Nayam kari idly., Cell:099402 95955., Valaiyapathi Salai, Block 2, J J Nagar, Mogappair East, Chennai, Tamil Nadu 600050. Timing 6pm to11pm. maps.app.goo.gl/mChnUXnahujaV... --------------------------------------- Follow us on Twitter: twitter.com/MSF_Tweets Instagram: instagram.com/msf_insta/ Facebook: facebook.com/MadrasStreet...
@dhivyasreeselvashanthi4573 жыл бұрын
I like your dedication sir
@jayabharathp53203 жыл бұрын
Free
@brucepoojith80363 жыл бұрын
Very nice God bless you
@bedbabubedbabu86102 жыл бұрын
Congratulations
@balachandran6572 жыл бұрын
Congratulations
@nagarasan3 жыл бұрын
நல்ல உணவகம் மீண்டும் தேடி தேடி இணைய வெளியில் வெளிச்சம் போட்டு காட்டும் உங்கள் இணைய பணி தொடர்க நன்றி !!! 🙏🔥❤️
@sadhasivamk7363 жыл бұрын
Price pathi pesu bro ?
@prabuvino60263 жыл бұрын
கணவனுக்கு ஏற்ற மனைவி. வாழ்த்துக்கள் தம்பி
@sudalaiventhan3 жыл бұрын
இவர்கள் பேசுவது அத்தனையும் 100% யதார்த்தமான வார்த்தைகள். இதன் அர்த்தம் உணவு தொழிலில் இருப்பவர்களுக்கு நன்கு புரியும்.வளர வாழ்த்துக்கள்
@rajanbrothers91503 жыл бұрын
❇️ எத்தனை கோடி ரூபாய் சேர்த்து வைத்தாலும் முதிர்வயதிலும் கிடைக்கும் எந்த சுவையான உணவுகளை சாப்பிடுவது தான் ஆரோக்கியமான வாழ்வு சுவையான உணவு வகைகளை சமைத்து மக்களுக்கு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் 💐
@sabari_eesan3 жыл бұрын
புதிய தலைமுறை செய்தி அலைவரிசையில் உங்க இரண்டு பேரையும் பார்த்து இருக்கிறேன் 👏வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👏
@babua62253 жыл бұрын
வாழ்த்துக்கள். ஊடக தொழிலை விட உணவு தொழில் மிகவும் சிறந்தது
@Ramkumar13083 жыл бұрын
இதே போன்ற உணவகம் நடத்துவதை உங்கள் கனவாக கொஞ்சநாள் முன்னர் விவாதித்தோம். இதோ செய்திகளை பகிர்ந்த நீங்கள் இப்போது செய்தியாக பகிரப்படுகிறீர்கள். வாழ்த்துக்கள் வசந்த்.
@chakravarthivenu35163 жыл бұрын
மிக அருமையான முயற்சி நண்பரே... உங்கள் தன்னம்பிக்கைக்கும், உறுதுணையாக இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@nayamkariidliofficial31552 жыл бұрын
மிக்க நன்றி.
@saroprabu3 жыл бұрын
நாம் நமக்கு தெரிந்த விஷயங்களை தெளிவாக புரிந்து கொண்டு செய்தாலே போதும் நாம் வாழ்வில் முன்னேறலாம்... இதற்கு நீங்கள் உதாரணம் நண்பா 👍💐
@akashks15472 жыл бұрын
இந்த செய்தி வாசிப்பாளர் செய்தி வாசிப்பது மிகவும் பிடிக்கும்.தெளிவான உச்சரிப்பு சிறப்பாக இருக்கும்.தங்களது இந்த உணவக முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நிச்சயம் மிகப்பெரிய முன்னேற்றம் வாழ்வில் அடைவீர்கள்.கடவுளின் அனுக்கிரகம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.வாழ்க வளமுடன் .
@manimaduraivlogs4753 жыл бұрын
கணவருக்கு துணை நிற்கும் அந்த மனைவி 👌🏼👌🏼 The girl behind every success men 🔥🔥
@kesavang45153 жыл бұрын
தொழிலில் புதுமை இருந்தாலும் நேர்மை மிக அவசியம். அது உங்களின் பேச்சிலையே தெரிகிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்!
