செந்தூரப் பூவே ... செந்தாழம் பூவில் ... தாழம் பூவே ... போன்ற இனிய மெலோடி பாடல்கள்
Пікірлер: 335
@c.m.kumarasamymarappan480311 ай бұрын
காலத்தால அழிக்கமுடியாத கானங்கள் படைத்த இளையராஜா ஐயா. உங்களை படைத்த அந்த இறைவனுக்கு நன்றி.
@umadevithevarajh1999Ай бұрын
கடைசி வரை சொற்கள் அதன் முழுமையான அர்த்தம் விளங்கிய இனிமையான பாடல்களை கேட்ட கடைசி தலைமுறை நாம் தான்
@arunkumarb23413 сағат бұрын
j
@nilavazhagantamil33202 ай бұрын
80 களில் கையில் ரோஜாப்பூவுடன் இளைஞர்கள்களாக வலம்வந்த என்னைப்போன்ற இன்றைய 60 வயது ஆட்களும் மீண்டும் இளைஞர்களாகி விடுகிறோம் ராஜாவின் பாடல்களை கேட்கும் போது.
@thangaveld67357 күн бұрын
கோவில் விழாகிலில் மரங்களில் இஸ்பீகர் கட்டி இந்த பாடல்கள் ஒலிக்கும் போது மலைகளில் முட்டி மோதி எதிரொலிக்கும் எவ்வளவு இனிமை அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது அதை அனுபவிக்க மட்டுமே முடியும்
@abdullahalamsha108210 ай бұрын
என்னை இளமை காலத்துக்கு அழைத்து சென்ற அனைத்து பாடல்கலும் அருமையிலும் அருமை
@RadhaKrishnan-bx5wh3 ай бұрын
நண்பா என் வயது அறுபது இந்த பாடல்களுக்கு நான் என்பதிலும் லைக் கொடுப்பேன் அது நிதர்சன உண்மை பாடல்கள் என்னை பரவசப்படுத்தின பதிவுக்கு நன்றி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@Raj-y3d1gАй бұрын
😢 2:07
@kolappannathan92503 ай бұрын
இனிமையான பாடல்கள், செவியில் தேன் பொழிவது போன்று பாடகர்களின் ங்கித குரலோசை, கண்ணுக்கு இதம் தரும் ஒளிப்பதிவு. இதைப்பபோன்ற பாடல்கள் மறுபடியும் பிறக்குமா என்பது சந்தேகமே. தொகுத்து வழங்கிய தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@rajamanickamm22023 ай бұрын
இந்த பாடல்களை கேட்கும்போது மன உலைச்சல் மன அழுத்தம் குறைந்து மனம் லேசாகிறது
@millervideos10002 ай бұрын
கல் குருணை நீக்கப்பட்ட ஒரு நல்ல தொகுப்பு இத்தனை தேடல்களுக்கு பிறகு . இன்னும் இளையராஜா பாடல்களில் அரிய கருப்பு வெள்ளை பாடல்களின் தொகுப்பை தந்தால் நன்று .
@c.bergyljeslin4b2897 ай бұрын
எங்கு சென்றாலும் இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் எனது கிராமம் மற்றும் பள்ளி நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி திரிந்த காலம் ஞாபகம்.
@deepaki85166 ай бұрын
Very good sangs
@adithya673 ай бұрын
Yes of course, am living in lima, Peru, I remember my old days in chennai
@ulagamnathan2958 Жыл бұрын
காலத்தால் அழியாத இசையை நமக்காக இசைதேவன் இளையராஜாவால் படைக்கப்பட்ட தேவகானங்கள். வாழம் கலாம் முழுவதும் இந்த வசந்த கானங்களை கேட்டுக்கொண்டே மறித்தாலும் ஆனந்தமே....
@srikantharajah9194 Жыл бұрын
மரித்தாலும்
@vanajavanaja7132 Жыл бұрын
2:07 2:08 2:09 2:09
@ttfvasan565 Жыл бұрын
பூவே பூச்சூடவா இந்த பாடல் கேட்கும் போது மிகவும் அமைதி வரும் அழகிய வரும் வாழ்க வளமுடன்
@svrajendran1157 Жыл бұрын
தலைவரின் ❤️ தாழம்பூவே வாசம் வீசு.... இன்றும் மணம் வீசுகிறது பாடல் தேர்வு அருமை நன்றிகள் கோடி
@rajendran7179 Жыл бұрын
pattula nadigarin pangu onnume kidaiyathu.
