Assalamu alaikum இந்த பதிவு என் குழப்பத்தைத் தெளிவு படுத்தியது நன்றி அல்லாஹ் உங்களுக்கு நல் ரஹ்மத் பரக்கத் அருள் புரியட்டும்
@sadhiyahmedia7 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - Aameen
@YBadurunnisa20 күн бұрын
ஆம் அஸ்ரத் என் வீட்டில் இப்படி தான் நடந்தது தற்போது ஒருவர் இந்த செய்வினை காரணமாக வபாத்தாகி விட்டார் நீங்கள் சொல்வது போல் எல்லாம் நடந்து விட்டது தற்போது என் வீட்டில் திரும்பவும் பிரச்சினைகள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் 😢
@vetripechu7 ай бұрын
ஹஜ்ரத் நீங்க சொன்ன விஷயம் 7,8 எனக்கு இருக்கு, ரொம்ப சிரமம் உள்ளது, உங்களுடன் பேச முடியுமா, உதவியாக இருக்கும்
@subwaysurfersstar58187 ай бұрын
Jazakallahu kaira hazrsth. Allah ungaluku rahmath seiya vendum
@sadhiyahmedia7 ай бұрын
Aameen
@Allhamdhullillah7 ай бұрын
ஜசாக்கல்லாஹ் 👍🏻 அஸ்ரதவர்களே அல்லாஹுங்களுக்கும் உங்கள் குடும்பதிர்கும் பரக்கத் செய்வானாக 🤲🏻ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் நான் ஒரு கனவு கண்டேன். கனவில் செய்வினை செய்த பொம்மைகள் எங்களது வீட்டிற்குள் நுழைவது போல். இக் கனவின் விளக்கத்தை சொல்லுங்களேன்
@MohamedIbrahim-ck6cxАй бұрын
Very good work
@SairaBegam-m5g7 ай бұрын
அல்ஹம்துலல்லாஹ் 😊
@HajeeraHajeera-ep4cq7 ай бұрын
Hajrath ஒரு பெண்ணுக்கு நீங்க சொன்னதில் மூன்று விசயம் நடந்துக்கொண்டு இருக்கு ஆனால் அவள் சூரா பக்ரா ஓதுகிறாள் தொழுது கண்கொண்டு வருகிறாள் துவாசெய்ங்க குழந்தை தங்க மாட்ங்கிது அவள் அல்லாஹ்விடம்தான் துவா செய்கிறாள் நீங்களும் அவளுக்காக துவா செய்ங்க
@Mionyt-i4w7 ай бұрын
Ayathul kurshi 1 time odhitu 999 time ayathul kurshila vara last 2 line odhanum odhi dua seiga allah naduna anaike poirum❣️ inshallah🕊
@aljas50937 ай бұрын
Sis seivinai irukkaa
@aljas50937 ай бұрын
Unmelee
@aljas50937 ай бұрын
Enku thirumana thdayaa vee iruku ithuku fua surah slugaa sis😭😭😭😭
நீங்க சென்ன அனைத்து அறிகுறியும் உள்ளது.. நான் Eroad ல் வசிக்கிறேன்.. எனக்கு உங்களால் உதவ முடீயுமா.. நான் யாரிடம் சென்றாள் உதவி கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் சொல்லுகின்ற அத்தனையும் உண்மைதான் எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு அதை நான் உங்களிடம் சில சந்தேகங்கள் உங்களிடம் பேச வேண்டும் உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா.. நான் போனில் உங்களை தொடர்பு கொண்டு உங்களிடம் நிறைய பேசணும் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள் எனக்கு
Assalam alaikum varah hajarath 7 varudam aguthu kulanthai ella neega sonna yella valikalaium anubavikkiren mudiyala yennala na mudunja varaikum muyarchi seikiren dua seinga yengalukaga
@RashiRashmi-hc5vb7 ай бұрын
Assalamu alaikkum hajrath Ynku divorce ayi 5 yrs achu mrg paniye aganungra soolnala iruku family la ynku oru girl child iruku ...nalla varan amanju ynku nikkah nadakka ..oru nalla vazeefah sollunga plssss hajrath ...,😭😭😭😭varavanga ynayu yn magalayu sethu pathuknm .....dua seinga ithuku ynku oru vazeefa sollunga plsss
@CutebabysByAbraAbsha3 ай бұрын
அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ்ரத்.நீங்கள் சொல்லும் அனைத்தும் என் வாழ்க்கையில் இருக்கிறது. இவற்றை நான் எப்படி சரி செய்வது.நான் யார பார்க்கிறது . ஒன்னும் புரியவில்லை.