@paramasivamchockalingam16573 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களின் தளராத நம்பிக்கை நிச்சயம் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்
@aarokiaraj46522 жыл бұрын
செய்தியாளர் வசந்த் அண்ணா அமைதியான குணம் உடையவர்
@duraipandidurai32142 жыл бұрын
உணவகம் வெற்றிக்கு மூன்று மூக்கிய காரணங்கள் இருந்தால் தோல்வியே கிடையாது 1) வாடிக்கையாளர்களை கனிவுடன் நடத்துவது 2) உணவு தரம் குறையாமல் பார்த்துக்கொள்வது 3) உணவகத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது
@greatgood53212 жыл бұрын
Yes correct 👍.
@sendilkumars79372 жыл бұрын
True👍😊👌
@ArunRaj-cq2eb2 жыл бұрын
I was one of the very first customer to try Nayam on the initial days of lockdown .. The road was empty, His restaurant was open for take away. I ordered kari idly, parotta & it was very tasty. We had a little chat and Vasanth is very down to earth, friendly and I saw the fire to grow, More over he started during the covid & it's a Gutsy move!! All the best 👍
@endran0083 жыл бұрын
உங்களின் நேர்மையான பேச்சு உயர்வுக்கு வழி வகுக்கும். கண்டிப்பாக சென்னை வரும் போது முகப்பேர் உங்கள் கடையில் சாப்பிட வருவேன்
@அவுலியாபாய்3 жыл бұрын
சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் நாளையும் வரனும் என்ற என்னம் இருக்கனும் வியாபார நோக்கம் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் it will be success
@adnanrajam64253 жыл бұрын
உங்கள் ஹோட்டல் தொழில் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் உணவு பொருளை வாழை இலையில் வைத்து தவ்வா வில் சூடு செய்தால் அதன் தன்மை மாறி சில நேரங்களில் அது சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் எரிச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படும் கவனமாக இருங்கள் சில நல்ல உணவு வகைகள் தரும் உணவுகள் இதை தயாரிப்பது இல்லை தங்கள் பெயர் கெட்டு விடும் என்று கொரானா இக் பிறகு வந்த ஒரு வியதி இந்த வாழை இலையில் வைத்து தவ்வா வில் சூடு செய்து சாப்பிடும் பழக்கம் இதை ஒரு வயிறு சம்பந்தமான கோளாறுகள் பார்க்கும் டாக்டர் கூறிய பதில் இது நல்ல தரமான உணவு வழங்க என் வாழ்த்துக்கள்
@senthilkumarsenthilkumar70453 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு கணீர் குரல் தெளிவான பேச்சு
@fredy28613 жыл бұрын
"அரை வயிறு சாப்பாட்டுடன்.....அல்லது பசியுடன் சமையல்" அப்போது தான் ருசி உண்மை ....உண்மை ...திரு. வசந்த் மிருணாளினி தம்பதியர்களுக்கு MSF FAMILY MEMBERS ன் வாழ்த்துக்கள். எங்கள் கோவையில் தங்களின் கிளை திறக்க வாழ்த்துக்கள்.
@chandarmchandar72003 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே ! வாழை இலை பயன் படுத்துவது இன்னும் அருமை
@kprvnkumar87513 жыл бұрын
இருவர் மனம் அழகு உண்மை இது ஒவ்வொரு தொழில் புரியும் மக்களின் ஒவ்வொரு நாளும் போர் களம் தான் எனக்கும் இதே மன நிலைதான்
@mrjdeidits80643 жыл бұрын
நமக்கு பிடித்ததை நேர்மையா உண்மையா செஞ்சா கண்டிப்பா ஜெயிக்கலாம். வாழ்த்துக்கள் 💐
@jaymaha21772 жыл бұрын
அருமையான சம்பவம் சிறப்பு
@Pazhanikumaran_Vigneshwaran3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ... 😍... உண்மை, நேர்மை இருந்தால் எந்த தொழில் செய்தாலும் வெற்றி நிச்சயம்... Thanks to MSF Anna... For This Video...
@nayamkariidliofficial31552 жыл бұрын
Thank you.
