No video

செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான் | Seeman

  Рет қаралды 1,284,282

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#Seeman
செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த சீமான்
திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
Uploaded On 02/04/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 2 700
@jibalajijibala9673
@jibalajijibala9673 2 жыл бұрын
அவர் சொல்லும் பல கருத்துகள் நாம் அறியாதவை சிந்திகாதவை அவர் இந்த அரசியலுக்கு தவிர்க்க முடியாதவர்
@shankarganesh9169
@shankarganesh9169 Жыл бұрын
Correct
@maharajamanikandan4281
@maharajamanikandan4281 2 жыл бұрын
சீமான் நல்லவரா கெட்டவரா என்பதையெல்லாம் தாண்டி, தமிழக அரசியலுக்கு தேவையான ஒரு நபர். அண்ணன் பூரண நலம் பெற்று, மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று நம்புகிறேன். உள்ளபடியே இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏
@martinanbiah1963
@martinanbiah1963 2 жыл бұрын
Intha ulagil nallavar kettavar apdi nu yaarum kidaiyathu.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 2 жыл бұрын
அண்ணன் நல்லவர் தான். எனக்கு சந்தேகம் இல்லை.
@velashree7638
@velashree7638 2 жыл бұрын
சிறு மயக்கம் தானே இது தேவையற்ற அச்சம்...
@gowthamangopal403
@gowthamangopal403 2 жыл бұрын
Seeman oru theeya sakthi.. He needs to long live but not in politics
@vipergaming7801
@vipergaming7801 2 жыл бұрын
@@martinanbiah1963 🤣
@prakashthyagarajan6224
@prakashthyagarajan6224 2 жыл бұрын
மக்களுக்காக ஓங்கி ஒலிக்கும் ஒரே ஒரு குரல் அடங்கிவிடக்கூடாது. இறைவா .....😭😭😭😭😭😭😭
@epicshortmoviesind3037
@epicshortmoviesind3037 2 жыл бұрын
வெறும் மயக்கம் தான்.... உசுருக்கு ஒன்னும் இல்ல...ஏன் இப்படி சொல்றிங்க சகோ..
@ajaytarun4567
@ajaytarun4567 2 жыл бұрын
True
@dnarna7880
@dnarna7880 2 жыл бұрын
yov... adikara veyil appidi... nee yen ya
@shenkrishnaraja2710
@shenkrishnaraja2710 2 жыл бұрын
யோவ் அடங்கிடும்னே முடிவு பண்ணீட்டீங்களா🤣🤣🤣😂😂😂😂
@user-jn9nm3wy9d
@user-jn9nm3wy9d 2 жыл бұрын
நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் அல்ல.ஆனால் தமிழக அரசியலுக்கு சீமான் அண்ணன் செயல்பாடு முக்கியம்.உடல்நலம் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.. நேரம் கிடைக்கும் போது ஓய்வும் எடுத்துக்கொள்ளுங்கள்
@alexreegan3220
@alexreegan3220 2 жыл бұрын
சீமான் என்ற ஒருவர் கண்டிப்பா இப்போ இருக்கும் அரசியல் சூழலில் வேண்டும் .....மிகுந்த தைரியமான மனிதர்...... 🙏🙏
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
ஈழத் தமிழர் நன்கொடையை திருடுறதுக்கும் ஒரு தைரியம் வேனும்ல 🤣
@stephenraj7960
@stephenraj7960 2 жыл бұрын
@@2000stalin unga vote ha vanji unga panatha thirudalaya inga yarum... nega amarathea theariyama amathu poringa... athalam peasa matingalea
@jaavansiva8257
@jaavansiva8257 2 жыл бұрын
@@2000stalin உங்கட உழைப்ப, வளத்தை, நிலத்த எல்லாத்தையும் காலம் காலமா ஆட்டைய போட்றானுக அதக்கேக்க துப்பில்ல....
@singatamilan2554
@singatamilan2554 2 жыл бұрын
@@2000stalin Nee paatha... appidi thirudi iruntha... aatchiyil mathiyil irukum BJP and Tamil nadu la DMK vaala oru proof kooda va kandupidichi ulla thalla mudiyala....
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
@@jaavansiva8257 சீமானும் அவுங்க மாதிரியே திருடுறானே. அத கேட்க மட்டும் உங்ககளுக்கு துப்பு இருக்கிறதா? 50 வருட திருடர்க்களுக்கும் இப்ப புதுசா திருட வந்த சீமானுக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவுங்க தேசிய கட்சி திருடர்கள். சீமான் ஒரு லெட்டர் பேடு கட்சி திருடன்.. அவ்வளவுதான்.
@s.h.jeyaraj2399
@s.h.jeyaraj2399 2 жыл бұрын
செத்து போன தமிழுக்கு (தமிழகத்தும்)உயிர் கொடுக்க வந்த அண்ணா நீங்கள் உடம்பு சோர்வினால் சாய்ந்து இருப்பாய் மனம் தளர்ந்து விடாதே சீக்கிரம் நலம் பெறுவாய்!நீங்கள் சந்தித்த வலிக்கு இது எம்மாத்திரம்💐💐
@vetrivel5962
@vetrivel5962 2 жыл бұрын
தமிழ் எப்போது செத்தது
@user-os9dy9hh7t
@user-os9dy9hh7t Ай бұрын
இன்னுமாட இந்த ஊரு நம்புது.
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 жыл бұрын
உலக தமிழ்பேர்யினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிராபாகர் அவர்களின் அன்பு தம்பி தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்
@sakthimanosakthimano5916
@sakthimanosakthimano5916 2 жыл бұрын
எங்கள் அண்ணன் முழு உடல் நலத்துடனும் நீண்ட நெடிய ஆயுளுடன் இருக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
@solairaaj
@solairaaj 2 жыл бұрын
விமர்சனம் ஆயிரம் இருந்தாலும் இந்நிலையில் இவரை கண்டதும் கண்களில் கண்ணீர் பீரிட்டது... மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் இவர் நிச்சயம் நலம் பெறுவார்..