@jayabalt4495 ай бұрын
ரஜினி ராசி சும்மா வந்தா போதும். காந்த கலைஞன்@@rajendran7179
@svrajendran1157 Жыл бұрын
ரோஜா ஒன்று.. என் இளமை கால நினைவுகளை கண் முன் நிழலாட வைக்கிறது நன்றி இசைஞானி சார்
@stevenlewis6317 Жыл бұрын
நீ தான்யா உண்மையான ரசிகன்❤
@sivaKumar-ic4nj Жыл бұрын
Janaki அம்மாவின் ஹம்மிங் ஆஹா ஆஹா ஓஹோ ஓஹோ! மலேசிய வாசுதேவன் sir um சேர்ந்தால் ஆகாய கங்கை நம் மேல் பாயாதா என்ன ! இளையராஜா ❤️❤️❤️❤️❤️🎼🎼🎼❤️❤️❤️❤️❤️💙🙏💙
@RajendiranS-gg2rj28 күн бұрын
ஒவ்வொரு மனிதனின் இதயக்கோயிலின் ஆராதனை இந்த படைப்புகள்
@om8387 Жыл бұрын
இவையனைத்தும் இடைக்காலப் படல்கள் நன்றாகவே இருந்தது பதிவிட்டுத் தந்தமைக்கு நன்றிகள்
@sakthiswaamynathandr60322 жыл бұрын
இது எப்பவுமே மறக்கமுடியாது இப்போது வெளியிட்ட நீங்கள் சிறப்பாக வாழ வனங்கிவாழ்த்துவது தோழி.
@pmuthusamy.farmer6807 Жыл бұрын
அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தேன். எனனை நான் மறந்துவிட்டேன்...தொகுப்பாளருக்கு நன்றி...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@இராமமூர்த்திஇராமமூர்த்தி-ர8னАй бұрын
காலத்தால் அழியாத காவியம் ❤
@sivagamia994 Жыл бұрын
அந்த காலத்தில் டிவி கிடையாது. எங்கேயோ பாடல் பாடும் அதை ரசித்து கேட்டு கொண்டே ரோட்டில் எங்கள் வேலைக்கு சென்று கொண்டு இருப்போம். அது ஒரு பொற்காலம். அதுவும் இப்போது தான் தெரிகிறது. பொற்காலம் என்று.
அனைத்து பாடல்களும் மிகவும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா
@RajanRajan-i7n3 ай бұрын
6:10
@sapari22malairasu49 Жыл бұрын
ஆரம்பம் இனிமை இடையில் சொதப்பல் நாங்கள் எல்லாம் பழைய பாடல் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் நீங்கள் ரசிப்பது போட்டுக் கொண்டு உள்ளீர்கள் அதை அனைவரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக மாற்றத்தை விரும்புகிறேன்
@sivaKumar-ic4nj Жыл бұрын
சுஜாதாவின் குரலை கேட்டால் ஒரு இனிய மனது மட்டுமா ஓராயிரம் மனது இசையை அனைத்து செல்லும் ! ஸ்வீட் voice sujatha ! Sweet heroine Sri Devi ! ❤️🎼🌹🎼❤️💙🙏💙
@jagannathan7579 Жыл бұрын
அது எஸ் ஜானகி குரல்
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@jagannathan7579 no ! Sujatha dhaan ! காற்றில் எந்தன் கீதம் - song dhan janaki அம்மா! என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜென்சி! Suno ரீட்டா i love u song Spb sir ! 💙🙏💙
@@rajashekarrajashekar6417 no no ! En வானிலே ஒரே வெண்ணிலா song dhaan jency amma! Oru இனிய மனது - சுஜாதா mam dhaan💙🙏💙
@sivaKumar-ic4nj Жыл бұрын
@@padmaja132 no no ! காற்றில் e dhan கீதம் தான் ஜானகி அம்மா! ஒரு இனிய manadhu- சுஜாதா mam 💙🙏💙
@AshokKumar-nj2kn9 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு வலி ஏற்படுகிறது
