BEHINDWOODS GOLD HALL OF FAMERS: kzbin.info/aero/PLV_aspERmuCLkh6KDzaXcynLVHijioStV&si=hLJ6eSykHlV0BLDH
@BritishMoralHQ8 ай бұрын
please speak in tamil ...the host is revolting
@89prabhu8 ай бұрын
Trending la poyidum pola😊
@kngbfemali60218 ай бұрын
ஆமைக்கறிதின்ற பரதேசி Ak 57ஐ சுட்ட முட்டா கூ இவன் தலைவர் இருந்தால் இவன் இல்லை என்பது தமிழனுக்கு தெரியும்
@vallamaiprem4818 ай бұрын
🗣️🤔🤐
@vaitheesvarankaliyaperumal87748 ай бұрын
😊@@89prabhu
@தமிழன்.ழ8 ай бұрын
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காணொளி. சீமான் அண்ணன் வரனும்
@Seemanrasigan8 ай бұрын
சீமான் அண்ணன் எப்பவுமே மாஸ் தான் 💥🥰
@உயிர்தமிழ்-ச8ள8 ай бұрын
அன்பு அண்ணன்❤🎉சீமான் . நமது விடுதலையும் மிக அருகில் அண்ணா உனது தலைமையில் அடையும்.உனது உடன்பிறவா தம்பிகள் இருக்கிறோம் அண்ணா❤❤
@thirumeninathan27608 ай бұрын
அண்ணன் சீமான் அறிவும் ஆற்றலும் மிக்க ஒரு நல்ல தலைவர்
@vinogikaranv72068 ай бұрын
நான் ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் மக்களே கேப்டன் விஜயகாந்த் சாரை இழந்து விட்டீர்கள் சீமான் அண்ணனையும் இழந்து விட்டுராதீர்கள் ❤❤❤❤❤
@noonecares36438 ай бұрын
Poda soothu captain oda intha thaiyoli a compare pandrea kandara oli
@Jamaaljam1468 ай бұрын
ப்ரோ ப்ரோ எல்லாத்துக்கும் ஒரு அளவுதான் ப்ரோ... சும்மா தமாசு பண்ணாதீங்க ப்ரோ
@maarivfc49698 ай бұрын
விஜயகாந்த் காவிரிக்காக சண்ட போட்டாரா? இல்ல 300 நாள் போராடுன கூடங்குளத்துக்கு எதிரா போராடுனாங்க விஜயகாந்த் போராட வந்தாரா? ஈழத்துல செத்தப்போ விஜயகாந்த் மக்களை திரட்டி போராட்டம் பண்ணாரா பெயர் உண்ணாவிரதம் தான் மக்களுக்காக வேறு என்ன வலுவான குரல் போராட்டம் செய்தார் ????
@sajanthansajan31148 ай бұрын
என்ன தமாசு...
@s.dhanabalbe31248 ай бұрын
என்னோட எண்ணமும் அது தான்...
@ChandiranChandiran-rr2ex8 ай бұрын
நான் தருமபுரி மாவட்டம் பாமக இளைஞர் இந்த முறை சீமானுக்கு தான் வாக்களிப்பேன் தொடர்ந்து தனித்து நிற்க வேண்டும் தமிழ்தேசியம் வளரட்டும்
@thuvi.98588 ай бұрын
❤
@commongroup69678 ай бұрын
செம.. 👌👌🔥
@ragulsenthil38318 ай бұрын
நானும் தர்மபுரி மாவட்டம் தான் நானும் பாமக தான் பாமக மட்டும் தான் ஓட்டு போடுவேன்
@Tamilarasi1848 ай бұрын
Good joke 🤣
@yardani52358 ай бұрын
❤❤ நானும் தான், அரூர் வட்டம் பாமக ஆனால் இனி நாம் தமிழர்க்கு தான் என் வாக்கு 🎉🎉🎉🎉
@trichykarthik20888 ай бұрын
அண்ணே மிக அருமையான ரசனை ❤
@Ganesh_618 ай бұрын
இரண்டு நாட்களில் 10 லட்சம் பார்வையாளர்கள் ❣️❣️❣️ யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கதான் (அண்ணன்தான்)🔥🔥🔥
@kajananth8 ай бұрын
Now 2M views...
