செய்திகள் வாசிப்பது

  Рет қаралды 91,127

Karthigai Ondru

Karthigai Ondru

Күн бұрын

ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி "
**************************************************************** THANK YOU ALL for your support - அனைவருக்கும் நன்றி ****************************************************************

Пікірлер: 32
@mariappanraju7242
@mariappanraju7242 2 жыл бұрын
இந்தக்குரலுக்கே ஒரு காந்த சக்தி இருக்கின்றது..
@kumaresann3311
@kumaresann3311 4 жыл бұрын
அருமை நான்சிருவயதில் கேட்டது
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Жыл бұрын
Wow 🎉
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
6-7 வயது சிறுவனாக இவரின் குரலை வானொலியில் கேட்ட பொழுது இவர் ஆண் என்றே நினைத்திருந்தேன். இளைஞனாக ஆன பிறகு தான் தெரிந்தது இவர் பெண் அறிவிப்பாளர் என்று. இவர் செய்தி வாசிக்கும் அழகே அழகு. இவரின் குரலை மிகவும் நேசித்தேன் அப்போது. சீனியர் சிட்டிசனாக அந்த குரலின் மீதான மயக்கம் இன்றும் உண்டு. இறைவன் கொடுத்த வரம் அந்தக் குரல்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 7 ай бұрын
சண்டை போடுபவர்கள் கூட இவர் குரலை கேட்டதும் அப்படியே நின்று விடுவார்கள்😊😊
@kamarajsamy6881
@kamarajsamy6881 4 жыл бұрын
இன்றும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் திருமதி சரோஜ் நாராயணசுவாமி, மும்பையில் இருக்கின்றார்கள்
@ramalingamk7445
@ramalingamk7445 3 жыл бұрын
Can anybody get a sample news of ms.saroj narayanaswamy as it is great asset for spoken and listening skills. Kindly
@spramela7431
@spramela7431 2 жыл бұрын
Expired yesterday
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Ok
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
ஆனால் இப்போது அவர் இல்லைஅவர்காலம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
அது தான் உண்மையான வசந்த காலம்
@ezra2993
@ezra2993 9 ай бұрын
நான் மிகமிக மிகமிக ரசித்த குரல்
@thivagar6576
@thivagar6576 4 жыл бұрын
அது பொற்காலம்..
@spadmanabhankokkirakulam3500
@spadmanabhankokkirakulam3500 2 жыл бұрын
அன்று வானொலி கேட்டு காலம் அறிந்தேன் மிக சிறப்பு
@jeevanullakal9075
@jeevanullakal9075 Жыл бұрын
காலையும் மாலையும் 7.15 செய்திகள். என்ன ஒரு நிதானம், ஒரு உச்சரிப்பு, அழகுத் தமிழ்.... மீண்டும் அந்தக் குரலைக் கேட்கவேண்டும், முழுமையாக...... அது ஒரு பொற்காலம்...
@muthusamy4774
@muthusamy4774 6 ай бұрын
இவரை விட இவருக்கு முன்னாள் ஒரு செய்தி வாசிப்பாளர் இருந்தார் விஜயா என்பது அவருடைய பெயர் என்பது ஞாபகம் இவரை விட நல்ல குரல்வளமிக்கவர் என்னுடைய இளமைப் பருவத்தில் அவரின் குரல் என்னை மிகவும் கவர்ந்தது அதற்குப் பிறகுதான் சரோஜ் நாராயணசாமி செய்தி வாசிக்கவந்தார்
@prabharavisundar4252
@prabharavisundar4252 4 жыл бұрын
I remember her voice very well.This post brought back memories of those days.Good to see her picture.
@williamsantony8769
@williamsantony8769 5 жыл бұрын
ஆண் குரல் இவருடையது, நான் நினைத்தேன் இவர் ஒரு ஆண் என்று நான் சிறுவனாக இருந்த காலத்தில் வானொலியில் செய்தியறிக்கை கேட்ட போது.
@kumaresann3311
@kumaresann3311 2 жыл бұрын
நானும் சிறுவயதில் அப்படி நிநைத்தது
@tensings3932
@tensings3932 3 жыл бұрын
சரோஜ் நாராயணசுவாமி வாசித்த செய்தி அறிக்கை ஒன்றை அப் லோடு செய்யுங்கள் ப்ளீஸ்.
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 10 ай бұрын
❤ok
@tensings3932
@tensings3932 2 жыл бұрын
அவர் செய்தி. வாசித்த குரலை முழுதாக ஒலி பரப்புங்கள்.
@vikravarman6612
@vikravarman6612 6 жыл бұрын
Vasantha kaalam
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 Жыл бұрын
Hiok
@meditation4291
@meditation4291 5 жыл бұрын
Super
@ferozkumar5891
@ferozkumar5891 4 жыл бұрын
Stay Blessed Healthy and Happy, Ma'am.
@meditation4291
@meditation4291 5 жыл бұрын
Apoo ulagam alaga irudhudhusu
@ashikalavudeen4360
@ashikalavudeen4360 3 жыл бұрын
Arumai
@rrk543
@rrk543 4 жыл бұрын
Ha Mumbaikar pranam
@muthukumarjotheeswaran748
@muthukumarjotheeswaran748 2 жыл бұрын
Innum oru chithi vasippalar rajaram
@muniyandimuni8115
@muniyandimuni8115 4 жыл бұрын
40வருடங்ளுக்குபின்னால் பொய்விட்டேன்
@theteamvisualmedia2545
@theteamvisualmedia2545 3 жыл бұрын
கேவலமா iruku un promotion onna முழுமை ya voice podu
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 57 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 25 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 12 МЛН