செய்வினையை கண்டு பிடிக்க முடியுமா ? | Dr Kabilan Hypnotherapy Interview About Witchcraft,Black Magic

  Рет қаралды 2,561,105

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Dr.M.Kabilan is a renowned hypnotherapist, quantum physics activist and a personal growth trainer in chennai. He helps people to overcome their psychological problems and empower them to improve their performance in all areas of life. He does counseling and hypnotherapy for various psychological problems like fear, phobia, stress, anxiety, depression, addiction, etc.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...

Пікірлер: 1 400
@Velmurugan-os1cy
@Velmurugan-os1cy 4 жыл бұрын
அவன் அவனுக்கு நடக்குற வரைக்கும் எவனும் நம்ப மாட்டீங்க.ரொம்ப சரியாக சொல்கிறார்..
@keerthivarman2715
@keerthivarman2715 4 жыл бұрын
Comedy
@jayaprasath6073
@jayaprasath6073 4 жыл бұрын
@@keerthivarman2715 ss comedy skerma sirichukooo ithumela sirika neram irukathu
@krithikar2414
@krithikar2414 4 жыл бұрын
Elathukum manasu than karanam...idhulalam unguluku belief irukuna..Kadavula nambunga..aandavane namma pakam irukaan nu ponga🔥💯
@jayaprasath6073
@jayaprasath6073 4 жыл бұрын
@@krithikar2414 manasu karanama?? Ippo thaaan technology appo tech ah illa appo eppudi 9 planets ah temple ah vachu pray panunaingha !?summa ingha vanthu comedy ellam solla kudathu
@krithikar2414
@krithikar2414 3 жыл бұрын
@@jayaprasath6073 AMA namma ancestors Elam genius thaan..na ilanu solalaye..neenga unga mind ah strong ah vachukita yaarum edhum panna mudiyadhu...idha video laye ivuru solirkaru..strong minded person ku idhelam onume panna mudiyadhu..aprm idhela nambika irundha..kadavulayum nambunga..evlo kashtam vandhalum kai vida mataaru..enam pol than vazhkai..idhu enoda strong belief...comedy la illa
@rajithkumar2139
@rajithkumar2139 3 жыл бұрын
சிவாய நம என சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஓரு நாளும் இல்லை
@INDIAismyhearty
@INDIAismyhearty 3 жыл бұрын
Sema
@sindhumayakrishnan966
@sindhumayakrishnan966 3 жыл бұрын
Very true....
@saidhamma5973
@saidhamma5973 4 жыл бұрын
கந்தர் சஷ்டி கவசம் புரிந்து உணர்ந்து படியுங்கள் எல்லா வினையும் தீரும்
@selvit2296
@selvit2296 4 жыл бұрын
உண்மைய்.எங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டி பாடிப்பொம்
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 4 жыл бұрын
sai dhamma ss ur crt hindusuku kantha sisitikavasam , islamsuku surakal and christiansuku bible edha padichale edhuvum varathu.
@singasozhan
@singasozhan 4 жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை.....
@veerani59
@veerani59 4 жыл бұрын
Om Muruga
@amirthavalli3371
@amirthavalli3371 4 жыл бұрын
@@abdullatheefilikeshinchan1391 correct anna
@saishraj4636
@saishraj4636 4 жыл бұрын
நமக்கு தெரியாமல் எவ்வளவோ நடக்கிறது எப்பவும் இறைவனை பிடித்துக்கொள்ளூங்கள் அவர் நம்மை கரப்பரத்துவார்
@keylamanz6904
@keylamanz6904 3 жыл бұрын
😀
@KishoreKishore-rr3br
@KishoreKishore-rr3br 3 жыл бұрын
Llllllpllpllpllpp pl lpplllpllllll p pl lpllplp pl pl le
@sivachandran5906
@sivachandran5906 3 жыл бұрын
Jesus power full god infornt witchcraft nothing
@pandiyammalpandiyammal1812
@pandiyammalpandiyammal1812 2 жыл бұрын
Yes bro
@SangeethaSangeetha-me7cv
@SangeethaSangeetha-me7cv 2 жыл бұрын
😆😆😆😆😆😆😆😆😆😆
@sivapriya539
@sivapriya539 3 жыл бұрын
மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்கும் பிறவி, உலகத்தில் எவ்வளவு கொடூரமான பிறவி, கடவுளிடம் ௯ட இவர்களுக்கு மன்னிப்பு கிடையாது
@dudedokduk3697
@dudedokduk3697 3 жыл бұрын
appa unathu makanai kontravanukku nee keduthal vara nenaika maatiya? nee enna theiva piraviya? 😡🙄 nee oru fraud
@basavaanand7145
@basavaanand7145 3 жыл бұрын
100 correct
@hameedsultan8785
@hameedsultan8785 3 жыл бұрын
Sonthamee namakku suniyam vaikithee
@rajamanimani4665
@rajamanimani4665 3 жыл бұрын
Ssssssss correct
@chandasekaran2063
@chandasekaran2063 3 жыл бұрын
TV0 700 Oh@@dudedokduk3697
@tamilan_tamil805
@tamilan_tamil805 4 жыл бұрын
அருமையான பகிர்வு கோடி நன்றி ஐயா
@guysnext6817
@guysnext6817 3 жыл бұрын
These all true I accept all of ur point!