@ajithgopal224 ай бұрын
@@kajananthNow 3.2M🎉
@Sandasevallover3 ай бұрын
Yes 💯❤
@vigneshs41468 ай бұрын
உறுதியாக வெல்வோம் 🐯🌾
@Santhosh_61648 ай бұрын
❤ கிராமத்துக்குனு ஒரு song நா அது , எல்லுவயல் பூக்களையே.... பாடல், அருமை ❤❤❤
@bhuvanes5368 ай бұрын
நீங்கள் சீமான் அண்ணாவை திட்டாலம் , அவமானம் படுத்தலாம், அவர் முன் வைக்கும் அரசியல்களை தவிர்க்க முடியாது . என்னுடை முதல் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு தான் 🔥🔥🔥🔥💪💪💪 நாடாளுமன்ற தேர்தலுக்கு காத்திருக்கிறேன்❤
@nadasonjr65478 ай бұрын
எந்த மேடையில் என்ன பேச வேண்டும் என்பதை சீமான் நிருபித்து விட்டார் ❤
@TheKabilank878 ай бұрын
உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..
@sarasaravanan94088 ай бұрын
@@TheKabilank87 Enakku 32.. naa kaal la dhaa vizhuven.. unna pola eenappiravi dhaa idhellam seium..
சீமானை ஒதுக்கி விடலாம் ..🤗 ஆனால் சீமானின் அரசியலை யாராலும் ஒதுக்க முடியாது💯❤️😘
@sureshung23718 ай бұрын
😂😂😂
@amudhanvivek25618 ай бұрын
bro சின்னமே இல்லையமா
@Prasath-kw8gl8 ай бұрын
😂😂😂
@Jackandjill-f5t8 ай бұрын
Dei ippidlam oombakoodathu
@deepanraj65858 ай бұрын
@@amudhanvivek2561டேய் வெண்ண பிஜேபி + dmk போட்ட ஸ்கெட்ச் டா
@kaleelrahman32438 ай бұрын
நாம் வாழும் காலத்தில் வாழும் ஒரு மகத்தான மிகச்சிறந்த புரட்சியாளன் எங்கள் சீமான் வாழ்க கால் புணர்ச்சியால் பேசுபவர்கள் பேசிக்கொண்டே போகட்டும் எங்கள் சீமான் வெல்வது உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு நல்ல சிந்தனை என்பது தெளிவாகிறது நாம் தமிழர் கலீல்
@abiramithangavel97058 ай бұрын
Seeman Anna ungaluku en friend kida lam vote kettute irukan love you Anna❤❤❤
@bestinthaworld73158 ай бұрын
Good sister ntk
@seemanismshorts84238 ай бұрын
நன்றி
@கோ.குணசேகரன்8 ай бұрын
💛❤️🙏🏻🙏🏻🙏🏻 சிறப்பு உறவே
@MadhanKumar-ui2rq8 ай бұрын
🙏🙏🙏
@anandanbalaji52398 ай бұрын
எங்கள் அன்பு தங்கைக்கு நன்றியும் வணக்கமும் நாம் தமிழர்
@prajan81978 ай бұрын
சீமான் அவர்கள் பேசுவதை கேட்காமல் ஒரு நாள் கூட இருக்கமுடியாத அளவிற்கு ஒரு வசீகரம்
@Nithya-IT8 ай бұрын
Hahaha yes . . yes.. now only I realized this.❤
@alvaivimalan59228 ай бұрын
உண்மை உண்மை மிக பெரிய உண்மை
@Healthy143-y8 ай бұрын
Crt ❤❤❤
@sundarswamy77618 ай бұрын
சரி....தினமும் தேடுவேன்...எவ்வளவு நேரமானாலும் முழுமையாக பார்ப்பேன்
@baladeel96528 ай бұрын
True...
