தூங்குற நேரம் தவிர நரகம்தான்! | Motivation Tamil | Azhagu Rajan | Josh Talks Tamil

  Рет қаралды 122,946

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

வீட்டில் பயங்கர கடன் சுமையா? வாழ்க்கையை எப்படி நடத்துவது என்று தெரியலையா? Debit Problems உள்பட Motivation கிடைக்க இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.
அழகு ராஜன் அவர்கள் மதுரையைச் சேர்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு திருப்பூருக்கு வந்த அழகு ராஜன் அவர்கள் பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அழகுராஜனுக்கு காதல் திருமணம். தனது மனைவியோடு திருப்பூர் சென்ற அழகுராஜனுக்கு கிடைக்கபதாக இருந்த வேலையும் பரிப்போனது.
Azhagu Rajan's life is a powerful "motivation Tamil" story that shows how persistence can turn failures into success. For years, Azhagu Rajan was burdened with debts, from car and bike loans to loans for his children’s education and even his house. Every venture he attempted seemed to end in failure, adding to the weight of his financial struggles. Yet, Azhagu Rajan never let go of his "motivation Tamil" spirit, continuously searching for a way to overcome his challenges. Despite countless setbacks, his belief in his ability to succeed kept him going. The "motivation Tamil" drive was the only thing that pushed him through the darkest times, giving him the strength to keep trying.
Finally, Azhagu Rajan found his breakthrough in the Ayurvedic business, a field where his efforts began to pay off. His "motivation Tamil" mindset played a crucial role in turning his fortunes around. The same determination that carried him through years of struggle now fueled his successful career in Ayurveda. Azhagu Rajan’s story of overcoming debt and failure through relentless "motivation Tamil" is a shining example of how perseverance and faith in one’s abilities can lead to success. His journey stands as an inspiration to everyone, demonstrating that no matter how deep the struggles, with enough "motivation Tamil," anything is possible. His life transformation is a testament to the power of hard work, resilience, and an unwavering "motivation Tamil" philosophy.
A terrible debt burden at home? Don't know how to lead life? This video may help you.
Azhagu Rajan hails from madurai . After his marriage, Azhagu Rajan came to tirupur and involved himself in many jobs. A love marriage for Azhagu Rajan. The job that was available to Aghurarajan, who went to Tirupur with his wife, also disappeared. Thus, after many Struggles, he joins a marketing job . He was doing that marketing job without any experience , with the only desire to somehow get ahead.
Azhagu Rajan, who has been doing the same job continuously, has no savings . Meanwhile, the desire to start a business came. So he got money from a Friend and started Trading . He has also been doing real estate business . At that time, the business suffered a series of losses, resulting in a loss of up to 25 lakhs. During this time, he joined a job with the obligation to pay 50k per month, and that job also did not pay him for 3 months. They have told me that even if I go to fortune telling, my career will not improve and I will have to work as a slave. However, he didn't see it all, started a ayurvedic business and attracted many people, selling herbal products such as soup, hair oil and is currently achieving success . He is on his way to making one crore rupees profit as the next step. His story is top motivation . Delighted to bring you his thrilling story!
business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman |
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
*DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#tamil #motivational #tamilmotivation #successtamil #தமிழ் #money #பணம் #joshtalkstamil #tamilmotivationalspeech #மோட்டிவேஷன் #successstory #motivation

Пікірлер
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@sathishv5119
@sathishv5119 2 жыл бұрын
Please give me sir details.
@ungalshamim_2011
@ungalshamim_2011 4 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஜோஸ் டாக்ஸ் ஒரு இதயத் துடிப்பாக செயல்படுகிறது மிக்க நன்றி...
@mathankumar8321
@mathankumar8321 4 жыл бұрын
அருமையான மனிதர், வாழ்த்துக்கள் அழகுராஜா அண்ணா 💐💐💐💐
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
Thank you madhan.
@shekinahglory1663
@shekinahglory1663 3 жыл бұрын
உங்கள் நிலையிலேயே இப்பொழுது நான் இருக்கிறேன் அண்ணா ஆலோசனைக்கு நன்றி உங்களை தொடர்பு கொள்ள முடியமா
@maheswari.s3825
@maheswari.s3825 3 жыл бұрын
அவமானங்களை சாதனையாக்குங்கள். நீங்கள் பேசியதில் முக்கியமான வார்த்தை ஐயா.
