70களில் இரவில் தினந்தோறும் வானொலி பெட்டி தலைமாட்டில் வைத்து இரவின் மடியில் பாடல் கேட்டு வளர்ந்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
@amaleshamal18 күн бұрын
❤❤❤❤❤❤
@alagarsamys86592 ай бұрын
அட போங்கயா மறந்த நினைவுகள் மறுபடியும் ஞாபக படுத்தி விட்டீர்கள் மனதுக்குள் ஒரு விதமான இன்பம் கலந்த ஒரு சோகம் 29.09.2024
@bggaming566510 ай бұрын
அண்ணன் வாங்கித் தந்த ரேடியோ!! இப்போது அண்ணனும் இல்லை ரேடியோவும் இல்லை!! நினைவுகள் மட்டுமே!!!
@yasodhaananthan28564 жыл бұрын
மலரும் நினைவுகள்! 40 வருடங்கள் பின்னோக்கி! பொங்கும் பூம்புனல் கேட்டு விட்டு அவசரம் அவசரமாக பள்ளி சென்ற நாட்கள்! -கடிகாரம் கிடையாது..இலங்கை வானொலி தான் கடிகாரம்.. பள்ளி சென்றதும் தோழிகள் '"இன்றைக்கு பொங்கும் பூம்புனல்ல "ஆல மரத்து கிளி"(படம்-பாலாபிஷேகம்) கேட்டியா?"....தினமும் ஒலிபரப்பாகும்!... Can't forget...இலங்கை ஒலிபரப்பு கூட்டு தானம் தமிழ்ச்சேவை 2.. வி.எச்..அப்துல் ஹமீது..கே.எஸ் .ராஜா...ராஜேஷ்வரி சண்முகம்... நாள் பொங்கும் பூம்புனலில் துவங்கிய இரவின் மடியில் முடியும்... இனிமையான நினைவுகள்...🙏
@bggaming566510 ай бұрын
இலங்கை வானொலி பற்றி பேச வேண்டும் என்றால் நாட்கள் போதாது!!!
@RadhaKrishnan-bx5wh7 ай бұрын
ஐந்து பாடல்கலை கேட்டு நாற்பது வருடம் பின்னோக்கி சென்று விட்டேன் அருமையான பாடல்கள் உலகம் உள்ளவரை இந்த மாதிரி பாடல்கள் வராது பதிவாளர் செலக்சன் சூப்பர் பாராட்டுக்கள் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@m.am.a.murugan.murugan20456 жыл бұрын
இலங்கை வானொலி என்றாலே ஒரு அலாதி இன்பந்தான்.அந்த 80களில் திரைஇசைப்பாடல்கள் கேட்பதற்க்கு மணிக்கணக்கில் காத்துக்கிடந்தகாலம்.அது ஒரு பொற்காலம்.இனிமேல் தற்கால மக்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்காது.பொங்கும் பூம்புனல் இசையைகேட்கும்பொழுது வயது குறைந்ததுபோல் ஒரு ஃபீலிங்.
@ThayanithyThirukkumaran4 ай бұрын
எல்லோருடைய பதிலிலும் உள்ள உண்மையபர்த்ததும் கண்ணால் நீர் வடிவதை தடுக்கமுடியவில்லை ஏனெனில் மீண்டும் அந்தகாலதிக்கு போகமுடியாது எம்மால்❤
@KannagiKannagi-u2c23 күн бұрын
True
@v.p.boobpathiv.p.boobpathi50954 жыл бұрын
இனி ஒரு பிறவி கிடைக்குமா இது மாதிரி இலங்கை வானொலி விளம்பரம் கேட்க
@maheswaribaaskaran34853 жыл бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது....... .
@xavierpaulraj95043 ай бұрын
இந்த பாடல்கள் அனைத்தும் 70களில் காற்றலைகளில் தவழ்ந்து வந்து எங்களை மகிழ்வித்த இலங்கை வானொலி தற்போது நினைவுகள் 70களை நோக்கி செல்கிறது மறக்க முடியாத நினைவுகள்
@vasanthianbalagan54372 ай бұрын
இப்ப என் வயது அறுவது இந்த பாடல்கள் மறக்க முடியாத என் இளமை பருவம் பாடல்
@jagannathan82663 жыл бұрын
திரும்பவும் கிடைக்காத இனிய நாட்கள். நன்றி இலங்கை வானொலி
@nabeeskhan0076 жыл бұрын
நினைவுகளை பின்னோக்கி கொண்டு செல்லும் இலங்கை வானொலி !! மீண்டும் தவம் இருந்தாலும் கிடைக்காது அந்த இளைய பருவம்!! மரு வெளியீடு செய்த நண்பருக்கு நன்றி!!