@spvideos56848 ай бұрын
நான் வன்னியர் இங்கு ஜாதி முக்கியம் இல்லை, தமிழ் மக்கள் மீது யார் அக்கறையுடன் இருக்கிறாரே அவர்கள் மட்டும் தான் வரணும் இந்த நாட்டை ஆள. NTK is a one man Army
@Vidhya-g9c7 ай бұрын
🤝
@nilamano267 ай бұрын
நான் வன்னியர்..... இது என் தனிப்பட்ட அடையாளம்.... ஆனால் நாம் தமிழர் இது நமது அடையாளம்....
@gksunilgk66677 ай бұрын
one man army illa ஏனெனில் நீங்களும் ஒரு விடுதலை போராளி இராணுவ வீரன்தான்
தமிழ்நாட்டின் மக்களே காலம் நமக்கு தந்த ஆகச் சிறந்த தலைவர் அண்ணன் சீமான்.... தயவுசெய்து அண்ணன் சீமானை ஆட்சியில் உட்கார வையுங்கள்... தமிழ்நாடு உலகின் தலைசிறந்த நாடாக மாறும் ❤❤❤
@psekar19948 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் ❤️💐💐
@manivijay72178 ай бұрын
ஆயிரம் விமர்சனங்கள் உங்களை சூழ்ந்தாலும்... வசிகரமான உங்கள் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கும்.... 🎉
@saravanankanishka47988 ай бұрын
நாளைய தமிழ்நாடு உன் கையில் அண்ணா செந்தமிழன் சீமான் அண்ணா
@nanthankanthiah68798 ай бұрын
எதை எங்கே பேச வேண்டுமோ அதை பேசி இருக்கிறார் அண்ணன் சீமான் வாழ்த்துக்கள் 🙏🇦🇺🇦🇺🇦🇺🇦🇺 ஈழதமிழன்
@radhabalu33308 ай бұрын
எங்கள் அண்ணன் சீமானுக்கு சின்னமே கொடுக்காவிட்டாலும் எங்க அண்ணனுக்கு தான் நாங்கள் ஓட்டு போடுவோம் உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று அண்ணா கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்
@iitm2011prak8 ай бұрын
சீமான் தான் தமிழ் மக்களுக்கான ஒரே தலைவர்..... 2024இல் எதிர் கட்சி.... 2026இல் ஆளும் கட்சி....
@arumugamm60408 ай бұрын
இசைஞானியின் இசைக்கு ஒப்பானது சீமானின் தமிழ் பேச்சு. வெல்க தமிழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.
@manivannanm8108 ай бұрын
அண்ணா நீங்கள் பேசும் உச்சரிப்பை கேட்டால் கன்கலிள் கண்ணீர்தான் வருகிறது சொல்வதற்கு வார்த்தை வரவில்லை அண்ணன் சீமான் வாழ்க நாம் தமிழர் ❤❤❤
@Guessthebgm8 ай бұрын
இது போன்ற ஈர்ப்பு மிகுந்த பேச்சுகளை எளிதில் பேசி விடுகிறார் அண்ணன் சீமான். ஆங்கிலமயமாகிக் கொண்டிருக்கும் நம் தமிழ்நாட்டில், எங்கு சென்றாலும் நம் தமிழ்மொழியை விட்டுக்கொடுத்திடாது; மொழியின் அழகை பிறருக்கு கடத்தும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@-vj-love-too-love-2.08 ай бұрын
நமது இலக்கு இனத்தின் விடுதலையாக இருக்கனுமே தவிர 1இடம் 2இடம் நோக்கி இருக்கக்கூடாது அடைவது தமிழ் இன விடுதலை மட்டுமே அதை இந்த பாராளுமன்ற தேர்தலில் உரக்கச் சொல்லுவோம் உலகிற்கு நாம் தமிழராய் பறைசாற்றுவோம் ❤❤❤🐯🐯🐯💐💐💐
@nemikanth94438 ай бұрын
அரசியல் எனக்கு பிடிக்கும். எந்த அரசியல் வாதி பேசும் போதும் சில நிமிடம் மட்டும் பார்ப்பேன்.. அண்ணா சீமான் பேசும் போது முடியும் வரை பார்க்க தோணும்.
@Ramu-k8x6m3 ай бұрын
Me to.