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
மக்களுக்காக போராடி இதுவரை தமிழக அரசியல்வாதிகள் அனைவரையும் விட அதிக ஆண்டுகள் சிறையில் கழித்த தியாகி.
@leninlal965
@leninlal965 2 жыл бұрын
Yes
@ganapathy71
@ganapathy71 2 жыл бұрын
absolutely correct, that is the mind set of common tamil people
@somasundaramam9274
@somasundaramam9274 2 жыл бұрын
இவன் ஒரு விளம்பரதாரர்
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf 2 жыл бұрын
@@somasundaramam9274 நீங்க தமிழரா
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 2 жыл бұрын
கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் சீமான் தமிழக அரசியலுக்கு மிக முக்கியமானவர். நலம் பெற வேண்டுகிறேன் 🙏
@p.vanitha7207
@p.vanitha7207 2 жыл бұрын
Nalla actor
@pushpaselvam9789
@pushpaselvam9789 2 жыл бұрын
If summaan is important to politics means every one in tamil nadu even the insane street human also eligeable to become the leader.
@venkatesanradhakrishnan7837
@venkatesanradhakrishnan7837 2 жыл бұрын
ஆமா வெச்சி செயனும்
@2kkalaiarasiyinkanavugal661
@2kkalaiarasiyinkanavugal661 2 жыл бұрын
நன்றி
@v.vadiveladvocate4606
@v.vadiveladvocate4606 2 жыл бұрын
அ என்னுடைய அண்ணன்.
@user-tp5mq6sb1y
@user-tp5mq6sb1y 2 жыл бұрын
அண்ணன் உடல் நலனை பார்த்து கொள்ள வேண்டும்.வெயிலில் இது போன்ற போராட்டங்களை தவிர்க்க வேண்டும்.தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம் தேவை சீமான்.
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
விஜயலட்சுமி
@prakashthyagarajan6224
@prakashthyagarajan6224 2 жыл бұрын
சுயநல அரசியலில் பல லட்சம் கோடிகளை சுருட்டும் அரசியலுக்கு மத்தியில் மக்களுக்காக மக்களின் குரலாய் ஓங்கி ஒலிக்கும் சீமான் நீடூழி வாழ வேண்டும். என்றும் நமக்காக
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
விஜயலட்சுமி
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
கேள்வி கேட்கும் ஒருவன் இல்லையென்றால் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு குளிர் விட்டுப்போகும்...... அதற்காகவாது அண்ணன் நீண்டகாலம் வாழவேண்டும்... 😍.....
@syed101951
@syed101951 2 жыл бұрын
உண்மை தான் ☝ பல தலைவர்களின் மறு பக்கத்தை புரட்டிப் போடுபவர் இவர் 👏
@kathirveldurgesh1465
@kathirveldurgesh1465 2 жыл бұрын
Athukaga avara kelvi kettukitte Iruka soldringala
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
தெருக்கலில் குரைக்கும் நாய்களை யாரும் சட்டை செய்வதில்லை.
@ravanasuran7452
@ravanasuran7452 2 жыл бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அண்ணனும் எங்களுக்கு முக்கியம்.. கவனமாக இருங்கள்.. ஆரோக்கியமுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்
@Gobinaath_18
@Gobinaath_18 2 жыл бұрын
Romba mukiyam
@chinna1542
@chinna1542 2 жыл бұрын
S
@haaz5659
@haaz5659 2 жыл бұрын
Oombu sollu unga annana
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 2 жыл бұрын
Yes
@NNNAM435
@NNNAM435 2 жыл бұрын
😂😂😂
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 2 жыл бұрын
இன்றைய தமிழக அரசியலுக்கு தேவையான மிக முக்கியமான தலைவர்.. இன்றுவரை கூட்டணி வைப்பதற்காக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அடகுவைக்காதவர்
@syed101951
@syed101951 2 жыл бұрын
பாவம் ஓய்வு கிடைக்காது 😔 லோ சுகர் , அல்லது அதிக சுகர் உடலில் இருக்கலாம் 🤔 பல அரசியல் தலைவர்கள் , பெரிய மேடை அமைத்து பல ஆயிரங்கள் பாழாக்கி அரை மணி நேரம் பயனற்ற வகையில் பேசுவார்கள் ☝ ஆனால் சீமான் அவர்கள் எளிய முறையில் அமைத்த சிறிய மேடையில் அருவி நீரோட்டம் போல தடையின்றி பல்லாயிரம் வீர வசனங்கள் பேசும் வல்லமை மிக்கவர் 👏
@VinothPadaiyaatchi
@VinothPadaiyaatchi 2 жыл бұрын
அண்ணன் முழு உடல்நலத்துடன் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@leninlal965
@leninlal965 2 жыл бұрын
👌
@mohamedshafi3301
@mohamedshafi3301 2 жыл бұрын
Yaaru da nee
@VinothPadaiyaatchi
@VinothPadaiyaatchi 2 жыл бұрын
@@mohamedshafi3301dai nee yaaru da
@mohamedshafi3301
@mohamedshafi3301 2 жыл бұрын
@@VinothPadaiyaatchi avaney illuminati paiya
@rishirishi6204
@rishirishi6204 2 жыл бұрын
தமிழ்நாட்டில் மண்ணையும் மக்களையும் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் ஒரே தலைவர் சீமான் மட்டும் தான்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
மண்ணாலும் ஆசையில் மக்களிடம் உண்மை வரலாறை திரித்துக் கூறுவதில் வல்லவர்.
