திமுகவுக்கு எதிராக காங் எம்பி சரமாரி குற்றச்சாட்டு-பரபரப்பு | armstrong case | DMK vs TN Congress

  Рет қаралды 130,092

Dinamalar

Dinamalar

Күн бұрын

'வன்மையா கண்டிக்கிறேன்'
திமுகவுக்கு காங் எம்பி ஷாக்
பரபரப்பு பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி திருவேங்கடம் போலீஸ் கஸ்டடியில் இருந்த போது என்கவுன்டர் செய்யப்பட்டார். என்கவுன்டர் பற்றி அதிமுக, பாஜ உள்ளிட்ட எதிர்கட்சிகள் சந்தேகம் கிளப்பின.
இப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளும் என்கவுன்டருக்கு எதிராக கிளம்பி இருப்பது திமுக தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
என்கவுன்டர் விவகாரத்தில் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலீசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று தீர்மானம் நிறைவேற்றியது.
அதன் தொடர்ச்சியாக சிதம்பரம் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி, என்கவுன்டர் விவகாரத்தில் திமுக அரசை கடுமையாக விளாசினார்.#armstrongcase #DMK #TNCongress #KartiChidambaram

Пікірлер: 321
@venugopalkanagasabai3011
@venugopalkanagasabai3011 2 ай бұрын
வணக்கம் நேர்மையான பேச்சு வாழ்க பாரத திரு நாடு.
@KUMARKumar-g1z
@KUMARKumar-g1z 2 ай бұрын
இதை தேர்தலுக்கு முன் சொல்லி இருந்தால் நீர் நல்லவர்
@indumahe9891
@indumahe9891 2 ай бұрын
தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் மாதாமாதம் மின் அளவீடு கணக்கிட வேண்டும். மக்களை சுரண்டாதீர்கள் - ஏழை மக்களின வயிற்றில் அடிக்காதீர்கள் - தெய்வம் நின்று கொல்லும் - மறவாதீர்கள் -
@prathaptc3606
@prathaptc3606 2 ай бұрын
Super sir ❤❤❤🎉🎉🎉
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 2 ай бұрын
பணம் பாட்டில் வாங்கி ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் அனுபவிக்க வேண்டியது தான். சேர்ந்து ஓட் போடாத வரும் அல்லவா அனுபவிக்கிறோம் , அராஜக திமுகவை.
@Venkat-on5cz
@Venkat-on5cz 2 ай бұрын
INI ORU KORIKAI INDHA DEIVAM ONRU IRUKUMAANAAL. DEIVAM NINRU KOLLA KOODAADHU CINEMAAVIL VARUVADHU POLA ON THE SPOT THAPPU SEIBAVARGALAI ( SAMMANDHA PATTAVARGAL) KONRU VIDA VAENDUM. APPO DEIVATHIN ARUMAI THERIYA VARUM MANIDHANUKU.
@ramanathan58
@ramanathan58 2 ай бұрын
நன்றி அருமையான சுட்டல்
@soundararajanms9717
@soundararajanms9717 2 ай бұрын
இவர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வீராவேசமாக பேசுவார் ! இந்த உண்மையை தேர்தலுக்கு முன்பும் சுட்டிக்காட்டி கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டும் !!
@Arumugam-ud1co
@Arumugam-ud1co 2 ай бұрын
Very good comment. Appreciable.
@giridhark9227
@giridhark9227 2 ай бұрын
விரைவில் இதற்கான மழுப்பல் வரும்.நான் சொன்னது தவறாகக் புரிந்து கொள்ளப்பட்டது
@MahalingamThangalingam-ld2yn
@MahalingamThangalingam-ld2yn 2 ай бұрын
😂😂😂
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 2 ай бұрын
Dmk ஆதரவு வெற்றி. இன்னும் அஞ்சு வருசம் இப்படி பேசுவார். அப்புறம் ஜெயிக்கிற கட்சி கூட்டு 😘
@radhajeeva3008
@radhajeeva3008 2 ай бұрын
கார்த்திக் ஐ ஏன் காங்கிரஸ் தலைவர் பாதைவியில் போடாமல் குண்டாஸ் ரவுடி க்கு ஏன் கொடுத்துள்ளார் இந்த கூறு கெட்ட ராகுல்.
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 ай бұрын
கார்த்திக் சிதம்பரம் NEET ஐ ஆதரிப்பவர். EVM ஐ குறை சொல்லும் அறிவற்ற கும்பலோடு உடன்படாதவர். பப்புவுக்கு அவரை பிடிக்காது. ஆகையால் தலைவர் பதவி கொடுக்க மாட்டார். MP டிக்கெட் கொடுத்ததே சிதம்பரம் அவர்களின் செல்வாக்கை வைத்துதான்.
