally tortured by them to pay remaining amt.we spoke to him and heard about that fraud hospital. After we never go any hospital still now. We
@sivakumarkumar2429
@sivakumarkumar2429 2 жыл бұрын
Hospital name sonnathuku kodana kodi nandri, naan treatmentku poitu amount kattu payanthu vanthutan thanks god
@sangeethasenthilkumar9632
@sangeethasenthilkumar9632 2 жыл бұрын
பொதுநலன் வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்
@eyarkkai2373
@eyarkkai2373 2 жыл бұрын
கருத்தறிதல் மயத்தை ஒழுங்கு படுத்த வேண்டும்.
@SPushpakumariT-
@SPushpakumariT- 2 жыл бұрын
நானும் arc போனேன். ஒரே நாள்ல 50000/= எடுத்தாக check up nu சொல்லி.
@piraimathi4294
@piraimathi4294 2 жыл бұрын
Same to you mam 5 years back
@jaicoachkarur1468
@jaicoachkarur1468 2 жыл бұрын
@@piraimathi4294 baby vandhucha
@karaisuganya3829
@karaisuganya3829 2 жыл бұрын
Mutinja alavuku baby ilathavnga basic treatmentoda stop panikonga intha mathiri hospital ah nampathinga.... Kadavul kudukkura varam baby athu kitaikura neram kitaikum.... Rompa kastama irukku 🥺💔
@Hindikathukalam
@Hindikathukalam 2 жыл бұрын
Crt sis natural a try Panna pakanu konja late agum tha ana food habbit follow Panna kandipa thangum, en akkaku 6 yr aprm tha baby form achi,basic checkup treatment aprm dry fruits rendu perum saptu follow pananga,nilavembu kudichathu period timela ,ana namma pregnancy aga natural a food habbit follow pannaley set agum ,neriya peruku treatment pathu thangama aprm veruthutu treatment stop panniduvang aprm natural a thangiduthu, so Ella utubela Nalla tips pathu atha follow pannunga neriya peruku baby thangi IRUKU ,so manasa vidaama god ta baratha potu Ella natural a aga food habbit life style mathunga kandipa ellarukum baby irukum 🙏 Nallathey nadakum.
@GScooking115
@GScooking115 7 ай бұрын
Na veetlaye than tips follow panni pregnant anen ana 2 months la abortion agitu enna Karanam theriyala😢
@riyakutty3730
@riyakutty3730 2 жыл бұрын
அந்த ஹாஸ்பிடல் மட்டுமல்ல நிரைய தனியார்ஹாஸ்பிடல் ல இதான் நடக்குது.....
@ravikumar-xw6js
@ravikumar-xw6js 2 жыл бұрын
Nanglum arc thirunelveli branch ponom. Frst day ve scan ku 10000 vangitanga. Sariyana response ethum ila. Romba alatchiyam and fully money mind.
@karthikasenthil6444
@karthikasenthil6444 2 жыл бұрын
Very very bad experience me also almost 5 lakhs spend but no use healthy wise very affected
@gowthamir8225
@gowthamir8225 2 жыл бұрын
நான் சென்னையில் உள்ள arc க்கு சென்றேன்.நீர்க்கட்டி னு சொன்னாங்க.3 months ல 60 thousand amount pay பண்ணேன்.but no use.எப்போ பாத்தாலும் amount amount amount.ஏழைகள் எல்லாம் என்ன செய்வது
@pavipavi4980
@pavipavi4980 2 жыл бұрын
உண்மைய சொன்னதுக்கு நன்றி
@jeslinbalasingh3965
@jeslinbalasingh3965 2 жыл бұрын
Nanum one year ponen..bt scan ku 10000vangitanga...athuku aprm pohala..aprm sudha sunder hospital ponen..ipo enaku 2girl baby iruku.. Cheat arc fertility center
@Sai_Thanshi_Boutique
@Sai_Thanshi_Boutique 2 жыл бұрын
Antha hospital address share pannunga sis
@sangeethabalan5430
@sangeethabalan5430 2 жыл бұрын
Putheri, near vadaseri
@Sai_Thanshi_Boutique
@Sai_Thanshi_Boutique 2 жыл бұрын
District?