@rishirishi6204
@rishirishi6204 2 жыл бұрын
@@aruponnmathi4281 அவர் உண்மை வரலாறை தான் கூறுகிறார்.உன்னை மாதிரி தெலுங்கு வந்தேறிகள் சீமானை எதாவது குறை கூறி கொண்டு தான் இருப்பார்கள்...👎👎👎
@thangavelns3469
@thangavelns3469 2 жыл бұрын
விஜயலட்சுமியையும் சேர்த்தா?
@ibman2003
@ibman2003 2 жыл бұрын
Mannum seemaanai naesikka aarambiththuvittathu ....
@user-xk3do5pm5z
@user-xk3do5pm5z 2 жыл бұрын
பாஸ் அதோட அந்த பொண்ணு விஜயலட்சுமியையும்....
@kaviselvan6404
@kaviselvan6404 2 жыл бұрын
எங்களின் ஒரே கடைசி நம்பிக்கை ..... எங்கள் நம்பிக்கை வெல்லும்.... மீண்டு வருவார்.....
@bakkiarajshanmugam5718
@bakkiarajshanmugam5718 2 жыл бұрын
எங்கள் அண்ணன் சீமான் மீண்டும் ஆரோக்கியத்துடன் திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ... அண்ணன் கண் கலங்குகிறது 😭😭😭
@manikandanv3911
@manikandanv3911 2 жыл бұрын
அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி சீமான் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலுக்கு தேவை அவர் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம் அவருடைய பேச்சுக்களை கேட்டு இருக்கிறோம் மனிதர்களுக்காக மட்டும் அல்ல மரம் செடி கொடி பறவை மலை மண் தேனீக்கள் முதல் இயற்கை சூழலுக்கும் போராடும் ஒரே மனிதர் அதனால் அவரும் நன்றாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 2 жыл бұрын
தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே மனிதர். சீமான் நலம்பெற வேண்டும் நாம் தமிழர்
@ShivaKumar-xo4hw
@ShivaKumar-xo4hw 2 жыл бұрын
Ippadi solringa but dmk Ku vote potrikinga. Enna da neenga
@a.veerachandrana.veerachan7901
@a.veerachandrana.veerachan7901 2 жыл бұрын
அரசியல்ல இதெல்லாம் ஒரு பிளான் மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
கண்டிப்பாக அவர் நல்ல மனிதர் நலம் பெற வேண்டும் அரசியல் ஆதாயம் தேடாத நல்ல மனிதர் சகோதரா ஆனால் தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே மனிதர் லிஸ்டில் கேப்டன் அவர்கள் இல்லையா சகோதரா உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் 😭
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
@@ShivaKumar-xo4hw hahaha
@ShivaKumar-xo4hw
@ShivaKumar-xo4hw 2 жыл бұрын
@@vijayasanthi6530 enna ma sirippu Balama iruku
@user-pt8zm6kr8x
@user-pt8zm6kr8x 2 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும் 🤝🤝 இந்த உலகம் உன்பேர் சொல்லும் 🙏🙏🙏 தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத வேங்கை மகன் ...🔥🔥🔥 வெற்றியோ தோல்வியோ கடைசிவரை போராடும் குணம் கொண்டவர் இவர் 👏👏👏 We support Seeman🔥🔥🔥🔥
@benzkumarkumarasamy8224
@benzkumarkumarasamy8224 2 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத வேங்கை மகன் ஒருநாள் வெல்லுவார் கடைசிவரை போராடும் குணம் கொண்டவர். சீமான் அண்ணன் அவர்கள். நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டும். தமிழ்நாட்டுக்காக.
@aanandhapandiyan
@aanandhapandiyan 2 жыл бұрын
அண்ணனைப் போல் ஒரு அரசியல்வாதி இனி தமிழ்நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை அதனால் அண்ணனை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் தம்பிகள்
@jcmatrixpestcontrol3631
@jcmatrixpestcontrol3631 2 жыл бұрын
அண்ணன் சீமான் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@padmanabhanv7240
@padmanabhanv7240 2 жыл бұрын
Annen sriman poornagunamadai kadavule prathikkeren
@home600026
@home600026 2 жыл бұрын
Son of periyar cannot call god
@k.ragavarathinam4217
@k.ragavarathinam4217 2 жыл бұрын
வெயில் அதிகமாக இருக்கு அதனால் தான் அண்ணன் மயங்கி விழுந்து இருக்காரு... அவர் நல்ல மனசுக்கு ஒன்னுமே ஆகாது.. 100வயசு வர நல்லா இருப்பாரு❤❤
@sathishsellakannu7754
@sathishsellakannu7754 2 жыл бұрын
குடியல் ஆட்சி கட்சி காரனாட நீ.😅
@sathishsellakannu7754
@sathishsellakannu7754 2 жыл бұрын
@வண்டு முருகன் 😊
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 жыл бұрын
Dmk vum ntk vum onnu Rendu perum thamilan endru solli thamilanai azhipaargal.
@veledge
@veledge 2 жыл бұрын
@வண்டு முருகன் நீ தான் ஊத்தி குடுத்தியா.. 200ரூபாய்
@subscribeme8365
@subscribeme8365 2 жыл бұрын
திமுக அரசு கடைல வாங்கி குடிசுருப்பான்
@kannanmuniandy7962
@kannanmuniandy7962 2 жыл бұрын
சீமான் அண்ண்ண ,நலம் பெற வேண்டுகிறேன்.