@muthukumarmmt
@muthukumarmmt 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொன்ன மாதிரி வாழ்க்கை யில் ஏற்ற தாழ்வுகள் வந்து போகும் மன உறிதியும் விடா முயற்சி யையும் தன்நம்பிக்கையும் இருந்தால் நம்மை யும் ஒரு சாதனையாளன மாற்றும்
@MrJosethoma
@MrJosethoma 4 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ.. வாழ்த்துக்கள்..
@blacklight5728
@blacklight5728 4 жыл бұрын
உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள்...💐💐💐🤗
@senthildarshani7478
@senthildarshani7478 4 жыл бұрын
Thank you so much sugar land and family
@அறிவோம்ஆயிரம்-ல8ஞ
@அறிவோம்ஆயிரம்-ல8ஞ 4 жыл бұрын
நீங்கள் எதிர்பார்த்த உதவி கை ....இயற்கை 🔥🔥
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
உண்மை உண்மை இயற்கை, கை கொடுக்காவிடில் நம்பிக்கை ஜெயித்திருக்காது.
@payanameswaramoorthi7633
@payanameswaramoorthi7633 4 жыл бұрын
sir thank you today I was totally fed up but after seeing your speech I feel good..
@nagangks7486
@nagangks7486 11 ай бұрын
Etharthamana speech🎉
@karthikeyan4998
@karthikeyan4998 4 жыл бұрын
ஐயா இவருடைய தயாரிப்புகள் தேவை தொடர்பு விவரங்கள் அளிக்கவும் நன்றி
@h.aonlinecollection2089
@h.aonlinecollection2089 Жыл бұрын
Yes
@selvarajaron7703
@selvarajaron7703 Жыл бұрын
Supper good news
@rupmicandy6160
@rupmicandy6160 5 ай бұрын
ரொம்ப உற்சாகமாக இருந்தது video. MGR பாடல் " உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"....தான் நினைவில் வருகிறது.
@selvakumar-qf8ir
@selvakumar-qf8ir Жыл бұрын
Super❤
@KeerthiParamasivam-gb5or
@KeerthiParamasivam-gb5or Жыл бұрын
arumai arumai
@SSNagulan
@SSNagulan 2 жыл бұрын
ஐயா உங்களின் தொடர்பு இலக்கம் பதிவு செய்யும்.
@nandhithasvasan9702
@nandhithasvasan9702 Жыл бұрын
I like ur thought , i like to meet u .really iam very inspired by your hard work keep it up . Iam vasan from palakkad
@sadagopangopu1785
@sadagopangopu1785 2 жыл бұрын
alaguraj sir vallthukal sir nantri sir
@kalaipriyakalaipriya6659
@kalaipriyakalaipriya6659 4 жыл бұрын
நானும் உங்கள மாதிரி ஆவேன். நம்பிக்கை இருக்கிறது . சாதிக்க வயது தடையில்லை .
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
Congrats
@kalaipriyakalaipriya6659
@kalaipriyakalaipriya6659 4 жыл бұрын
Tq
@nalanvijay
@nalanvijay 4 жыл бұрын
Thank you so much sir. Very very useful advice....
@tv.kalyanthangavel1628
@tv.kalyanthangavel1628 4 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா
@aswinsaravanan1144
@aswinsaravanan1144 2 жыл бұрын
அருமை அருமை
@krishnaravanan7782
@krishnaravanan7782 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@inthrakumarp8221
@inthrakumarp8221 4 жыл бұрын
All the best for the success in your business.
@sivajiuddanda156
@sivajiuddanda156 4 жыл бұрын
Your impressions and your speech very exciting 🙏🙏🙏🙏🙏
@subbulakshmik.subbulakshmi3081
@subbulakshmik.subbulakshmi3081 Жыл бұрын
Naanu.munneradan.dudikran.katavuldan.en.kutumpadakabadanum.ugkal.nambiki.nanri.
@jagathisanseker4762
@jagathisanseker4762 4 жыл бұрын
Salute sir ....Josh talks listen one day I will talking to the KZbin channel fired my Brian 🧠🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@vaithilingamcastro796
@vaithilingamcastro796 Жыл бұрын
Congrats sir. Thank you Universe 🙏🙏🙏
@karthikg4246
@karthikg4246 4 жыл бұрын
Same feeling... ipo irkura situation ah correct ah soldringa
@rsundararajan2500
@rsundararajan2500 Жыл бұрын
Sir you don't say your product name
@KeerthiParamasivam-gb5or
@KeerthiParamasivam-gb5or Жыл бұрын
Im keerthiga from viruthunagar thangalai epati thotarbu kolvathu sollunga please
@surya_jaanu
@surya_jaanu 4 жыл бұрын
Vera 11 speech sir hard work never fails example for you sir 🔥🔥
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
உண்மை ஆணித்தரமான உண்மை நண்பா.