@muruganh90252 жыл бұрын
Super
@nithyakalyani62603 ай бұрын
Thank you so much for sharing these wonderful renditions. These are the only sole company for me nowadays. I forget myself and go back to the yester years
@sangaiyaperiyakaruppan22164 ай бұрын
இப்படி இருந்த சினிமா வ பாடலை இன்று கெடுத்துட்டாங்கலே உருப்படுவாங்களா
என் கண்களில் நீர் இருப்பதை உணர்ந்தேன் என்ன ஒரு இனிமை மீண்டும் வருமா அந்த காலம் - தேடினாலும் க்டைக்காத பொக்கிஷம் | என் சித்தப்பா மற்றும் என் அத்தைகள் எல்லோரும் என் கண் முன்னே . வார்த்தைகள் இல்லை இலங்கை வானொலியை பாராட்ட
@muralidharansundaram66702 ай бұрын
Those days were golden days We used to listen Ceylon Radio at Thanjavur along with neighbours and enjoyed the radio songs
@rajijyotsna12656 ай бұрын
இனிமையான பள்ளி நாட்கள். நமக்கான ஒரே பொழுதுபோக்கு அம்சம் வானொலி. ❤🎉❤❤ கையடக்கத்தில் தொழில்நுட்பம் இருந்தாலும் அன்றிருந்த சந்தோஷம் இன்று குறைவுதான்
@jayanthipichandi1142 Жыл бұрын
என்றும் நினைவில் இலங்கைதமிழ்வானொலி கவிக்குயில் இனிமையான சுகமான ரசனையான பாடல் உங்களில் எத்தனைபேர்க்கு 👍👍👌
@veluv54032 ай бұрын
தேனினும் இனிமையான பாடல்கள் சிறு வயது ஞாபகங்கள் , மறக்கமுடியாத தருணங்களில் ஆறுதல் தரும் பாடல்கள்
@kaverinarayanan28854 жыл бұрын
என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் ,என்னுடைய இணைபிரியாத தோழி இலங்கை வானொலிதான். திருமணம் முடிந்து சென்னை சென்ற போது அங்கு இலங்கை வானொலி எடுக்காது என்று அழதது இன்றும் பசுமையாக இருக்கின்றது.இன்று எத்தனையோ பண்பலைகள் இருந்தாலும் இலங்கை வானொலிக்கு ஈடு இணை எதுவுமில்லை.
@selvaganapathyveeraiyan68464 жыл бұрын
என்றுமே நினைவுகள் அழகு.இலங்கை வானொலி எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒன்று.
@vasukichinnadurai78082 ай бұрын
இலங்கை வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி மனதையும் உயிரையும் உருக்கும் ஓர் அன்பான ஆயுதம்
@senthilkumarvs89553 жыл бұрын
இலங்கை வானொலி பாடல்கள் கேட்கும் போது 35 வருடங்கள் பின்னால் மனம் செல்கிறது
@sabeerahmeda20136 жыл бұрын
பல ஆண்டுகள் கடந்தாலும் பசுமையான நினைவுகள் மனதில் சங்கமிக்கிறது
@sasinatarajan35743 жыл бұрын
. கல்லான உள்ளத்தையும் கரயவைத்த இலங்கை வானொலியே மங்கையின் நேசத்தைவிட உன் நேசம் பெரிது ஐம்பத்தாறிலும் கனத்த இதயத்துடன் நரைத்த தலையுடன் காத்திருக்கின்றேன் உனக்காக வருவாயா என் அழகு இலங்கை வானொலியே
@stevejoseph57983 жыл бұрын
எத்தனை உண்மையான வார்த்தைகள்
@skca6139 Жыл бұрын
Ceylon Radio is one of the powerful telecasting Agency on those days. The days what we heard cannot be forgotten and it is ringing now also in my ears SUPERB
@jamunabaskaran62239 ай бұрын
👌
@kuttalingamarunachalam6 жыл бұрын
ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் குரல்களை கேட்க விரும்புகிறேன்.
