செய்வினை நீக்குவது எப்படி | Theeya Sakthi Vilaga | Positive Vibration | Deivam Veetuku Vara | Agni

  Рет қаралды 131,251

iKey Spiritual

iKey Spiritual

Күн бұрын

செய்வினை நீக்குவது எப்படி | Theeya Sakthi Vilaga | Positive Vibration | Deivam Veetuku Vara | Agni
#seivinai #positiveenergy #positivevibes #agniruthranguruji #theeyasakthi #ikeyspiritual

Пікірлер: 46
@gpichandi2536
@gpichandi2536 7 ай бұрын
ஐயா மிக்க நன்றி . தங்களின் சேவை தொடரட்டும் .
@padmanarayanasamy5878
@padmanarayanasamy5878 Жыл бұрын
தக்க சமயத் தில் தகவல் சொன்ன தற்கு மிக்க நன்றி ஐயா
@mahalingamr9959
@mahalingamr9959 2 ай бұрын
வணக்கம் சாமி எனது முன்னோர்களுக்குள் நடந்த பிரச்சனைகளில் சாபமோ செய்வினைக் கோளறோ, எனக்கு வந்துவிட்டது .. அம்மா இறந்தவுடன் என்னுடைய உடல்நிலை 10 வருட காலமாக சரியாக நடக்க முடியாது எந்த ஒரு குறி கேட்கிற இடத்துக்கு சென்றாலும் அதே காரணங்கள் தான் சொல்றாங்க... ஃபர்ஸ்ட் அதை சரி பண்ணாதான் கால சரி பண்ண முடியும் நடக்க முடியும்...2வது பிரச்சனை என்னவென்றால் எனக்கு உதவி செய்ற எல்லா பேரும் இறப்புக்கு ஆளாகிறார்கள்.. இப்ப வரைக்கும் யாரிடமிருந்தும்₹1000காசு உதவின்னு எனக்கு செய்யல.. நான் என்ன நினைக்கிறேனோ அதுக்கு ஆப்போசிட்டா வே செயல்கள் எல்லாம் நடைபெறுகிறது இதற்கு தீர்வு என்ன செய்யலாம் சொல்லுங்க சாமி. ஆனால் நான் எல்லோருக்கும் உதவி செய்து கொண்டிருக்கிறேன்..
@ravivanitha6571
@ravivanitha6571 11 ай бұрын
அருமையானதகவல்நன்றி🙏🙏
@shrideviachuthan9544
@shrideviachuthan9544 Жыл бұрын
நன்றி சுவாமி.....🙏🙏🙏🔥🔥🔥👍👍👍🌹🌹🌹
@meals421
@meals421 7 ай бұрын
Thank u for ur useful information!!!!😊🤝
@arsr1968
@arsr1968 Жыл бұрын
ஐயா எங்கள் குடும்பத்தில் செய்வினை செய்து ஓடும் நீரில் கரைத்து விட்டதாக சொல்கின்றார்கள் நாங்கள் 4 இடங்களில் குறி கேட்டோம் 4 இடத்திலும் இதே பதில்தான் (3பெண்கள் சேர்ந்து என்று ) இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் சுவாமி மிகுந்த கஷ்டத்தில் உள்ளேன் என்னை எல்லா விதத்திலும் செயல்பட முடியாமல் கட்டியுள்ளது நான் சிறுந்த முயற்சியாளன் செயல்பட முடியாமல் கஷ்டத்தில் உள்ளேன் உடனடியாக ஏதாவது பரிகாரம் தரவும் ஐயா
@lifeischallenge9312
@lifeischallenge9312 Жыл бұрын
Sir Pls help me nega yennga kuri keteganu soluga Pls my husband passed away sir seivanai nalatha my husband die he is 30 only I have one small baby Pls sir soluga yenna poi kurri keteganu nagalum pokanum
@arsr1968
@arsr1968 Жыл бұрын
@@lifeischallenge9312 எந்த ஊர்
@lifeischallenge9312
@lifeischallenge9312 Жыл бұрын
​@@arsr1968Chennai
@lifeischallenge9312
@lifeischallenge9312 Жыл бұрын
​@@arsr1968Chennai
@rdpm13
@rdpm13 Жыл бұрын
ஷோலிங்கநல்லூரிலுள்ள பிரத்தியங்கரா தேவி கோயில் க்கு செல்லவும். அர்ச்சனை செய்யவும். அம்மாவாசை பௌனர்னமி நாட்களில் அங்கு தங்க முடிந்தால் தங்கவும்
@vasukiponnusamy1671
@vasukiponnusamy1671 Жыл бұрын
ஐயா எங்கள் வீட்டில் குலதெய்வம் வரவில்லை என்ற செய்வது
@durais9996
@durais9996 Жыл бұрын
நன்றி ஐயா
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Жыл бұрын
Om Shri Sai Nathaya Namagha 🙏🙏🙏
@RK-vf6hw
@RK-vf6hw Жыл бұрын
ஐயா, ஆஞ்சநேயரை வச்சி செய்வினை செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க இதை எப்படி சரி செய்வது என்று தயவு செய்து வழி சொல்லுங்க நாங்க வாழ முடியாமல் சாக முடியாமல் கஷ்டப்படும்.....😭🙏🙏🙏🙏
@suse2047
@suse2047 10 ай бұрын
என்ன கிழமை செய்யனும் யாராவது சொல்லுங்க
@public150
@public150 Ай бұрын
திருநள்ளாறில் விற்பது போல சிறு வாணல் (எண்ணெய சட்டி) விறகிறது இரும்பு கடையில். போல
@m.ashokkumarkumar8055
@m.ashokkumarkumar8055 Ай бұрын
Thanku very much
@sreenadhsreenadh3812