@ramuramanraman48242 жыл бұрын
அற்புதமான படைப்பை அருமையாக வழங்கியதற்கு நன்றி
@vanajavanaja7132 Жыл бұрын
8:12 8:12 8:13 8:13 8:13
@pmuthusamy.farmer6807 Жыл бұрын
துள்ளி எழுந்தது ... அருமையான பாடல்... கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@eniyatharani5862 Жыл бұрын
Oh Cool q
@vanajavanaja7132 Жыл бұрын
❤❤❤❤❤🎉 9:18 9:19 9:19 9:20 9:21
@Rasa-Venkatasalam2 ай бұрын
*இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் தான்..😇* *கல்லம் கபடம் இன்றி ஆடு மாடு மேய்த்துக் கொண்டு சுற்றி திரிந்த காலம் அது.* *அந்த நாளில்;* *சின்ன கிராமத்தில் ஒருநாளைக்கு சுமார்* *நூறு பேரையாவது பார்ப்போம்,* *அதில் ஐம்பது பேரிடமாவது கதைக்கலாம்;* *"மகிழ்ச்சியுடன் பழகிய காலம் அது"☺️* *இப்போதோ... ஒரு நாளைக்கு குறைந்தது ஆயிரம் கணக்கில் மக்களை சந்தித்தாலும்;* *அதில் ஐந்து பேரிடம் கூட கதைக்க வாய்பில்லை.😏* *இன்று எனக்கு வயது 58 இனி அந்த காலம் வருமா!?..* 😔😒
@JosaphIrudayaraj6 жыл бұрын
இந்த பாடல்கள் ஒரு நூறு பேருக்கு பிடிக்காமல் போயிருக்கிறது ஏன் என்று யோசித்து யோசித்து குழம்பி நிக்குது மனசு இந்த இசை மனதை தொடவில்லை என்றால நிச்சயமாக அது கல் மனசு அல்லது கள்ள மனசு
@jaganr58912 жыл бұрын
Good
@ragothamanganesh7486 Жыл бұрын
Avanga anaivarum animals
@Srikrishnams369 Жыл бұрын
Animals like music. Ivargal adharkum keele.
@srinivasaraghavan55272 ай бұрын
இவங்கள உதரித்தள்ளிவிட்டு நம்ம இளைய ராஜா வை ரசிப்போம்
@GunasekaranSubramaniam-p1w Жыл бұрын
All songs are best. I enjoyed these songs in my young age and now go back to my young age because of these songs. Thanks all concerned.
@svrajendran1157 Жыл бұрын
என் வாழ்விலே... தவிர்க்க முடியாத பாடலை தந்த தமிழ் சினிமாவிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
@ushaginumayanapattal Жыл бұрын
Very nice song
@ushaginumayanapattal Жыл бұрын
,iinumayana paddalkL
@jagathaka2560 Жыл бұрын
X @@ushaginumayanapattal super
@vanajavanaja7132 Жыл бұрын
12:00 12:00 12:01
@suseelar2425 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாட்டு எல்லாம் கேட்கும் போது சின்ன வயசு போல இருக்கு பாட்டு போட்டு உங்களுக்கு பெரிய கைதட்டல்
வெள்ளை உடையில் ஒரு செந்தூர poo - Sri Devi! செந்தூர poo endru oru poove இல்லையாம் ! இந்த பூ கங்கை அமரன் அவர்களின் கற்பனை பூவாம் ! ஜானகி அம்மா இசைஞானி= ❤️❤️❤️🎼🎼🎼❤️❤️❤️💙🙏💙
@parithimathi Жыл бұрын