@muruganvmuruganv48988 ай бұрын
❤❤சீமான் அண்ணன் பேசுவதை கண்டு மெய் சிலிர்க்கிறது❤❤ சீமான் அண்ணா
@tigerpav8 ай бұрын
எங்கள் அண்ணன் பேச்சு எப்பவும் அறுமைதான்❤❤❤ ஆலந்தூர் நாம் தமிழர்
@Aravindarts8 ай бұрын
அருமை...😂 அறுமை இல்லை தம்பி
@sujathasujatha15477 ай бұрын
சீமான் அண்ணனுக்கு எங்கள் ஓட்டு இந்த முறை
@linga95788 ай бұрын
இவருக்கு எப்படி இவ்வளவு பேச்சாற்றல் திறமை தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் இவரை தமிழர்கள் விட்டு விடாதீர்கள் அகிலேஷ் டென்மார்க்
@kajananth8 ай бұрын
❤ from Canada
@Urs-Mr-Honestman8 ай бұрын
நம்ம தமிழன் சூரிக்காக இந்தப் படத்தை வெற்றிப்படமாக மாற்றுவோம்.... ❤️❤️❤️
@EnManaVaanilae8 ай бұрын
அரசியலை தாண்டி சீமான் அவர்களின் தமிழ் பற்று பாராட்டுக்குரியது.. ❤
@SubhramanianSubhru-b1b8 ай бұрын
தமிழ் தமிழ்என எவரும் பேசிவிட முடியும் ஆனால் காலம் கொடுத்த கரிகாலன் தலைவர் பிரபாகரன் தம்பி எம் நம் அண்ணன் சீமான் என்பதில் பெறும் மகிழ்ச்சி மணிரத்னா சதெ துபாய்
@விஜய்பிரகாஷ்8 ай бұрын
இந்த மனுசன் பேசுறப்போ மட்டும் skip பண்ணாம பார்க்க தோணுது..... என்ன ரசனையான பேச்சு...
@skentertainment17275 ай бұрын
100 true❤
@BhuvaneshwaranMohan4 ай бұрын
அதான் எனக்கும் புரியல
@vanarajraj65364 ай бұрын
True 😊@@BhuvaneshwaranMohan
@PixelVoyager423 ай бұрын
ஊம்பிஸ்: தலைவர் ஸ்டாலின் பேசும்போதும் எங்களுக்கு அப்படித்தான் 😂
@gowchennai418 ай бұрын
காலம் தான் தலைவனை தானே தேர்ந்தெடுக்கும். சீமான் காலத்தின் தலைவன்❤
@KrishnanSubramanian-wt4gv8 ай бұрын
சீமானை "தமிழகத்தின் காஸ்ட்ரோ " என்றால் அது தப்பே இல்லை !! கியூபாவை புரட்சியால் வென்று உலகிலேயே மிகவும் ஆபாச கலாச்சாரம், கருப்பர்களின் கடத்தல் போதை, இந்து /இஸ்லாமிய விரோதம் மற்றும் நிறவெறி நாடான அமெரிக்காவை ஓட ஓட விரட்டி ரஷ்யாவோடு நட்பு கொண்டு ஏராளமான கரும்பு பயிர் விவசாய நாடாக மாற்றி ரஷ்ய உதவியோடு தொழில் வளங்களைப்பெருக்கி தற்சார்பு பொருளாதாரத்தை உலகிலேயே முதலில் கொண்டு வந்து 40 ஆண்டுகள் தொடர் அதிபரான சாதனையை படைத்தவர் ஃபிடரல் காஸ்ட்ரோ !! கொள்கை கம்யூனிசம் என்றாலும் உற்பத்தி தொழில் வளம், விவசாயம், மருத்துவம், நீர் மேலாண்மை அனைத்திலும் தற்சார்புக் கோட்பாடு !!
@SivaNantham-l5u8 ай бұрын
சீமான் அண்ணனுக்காக இந்த காணொளியை பார்த்தேன்
@BavanyAnanth7 ай бұрын
அண்ணன் பேச்சைக்கேட்பதற்காகவே 4 தடவை பார்த்துவிட்டேன் . எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சிந்தனையான கருத்துகள்.