@dharmakanixavier1058 Жыл бұрын
ஒவ்வொரு பாடலுக்கு முன்பு இலங்கை வானொலி தொகுபாலியின் குரலை கேக்க விறும்பி கிறேன் அன்றைய இளமைகால நினை வுடன்
@kuttalingamarunachalam Жыл бұрын
@@dharmakanixavier1058 Sir /Madam, I had forgotten this comment made 5 years ago . I'm pleased to say that you share my wish . Like you, I too want to go back to the golden days of my beloved Ceylon Radio . Best Wishes.
@bggaming566510 ай бұрын
S பாடல்கள் எந்த சூழ்நிலையிலும் கேட்டு விடலாம் ஆனால் அவர்கள் குரல் நினைவில் நிற்கும் ஆண்டாண்டு காலங்கள் ❤❤❤
@balajib38582 жыл бұрын
ஆயிரம் பன்பலை வானொலி வந்தாலும் இலங்கை வானொலிக்கு ஈடாகாது பாடல்கள் மற்றும் தமிழ் பேசும் அழகு அற்புதமான வானொலி நிலையம் இலங்கை 👌👌👌🙏🙏🙏
@bggaming566510 ай бұрын
அந்த தமிழ் பேசும் அழகு நம்மை இலங்கைக்கு கூட்டிக்கொண்டு போய் விடுமே!!
@sivaloganathanmuthukumaras42226 жыл бұрын
பொங்கும் பூம்புனல். கேட் ஆசையாக இருக்கிறது.
@sivasailamkrishnamurthy44543 жыл бұрын
Golden periods. 80's..என் மனம் பின்நோக்கி செல்கிறது.. Its nice to recollect those Beautiful Days with my college & school students..
@dheivanimuthuswamy54246 жыл бұрын
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே அம்மா அப்பா இல்லாமல் இந்த பாட்டை கேட்பதற்க்கு மனதிற்க்கு பாரமாக உள்ளது
@kumaranpaulmanic8957 Жыл бұрын
இக் காண அமுதை கேட்கும்போது மனம் இனம்புரியா மகிழ்வில் திளைக்கிறது; சிறுவயதில் கேட்டு ரசித்த பாடல்கள் இன்று காதில் ரீங்காரம் இடுகிறது. இத்தகைய பாடல்தொகுப்பு அளித்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.
@kolappannathan92504 ай бұрын
நண்பரின் இசை தொகுப்பை கேட்ட போது, இளமை கால நினைவுகள் இனிமையாக வரிசை கட்டியது. கூடவே ஆருயிர் நண்பரின் நட்பு விழித்திரையில் நிழலாடியது
@rafaideensheik78054 жыл бұрын
மீண்டும் வேண்டும் இலங்கை வாணொலி வந்தால் இங்குள்ள தொலைக்காட்சியெல்லாம் காணாமல் போகும்
@arumugasamyarumugasamy25012 жыл бұрын
மீண்டும் வருமா இலங்கை வானொலி
@ramamoorthyakash3640 Жыл бұрын
Okok
@thoranamalaiyaan7 ай бұрын
கொஞ்சம் அதீத கற்பனைதான் அய்யா
@sangavair43233 ай бұрын
@@arumugasamyarumugasamy2501🎉
@ragupathin43952 ай бұрын
இலங்கை வானொலி வந்தாலும் 80 களில் வந்ததை போன்ற தரம் வாய்ந்த தற்கால பாடல்கள் இல்லையே ஒலிபரப்பு செய்ய
@amalachristychristy82515 жыл бұрын
நானும் என் அம்மா அப்பா கூடப் பி ந்தவங்களும் ஒரு சேர ரசித்த சிலோன் ரேடி யோ.அம்மா அப்பாவ உயி ரோடு பாத்த மாதிரி இருக் கு !
@JayanthiRajasekar-t8xАй бұрын
பொங்கும் பூம்புனல் நெஞ்சை விட்டு நீங்காத நினைவலை
@vellaidurai8743 жыл бұрын
நானிளைஞனாக ரசிக பட்டாளத்தை ஏதேதோ கனவுகளுடன் வாலிபத்தை கொண்டாடிய பருவம் மறக்கமுடியாத இலங்கை வானொலி.