@davidva3033
@davidva3033 2 жыл бұрын
How can i contact you
@RajaRaja-mj1iu
@RajaRaja-mj1iu 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை உலகத்தில் உள்ளது நன்றி
@suganyadevimb4556
@suganyadevimb4556 4 жыл бұрын
மாந்திரிகம் சம்பந்தப்பட்ட இதுமாதிரி பாதிப்புகள் அவரவர்களுக்கு வரும்போதுதான் தெரியும் அதுவரை இந்த விஷயம் அனைவருக்கும் வேடிக்கை விளையாட்டாக தான் தெரியும்
@kksaikamal
@kksaikamal 4 жыл бұрын
yes
@c.easwaran2624
@c.easwaran2624 4 жыл бұрын
💯% correct a sonninga.
@priyavarshinikl7654
@priyavarshinikl7654 4 жыл бұрын
Very much true
@krish5213
@krish5213 4 жыл бұрын
Yes
@ameeragamsuttralaam9312
@ameeragamsuttralaam9312 4 жыл бұрын
True.. kudumbame anubavikirom
@arjunank9278
@arjunank9278 2 жыл бұрын
செய்வினை செய்பவனுக்கு தண்டனை கிடையாதா.......காப்பது கடவுளானால் மற்றவருக்கு துரோகம் இழைப்பவனுக்கு செய்வினை செய்பவனுக்கு எந்தவித இழப்பும் இருக்காதா........ஏன் இந்த நிலை......
@pkpengineeringandtradingco6999
@pkpengineeringandtradingco6999 11 ай бұрын
செய்வினை மிகவும் ஆபத்து,செய்தவனை நிம்மதியாக வாழ விடாது
@sundharpandi8819
@sundharpandi8819 4 ай бұрын
This is newton law thalaiva ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு Yar ungalukku yenna seidhalum Adhu seidhavarukke sendradaiyum Idhu anmiga unmai Thangal iraivanai manathil vazhibadungal
@Mdraja786raja
@Mdraja786raja 4 ай бұрын
Blackmagic act is there in law.
@jenny3110
@jenny3110 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதை நான் உணர்ந்திருக்கிறேன். எதிமறையாகவே சென்றுக்கொண்டிருந்த என் வாழ்க்கை, தியானம் மூலம் மணதை திடப்படுத்தும்போது திடீரென்று நல்லது நடக்க ஆரம்பித்து. ஆனால் யாரோ உறக்கத்தில் என் மனதை உடைப்பது போல் உணருகிறேன். அதன் பிறகு பழைய நிலமைக்கே சென்றுவிட்டேன்.
@KIDS-5A
@KIDS-5A 2 жыл бұрын
தியானம் எப்படி செய்கிறீர்கள் எனக்கும் கற்றுக்கொடுங்கள்
@Adichaaru_sikka
@Adichaaru_sikka 4 жыл бұрын
Dr Kabilan Sir's interviews are awesome and interesting. Pls do more of such videos
@maniadhithyan
@maniadhithyan 4 жыл бұрын
செய்வினை. மந்திரம். கடவுள், பேய் எல்லாம் இருக்கு.. நமக்கு nakkatha வரைக்கும் அது poie. Nadanthudichana அது நிஜம். Avlothaanga மனிதன் புரிஞ்சு vachikiraathu.
@aaachannel1945
@aaachannel1945 3 жыл бұрын
Ippo yenna solla vara Irukka ? Ilaya?
@maniadhithyan
@maniadhithyan 3 жыл бұрын
@@aaachannel1945 நான் சொன்னத inorukkaa படி தெளிவா. 40 பேருக்கு purinji இருக்கு.
@chandrasekar3635
@chandrasekar3635 3 жыл бұрын
நீங்க அத நம்புரிங்களா Bro
@maniadhithyan
@maniadhithyan 3 жыл бұрын
@@chandrasekar3635 naan namburen இரண்டையும்.
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
Funny guys
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm 4 жыл бұрын
நாம எவனையும் சார்ந்து இல்லாம நம்ம விசயத்துல கரைக்ட்டா இருந்ததா எவனும் நம்மல எதுவும் செய்ய முடியாது.செய்வினை என்பது ஒருவரின் மனதை குழப்பமடைய செய்வது.மனதில் குழப்பம் இருந்தால் நாம் நமது வேலையை முழு மனதுடன் செய்ய முடியாது.எனவே வேலை பாதிக்கும்.வேலை பாதித்தால் பணம் நஷ்டமாகும்.பணம் போனால் கடன் அதிகமாகும் மானம் போகும்.பணம் இல்லையெனில் நண்பர்கள் கூட விலகுவர்.அப்போது அனைவரும் எதிரிகளாக தெரிவார்கள்.இது தான் விஷயம்.எல்லாவற்றிற்கும் காரணம் மனது தான்.அவரே சொன்னாரே மனபலம் இல்லாதவர்களை தான் இது பாதிக்கும் என்று.இப்பொழுது தெளிவாக புரிகிறது.
@justice2394
@justice2394 3 жыл бұрын
Well said
@thanishkaofficialchannel5672
@thanishkaofficialchannel5672 3 жыл бұрын
Naama nalarantha yarukum pudikathey vachitanganu soldarnga 😭therila onnu perusa la vazala rental house tha monthly salary tha oru nagaiyum ella ean vechanga therila
@KARTHIKEYAN-qt3bm
@KARTHIKEYAN-qt3bm 3 жыл бұрын
@@thanishkaofficialchannel5672 Seivinaila onnum illa. Nama kastathuku yarayum kuripitu Karanam solla mudiyathu.
@NRG.tamilan
@NRG.tamilan 3 жыл бұрын
சூப்பர்
@venkysanvenkysan5821
@venkysanvenkysan5821 3 жыл бұрын
Correctthanka
@srii4601
@srii4601 4 жыл бұрын
Most of what he said makes sense! The science behind what our ancestors insisted on doing.