0:00 செந்தூரப் பூவே [16 வயதினிலே 1977] 4:09 செந்தாழம் பூவில் [முள்ளும் மலரும் '78] 8:21 தாழம் பூவே வாசம் வீசு [கை கொடுக்கும் கை '84] 12:33 ரோஜா ஒன்று முத்தம் [கொம்பேறி மூக்கன் '84] 16:53 துள்ளி எழுந்தது பாட்டு [கீதாஞ்சலி '85] 21:22 என் வாழ்விலே வரும் [தம்பிக்கு எந்த ஊரு '84] 25:54 ஹே ஓராயிரம் மலர்களே [மீண்டும் கோகிலா '81] 29:03 தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் [உல்லாசப் பறவைகள் '80] 33:15 ஒரு இனிய மனதில் [ஜானி '80] 37:16 ஆராரோ ஆராரோ [ஆனந்த் '87] 41:26 உன்னைக் காணத் துடித்தேன் [நட்பு '86] 45:21 மின்மினிக்குக் கண்ணில் ஒரு [சிகப்பு ரோஜாக்கள் '78] 49:36 இரு பறவைகள் மலை முழுவதும் [நிறம் மாறாத பூக்கள் '79] 53:53 உலகம் முழுதும் பழைய ராத்திரி [நூறாவது நாள் '84] 57:59 செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு [மெல்ல பேசுங்கள் '83] 1:02:06 ஆகாய கங்கை [தர்ம யுத்தம் '79] 1:06:32 இதயம் போகுதே [புதிய வார்ப்புகள் '79] 1:10:54 பூந்தளிர் ஆட [பன்னீர் புஷ்பங்கள் '81] 1:15:25 என்னுயிர் நீதானே [ப்ரியா '78] 1:19:38 பூவே பூச்சூட வா (பகுதி மட்டும்) [பூவே பூச்சூட வா '85] 1:23:49 தாமரைக் கொடி தரையில் [ஆனந்த கும்மி '83] 1:27:56 யார் தூரிகை தந்த ஓவியம் [பாரு பாரு பட்டணம் பாரு '86] 1:32:06 நீதானா நீதானா நெஞ்சே [தாலாட்டு பாடவா '90] 1:36:31 ஒரு வானவில் போலே [காற்றினிலே வரும் கீதம் '78] 1:40:30 நீங்காத எண்ணம் ஒன்று [விடியும் வரை காத்திரு '81] 1:44:27 அடிப்பெண்ணே, பொன்னூஞ்சல் ஆடும் [முள்ளும் மலரும்] 1:48:44 தென்னங்கீத்தும் தென்றல் காற்றும் [முடிவல்ல ஆரம்பம் '84] 1:52:34 முத்தம் போதாதே [எனக்குள் ஒருவன் '84] 1:56:54 அழகிய கண்ணே உறவுகள் நீயே [உதிரிப்பூக்கள் '79] 2:01:21 நதியோரம் நாணல் ஒன்று [அன்னை ஓர் ஆலயம் '79]
sendhoora poovae, indha pattai yaralaium maraka mudiyadhu. what a melody song. Thanks a lot
@kumarprasath88712 жыл бұрын
குற்றால சாரலில் நனைந்தது போன்ற மனநிறைவடைந்த பாடல்களின் தொகுப்பு அருமையாக உள்ளது
@pandimani3534 Жыл бұрын
😊😊
@pandimani3534 Жыл бұрын
😊😊😊😊lp😊😊
@pandimani3534 Жыл бұрын
L
@gopalakrishnan5895 Жыл бұрын
All the 🎵 are 👌 (1) செந்தூரப்பூவே🌲 (கவிஞர் கங்கை அமரன் - S Janaki) - 16 வயதினிலே (1977) (2) செந்தாழம்பூவில்🌲(கவிஞர் கண்ணதாசன் - KJJ) - முள்ளும் மலரும் (1978) (3) தாழம்பூவே வாசம் வீசு🌲(புலவர் புலமைப்பித்தன் - SPB & S Janaki) - கை கொடுக்கும் கை (1984) (4) ரோஜா ஒன்று 🌲 (கவிஞர் வைரமுத்து - SPB & S Janaki) - கொம்பேறி மூக்கன் (1984) (5) துள்ளி எழுந்தது பாட்டு🌲(கவிஞர் வாலி - Ilayaraja - KS Chitra) - கீதாஞ்சலி (1985) (6) என் வாழ்விலே🌲(கவிஞர் பஞ்சு - SPB) - தம்பிக்கு எந்த ஊரு (1984) (7) ஹேய் ஹேய் ஒராயிரம் 🌲(கவிஞர் பஞ்சு - SPB) - மீண்டும் கோகிலா (1981) (8) தெய்வீக ராகம்🌲(கவிஞர் பஞ்சு - Jency & Vani Jeyaram) - உல்லாசப் பறவைகள் (1980) (9) ஒரு இனிய மனது🌲(கவிஞர் கங்கை அமரன் -Sujatha)) - ஜானி (1980) (10) ஆராரோ ஆராரோ 🌲(கவிஞர் கங்கை அமரன் - Lata Mangeshkar) - ஆனந்த் (1987)