@premanatarajan905 Жыл бұрын
மறந்துவிட முடியுமா.... பொங்கும் பூம் புனல், நீங்கள் கேட்டவை, மங்கையர் மஞ்சரி, அன்பின் அலைகள், பாட்டுக்கு பாட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் etc etc... இன்றும் ஒலிபரப்பு ஆகும் நேரம் கூட நினைவு இருக்கிறது.
@ThayanithyThirukkumaran4 ай бұрын
எல்லோருடைய பதிலிலும் உள்ள உண்மையபர்த்ததும் கண்ணால் நீர் வடிவதை தடுக்கமுடியவில்லை ஏனெனில் மீண்டும் அந்தகாலதிக்கு போகமுடியாது எம்மால்
@selvarajupalani8354 жыл бұрын
என்னை 15வயதிற்கு அழைத்து சென்ற இலங்கை வானொலிக்கு நன்றி அந்தகாலத்தில் வானொலி பஞ்சாயத்து அலுவலகத்தில் மட்டுமே இருந்தது அந்த நேரத்தில் கேட்ட அமுதகானம் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariyaantony4542 Жыл бұрын
🙏🌹🙋
@seenikani38743 жыл бұрын
இலங்கை வானொலியே உன்னை கேட்பதற்குகே என்ன அண்ணன் ஒரு அழகான வானொலி வாங்கினார். நீயும் அந்த நாட்டிலிருந்து ஒழிந்துபோனாய் என் தமிழனும் சொல்லாதுயரக்கடலில் இன்னமும் தத்தளிக்கிறான்.அவனை காப்பாற்ற எங்கோ : ? ஒரு ஆண் பிள்ளை பிறந்து இருப்பான்.அவர்களின் விடுதலைக்கு. யூத மக்கள் விடுதலைக்கு ஒரு மோசே என் தமிழ் மக்களுக்கு எங்கே இருக்கிறான்? இன்னொரு மோசை.
@maheshwarisarma90923 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉1🙏🇩🇪
@rathanbagee18593 жыл бұрын
தமிழ் திரைப்படங்களையும் தமிழ் பர டல்களையும் தலையில் வைத்து கொண்டாடிய அந்த ஈளத்து சொந்தங்கள் கேட்க நாதியற்று அழிந்து போனது இந்த பாடல்களை கேட்கும் போது மனதில் கனம் ஏற்படுகிறது கண்ணன் விஜய நகரி
இந்த நாட்களை மனம் எண்ணுகிறது நான் 80 இந்த சிலோன் வானொலியை விரும்பிக் கேட்பேன்
@sugunadevi37733 жыл бұрын
Nanaivo oru paravai parathutten 40 years back 70 s ku thanks for you 🥰🥰🥰💕💕💕💕💕💕🙏🙏👌
@tamilvendanv93453 ай бұрын
இதில் பல பாடல்கள் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பின்பற்றும் பாடல்கள் உண்டு நாங்கள் தமிழர்கள்.
@seerivarumkaalai51766 жыл бұрын
படுதோல்வி அடைந்த படத்திலுள்ள பாடல்களை கூட பிரபலமாக்கிய பெருமை "இலங்கை வானொலி" யையே சாரும். இலங்கையில் உள்ள தமிழர்களை மட்டும் அல்லாது தமிழ் நாட்டு மக்களையும் "இசையால் வசமாக்கியது" சிலோன் ரேடியோ. முப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்ட போதிலும் அதில் ஒலிப்பரப்பான தேனிசை கீதங்களை என்னால் மறக்கவே முடியாது.
@liakathnals14064 жыл бұрын
.
@kvnathan48643 жыл бұрын
True
@sivasailamkrishnamurthy44543 жыл бұрын
உண்மை
@kumaranthiru778810 ай бұрын
We were at tirunelveli. For us only ceylon radio thaan...madras radio only for listening Saroj Narayadamy news.
@nilavazhagantamil3320 Жыл бұрын
எப்பொழுது எல்லாம் சோர்வாகவும், மன அமைதியின்மையும் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ராஜாவின் ஒலிநாடாவை திருகிவிட்டால் போதும்... வாழ்க்கையே வசந்தமாகிவிடும். அன்று பாட்டுக்காக ராஜா பட்டபாடு... இன்று...நிழலின் அருமை வெயிலில் தெரியும்.❤
@sarangathirumals2685 Жыл бұрын
இலங்கை ஒலிபரப்புகூட்டுத்தாபனம் என்கிறவார்த்தையைகேட்கும்போது பழைய நினைவுகள் கண்களில்சந்தோஷம் நீராய்
@parvathavarthini80337 жыл бұрын
நன்றி நன்றி என் வசந்த கால நினைவுகளை கண் முன் கொண்டு வந்ததற்காக
@ganesanm99062 жыл бұрын
மலரும் நிணவுகளை அறிமுகம் படுத்திய உங்கள் சேனலுக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள் நான் இலங்கை வானோளி இசைக் கு என்றும் அடிமை
@padmavarsni77023 жыл бұрын
Sweeeeeet songs. Never forgotten.appadiye kadantha kaalathileye poivitteen. Thanks.