@sangeethabalan5430
@sangeethabalan5430 2 жыл бұрын
@@Sai_Thanshi_Boutique kanyakumari district
@jaicoachkarur1468
@jaicoachkarur1468 2 жыл бұрын
Sudhava enga
@lakshmiganesh1212
@lakshmiganesh1212 2 жыл бұрын
Na nellai tha enagu 9 years aguthu baby Ella arc polam plan pannom apo enga family doctor ARC pogathinga sollitanga. nalla vela nanga pogala. Sami kitta tha kekurom kandipa tharuvanga .
@vennilaparamasivam1778
@vennilaparamasivam1778 2 жыл бұрын
Nan one year back arc treatment ponen but avanga kadaichivarum 2.5 lakhs debit achi. Romba alachiyama treatment parthanga . Ragachiyama pesippanga scan report tharamatanga. Namalitam kasu kasu mattumthan avanga treatment romba amathutom . Thayauseithu arc hospital nambathinga.
@madhus6447
@madhus6447 2 жыл бұрын
Sir Akaash hospitalukkum poi intha mathiri visaarithhal angey nadakkura kollaiyappatri appadiye puttu puttu vaippeenga. Makkal nalan karuthi ithai cheyyiyunga .Tq.
@jaicoachkarur1468
@jaicoachkarur1468 2 жыл бұрын
Baby porandhycha
@vennilaparamasivam1778
@vennilaparamasivam1778 2 жыл бұрын
@@jaicoachkarur1468 ella
@AnanyaRSAnanyaRS
@AnanyaRSAnanyaRS 2 жыл бұрын
ஒரு உயிர் போச்சு இப்ப போய் இடமில்லை அது இல்ல சொல்லிட்டு இருக்காங்க 😔
@kiruthigadevi7979
@kiruthigadevi7979 2 жыл бұрын
Take action CM.
@jayaprathesh6bvetrisemmal585
@jayaprathesh6bvetrisemmal585 2 жыл бұрын
உண்மை, உண்மை, உண்மை, ஏனென்றால், நாத்தனார்க்கு இந்த ஏஆர்சி ஆஸ்பிட்டலுக்கு போனோம், ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை, 6 லட்சம் செலவு, வேஸ்ட் தயவு செய்து இந்த ஏஆர்சி ஆஸ்பிட்டல மூமூமூடுங்க, வேற மக்கள் ஏமாறாம இருக்கட்டும், ப்லிஸ் ப்லிஸ் ப்லிஸ் 🙏🙏🙏 கேட்டுக்கிறேன்
@elumalaiasc2378
@elumalaiasc2378 Жыл бұрын
true
@ganeshs9990
@ganeshs9990 2 жыл бұрын
காசு பறிக்கும் கும்பல்..இந்ணத ஹாஸ்பிடல்...லட்ச கணக்குல வாங்குரிங்க..சரியான சிகிச்சை தர என்ன கேடு
@lathabeautys6737
@lathabeautys6737 2 жыл бұрын
நானும் குழந்தை இல்லனு இந்த ஹஸ்பிட்டல் போன ரொம்ப அரோகியமா இருந்தாலும் இங்க எதாவது சொல்லி அதாவது நீர்கட்டி இருக்கு கர்ப பை சுத்தம் கர்பபைதிக்காக இருக்கு இப்படி 3 அப்ரேஷன் செய்துகிட்டதட்ட 2 லட்சத்தில் முடியும் சொன்னவங்ககிட்டதட்ட 10 லட்சத்திற்கு மேல புடுங்கிட்டாங்க ;சரி போகட்டும் வெளிய வந்தா என்னோட கர்ப பைடியுப் கட் செய்து இருக்காங்க கர்பபை சுத்தம் செய்யு அப்படினு சொல்லிட்டு கடைசியில் கர்பபை டியூப் கட் செய்ததால் என்னால இயற்கையா கருதரிக்க முடியல பணத்தயும் இழந்து மட்டும் இல்லாம நிரந்தரமா குழந்தை பிறக்காத மாதிரி செய்து டாங்க எனக்கு மட்டும் இல்ல என் கூட இருந்த அத்தனை பேருக்கும் இதே நிலமைதான் இந்த மாதிரி hospital சும்மாவிடகூடாது சொல்ல மறந்துட்டன் நான் ரிட்மெண்ட் பார்த்தbranch Vellore arc branch எனக்கு எப்படி நடவடிக்கை எடுக்கர்துனு தெரிய வே இல்ல
@thaharubina2745
@thaharubina2745 2 жыл бұрын
Hospital ellamey money minder thaan yarum eghka honest a ila very rare person
@shanthiselvakumar1797
@shanthiselvakumar1797 2 жыл бұрын
Nanum 3 years neraiya hospital treatment pona.. Laks la selavu achu.. Enakum PCOD operation nu sonaga.. Na panala.. Apuram ellam drop panitu.. Vepillai illai 4 nal sapten.. Udane conform agiduchu baby.. Ithu theriyama neriya selavu paniten.. Ipavum period problem vantha 2 days vepillai sapoduven.. Regular agidum.. Baby illathavaga itha follow panni paruga..