@sivakumar-yr7sj
@sivakumar-yr7sj 2 жыл бұрын
ஐயோ சில வினாடிகள் முன்பு தான் நான் கண்டேன் அண்ணனின் இந்த தடுமாற்றத்தில் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி விட்டது ஒரு நாளும் கடவுளை நினைக்காத நான் அண்ணனுக்காக பிரார்த்தனை செய்கிறேன் பூரண நலத்துடன் மீண்டு வருவார் 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
விஜயலட்சுமிய கற்பழிச்ச மலையாளி சீமான்
@tamilnadutrending165
@tamilnadutrending165 2 жыл бұрын
சுயநல வாதி
@a.vigneshwarana.vigneshwar2671
@a.vigneshwarana.vigneshwar2671 Жыл бұрын
@@tamilnadutrending165 poda pu da
@baranivelu1677
@baranivelu1677 2 жыл бұрын
உங்களின் ஆரோக்கியம் தான் தமிழ்நாட்டின் ஆரோக்கியம் நிகழ்கால எதிர்கால அரசியலுக்கு உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள் அண்ணா நீங்கள் குணமாக இறைவனை வேண்டுகிறேன்.
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
அண்ணனிடம் அந்த வீரியமான பேச்சு இல்லாத போதே மருத்துவர் என்ற முறையில் சந்தேகப்பட்டேன். அதே போல நடந்து விட்டது. நிர்வாகிகள் குறைந்த பட்சம் குடையாவது அண்ணனுக்கு பிடித்து இருக்க வேண்டாமா. ஏன் இப்படி அலட்சியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் உடல் நலம் மிகவும் முக்கியமானது. இனிமேலாவது நிர்வாகிகள் கவனமுடன் இருக்கவும்
@chitranoel2997
@chitranoel2997 2 жыл бұрын
Yes sir true 👍👍
@seethalakshmi4147
@seethalakshmi4147 2 жыл бұрын
உண்மைதான்.
@sahadevant5538
@sahadevant5538 2 жыл бұрын
சரியாக சொல்லி இருக்கின்றீர் தோழரே நன்றி வாழ்த்துக்கள்
@vjvickee
@vjvickee 2 жыл бұрын
💯❤️
@sanjeevisamsan1588
@sanjeevisamsan1588 2 жыл бұрын
நல்ல யோசனை. நன்றி ஐயா.
@malathycholan6080
@malathycholan6080 2 жыл бұрын
எங்கள் அண்ணன் எங்கள் உயிர் தமிழகத்திற்கான மனிதன் தமிழர்களின் உயிர் 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்
@thiyaveera
@thiyaveera 2 жыл бұрын
தென்னாடுடைய சிவன் அவருக்கு துணையாக இருப்பார்
@indrajith5306
@indrajith5306 2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் மீது நம்பிக்கை சீமான் முழுவதும் குணம் ஆவார்
@harishr31
@harishr31 2 жыл бұрын
அண்ணா உடல் நலத்தை பார்துக்கொள்ளுங்கள்.. என்றும் உங்களுக்கு துனை நிற்போம் நாம் நிச்சயமாக வெல்வோம் எதிரிகளை அழிப்போம்.
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 жыл бұрын
Dai fraud seeman Ella tamis years will destroy you
@VP.1
@VP.1 2 жыл бұрын
Ithuku appuram etho onnu nadakk poguthu. Ithu tamilnadu ulavuthuraikuthan theriyum.ithu oru naadagama irukalam
@masterprince3810
@masterprince3810 2 жыл бұрын
செத்தான் டா சிவனான்டி
@user-ni9hu4bt3f
@user-ni9hu4bt3f 2 жыл бұрын
தமிழ்நாட்டிற்கு இன்னும் நேரம் சரியில்லை என்பதை. உணர்த்துகிறதோ இந்த சம்பவம். நல்லவரை நாடும் மக்களும் ஏற்பதில்லை .
@renugarenugamuthu8509
@renugarenugamuthu8509 2 жыл бұрын
உண்மை
@avrioman
@avrioman 2 жыл бұрын
ungal peyaruku poruthamana karuthu thozhar
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
நல்லவரை ஏற்கலாம் நல்லவன்போல் நடிப்பவனை எப்படி ஏற்க்கமுடியும்
@2000stalin
@2000stalin 2 жыл бұрын
சீமானுக்கு தான் நேரம் சரியில்லை
@pushparajm4786
@pushparajm4786 2 жыл бұрын
Edhe nallavana..appo nallavangala ennanu soldrathu
@marzoonmohamed2124
@marzoonmohamed2124 2 жыл бұрын
சீமான் ஒரு சிறந்த நடிகர் & இயக்குநர்....!!
@iraj1976
@iraj1976 2 жыл бұрын
கருத்துகள் 90% நல்லவையே ஆனாலும் இவரை போன்ற அரசியல் ஆர்வலர்கள் நம் தமிழர்களுக்கு தேவை
@Shankarexl
@Shankarexl 2 жыл бұрын
முட்டாள் மக்கள் நல்லவர்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள்
@syed101951
@syed101951 2 жыл бұрын
@@Shankarexl , இவர் இவராக , எம் ஜி ஆர் போல மக்களை மென்மையாக அணுகி மக்கள் மனதில் இடம் பிடிக்கலாமே ☝
@NNNAM435
@NNNAM435 2 жыл бұрын
😂😂😂
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
தாறுமாறாக பேசி திக்குத் தெரியா இளைஞர்களை திசைதிருப்பி மண்ணாலும் ஆசைக்கனவில் மிதப்பவர்.