@CutebabysByAbraAbsha3 ай бұрын
எனக்கு ஆலீம்கள் யாரும் தெரியாது.உங்களுக்கு தெரிந்தாள் சொல்லுங்க ஹஜ்ரத்
@rehana61697 ай бұрын
ஹஸ்ரத் அஸலாமு அலைக்கும் ஒரு விஷயம் நடக்கணும்னா அவ்வளவு கஷ்ட பட வேண்டிருக்கு for ex, குழந்தை தங்கிறதுல இருந்து பிறக்கரவரைக்கும் அவ்வளவு கஷ்டம், epdiyo adulairndu meenduvvanduta next seivinai paniranga, pannite irkanga nalla teridu ena panradduu iduku oru stoping ae ila pola samalikave mudila eda edutalum prachana, wazifa lam odrom but ediringa jaasti irkanga
@sadhiyahmedia7 ай бұрын
செய்வினை செய்தவர்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான அற்புதமான வஜீபா பதியப்பட்டுள்ளது.பல ஆயிரக்கணக்கான மக்கள் அதன் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். பலரும் பயன் பெற்றுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. அதனை முயற்சி செய்யவும்.
@MohamedBasheerBasithHayatBasha7 ай бұрын
Ungala contact panamudiyuma
@MohamedBasheerBasithHayatBasha7 ай бұрын
Location
@sadhiyahmedia7 ай бұрын
Kindly message me here (comment box)
@zeenathulfahara26455 ай бұрын
assalamu alikum engallum ippadithan ulladuleshaha dua seaiyavum
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - ஹிழ்ர் நபி அவர்களை சந்திக்கவும் துஆவை பெறவும் இயலும்.அதற்கான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன.
@AlmJaleel-xv8hb7 ай бұрын
اللهم بحق سيدنا محمد صلى الله عليه وسلم اريني وجه سيدنا خضر عليه الصلاه والسلام
@AlmJaleel-xv8hb7 ай бұрын
ஹஸரத் இதை ஓதிக் கொண்டு படுத்தால் ஹிழ்ர் நபி வருவார்களா
@sadhiyahmedia7 ай бұрын
நல்ல அர்த்தமுள்ள துஆவாக இருக்கிறது. கனவில் காண அதிக வாய்ப்புண்டு.
@irfanthuwan85377 ай бұрын
Assalammu alaikum
@sadhiyahmedia7 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu
@2271-y1l7 ай бұрын
அஸ்ஸஸாமு அலைக்கும் ஹஜரத் எனது மகளுக்கு 6 வயது ஆகிறது சாப்பிட்டவுடன் வெளிக்கு போகிறது. மிகவும் உடல் மெலிந்து கொண்டே போகிறது நிறமும் கறுத்து கொண்டே போகிறது இது சரியாக வேண்டும். மேலும் உடல் தேற எதேனும் துஆ இருந்தால் சொல்லுங்கள்.நானும் மருத்துவமனையிலும் பார்த்துவிட்டேன் அங்கு குடுத்த மருந்துகளுக்கு கேட்க்கவில்லை.இது செய்வினையாக இருக்குமா என்ற சந்தேகம் உண்டு
@fasilaBanu-n3g7 ай бұрын
Amma veetukku ponaal mattum ean hajrath moochuthinaralmari varudh
@azarudeenbarkath69533 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு கடந்த 10 வருடமாக ஒரு பிரச்சனை உள்ளது என்னவென்றால் எனக்கு உடம்பு ஒரு மாதிரி ஆகிறது அந்த நேரத்தில் எனக்கு தெரியாமல் பயம் பதற்றம் அதிகமாகிறது இதனால் நான் hospital செல்லும் பொழுது எனக்கு பிபி இருக்கு என்று சொல்லுகிறார்கள் இரவில் ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் எனக்கு அதிகம் படபடப்பாக இருக்கிறது எனக்கு எங்கேயும் தனியாக செல்ல பயமாய் இருக்கிறது இதற்கான ஒரு விளக்கத்தை கூறுங்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் வழிமார்கள் யாரையும் தெரியாது என்ன செய்வது