@sellapaangu7629 Жыл бұрын
படம் பாடல் கவிஞர் பாடியவர் வருடம் என அனைத்தயும் தொகுத்த உங்களுக்கு..! நன்றி மு.வேலா
@vanajavanaja7132 Жыл бұрын
3:54 3:55 3:55 3:56
@SivaprakasamD-iz8jy11 ай бұрын
ன் மன்னன் 😮
@dhanapalp932311 ай бұрын
Beautiful place, near by riverside and fields at sathiyagal, kollegal. Sweet voice and happy to listen the song. 👉👌👍
@Justin-jp1cc3 ай бұрын
16 vayathinilae is a great epic that cannot be forgotten.. This film is a wonderful collaboration between director Bharathiraja and Ilaiyaraja that is still going on in our minds and eyes..
@Onulove7610 ай бұрын
Simply my heart become soft with combo of E's music and J's & B's golden voices ❤
Good selection of songs. Video is also good. Ilayaraja is above all awards. Atleast a hundred oscars and a thousand padma bhushan awards he deserves. His service to the humanity by giving these songs is very great.
@shanthids2996Ай бұрын
பாட்டை மட்டும் போடுங்க சிறு வயசு நினைப்பெல்லாம் நல்ல இனிமையா இருக்கு
@ravichandrankannaiyan716 Жыл бұрын
Isaignani .....no one in the world...45 yrs....emperor of musics....
@nilavazhagantamil33202 ай бұрын
செந்தூரப்பூவே பாடல்...இறைவனே இசையமைத்திருந்தாலும் இப்படி மனதை கொக்கி போட்டு இழுத்து பாய் போட்டு படுதக்க வைத்திருக்குமா... இல்லை மற்ற பாடல்கள் போல நம்மை பாடாய்படுத்தியிருக்குமா என்பது ???
ஆனா ஒன்னு இந்த இயக்குநர்கள் காட்சி பாடல் வரிகள் ஆடை என மிகப் பெரிய ஆராய்ச்சி செய்தார்களா? அல்லது கடவுளே இப்படி காட்சிகளை அமைத்தானோ தெரிய வில்லை. தாழம் பூவே....வெள்ளை உடை வாத்து வெண்மை எப்படி காம்பினேஷன். இப் பாடல்களை கேட்டுட்டு செத்து போறேன்னு சொல்ல நிறைய பேர் ....இங்கே...1978ல் 22 வயதானவர்கள்....
@rajukutti1970 Жыл бұрын
Arumayana collections
@latharajakannu25434 ай бұрын
அருமை அருமை அருமை
@ponrajvasantha7973 Жыл бұрын
இளையராஜா வின் இசைக்கு நான் அடிமை தனி மனிதனாக சக மனிதனை மதிக்க தெரியாத ஜடம் கடவுள் என்ற நினைப்பு
@sivasivagnanam67502 жыл бұрын
அருமை அண்ணா அருமை
@arifahussain8371 Жыл бұрын
Super all songs awesome
@royalacademy6733 ай бұрын
சூப்பர் collections.....
@pjthiruvenkadamlatha3762 Жыл бұрын
அந்த நாட்கள் திரும்ப வராது❤❤❤❤❤❤❤❤
@somasundaram74642 жыл бұрын
Jaisairam Past is past that days will not come again that is sweet memories
@t.manimegalaithanneermalai1544 Жыл бұрын
Beautiful songs, mesmerizing😊
@JosaphIrudayaraj6 жыл бұрын
அருமையான தொகுப்பு......... ஒவ்வொன்றும் ஓர் முத்து என்று சொல்லாம்....