@கிம்ஜோங்உன்-ட9ஞ
@கிம்ஜோங்உன்-ட9ஞ 4 жыл бұрын
Hi sri unmai how r u
@ramanathanrnn8826
@ramanathanrnn8826 4 жыл бұрын
Thoughts and a few actions do that. Seivinai is real. But if the opposite person has some spiritual power, he would not be spoiled
@floydmcgregor6604
@floydmcgregor6604 3 жыл бұрын
இதுல எங்க பா science இருக்கு
@raghulr782
@raghulr782 2 жыл бұрын
@@floydmcgregor6604 apa nenga intha vedio vea pakkala
@amaranchandran6813
@amaranchandran6813 2 жыл бұрын
Bbvg
@rnkrnk6896
@rnkrnk6896 4 жыл бұрын
நாட்ல அவன் அவன் செய்ரது தான் அவனுக்கே வெனையா வருது..
@shafickrahman88
@shafickrahman88 4 жыл бұрын
Yes Karma
@bruceleekarthick4711
@bruceleekarthick4711 3 жыл бұрын
Corect
@chandrasathya9458
@chandrasathya9458 3 жыл бұрын
P
@estherkumari4664
@estherkumari4664 3 жыл бұрын
Very good.avan Avan seidha vinaye seivinai.👍
@shivasugu9555
@shivasugu9555 3 жыл бұрын
Kandipa enga appa reltevie la aptie pannie irukanga enku naa yarukum thorgam panna athu kediya athu apram yen aptie pantranga atha avngalku Ena ues ethula
@chefbalaramsay9556
@chefbalaramsay9556 4 жыл бұрын
Ennoda Amma, Appa rembo kasta pattanga... Engala Nalla valatthanga... Ennoda appa chinna vayasula irunthu kasta pattanga, Engalukku nalla food, dress, shelter, education koduthaaru, nalla irunthaaru Aana Ippo ellam thalai Keela pochu, Ellarukkum nallathu thaa pannanga... Relatives engala Paarthu jealous aagi black magic Senju since from 2017 to till now all collapsed... Everyday pain, tears, killing my whole family, still begging to God for peace... Even it's black magic one day God should hear my prayer and wipes my family tear and heal my all wounds... 😭😭😭😭😇🙏🙏💯🙏🙏🙏😇😇😇
@kkias25
@kkias25 4 жыл бұрын
Enakkum bro
@gayathiri202
@gayathiri202 3 жыл бұрын
Prayer can help. Don't worry I will pray for u.
@reginar2421
@reginar2421 3 жыл бұрын
Pray Jesus
@karthikas2058
@karthikas2058 3 жыл бұрын
Allah koviluku ponga...
@amnakidsgamer6975
@amnakidsgamer6975 2 жыл бұрын
@@karthikas2058 super
@rajinees2122
@rajinees2122 4 жыл бұрын
True. Those who want to find out more about black magic & it's effect please read Sri Aurobindo swamy & Mother Mirra Alfasa. If your mind is strong due to chanting manthras, meditation etc. nothing can touch you. Cling on to your kula deivam or ishta devatha you can always be a success.
@mohanraj1513
@mohanraj1513 4 жыл бұрын
All interviews are going very interested and excited plz post more interviews videos
@murugesan4351
@murugesan4351 4 жыл бұрын
உண்மையான பதிவு....நன்றி
@dhruaikarthick9386
@dhruaikarthick9386 Жыл бұрын
நீங்கள் பேசுவது எல்லாம் என் வாழக்கையிலும் நடக்கிறது.நீங்கள் சொல்வது எனக்கு பிரயோஜனமாக உள்ள து.
@shewolff2083
@shewolff2083 4 жыл бұрын
People who believe are the video. If you don't believe then don't need to see or dislike it, just ignore the video. Don't need to scold the person.
@ithris4523
@ithris4523 4 жыл бұрын
Without see the video , then how you understand this is Right or wrong
@batman5754
@batman5754 4 жыл бұрын
எண்ணம் போல் தான் வாழ்க்கை. புரிஞ்சா சரி
@jairaj4004
@jairaj4004 3 жыл бұрын
Super super
@hpflowehornindia628
@hpflowehornindia628 3 жыл бұрын
Haha ...yes.. sevenai yum ila oru mairum ila
@somethingspecial1453
@somethingspecial1453 4 жыл бұрын
ஐயா நான் கடந்த நான்கு ஆண்டுகளாக படாத கஷ்டம் இல்லை . வேலைக்கு என்று போகவே முடியவில்லை அப்படியே போனால் உடல் உபாதைகள் வரும் வேலை தொடரமுடியாத சூழ்நிலை உருவாகும்.வெளிநாடு சென்று முன்று மாதத்தில் வேலை விட்டு வந்து விட்டேன்.
@fathinasee8995
@fathinasee8995 2 жыл бұрын
Phsycology doctor kitta ponigana intha prachana udane solved aagi irukum
@rajagopal5497
@rajagopal5497 Жыл бұрын
ஐயா உங்க நம்பர் கொஞ்சம் அனுப்ப முடியுமா
@somethingspecial1453
@somethingspecial1453 Жыл бұрын
இப்போது எந்த பிரச்சனையும் இல்லை உடல்நலம் நன்றாக உள்ளது ஆப்பிரிக்காவில் இரண்டு வருடங்கள் job ok தற்போது எனது வேலையை நான் இருக்கும் இடத்தில் தமிழ் நாட்டில் தொடர்ந்து செய்கிறேன் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பத்தோடு....