@boopathyraj30763 жыл бұрын
என்மனம் கவர்ந்த இலங்கை வானொலி இளமை வயது முதல் பயணித்த அனுபவம் வானொலியை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@chandruchandrasekaran40283 жыл бұрын
இனிமையான பாடல்கள், இனிமையான காலங்கள், அந்த காலம் இனி மேல் வருமா?
@khaderbee75353 жыл бұрын
💯 true golden days
@duraimurugan80663 жыл бұрын
40 வருடங்கல் முன்பு கேட்ட இலங்கை வானொலி
@agathuhussain32707 жыл бұрын
மல௫ம் நினைவுகள் 39வ௫டம் பின்நோக்கி அ௫மை சிலோன் வானொலிக்கு நன்றி
@sankark60435 жыл бұрын
agathu hussain thanks
@partharaman37324 жыл бұрын
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பாடல்கள் மற்றும் விவிதபாரதி ஒலிச்சித்திரம் என்றும் இனியவை
@thambidurai46943 жыл бұрын
தமிழ் வானொலி என்றால் அது இலங்கை வானொலி தமிழ் சேவை மட்டுமே .....கே.எஸ். ராஜாவின் குரலை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இளமை பருவதத்தை எண்ணி மனம் விம்மும்.
@prakashap47167 жыл бұрын
கடந்த கால பொண்ணான நினைவுகள் நன்றி உங்கள் பதிவுக்கு
@sivaramanjayaramaan14803 жыл бұрын
ஆஹா அருமையான பாடல்கள் மீண்டும் சிலோன் ரேடியோ வந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்
@LathaLatha-gv3by3 жыл бұрын
Lplllpllpl LP llllll the same p p lpl
@rkpurushothamnadar13303 жыл бұрын
@@sivaramanjayaramaan1480 e;eb;nbr g
@duraipugazhenthi40887 жыл бұрын
30 வருடங்களாக இது மாதிரியான நினைவுகளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். நன்றிகள் பல.
@m.janarthananjana86726 жыл бұрын
T.rajandat songs
@dakshinamurthygopal15708 ай бұрын
எங்களை போல் வெளி மாநிலங்களில் வசிக்கும் மக்கள் ( பெங்களூரில் ) . இலங்கை வானொலியில் வரும் பாடல்களை கேட்டு மகிழ்ந்த பிறகு நானும் என் நண்பனும் பதிவிறக்கம் செய்து கேட்டு மகிழ்வோம்
@nilminisubramaniam79854 жыл бұрын
Tuning into தமிழ் சேவை இரண்டு was a ritual and a part and parcel of our lives. Golden memories .
@jafarjaman851410 ай бұрын
All comments very wonderful nd Heart'touch
@dakshinamurthygopal15708 ай бұрын
👍💚
@raashidahamed89255 жыл бұрын
அனைத்தும் பாடல்களே அல்ல ! தேனமுது ! ரசிக்கும் அனைவருக்கும் 👍 நன்றிகள்
@gunasekarsekar67883 жыл бұрын
, இனிமையாக உள்ள பாடல்கள் பதிவக்கு மிக்க நன்றி நண்பரே 🙏
@jaikrishnaullal77765 ай бұрын
We are watching this video with the same avid interest after 50 long years. Will today's songs be watched by others with the same interest 50 years from now?
@kamalasekaranmunuswamy89932 жыл бұрын
அந்த இனிமையான நாட்கள் இன்னும் என் மனதை விட்டு நீங்காத நினைவலைகள் இந்த பாடலை கேட்கும்போது
@haribabug31446 жыл бұрын
Very very very very very very very very very very very very very very very super. what a spectacular magnificent day that was. How can we forget in those days 1977,78,79, 80 s? Elangai Oli prappu kuututhavaram thamiz sevai indru Nan migavum Rasithu ketene. ISAIGANANI ILAYARAJA, MSV are everlasting Everest.