@senthilranji1481
@senthilranji1481 2 жыл бұрын
எல்லா உயிர்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் தலைவர் நீங்கள்தான் அண்ணா நீங்க நல்லா இருக்கணும்
@Santhosh-Reddy
@Santhosh-Reddy 2 жыл бұрын
Ella uyirgalukkuma 🙄 Ivaru manishana thavira ella kariyum thinbaaru Aatchikku vandhaarunu oru jeevanum minjaadhu
@consistencywolf9501
@consistencywolf9501 2 жыл бұрын
@@Santhosh-Reddy nee veg haa
@Santhosh-Reddy
@Santhosh-Reddy 2 жыл бұрын
@@consistencywolf9501 ama vegan
@sureshsafasafa
@sureshsafasafa 2 жыл бұрын
Our vela irukumo💉
@consistencywolf9501
@consistencywolf9501 2 жыл бұрын
etho sapda kodatha sapta mathiri type panni erukinga
@ArunKumar-bp9we
@ArunKumar-bp9we 2 жыл бұрын
நம் தாய் மண்ணின் உயிர்களுக்கு சீமான் அரசியல் தேவை நலம்பெற வேண்டும் ஓம் இறைவா போற்றி
@varghesem2673
@varghesem2673 2 жыл бұрын
அன்பு அண்ணனின் கருத்துகள் தானே தமிழகத்தை ஆளுகிறது.அண்ணா நீங்கள் நலம்பெற கடவுளிடம் வேண்டுகிறேன்
@uriyadiumar54
@uriyadiumar54 2 жыл бұрын
யா அல்லாஹ் அண்ணணை பாதுகாப்பாயாக🤲🤲🤲
@vjvickee
@vjvickee 2 жыл бұрын
❤️🙏
@najimunishajinna7805
@najimunishajinna7805 21 күн бұрын
Uriyadiku 10 kasaiyadi ilavasam
@Ranjithkumar-pv8ih
@Ranjithkumar-pv8ih 2 жыл бұрын
நாங்கள் மிகவும் நேசிக்கும் எங்கள் அண்ணன் நலம்பெற இறைவனை வேண்டுகின்றேன்
@tknithi
@tknithi 2 жыл бұрын
அண்ணன் சீமான் விரைந்து உடல் நலம் பெற வேண்டுகிறேன் 🙏🏼
@havockutty_1999_
@havockutty_1999_ 2 жыл бұрын
தமிழ் மக்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் இவர் இல்லையென்றால் தமிழக மக்களை காப்பாற்ற வேறு யாரும் வரப்போவதில்லை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏🙏 இந்த தமிழனை
@pown007
@pown007 2 жыл бұрын
Real thalaivan 💞
@rahamathkhan8701
@rahamathkhan8701 2 жыл бұрын
பேசலாம் ஏக்கர் கணக்கில் பேசினால் பிறசர் கூடிவிடும் சங்கியின் ஒரு 🍁🍂🍁அங்கம் தான் இந்த நல்ல மனிதர் உடல் நலம் பெற வாழ்த்துகள் ...
@radharajan4804
@radharajan4804 2 жыл бұрын
காலம் தந்த கொடை எங்கள் அண்ணன் சீமான் அவருக்கு ஒன்றும் ஆகாது முருகன் அருளால் அவர் எப்பொழுதும் போல் நன்றாக இருப்பார்
@venkatvenkat1927
@venkatvenkat1927 2 жыл бұрын
எல்லா இன மக்களுக்கும் தேவையான ஒரு முக்கிய சக்தி இந்த மாவீரன் ,வீரநடையும் வீரஉரையும் விரைவில்👍
@silampoo1992.
@silampoo1992. 2 жыл бұрын
ஓய்வு கொடுங்கள் அண்ணனுக்கு .பாவபட்ட மக்களுக்கு உண்மையாக போராட ஒரு தமிழனை விட்டுவிடாதீர்கள்.
@thalapathi137
@thalapathi137 2 жыл бұрын
Podamuttaal
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 жыл бұрын
@@thalapathi137 NEE ORU. REAL THELUNGEN. ENPATHAI. KATTIVITTAI KEVALLA PULLAIPU
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
போராடி சாதித்தது போதும் ஓய்வெடுக்கட்டும்
@nadarajkumar7141
@nadarajkumar7141 2 жыл бұрын
தமிழையும் தமிழரையும் நேசிக்கும் இந்த உண்மையான தலைவன் நீண்டகாலம் நல் ஆரோக்கியத்தோடு வாழ இறையருள் துணை நிற்கட்டும்
@user-ik6jm9uh1c
@user-ik6jm9uh1c 2 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு நடந்ததை யூ டியூப்பில் பார்த்துதம் ஒரு நிமிடம் எங்களுடைய இதயம் நின்று போனது போல் தோன்றியது.......அண்ணா நீங்கள் 13 கோடி தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை நீங்கள் மட்டுமே.....உங்களின் உடல்நிலை சீராக வைத்துக் கொள்ளுங்கள் அண்ணா நீங்கள் இன்றி இந்த மண்ணில் எங்களால் வாழ முடியாது.......நீங்கள் எங்களோடு இருக்க வேண்டும் உங்களின் கொள்கையின் கோட்பாடு முன்னின்று பேச இங்கு எவருக்கும் துணிவு இல்லை.........
@rameshkannan2500
@rameshkannan2500 2 жыл бұрын
அண்ணன் உடல்நலத்தை பார்த்து கொள்ளுங்கள்....
@asokan4945
@asokan4945 2 жыл бұрын
Take care, it will be good for your Health Sir.
@sathishthiru7460
@sathishthiru7460 2 жыл бұрын
Annan singam pol meendum varuvar
@vgang2543
@vgang2543 2 жыл бұрын
குடிகாறப்பய லோக்கல் சரக்க அடிச்சிருபான் போல
@innocenthero7377
@innocenthero7377 2 жыл бұрын
@@vgang2543 dei Paradesi thaioly 🤬
@stanlysanthosh1563
@stanlysanthosh1563 2 жыл бұрын
@@vgang2543 நீங்க இன்னும் கால் நூற்றாண்டுக்கு முன்னாடி இருக்கீங்க... வாழ்த்துக்கள் 💐
@mohamedigbal2542
@mohamedigbal2542 2 жыл бұрын
நீங்கள் வீழ்வது நாங்கள் வீழ்வதற்க்கு ஒப்பாகும் உள்ளம் பதறுகிறது!! ஓய்வு எடுங்கள் உடல் நலம் பேனுங்கள்!! ஒரு நாள் உங்கள் வெற்றி நிச்சயம்!
