செயல்களை நேர்த்தியாக செய்வது எப்படி? ~How to make actions neat?

  Рет қаралды 8,105

Sivayogi

Sivayogi

Күн бұрын

Пікірлер: 59
@mrselvan4333
@mrselvan4333 Жыл бұрын
பெருமைக்குரிய எம் தேவனே உன்னைப்போல எவரும் படைத்த இறைவனுக்கு பெருமை சேர்த்தார்களா என்று எனக்கு தெரிந்த வரை இல்லை..புனித மகாகுருவே ..நின் வரவு இந்த பூமியை அழகாக்கி இருக்கிறது.. மலட்டு பூமியாகிப் போன உலகத்தை இறைவன் படைத்த அழகிய உலகத்தை மாற்றியமைத்த மடையர்களை நேர்த்தியாக்க வந்த தூயவனே நேர்மையாளனே கருணையின் உச்சமே நின்னிடம் என்னை கொண்டு சேர்த்த இறைவனுக்கு நன்றிகள் இறைவனை பறைசாற்றும் தவக்கோல நாயகனே பெருமைமிகு எம் தேவனே நின்னை வணங்கி மகிழ்கிறேன்
@rameshraam8633
@rameshraam8633 11 ай бұрын
நன்றி ஐயா🎉🎉🎉🎉
@bharathimohank4045
@bharathimohank4045 Жыл бұрын
உண்மை குரு வே சரணம் 🙏💐 நன்றி ஐயா 💚💐🙏 இறைவா நன்றி 🙏
@vengatvvps6453
@vengatvvps6453 Жыл бұрын
செயல்களின் நேர்த்தியினை மிகவும் அழகாக புரியவைத்த என் குருவிற்கு நன்றி ..... 💕💕💕
@sevenhills8795
@sevenhills8795 11 ай бұрын
இந்த வீடியோவை முதலில் பார்ப்பதற்கு ஒரு புரிதலும் திரும்பவும் இப்பொழுது பார்ப்பதற்கு ஒரு புரிதலும் கொடுத்த என் இறைவனுக்கும் குருவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏👌👌🤩
@Mathi-dv6dt
@Mathi-dv6dt 2 ай бұрын
ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால் சிவ யோகியே நாடு உன் வாழ்வில் நீ கொண்டாடு மகிழ்ச்சி ஐயா குருவே சரணம் சிவ யோகியே போற்றி ஓம் ஓம் ஓம்....
@sasikumar656
@sasikumar656 Жыл бұрын
அருமை‌யான‌ எளிய‌ விளக்கம்‌ 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@RameshRamesh-yb1nl
@RameshRamesh-yb1nl Жыл бұрын
வணக்கம் குருவே தெளிவான சிந்தனை மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி 😃😃😃⚽️⚽️⚽️♥️♥️♥️🌷🌷🌷🍂🍂🍂🍃🍃🍃🙏🙏🙏
@ask7992
@ask7992 Ай бұрын
நன்றி குருவே நன்றி ❤❤❤
@ShyamKumar-rk1mf
@ShyamKumar-rk1mf Жыл бұрын
🌹குருவே🙏சரணம்🌹
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Жыл бұрын
உன் செயல்களை கவனித்து காதலித்தால் அது எந்த செயலக இருந்தாலும் மிக மிக நேர்த்தியாக வரும் என்பது என் கருத்து நன்றி ஐயா
@MadivadaniVijayananthan
@MadivadaniVijayananthan 5 ай бұрын
The Guru thankyou.
@sangeethas5567
@sangeethas5567 Жыл бұрын
Nandri AYYA🙏🙏🙏
@sivakumarm1926
@sivakumarm1926 Жыл бұрын
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
@ask7992
@ask7992 Жыл бұрын
நன்றி நன்றி குருவே 🙏🌺❤️
@kumarp8405
@kumarp8405 Жыл бұрын
நன்றி குருவே 🙏🙏🙏🙏👣🙇🙏🌹🌹
@pragalthanb2530
@pragalthanb2530 Жыл бұрын
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️
@sevenhills8795
@sevenhills8795 Жыл бұрын
நன்றி நன்றி இறைவா ❤❤❤🥰
@humanitylover8527
@humanitylover8527 Жыл бұрын
நன்றி குருவே
@venkateswaran.k
@venkateswaran.k Жыл бұрын
நன்றி ஐயனே.. சிறப்பான காணொளி!!
@madiviji5870
@madiviji5870 Жыл бұрын
நன்றிங்க அன்பான குருவே.
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Жыл бұрын
எனக்கு புரிந்தவரை நான் என்னுடைய இயல்பில் இருந்தால் இயல்பு நேர்த்தியாக இருக்கும் இயல்பில் இருந்தால் செயல்கள் அழகாக இருக்கும் நன்றி ஐயா
@gopalraghugopalraghu5288
@gopalraghugopalraghu5288 Жыл бұрын