@rajannkanchimahaperiyava3407 Жыл бұрын
என் பள்ளிப் பருவம் ஞாபகம் வரூது நன்றி இலங்கை வானொலி
@Mrshanmugham16 жыл бұрын
என் கல்லூரி நாட்கள் பாடல்கள் இளமை கால பாடல்கள் அருமை . Superrrrrrrrrrr
@ranjithproffessor4520 Жыл бұрын
அருமை, உள்ளம் கவர்ந்த உன்னதமான காதல்,இசையடன் சேர்ந்து இனிமயாக எண்ணத்திரையில் எழிலோவியமாய் என்றும் மங்காத நினைவுகளுடன் கண்ணில் நீர்மல்க கடந்தகாலத்தை நினைவுபடுத்திய இலங்கை வானொலிக்கு என்றும சரம் தாழ்ந்த நன்றிகள்❤
@raajac27204 ай бұрын
How peoples are 80 s very fortunate to hear such a mesmerizing songs. In those days i remember most of the families are hard to eat rice in daily. Money is very hard to come,but all are happily enjoyed their life with their families. No money ,not much choice of food,but very happy life. So Ceylon radio guven sich pleasure. Now we get all,but no happiness.always pressure.
@vasukichinnadurai78083 жыл бұрын
உயிரை உருக்கும் நினைவலைகள்
@varthamanansrichandran33086 жыл бұрын
38 வருடங்களுக்கு பின்னால் திரும்பி பார்க்க வைத்து விட்டது இலங்கை வானொலி. அப்பா வாங்கி தந்த ரேடியோவில், எப்போதும் இலங்கை வானொலியின் பாடல்தான் எங்கள் வீட்டில் ! கண்ணை மூடி இலங்கை வானொலியின் ஆரம்ப "மியூசிக்கை" கேட்டால், அடடா எவ்வளவோ மாற்ங்கள் ....ரேடியோவை வாங்கி தந்த அப்பாவும்இல்லை;ரேடியோவும்இல்லை;எத்தனையோ நினைவுகள்.அதில் இதுவும் ஒன்று! கண்கள் குளமானது!
@biratgeepankugarajah19896 жыл бұрын
What is the song they play in the background in the beginning?
@rajaramv38814 жыл бұрын
என் வயது இப்பொது 61, பள்ளி பருவம் அது..என் நண்பன் ராஜதானி கோட்டை சித்தன் தொடர்ந்து விருப்ப பாடல்களை எழுது கேட்டு கொண்டே இருப்பான் . எங்கள் அபிமான அறிவிப்பாளர் KS ராஜா, BH அப்துல் ஹமிது, மைல்வாகன சர்வானந்த , இவர்களின் குரலை கேட்கும் போது அத்தனை இனிமை, 1975 க்கு பின் அந்த சிலோன் ரேடியோ இன்று கேட்கும் போது என் கண்களில் நீர் வழிகின்றது....
@mariyaantony4542 Жыл бұрын
🙏🙋🌹
@neethanasha6214 Жыл бұрын
🎉🎉,, LG xx oaitwews WT wi ya eera ari4 ii iw you i8wfuouiwwWuo8souiuuiuiu ii iwwoiiWiwiiuoy9iîiiwwiouou988se8íu hii HIIT ii girijate ter.😮.
@rajasaker8489 Жыл бұрын
உங்கள்வயதும் என்வயதும் ஒன்றே இலங்கைவானொலியில் திருமதி ராஜேஸ்வரிசன்முகம் கோகுலவர்தினிசிவராஜா சரோஜினிசிவலிங்கம் இவர்களை சொல்லவில்லை .