@jesus_little_princessteres9887
@jesus_little_princessteres9887 Жыл бұрын
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; - எண்ணாகமம் 23:23
@dev7898
@dev7898 4 жыл бұрын
So much clarity. Good
@amirthavalli3371
@amirthavalli3371 4 жыл бұрын
Enaku kooda oru Amman kovil la karpooram kaatumbodhu ulla irukamudiyala . Veliya odi vandhu vomit pannen. Apram angaye iruka koyil velai seyyum Amma enna thiruppi ulla vara solli viboodhi kuduthanga. This happened in 2002. Those days I was emotionally weak and used to get scared of very every trivial thing But once i started developing courageous nature, trust me, I am doing pretty good. Idhu Satyam. Some form of spiritual or positive vibration is there. We should grab it for our benefits. No negativity to be encouraged. Engalukum kuladheivathai katitu seivinai senjaanga en purushanoda anni veetla... Nan seththu pozhachava. Kadavulaala dhan uyiroda iruken. God is one.
@lakshmikanth6938
@lakshmikanth6938 Жыл бұрын
I love you darling sweetheart
@raghur730
@raghur730 4 жыл бұрын
Exciting and an amazing information.
@vijayd3140
@vijayd3140 3 жыл бұрын
Feels positive vibrations..
@pavibalu9350
@pavibalu9350 4 жыл бұрын
Na anubavichiruken😣bayangarama irukum paaka psychological problem mari iruklam but something is worse than that which i felt😢😢very bad experience in my life😥😥aprm mandhiram+medicine rendum serndhudhA guna paduthuchu... idhula solliruka maari kuladheivamta irundhu pirichu vechudhu.. aprmdha enaku indha problem vandhichu...so edho irukunudha thonudhu nambama iruka mudila😕😕
@Rahim_Creationz
@Rahim_Creationz 3 жыл бұрын
Eanna pannuchu bro ungaluku
@muruganaemuruganae7091
@muruganaemuruganae7091 Жыл бұрын
Enga sari pananga
@balajiselvaganapathyastrol8174
@balajiselvaganapathyastrol8174 11 ай бұрын
அழகு எளிமையான விளக்கம்
@gnanajebaraj9099
@gnanajebaraj9099 4 жыл бұрын
இயேசு என்கிற நாமத்திற்கு முன்பு எந்த மந்திர தந்திரங்களும், பில்லி சூனியங்களும் நிற்க முடியாது, பலிக்கவும் பலிக்காது! இயேசுவின் இரத்தம் ஜெயம்..
@sankars5629
@sankars5629 2 жыл бұрын
சாரி பிரதர்,, மனித பிறவியில் புத்தர் க்கு தான் சக்தி அதிகம்,, காரணம் தியானம்
@kopikakopikavia1914
@kopikakopikavia1914 Жыл бұрын
Apo yae pa yesuva adimaipaduthi konnanga
@Nonecares452
@Nonecares452 4 жыл бұрын
கடவுள் என்று ஒருவர் இருப்பரின் , செய்வினை வெய்து ஒன்னும் "பிடுங்க" கூட முடியாது . கடவுள் என்று ஒருவர் இல்லை என்று வைத்துக்கொண்டால் , செய்வினை என்ற பெயரில் ஒரு மனிதன் மற்ற மனிதனை ஏமாற்றுகிறான் என்று அர்த்தம் .
@suji_dd2sq
@suji_dd2sq Жыл бұрын
Kaduvulai katu podubavathale vundu
@truechristianlife3051
@truechristianlife3051 4 жыл бұрын
இயேசுவின் இரத்தம் ஜெயம்.
@manivannan6970
@manivannan6970 Жыл бұрын
Haaaaaa
@PriYa-cx3bz
@PriYa-cx3bz Жыл бұрын
Poi oombu
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Жыл бұрын
​@@PriYa-cx3bz don't hurt others religion
@suryajothika444
@suryajothika444 3 жыл бұрын
Mind is Everything...
@vallavanukupullumayudham8474
@vallavanukupullumayudham8474 3 жыл бұрын
No brother naanum unne madari dhan ninaichikittu vazlundhukittu erundhen but anubavichi solluren it's true
@suryajothika444
@suryajothika444 3 жыл бұрын
@@vallavanukupullumayudham8474 mmm
@mayan9714
@mayan9714 3 жыл бұрын
@@vallavanukupullumayudham8474 same😁😁😁 I was an atheist before oru nathari enakupoi suniyam vachitan ,aprom tha ithula la belief vanthuchu
@balamuruganj7060
@balamuruganj7060 3 жыл бұрын
எனக்கு உங்கள் கருத்து பிடித்திஇருக்கு 🙏
@settusettu5124
@settusettu5124 4 жыл бұрын
செய்வினை வைத்து ஒரு மனிதனை முடமாக்கும் முடியும் என்றால் அதே செய்வினை வைத்து இயற்கையாக முடமாகி உள்ளவர்கள் குணப்படுத்த முடியுமா???? பதில் தேவை
@aswinsekar1019
@aswinsekar1019 4 жыл бұрын
Nothing can win nature
@settusettu5124
@settusettu5124 4 жыл бұрын
இயற்கையாக உருவாகுவது நமது உடலும் தான் என்று நான் நினைக்கின்றேன்
@pushpanathan2566
@pushpanathan2566 4 жыл бұрын
செய்வினை என்பது கெடுதல் மட்டுமே செய்யும் என்று நினைக்கிறேன்..