@SriRam-hp9zl
@SriRam-hp9zl 2 жыл бұрын
அண்ணன் நலம் அடைய வாழ்த்துகள் இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்...
@ksboy3808
@ksboy3808 2 жыл бұрын
தமிழனுக்காகவும் தமிழுக்காகவும் குரல் கொடுக்கும் எங்கள் அண்ணன் சீமானுக்கு ஒரு போதும் ஒன்றும் நடக்காது... மலேஷியா மக்களின் ஆதரவு என்றும் எங்கள் அண்ணன் சீமானுக்கே 🙏🙏🙏🇮🇹🇮🇹🇮🇹
@pselvaraj6674
@pselvaraj6674 2 жыл бұрын
தமிழ் தேசியம் பலர் பேசினாலும் தேர்தல் அரசியலில் குதித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வாக்கு வங்கியே பெற்றிருப்பவர் நலம் பெற வாழ்த்துக்கள்
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
நலமுடன் தம்பி சீமான் வருவார் அவர் தமிழ் நாட்டின் தலை மாற்றவந்த மாவீரன் நளமுடன் வருவார் தோழர்கள் யாரும் கவலைபட வேண்டாம் நாம் தமிழர்
@ashok_ntk
@ashok_ntk 2 жыл бұрын
💕
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
நளமுடன்!/நலமுடன்.
@MrSnakediamond
@MrSnakediamond 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களே உங்க உடல்நலம் ரெம்ப முக்கியம்! நீங்க உலகத்தமிழர்களின் நல் வழிகாட்டி! உங்கள் வழியில் பயணிக்க எத்தனையோ இளைஞர்கள் கத்திருக்கிறார்கள் அண்ணா.....
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
இதுபோன்று மயக்க நிலை வருவது அனைவருக்கும் இயல்புதான் என்றாலும் மக்கள் நலனுக்காக உழைக்கும் தலைவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கரை செலுத்த வேண்டும்.
@najimunishajinna7805
@najimunishajinna7805 21 күн бұрын
Sarayam kudikamal medai yerinal idhellam nadakkdhu.
@Hell5678
@Hell5678 2 жыл бұрын
நாட்டிற்கு தேவையான ஒரு தலைவன்... நலம் பெற வேண்டும்... இவர் பேசும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை......
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 жыл бұрын
Nee innuma avanai numbura Poi eelathil kelu avanai pattri
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@m2m321
@m2m321 2 жыл бұрын
@@narayananlakshmi9579 avan epdiyo.... Soldra karuthu yellam unmai.... .
@Justknow-is3tf
@Justknow-is3tf 2 жыл бұрын
Ohoooooo
@praveenmala902
@praveenmala902 2 жыл бұрын
Ammai Kari dubagur paiyan
@Mathi_270
@Mathi_270 2 жыл бұрын
அண்ணன் நலம் பெற வேண்டும்🙏
@rameshsurya5068
@rameshsurya5068 2 жыл бұрын
மீண்டு வா அண்ணா .. தமிழகம் காத்திருக்கிறது. நாம் தமிழர் கட்சி 👍💪💪🙏
@vignesh.m9338
@vignesh.m9338 2 жыл бұрын
நான் தி.மு.க சீமான் அண்ணன் உடல் நலம் பெற வேண்டும் அவருக்கு ஓய்வு தேவை ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அண்ணன் சீமான் 🖤❤💙
@muruganp5328
@muruganp5328 2 жыл бұрын
மன வேதனைக்கு மிகவும் வருந்தும் நாங்கள் அண்ணன் சீமான் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p 2 жыл бұрын
நலம் பெறவேண்டும் அன்பு அண்ணன்🙏
@marithangaraj1216
@marithangaraj1216 2 жыл бұрын
அண்ணா உடல்நிலை ரொம்ப முக்கியம்... விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்..
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சியினர் அத்தனை பேரும் உடல் நலம் பேணல் வேண்டும். சீமான் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறோம்
@Sivayesu3241
@Sivayesu3241 2 жыл бұрын
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அண்ணன் உடல் நலம் பெற வேண்டும்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
Wishing for good health is ok! But do not say that he is for ramil people! He is for casteism and mouth piece Of BJP!
@thamilpolitician
@thamilpolitician 2 жыл бұрын
@@sundararajulupanneerchelva5457 casteiesm no only tamilan
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 жыл бұрын
@@sundararajulupanneerchelva5457 WHO ASKED YOU HE IS AGAINST. CASTE SYSTEM. THIS IS NOT THE TIME TO TALK TRY TO BE A GOOD HUMAN BEING DID HE DID ANYTHING BAD FOR YOU.
@abubackerunlisted
@abubackerunlisted 2 жыл бұрын
அண்ணன் தற்போது நலமாக உள்ளார்...
@ManiKandan-ck8zn
@ManiKandan-ck8zn 2 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி நண்பரே இந்த செய்தி கேட்டு என் மனம் சற்றே ஆறுதல் அடைந்தேன்
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 жыл бұрын
யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்கள் தான் இப்போ அதிக சோதனைக்கு ஆளாகி வருகின்றனர் கடவுள் அருளால் திரு. சீமான் அவர்கள் நலம் பெற வேண்டும் 🙏
@saravananp6269
@saravananp6269 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் விரைவில் குணமடைவார் தமிழ் கடவுள் துணை இருக்கட்டும்
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g 2 жыл бұрын
தம்பி சீமான் விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
@gk3869
@gk3869 2 жыл бұрын
ஒரு மனிதன் எவ்வளவு கடினமாக உழைக்கிறார் 😭 நீங்கள் நலமாக இருந்தால் தான் நாங்கள் நலமாக இருப்போம் 🙏😭
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 2 жыл бұрын
Useless comment!