@nadarajanherbal8383
@nadarajanherbal8383 2 ай бұрын
Super
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
@@radhajeeva3008 . .கூறு கெட்ட ராகுல் னு..கரெக்ட் டா சொல்லிட்டீங்க ..👌👌👏👏
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 2 ай бұрын
Election முடிந்த பிறகு இவர்களுக்கு வீரம் வரும். Election வரும் போது பெட்டிப் பாம்பாக சுருண்டுவிடுவார்கள். "வாய்ச் சொல்லில் வீரர்கள்"
@murugananthamc6739
@murugananthamc6739 2 ай бұрын
👌👌
@chidambaramn7327
@chidambaramn7327 2 ай бұрын
மிகவும் சரியாகச் சொன்ன தம்பி. ஆனால் நீ முதற்கொண்டு ராகுல்வரை ஜாமின்ல தான் வெளியே சுற்றி திரிகிறீர்களென்பதை பார்க்கும் போது மிகவும் கேவலமாக உள்ளது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nadarajanherbal8383
@nadarajanherbal8383 2 ай бұрын
Good.friends
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 2 ай бұрын
காங்கிரஸ் and விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டால் திமுக நிரந்தர ஓய்வு எடுத்து கொள்ளும்...😅
@user-qb6jt2rk4g
@user-qb6jt2rk4g 2 ай бұрын
அதுக்கு தான் தி மு க ரஞ்சித் இயக்குது
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 2 ай бұрын
ஒரு நாள் உங்களுக்கு பிரச்சனை வந்தால் அன்று தெரியும்.
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 2 ай бұрын
காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி போட்டு ஒரே ஒரு வார்டு மெம்பர் கூட வெற்றி பெற முடியாது. வெளியே போனால் அவர்களுடைய கட்சி காணாமல் போய்விடும்.
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 2 ай бұрын
@@s.perumals.perumal4808 என்ன பிரச்சனை..? ஏன் வரும்??
@sridharankr2310
@sridharankr2310 2 ай бұрын
Kasu vangikondu dmkku jalra adippargal congress and vck
@sugumaran3737
@sugumaran3737 2 ай бұрын
அதிசயம் ஆனால் உண்மை கார்த்தியின் தைரியத்தை பாராட்டுகிறேன்
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 2 ай бұрын
முறையாக திமுக தலைவர்களிடம் ராகுல் மூலம் அனுமதி பெற்று பயபக்தியுடன் எஜமான விசுவாசத்துடன் பேசப்படும் கருத்துக்கள்
@KaruppuSamy-wk9jr
@KaruppuSamy-wk9jr 2 ай бұрын
Om❤
@vasantharanganathan2109
@vasantharanganathan2109 2 ай бұрын
Very good.mr.karthy Chidambaram..Neengal than true opposition.m.p..Madhiri pesi ullergal.congargulations.
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 2 ай бұрын
😂😂😂
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 2 ай бұрын
அப்புறம் ஏன் கூட்டனி விலகு பார்க்கலாம் நீங்களும் ஏமாத்திரிங்க.
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 2 ай бұрын
அடடா எப்படிப்பட்ட கண்டனங்கள்
@aurputhamani4894
@aurputhamani4894 2 ай бұрын
மிகச் சரியான கருத்து அதையும் மிகவும் நாகரீகமான முறையில் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஆனால் இன்னும் மணி நேரங்களில் நான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்ற அறிக்கை வர வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு வரும்... பார்ப்போம்
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 2 ай бұрын
Good Karthic Chidambaram,brother,Why?? Not speak before Election????❤❤❤❤❤❤❤❤atleast,hereadter stey in this Stage❤
@RSNathanNathan
@RSNathanNathan 2 ай бұрын
வணக்கம் நேர்மையான பேச்சு. வாழ்க. பாரத நாடு
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
காங்கிரஸ்....பிச்சிக்கிட்டு ஓட போகுது .. தி.மு.க வுக்கு பட்ட நாமம் 😅😅
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 ай бұрын
பட்ட நாமம் No. Do not insult religious symbols please.
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 2 ай бұрын
@@sarangarajanranganathan1315 எந்த உள் நோக்கதுடன் ..பதிவு போடவில்லை ..நண்பா
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 ай бұрын
​@@sarangarajanranganathan1315yes you are right.
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 2 ай бұрын
I don’t think so.Congress needs money and DMK is its treasurer.