@ss-jx4hc
@ss-jx4hc 2 жыл бұрын
Anaesthesia la edhachu prob ayrkum or surgery la edho mistake panirpanga. My doubt anaesthesia dhan. Pulse and heart rate note panitae irundhurkanum edhachu dose maathi kuduthrupanga. Ivanga dhan oor oorku branch vachurkangalae ela edathulayum exp doctors ku enga povanga suma exp illadha doctors vachu training kuduthutrukanga. Epayumae hospital a choose panadheenga doctor a choose panunga. Hospital is just a brand name
@sugi3781
@sugi3781 2 жыл бұрын
Maybe reverse dose pblm aairukkum😥
@fazzaah
@fazzaah 2 жыл бұрын
Owners are all management quota doctors.
@jehovahshalomministry8694
@jehovahshalomministry8694 2 жыл бұрын
They are money minded, they're not considered patients worries.
@selvivenkat4883
@selvivenkat4883 2 жыл бұрын
Nan inda hospital ah treatment ku ponen.but five lakhs selava.but baby ila romba amount vanguranga
@aspirant2236
@aspirant2236 2 жыл бұрын
Yarum pappa kagha lam hospital poghuthingha please 🥺,evlo pappa gha parents ilama irukangha adopt panungha, husband and relatives intha issue pathi avanghal torture panna ma iruntha ley pothum epo kadikumoo apo kadaikkum, healthy uh sapdungha, weekly 3-5times exercise,7-8hours of sleep,manasula nimathi,kadavul nambika athu pothum gha, hospital pongha reason therinjika matum pogha,aprm neenghaley athukagha unghala prepare panikongha,avolo tha gha, don't put yourself into risk,evlo women's ku 10-15yrs kaluchi lam pappa poranthu irukangha🌸
@vaniprakash9495
@vaniprakash9495 2 жыл бұрын
Hmm enaku marriage aagi one year than aaguthu..... Athukula relative torture overa iruku........ 😕😕hospital poga enakum en husband kum pudikala.....
@vanmathivel2035
@vanmathivel2035 2 жыл бұрын
Hospital name opena sonnathu thks
@vanikrishnaveni7618
@vanikrishnaveni7618 2 жыл бұрын
Tamilnadu government should take necessary action for this
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 2 жыл бұрын
என் வயிற்று எரிச்சல் உங்களை சும்மா விடாது.அங்க போற எல்லாருக்கும் கருத்தடை செய்துதான் ஐவிஎப் செய்றாங்க.