@venkatesanvenkat5480
@venkatesanvenkat5480 4 жыл бұрын
sir wonderful true life talk
@rvictorjohn8754
@rvictorjohn8754 Жыл бұрын
God bless you sir
@althafsview1437
@althafsview1437 3 жыл бұрын
Sure One day even I will be talk in this Channel
@ezhumalaiezhumalai3567
@ezhumalaiezhumalai3567 4 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@karunanithiv3557
@karunanithiv3557 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்.
@jayapakkiyamk8381
@jayapakkiyamk8381 Жыл бұрын
உங்கள் ஃபோன் எண் கொடுக்க வேண்டும்
@Naraintube
@Naraintube 4 жыл бұрын
Super Thala , Josiyaam Oru sooniyam
@sureshsiva5895
@sureshsiva5895 4 жыл бұрын
சிறப்பு
@rkvinayagar5492
@rkvinayagar5492 4 жыл бұрын
எனக்கு இப்டிதா ஒரு சூழ்நிலை... எனக்கு கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆகுது என் கணவர் என்னை ராணி மாதிரி வச்சிருக்காரு... ஆனால் அம்மா அப்பா ரொம்ப கஷ்ட படுறாங்க என் அண்ணா இஷ்டத்துக்கு கடன் வாங்கி வெளியூர் ஓடி போய்ட்டா அம்மா அப்பா கடன் காரங்க தொல்லை பண்றங்க என் கணவர் கிட்டத்தட்ட 1 லட்சம் வர குடுத்துட்டாரு 1 1/2 வருசமா என் கணவர் பாத்துக்கிறாரு அம்மா அப்பா வ ஆனால் இன்னு அவங்க கஷ்ட தீரல அண்ணா கொஞ்ச கூட பணம் தர மாட்டேன்ரா ஆனால் எனக்கு என் அப்பா அம்மா வ நல்லா பாத்துக்கணும் னு ஆசை எனக்கு 1 வயது பையே இருக்க நான் என்னை வேலை பாக்க என்னை பண்ணணு தெர்ல ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைச்ச போது கடவுள் ஒரு வாய்ப்பு குடுக்க மாட்டாரா னு ஏக்கமா இருக்கு என் கணவர்கிட்ட போய் போய் என்னால நிக்க முடியல சில சண்டை ல அவரு சொல்லி கட்டுறாரு... ஏதாவது ஒரு வேலை கிடைக்காத😔😔😔
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
எல்லாம் சரி ஆகிடும் உழைத்துக் கொண்டே இருங்கள்.
@rkvinayagar5492
@rkvinayagar5492 4 жыл бұрын
@@alagu1818 நன்றி 🙏🙏
@andrewcharles7580
@andrewcharles7580 4 жыл бұрын
Super Sir.All the best on your future endeavours
@alagu1818
@alagu1818 3 жыл бұрын
Thank u bro
@thekingoftheworld5874
@thekingoftheworld5874 Жыл бұрын
​@@alagu1818 Anna ungalai thodarbu kolvathu epadi
@mjgramstories
@mjgramstories 4 жыл бұрын
உங்கள் மீனவன் மூக்கையூர் - zero to hero அவர பத்தியும் வீடியோ பண்ணுங்க...
@omgsab001
@omgsab001 4 жыл бұрын
Same like you Loan is killing me sir I to have spark ⚡️
@EcplazaTV6
@EcplazaTV6 4 жыл бұрын
Sir please watch Ecplaza TV. It will very much useful to your situation 👍
@EcplazaTV6
@EcplazaTV6 4 жыл бұрын
Please contact 9444847421
@uthayakumar2862
@uthayakumar2862 4 жыл бұрын
@@EcplazaTV6 Enaku Achievement eruku sir,but enaku Background Illa sir
@omgsab001
@omgsab001 4 жыл бұрын
@@uthayakumar2862 same here
@MasterGaming-qy1lk
@MasterGaming-qy1lk 4 жыл бұрын
Arumai
@Harishkumar-yc7bd
@Harishkumar-yc7bd 2 жыл бұрын
One day I participated this channel
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
Thank you for Watching!