@babudhakshina8311
@babudhakshina8311 2 ай бұрын
காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் அள்ள முடியாத அளவுக்கு வாக்கு வங்கி இருக்கிறதோ???😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 2 ай бұрын
சரியான கருத்து
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 ай бұрын
* அருமை ! நியாயமான கருத்து ! ஜனநாயகத்தில் நீதியா?அநீதியா என்று தீர்மானிக்கும் இடம் , நீதிமன்றமே ! தீர்ப்பை காவல்துறை வழங்கமுடியாது !
@sivakumarv9572
@sivakumarv9572 2 ай бұрын
அருமை அருமை தலைவரே நேர்மையான பார்வையில் நிச்சயம் காங்கிரஸ் தலைவர் பதவி
@prasannasubbarao8270
@prasannasubbarao8270 2 ай бұрын
If Congress wants to come to power in TN, then they should speak boldly against Dravidan politics
@jprpoyyamozhi8036
@jprpoyyamozhi8036 2 ай бұрын
மனதில் பட்டதை அப்படியே சொல்கிறார். இவரை எவரும் மிரட்ட முடியாது.
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 2 ай бұрын
Ippathan Ivar sariyaga pesiyirukkar👍👍
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 2 ай бұрын
விஷம் இல்லாத பாம்பு கொடுக்கு வெட்டப்பட்ட தேள் காங்கிரஸுக்கு இந்த வீரமா ஆச்சர்யம்
@rajendrandamotharasamy6029
@rajendrandamotharasamy6029 2 ай бұрын
Congratulations Mr Karthi Chidambaram.
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 ай бұрын
Ivan’s oruthiruttu paya😂😂😂😂😂😂😂😂
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 2 ай бұрын
உண்மை🎉
@akilesh2810
@akilesh2810 2 ай бұрын
உண்மை அருமையான பதிவு ஐயா
@BhaskerDayalan
@BhaskerDayalan 2 ай бұрын
இந்த செய்தி வெளியாகி T N C M காதில் விழுந்தது இருக்கும் என்று நினைக்கிறேன்.....
@rajkumaripaul710
@rajkumaripaul710 2 ай бұрын
No no no .... 'Dani mtgs'la 'panju" (cotton€) vaichu vittanga .. Ketkav3 ketkathu... 😂😂😮😮 😮😮😂😂
@gknataraj
@gknataraj 2 ай бұрын
Appreciate.mr.Kartik,,for talking truth ,with clear thinking.,
@rajkumarm4255
@rajkumarm4255 2 ай бұрын
கார்த்தி சிறப்பான பேச்சு அரசு எதிர்கொள்ள வேண்டிய விசயங்களை மிக அழகாக சொல்லி உள்ளார் வாழ்த்துக்கள்
@gkmaran5732
@gkmaran5732 2 ай бұрын
இப்பதான் இவர்களுக்கு தெரியுதோ
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 2 ай бұрын
இப்படிப்பட்டவர்கள் கூட்டணியை விட்டு வெளியே துணிச்சலாக வர வேண்டும்
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 2 ай бұрын
எங்க தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஆகிய உங்களின் இந்த பேட்டி மிகவும் அருமை யான கருத்து க்களை உள்ளடக்கிய ஒன்று... மிகவும் அருமை.நன்றி
@ganeshk4234
@ganeshk4234 2 ай бұрын
வணக்கம் உண்மையான கருத்து
@wonderfullovebirdsdogworld8808
@wonderfullovebirdsdogworld8808 2 ай бұрын
Fit to be TNCC president.
@nmurugan9244
@nmurugan9244 2 ай бұрын
அருமை. வாழ்த்துக்கள். அண்ணன். கார்த்திக்கன்.பேச்சு.அருமை.தப்பு.யாரிடம்.இருந்தாலும்.தட்டிகேக்கவேண்டும்.அதுதான்.இப்போது.தமிழ்நாட்டிர்க்கு.வேண்டும்
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 2 ай бұрын
அதிக சட்டசபைத் தொகுதி ஒதுக்கீடுக்கு இந்த குரலோ?
@muniyandikannan2985
@muniyandikannan2985 2 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@rainbow_1985
@rainbow_1985 2 ай бұрын
Mr. Karthi really you are bold enough to reveal the truth.
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 2 ай бұрын
😂😂😂 ரௌடிகள் நாட்டில இருக்காங்களா? இவருக்கு இப்போ தான் தெரியவந்துள்ளது.
@ChennappaV
@ChennappaV 2 ай бұрын
Supper supper bro Jai Hind Jai Bharat
@tamilarasan-ou4rm
@tamilarasan-ou4rm 2 ай бұрын
Good speech sir
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 2 ай бұрын
Correct statement.
