செய்யாததை செய்யுங்க... | Motivation Tamil | Speech | Surendiran | Josh Talks Tamil

  Рет қаралды 67,163

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

Entrepreneur ஆகணும்னா Shameless ஆ இருங்க என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ஒரு Top Motivation . ஒரு Business Idea உங்களிடமிருக்க, அதை எப்படி மேம்பத்தலாம்னு பாருங்க, நல்ல Entrepreneur ஆ இருக்கணுமா Shameless ஆ இருங்க என சுரேந்திரன் சொல்லும் Business Success தொடர்பான Advice நமது சிந்தனையை விரிவுப்படுத்துகிறது. ஆம், உண்மைதான் என இவரின் ஐடியாக்களை நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இவரின் பேச்சு இருக்கிறது. குறிப்பாக Timeline 2:50 முதல் 3:30 வரை இவர் பட்ட கஷ்டத்தை சொல்லும் விதம் அற்புதமாக இருந்தது.
நமது நண்பர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவார்கள், எல்லாரும் ஹாப்பியாக இருப்பார்கள் அந்த நேரத்தில் நாம் கடினமாக உழைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அதற்கான பலன் நிச்சயம் கூடிய விரைவில் கிடைக்கும் என்றும் சுரேந்திரன் தனது Business Growth எப்படி நடந்தது என்பது குறித்து கூறுகையில் நம்முடன் பகிர்கிறார். சாமானியனாக 3 BHK வீட்டை வாடகைக்கு எடுத்து இவர் தொடங்கிய PG Business இன்று பல கட்டிடங்களை பெற வைத்துள்ளது. இவர் Business Dedication குறித்து ஏராளமான தகவல்களை இந்த வீடியோவில் ஜோஷ் டாக்ஸ் பார்வையாளர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
This video published under the title "If you want to become an Entrepreneur, be Shameless" is a Top Motivation . If you have a Business Idea , see how you can improve it, be a Good Entrepreneur or be Shameless . Surendran's advice regarding Business Success expands our thinking. His speech is such that we accept his Ideas as yes, true. Especially from Timeline 2:50 to 3:30 , the way he spoke about his hardships was amazing.
Our friends will go around the town happily, everyone will be happy and we will be working hard at that time, but we will definitely get the results as soon as possible. Surendran shares with us how his Business Growth happened. He started his PG Business by renting a 3 BHK house as an ordinary person and today he has acquired several buildings. He shared a lot of Information about Business Dedication in this video Josh Talks to the audience.
தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
open.spotify.c...
Website: www.engineerspg.com
Insta: / theengineerspg
Email ID: surendiran@engineerspg.com
Contact No: 8270 88 88 00
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#joshtalkstamil #business #businessideas #topbusiness #money #lawofattraction #பணம் #தமிழ் #தொழில் #success