@reemfathima585
@reemfathima585 2 жыл бұрын
Apdiya ennachuu sis
@rajeswarivaradharaj5817
@rajeswarivaradharaj5817 2 жыл бұрын
@@reemfathima585 5லட்சம் செலவாச்சு எல்லாமே நல்லா இருக்குணாங்க கடைசி யில் ரிசல்ட் நெகடிவ் வந்துடுச்சு
@kalpanaanish646
@kalpanaanish646 2 жыл бұрын
@@rajeswarivaradharaj5817 kandippa ungalukku baby pirakkum sis
@suvethavenkatakrishnan7835
@suvethavenkatakrishnan7835 2 жыл бұрын
😑😑😑😑😑😠😠😠😠
@ravidurga5794
@ravidurga5794 2 жыл бұрын
@@kalpanaanish646 🤝
@shalinik6784
@shalinik6784 2 жыл бұрын
Thanks to mention to the hospital name
@rameshmercy4720
@rameshmercy4720 2 жыл бұрын
அந்த hospital la இழுத்து மூடுங்க .... BJP group எங்க போனிங்க இப்போ தைரியமா போராட்டம் பன்னுங்க பார்ப்போம்😭😭😭😭
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
ஆட்சி யார் கையில்?🤔👂✋
@kannammakamal5836
@kannammakamal5836 2 жыл бұрын
Ada chee yedhu arasiyal nu vendam
@pregnoworld7853
@pregnoworld7853 2 жыл бұрын
நாங்களும் ARC hospital சென்றுள்ளோம்.over fee வாங்கு வாங்க. எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆயிற்று. 3வது திருமண ஆண்டில் ARC சென்றோம். அங்கு பார்த்தது எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. பின்பு கள்ளக்குறிச்சி யில் Rhea hospital ( Dr.சண்முகவடிவு)லில் treatment எடுத்தோம் தொடர்ந்து 3 ஆண்டுகள் treatment முடிவில் கடைசியாக IVF செய்தோம்.15 லட்சத்திற்கும் மேல் செலவாயிற்று இந்த Rhea hospital லில். ஆனால் 7 மாத சிசுவாக இருக்கும் போது அந்த மருத்துவரின் அஜாக்கிரதையினால் என் குழந்தை இறந்துவிட்டது. அந்த hospital லில் எங்களை மாதிரி நிறைய Couples பணம், நிம்மதி இழந்தனர். எனக்கு கரு உருவான நாளில் இருந்தே வயிற்றில் பயங்கர வலி .ஆனால் அதை பொருட்படுத்த வே இல்லை ." பணம் மட்டுமே பிரதானம் " என்ற தாரக மந்திரத்தை மட்டுமே இந்த மாதிரி ( ARC, Rhea, etc) மருத்துவமனைகள் கடைபிடிக்கின்றனர். (அரசு இந்த கருத்தரிப்பு மையங்களை கண்காணிக்க வேண்டும் . Fee Structure - ஐ முறைபடுத்த வேண்டும்.) மிகவும் அட்டூழியம் செய்கிறார்கள். அரசு இந்த விஷயத்தை உற்று நோக்கினால் மட்டுமே குழந்தை பேறு தாமதம் ஆகும் தம்பதியனர்க்கு ஒரு விடிவு பிறக்கும். இன்னும் நாங்கள் குழந்தை பேறுக்காக காத்து கொண்டிருக்கிறோம். யாரும்( Rhea hospital கள்ளகுறிச்சி ) சென்று மன நிம்மதி இழக்க வேண்டாம்.
@harijothi2871
@harijothi2871 2 жыл бұрын
Sis nanum
@harijothi2871
@harijothi2871 2 жыл бұрын
Sister nanum Riya hospital poganum eruga pogalem pls solluga
@pregnoworld7853
@pregnoworld7853 2 жыл бұрын
@@harijothi2871 no sister, உங்கள் மனதிருப்திக்கு சென்று பாருங்கள். Money Minded Hospital . basic Conceive treatment எடுத்து கொள்ளலாம். (No High level treatment) ஆனால் அந்த டாக்டர் எடுத்தவுடனே Uterus Surgery செய்வாங்க. இதற்கு முன் நாம் வேறு எங்கேயாவது Surgery செய்திருந்தாலும் விட மாட்டாள். மூளை சலவை செய்வார்கள். கவனம் தேவை ஏமாந்து விடாதீர்கள் . because My pain Was very big . Worst Hospital in the world.
@harijothi2871
@harijothi2871 2 жыл бұрын
@@pregnoworld7853 ok sister tq
@muruganr4290
@muruganr4290 2 жыл бұрын
Worst fertility Center
@saranyoga6591
@saranyoga6591 2 жыл бұрын
Naanum anga poyi 3 lacks pochu 😌 babyyum ella enga pavam avangala summa vitathu
@anandhanandh3540
@anandhanandh3540 2 жыл бұрын
Kandippa unga kuzhandha pirakum feel pannathinga kadavula nambunga
@saranyoga6591
@saranyoga6591 2 жыл бұрын
@@anandhanandh3540 thanks
@sugamaha7747
@sugamaha7747 2 жыл бұрын
Naanum anga poyi 6 lacks poocchu baby illa
@anandhanandh3540
@anandhanandh3540 2 жыл бұрын
@@sugamaha7747 sr Neenga feel pannathinga kadavuzhl sikiram kuzhandha kuduparu yenga oorla 18 varusham kazhichilam baby pirandhuruku treatment yeadukama neenga chennaiya yeanga oorla dr nalla pappanga avunga explain panrathey namaku manasu nallagidum
@saranyoga6591
@saranyoga6591 2 жыл бұрын
@@anandhanandh3540 Na kanniyaakumari enga nagargovil ARC la pathen.Therunelveli poga sonnanga ellaam pochu.kulanthyye vendom nu ninaikka vachuttanga.katan katta mutiyama sikki thavikkiroam.