@settusettu5124
@settusettu5124 4 жыл бұрын
ஒரு மனிதன் வாழும் காலங்களில் சரியான உடற் பயிற்சியும் இயற்கையான உணவும் சுத்தமான காற்றும் உடலுக்கு எடுத்துக்கொண்டால்அவனை எந்த உடல் உபாதைகளும் அண்டாது இதில் ஏதேனும் ஒன்று தவறினால் கூட அவன் நோய்வாய்ப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது உடனே இவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த மனிதனுக்கு செய்வினை வைத்து விட்டார்கள் என்று கூறிக் கொள்வார்கள் இதுதான் எனக்கு தெரிந்து அவனவன் உடலுக்கு அவனவன் செய்யும் வினையே செய்வினை
@nellaiappans2662
@nellaiappans2662 4 жыл бұрын
Settu Settu. ௷ந
@roxsandias4425
@roxsandias4425 3 жыл бұрын
என்னை புனித அந்தோனியார் காத்து நிற்கின்றார்.. ஆமேன்
@varahithayesaranam
@varahithayesaranam 2 жыл бұрын
Kula deivam very important🙏😌
@trvarma0000
@trvarma0000 4 жыл бұрын
Mudiyum.... Attitude difference, speech, skin, hair, eye, etc., etc., etc., itha vida oru periya vishayam iruku.... Ungaluku yethathu yevittu iruntha kuzhaithinga ungala pathu bayabadum unga kita varathu....
@vijayvisvasi5422
@vijayvisvasi5422 4 жыл бұрын
Bro na 3 varushama seivinai Nala bathika patutu iruka en udambula neraya torture aguthu skin irritating body pain head ache stomach pain ellame enaku iruku without medical reasons neraya Saamiyar Kita poi keta Apo en udambula eval iruku nu sonnanga aana yarum correct solution sollala neenga pls enaku help pannunga bro
@trvarma0000
@trvarma0000 4 жыл бұрын
@@vijayvisvasi5422 athu oru koripita kalatha irukum.... Avanga ena pannuvangana ungalaku oru kuripita kalathuku aparam evi vitune irupanga.... Bayapudathinga neenga yethuyum panathinga avangaluke thirupa poidum..... Neenga yepayum nerupu kodave vechi irukanga intha ulagathula nerupuku adangatha yetha sakthiyum kedaiyathu..... Sapdum pothu pathu sapdunga maximum ithula ella pirachaiyum arambam.....
@febin2217
@febin2217 4 жыл бұрын
@@vijayvisvasi5422 apo athu periya noyi,, poyi doctor aa paarunga,,, atha vututu saamiyaara paatha ipdi thn ethunaa dubaakoor vitha solluvaanunga...... Apdi odambula entha prechanayum illana,, unga mind la thn problem ethayaavuthu potu kolapikituu, mentally disturbed aagi irukeenga.......
@febin2217
@febin2217 4 жыл бұрын
Attitude difference,, different hair uu, different speech, eye irunthaa avan paithiyam nu kolantha kita varaathu..... Maayam manthiram nu muttaal thanatha nambitu irukeenga...... Muttaal muthalil moolaiyai patri katrukkoll,, athanudaya thiranai patri unarnthukol,, ni ethai nambukiraayo athanai unmai ena un mun sitharikum un moolai,,,, ithu ariviyal koorum unmai,,, moolaiyai aaraichi seytha vallunargal sonna unmai... Itharrkellaam kaaranam moolaiyil nadakum uyiriyal maatram,,,, ithanai manthiram endrum maayam endrum aeval endrum nambum neengal moodargal.
@vennilakrishnan8216
@vennilakrishnan8216 4 жыл бұрын
@@vijayvisvasi5422 bro its a psychiatric disease called somatoform disorder..consult psychiatrist..dont believe all dis nd waste ur money nd life..rendume thirumba kedaikadhu..i am a doctor believe me
@kavin182
@kavin182 4 жыл бұрын
Nala adichu vidu... Dr veraya
@kavin182
@kavin182 3 жыл бұрын
Inuma da idhelam nambitu irukinga 🤣..... Vandha paravalayae raja ... Vandhu tholaya maatikudhae
@kavin182
@kavin182 3 жыл бұрын
@Arjun bro pilli sunniyam la edhum kedayadhu ,... Nambunga adhu summa yemathura technique.. nambi poi yemaradhinga
@ithris4523
@ithris4523 4 жыл бұрын
1 tea spoon science then plus 2 spoon religious , aparam 1 spoon magic ... Finally super story ready ☺️😊☺️
@SaravananS-gc4kt
@SaravananS-gc4kt Жыл бұрын
Yes apadi than pannittu erukkanga
@selwyndiscipleshiptraining
@selwyndiscipleshiptraining Жыл бұрын
16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள். அப்போஸ்தலர் 16:16 17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து; இ;த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். அப்போஸ்தலர் 16:17 18 இப்படி அநேகநாள் செய்துகொண்டு வந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிபார்த்து; நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான். அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. அப்போஸ்தலர் 16:18
@rsvlogs931
@rsvlogs931 2 жыл бұрын
நான் மூன்று வருடத்திற்கு முன்பு இந்த பாதிப்பில் இருந்து வெளியே வந்துவிட்டேன் thank God
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
என்ன பாதிப்பு?
@hrushikesanvasudevan3296
@hrushikesanvasudevan3296 3 жыл бұрын
Very clear in his speech.