@baskarbaskar51688 ай бұрын
😍🥰🥰🥰 🌴🐪🌴🐫🌴🐪🐫🐪🐫🐫🐫🐫🐪🐫🐪🐪 சவுதி அரேபியா நாம் தமிழர் கட்சி சார்பாக மற்றும் அரசம்பட்டு பாஸ்கர் துரைசாமி சார்பாக எங்கள் உயிர் முழுக்க நிறைந்திருக்கும் என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும் சிறப்பான பேச்சு அண்ணா புதினம் என்றால் நாவல் முதல் முறையாக இந்த வார்த்தையை கேட்கிறேன் வார்த்தையை கேட்டேன் மிகவும் மகிழ்ச்சி அண்ணா நன்றி மிகவும் சிறப்பான உரை வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் இவன் சீமான் தம்பி பாலைவனத்தில் இருந்து பாஸ்கர் துரைசாமி அரசம்பட்டு🌴🐫🌴🐪🌴🌴🐪🐫🐪🐫🐫🐫🐫🐪🐫🐪
@karthikeyanrajendhiran57118 ай бұрын
விடுதலை அந்த வார்த்தைக்கான வலி அதன் பொருள் அழகான ஒரு ஒப்பீடு.. யாரு வேண்டுமானாலும் பொருத்தி பார்க்க கூடியதாக அமைகிறது அண்ணனின் பேச்சு 🖤🖤🖤
@eddieabel89958 ай бұрын
Very nice speech congratulations.
@vijaya37758 ай бұрын
லாரன்ஸ் அண்ணன் பழச மறக்கள😂😂😂
@balajij-tp9xz8 ай бұрын
வேற ஏதாவது அரசியல் கட்சி தலைவர்கள் பேசினால் இப்படி 1M வர வாய்ப்பு இல்ல..அண்ணா மாஸ்... தமிழ்
@MadhanKumar-ui2rq8 ай бұрын
சிறந்த நினைவாற்றல் பெற்ற சீமான், ஒவ்வொரு விடயத்தையும் நிகழ்வையும் நாபகம் வைத்து பேசுவது என்பது அவ்வலு எளிதல்ல...❤️❤️❤️🙏🙏🙏
@Theeran_sathya8 ай бұрын
தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤
@abdulrazzakmohamedhanifa67908 ай бұрын
சரியான நபர் இவரின் தமிழ் வார்த்தை பயன்படுத்தும் விதத்தை நான் ரசிப்பேன், நான் இவரின் பேச் சுக்கு ரசிகன்,இன்னும் பத்து வருடங்கள் கழித்து மிக சிறந்தஅ ரசியல் தலைவராக தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார் வாழ்த்துக்கள் சீமான்
@agilagilan97518 ай бұрын
Skip பண்ணாமல் ஒரு காணொளியை முழுமையாக பார்க்கிறோம் என்றால் அது எங்கள் அண்ணன் சீமான் அந்த காணொளியில் இருப்பதற்காக மட்டுமே...... 🔥வெல்வது உறுதி நாம் தமிழர். 🔥
@sajanthaniyakkudy56118 ай бұрын
Of course bro I love ❤️ seeman anna
@latharavindran44378 ай бұрын
❤❤❤❤❤❤💪💪💪💪
@vijaya37758 ай бұрын
உண்மை தான்
@MthuVijay1028 ай бұрын
ஒரு முறை அல்ல. பல முறை பார்க்கிறோம்
@rajraiz30588 ай бұрын
Dai 😂😂😂 ippodhan skip panna Poran Aamaiyan over buildup pandran
@kaviprashanthkavi42618 ай бұрын
வெற்றிமாறன் 🔥
@logannathan35568 ай бұрын
பிராமிக்கவைக்கும் அழகான தமிழ் பேச்சும் அற்புதமான ஞாபகசக்தியும்...சீமான் ஆளவந்தான் ஆளவேண்டும் 💪🏿
@im14808 ай бұрын
சீமான் அண்ணா 💯 2024 NTK 20-25%(2 ஆவது பெரிய கட்சி)❤️🔥 மாற்றம் ❤️ நாம் தமிழர் கட்சி ✨
@ATOM-FILMS8 ай бұрын
@@fana862சரி டா 200 😂😂
@baladeel96528 ай бұрын
@@fana862 vanki thantha padu neethanaa??