@sadhiyahmedia7 ай бұрын
வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
@abdulasina-xy1lh7 ай бұрын
Nega sonnathu sari nega aamAna rasula wazifa solluga
@sadhiyahmedia7 ай бұрын
Insha Allah viraivil indha thalaippil wazifa padhividappadum
@fasilaBanu-n3g7 ай бұрын
Hajrath neenga sonna palavisayanga enakum nadandhadhu allahumigapperiyavan dhikrum salawthum odhi en thaai veettil en thammbikku kolandhai illama ipodhu masamagi vittaal alhamdhulillah enakku edhri yaar enru theriyavillai oru 6 varusamadha veetila ore amma veetila ore prechana kalaklanu irundha gudumbam nimmadhi illama pogudhuenkulandhaigal enakum yaarum illadha mari irukom anna wifemeladha amma aththa paasama irukkannga anniyapathale amma athha bayabadraangaanna wiife thambi wiffeum yaraume madhikkamattinguraanga anna roomku thambi roomukku ponale enakku thala suthudhu
@salaam88247 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஹஸ்ரத், நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் எனக்கு இருக்கு.நானும் ஏர்வாடி தர்கா பல தர்காக்களை போய் செய்வினையை நீக்கி வந்தேன், திரும்பத் திரும்பத் திரும்ப செய்வினை செய்து செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள், நானும் தொடர்ந்து இரண்டு வருடமாக சூரா பகரா ஓதிக்கொண்டு தான் வருகிறேன். ஓதிக்கொண்டு தான் வருகிறேன் துணி வெட்டப்படுவது போன்றும் போல் பூஜத்தில் யாரோ உட்காருவது போன்றும் உள்ளது. உடம்பில் ஒரு ஊசி குத்துவது போன்று உள்ளது. தொழுகையில் அசட்ட தனம் அதிகமாக உள்ளது பஜர் தொழுகை தவறி விட்டுப் போகிறது தஹஜ் தொழுகை விட்டு போகிறது. என் மனசு ரொம்ப கஷ்டப்படுது அந்த நேரத்துல ஹஸ்ரத். வாங்க சத்தம் கேட்டு கூட நல்லா தூங்குறேன். என்னை போல கொடுமையான பாவை யாரும் இருக்க மாட்டார்கள் உலகத்தில் .பாங்கு சத்தம் கேட்டு கொஞ்ச நேரத்தில் தொழுதெல்லாம் தொழுகலாம் என்று நேரமே முடிந்து விடுகிறது இன்ஷா அல்லா துவா செய்யுங்க ஹஸ்ரத். மேலும் துணி கத்திரி வைத்து வெட்டுவது போன்று உள்ளது என்னுடைய துணிகள். நான் என் அனைவரிடம் சண்டைக்கும் போய் விட்டேன் துணியை யார் கட் பண்ணது என்று நீங்க சொன்னது எல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதான் ஹஜ்ரத் நான் என் அனுபவத்தில் கண்டுள்ளேன் நானும் நிறைய நிறைய ஓதிக் கொண்டுள்ளேன் செய்வினை செய்கிறவர் செய்து கொண்டே இருக்கிறார்கள். கொஞ்சம் செய்வினை நீங்கி விட்டது தொழலாம் குர்ஆன் ஓதலாம் என்று நினைத்தால் மறுபடியும் செய்வினை வந்து மறுபடியும் படுக்கையில் போட்டு விடுகிறார்கள். நல்லா பாதுகாக்கணும் ஹஸ்ரத் நீங்க ஒரு வீடியோ போடுங்க செய்வினை தடுப்பதும் செய்வினை அவர்களுக்கு திருப்பி விடுவது போன்று எனக்கு ஒரு வீடியோ போடுங்க ஹஸ்ரத் நான் கத்தாரில் உள்ளேன் பல பிரச்சனைகளில் இருந்து