@ShenbagamChidambaram
@ShenbagamChidambaram 2 ай бұрын
உண்மையான உரை.
@venkataramans5373
@venkataramans5373 2 ай бұрын
Really I appreciate Mr Karthi for his bold views even though congress is in the alliance. This how other alliance parties should react. Good development
@sivaprakash9234
@sivaprakash9234 2 ай бұрын
கார்த்திக் சார் உங்கள் பேச்சு அருமை
@kulothungans1433
@kulothungans1433 2 ай бұрын
ஆளும் கட்சி கூட்டணி கட்சிகளில் சிலர் உப்பு போட்டு உணவு உண்பவர்கள் என்பதை மக்களுக்கு நிரூபித்து விட்டனர்!👌👍
@trkrishnamoorthy468
@trkrishnamoorthy468 2 ай бұрын
Good speech by karthic chidambaram He should be more with poor people and their issues in tune with Congress motto
@kumarl5785
@kumarl5785 2 ай бұрын
Dhyryamaga velippadaiyaga sonnadhal, vazthukkal
@mythilireghunathan6435
@mythilireghunathan6435 2 ай бұрын
Really amazing to see a congressman commenting about t.nadu govt functioning...atleast now one by one started awakening
@vijayalakshmiviswanathan9489
@vijayalakshmiviswanathan9489 2 ай бұрын
மின் திருட்டை முழுமையாக கட்டுப்படுத்தி, பணம் கட்டாதவர்களிடமிருந்து(அரசியல் வாதிகள் உட்பட) வசூல் செய்யவும் வேண்டும்.
@ThiruPpathi-q3y
@ThiruPpathi-q3y 2 ай бұрын
நீதாய்யா உண்மையான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்.
@smksamy-cy6dd
@smksamy-cy6dd 2 ай бұрын
Sabhsh m.r Karthik, very good .now you are unmayana congress m.p.i am very much appreciated you.
@kamarajparamasivam2484
@kamarajparamasivam2484 2 ай бұрын
His comments should be appreciated
@krishnamoorthy-dq7gm
@krishnamoorthy-dq7gm 2 ай бұрын
எதோஇவர்மட்டும்கூட்டனி மயக்கம் தெளிந்து இருக்கிறார்
@anandanomandur8084
@anandanomandur8084 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@arulkumarramesh36
@arulkumarramesh36 2 ай бұрын
Good
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 2 ай бұрын
Sathan vedham oothugirathu.
@P.mohankumarMohan
@P.mohankumarMohan 2 ай бұрын
தாமதமாக வந்த குற்றச்சாட்டுக்கள் ஆளுங்கட்சி மீது
@soosaiantonisamy5079
@soosaiantonisamy5079 2 ай бұрын
❤😂🎉
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 2 ай бұрын
Super
@D.ChinthaMony-tq7hz
@D.ChinthaMony-tq7hz 2 ай бұрын
சட்டம் சரியாக இருகிறதா?
@TP-fr7sv
@TP-fr7sv 2 ай бұрын
மக்களுக்காக விவரமாக பேசுவது திமுகவில் ஒருதரு இருக்காங்களா? பணத்தால் மட்டுமே ஆட்சி நடத்துகிறார்கள். அவர்களால் 10நிமிடம் ஒரு தகவலை தங்கு தடையின்றி கூற முடியலை. வாரிசு அரசியல்வாதின்னா கொஞ்சமாவது பேச தெரியனும். எல்லா காலத்திலேயும் பணத்தால் சாதிக்க முடியாது என்பதை காலம் காட்டும். கார்திக் எவ்வளவு தெளிவாக பேசுகிறார்.
@sekaranps5326
@sekaranps5326 2 ай бұрын
It is very rightly highlighted by Mr.Karthick
@vskr219
@vskr219 2 ай бұрын
MP மற்றும் MLA மின் கட்டணம் சரியான முறையில் செலுத்தினால் போதும்
@saravanaKumar-uc4pr
@saravanaKumar-uc4pr 2 ай бұрын
Karthi sir, i really salute you. Tiger is coming back 😂😂
@KumarKumar-ng4rm
@KumarKumar-ng4rm 2 ай бұрын
Kartik.aiya.solvatu.allam.unmai.nermai.unmai.superji❤😂
@armsarumugam2707
@armsarumugam2707 2 ай бұрын
Super டா தம்பி....