@naantamizhan81528 ай бұрын
எந்த வார்டில்
@一デPhoenixデ一8 ай бұрын
@@fana862dai meth munetra kalaga tharkuri
@sakthivelj40698 ай бұрын
@@naantamizhan8152 unga alunga 200 kuduthu parupurai pannuvinga illa athe வார்டுல தா டா உ பி நாயே 😂😂😂
@harishramasundaram68088 ай бұрын
SEEMAN♥️💛🔥 Only hope for tamils
@nagaraj-ur2qb8 ай бұрын
அண்ணா தமிழுக்கு கிடைத்த வரப்பிரசாதம் நீங்கள் ❤❤
@NathanShan04038 ай бұрын
எந்த மேடையில் என்ன பேச வேண்டும் அதை எவ்வளவு வசீகரமாக தூய தமிழில் கடத்த வேண்டும் என்ற தலைசிறந்த மேதை அண்ணன் சீமான் . Love u nnaa
@swaroopasairam7 ай бұрын
chenthamizhan pillaing a English medium padikkuthu🤣🤣🤣🤣🤣
@munisamyrajagopal59678 ай бұрын
சீமான் சகோதரர் பேச்சு அருமை.... உங்கள் ஆட்சி மலரட்டும் தமிழ்நாட்டில்....
@NithyaDeepiti8 ай бұрын
❤❤
@KiruthikaUdhai8 ай бұрын
அண்ணன் சீமான் கானொளி இனையத்தில் வந்தாலே ஒரு திருவிழா போல்தான் இருக்கிறது❤❤❤❤
@naveensujith16168 ай бұрын
அரசியலில் வந்த பிறகு உங்களை எல்லா அரசியலும் உங்களை தப்பாக பேசலாம் இருந்தும் நமது தமிழ் வாசமும் காத்தும் உங்களிடம் ரொம்பவே அதிகம் அண்ணா 🌹
@logoranjith49398 ай бұрын
அண்ணன் சீமான் தவிர்க்கமுடியாத சக்தி.🔥❤💪🏻
@Vishu_mone_8 ай бұрын
இந்த மனுஷனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாக்கலாமே 💯🔥சிந்தித்து வாக்களிப்பீர் 🔥சீமான்
@murugesanp52988 ай бұрын
😂😂😂😂😂
@murugan.mmurugan.m71788 ай бұрын
போடா lk 😂😂😂
@TheKabilank878 ай бұрын
உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..
@manok1008 ай бұрын
@@TheKabilank87its true
@Muruvell8 ай бұрын
தமிழர் நலனை மனதில் கொண்டே எண்ணம் சொல் செயல் என வாழும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை ஆட்சியில் அமர வைப்போம்.
@Thamilar_thesam8 ай бұрын
அண்ணன் சீமான்🫂🫡🫡🫡🫡 இவர் போல் வேறு எந்த தலைவரும் இல்லை❤️❤️❤️❤️❤️❤️
@jayakumar6428 ай бұрын
Without single script.. speak from bottom of heart.. what a man.. Seeman
@vijaya37758 ай бұрын
True
@varmanbuvan67488 ай бұрын
🙏🙏🙏🙏❤
@TechFenixTamil8 ай бұрын
சீமான் அண்ணன் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல மிக அருமை ❤
@தமிழன்பூட்டோதமிழன்8 ай бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்
@moorthyn44378 ай бұрын
குடும்பம் கூடி பேசினால் பெரு மகிழ்ச்சி அண்ணன் சீமான் தலைமையில்
@Seemanrasigan8 ай бұрын
சீமான் ரசிகன் நான் 💥❤️
@millerdcuts2.08 ай бұрын
யார் என்ன சொன்னாலும் இந்த பேச்சாற்றல் யாருக்கும் வராது ❤
@sweetrameshkm8 ай бұрын
பேச்சுன்னா இதுதான்யா பேச்சு 👌👍👏🏽👏🏽
@udhaya73228 ай бұрын
அருமை அண்ணன் சீமான் அவர்கள் ❤❤❤
@veerasuresh39078 ай бұрын
நாடுயே உன் வெற்றியே கொண்டாடும் 🎉🎉🎉🎉🎉
@DevaUma-sv3je8 ай бұрын
என்ன ஒரு அருமையான பேச்சு சீமான் 🐅 அண்ணனுக்கு தமிழ் அப்படியே சரளமாக வந்தது பார்த்தீர்களா இது தான் சீமான்🐅
@SathaSivam-pw8uc8 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் மலேசியா 🇲🇾🐅💪🏻
@surendhar5938 ай бұрын
மேடையில் பல மேதைகளின் கூற்றை எவ்வளவு எளிதாக கோர்த்து சொல்கிறார்... இவரின் பேச்சாற்றல் காலத்தால் போற்றக் கூடும்.
