சகோதரா சொல்ல வருகிற செய்தியை சுருக்கமாக தெளிவாக சொல்தல் சிறப்பு.
@Revathi-y7f Жыл бұрын
நன்றி அய்யா கண்டிப்பாக செய்வோம் .அய்யா.எங்கள் குடும்பமூம் இந்த செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கிறது அய்யா .நாங்களும் குல தெய்வத்தின் அருளால் சிறப்பான வாழ்க்கை இனிமேலாவது வாழ்வோம் என்று நம்புகிறோம் அய்யா.பதிவிற்க்கு நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@nagadevi2421 Жыл бұрын
அய்யா நல்ல பதிவு உங்களுக்கு கோடி கோடி புண்ணியம் நன்றி🙏
@kanikak5040 Жыл бұрын
எளியோருக்கு தெளிவான பதிவு இது! வாழ்த்துகள் ஐயா! வணக்கங்கள் ஐயா! தங்களின் சமூக சேவைகள் தொடர்ந்திட தங்களிடம் இறை அருள் நிலைக் கட்டும்!
@sangeethasuresh6986 Жыл бұрын
அண்ணா நீங்கள் என்றும் நலமுடன் வாழ வாழத்தி வணங்குகிறேன்.நானும் என் கணவரும் என் இரு பெண் குழந்தைகளும் மாட்டிக்கொண்டு நிமிடத்திற்கு நிமிடம் நான் யாருக்கு என்ன ஆகும் என்று பயத்திலே 10வருடங்களாக வாழ்ந்து வருகிறேன்.இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கு அண்ணா. உங்களுக்கு கோடி நன்றிகள் அண்ணா.
Ivlo speeda video poda kudathu parkiravanga veruthu pogura alavuku speeda video podringa iyya nandri
@SudhaSudha-bq3hm Жыл бұрын
ரொம்ப இழுக்காமல் சுருக்கமாக தெரிவித்தால் நல்லது ஐயா நல்ல பதிவு நன்றி ஐயா
@ChinnamariPerumal-q7r Жыл бұрын
😢❤😢 சாமி நீங்க எந்த ஊர் தெய்வமே நம்பர் குடுங்க சாமி
@sanandan698810 ай бұрын
தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா 🙏
@madheshmadheshp421410 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்
@Sri-Selvi10 ай бұрын
கோடான கோடி நன்றிகள் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@devikulam4572 Жыл бұрын
நன்றி ஐயாநீங்கள்சொல்வது போல்செய்துபார்க்கிறேன் 🙏🏼
@rcreative1176 Жыл бұрын
ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டென் முடியல .😭😭😭😭😭 நீங்க ரொம்ப நல்லாயருக்கநும்.
@Queen_on_fire6042 Жыл бұрын
எங்கள் குடும்பமும் செய்வினையால்கைகால் வீக்கம் நடக்க முடியாமல் ஹாஸ்பிடல் போய் லட்சக்கணக்கில் செலவு செய்து விட்டோம் ஆனால் சரியாகாமல் மனசு நொந்து மிகவும் சிரமத்துக்குள் சிக்கி தவிக்கிறோம் இதேபோல் பரிகாரம் செய்கிறோம் ஐயா மிக்க நன்றி
Iyya poli thumpa kuduvai eppati erukkunu video la kadunga
@voltechsolutionashok70711 ай бұрын
இதற்கு நேரம் கலாம் இருக்கா
@anandadriver523 Жыл бұрын
இதை ஒருவரே செய்யலாமா
@muthuvijayamuthu-hw8zn Жыл бұрын
Thankyou Sir
@ShanthiSubash-jy2by Жыл бұрын
Iyya enda husband awarda amma pecha kettukittu en kuda pesama irukkaru naa pregnant a irukke awarin amma solraga divorce panna solli naaga ippo pirinji irukkom awarum pesurar illa idukku edawadu parigaram irukka iyya pls solluga
எனக்கு முகமாற்று வேலை பண்ணி இருக்காங்க 5வருஷமா கஷ்டமா இருக்கு இது பண்ணா சரி ஆகுமா
@indumathi176 Жыл бұрын
Nandringa sir.
@hindraaj137010 ай бұрын
பெரும்தும்பை தெரியும் சிறு தும்பை தநகளிடம் கிடைக்குமா, தொடர்பு கொள்வது எப்படி ஐ யா🤝
@jayanthivenkatesh5198 Жыл бұрын
sir stomach la lady's ku cyst vanthu erukku romba kastapaatu antha vetta vittu vathuttom
@deviamizhthini7811 Жыл бұрын
Karuppasamy thunai coimbatore
@sankarlic1740 Жыл бұрын
Nantri🎉
@kasthuric194611 ай бұрын
என்ன கலர்நூல்
@ewq6627 Жыл бұрын
I am first comment
@pragathi2021 Жыл бұрын
உங்களை நேரில் பார்க்க முடியுமா ஐயா.என் கணவரை செய்வினை செய்து சாவடிச்சீடாங்க.என் 2 மகள்களுடன் கஷ்ட படுறேன் .என்னையும் சாவடிச்சிடுவனு சொல்றாங்க.எப்படி தடுக்குறது
@ShanthiSubash-jy2by Жыл бұрын
Pregnant a irukkumpodu seiyalama iyya
@vijithasuganthan4806 Жыл бұрын
ஐயா என்னுடைய அக்காடை மகள் இதே செய்வினையால் கடுமையாக பாதிச்சு இருக்கிறா சாமி எங்கடை பணம் மமட்டும்தான் விரையமாகிது பிள்ளையை குனபடுத்த முடியவில்லை சாமி பிள்ளையை காப்பாத்தி கு டுங்க. சாமி. பிள்ளை படுகிற வேதனையை நம்மால் பார்க்க முடியுதில்லை ஐயா உங்கடை காலில் விழுந்து கேக்கிறேன்..
@viky5142 Жыл бұрын
Appartment vasal poda mudiyathu 3 hours so arugal la konjam place eruku adhula onion vachutu leg wash pannitu vadhu manjal cloth ready panni katanuma iyya.3 hours after onion pakkathu kali plate la potutu leg wash pannitu house ulla varanuma please solunga 7 years nan kastapadura baby oda heath issue porathathil erunthu
Anna neenga entha oor ungala pathi sollunga please unga address kodunga
@SaiRam-rs5mp Жыл бұрын
Intha mathiri panna avanka enna pannalum enkalukku onnum akathuthane
@ashajeyakumari749410 ай бұрын
Works
@rajalakshmiravibalan Жыл бұрын
வளமுடன் நலமுடன் வாழ்க
@viky5142 Жыл бұрын
Iyya appartment la erukom vasal thooki poda mudiyathu ... clockwise anticolock wise onion suthitu vasal pathu ulla sit panna vachu suthitu vasal la visa mudiyathu appartment down la poi pakkathu kali plate la podalama
@அறிவோம் Жыл бұрын
வாசலுக்கு வெளியில் குப்பை தொட்டி வைத்து அதில் போடவும்