@crimenights337
@crimenights337 4 жыл бұрын
I my family they have done blackmagic but we have great faith in jesus so we prayed to him and that blackmagic came out from our body itself ...... I have seen it in my eyes itself ... so only thing I believe and saying for u also is that only believe in God. ...
@sjai007
@sjai007 4 жыл бұрын
Payithiyam ingayum matham maatrama..
@saidhamma5973
@saidhamma5973 4 жыл бұрын
மதர் பற்றி சொல்வது முற்றிலும் உண்மை👍🙏🙏🙏
@nanasundaram5515
@nanasundaram5515 2 жыл бұрын
நான் கூறுகிறேன் கேளுங்கள் செய்வினை என்பது செய் பிளஸ் வினை செய்வினை வினை என்றால் பாவம் செய்வினை என்றால் செய்த பாவம் தான் செய்த பாவம் தன்னைத் தானே வந்து சேரும் முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்குத் தாமே வரும் தன் வினை தன்னைச் சுடும் இதுதான் உண்மை தன்வினை தன்னைச்சுடும் அதை யாராலும் தடுக்க வோ ஏவி விடவோ முடியாது இதையெல்லாம் நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் ஒரு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள் ஒரு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை தான் இருக்கிறது உதாரணத்திற்கு அண்ணன் தம்பி இருவர் என்று வைத்துக்கொள்ளலாம் அவர்கள் இருவருக்கும் ஒரே அளவில்தான் சொத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன ஆனால் இவர் இருவருக்கும் அதிகமாக சொத்து சேர்க்க வேண்டிய ஆசை இருக்கும் அண்ணன் சொத்தை தம்பி அடைய தம்பி சொத்தை அண்ணனுடைய ஆசைப்படுவான் இவர்கள் இருவர் வாழ்க்கையிலும் இன்பம் துன்பம் அனைத்தும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் துன்பம் கஷ்டங்கள் வரும் சமயங்களில் நம் மன்னன் நமக்கு செய்வினை வைத்து விட்டானோ என்ற ஒரு சந்தேகத்தில் இருப்பான் அதேபோல அண்ணனுக்கு ஏதோ ஒரு துன்பம் வரும் சமயங்களில் என் நேரடி தோல்விகளை காணும்பொழுது நம் தம்பி நமக்கு செய்வினை வைத்து விட்டானோ என்ற எண்ணம் உருவாகி இறுதியில் அது ஒரு பூசாரியிடம் இல்லை பொய் பித்தலாட்டங்கள் செய்யும் இவரைப்போன்ற மனிதர்களிடமும் சென்று ஐயாயிரம் பத்தாயிரம் வீண் செலவு செய்து எப்படியோ செய்வினையை கழித்து விட்டோம் என நம்புகிறார்கள் இது அனைத்தும் பொய்களே பூசாரி மந்திரவாதி பணம் சம்பாதித்து நலத்துடன் வாழ்வதற்காக நம்மைப் போன்ற பகுத்தறிவற்ற முட்டாள் ஜனங்களை ஏமாற்றுவது இவர்களுடைய நோக்கம் தயவுசெய்து நம்பி ஏமாற வேண்டாம்
@sunwordsunwordelite6903
@sunwordsunwordelite6903 4 жыл бұрын
Thank you sir nice video.awareness
@nidhin3375
@nidhin3375 2 жыл бұрын
Such a useful video.. keep posting this kind of contents toi❤️
@balujaya669
@balujaya669 2 жыл бұрын
Mikavum Arumaiyana video pathivu sir.congratulations sir.
@கணேஷ்ராஜாநாடார்
@கணேஷ்ராஜாநாடார் 4 жыл бұрын
நன்றி ஐயா. பயனுள்ள தகவல்கள்
@sini5573
@sini5573 Жыл бұрын
Marthil Delia
@girijasai8496
@girijasai8496 2 жыл бұрын
Correct sir enga veetula ethelam nadakkuthu
@lakshmikanth6938
@lakshmikanth6938 Жыл бұрын
I love you darling sweetheart
@livynwalive6075
@livynwalive6075 4 жыл бұрын
Very important news Tq team and DR...
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 Жыл бұрын
Arumai
@languagemission73
@languagemission73 3 жыл бұрын
True siir.எல்லாமே நம்பிக்கை தான்.
@darkgaming2681
@darkgaming2681 Жыл бұрын
True. Good explanation
@2vaalu_kids
@2vaalu_kids 4 жыл бұрын
Ur words are golden words... Fact
@vadivu8517
@vadivu8517 3 жыл бұрын
ஆகா அருமை செய் வினை என்பது மனம் பலவீனம் ஆகும் போது பயமே பாதிப்பு ஏற்படுகிறது அதனால் அன்னை காளி தேவி சிவன் வீட்டில் பாடல் கோயில் போய் மனம் அமைதி அடைகிறது எனவே எதிர் மறை தாக்குதல் இருக்கும் ஆனால் ஐயா கூறியது ஜீவ சமாதி நூறு சதவீதம் பயன் தரும் தெய்வ வழிபாடு நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் சிவாய நமக திருச்சிற்றம்பலம்
@kalaiarasan7731
@kalaiarasan7731 4 жыл бұрын
Super sir.... Very good explanation.... Clean and neat speach
@n.sadhya7191
@n.sadhya7191 Жыл бұрын
நன்றி ஐயா
@Imrishi23
@Imrishi23 4 жыл бұрын
Yes he is right
@sonu9324
@sonu9324 3 жыл бұрын
Semmaiya solringa 😀🙏
@neithalyoutube8433
@neithalyoutube8433 3 жыл бұрын
துரோகத்தால் பல துஷ்ட ஆவிகளை ஏவி என் தங்கச்சி மக்களை கொன்று விட்டார்கள்.