@abdullahking6574 Жыл бұрын
❤
@user-dk8yh2nz7w Жыл бұрын
இன்னமும் உள்ள இலங்கை வானொலியின் இனிமையான அறிவிப்பாளர்களான திருவாளர்கள் புவனரோசினி , சந்திரமோகன். மற்றும் அப்பொழுது தமிழ் சேவை 2 ல் காலை 9 to 9.15 வரை அறிவிப்பாளர்களின் என் விருப்பம் என்ற நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக B.H. அப்துல் ஹமீது அவர்களுடைய என் விருப்பம் இன்றும்கூட 19-12-2023 (11 p.m.) அற்புதமாக நினைவில் உள்ளது. தாய் மொழி சௌராஷ்டிரா மொழியாக இருந்தாலும் TMS அவர்களுடைய தமிழ் உச்சரித்து பாடும் அற்புதத்திற்கு மகாகவி காளிதாஸ் படப்பாடலான மலரும் மான் விழியும் சிந்தும் அழகெல்லாம் என்ற அற்புதமாக பாடலை குறிப்பிடுவார். அடுத்ததாக தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் TMS க்கு அடுத்து P. Jayachendran அவர்களின் தமிழ் உச்சரித்து பாடும் சிறப்பை எடுத்து ரயில் பயணங்களில் படத்தில் வரும் வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள் என்ற பாடலை குறிப்பிடுவார். எவ்வளவு வேகமான இசை பாடலில் இருந்தாலும் தன் குரலால் அமைதிபடுத்தும் பாடகர் K.J. Yesudas என்று குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பூங்காற்று பதிதானது என்ற பாடலை குறிப்பிடுவார். அடுத்ததாக நவரசங்களில் அநாசியமாக பாடும் வல்லமை பெற்ற அற்புதமான பாடகராக SPB அவர்களை குறிப்பிட்டு அதற்கு சான்றாக இராகம் தேடும் பல்லவி படத்தில் இடம்பெற்ற மூங்கிலிலே பாட்டிசைக்கும் என்ற பாடலையும் , சிம்லா ஸ்பெஷல் படத்தில் இடம்பெற்ற உனக்கென்ன மேலே நின்றாய் என்ற பாடலை குறிப்பிடுவார். இந்த குறிப்பை நான் ஏன் குறிப்பிடிகின்றேன் என்றால் அதற்கு காரணம் இப்பொழுது உள்ள அறிவிப்பாளர்கள் அவர்களுடைய தமிழ் இசையை ரசிக்கும் பண்பை கற்றுக்கொள்ளவேண்டும். நன்றி. V. Kalamegam Madurai 19-12-2023 11.30 p.m.
@ksnmurthi5 жыл бұрын
After listening and watching this songs, I had a tears, without my control, my memory goes back to those days, Life was peaceful, don't have luxurious things Radio itself was a luxurious item .But today we may lead luxurious life, can't get enough peaceful life if u spend money etc... Good Nostalgia!... Tks for sharing this video footage.
@lakshmiblakshmi94483 жыл бұрын
Nice old songs
@sarokitchen12493 жыл бұрын
பாடல் எல்லாம் மிக இனிமையாக உள்ளது எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் கண்முன்னே தோன்றுகின்றது
@sivakumar-fo7cf Жыл бұрын
எனக்கும்தான்!.😊😅
@vasukichinnadurai78083 жыл бұрын
காலக் கடிகாரத்தில் 40 ஆண்டுகள் பின்நோக்கி பள்ளி பருவத்திற்கு சென்றுவிட்டேன்..
@v.ksamysamy92177 жыл бұрын
மலரும் நினைவுகள் மகிழ்ச்சி அடைகிறேன் இலங்கை தமிழ் உறவுகள் அனைவரும் நன்றி நன்றி
@indiranadar32216 жыл бұрын
Those were the golden days
@ganapathy69795 жыл бұрын
I feel old memories. Thanks.
@rangasamyk491210 ай бұрын
1962 முதல் 1983 வரை கவிஞர் கண்ணதாசன் கவிஞர் வாலி புலவர் புலமைப் பித்தன் அ.மருதகாசி இன்னும் பல கவிஞர்களின் படைப்புகளை இசையமைத்துக் கொடுத்த MSV & TKR.சங்கர் கணேஷ் கே வீ மகாதேவன் போன்றவர்களை இலங்கை வானொலி பிரபலப்படுத்தியதை ரசித்து மகிழ்ந்தவன் என்று பெருமை கொள்கிறேன்
@dharshini20557 жыл бұрын
எத்தனை அலைவரிசை வந்தாலும் இலங்கை அலை திருநல்வேலி திருச்சி அலை அன்றையநாளில் ஓரு தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏர்படுத்தியது
கொழும்பு வானொலி கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.... வசந்த கால நினைவலைகள்......