@jqqjqjqj8 ай бұрын
நான் இன்று காண்போரிடமெல்லாம் அரசியல் பேசக் காரணம் அண்ணன் சீமான் போட்டுடைத்த அனைத்திலும் உள்ளது அரசியல் என்ற உண்மை தான்.
@kajananth8 ай бұрын
He needs to win 🎉
@thangarajraj87358 ай бұрын
எந்த மேடையா இருந்தாலும் என் அண்ணன் சீமான் வேற லெவல் ❤❤❤
@aadhiratamizh268 ай бұрын
தமிழினத்தின் ஆகப்பெரும் நம்பிக்கை அண்ணன் சீமான்..🔥 சரியானது வென்றே தீரும்…🐅 நாம்தமிழர் கட்சி கல்லல்..
@TheKabilank878 ай бұрын
உனக்கு 30 வயசு ஆகும்போது நீ இவன காரி துப்பிடுவ..
@jeffrinimmanuel26818 ай бұрын
@@TheKabilank87 ஆனா நா இப்பவே உன்ன காரி துப்புறேன் டா தற்குறி 😂
@allrounder88168 ай бұрын
@@TheKabilank87nee boomer unaku apdi than itukum
@ksks72568 ай бұрын
@@jeffrinimmanuel2681 செருப்பால அடிப்பேன் நாயே
@yazhiniexpression77948 ай бұрын
😂😂😂😂 semmma comedy.Seeman katchila neengalum Nalla comedya karuthu solreenga 😂😂😂😂. Nadakathatha peasurathu oru periya kalai. Seeman is no.1 in that. 😂😂😂😂. Keep it up NTK Tortoises 🐢 👏
@HasiniRaj-f7u8 ай бұрын
இந்த மனுஷனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கணும் நம்ம தமிழ் மொழி அக்கறை கொண்டவர் சீமான்🔥🌾 வாழ்க விவசாயம்🌾
@shiv-vk4qo8 ай бұрын
சீமான் எங்கு சென்றாலும் சிறப்பு...
@gunalanmanian34928 ай бұрын
We love you Seeman anna from Malaysia 🇲🇾❤️ NTK🔥💪 நாம் தமிழர்
@mekavarnamgnasergaran42668 ай бұрын
Saya juga dr ipoh
@banuvijay59517 ай бұрын
Me 2 Anna.. dari rawang
@prabhu91898 ай бұрын
I'm used to this kind of Seeman's knowledgeable speech from as early as year 2009 onwards. Seeman - The real people's leader
@kamalarasa36918 ай бұрын
என்னே ஒரு அறிவு சும்மா சர சர வென்று அள்ளி எறிகிறார். அருமை அண்ணன் ❤️🙏
@latharavindran44378 ай бұрын
❤பெரிய அறிவாளி நல்லா இருக்கணும்❤❤❤❤❤❤❤💪💪💪💪
@christykini15128 ай бұрын
@@latharavindran4437அத்துடன் பொறாமை என்பதே இல்லை. எல்லோரையும் ஊக்குவிப்பிபார் முன்னேறுவதற்கு.
@mohawk21318 ай бұрын
Haha
@latharavindran44378 ай бұрын
@@mohawk2131 ஏன் சிரிக்கிறீங்க ???? சிந்தியுங்க…!!! எல்லோரின் எதிர்காலத்துக்காகவும் தான் பேசுகிறார்… காத்திருந்து பதிலை பாருங்கள்…..