@gk3869
@gk3869 2 жыл бұрын
@@sundararajulupanneerchelva5457 Useless People Comment Useless 😉
@balajiravi1601
@balajiravi1601 2 жыл бұрын
@@gk3869 apdi ena kilichicharu un simon
@ravichandran8558
@ravichandran8558 2 жыл бұрын
@@balajiravi1601 🤷‍♂️ Neengal., Allathu Ungal Katchi., Aakka Poorvamaga YENNA Kilitheergal❓❓❓.. . 👉 irrunthaal Pathividungal., Therinthu Kolgirom...
@user-cg1ju5ww7k
@user-cg1ju5ww7k 2 жыл бұрын
@@gk3869 use less people comment useless... Perfect Apt for NTK boys add more brainless also😀
@sanjeevisamsan1588
@sanjeevisamsan1588 2 жыл бұрын
தேர்தலில் வெல்லா விட்டாலும் பலர் மனங்களில் வாழும் சிறந்த அரசியல்வாதி நீங்கள் தான். எனக்கு பிடித்த சில நல்ல அரசியல்வாதிகளில் நீங்களும் ஒருவர். Please take care of your health.
@user-qh9dk5te8k
@user-qh9dk5te8k 2 жыл бұрын
சீமான் அண்ணன் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டு வர மன்னையும், மக்களையும் நேசிக்கும் அனைவரும் பிராத்திப்போம்..
@user-jj6ty1qw3e
@user-jj6ty1qw3e 2 жыл бұрын
அரசியலில் சீமானை பிடிக்காது இருந்தாலும் ஒரு தமிழனாக, ஒரு மனிதனாக அவர் உடல் நலமாக வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறேன்
@MyMadhanraj
@MyMadhanraj 2 жыл бұрын
Arasiyalil Vera yara pidikum.
@user-jk1lz7ne4f
@user-jk1lz7ne4f 2 жыл бұрын
தமிழர் அல்லாதவர்க்கு எப்படி பிடிக்கும்
@pulikutty3999
@pulikutty3999 2 жыл бұрын
ஒரு தமிழனாக நீங்க துடிக்கிறீங்க அது போதும். எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருங்கள் தமிழன் என்ற உணர்வோடு இருங்கள் போதும்.
@bakkiarajshanmugam5718
@bakkiarajshanmugam5718 2 жыл бұрын
நன்றி சகோதரா
@SivaSiva-hk3rb
@SivaSiva-hk3rb 2 жыл бұрын
அண்ணன் சீமான் எங்கள் உயிருக்கு மேலனவர் தமிழ் கடவுள் முருகன் நிச்சயம் துனையிருப்பார்
@ilanchekar5912
@ilanchekar5912 2 жыл бұрын
MURUGAN AVANUKU MUPPATAN
@krishnanvgood9526
@krishnanvgood9526 2 жыл бұрын
அண்ணண் வினாயகர் வேண்டாமா..........😅😆😅😅
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
அந்த முருகனை உன்ன நொன்னை அசிங்கமாக பேசிய மேடை பேச்சுக்களை நீங்க பார்க்கவில்லை போலிருக்கு
@pmurugesan1736
@pmurugesan1736 2 жыл бұрын
ஆம் நலம் பெற வேண்டும்
@user-sn5gs9ef4t
@user-sn5gs9ef4t 2 жыл бұрын
😂😂😂😂😂
@p.m.kannan2692
@p.m.kannan2692 2 жыл бұрын
அண்ணா நீங்கள் நல்லவர் கடவுள் எப்போதும் உங்கள் உடன் இருப்பார்
@gurusathish2093
@gurusathish2093 2 жыл бұрын
சீமான் என்கிற நான் யாணை அல்ல 🐅புலி விரைவில் நலம் அடைவேன்
@muruganmech2037
@muruganmech2037 2 жыл бұрын
கடவுள் இருப்பது உண்மை என்றால் என்ன உயிர் அண்ணன் சீமானுக்கு எதுவும் ஆகாது. இதை பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நாம் தமிழர் ❤
@jamesfelix2951
@jamesfelix2951 2 жыл бұрын
Poda da Dae, kadavul erukuranala tha ivanuku ipdi nadakuthu
@muruganmech2037
@muruganmech2037 2 жыл бұрын
@venkat நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான். கெட்டவர்களுக்கு ஆண்டவன் நெறய கொடுப்பான் ஆனால் கைவிட்ருவான். போடா டா டே-னு ஒளறாம ஒழுங்கா பேசு..
@Raja-vg4ud
@Raja-vg4ud 2 жыл бұрын
Ya brother ipdi pesura
@manickamp6454
@manickamp6454 2 жыл бұрын
விரைந்து குணமடைய இறைவனை வேண்டுவோம்.
@fazalgafoor8051
@fazalgafoor8051 2 жыл бұрын
Thambi Seeman needuzhi vaazha yellam Valla Allah Kirubai seiyya vendukiren
@SureshSuresh-vm4ou
@SureshSuresh-vm4ou 2 жыл бұрын
சீமான் அண்ணா நன்றாக தூங்கிஒய்வெடுங்கள், மக்களுக்கு போராட உங்கள் ஆரோக்கியம் மேம்பட வேண்டும். சீமான் அண்ணன்கூட இருப்பவர்கள் நன்றாக கவனித்துக்கொள்ளவும், அண்ணன் இருக்கிற தைரியத்தால் இங்க பல பேர் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.
@mnrmnr3102
@mnrmnr3102 2 жыл бұрын
எங்கள் அண்ணன் உன்மையான மக்கள் தலைவன் இதை ஒரு நாள் இந்த மக்கள் உணர்வார்கள் ❤ 💪🏼நாம் தமிழர்🚩
@MOHANRAJ-kk8zw
@MOHANRAJ-kk8zw 2 жыл бұрын
தமிழர்களை அடகு வைக்கும் கட்சிகளுக்கு மத்தியில் தமிழர்களின் மான்பை உயர்த்தி காட்ட நினைக்கும் அண்ணன் அவர்கள் மீண்டும் எழுந்து வரவேண்டும்
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 жыл бұрын
Seeman karunanidhi onnu
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
எழுந்து நாயாய் பேயாய் மண்ணாலும் ஆசையில் அலையவேண்டும்.