@suganthisarangan3978
@suganthisarangan3978 Жыл бұрын
sir pone no ad panuinga
@sunitharadhakrishnan2236
@sunitharadhakrishnan2236 4 жыл бұрын
All the best 👍
@iyappana3964
@iyappana3964 3 жыл бұрын
Super anna 👌👏👏👏
@Rainbowveedu
@Rainbowveedu 4 жыл бұрын
Super sir
@senathipathy3849
@senathipathy3849 4 жыл бұрын
அருமை
@mobilefilm8180
@mobilefilm8180 4 жыл бұрын
Ohm manager azhagu
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
அங்கு இருந்து வெளியில் வந்து 3 வருடம் ஆகிவிட்டது நண்பா.
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
அங்கு இருந்து வெளியில் வந்து 3 வருடம் ஆகிவிட்டது நண்பா.
@samapathkumar3207
@samapathkumar3207 4 жыл бұрын
Super appa👏👏👏👏👏👏👏👏
@sandoshkumar7598
@sandoshkumar7598 4 жыл бұрын
நன்றி
@balamithra4901
@balamithra4901 4 жыл бұрын
Nice one
@kunenthiran
@kunenthiran 4 жыл бұрын
Congratulations bro
@bionaturalproducts6101
@bionaturalproducts6101 4 жыл бұрын
Sir super
@கெட்டவன்-வ3வ
@கெட்டவன்-வ3வ 4 жыл бұрын
Congratulations keep going
@DDASAN185
@DDASAN185 4 жыл бұрын
வாழ்த்துக்கள் from Dsquare exports 💐💐
@davidraja1017
@davidraja1017 4 жыл бұрын
Super
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
Thank you sir
@santhibr5395
@santhibr5395 Жыл бұрын
மதிப்பிற்குரிய அண்ணா அவர்களே இந்த தொழில் நாங்களும் செய்ய வேண்டும் வழி சொல்லுங்கள்.🙏🙏
@karthikr1215
@karthikr1215 2 жыл бұрын
Neenga sollugira matheri than padutha thoonkam varala kadan problem yenakku 52 years aguthu yethavathu job kidaikuma neenga sollugiramatheri interest aga siven sir naan female sir yethavathu help pannunga
@kuberanmalar1934
@kuberanmalar1934 2 жыл бұрын
Hi
@bvcAnand
@bvcAnand 4 жыл бұрын
Spr sir 😍😍😍😍
@mohamedhabib4548
@mohamedhabib4548 3 жыл бұрын
பார்த்தால் பயம் பார்த்தபின் ஜெயம்
@priyadharshini1724
@priyadharshini1724 4 жыл бұрын
Great sir ,how to make organic store
@Ambalamtkp
@Ambalamtkp 3 жыл бұрын
Hi. Sir. I am Tirupur. Veerapandi area. Working in swiggy.. ungala epdi contact panrathu sir.
@arivalagah7214
@arivalagah7214 Жыл бұрын
உங்கள் விடயொ சுப்பர் மொபைல் நம்பர் பொடுங்கள்
@ganeshkps2865
@ganeshkps2865 2 жыл бұрын
விரல் லில் பேண்டைஜ் என்ன சார்.
@sathiyamoorthi6208
@sathiyamoorthi6208 4 жыл бұрын
Voice sound innu clear ah irukanu. Mike maathunga. Illana place ah maathunga.. echo sound tha problem nu nenaikiren.
@anguraj6919
@anguraj6919 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் உங்களுடைய ப்ராடக்ட் என்ன பெயர் என்று சொல்லவே இல்லை உங்களுடைய கான்டக்ட் நம்பர் ஷேர் பண்ண முடியுமா சார் நானும் திருப்பூர்
@Lathafeli4655
@Lathafeli4655 4 жыл бұрын
Enaku bayama eruku sir
@kuberanmalar1934
@kuberanmalar1934 2 жыл бұрын
Hi
@kuberanmalar1934
@kuberanmalar1934 2 жыл бұрын
Ena payam
@sunproinfosystem9685
@sunproinfosystem9685 Жыл бұрын
பேசியவர் நம்பர் கிடைக்குமா?