@sreenadhsreenadh3812 Жыл бұрын
Romba nanni
@nagamuthuselvam861
@nagamuthuselvam861 Жыл бұрын
இந்த தீபம் எத்தனை நாள்கள் போடலும் ஐயா
@tamilbeautypedia4046
@tamilbeautypedia4046 Жыл бұрын
Nanri ayya
@muraliranganathan5766
@muraliranganathan5766 Жыл бұрын
Thank you Ji 🙏
@vanikaliyaperumal6786
@vanikaliyaperumal6786 Жыл бұрын
Iyaa vanakkum,, intha mathiri seiravangalukku ap pta thrupi sencha enna eana apparhan vera yurukkum seiya mattanga atharkku enna seiyunum thayau seithu sollunga
@Venieswar
@Venieswar 2 ай бұрын
Ayya veetu asthivaram asthivarathil seivinai poturukanga... Epdi sari seivathi
@vennilaMKe
@vennilaMKe 4 ай бұрын
How to find out the negativity in my house? But what ever I think to do, I am not able to do . Some time I feel laziness or something else avoids , Can I do this Pooja?
@user-od1fo1fz6l
@user-od1fo1fz6l 7 ай бұрын
ஐயா பொண்ணு எங்களுடன் இல்லை அப்போ என்ன பண்ணுறது
@velmurugan3956
@velmurugan3956 Жыл бұрын
எத்தனைநாள்வரைபோடனும்விளக்கு
@umaraja584
@umaraja584 Жыл бұрын
ஐயா வணக்கம் எனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டால்.. மருமகன் வீட்டில் மிகவும் எதிர்ப்பு ஐயா பிள்ளை வீட்டில் மாமியாரான நானும் எனது மகளும் நல்லா இருக்க கூடாது என்று ஏதோ செய்ய போகிறோம் என்று சொல்கிறார்கள்.. நான் சிவன் லிங்கம் வைத்து பூஜை செய்து வருகிறேன் . ருத்ராட்சம் கூட அணிந்து உள்ளேன்.. என் அய்யன் இருக்க பயம் இல்லை இருந்தாலும். அப்படியே இருந்தாலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா .. என் மகள் வாழ்க்கைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா சொல்லுங்கள் ஐயா நான் வணங்கும் ஈசனை தான் நம்பி உள்ளேன்.
@kandaiyahkalaiventhan4292
@kandaiyahkalaiventhan4292 6 ай бұрын
அய்யா எனது காலடி மண் எடுத்து செய்வினை செய்து இடது கால் வீங்க செய்தவர் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும் ஏதேனும் வழி உள்ளதா என்பதை அறிய தாருங்கள்
@ammu30089
@ammu30089 4 ай бұрын
Seivinai erundhal edadhu kaal dhaan veenguma pls sollunga ennoda amma ku ippo appadi dhaan erukku
@padmanarayanasamy5878
@padmanarayanasamy5878 Жыл бұрын
இந்த விளக்கு எப்போது ஏற்ற வேண்டும் ஐயா
@public150
@public150 Ай бұрын
வீட்டுக்குள் வேப்பெண்ணெய் ஏற்றாமல் வாசலில் ஏற்றவும்.
@user-od1fo1fz6l
@user-od1fo1fz6l 7 ай бұрын
எங்களுடன் இல்லை அவங்க இல்லை என்ன பண்ணுறது
@tamilgardenofficial
@tamilgardenofficial 5 ай бұрын
ஊமத்தங்காய் எங்க கிட்ட நிறைய இருக்கு சரியா இருக்கு
@pirathina1893
@pirathina1893 Ай бұрын
ஐயா வீடு பால் காய்ச்சி ஒரு மாதம் ஆகுது இன்னும் அந்த வீட்டுக்கு போக முடியல வேல பாக்குறவங்க வர மாட்டாங்க
@iKeySpiritual
@iKeySpiritual Ай бұрын
Please Contact This Number sir 9025755240
@radharadha2966
@radharadha2966 10 ай бұрын
ஐயாஎனக்குதினமும்செய்கிறார்கள்ஏவல்ஆஞ்ஜிநேயரைவைத்துதினமும்ஏவல்விடுகிறார்கள்ஐயாமுதுகுபயங்கராமாஎரிகிறதுஇதற்குஎன்னசெய்வதுகால்பாதமும்எரிகிறதுஐயா
@devikulam4572
@devikulam4572 11 ай бұрын
வணக்கம் ஐயா🙏 செய்வினைசெய்துகடலில்கரைத்துவிட்டதால்மாற்றமுடியாதென்றுசொல்லுறாங்கள் நாற்பதுவருடமாகிவிட்டது எவளவோகஷ்டம்இழப்புகள்பொருட்சேதம்அகாலமரணங்கள்இருக்கும்வீட்டைஇழந்துபலஇன்னல்களுக்குஆளாகி விட்டோம்கணவன்புத்திபேதலித்தவர்மாதிரிதன்போக்கில்இருக்கிறார்.இதுக்குஎன்னசெய்யலாம்என்றுதயவுசொல்லுங்கள்ஐயா🙏🙏🙏
@laddagirijayaraman748
@laddagirijayaraman748 6 ай бұрын
J8
@radharadha2966
@radharadha2966 10 ай бұрын
ஐயாஇவ்வளவுபிரச்சனைக்நீங்கள்சொல்வதுபோல்விளக்குஏற்றினால்நிரத்தரமாகசரிஆகிவிடுமாஐயாமிகமிக
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 26 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44