செய்தி சுருக்கம் | 08 AM | 08-07-2024 | Short News Round Up | Dinamalar

  Рет қаралды 9,866

Dinamalar

Dinamalar

11 күн бұрын

செய்தி சுருக்கம் | 08 AM | 08-07-2024 | Short News Round Up | Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 16
@anbuselvans306
@anbuselvans306 9 күн бұрын
மக்கள் தாராளமாக வாக்குக்கு பணம் வாங்குகிறார்கள் என்றால் தேர்தல் ஆணையம் அதனை தடுத்து நிறுத்த முடியாவிட்டால் தேர்தல் ஆணையம் கூட பணம் வாங்கினாலும் யாரும் ஆணையத்தை கேள்வி கேட்க மாட்டார்கள் அதனால் தேர்தல் நடவடிக்கை களில் ஈடுபடும் அனைவரும் பணம் வாங்கினாலும் யாரும் கேட்க போவதில்லை!!
@nagarajac.n4090
@nagarajac.n4090 9 күн бұрын
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தேர்தல் ஆணையம் ஒன்றும் கண்டு கொள்ள வில்லை போலும்.
@kulothungans1433
@kulothungans1433 9 күн бұрын
இருக்கிற சட்டங்களை வைத்து இதை தடுக்க முடியாது!
@sankarandharams4847
@sankarandharams4847 9 күн бұрын
நான் தமிழ் நாட்டில் இல்லை. தினமலர் பார்க்க முடியாத நிலையை இந்த செய்தி மலர் சரி செய்கிறது. மகிழ்ச்சி
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 9 күн бұрын
Mee too
@mallikar9389
@mallikar9389 9 күн бұрын
இருங்கப்ப.மீனவர்களை.பற்றி.அரசுக்கு.கவலை.இல்லை.முதல்வருக்கு.இப்ப.டைம்.இல்லை.அவர்.மகனுக்கு.துனை.முதல்வர்.பதவிதான்.முக்கியம்.ஜெய்ஹிந்
@kulothungans1433
@kulothungans1433 9 күн бұрын
இந்து முன்னணி திராவிட மாடல் பக்தர்களை ஒருங்கிணைப்பு செய்ய திட்டம் தயாரிக்க வேண்டும்! ராஜா காலத்து வர்ணாசிரம பிரச்சினை தற்போது இல்லை என்று புரிய வைக்க வேண்டும் 🙏
@user-fl7lu8sq7u
@user-fl7lu8sq7u 9 күн бұрын
What is the response from election commission?
@kulothungans1433
@kulothungans1433 9 күн бұрын
மக்கள் விருப்பம் எலெக்ஷன் கமிஷன் விருப்பம்! தேர்தல் நேரத்தில் தானத்தை தடுக்க முடியாது தானே?
@rajapandi2577
@rajapandi2577 9 күн бұрын
மக்கள் ஆட்டு மந்தை ஆகிவிட்டார்கள்.இந்தகேவளம்தமிழ்நாடுமட்டும்தான்இதைவிடகேவளம்வேண்டாம்
@user-qy8ui3oz3v
@user-qy8ui3oz3v 9 күн бұрын
இது தான் கூமூட்டை திராவிட மாடல் 🎉
@murukestheravejam-vc9sg
@murukestheravejam-vc9sg 9 күн бұрын
TAMILNADU MATHURI VESTI SELAIKKU VOOTU VETKAM KETTA ENAM
@kulothungans1433
@kulothungans1433 9 күн бұрын
வடமாகாணத்தில் காங்கிரஸ் இதை தான் பின்பற்ற தொடங்கி உள்ளது! இனி இந்த திராவிட மாடல் தான் உலகெங்கும் பரவ போகிறது!
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 57 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 105 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 57 МЛН