நன்றி ஐயா குருவெசரனம் 🙏🙏🙏🙏🙏❤️
@sumathipalanisamy3576
@sumathipalanisamy3576 Жыл бұрын
நன்றி ஐயா 💖🙏💖
@abishekanandh9558
@abishekanandh9558 Жыл бұрын
Yov thalaiva indha video matum paklana naan kracku ahgi irupen nandri maame
@ezhilezhil9707
@ezhilezhil9707 Жыл бұрын
நன்றி ஐயா 💞🙇🙇💐💐🙏🙏🙏🙏🙏
@kumarn5731
@kumarn5731 Жыл бұрын
ஐயனின் திருவடி சரணம்👏👏👏💞💞💞🌹🌹🌹🙏🙏🙏💋💋💋
@Robinissac007-AI-Trending
@Robinissac007-AI-Trending Жыл бұрын
Thank you for all your Blessings Ayya, ❤ Happy and precious new year Ayya 🎉🙏
@binoyv.v7824
@binoyv.v7824 Жыл бұрын
Thanks Appa 🙏 ❤️ 🥰 ❤️🥰❤️🥰❤️🙏
@bharathimohank4045
@bharathimohank4045 Жыл бұрын
உண்மை குரு வே சரணம் 🙏💐😂🌧️ நன்றி ஐயா 🙏💙💐
@sivaspidey597
@sivaspidey597 Жыл бұрын
Vera level topic 🔥🔥🔥🔥
@thiruppathin195
@thiruppathin195 17 күн бұрын
❤❤❤
@Level7_hairsalon
@Level7_hairsalon Жыл бұрын
Nandri guruva
@saravanakumarp5635
@saravanakumarp5635 Жыл бұрын
Super syya
@PrabhuChandian
@PrabhuChandian Жыл бұрын
நன்றி ஐயா.
@sadhanlithy8479
@sadhanlithy8479 Жыл бұрын
Excaland guru
@SenthilKumar-vq7hs
@SenthilKumar-vq7hs Жыл бұрын
Nanri iyya💕🙇🏵️🙏
@KumarKumar-nr1hg
@KumarKumar-nr1hg 8 ай бұрын
🌹🙏🌹
@arunachu919
@arunachu919 5 ай бұрын
❤🙏
@markandan3609
@markandan3609 Жыл бұрын
Love you too 🎊🥰🥰🥰💐💞
@mageshbabuethiraj2496
@mageshbabuethiraj2496 Жыл бұрын
Wow 😲🤩😍 thank you aiya
@Surendheran
@Surendheran Жыл бұрын
@kmanraj4403
@kmanraj4403 Жыл бұрын
Simply superb
@9to9--110
@9to9--110 Жыл бұрын
🔯🔯🔯🔯🔯🔯🔯 🔯🌟"நன்றி"🌟🔯 🔯🔯🔯🔯🔯🔯🔯
@sathiyaparvathi
@sathiyaparvathi Жыл бұрын
Semma❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕நன்றி🙏💕🙏💕🙏💕🙏ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕💕🙏💕🙏💕🙏💕
@karnan4483
@karnan4483 Жыл бұрын
Thanks ya
@sentilkumar2269
@sentilkumar2269 Жыл бұрын
🧔💝💝💝💝💝💝💝💖💖💖💖💖💖🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ayya vanakkam great master
@malathymurali3368
@malathymurali3368 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@lovelymohaidheen2737
@lovelymohaidheen2737 Жыл бұрын
ஐயா🥰🌹🥰🌹🥰🌹🥰
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht Жыл бұрын
ஐயா சிவ யோகி கேள்வியின் பிறப்பிடம் பதிலின் இருப்பிடம் இதை கவனிக்கவேண்டிய பொறுப்பு என்னிடம் நன்றி ஐயா
@ksaranithaa
@ksaranithaa Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@giessieg2293
@giessieg2293 Жыл бұрын
Vanakam Iya, oru video panatha pathi poduringala? Panamna ena a-z🙏🏿!
@kumar0073043
@kumar0073043 Жыл бұрын
💐💐💐💐💐🙏🙏🙏🥰🥰😍😍😍
@paulrajk3692
@paulrajk3692 Жыл бұрын
@சிவயோகியின்மாணவன்
@சிவயோகியின்மாணவன் Жыл бұрын
நன்றி ஐயா...
@giessieg2293
@giessieg2293 Жыл бұрын
@dheerantv
@dheerantv Жыл бұрын
@murugeshwarimuruganantham815
@murugeshwarimuruganantham815 Жыл бұрын
நன்றி ஐயா
புரிதல் ~ Understanding ~ Purithal
49:01
Sivayogi
Рет қаралды 19 М.
பதி பசு பாசம்/ திருமந்திரம்
34:53
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 15 МЛН
இயல்பு ~ Nature
1:17:25
Sivayogi
Рет қаралды 9 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН