செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி

  Рет қаралды 61,800

Sangamikkiren Thamilil சங்கமிக்கிறேன் தமிழில்

Sangamikkiren Thamilil சங்கமிக்கிறேன் தமிழில்

Күн бұрын

Пікірлер: 145
@sivamurugansivamurugan772
@sivamurugansivamurugan772 2 жыл бұрын
கம்பீரமான குரல் வலிமை 🎤🎧 📺 📻 📷
@helengaston6587
@helengaston6587 3 жыл бұрын
ஆஹா! மறக்க முடியுமா உங்களை? அப்பப்பா! என்னே கம்பீர குரல்! உங்களை போல் ஒரு செய்தி வாசிப்பாளர் இனி வரப் போவதில்லை.நீங்கள் நீடூழி வாழ வாழ்த் துக்கள்
@vumachandar1180
@vumachandar1180 2 жыл бұрын
Om shanthi
@Nachiyappan786
@Nachiyappan786 3 жыл бұрын
என்றுமே மறக்க முடியாத குரல் அருமை சரோஜ் நாராயணசாமி நீடுழி வாழ்க வளமுடன்
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 3 жыл бұрын
நிச்சயமாக
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Thank you
@markibalaji2010
@markibalaji2010 2 жыл бұрын
Very sad she passed away 🥲🥲🥲
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 3 жыл бұрын
இவர் குரலுக்காகவே நான் செய்திகளை கேட்பேன்
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes yes yes
@vijik7360
@vijik7360 2 жыл бұрын
Nerthiyana Gambeeramana Vasigarikum kural Saroj Narayan Swamy.
@mrtamillan360
@mrtamillan360 2 жыл бұрын
Thanks for sharing.. Worth
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Welcome ..
@sanoshame1723
@sanoshame1723 2 жыл бұрын
good to know
@pchandiran9705
@pchandiran9705 2 жыл бұрын
இந்த குரலுக்கு என்றும் அடிமை
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
நிச்சயமாக
@manikandanalagappan981
@manikandanalagappan981 3 жыл бұрын
Super.. Adhu vasandha kaalam
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Yes
@srinivasankovairj3860
@srinivasankovairj3860 10 ай бұрын
Great personality 🎉
@marianesan9196
@marianesan9196 3 жыл бұрын
அருமையான குரல். நியூஸ் கேட்கும் போதே ஈர்ப்பு அதிகம்.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Thanks
@maximaximaximo5138
@maximaximaximo5138 Жыл бұрын
எனது குரலை மறந்தாலும் மறப்பேன்.... ஆனால் இவரது குரலை என்றுமே மறக்கமாட்டேன்...
@Kayal_vizhi123
@Kayal_vizhi123 2 жыл бұрын
Great person to know
@anubavamchannel9601
@anubavamchannel9601 3 жыл бұрын
எனக்கும் பிடித்த குரல் அருமை
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
நன்றி
@murugakabaddi2486
@murugakabaddi2486 2 жыл бұрын
Saroj ma'am 🙏🏻
@sakthimukesh9245
@sakthimukesh9245 2 жыл бұрын
Thanks for sharing
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
என் தேவதையானவள் தன் சிறகுகள் விரிந்து இறையோடு இணைந்த நாள் இன்று இதுவரையில் அவர்களுக்கான பெருமைமிகு வார்த்தைகளை ஏந்தி இருந்த இப்பதிவு .. இன்று ?! அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
@priyadharshini4895
@priyadharshini4895 Жыл бұрын
Super . Great person
@jashvinasutharshan8987
@jashvinasutharshan8987 2 жыл бұрын
Medam உங்க குரலும் அழகான குரலே,,
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
பேரன்பின் பெருநன்றிகள் . இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@dhivyadhivya5813
@dhivyadhivya5813 Жыл бұрын
Great voice , best person
@kishansuja4248
@kishansuja4248 2 жыл бұрын
kya bhat hy .. wonderful one
@selvavalliappan877
@selvavalliappan877 3 жыл бұрын
Good to know after a long time
@catherineg.t.3304
@catherineg.t.3304 2 жыл бұрын
Mmm.எனக்கு ஞாபகம் இருக்கு. என்ன கம்பீரமான குரல். 😇👏👏👏
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
@mohanavalliu4195
@mohanavalliu4195 2 жыл бұрын
Super. Good to know about her
@karthikumar8229
@karthikumar8229 3 жыл бұрын
ஓம் சாய் ராம்
@srirammouli2507
@srirammouli2507 3 жыл бұрын
I love you amma...god bless you amma..happy women's day amma..😁🙏
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 3 жыл бұрын
👍👍🌹🌹⚘⚘👌👌🙏🙏🙏
@jayeshsen6602
@jayeshsen6602 2 жыл бұрын
Listening from the archives
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Thank you
@kannanganesan5564
@kannanganesan5564 2 жыл бұрын
Let god Grace live with healthy . God bless you ma.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
yes..its a lovable prayer for ma'am
@nanthininanthini9335
@nanthininanthini9335 2 жыл бұрын
Super ..thanks for sharing
@mapcoauh7
@mapcoauh7 3 жыл бұрын
உங்களுடைய குரலும் கம்பீரமாக உள்ளது
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 3 жыл бұрын
Thanks
@user-kz7nd7hi6s
@user-kz7nd7hi6s 2 жыл бұрын
Missed as this from my age
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
an impressed role model .. not only mine ..so many followers for her dedication and voice .. proud that we are also working in air
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 жыл бұрын
நல்ல தமிழில் உச்சரிப்பு👍🏼👍🏼👍🏼
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 3 жыл бұрын
Thank you
@ramyam755
@ramyam755 2 жыл бұрын
Awesome to listen . Such a lady
@nachukaliappan
@nachukaliappan Жыл бұрын
🎉🎉🎉
@pmvasagam3850
@pmvasagam3850 2 жыл бұрын
என் இளமைக்காலத்தில் நான் கேட்டு ரசித்த குரலுக்கு சொந்தக்காரரைப் பற்றிஅறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
பகிர்ந்தமைக்கு நன்றி.. எங்களுக்கும் மகிழ்ச்சியே
@karupssp7056
@karupssp7056 3 жыл бұрын
🙏🙏
@gowtham__s7336
@gowtham__s7336 2 жыл бұрын
Magnet voice .. awesome
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Thanks da
@kalyanasundaramjanakiraman1186
@kalyanasundaramjanakiraman1186 3 жыл бұрын
அகில இந்திய வானொலி மில் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்.1.வெங்கட்ராமன்.2.பஞ்சாபகேசன்.3.ராமநாதன்.அனைவருமே நல்ல தமிழில் உச்சரிப்பு அருமை.ஆகாஷவானி.சேய்திகள் வாசிப்பது வெங்கட்ராமன்.காலை ஏழேகால் மணிக்கு.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 3 жыл бұрын
ஆம் எனக்கும் கேட்ட ஞாபகம். (2). மிக்க நன்றி
@raju1950
@raju1950 2 жыл бұрын
You have forgotten another famous reader Vijayam. When nehruji passed away her news rendering was emotional.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
@@raju1950 if you have any authentic data about her please do share with me
@raju1950
@raju1950 2 жыл бұрын
@@sangamikkirenthamilil8804 I will try to collect information. People about 70 plus or AIR employees can share If they remember about Ms. vijayam. I feel h.ramakrishnan should be able to share about her.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
@@sangamikkirenthamilil8804 Vijayam yenra ammaniyum undu. Uchcharippu, yetra irakkam db uyarvu Thaazvu Yellame arumaiyaga irukkum. Idhu DICTATION alla! DEDICATION!
@krishnanmsn4787
@krishnanmsn4787 2 жыл бұрын
என்பத்துவயதில்கேட்டகுரல்.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@selvam9424
@selvam9424 3 жыл бұрын
80 களில் இவரின் செய்திகள் வானொலியில் கம்பீர குரலில் !!!! ஆகாசவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி !!!!