@yggi1144
@yggi1144 2 ай бұрын
தவறு தெரியாமல் செய்து விட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். தெரிந்தே செய்தால்,
@sgsgayathri7646
@sgsgayathri7646 2 ай бұрын
💯
@ArulvaradhanVaradhan
@ArulvaradhanVaradhan 2 ай бұрын
Super sir correcta pesuringa
@subramaniank9476
@subramaniank9476 2 ай бұрын
(உணர்ச்சி+கவர்ச்சி) X வளர்ச்சி. 😂😂😂😂😂
@SKNGAMES
@SKNGAMES 2 ай бұрын
நிச்சயமா ஜனநாயக நாடு சட்டத்தின் ஆட்சி. உயிருக்கு மதிப்பளியுங்கள். Super Speach
@murugesankasturi8019
@murugesankasturi8019 2 ай бұрын
கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கு தமிழகத்தில் தான் அதிக மரணம் விபத்தில் ஏற்படுகிறது இதை சரி செய்ய வேண்டும் இந்த அரசு
@veerumani2112
@veerumani2112 2 ай бұрын
First time TN congress speak 👍
@murugansunmugam4939
@murugansunmugam4939 2 ай бұрын
Congrats🎉
@keyankarthik9067
@keyankarthik9067 2 ай бұрын
காங்கிரஸ் ADMK உடன் சேர வாய்ப்பு உள்ளது.
@sivajic6548
@sivajic6548 2 ай бұрын
1967ஆட்சியைஇழந்தகாங்கிரஸ்அதன்பிறகுஇன்றுவரை......காங்கிரஸ் தனியாக சுதந்திரமாக.இயங்கவில்லை.தமிழககாங்கிரஸ்தலைவர்கள்.அழகிரி. ஹட்
@muthukumar-hy8hj
@muthukumar-hy8hj 2 ай бұрын
இதுக்கு மேல யாராலும் அதல அடிக்க முடியாது
@ManiPL-g5e
@ManiPL-g5e 2 ай бұрын
Very reasonable statement
@balukw8539
@balukw8539 2 ай бұрын
Super karthik
@MuniyanMuniyan-ib1ed
@MuniyanMuniyan-ib1ed 2 ай бұрын
இவர். பாம்பின். வயிற்றில். பிறந்த. மாணிக்கம். போன்றவர். நேர்மையானவர்
@venuaarumugam6313
@venuaarumugam6313 2 ай бұрын
இது தேர்தலுக்கு முன்முன் ஏன் தெரியாமல் போனது கடந்த நாட்களாக எங்கே சென்றீர்கள் ?
@Annapoorna-d4y
@Annapoorna-d4y 2 ай бұрын
சரியான பேச்சு
@nagarajannagarajan8828
@nagarajannagarajan8828 2 ай бұрын
Naan B j p,Apriciate sir
@sundaramurthyknatarajan4015
@sundaramurthyknatarajan4015 2 ай бұрын
அடா அடா அடா
@SriRamanachandru
@SriRamanachandru 2 ай бұрын
True person
@GANCHAIYANP
@GANCHAIYANP 2 ай бұрын
யாருக்கோ முட்டுகொடுக்கிற. மாதிரி தெரியுது
@SivakumarAneesh
@SivakumarAneesh 2 ай бұрын
உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க சொன்னால் சரண்டர் ஆனவனை கொன்றிருக்கானுக .
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 2 ай бұрын
Dinamalar: Don't exhibit 2 days ago. It should be 2 days back.Correct yourself.
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 2 ай бұрын
Welcome Mr.Karthik chidambaram sir.....................
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 ай бұрын
கார்த்தி உண்பேச்சு உண்மையா பொய்யா????.
@jabethjoshiyaisaac876
@jabethjoshiyaisaac876 2 ай бұрын
இந்தக் கண்டனங்கள் எல்லாம் கண் துடைப்புக்கு
@rajanzionraj.s8936
@rajanzionraj.s8936 2 ай бұрын
இது சாராய மாடல் ஆட்சி super pu
@gopalaswamybalasubramaniam1435
@gopalaswamybalasubramaniam1435 2 ай бұрын
மறுபடியும் மரத்தை வெட்டி போட போகிறார்கள்.
@mohamedfarooq8655
@mohamedfarooq8655 2 ай бұрын
Karthik mp வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சியை இன்னும் காணாமல் ஆக்கப் போகும் செயலின் ஒரு கணிசமான பகுதியின் ஒரு பங்காளியாக இருப்பார்
@jeromeinbarajan1350
@jeromeinbarajan1350 2 ай бұрын
Mr Karthik now a days roudism beyond limit see North India also what about late pm Rajiv what govt done I am not shree ur suggestion
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 81 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 28 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 134 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 67 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 81 МЛН