@user-xw2rl9ks9g
@user-xw2rl9ks9g 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை நம்பித்தான் ஒரு இனமே காத்துகிடக்குது அண்ணன் நலமுடன் இருக்கனும்
@unlukjoker1989
@unlukjoker1989 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😭😭😭😭😭
@arumugameg2901
@arumugameg2901 2 жыл бұрын
அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறோம்.
@purusothamanmpurusothamanm5954
@purusothamanmpurusothamanm5954 2 жыл бұрын
இறைவா என் அண்ணனுக்கு பூரண சுகத்தை தாறும் 🙏🙏🙏
@electrotechnicalofficer4354
@electrotechnicalofficer4354 2 жыл бұрын
தற்போது அவர் நலமுடன் வீடு திரும்பிவிட்டார் யாருக்கும் கவலை வேண்டாம்🙏🙏
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Roooooma nalladu
@bharathimathi2636
@bharathimathi2636 2 жыл бұрын
No feeling
@rajeshrk9406
@rajeshrk9406 2 жыл бұрын
நன்றி அண்ணா
@kumaravelk4837
@kumaravelk4837 2 жыл бұрын
@வண்டு முருகன் உனக்கு முன்னாடியே தெளிஞ்சிருச்சா காண்டு?
@renjithjebin916
@renjithjebin916 2 жыл бұрын
Unnoda potha thelinchucha mavane
@prabakarank2803
@prabakarank2803 2 жыл бұрын
அண்ணன் சீமான் அவர்கள் நலம்பெற பிராத்தனை செய்வோம்.. நமது தமிழகத்திற்கு அப்படிப்பட்டதான ஒரு அரசியல்வாதி மிக அவசியம்.
@suryagoki6414
@suryagoki6414 2 жыл бұрын
தமிழகத்தில் இனி யாரும் வந்து யாரையும் திருத்த முடியாது அண்ணா உங்கள் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்....
@aruljeevagaspar
@aruljeevagaspar 2 жыл бұрын
தமிழ் தேசத்தின் தலைமகன் சீமான். தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தி சீமான்.
@ArokiaRakesh
@ArokiaRakesh 2 жыл бұрын
True VOICE OF BIGGEST REVOLUTIONARY 🔴🔴 LEADER in Tamil Nadu 🎉🎉🎉☝🏽🎉🙏🏼🙏🏼🙏🏼🎉😭... He wil Good Always 👍🏽👍🏽👍🏽
@padaiyalvalaiyolili3312
@padaiyalvalaiyolili3312 2 жыл бұрын
நலம் பெற வேண்டுகிறேன்🙏🏻 தமிழரின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்✊🏽
@moonlight2you
@moonlight2you 2 жыл бұрын
தமிழரின் இதயம் சீமான் அண்ணனின் உடல்நலம் பெற வேண்டும்.
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 2 жыл бұрын
Nee innum pachai pulliya irrukke
@thamilpolitician
@thamilpolitician 2 жыл бұрын
@@truthalonetriumphs1350 unga sudalai ungalai yamachiya mathiri yamarama erukkan ninaikkiya
@chidabaramchidabaram99
@chidabaramchidabaram99 2 жыл бұрын
அண்ணன் நம் தமிழ் தேசியத்தின் பொக்கிஷம் அவர் நமக்கு கிடைத்த அருட்கொடை 💪💪💪💪
@vijaygille
@vijaygille 2 жыл бұрын
அண்ணன் ஆரோக்கியம் மிக மிக அவசியம்,,, தமிழர்களுக்கு,,,
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 жыл бұрын
உடல் நிலையே பார்த்து கொள்ளுங்கள் சீமான்
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 жыл бұрын
He is acting don't belive him he is no one fraud
@bravehearter9312
@bravehearter9312 2 жыл бұрын
@@davidrajkumar6672 sari da sunni
@speak_truth
@speak_truth 2 жыл бұрын
@@davidrajkumar6672 இப்படி வாயிற்குள் வந்ததெல்லாம் சொல்ல கூடாது. அவர் பேட்டி கொடுக்கும் போதே நிதானமாக இல்லை. ஏதோ உடல்நல குறைவு இருக்கலாம்.
@pulikutty3999
@pulikutty3999 2 жыл бұрын
@@davidrajkumar6672 உங்க வீட்ல யும் இதே மாதிரி நடந்தா நாடகம் னு விட்றாதே.
@msiva2010
@msiva2010 2 жыл бұрын
Hard working person, GOD bless
@farookma7405
@farookma7405 2 жыл бұрын
சீமான் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@vigneshrv3793
@vigneshrv3793 2 жыл бұрын
தமிழ்நாடு மற்றும் தமிழர்களுக்காக சமரசமில்லாது, வெயில்,மழையை கடந்து மக்களுக்காக மக்களுடன் என்றும் இருக்கும் தலைவர்❤ நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும்; மக்களும் இதை புரிந்து விரைவில் இவருக்கு அதிகாரத்தை கொடுக்கவேண்டும்
@vjvickee
@vjvickee 2 жыл бұрын
தமிழக இளைஞர்களின் அரசியல் ஆசான் இந்த மனிதர்....❤️ நீங்கள் மீண்டு வர அந்த முருகன் உங்களுக்கு துணையாக இருப்பார்...🙏
@ilanchekar5912
@ilanchekar5912 2 жыл бұрын
ENTHA MURUGAN MUPPATAN MURUGANA OVER ACT NOT GOOD FOR HEALTH
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 8 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 8 МЛН