@user-ph3ru4uz6e
@user-ph3ru4uz6e 2 жыл бұрын
Sir தீய சக்தியும் என் வீட்டில் இருக்கு. அது நீங்க சொல்கிற அனைத்து பிரச்சனையும் பன்னுகிறது. தெய்வ‌ சக்தியையும் நன்றாக உணர முடிகிறது. இத நா நல்லதா இல்ல கெட்டதா
@Kingsystem6410
@Kingsystem6410 3 жыл бұрын
Excellent defination sir
@mailsamyr673
@mailsamyr673 2 жыл бұрын
நள்ள தகவள் ஐயா.வாழ்த்துகள். ஓம் ஸ்வ ஸ்திகாயநம
@psychojustin3064
@psychojustin3064 3 жыл бұрын
Music 🎵 ... Seriously Vera level ...
@meenalochani1101
@meenalochani1101 4 жыл бұрын
Very useful thanks sir
@lakshmikanth6938
@lakshmikanth6938 Жыл бұрын
I love you darling
@sristy1989
@sristy1989 4 жыл бұрын
Seivinaiyai vida perum payangaramanathu aduthavarin Kan drishti👁👁
@godisjeeva1982
@godisjeeva1982 3 жыл бұрын
100%true
@dharshinima32
@dharshinima32 3 жыл бұрын
🤧🤧💯💯💯💯
@jayanthimathan8745
@jayanthimathan8745 3 жыл бұрын
Ayo super ithu unms
@RV-JJJJ
@RV-JJJJ 3 жыл бұрын
True
@rajapandiyan2878
@rajapandiyan2878 2 жыл бұрын
Yes, my family have big problem now
@priyamanipriyamani601
@priyamanipriyamani601 3 жыл бұрын
உங்க..ஆண்மீகபதில்சூப்பர்.ஐயா..ஓம்நமசிவாயநமக..
@DS-ey3gn
@DS-ey3gn 4 жыл бұрын
Supre information sir still looking next good thinking videos
@periyasamym1136
@periyasamym1136 2 жыл бұрын
Super
@mohamedraby6401
@mohamedraby6401 3 жыл бұрын
Everything depends your faith and beliefs (on your mindset) . as you believe on devil, there is devil.. As you believe there is nothing , there is nothing.......nothing will be done against any one with help of devil or evil sprit or ghost. said above has no power to do anything against anyone in the world.....
@rohinshots9163
@rohinshots9163 2 жыл бұрын
இது எனக்கு மிகவும் பிடிக்கும்.பழக்கமுள்ளது
@chellakand7714
@chellakand7714 2 жыл бұрын
Pisaasu-2 வருது
@kannayalakshmanan6266
@kannayalakshmanan6266 3 жыл бұрын
வேதாத்திரி மகரிஷியின் ஆற்றல் 10000% உன்மை
@balakumar6989
@balakumar6989 3 жыл бұрын
Details 'a Sollunga bro
@Bhuvi817
@Bhuvi817 2 жыл бұрын
Anna nanu en husband um pirinji irukom athuku yena pandrathu
@romaticrajesh5516
@romaticrajesh5516 2 жыл бұрын
@@Bhuvi817 use manifactere tecnic onga husband ah ninachute irunda water glass la thanivachu cl panuvanga
@vaideghi77
@vaideghi77 3 жыл бұрын
யார் செஞ்சிருக்காங்கன்னு தெறிஞ்சிக்க வழி இருக்கா?
@renobabystar3532
@renobabystar3532 2 жыл бұрын
Sir loos motion poikittea irukku iduvum seivinaiyaga irukuma
@om_arogara_godworld6375
@om_arogara_godworld6375 4 жыл бұрын
This is another side of world ....It's all true
@bharathapriyapriya9777
@bharathapriyapriya9777 4 жыл бұрын
S bro
@dpichumani2096
@dpichumani2096 Жыл бұрын
price the Lord
@thomasmathew2611
@thomasmathew2611 4 жыл бұрын
Love jesus he will be with u and he will hide you from all of the worlds negative emotions
@niroshanrovin1003
@niroshanrovin1003 4 жыл бұрын
Well said brother...
@Shivani-ns3gi
@Shivani-ns3gi Жыл бұрын
Hallelujah
@Editing_videos_status.
@Editing_videos_status. 2 жыл бұрын
Correct Naa
@rajinees2122
@rajinees2122 4 жыл бұрын
Even the effect of your past bad karmas cannot touch you if you become good in this birth and do spiritual sadana.It is said in the Bagavad Geetha. You are the maker of your own destiny. No black magic can destroy you.
@k.sivarajraj4579
@k.sivarajraj4579 3 жыл бұрын
Thank you sir
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
யம்மா என் வீட்டுல இல்லை!! இருந்தாலும் பயமா இருக்கு !!வக்கிறவர்களை கொல்லனும்
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 4 жыл бұрын
ss ur crt.