@theetharappanrv744
@theetharappanrv744 4 жыл бұрын
Same problem
@adlinm9972
@adlinm9972 3 жыл бұрын
👏 👏 👏
@althafsview1437
@althafsview1437 3 жыл бұрын
What's the business name and product name
@rameshp.n.ramesh3340
@rameshp.n.ramesh3340 8 ай бұрын
🙏🙏🙏
@breedersworld6997
@breedersworld6997 4 жыл бұрын
நானும் மதுரை தான்
@navazdeen
@navazdeen 4 жыл бұрын
Please change background color other than dark tq
@lavanyalavanya5169
@lavanyalavanya5169 4 жыл бұрын
Mahesh naanum sathithu ithumathripesa prapanchamarull puriyavendum
@donidoni8423
@donidoni8423 3 жыл бұрын
சிறப்பான பதிவு சார் மிக்க நன்றி
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 жыл бұрын
🙏🙏🙏
@patmanathan5735
@patmanathan5735 4 жыл бұрын
இனிய இரவு வணக்கம் சார் நான் ஊட்டி பகுதியில் வசிக்கிறேன் உங்கள் கைப்பேசி எண் அனுப்பவும்
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
98430 63999
@neithalselva7827
@neithalselva7827 Жыл бұрын
Plz share me ..... I need that medicine too plz help me ...
@mathivannan3009
@mathivannan3009 2 жыл бұрын
👍💐💐
@manjulaarun170
@manjulaarun170 4 жыл бұрын
U r product name sir.
@ArunVenture
@ArunVenture Жыл бұрын
Namma Aalupa Evaru
@mjgramstories
@mjgramstories 4 жыл бұрын
Team josh talks, Mr MOP - mr ooru poruki - youtube channel His life story is very inspiring.... "நாம வாழவேகூடாது நினைக்கிறவங்க மத்தியில கெத்தா வாழ்ந்துகாட்டுறது" - this statement suits him well..... Growing inspiring icon
@sridhar6000
@sridhar6000 4 жыл бұрын
Very nice inspiration story for all youngsters. What is your soup brand name sir ? My mother also sufferings with cold and cough no improvement from last 10 years . can you please the provide the information. I will contact your team.
@priyamani8341
@priyamani8341 4 жыл бұрын
Unga products link kudunga
@bishmar812
@bishmar812 4 жыл бұрын
Can i get contact details of Mr. Alagurajan?
@SakthivelSakthivel-jl9hb
@SakthivelSakthivel-jl9hb Жыл бұрын
💙💙💙💙✨
@SakthivelSakthivel-jl9hb
@SakthivelSakthivel-jl9hb Жыл бұрын
Tiruppur sanakya SAKTHIVEL nallate nadakkum.
@balajisundaram3496
@balajisundaram3496 Жыл бұрын
Sir nann saguanum
@SriLankaTamilYoutuber
@SriLankaTamilYoutuber 4 жыл бұрын
சம்பாரிக்கும் இல்லையாடா சம்பாதிக்கும்
@sundaresanappu1562
@sundaresanappu1562 2 жыл бұрын
வணக்கம், நான் உங்கள் வயதை ஒத்தவன்.(B,P) நோயினால் பாதிக்கப்பட்டு என்னால் என் குடும்பத்தை சரியான முறையில் காப்பாற்ற முடியாமல் தாவிக்கிறேன். தயவுசெய்து உதவுங்கள். நீங்கள் ஒரு மருந்தினால் உயர்ந்தீர்கள் என்று கூறினீர்கள் அந்த மருந்து என்ன அதன் பயன் என்ன என்று சொல்லுங்கள்.அதைப்பற்றி உங்களுடன் பேசவேண்டும். Piease,உங்கள் ஃபோன் எண்ணை தாருங்கள்.ஒரு ஏழைக்கு உதவுங்கள்.இப்பொழதும் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்
@kuttynadar5924
@kuttynadar5924 4 жыл бұрын
Tennis control Hina soup
@kartsanjay
@kartsanjay 4 жыл бұрын
1 crore illa 5 crore kamdipa acheive pannuvinka sir
@alagu1818
@alagu1818 4 жыл бұрын
நன்றி உங்கள் அன்பினால் ஜெயிப்பேன்.
@revathimani2599
@revathimani2599 3 жыл бұрын
😄👍👍👍👌👌👌
@veedutamila8613
@veedutamila8613 4 жыл бұрын
கண்கள் கலங்கிவிட்டேன்
@seenivasan.sseenivasan.s5223
@seenivasan.sseenivasan.s5223 Жыл бұрын
S
@ShanthiPalanisamy-gf4dm
@ShanthiPalanisamy-gf4dm Жыл бұрын
Ijk tapes,,,
@padmankailash
@padmankailash 4 жыл бұрын
Is it fair of you when you are not paying royalty to the old people who first introduced the soup to you ?
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
பணம் படுத்தும் பாடு - சுகி சிவம்
18:52