@santhin6961
@santhin6961 2 жыл бұрын
ARC hospital la muraiya padicha docter ella poli docters ah vachi business pandranga advertisement parthu yaarum yemarathinga....
@mugunthasoukkai2461
@mugunthasoukkai2461 2 жыл бұрын
Niriyaper ippadi sabam koduthachu antha natharinga innum niriya hospital katti nallathn irukuthunga. Na 5 lakhs ivangakitta yenmanthachu 4years akium innum kadan adaikkamudiyalai. Sakamal sethu kondirukkirom. Yaravathu inda arc azhiya help pannina santhosam.
@salufashion
@salufashion 2 жыл бұрын
இப்படி sampaarichaa உன் குடும்பம் உன் பிள்ளைகள் எப்படி நல்லா இருப்பாங்க
@bhuvanaraji9955
@bhuvanaraji9955 2 жыл бұрын
Yes antha pannai ilatha kudumbam evalo vathanai podum nalla vaa iruga mattinga daa nenga nasanama povinga
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Na solla ninaithadha neenga sollitinga
@meenakarthick8488
@meenakarthick8488 2 жыл бұрын
கேப்டன் டிவியில் இன்னும் இந்த மையத்தின் நிகழ்ச்சி ஒளி பரப்பாகிறது. அதை நிறுத்துங்கள். நல்லவேளை நானும் அங்க தான் போகணும்னு நினச்சேன் அந்த நிகழ்ச்சிய பார்த்து.
@meenameenameenameena6957
@meenameenameenameena6957 2 жыл бұрын
நானும் தான்
@arul6374
@arul6374 2 жыл бұрын
நானும் தான்
@govindammalarunachalam9692
@govindammalarunachalam9692 2 жыл бұрын
RIP 🙏 But now every main road you can see minimum of 5 IVF center are there it shows that this is a kind of bussiness happening against human mankind some one has to look into see this
@greatkirikaalan4489
@greatkirikaalan4489 2 жыл бұрын
Arc fraud
@Periyannankalaimagizhan
@Periyannankalaimagizhan 2 жыл бұрын
Careless treatment ...😭😭😭
@feminalifestyle6942
@feminalifestyle6942 2 жыл бұрын
Na intha hospital pone ulla pona utane 1000 katta sonnaga,ok nu kututhom apram rentu perukum test etukanu 10000,10000 motham 20000 kattuganu sonnaga. Ana tv la 50000 rs ku ivf panronu sonnaga inga vanthu patha test ke 20000 kettaga apa naga ivaga etho poi solli ematha pakuraganu naisa antha etatha vittu kilampitom. Pavam ethana makkal engala mari kolanthai illama ippati hospital la nampi varam ana avaga engala emathi panam sampathikka asaipaturaga.manitha mugathil iruku mirugam ivaga katavul ivagaluku kantippa thantanai kotupan
@gowthamip3275
@gowthamip3275 2 жыл бұрын
Worst treatment
@vajiravelvajiravel9803
@vajiravelvajiravel9803 2 жыл бұрын
Yes
@muthukrishnanmuthukrishnan4051
@muthukrishnanmuthukrishnan4051 Жыл бұрын
குழந்தை இல்லை என்றால் தயவு செய்து மருத்துவமனை யாரும் செல்ல வேண்டாம் நான் இதை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்சேலத்தில்
@jerrygloryslifestyle9736
@jerrygloryslifestyle9736 2 жыл бұрын
Entha hospital la main doctor kidaiyathu. Ela chinna pilainka thn treatment kudupanka
@merlinarasi7368
@merlinarasi7368 2 жыл бұрын
Full enquiry🧐🧐 epdi panuvenga parunga neenga
@senthamaraithamarai3112
@senthamaraithamarai3112 2 жыл бұрын
ARC big fruad don't go there
@vadivelmurugann9661
@vadivelmurugann9661 2 жыл бұрын
அனைத்து arc கிளைகளையும் உடனே மூட வேண்டும்...