@eemmanuvel6167
@eemmanuvel6167 4 жыл бұрын
😁😁
@selvit2296
@selvit2296 4 жыл бұрын
😭 😭
@sandysandy5836
@sandysandy5836 4 жыл бұрын
😂😂😂😂
@rojarajendran802
@rojarajendran802 4 жыл бұрын
Crt
@தமிழன்தமிழன்-ட5ள
@தமிழன்தமிழன்-ட5ள 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@maragathaselvam1
@maragathaselvam1 4 жыл бұрын
டாக்டர் அருன் முருகன் அவர்களின் தொடர்பு வேண்டும் ஐய்யா
@வசந்தகுமார்
@வசந்தகுமார் 3 жыл бұрын
எதுக்கு அய்யா செய்வினை வைக்குறதுக்கா...?😂😂😂
@Prabha_028
@Prabha_028 3 жыл бұрын
@@வசந்தகுமார் 😁
@பரிகாரசுரங்கம்-த3ழ
@பரிகாரசுரங்கம்-த3ழ 3 жыл бұрын
tks
@mangalakshmiv371
@mangalakshmiv371 4 жыл бұрын
Hi sir, very useful, can u tell how to consume arugampul juice to remove seivinai
@lakshmikanth6938
@lakshmikanth6938 Жыл бұрын
I love you darling sweetheart
@gnanavelp5128
@gnanavelp5128 Жыл бұрын
ஐயா என்னுடைய கணவர் வயிற்றுவலியால் துன்பப்பட்டு வருகிறார் குறிப்பாகத் அமாவாசை பெளர்ணமி தினத்தில் வயிற்று வலியால் துடித்துக் கொண்டு இருக்கிறார் இதற்கு என்ன பரிகாரம் கூறுங்கள் ஐயா
@balajihassanastrologer6488
@balajihassanastrologer6488 Жыл бұрын
Balaji astrologer 63692
@balajihassanastrologer6488
@balajihassanastrologer6488 Жыл бұрын
75426
@piriyangarajkumar825
@piriyangarajkumar825 4 жыл бұрын
Arun anna your video always highly content and informative to general people.. thanks to god that i got know such a person 🙏🏻☺️
@sriramkarthik6940
@sriramkarthik6940 2 жыл бұрын
Do you have his number pls share it
@lakshmikanth6938
@lakshmikanth6938 Жыл бұрын
I love you darling
@pushpabalakrishna8568
@pushpabalakrishna8568 Жыл бұрын
Seiveenai is in my body,past 6yrs iam suffering from it... .. ...pls help me
@balajihassanastrologer6488
@balajihassanastrologer6488 Жыл бұрын
5426
@pushpabalakrishna8568
@pushpabalakrishna8568 Жыл бұрын
@@balajihassanastrologer6488 sir is it ur mobile no......can I call u in the morning ....
@pushpabalakrishna8568
@pushpabalakrishna8568 Жыл бұрын
@@balajihassanastrologer6488 pls help me sir....
@HariHaran-sl1pg
@HariHaran-sl1pg 4 жыл бұрын
Plz upload more videos with him....!!!!
@srinivasannice9390
@srinivasannice9390 2 жыл бұрын
Nice
@rajalakshmilakshmi7885
@rajalakshmilakshmi7885 4 жыл бұрын
அவர் சொல்றது அத்தனையும் உண்மை யாரும் தப்பா கமெண்ட் பண்ணாதீங்க நம்பிக்கை இல்லாதவங்க கமெண்ட் பண்ணாதீங்க ப்ளீஸ்
@Madhavan-sf2ux
@Madhavan-sf2ux 4 жыл бұрын
சகோதரி இது அறிவிற்கும்,அறிவியலுக்கும் புறம்பான ஏமாற்று வேலைதான்.இவரே சொல்கிறார் மன வலிமை உடையவர்களுக்கு பில்லி சூனியத்தால் பாதிப்பு ஏற்படாது என்று.நாம் தைரியத்தோடு இத்தகைய பொய்களை நம்பாமல் இருந்தாலே நலமுடன் வாழலாம்.படித்தவர்களாவது பகுத்தறிவோடு இதனை நம்பாமல் செயல்படுவோம்.அடுத்த தலைமுறைகளை பகுத்தறிவோடு உருவாக்குவோம்.தமிழர்கள் அறிவியலில் பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி செல்வோம். kzbin.info/www/bejne/i5O0iKlpn9uUqa8
@divineaffinities991
@divineaffinities991 3 жыл бұрын
Thikkatravarukku Deivame thunai 😭😭🙏🙏
@gmmedia4800
@gmmedia4800 4 жыл бұрын
Positive ah think pannunga . Ethuvum ethum seiyathu
@augustinenathan266
@augustinenathan266 4 жыл бұрын
If you don’t know anything. Then keep quiet
@nammu662
@nammu662 4 жыл бұрын
Well said bro
@vinothkannan919
@vinothkannan919 4 жыл бұрын
Cwrt elum namba ennamdha
@PlayMusic-wg8yz
@PlayMusic-wg8yz 4 жыл бұрын
Yes true
@sjai007
@sjai007 4 жыл бұрын
@Manivel Hero well said..positive ah think panna thaan problems varum..
@fashionmode4427
@fashionmode4427 2 жыл бұрын
Negative thoughts are seivinai. Pls have positive thought.
@selvarajg9332
@selvarajg9332 3 жыл бұрын
"யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமும் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமானகுறி சொல்லுதலும்இல்லை." எண்ணாகமம்-23:23 ஆமென்
@nadarajelilenthan2387
@nadarajelilenthan2387 3 жыл бұрын
Arumayana padhiu nanri ayya 🙏100 %
@guruvesharanam7985
@guruvesharanam7985 4 жыл бұрын
Thank you
@ManiKandan-mt6pj
@ManiKandan-mt6pj 3 жыл бұрын
Exactly 💯 correctly
@dhanushprabhakaran3064
@dhanushprabhakaran3064 Жыл бұрын
Continuously chant SRI RAMA JAYAM or read Vishnu sahasranamam it will be a cure for this?
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 34 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 34 МЛН