லாட சண்ணாசி . தஞ்சாவூர்.வல்லம் . அருள் மிகு . சக்தி வாய்ந்த ஏகவரி அம்மன்.திரு கோவில்.லாட சண்ணாசி அய்யா.. அருள் பாவிக்கிறார்
@karthikeyanshanmugasundara1173 Жыл бұрын
நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vidhya.k79077 ай бұрын
மிக்க நன்றி சார் நீங்கள் போட்ட காமெட் பார்த்து தான் நாங்கள் அந்த கோயிலுக்கு சென்று வந்தோம் மிக்க நன்றி நன்றி நன்றி சார் 🙏
@SvAmmu-mi1wz2 ай бұрын
Ama anna Agatha oru tha na vallam Thanjavur
@SvAmmu-mi1wz2 ай бұрын
Agatha oru vallam Thanjavur la iruku sir 🙏🙏🙏🙏🙏
@kavitham9069 Жыл бұрын
நீங்க சொல்லும் உச்சரிப்பு மிக அருமையாக இருக்கிறது ஐயா.
@Sashikumarraja-om2eu Жыл бұрын
ஐயா உங்கள் பதிவு எங்கலே போன்ற கஷ்டப்படும் நபர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் மாமருந்து மிகவும் நன்றி ஐயா 🎉
@user-ee3nd2cu2h Жыл бұрын
Unmai ayya
@venkadeshmv272 Жыл бұрын
சிவ சுடலை மாடசுவாமி துணை 🙏🙏🙏
@danushvarshni7444 Жыл бұрын
என்னுடைய குலதெய்வம் லாட சன்னாசி தான்
@kannan.bkannan.b1673 Жыл бұрын
நன்றி ஜயா🙏🙏🙏🌹💐
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
மாசி பெரியண்ணசாமி துணை🙏
@karthikeyanshanmugasundara1173 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Hai43486 ай бұрын
En kaaliamma ,18 padi karuppar,naagamma ,pechaiamman thunai 🙏🙏🙏🙏🙏💖💪
@MuthuFathima-p2m Жыл бұрын
Sri Pathinettampadi karupparai vanakalam
@cutieh1629 Жыл бұрын
I use to see ur videos... Something touches my heart .. Unga voice. Gambiram... Clarity in ur speech... Ur boldness... Endha ethirparpum illama thagal tharinga jii... Great... Elarum payanadayatum ungal sevai thodarayum
@Theepan-g6b Жыл бұрын
Pechi amman thunai
@HariPrasath-kg6ws Жыл бұрын
நன்றி ஐயா
@kamalesh1199 Жыл бұрын
Muniswaran 🙏🏻💐🙏🏻
@saravananmunusamisaravanan7870 Жыл бұрын
ஐயா. என் குலதெய்வம் அருள்மிகு முனீஸ்வரர்
@elavarasik1770 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@bubblybubbly2578 Жыл бұрын
Super 👌👃
@KrishnaVeni-wg2qk Жыл бұрын
எங்கள் மாவட்டத்தில் லாடசன்னியாசி சாமி நான் கேள்வி பட்டது இல்லை சாமி. கடந்த மாதம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அவரை பார்த்தேன். உங்கள் நியாபகம் வந்தது.
@தருமபுரி Жыл бұрын
Ethuya unga district
@KrishnaVeni-wg2qk Жыл бұрын
@@தருமபுரி திருநெல்வேலி.. பெரும்பாலான கோவிலுக்கு போயிருக்கேன். ஆனால் கேள்விப்பட்டது இல்லை
@vinobaw Жыл бұрын
எல்லா ஐயனார் கோவிலில் இருப்பார்
@KrishnaVeni-wg2qk Жыл бұрын
@@vinobaw என் குலதெய்வம் அய்யனார் தான். எங்கள் கோவிலில் இல்லை.
Anna kanavil naan saami aaduvathu pola kanavu varuhirathu ithatku enna artham anna
@RameshKumar-ne5su Жыл бұрын
🙏
@KarthikaKarthika-sj6jp Жыл бұрын
Sembalai sudalai madan swamy ,petchiamman, muppanthal isakki amma ellaru enaku nala iruku nu soldranga ana seivinai pandrathu husband oda anni avunga lu athea kovilku varanga sami thituramathi kanaku sonalu nanga innu kastapattutu tha iruko engaluku kulanthai iruka kodathu nu nenacha avunga ipo second ponu venu nu kovilla ketutu irukanga kai kulanthai iruntha deivam avungala ethuvu thandika matanga nu nenachu ketutu irukanga. Apo deivam yaruku thunaiya irupanga, enaku ennoda thai vazhi kula deivam muppanthal isakki amma avungalu appa mayandi sudalai u tha ipo na uiroda iruka karanam but innu engaluku kulanthai thangala ana kettathu nenaikura alavuku second kulanthai venuma mudiyala ithu nenacha kovam varu ana sami kumbitu soluva vera yarukita sola mudiyathu ma unkita soldra nu.
@rameshnadar714 Жыл бұрын
Tq ayya 😍❤️🙏
@peace-1984.. Жыл бұрын
மாவிழக்கை ஏற்றிய பின் என்ன செய்ய வேண்டும்
@kapalishivanvisualmedia Жыл бұрын
சுடலை மாடசாமி
@suranjansuranjan6504 Жыл бұрын
Address pls sir
@ammanarul4949 Жыл бұрын
ஒடக்கரை சுடலை மாடன் திருக்கோவில் வெங்காலபொட்டல்
@maheshwaran1149 Жыл бұрын
ஐயா என்னுடைய கனவில் காளை மாட்டு கொம்பு புரிந்து உடைந்து போனது போல் இரண்டு தடவை கனவு கண்டேன் இதற்கு என்ன அர்த்தம்