தர்கா சென்று உள்ள வரைக்கும் எனக்கு விடுபட்டு உள்ளேன். அல்லாவின் துவா பரக்கத்தால் இன்னும் இருக்கிற பிரச்சினையும் உங்களுடைய வீடியோவும் பார்த்து எனக்கு தெளிவு கிடைத்தது உங்களுடைய அனைத்து வீடியோவும் நான் தவறவிடாமல் பார்த்துக் கொண்டுதான் உள்ளேன் ஹஜரத் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து ஆயுள் நீடித்து செல்வம் செழிப்பாக கொடுத்து உங்கள் மதரசாவை பயின்று வரும் பிள்ளைகள் அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகத்திலும் நன்மை கொடுக்க வேண்டும் என்று நான் மனமார துவா செய்து கொள்கிறேன். இன்னும் ஹசரத்துக்கு ஆயுள் நீடித்து அவர் இன்னும் எங்களுக்கு நல்ல செய்திகள் கொண்டு வர மாதிரி அல்லாஹ் கிட்ட நான் துவா செய்கிறேன் அவர்களுடைய என்ன பிரச்சனை இருந்தாலும் நல்லா நீக்கி கொடுக்க வேண்டும் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுத்து அவர் இன்னும் பயன் பெறுவதற்கு எங்களுக்கும் அந்த ஹிதாயத்தை கொடுக்க வேண்டும் அல்லா❤
@sadhiyahmedia7 ай бұрын
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ - அமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் - தாங்கள் எழுதிய அனைத்து விஷயங்களையும் முழுமையாக படித்தேன்.செய்வினையை திருப்பி அனுப்புவதற்கான அற்புதமான வஜீபா நமது சேனலில் பதியப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து அதனை தேடிப் பார்த்து அமல் செய்யவும். அல்லது வீடியோவின் இறுதியில் அந்த வஜீபா எண்டு கார்டில் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் அந்த வீடியோவை தங்களால் அறிந்து கொள்ள முடியும்.அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! ஆமீன்
@FayazMohammed-cz3fd7 ай бұрын
Assalamu alaikum hajrath ennaku 10yeara ennala oru aarbikala nenape ennala mudila ovvaru naalu eppiditha hajrath ennaku marriage periya sikkal thirumanam aachu ana ennoda kanavaruku ennai pidikala hajrath kai kaall valli eppiyume sorvaaga iruku hajrath dua seiga hajrath assalamu alaikum
@sadhiyahmedia7 ай бұрын
வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ, திருமண வாழ்வில் நலவு ஏற்பட பல்வேறு அற்புதமான வஜீபாக்கள் நமது Sadhiyah Media வில் பதியப்பட்டுள்ளன. அவற்றைத் தேடிப் பார்த்து நம்பிக்கையுடன் அமல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.பல்வேறு மக்களின் திருமண வாழ்வு வஜீபாக்களின் மூலம் நலவு பெற்றிருப்பதை அவர்களின் அனுபவத்தின் மூலமாக அறிய முடிகிறது.மனம் தளராமல் அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக,அல்லாஹ் உதவி செய்யக் கூடியவனாக இருக்கிறான்.
@fasilaBanu-n3g7 ай бұрын
Ellarum scholl leavla amma veetuku poi sondhabandhangal veettukkupoi enjoy panraanga adhu enakum en kulandhaigalukkum illai
சார்.. நீங்கள் சொல்வது எல்லா மதத்தினற்கும்.. சொல்கிறீர்களா.. ஏனென்றால்.. நாங்க இந்து.. நீங்க ஓதுவது எல்லாம்.. சொல்கிறீர்கள் அதனால்தான் கேட்கிறேன் சார்..🙏..