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
இன்றும் அதே எண்ணம் தான்
@udaychandran2891
@udaychandran2891 2 жыл бұрын
Naanum kettirukkiren
@hendryvincent5835
@hendryvincent5835 2 жыл бұрын
Thanks a lot .. worth sharing
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Most welcome
@rajeswarirajeswari3388
@rajeswarirajeswari3388 3 жыл бұрын
Saroj narayanasamy.my childhood come back
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
அருமையான குறல்
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 3 жыл бұрын
Thank you so much
@ammapaiyan2002
@ammapaiyan2002 2 жыл бұрын
Oru nalla manidharai patri therindhukonda anubavam
@lilalemon
@lilalemon 2 жыл бұрын
Nice to know ❤️
@sowmiya9384
@sowmiya9384 2 жыл бұрын
Great person , inspirational
@srinivasans3228
@srinivasans3228 2 жыл бұрын
Apart from Saroj late Vijayam was also a good newsreader
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Thanks sir. Will try to collect details
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
If you have any information do share with me will incl . Thank you
@saranyak8959
@saranyak8959 4 жыл бұрын
Good one
@priyar7640
@priyar7640 2 жыл бұрын
இவர் இன்று மும்பையில் தனது 87 ஆம் அகவையில் இறைவனடி சேர்ந்தார்
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
RIP
@srikrishnaadstamilads4826
@srikrishnaadstamilads4826 3 жыл бұрын
Madam ur voice amazing
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 3 жыл бұрын
Thank u so.much
@rajaram0504
@rajaram0504 2 жыл бұрын
தமிழ் பட பாடல்களுக்கு P. சூசிலா குயில், ஹிந்தி பட‌ பாடல்களுக்கு குயில் லதா மங்கேஷ்கர் எனில்.... தமிழ் செய்திகள் வாசிப்பில் ஒரு குயில் திருமதி. சரோஜ் நாராயணசுவாமி. இவர் வாசித்த செய்திகள் துவங்கும் முன் நான் நிமிர்ந்து உட்காருவேன். அத்துணை ஒழுக்கமான குரல். அவரின் குரல் என் காதுகளுக்குள் இன்றும் ஒலித்த வண்ணம் உள்ளது. இன்று அவர் மரணமடைந்தார் என்ற செய்தி இன்று என்னை மீளா துயரமடைய செய்துதுள்ளது. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
,ஆம் மறுக்க முடியாத உண்மை
@azadkader2359
@azadkader2359 2 жыл бұрын
திருமதி சரோஜ் நாராயணஸ்வாமி அவர்களின் குரலை என்றுமே மறக்கமுடியாது அவருக்காகவே தினமும் மதியம் 12.40ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி என்று சொல்லும்போதே ஒரு இனம்புரியாத புத்துணர்ச்சி உண்டாகும்.அவர்கள் நீடூழி வாழ வேண்டும்..
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Nandri
@jothilakshimim3610
@jothilakshimim3610 3 жыл бұрын
👌👌
@monis3514
@monis3514 2 жыл бұрын
feeling very positive once hear this
@subramanian.j7196
@subramanian.j7196 2 жыл бұрын
RIP AMMA. JAI HIND.
@monika.k9188
@monika.k9188 2 жыл бұрын
Want to bcom like her
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Try , practice more , sure you will be
@saravananR-pm2jc
@saravananR-pm2jc 4 жыл бұрын
🌻🌻
@keerthisivam5651
@keerthisivam5651 3 жыл бұрын
Ungala marakka mudiyuma
@gunasekarravanan5275
@gunasekarravanan5275 2 жыл бұрын
RIP SAROJ NARAYANSWAMI MAM
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
🌏🙏
@rajagopalm6659
@rajagopalm6659 3 жыл бұрын
வாழ்க ஜரோஜ் நாராயண சாமி💐
@saranyak8959
@saranyak8959 2 жыл бұрын
Missing her a lot
@sindhuscholar5398
@sindhuscholar5398 2 жыл бұрын
The role model
@ramanujamtiruvannamalaiven5905
@ramanujamtiruvannamalaiven5905 3 жыл бұрын
மறக்கமுடியாத குரல்
@gandeebansathya512
@gandeebansathya512 2 жыл бұрын
Andha Nall gzbhagm thank you
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Thanks to you too
@salilnn6335
@salilnn6335 2 жыл бұрын
🙏
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 2 жыл бұрын
வானொலியில் கலக்கியவர்
@balakrishnankamesh2044
@balakrishnankamesh2044 3 жыл бұрын
மறக்க முடியாத குரல்..
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 3 жыл бұрын
நிச்சயமாக
@nageshperumal7661
@nageshperumal7661 3 жыл бұрын
👍👍👍👍
@crazydad4058
@crazydad4058 2 жыл бұрын
How many came back to this channel after hearing the news of her demise?
@arumugamkesavan4438
@arumugamkesavan4438 2 жыл бұрын
மீண்டும் ஒரு முறை அவரது குரலை கேட்பதற்கும் மற்றும் இப்போதைய தலைமுறைகள் கேட்டு தெரிந்து கொள்வதற்கு அவரது பழைய செய்தியின் ஆடியோ போடுங்கள்.