@indianbirdsakthi69083 жыл бұрын
MSF டீம்க்கு மிக்க நன்றி, ஒரு சிறிய உணவு கடை தொடங்கலாம் என்று இருக்கும் என்னை போன்றவர்களுக்கு உற்சாகமான டானிக் இது போன்ற வீடியோக்கள் விரைவில் எங்களது கடை தொடங்கியதும் தங்களை அழைக்கிறேன் MSF
சார் உங்கள் குரல். உச்சரிப்பு ஒலி அருமை🎉🎊. மெட்ராஸ் ஸ்டிரீட் புட் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்🎉🎊
@senfridip66532 жыл бұрын
Hard work Will help your futher development Keep it up God Bless you Brother
@sureshkumar_23 жыл бұрын
Vazhtukal ஜி #MADURAIRECORDPERSON
@naughtyshivaa2k4443 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கைக்கு பெரிய சல்யூட் அண்ணா 👍👍👍👌👌👌👌👏👏👏👏
@manoharana73643 жыл бұрын
உங்கள் பண்பு நேர்மை உங்களை உயர்த்தும்.வாழ் த்துக்கள்
@nishanthnishanth34102 жыл бұрын
Super sir valthukkal Muruganthunai
@saroprabu3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது .. 👍👍
@ஸ்ரீராமலிங்கசுவாமிஅன்னதானஅ-ற2ர3 жыл бұрын
என்னதான் செய்தி வாசிப்பவர் சொன்னாலும் கடைசியாக நீங்கள் சொல்லும் அந்த மூன்றுகடைசியாக நீங்கள் சொல்லும் அந்த 3 சம்பிரதாயங்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களது சேனலையே ஆரம்பத்திலிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
@balakrishnan.s.p19773 жыл бұрын
வாழ்க வளர்க.
@vijaivijai5582 жыл бұрын
அருமை அருமை உங்கள் கனவு மென்மேலும் வளர மனமார வாழ்த்துக்கள்👌👌👍
@angukamatchinaidu98433 жыл бұрын
Humble speech god bless you a lot
@KHK3603 жыл бұрын
Salary is a drug…to get out of this addiction and starting on your own needs super confidence! Well done to the very smart Husband and Wife in doing this and following their passion! Super video MSF 👌👌
@nayamkariidliofficial31552 жыл бұрын
Thank you for your encouraging words.
@KHK3602 жыл бұрын
@@nayamkariidliofficial3155 super! All the best and keep growing and keep rocking! 👍
@Fareeha86743 жыл бұрын
Well done sir great decision
@harianandh59812 жыл бұрын
வாழ்த்துக்கள் ... வாழ்த்துக்கள் !
@ansarybaai23133 жыл бұрын
அருமையான EPISODE.
@Nandhan-j6n3 жыл бұрын
உணவு கடை முதலாளின் பேச்சி அப்படி ஒரு நியாயம் உள்ளது
@gayathrikumaran9633 жыл бұрын
Hi Vasath, This is Gayathri Kumaran Super congrats da
@pakathmanuvasudevan45312 жыл бұрын
Travelled all the way from Bengaluru and went in the evening to Nayam Kari Idli, met Mr. Vasanth and his wife. Awesome energy of the team, Wholesome and Tasty food... Very unique and innovative Cuisine... Vasanth's passion is infectious 👍 am sure they will go on to something great in the near future 👍 Kudos to Madras Street Food Channel to feature them in their channel 💐
@muthulimuthu17113 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி ஐயா
@venkatvenkat19273 жыл бұрын
அம்மாக்கள் அடுப்படியில் ஆயிரம் கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும்பொழுது அவர்கள் முகம் முழுநிலவு போல பிரகாசமாக ஜொலிக்கும் பிள்ளைகள் உண்பதை பார்த்து,அதுபோலவே அன்பான வாடிக்கையாளர்களை புன்னகையுடன் வரவேற்று உபசரியுங்கள் ,அதுவே உங்களை உச்சத்துக்கு கொண்டு செல்லும் ,இந்த தொழில் ஒரு மிகப்பெரிய புண்ணியத்தை தேடிகொடுத்து கொண்டிருக்கும் உங்களுக்கு 🙏
@tamil71863 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் 🦋✨💐
@joshyr29873 жыл бұрын
Congrats to the couple. Great and an extremely bold move. வாழ்த்துக்கள்.
