மிகப்பெரிய உண்மையை எளிதாக எல்லாருக்கும் புரியும் வண்ணம் எல்லாரும் உணரும் நோக்கில் .... ஐயனே நன்றி 🙏 ஐயா நல்லா இருக்கனும் 🙏 நன்றி ஐயா திருவடிகளே சரணம் 🙏
@Kalaiselvan-mc5th29 күн бұрын
🙏♥️🙏 வணங்குகிறேன் சிவ குருநாதா 🙏♥️🙏
@Kalaiselvan-mc5th29 күн бұрын
🙏♥️🙏 நன்றிகள் எம் பெருமை மிகு தேவனே 🙏❤️🙏
@pragalthanb25305 жыл бұрын
குருவே சரணம் உங்கள் பேச்சு எங்களுக்காக எங்களை சிந்திக்க வைக்கிறது நன்றி அய்யா
@sevenhills87952 жыл бұрын
🙏நன்றி நன்றி நன்றி இறைவா குருவே 💞❤💐👌🌹🥰🙌😂👍💞
@சங்கரன்-xy3yg6 ай бұрын
வாழ்க ஐயா ❤❤❤
@meganathank31184 жыл бұрын
என்னோட வாழ்க்கையை உன் பேச்சினால் மாத்திட்ட யா. என் காலத்தை கொடுத்தாவது உங்ககிட்ட உபதேசம் வாங்கணும். கொரணா முடியட்டும். இந்த யூடியூப் க்கு நன்றி. உங்களுக்கு மிக்க நன்றி.
@ajaykumar-hv3is3 жыл бұрын
Sema nga ayya speech
@சங்கரன்-xy3yg6 ай бұрын
நன்றி ஐயா❤❤❤❤❤
@goldenratiogs40992 жыл бұрын
Thevai vs Aasai --- Nanri Ayya
@a.p.harinath59787 жыл бұрын
GURUVEA SARANAM! Manam Neghizha vaitha Anbu Guruvukku Nantry......
@nithiyanandamv74505 жыл бұрын
உண்மையை உண்னதமாக உறைப்பவனே நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி
@9to9--1106 ай бұрын
--நன்றி--
@Level7_hairsalon2 жыл бұрын
🔯 நன்றி குருவே 🔯
@varshaignition23936 жыл бұрын
Excellent
@PrabhuChandian4 жыл бұрын
நன்றி ஐயா.
@RAJAKALIRAJAN7 жыл бұрын
சிவயோகி குருவடி போற்றி போற்றி நன்றி ஐயா
@sadhanlithy8479 Жыл бұрын
நன்றி குரு❤❤❤❤❤❤❤
@praveenkeys93147 жыл бұрын
Vera level thala 👌💞💓guruvin padham potri
@vickymass11875 жыл бұрын
AYYA LOVE U 😘
@rajkumars1433 жыл бұрын
Guruji live long life 100 years,
@arulmozil7 жыл бұрын
Super Appa :-) May god bless you with happiness always
@Barbies113cvc2 жыл бұрын
சிவா சார் நன்றி சார்
@பட்டுமுத்து4 жыл бұрын
கடவுள், நான் உனக்கு வெளியில் எந்த புக்கும் எழுதி வைக்கவில்லை. உன்னுள்ளே எழுகிறேன். காலத்தை அமைத்தும் கொடுக்கிறேன்.(அ, ப. ப )இதுவும். உபதேசம். நன்றிகடவுளே. பட்டு முத்து. சங்கரன்கோவில்
@dileepvijay84373 жыл бұрын
Vanakkam guru
@snowgirlsnowgirl80335 жыл бұрын
Guruve saranam🌸🙏🙏🌸
@adhithya48257 жыл бұрын
Excellent👌😎 nandri ayya🙏🙏🙏😇
@selvarajperumal90527 жыл бұрын
நன்றி ஐயா
@selvaraj52197 жыл бұрын
Hi
@madiviji5870 Жыл бұрын
The Guru thankyou.
@n.manickamn.manickam45632 жыл бұрын
Nandriayya
@lathprashanthi7 жыл бұрын
தேவை கடவுளை அடைது நன்றி ஐயா!!
@kavithakarthick15335 жыл бұрын
நன்றி ஐயா நான் என்ற தலைப்புக்கு நன்றி ஐயா நன்றி நன்றி
Give and Take are illusionary words. அதாவது கொடுப்பதும் எடுப்பதும் ஒரு மாய வார்த்தைகள். கொடுப்பதை தான் எடுக்கிறாய் எடுப்பதைத் தான் கொடுக்கிறாய் எனும் போது எடுக்க வேண்டியதுமில்லை கொடுக்க வேண்டியதுமில்லை. மொத்தத்தில் எடுப்பதும் கொடுப்பதும் ஒரு சுழல் என்பதை நாம் புரிந்தால் எடுத்தல் கொடுத்தல் என்ற செயலே அர்த்தமற்றதாகும். கொடுப்பவன் உயர்ந்தவனாகவும் பெறுபவன் தாழ்ந்தவனாகவும் போலியாக சித்தரிக்க பட்டு மனிதகளுக்குள் ஒரு போலி ஏற்ற தாழ்வை ஏற்ப்படுத்தி அதில் சொகுசு காணும் ஒரு மடமையை இந்த மாய மனிதன் கூட்டம் ஏற்ப்படுத்திக்கொண்டது.மேலே நான் புரிந்த விசயம் எல்லோருக்கும் புரிந்தால் குரு சீடன், தலைவன் தொண்டன், ஏழை பணக்காரன், முட்டாள் புத்திசாலி, நண்பன் எதிரி, வெற்றி தோழ்வி, இன்பம் துன்பன், மனிதன் கடவுள், நீ நான் இது போன்ற இருமை வார்த்தைகள் வலுவிழந்து போகும். இறுதியில் அதுதான் இது இதுதான் அது என்று மேலே சொன்ன இருமைகள் அர்த்தமற்று போகும் அப்போது நமக்குள் நம் வாழ்க்கை பற்றி ஒரு தெளிவு பிறக்கும். அந்த தெளிவு நம்மை Power, Money and Sex என்ற மனித குலத்தை கூறு போடும் சிதைக்கும் இந்த மூன்றியிருந்து சற்று விலகி நின்று அமைதியான ஆனந்தமான வாழ்வு என்னவென்ற தெளிவு பிறக்கும் வாழ்வு சிறக்கும். Please think about the above said realities. நன்றி அன்புடன் CA வையாபுரி கண்ணன் சென்னை