@punniyaraju4609
@punniyaraju4609 2 жыл бұрын
எதற்கு எடுத்தாலும் நீர்க்கட்டி ஆபரேஷன் பணப்பேய்கள 😭😭😭
@karthikrajaraja6639
@karthikrajaraja6639 Жыл бұрын
Yes
@ramyaramya3248
@ramyaramya3248 2 жыл бұрын
Close pnuga intha arc ya
@nirmalasenthil2010
@nirmalasenthil2010 2 жыл бұрын
Closeed this branch
@vnvetslife1533
@vnvetslife1533 2 жыл бұрын
Adopt a child,, it's better than conception... Avoid telling need baby,, immediately after marriage
@sathya7659
@sathya7659 2 жыл бұрын
Adapavingala Arc hospital ahh close pannanu
@vajiravelvajiravel9803
@vajiravelvajiravel9803 2 жыл бұрын
Yes
@deepamathi4086
@deepamathi4086 2 жыл бұрын
Ada kadavale government odanadiya action adukanum , 🥺 please
@shakilaranishakilarani552
@shakilaranishakilarani552 2 жыл бұрын
Nanum ARC hospital ponen 6 lakhs las. Fraud hospital arc
@jansirj9483
@jansirj9483 2 жыл бұрын
Nannum Arc ponen 7 lakhs las 😭
@sugamaha7747
@sugamaha7747 2 жыл бұрын
Naanum arc ponen 6lakhs
@keerthikumar7041
@keerthikumar7041 2 жыл бұрын
சின்ன கிளிக் குழந்தைக்கு போனோம் நாங்க நீர் கட்டினு சொல்லி மாத்திரை எழுதி குடுத்தாஙக சரியாகி கர்ப்பம் ஆனாஙக இவனுங்க எதுக்கு அறுவை சிகிச்சை செய்தானுங்க
@latchithaediting3707
@latchithaediting3707 2 жыл бұрын
வாய்மையே வெல்லும்
@bujjilovemaha143
@bujjilovemaha143 Жыл бұрын
Nanum poyirundhe verum poi indha hospital Inga yarum povadhinga nanum panatha yelandhiruke
@jessymary6197
@jessymary6197 2 жыл бұрын
ARC ya seal vachu pootitu atha adichu tharamattam akkunga sariyagidum
@sureshraji8842
@sureshraji8842 2 жыл бұрын
Enga ponalum pantha than pusunguranga pa.... Naangalum ipdi than romba nashta padurom.... Nambi ponal ipdi than..
@Suganya_bhaskaran
@Suganya_bhaskaran 2 жыл бұрын
Nanum idu madiri arc la poi setu pulaichi vandan ana anda hospital la irundu en family ena udane ver hospital ku kutitu poitanga Anga poi dan en uyira kaapitanga.
@meenakshivalliappan6233
@meenakshivalliappan6233 2 жыл бұрын
Who ever enquiring please don't go for money adhu oru nal unkalai pathikum
@tabassum6879
@tabassum6879 2 жыл бұрын
Hi makkale pls na solradhu konjon kelunga ungaluku baby illaiya don't worry deep heart ah god ah pray panunga and ungalukku pcod thyroid irukka don't worry kandippa 💯 guarantee ungalukku baby porakon 👍 ye personal experience yenakkon Ella problem irundhu marriage agi 6 month la na pregnant Ane yentha treatment pogala healthy food saptean stress free diet simple walking my whole life change don't go for cheated hospital either go to near by gynechologist 😊
@ramjeyaramjeya4631
@ramjeyaramjeya4631 2 жыл бұрын
மாதவிடாய் ஆன 3 நாள் மலைவேம்பு இலையை அரைத்து வெறும்வயிற்றில்(சிறு‌‌உருண்டை)எடுத்துக்கொண்டால் குழந்தை பிறக்கும்.