@kannant6343
@kannant6343 2 жыл бұрын
Naanum kettirukiren
@raju1950
@raju1950 2 жыл бұрын
You have forgotten another famous reader Vijayam. When nehruji passed away her news rendering was emotional.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Sure I ll collect the details about her sir
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Thank you so much sir
@refervel27
@refervel27 2 жыл бұрын
RIP madam
@godwingipson9664
@godwingipson9664 2 жыл бұрын
Nalla kambeera kural
@pradeepr4766
@pradeepr4766 2 жыл бұрын
Now people like her is very less. Let the old time come back
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Yes .. nowadays so many things are make us think what you said
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
But unlike her is very few n rare
@AshrafAli-vj7fr
@AshrafAli-vj7fr Ай бұрын
இம்ம் நல்லா நாபகம் இருக்கு இவங்க சொல்லும்போது மரணித்து விட்டார் என்பது கூட மாண்டு போய்விட்டனர் என்று கூறுவார்.இப்ப எந்தசெய்தியிலும் அப்படி வாசிப்பதில் ல
@christopherravindran2904
@christopherravindran2904 3 жыл бұрын
12.45 Delhi relay tamil news, un forgettable voice
@nihasayesha133
@nihasayesha133 2 жыл бұрын
azhiyadha kural
@sekarn5692
@sekarn5692 2 жыл бұрын
Amma netru 13.8.22 thavarittanga
@balajiramanan8955
@balajiramanan8955 2 жыл бұрын
Still am remembering her
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
En devadhaiyaanaval siragu virindhu irayodu serndhaal . Idhuvarai avalai pattriya perumai migu varthaigalai mattume indha padhivil parthen. Indru paarkka virumba ondrai 'RIP' parkiren.. Irundhum avar aanma shanthi adaiyattum - prarthikkiren
@sathyarajsathyaraj9511
@sathyarajsathyaraj9511 2 жыл бұрын
Rip mam
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
RIP 🙏
@guru4487
@guru4487 2 жыл бұрын
RIP
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
KAALAI 0715.hrs Maalai 1915.hrs Appothu New Delhi, vore THAMIZh newsthan. NAAN 1959il irunthu news ketpen. "Thinathanthi" padikka aarambiththen. CPaa Adityanar 1962il THIRUCHENDUR constituency yilSingam sinnathil ninrar. 12 vayathil velai seithen,yelimaiyagap pallippaaiyangalodu pazhaguvar!
@praveen_m_the_bad6661
@praveen_m_the_bad6661 2 жыл бұрын
Searching the news of her .. worhty
@wolverinevivek6192
@wolverinevivek6192 2 жыл бұрын
என்ன இருந்தாலும் சிலோன் ரேடியோவின் K.S.ராஜாவை மறக்க முடியவில்லை.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
நிச்சயமாக
@thalaajithkumar9627
@thalaajithkumar9627 2 жыл бұрын
rip
@thirugnanamt4357
@thirugnanamt4357 2 жыл бұрын
காதுகளில்இன்னமும்ஒலிக்கிறது.
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Yes . Thank you
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Hiokok
@ramaniramani3955
@ramaniramani3955 Жыл бұрын
parents solirkanga ivanga pathi
@harshitainian9044
@harshitainian9044 2 жыл бұрын
Today she died
@sangamikkirenthamilil8804
@sangamikkirenthamilil8804 2 жыл бұрын
Rip
@godgameryt7301
@godgameryt7301 2 жыл бұрын
Good to know
@kowsalyakowsi8565
@kowsalyakowsi8565 2 жыл бұрын
Super. . great person
@sneka0334
@sneka0334 2 жыл бұрын
Great person to know
@srk8360
@srk8360 2 жыл бұрын
மறக்க முடியாத குரல்..
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 48 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 71 МЛН
All India Radio Signature tune
4:11
Akashvani AIR
Рет қаралды 1,1 МЛН
Remembering Akashvani- The old day All India radio.
1:12
Srinivasan Balakumar
Рет қаралды 298 М.
TAMIL OLD--Panjaangam paarthu sollavaa(vMv)--SEERVARISAI (1978)
4:16
Vembar Manivannan
Рет қаралды 927 М.
செய்திகள் வாசிப்பது
0:45
Karthigai Ondru
Рет қаралды 91 М.
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 48 МЛН