@spartan55508 ай бұрын
சீமான் மீது பல விமர்சனங்௧ள் இருந்தாலும் அவரின் தமிழ்ப்பற்று௧்கு ஈடு வேறில்லை
@5sundaram4058 ай бұрын
இன்றைக்கு ஆக சிறந்த ஒரு நினைவாற்றலும் அரசியல் ஆசான் என்றால் இன்றைக்கு உள்ள காலகட்டங்களில் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்களே தமிழர்கள் வியந்து பார்க்கிறார்கள் நன்றி !!
@arunnath72628 ай бұрын
எங்கள் அண்ணனின் தமிழ்த்தேசிய ஆட்ச்சி மிக விரைவில்... 💪💪💪
@TheProtagonist5558 ай бұрын
சீமானை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்... எவ்வளவு இடையூறு வந்தாலும் அவர் கொள்கை மீறி கூட்டணி வைக்கவில்லை.. கண்டிப்பாக ஒரு முறை வாக்களிக்கலாம் சீமானுக்கு.. என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.. யார் என்ன சொன்னாலும் இந்த முறை இவருக்குத்தான் வாக்களிக்க உள்ளேன்..
@harshinidurairaj33468 ай бұрын
Me also
@BharathiA-q2j8 ай бұрын
S
@yardani52358 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@murugesanthirumalaisamy56138 ай бұрын
ஓட்டுப் போடாமலேயே விசயலட்சுமி உள்ளிட்ட நிறையப் பெண்களை கற்பழிப்பவன் சைமன் சாமான் 😮😮😮
@sivasuriyan1648 ай бұрын
நன்றி சகோதரர் 🫂🖤
@thirumalaivasanthirumalaiv64938 ай бұрын
புரட்சி வெல்லும் நாளை நாம் தமிழர் கட்சி சொல்லும். நாம் தமிழர்
@felixrajs858 ай бұрын
இந்த பேரண்டத்தில் எந்த ஒரு தலைவனும் கூட எம் அண்ணன் சீமான் போன்ற புரட்சியாளனை எங்கும் காண இயலாது...🥰🥰🥰😘😘😘😘😘😘💪💪💪 அனைத்து உயிரினங்களுக்குமான அரசியல் விடுதலை போராளி ...😘💪💪💪 நாம் நிச்சயமாக வெல்வோம் 💪💪💪🥰🥰😘🥰🥰🥰🥰 நாம் தமிழர் 💪💪💪💪✊✊✊💪💪💪💪😘😘🥰🥰🥰
உன் பொண்டாட்டிய மூன்றாவது மனைவியான சாமானுக்கு கட்டி வைடா கபோதி😮😮😮
@anyvibes22338 ай бұрын
உங்கள் பேச்சு எங்களை போன்றவர்களை மென்மேலும் வளர்க்க உதவுகிறது
@என்தமிழ்நாடு-ர5ந8 ай бұрын
நாம் தமிழர் வழியில் நான் திருச்செந்தூர்
@karthikeyan54018 ай бұрын
❤
@zainabrazak24108 ай бұрын
நாம் தமிழர்... உடன்குடி...@@karthikeyan5401
@NAAMTHAMIZHAR.UKT69898 ай бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் ....❤❤❤
@தமிழணங்குவலையொளி8 ай бұрын
இத்தனை ஆற்றல் அறிவு மிகுந்த ஒரு மகத்தான தலைவனை என் அன்பான தமிழ் மக்களே கைவிட்டு விடாதீர்கள். சீமானை கைவிட்டால் இழப்பு உ உங்களுக்கும் உங்கள் வருங்கால தலைமுறைக்கும் தான்
@Ramkumar-qh4ku8 ай бұрын
அண்ணன் சீமான் ❤❤❤
@SharmilaMahadevan-c2s8 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@RaJeShKuMaR-jf5wu8 ай бұрын
😂😂😂
@sajanthansajan31148 ай бұрын
Real super Star... Seeman 2days..... 1million view's
@karuppan50848 ай бұрын
இந்த மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் பல இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர்💪💪❤❤