@lakshmimanichutties2755
@lakshmimanichutties2755 2 жыл бұрын
Not nilavembu. That is மலைவேம்பு
@ramjeyaramjeya4631
@ramjeyaramjeya4631 2 жыл бұрын
@@lakshmimanichutties2755 ok tq
@arunachalamlatha384
@arunachalamlatha384 2 жыл бұрын
உண்மை
@indhumathi1241
@indhumathi1241 2 жыл бұрын
Ethu unmai ana milk kalanthu kudikanum aprom sudu kanji than antha day sapdanum
@ramjeyaramjeya4631
@ramjeyaramjeya4631 2 жыл бұрын
@@indhumathi1241 milkla kalanthu saptakkudathu Uruntaiyai vaayil poattu thanneer kudikkanum
@umadevi9119
@umadevi9119 6 ай бұрын
தயவு இங்க மட்டும் என் பக்கத்து விட்டல இருக்கறவங்க குழைந்தை க்காக போறாங்க பணம் போனதுதான் மிச்சம் 7லட்சம் போனது தான் ஆனா a r c la உங்களுக்கு கரு தங்கமாட்டேங்குது சொல்லி அனுப்பிட்காங்க பாவம் ரொம்ப அழுதுட்டாங்க பாவம் அந்த பொன்னு
@RajeshwariSri-rw4wl
@RajeshwariSri-rw4wl 2 жыл бұрын
Arc aa mudunga da
@dheebamanidheebamani1819
@dheebamanidheebamani1819 2 жыл бұрын
Poruki hospital
@umaammu5630
@umaammu5630 2 жыл бұрын
Arc hospital seel vaikanum 😭😭😭 nangalum athula panam fullam ilanthu ippam kasatapadurom😭😭😭 urir koda kapatha nanga madurai hospital poi than ippam uyiroda irukkukean😭😭😭😭 atha hosptital irukkuka kodathu muthalvar iyaa nee than ithuku nadavatikkai edukkanun 😭😭😭🙏🙏🙏🙏
@manjula826
@manjula826 2 жыл бұрын
காசு வாங்கிட்டு பேசுறான் அதிகாரி
@babuammu6316
@babuammu6316 2 жыл бұрын
All arc breach elluthu mudanum nanum pathikka patruken tn govt action eduganum
@kannammakamal5836
@kannammakamal5836 2 жыл бұрын
Thaye garbaratchambiga ella ponnungalukum kozhandha baagiyam kedaikanum yarukum ipdi nadaka koodadhu
@devir7356
@devir7356 2 жыл бұрын
Ella arc hospital Lum mooda vendom plzzzzzz nanum paathika patavalthan😭😭😭😭😭😭😭😭😭😭😭
@KalaiSelvi-ln1nj
@KalaiSelvi-ln1nj 2 жыл бұрын
ARC neeinga nasama povinga da
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 жыл бұрын
முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்லுங்கள்
@sathyabama7800
@sathyabama7800 2 жыл бұрын
Intha hospital ipti tha......anupavachi irukkom naanga
@balaaraja5408
@balaaraja5408 2 жыл бұрын
உடற்பயிற்சி செய்ய பழகி கொள்ள வேண்டும்
@anithakarthik9291
@anithakarthik9291 2 жыл бұрын
G G hospital Chennai
@bhuvanakumar7805
@bhuvanakumar7805 2 жыл бұрын
Intha polapuku picha yeadunga. Doctor na unmaiya irukanum. Ramana movie mathire seal vainga.
@manoranjithamramesh8225
@manoranjithamramesh8225 2 жыл бұрын
Indha hospital la eluthu mudinga
@saranyab5926
@saranyab5926 2 жыл бұрын
Cm sir hospitala close pannanum
@RahulRahul-vs6yt
@RahulRahul-vs6yt 2 жыл бұрын
Pls yarum pogathiga...... 14 lac elandu... 😭😭😭😭tup cut pani...... Inf agiiii mosamana nilaila iruken🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... Alichiruvaga pogathiga
@januprakash.R
@januprakash.R 2 жыл бұрын
Omg
@thamizh2014
@thamizh2014 Жыл бұрын
குழந்தை இல்லை என்றாலும் பெற முடியவில்லை என்றாலும் ஏற்கும் மனநிலை உள்ள சமுதாயமும் அந்த வரத்திற்காக காத்திருக்கும் குடும்பமும் தான் இதற்கு இறுதி தீர்வு...
@myamunadevi383
@myamunadevi383 2 жыл бұрын
Infertility treament a government hospital la sairathila
@aanandhapechi7091
@aanandhapechi7091 2 жыл бұрын
😭😭😭
@rockjn
@rockjn 2 жыл бұрын
After 33 Mela baby illana than IVF pokanum, marriage aaki 3 years Kula Yan ippidi way chose pantranga couples..cha oru uyir poiduche ippidi..
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 60 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 60 МЛН