@nayamkariidliofficial31552 жыл бұрын
Thank you
@mohanakrishnanr53832 жыл бұрын
Super go ahead your success. Jai hind
@sadhasivamsivam72403 жыл бұрын
Anna Akka super Hard work never fails Wishes for great success👍👍👍👍👍👍👍👌🏽👌👌🏽👌👌🏽👌MSF.👍👍👍👍👍
@vijayapadmanaban42152 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@leowaldran12033 жыл бұрын
Honestly I salute him . ❤❤🙏🙏🇬🇧
@rameshsurya50682 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@tamilkavalan21303 жыл бұрын
சமீப காலமாக செய்திகள் என்றாலே எரிச்சலாக உள்ளது.செய்தி வாசிப்பாளர்களின் குரலைக் கேட்கவே வெறுப்பாக உள்ளது.அதனால் முதல் முறையாக MSF பதிவை கேட்க முடியாமல் வெளியேறுகின்றேன்.
@weone98943 жыл бұрын
Extreme different atmosphere.(from cool to hot) very bold decision . Great Vasanth.
@Kskumaran082 жыл бұрын
Super 💗 sir வாழ்த்துக்கள் 🎉
@ranjithranjithkumar86802 жыл бұрын
Akka ne vera leval nalla irukanum santhosama irukanum kadavul tharisanam kidaichuruku ungaluku
@bashirahmedbashirahmed82703 жыл бұрын
வாழ்க வளர்க தம்பி
@SuperMANOJRAJA3 жыл бұрын
Liked the tamil words which both are using... and inspiring too.
@agkarthikeyan28373 жыл бұрын
அருமையான பதிவு msf
@newindia38742 жыл бұрын
Congrats for your boldest decision.A step ahead takes you 1000 miles.your kitchen dedication and your wife's cooperation,pretty basic business knowledge wish you to reach oberai hotels level. Best wishes. NRI prof Sam
@மனிதம்மறவாதே2 жыл бұрын
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழா....
@suvedhasheeba24863 жыл бұрын
Valthukal 👍
@karthikagsk70603 жыл бұрын
Best wishes...we like news reads very much....
@chokomahasarchoko10683 жыл бұрын
Ungal ennam eedera enadhu manarndha valthukkal
@aswin33473 жыл бұрын
Vathukal maplai
@Tami_ln3 жыл бұрын
Unga videos ellam superb bro.. Ultimate... 🤝🤝🤝👍👍👍👌👌👌💐💐💐
@salomonelango85553 жыл бұрын
Super congratulations!
@cr89643 жыл бұрын
Super Bro and sis ,All the Best
@saransk60723 жыл бұрын
Vazhalthukal Annan and anni ungaludaiya muyarchiku
@sahanasworld93053 жыл бұрын
Seeing Ur growth from News7 till now🎉🎉All the very best Vasanth🎉🎉 Will definitely come here
Kanavan manaiviku vazthuthukkal .arumaiyana pathivu . men mel valara vazthuthukkal
@sugusugu11383 жыл бұрын
Valthugal couple..keep up the good work ..Tq MSF for sharing another super food shop
@bhdrachlam3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@srimeenatchi77253 жыл бұрын
Really you have good voice , live as your wish. Congratulations soon it will reach new heights
@ursenthils3 жыл бұрын
Interesting .... Good Luck... Thanks.....
@priyadharshini19052 жыл бұрын
Happy to see both.. neenga sonnathu ellam crt... restaurant ah oru money earn pandra thozhila parkama namaku samacha epdi samaipomnu quality ya taste ta samaikanum. antha idathula kadavul irupar. kandippa neenga nalla varuveenga. ennoda kanavum oru super mess vaikanumnu but mudiyala. congrats to u for ur success and all the besr for ur future..
@arunprasathj3 жыл бұрын
As usual MSF is UNIQUE 👍👍👌👌
@jeyabarathib38642 жыл бұрын
வாழ்த்துகள் வசந்த் மிருணாளினி
@naveenraja54973 жыл бұрын
Very Impressive Motivational story for myself.. Best food I ever tasted..
@dhineshkumare86333 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூபமான வெற்றி வாழ்த்துக்கள் சகோ 👍
@balasambasivan18153 жыл бұрын
வெற்றியடைய வாழ்த்துகள்.
@kumarsenthil45002 жыл бұрын
விலைப்பட்டியல் தெரியப்படுத்துதல் இன்னும் நன்றாக இருந்திருக்கும்... வாழ்த்துக்கள்
@RanjithRanjith-xm4yf2 жыл бұрын
அண்ணன் நேர்மையானவர்
@Sheik413 жыл бұрын
Nice voice you have .I miss in news section.best wishes sir