@sadhiyahmedia7 ай бұрын
அனைத்து சமயத்தினரும் எனது உடன்பிறந்தவர்களே! இந்த பதிவுகளில் இஸ்லாமிய முறைப்படிகளான அரபி வாசகங்கள் ஓதப்பட வேண்டும் என்று கூறியிருப்பதால் இதனை சகோதர சமயத்தை சார்ந்த மக்கள் ஓதுங்கள் என்று கூறும் உரிமை எனக்கு இல்லை.ஆனால்,அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களும் இந்த வஜீபாக்களை ஓதி பயன்பெற்றதை சிலரின் மூலமாக நான் அறிந்திருக்கிறேன். எவ்வாறு ஓதுங்கள் என்று சொல்வது எனக்கு உரிமை இல்லையோ அதேபோன்று,ஓத வேண்டாம் என்று சொல்வதற்கும் எனக்கு உரிமை இல்லை.தங்களின் விருப்பத்தைச் சார்ந்தது.நன்றி
@S.INDIRANI74337 ай бұрын
@@sadhiyahmedia அது தான்.. நான் எந்த மதத்தையும் மதிப்பவள்..நாம் ஓதுவது தவறாக ஆகி விட கூடாது என்பதால் தான் கேட்கிறேன் சார்.. நீங்க தமிழிலேயே போடும் போது நான் கஷ்டப்பட்டாவது படிப்பேன்.. சார் ..🙂🙏..
@shahabudeenshahab39637 ай бұрын
எல்லோருக்கும் தான்
@hajeemuzahir13796 ай бұрын
Ji Unga number kidaikuma
@hakkimbasha66017 ай бұрын
Assalamu alaikkum. Moulana.. எனக்கு 1வருஷமா தலைசுற்றல் இருக்கு. டேப்லெட் சாப்பிட்டுட்டு இருக்கே ஆனா டாக்டர். ஒண்ணுமில்ல தா சொல்றாரு...1வருடதிக்கு முன்னாடி. எங்க வீட்ல தாவீஸ் நேரிய இருந்துசு. எங்க ஹஸ்ரத் கிட்ட கேட்டோம் செய்வினை என்று சொன்னார். அதனால் தலை சுற்றல் வருமா மௌலானா கொஞ்சம் சொல்லுங்க. ரொம்ப பிரயோஜனமா இருக்கும். அஸ்ஸலாமு அலைக்கும்.....
@sadhiyahmedia7 ай бұрын
Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - முறையான மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இவ்வாறு இருப்பது செய்வினைக்கு வாய்ப்பிருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது எனவே,செய்வினையில் இருந்து விடுபட நமது Sadhiyah Media வில் பல்வேறு அற்புதமான வஜீபாக்கள் பதியப்பட்டுள்ளன.அவற்றை தேடி பார்த்து அமல் செய்யவும். மேலும்,இந்தப் பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.
Unga maamiyar v2 la uethavathu ungalukku unga amma v2 kku pogatha maari seivinai vachuruppanga... Neenga unga maamiyar v2 la nalla check panni parunga yethavathu seivinai irukkanu parunga
@sahulhameedviews60266 ай бұрын
முதலில் எங்கணவர்கு..இருந்தது. பிறகு நீங்க சொன்ன மாதிரி நான் பல துவா ஒதினன்..இப்போது 8மாத மாக எனக்கு இப்படி நடந்தது..கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு பிரிந்தார் என் கையால் சாப்பிட மறுத்தார்..பிறகு இப்போது என்னை வேண்டாம் என்று சொல்கின்றார்..நான் என்ன செய்வது...இப்போது நான் பலமுறை முயற்சித்தும். என்னால் அவரை பார்க்க முடியவில்லை..பேச முடியவில்லை..பயமா இருக்கு நான் எப்படி என் கணவரை சேர்வது என்று...ஏதேனும் வலி சொல்லுங்க எந்த துவா ஓதுவது அவரிடம் உள்ள செய்வினை எப்படி நான் நீக்குவது..plz hujrath துவா செய்யுங்கள்
@S.P.N5647 ай бұрын
தர்காவிற்கு போகக் கூடாதுன்னு சொல்றாங்களே...
@sadhiyahmedia7 ай бұрын
நான் சுன்னத் வல் ஜமாத்தை பின்பற்றுபவன்.நான் இறைநேசர்களை விரும்புபவன், மதிப்பவன்.அல்ஹம்துலில்லாஹ்,தொடர்ந்து தர்காவிற்கு செல்லக்கூடியவனாக இருக்கிறேன்.தர்காவிற்கு செல்லலாம் என்பது எனது கருத்து.