@arusuvaitips61403 жыл бұрын
பொங்கும் பூ புனல் இரவில் மடியிலும் மறக்கவே முடியாது👌👌
@SelvarajSelvaraj-lh3ob4 ай бұрын
அருமை.மிக அருமை
@sheikmohmedshelk76612 жыл бұрын
30 வருடம்முன் கேட்ட குரல் அருமை வாழ்த்துக்கள்
@balakrishnand9166 Жыл бұрын
மிகவும் அருமை சூப்பர் பாடல்கள் ❤❤❤
@cselvaraj49122 жыл бұрын
மத்திய அலை வரிசையில் கடல் கலந்த இலங்கை வா ஒளியில் கேட்ட பாடல்கள் என்றும் மனதில் நிறைந்திருந்தது
@alagarsamys86592 жыл бұрын
மலரும் நினைவு என்று சொல்றேன் எல்லாரும் இதைத்தான் சொல்லுவாங்க அதைத்தான் நான் சொல்றேன்
@VijayaKumari-id2cm6 жыл бұрын
My school days!!, during that period ,poverty in the family, had no radio, depended on neighbour's to listen this station,what a pleasant feeling was that!!!!!!
@abithasornanathan29593 жыл бұрын
இலங்கை வானொலி என்றும் மறக்க முடியாது.பள்ளி பருவம் இனிய பாடல்கள் கேட்ட சந்தோஷமான வசந்த காலங்கள்
@manjulakumar76483 жыл бұрын
இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து மிண்டும்வனொலிகேட்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@kathirvelt7863 жыл бұрын
இன்றும் 1977ல் என் அப்பா வாங்கிக் கொடுத்த BUSH TRANSISTOR வைத்து உள்ளேன்.எனது பள்ளிப் பருவத்தை நினைவு படுத்திய கானங்கள்
@akbarsalma42937 жыл бұрын
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இலங்கை வாணொலியே.
@mariselviponraj57866 жыл бұрын
Akbar Salma om
@sendhilkumar84017 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள். மலரும் நினைவுகள். நன்றி
@ravigarage65274 жыл бұрын
That's
@mohamedazaar25954 жыл бұрын
இலங்கை வானொலி தமிழ் சேவை மிகவும் அருமை
@moorthyguru78547 жыл бұрын
எங்க கிராமத்தில் மாலையில் அமர்ந்து இலங்கை வானொலி கேட்ட நினைவுகள் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நன்றி சொல்ல வார்த்தை இல்லை
@gamerplayztv57046 жыл бұрын
Moorthy N tamilson
@OhIndiapenne6 жыл бұрын
ya, same feeling
@lolsongs95246 жыл бұрын
Moorthy N v
@somethingfishnewsomethingf65926 жыл бұрын
Moorthy N
@sandhikumar36324 жыл бұрын
Athu oru porkallam
@irasappan58037 ай бұрын
Nice songs my age now 66❤
@selvarajupalani8356 жыл бұрын
எங்க ஊரில நான்்எட்டாம் வகுப்பு படிக்கும் போது தான் இந்த பாடல்கள் இலங்கை வானொலியில் அருமையான வர்னனையுடன் கேட்ட அந்த நேரம் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது இலங்கை வானொலிக்கு நன்றி
@arumugasamyarumugasamy25012 жыл бұрын
நானும் தான்
@manikandantneb.15907 жыл бұрын
மலரும் நினைவுகள் 35 வருடம் பின்னோக்கி சென்று விட்டேன்
@liyakathali93537 жыл бұрын
அருமையான தொகுப்பு.
@behappy-tv2id6 жыл бұрын
Enrum Azhiyata Kaaviyam
@rajendranpalaniyandi27826 жыл бұрын
சிலோன் வானொலி ஒலிபரப்பை என்றென்றும் மறக்க இயலாது. என்றென்றும் நினைவில் ஒலிக்கும்.
@STUDIO963 жыл бұрын
எனது பள்ளி நாட்கள்... திரும்ப திரும்ப வந்து போகிறது... காலையில் சரியாக 9 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் போடுவார்கள்... "பிறந்தநாள் இன்று பிறந்த நாள்.. நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்" என்று.. கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் தான் தெரிந்தது அந்த பாடல் ஜெய்சங்கர் படத்தில் வரும் சினிமா பாடல் என்று..
@niyamathullahrahamathullah85753 жыл бұрын
அந்த வசந்த கால நினைவு பாடல்கள். நெஞ்சம் மறக்காதவை. 😀😀🤣🤣