Пікірлер: 82
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@nambirajan4785
@nambirajan4785 2 жыл бұрын
நானும் ஒரு நாள் இந்த வீடியோவில் பேசுவேன்
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Kandipa pesuvinga ji, all the best, I too had the same wish about 6 years back, now its dream come true 😀👍
@pranithamyl2865
@pranithamyl2865 2 жыл бұрын
All the best
@coldasfrancis1475
@coldasfrancis1475 2 жыл бұрын
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள்.🏅🏅
@mahathevillager
@mahathevillager 2 жыл бұрын
Edit pannekalam bro ☺️ neenga pesura maathiri
@tailormenurenu3049
@tailormenurenu3049 Жыл бұрын
நானும் எண்ணியது .நீங்க சொல்லிருக்கீங்க. வெல்வோம் விரைவில்.👍
@tailormenurenu3049
@tailormenurenu3049 Жыл бұрын
நா என்னை motivation பண்ணிக்க ஜோஷ் talks பார்ப்பேன். இப்ப வெற்றி பாதையில் முதல் அடி எடுத்து வைத்துள்ளேன். நன்றி ஜோஷ் talks🙏🙏🙏
@naayenaaye
@naayenaaye 2 жыл бұрын
The opposite of Success is not Failure.! It's Giving Up! 👍 Good quote.
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
😀👍
@mydeenmisba1696
@mydeenmisba1696 2 жыл бұрын
போகாத இடத்துக்கு போகணும்னுநா ( இலக்கு ) அதுக்கு பண்ண முடியாத விஷயத்தை பண்ணனும் ( முயற்சி ).
@sathishkalyanasudram
@sathishkalyanasudram 2 жыл бұрын
2 years frd surendran ji niga vera lavel niga super super
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Nandri ji 😀👍
@unclesonnakathai41
@unclesonnakathai41 Жыл бұрын
your speach is an inspiration to everybody.God will guide you further.
@cholan-s8u
@cholan-s8u Жыл бұрын
நானும் ஒரு நாள் இந்த சேனலில் பேசவேன்
@Haridoss02
@Haridoss02 2 жыл бұрын
Iam from duuotet engineer's pg. Really worthy to stay!
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thanks much bro for your comments, Means a lot to us 😀👍
@deenadayal5018
@deenadayal5018 Жыл бұрын
Proud to be your friend
@velvel2171
@velvel2171 2 жыл бұрын
வாழ்க்கையில் ஜெய்க்கவேண்டும் ஒரு நிரந்தரமான தீர்வு
@madhavamoorthythiyagarajan8957
@madhavamoorthythiyagarajan8957 2 жыл бұрын
Really proud of you.... God bless you 😊
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thank you 😀👍
@LakshK
@LakshK 2 жыл бұрын
Ur words are inspiring me to do something more👏
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
😀👍
@kiratalks1802
@kiratalks1802 2 жыл бұрын
அருமை தம்பி, வாழ்க, வெல்க அடுத்தவரின் கருத்து பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை : அருமையிலும் அருமை
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
😀👍
@chitrasuresh153
@chitrasuresh153 2 жыл бұрын
Best wishes to your business venture,nice talk
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thanks much 😀👍
@muthukumar4907
@muthukumar4907 2 жыл бұрын
Neyveli kaarar. Vaalthukkal.
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Nandri 🙂
@saravanaavelpari7713
@saravanaavelpari7713 2 жыл бұрын
So happy to listen da 👍🏻
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thanks da 👍
@gomathi.g9207
@gomathi.g9207 Жыл бұрын
Thank you so much Anna
@gmsamyvj6196
@gmsamyvj6196 2 жыл бұрын
அருமை தகவல்கள்
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thanks bro
@skstoriesandbiography9150
@skstoriesandbiography9150 2 жыл бұрын
Nandrigal Josh talkies😍😍😍
@duraisamy3543
@duraisamy3543 2 жыл бұрын
Keep rocking....
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
😀👍
@gowthami.jgowthami598
@gowthami.jgowthami598 2 жыл бұрын
Wowww very inspiring
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thanks much 😀👍
@bharathk005
@bharathk005 2 жыл бұрын
Super bro. Vera level
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thanks bro
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🌹
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Nandri 😀👍
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
@@Surendiran888 👍🏿
@altimestamila491
@altimestamila491 2 жыл бұрын
Super 🎉
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thank you
@Haridoss02
@Haridoss02 2 жыл бұрын
Hi bro, Ur journey inspired me
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
😀👍
@vigneshrajan5054
@vigneshrajan5054 2 жыл бұрын
Vignesh Rajan Soundar Coming soon...
@ayancurious
@ayancurious 2 жыл бұрын
Superb 👍💐
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thank you
@sundarrajs1026
@sundarrajs1026 Жыл бұрын
Yes
@kumarmomika2541
@kumarmomika2541 2 жыл бұрын
Nanum en achiment pesuvean
@narayanasamy1521
@narayanasamy1521 Жыл бұрын
நானும் இந்த channala பேசுவேன்
@newmoviesupdate576
@newmoviesupdate576 Жыл бұрын
What was the business done by him is not clear .
@akalyaakalya3087
@akalyaakalya3087 2 жыл бұрын
👍
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
😀👍
@prabhakarans9143
@prabhakarans9143 Жыл бұрын
Ivaru yenna business pandraru
@ashokarivazhagan2277
@ashokarivazhagan2277 2 жыл бұрын
Kadaisi punch super mache 😍
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
Thanks da 😀👍
@burst.....5455
@burst.....5455 2 жыл бұрын
How many young sters watching this vedio
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
🙂
@burst.....5455
@burst.....5455 2 жыл бұрын
Massive speech 🙂🙂🙂
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 2 жыл бұрын
என்ன சொல்றிங்கனு தெளிவா கோர்வையா சொல்ல வரல..
@ealientamil1982
@ealientamil1982 2 жыл бұрын
ஒன்னும் புரியல ,,தமிழருக்கும் புரியாது ,,ஆங்கிலேயருக்கும் புரியாது,,,ரெண்டும் கெட்டான் ,,,,அடிப்படையே சரியில்ல ,,,,,,சானல் ,,,,
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 2 жыл бұрын
👍
@Surendiran888
@Surendiran888 2 жыл бұрын
👍
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Caleb Pressley Shows TSA How It’s Done
0:28
Barstool Sports
Рет қаралды 60 МЛН